Bible vs 3rd Temple Dark Side | 2 கோவில்களுக்குக் என்ன ஆனது | Red Hei*fer Part 3 | TP

Educational Toys: kidsbestie.com
Instagram : @KidsBestieOfficial
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 2 200

  • @TamilPokkisham
    @TamilPokkisham17 күн бұрын

    Educational Toys: kidsbestie.com Instagram : @KidsBestieOfficial

  • @AjithKumar-kg7sr

    @AjithKumar-kg7sr

    17 күн бұрын

    உங்களுடைய மின்னஞ்சல் முகவரி வேண்டும்

  • @nishanthkumar9459

    @nishanthkumar9459

    17 күн бұрын

    நேபுகாத் நேச்சர், The great cyrus the king இந்த இரண்டு அரசர்கள் இல்லாமல் இந்த topic ஐ பேசமுடியாது.

  • @santhoshuthayasooriyan1546

    @santhoshuthayasooriyan1546

    17 күн бұрын

    Brother Search pannungha Answer கிடைக்கும் Bible தானியல் 2 : 27-36

  • @santhoshuthayasooriyan1546

    @santhoshuthayasooriyan1546

    17 күн бұрын

    தானியல் 2 : 38-45

  • @santhoshuthayasooriyan1546

    @santhoshuthayasooriyan1546

    17 күн бұрын

    வெளிப்படுத்தல் 17 : 3 வெளிப்படுத்தல் 17 : 7-11 வெளிப்படுத்தல் 17 : 12-13,17 வெளிப்படுத்தல் 17 : 18 வெளிப்படுத்தல் 17 : 5

  • @pradeepthushara7047
    @pradeepthushara704713 күн бұрын

    என்ன செய்தாலும் பாவத்தை கழுவ முடியாது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் சுத்திகரிக்கும்❤❤❤

  • @aswinmachado7700

    @aswinmachado7700

    11 күн бұрын

    Amen

  • @marishram127

    @marishram127

    10 күн бұрын

    Amen🙏

  • @Vijay-rb5eu

    @Vijay-rb5eu

    8 күн бұрын

    Yes. Whatever Jews did was just foreshadow

  • @punitharangan6196
    @punitharangan619616 күн бұрын

    வேதாகமத்தை படித்து நிதானமாக பதிவினைஉங்இள் முலமாக கொடுக்க கர்த்தர் கொடுத்த ஞானத்திற்காய் கர்த்தருக்கு நன்றி

  • @jinoji3842
    @jinoji384216 күн бұрын

    அவ்வளவு புத்தகம் படிக்க தேவை இல்லை விக்கி நண்பரே பைபிள் படியுங்கள் எல்லாம் தெரியும் நிகழ் காலம் கூட

  • @umamaheswari2933
    @umamaheswari293316 күн бұрын

    விக்கி அவர்களின் சிறந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.ஒரு சிறு திருத்தம்.சாலமன் கட்டின தேவாலயத்தை கொள்ளையிட்டு இடித்து தரைமட்டம் ஆக்கியது நேபுகாத் நேச்சர் எனும் பாபிலோனிய மன்னன்.என்று Bible ல் சொல்லப்பட்டுள்ளது.வசன ஆதாரம்.2ரஜாக்கள்25:9,13-17

  • @VIJAYAKUMAR-bh3yq

    @VIJAYAKUMAR-bh3yq

    14 күн бұрын

    Yes

  • @r.santhanakrishnanrsk2060

    @r.santhanakrishnanrsk2060

    14 күн бұрын

    அவதாரமோ அரண்மனை வாழ்க்கையோ சரியான முறையில் வாழ்ந்தால் அது வாழ்க்கை தாறுமாறாக கஷ்ட பட்டு வாழ்ந்தால் அதன் பெயர் தான் வரலாறு கஷ்டங்கள் வந்ததால் இறைவன் தென்பட்டான் இறைவன் தென்பட்டதால் கோவில் கட்டப்பட்டது கோவில் கட்டப்பட்டதால் அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது.

  • @1981kiwi

    @1981kiwi

    14 күн бұрын

  • @gurumercy775

    @gurumercy775

    13 күн бұрын

    Half knowledge is dangerous.... the first temple was destroyed by the Babylonian king ... this fool is of half knowledge which is dangerous ..... all his videos are of half truth

  • @maryliya5884

    @maryliya5884

    13 күн бұрын

    Yes it's true 👍🏾

  • @mvijayprakash7835
    @mvijayprakash783517 күн бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி ❤

  • @priyaj4068
    @priyaj406817 күн бұрын

    மத்தேயு 24: 14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். Matthew 24: 14 And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come. This series also one of the example for *Jesus Christ coming sooner*. if a pastor said this means Christian may believe but others never.. Through you truths are revealing... Good work Vicky bro ❤ We have to repent from our sinful ways. Heaven and Hell are Real ETERNAL place.. JESUS is the one & only way to reach heaven ☺️🙏.

  • @hudsontaylor92

    @hudsontaylor92

    16 күн бұрын

    Already the Gospel being preached in many ways, almost all the people of the earth is hearing the Gospel of Jesus Christ, so we need not to wait for another one more century! Repent yourself and prepare yourself for the coming of the Lord Jesus Christ, He is coming soon; get ready!

  • @immanuelsunder7761

    @immanuelsunder7761

    16 күн бұрын

    Amen❤️

  • @epsibasamuel3670

    @epsibasamuel3670

    16 күн бұрын

    Jesus Christ is coming soon... Amen!!!

  • @entrepreneur-richardpeace8178

    @entrepreneur-richardpeace8178

    15 күн бұрын

    AMEN

  • @johnhaywood512

    @johnhaywood512

    14 күн бұрын

    Amen!!!

  • @sotheeswaransivapirgasam4834
    @sotheeswaransivapirgasam483416 күн бұрын

    முதலாவது கட்டப்பட்ட ஆலயம் எகிப்திய மன்னரால் இடிக்க படவில்லை.பாபிலோன் மன்னரான (தற்போதைய ஈராக்) நேபுகாத்நேச்சார் என்பவரால் இடிக்கப்பட்டது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இருந்தும் உங்களுடைய இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @gloryglory3767

    @gloryglory3767

    12 күн бұрын

    முதலாவது ஆலயம் இடிக்கப்பட்டது எகிப்திய மன்னன் அல்ல பாபிலோன் மன்னன் நேபுகாத் அதாவது ஈராக் மன்னன் இன்னும் கொஞ்சம் பைபிளை நன்றாக வாசிக்க வேண்டும் சகோதரரே

  • @kaliyappangawashkar7960
    @kaliyappangawashkar796016 күн бұрын

    இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமை உண்டாவதாக... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.. ஆமேன்.

  • @PaulJRPAW
    @PaulJRPAW17 күн бұрын

    1st temple was not destroyed in 930 BCE by egyptians but in 586 BCE by the Babylonians under Nebuchadnezzar. Saul, David and Solomon were the only 3 kings to rule the United kingdom of Israel after which it got divided as Israel and Judah. 12 descendents of Solomon ruled the kingdom of Judah(tribe of Judah and Benjamin ) whose capital was Jerusalem until the death of King Josiah in 609 BCE who died while fighting the Egyptians . King Josiah's sons were very weak and didn't live according to the scriptures.They weren't strong enough to counter the emerging superpowers i.e, the Egyptians and the Babylonians.

  • @henrypaul2953

    @henrypaul2953

    17 күн бұрын

    Would you please give me the verse in the Bible when the 1st temple was destroyed by the Egyptians?.

  • @slilyjoshuva2491

    @slilyjoshuva2491

    17 күн бұрын

    ​​@@henrypaul2953IT IS NOT SAID IN BIBLE. BUT IT IS FOUND BY COMPARING THE SCENARIOS AND THE TIME PERIODS OF KINGS MENTIONED IN THE STONE CARVINGS.

  • @bossraaja1267

    @bossraaja1267

    17 күн бұрын

    Brother பால் இதல்லாம் ok எதாவது god kitta சொல்லி inda ஏழைகளுக்கு எதாவது help panna சொல்லுங்க pls ( important தினகரன் group ikku வீடு இல்லையாம் கொஞ்ச help saiyya----------

  • @whiteisalbinoblackissuntan8550

    @whiteisalbinoblackissuntan8550

    17 күн бұрын

    The second temple was destroyed by the Romans because the Jews of Judeah conspired against the Roman Empire. That is why the Muslim ulemas were able to build the mosque there

  • @jesusismysavior5749

    @jesusismysavior5749

    16 күн бұрын

    ​@@bossraaja1267 நீங்கள் கூறுவது சரிதான் சகோதரா அவர்கள் செய்வது தவறுதான், ஆதலால் மொத்த கிறிஸ்தவமும் தவறானது அல்லவே.

  • @GMCJESUSMINISTRYFRANCE
    @GMCJESUSMINISTRYFRANCE17 күн бұрын

    நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். ( 1 யோவான் 2 : 2 ) பைபிள் And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world. ( 1 John 2 : 2 )

  • @ChrisTina-cg3gj

    @ChrisTina-cg3gj

    17 күн бұрын

    (ISAIAH CHAPTER 53) AMEN

  • @user-qn7jd8kb5e

    @user-qn7jd8kb5e

    17 күн бұрын

    Thank you

  • @hudsontaylor92

    @hudsontaylor92

    16 күн бұрын

    Already Jesus Christ is offered as a complete sacrifice! Hallo, preacher! Already many Muslims are coming to Jesus Christ and being saved! Many Muslim converts are serving the Lord Jesus Christ! Kindly note it!

  • @05stanlykumar

    @05stanlykumar

    16 күн бұрын

    இப்போ மனிதன் செய்துகொண்டிருகிற பாவத்தை நிவர்த்தி செய்ய ஒரு கள்ள தீர்க்க தரிசி வருவார்.

  • @iraivan010

    @iraivan010

    16 күн бұрын

    அதெப்படி, வெள்ளைகாரனின் முப்பாட்டனுக்கு மண்டியிடும் நீங்கள்லாம் இதை சொன்னா தப்பில்லை, ஆனால் ஒரு சனாதனி சொன்னா தெருமாமாவளவன் போன றோலை வச்சு, கதருவிங்க, அப்படிதானே?? ஏன்டா தீட்டு , பாரபன்மேல் பலி, தமிழர் கொடுக்கும் ஆடு பலிலாம் தப்பு, அய்யய்யோனு கூவி விட்டு, இதைவிட அதிகமா. பைபிள்ளயே நேரா எழுதி வச்சிருக்கான்னு சொன்னா, அதற்கு சந்தோசபடுரிங்களே, வெக்கமா தான இருக்கனும் ஞாயதிற்கு????

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g16 күн бұрын

    இயேசு கடவுள் இரண்டாவதாக வரப்போகிறாா் வருகைக்கு ஆயத்தமாவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @squaregameing19
    @squaregameing1916 күн бұрын

    முதன் முதலில் கிறிஸ்துவர் அல்லாதவர், இரண்டாம் வருகை குறித்து பேசுகிறிர், அப்போ உலகத்திற்கு தெரிந்து விட்டது எல்லாம் வெளிப்படையாகிறது, கடவுள் வருகை எப்போ வேண்டுமானாலும் இருக்கலாம், கடவுள் நம்மை காப்பாராக. இந்த காணொளி நிருத்திவிடாதிர், இதை தொடர்ந்து அந்தி கிறிஸ்து ஆட்சி நடைபெரும், அதை பதிவிடுங்கள், அதற்கு உதாரணம், one world gov, one currency, தனி மனித அடையாளம், chip, lot of....

  • @JinoJ-ou7am
    @JinoJ-ou7am16 күн бұрын

    நியாயபிரமாணம் ( பழைய ஏற்ப்பாடு) சொல்லப்பட் எல்லா பலிகளும் சிலுவையில் இயேசு கிறிஸ்து (தேவ ஆட்க்குடியானவர்) செய்து முடித்துத்துவிட்டார் இனி எந்த கிடாரி பலி தேவையில்லை. இயேசு வை விசுவாசிக்கிறவனுக்கு, பாவம் (தீட்டு) மன்னிக்கப்படும். நித்திய 15:42 ஜீவன் அவனுக்கு உண்டு .

  • @srithar1459

    @srithar1459

    16 күн бұрын

    நியாய பிரமாணத்தை பின்பற்றும் யூதர்கள் இவற்றை செய்து வருகிறார்கள். ஆனால் நியாயப்பிரமாணம் ஏசு தன் மரணத்தின் மூலம் முடித்து வைத்தார். இனி நியாயப்பிரமாணம் அல்ல. இது கிருபையின் பிரமாணம்

  • @user-jd2fe2qf2l

    @user-jd2fe2qf2l

    16 күн бұрын

    Jews still not believe Jesus Christ son of God is not born yet. They believe Joseph's son Jesus is not a one who God had promised to sent to the world.

  • @Arun_Kumar57

    @Arun_Kumar57

    16 күн бұрын

    Yes

  • @Anand-rz5rc

    @Anand-rz5rc

    16 күн бұрын

    19 எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: எபிரேயர் 9:19 20 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். எபிரேயர் 9:20 21 இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். எபிரேயர் 9:21 22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எபிரேயர் 9:22 28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபிரேயர் 9:28

  • @queenvenugopal6374

    @queenvenugopal6374

    16 күн бұрын

    Amen

  • @Aplus205
    @Aplus20516 күн бұрын

    As a student of the bible myself studying eschatology, I find this is a fascinating subject and very deep indeed. Vicky you have put in a lot of effort to produce this series and stick to biblical accuracy. Just a note..The 1st temple built by King Solomon was destroyed by King Nebuchadnezzar of Babylon around 586 BC. You have explained well this difficult topic in a manner to people who may have never heard about this. I believe we are living in a time that was foretold in the scriptures. Folks don’t expect things to be better from here on. I am sorry if I sound pessimistic. Looking forward to part 4.

  • @keerthanaarvind7714

    @keerthanaarvind7714

    12 күн бұрын

    True.....the end time is at hand .....like its told in Bible....the second coming of JESUS is at hand ....he is going to be the judge......n judge all of us .. .we need to repent of our sins...bcz HEAVEN and HELL is no joke.....its eternal.... Its gonna be terrifying in the end times....as Bible says Antichrist will arise and also as Vicky says in this series and many other previous videos....our times is not gonna be very great for sure.....we will have to suffer ....though it sounds pessimistic its true as u said ....only solution is stick to WORD OF GOD ....BIBLE .....TO JESUS.....only he can help us all..... God be with us

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh16 күн бұрын

    நண்பருக்கு வாழ்த்துக்கள் பைபிள் ஒவ்வொரு வார்த்தையும் ஜீவனுள்ள வார்த்தை இந்த வார்த்தை அத்தனையும் உண்மை நிறைவேறும் முழங்கால் யாவும் கர்த்தருக்கு முன்பாக முடங்கும் இந்த உலகம் இரண்டாக பிரித்து உருவாக்கப்பட்டது இயேசு கிறிஸ்து பிறப்பு இந்த உலகம் பூமி அளவிடப்பட்டது மனித குலத்தின் தலையெழுத்து கையெழுத்து இயேசு கிறிஸ்து பிறப்பு தான் அவர் மீண்டும் வரப்போகிறார் நீங்களும் அவரை நம்புங்கள் பிரதர் உங்களுக்கும் ரட்சிப்பு உண்டு

  • @bossraaja1267

    @bossraaja1267

    16 күн бұрын

    When?????? 4.5 பில்லியன் yrs earth formed

  • @bossraaja1267

    @bossraaja1267

    16 күн бұрын

    That time who was god???? That time how many religion had???

  • @charlesdarwin2999
    @charlesdarwin299916 күн бұрын

    பைபிளின் வார்த்தைகள் தங்களின் மூலம் உலகுக்கு செல்வது சந்தோசம் 🙏🏻 புரிந்தால் நித்திய ஜீவனை அடைவார் (அ )ஜீவனை அடைவார்

  • @iraivan010

    @iraivan010

    16 күн бұрын

    அதெப்படி, வெள்ளைகாரனின் முப்பாட்டனுக்கு மண்டியிடும் நீங்கள்லாம் இதை சொன்னா தப்பில்லை, ஆனால் ஒரு சனாதனி சொன்னா தெருமாமாவளவன் போன றோலை வச்சு, கதருவிங்க, அப்படிதானே?? ஏன்டா தீட்டு , பாரபன்மேல் பலி, தமிழர் கொடுக்கும் ஆடு பலிலாம் தப்பு, அய்யய்யோனு கூவி விட்டு, இதைவிட அதிகமா. பைபிள்ளயே நேரா எழுதி வச்சிருக்கான்னு சொன்னா, அதற்கு சந்தோசபடுரிங்களே, வெக்கமா தான இருக்கனும் ஞாயதிற்கு????

  • @vegeta6622

    @vegeta6622

    16 күн бұрын

    நித்தியா வை அடைய என்ன வழி பாவாடை😂😂😂

  • @Kattumaram339

    @Kattumaram339

    15 күн бұрын

    பல பைபிள்களை ஒன்று சேர்த்து அரைத்து உருவாக்கியது தான் இப்ப இருக்க பொய்பிள். அதுலயும் ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு பேஸ் லிப்ட் மாடல் இருக்காமே உண்மையா

  • @r.santhanakrishnanrsk2060

    @r.santhanakrishnanrsk2060

    14 күн бұрын

    பைபிள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்ட அனைத்தும் அடுத்தவர்களின் வரலாறு மட்டுமே அதில் அவர்கள் வாழ்வில் அனுபவித்த கற்ற பாடங்களை தெரிவிக்கும் விதமாக தான் ஆரம்பத்தில் பைபிள் புத்தகம் கட்டப்பட்டது, ஆனால் அதில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் அப்போது தான் தனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் சிறந்த மூடத்தனம் இதைத்தான் பைபிள் குரான் இரண்டு புத்தகங்களையும் பின்பற்றும் மதங்கள் செய்கின்றனர் இந்த உலகத்தில் நல்லது எது கெட்டது எது என்பதை ஆராய்வதற்கு தான் நாம் ஆறாவது அறிவுடன் பிறக்கிறோம் இப்படி சூழ்நிலைக்கேற்ப சுழற்சிகேற்ப மாற்றப்பட்ட புத்தகத்தில் சாத்தானை தவிர வேறு எதை கண்டீர்கள் சாத்தான், இறைவன், சொர்க்கம், நரகம் இதை தவிர வேறு வாழ்க்கை முறையை போதிக்கும் புத்தகம் கிறித்தவ அல்லது இஸ்லாமிய மதத்தில் இருக்கிறதா? இருந்தால் தயவுசெய்து இங்கு வாழும் மக்களுக்கு அதை போதியுங்கள்

  • @AjithKumar-kg7sr
    @AjithKumar-kg7sr17 күн бұрын

    உங்களுடைய யூடியூப் சேனல் தினமும் வீட்டில் பார்க்கிற சீரியல் மாதிரி . பார்த்துக் கொண்டிருக்கிறேன் . வாழ்த்துக்கள்..

  • @prakashrajprakashraj3987
    @prakashrajprakashraj398717 күн бұрын

    Coming soon JESUS & 3 temple ❤️ AMEN ❤️

  • @Javajunction-wo5tf

    @Javajunction-wo5tf

    17 күн бұрын

    Amen

  • @Superthurai

    @Superthurai

    17 күн бұрын

    Amen

  • @jonevicky0015

    @jonevicky0015

    16 күн бұрын

    Amen❤

  • @vaimurthy

    @vaimurthy

    16 күн бұрын

    வரட்டும், அதனால் ஒரு பாதகமும் இல்லை. அவர் வருவார்னு சொல்லி மத வியாபாரம் பண்ணாதீங்க.

  • @wentelllabroy8267

    @wentelllabroy8267

    13 күн бұрын

    யூதர்களின் கால்களை நக்கியே அனேக கிறிஸ்தவர்களின் காலம் போகிறது😢😢

  • @user-oc2st3xf6y
    @user-oc2st3xf6y16 күн бұрын

    இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன் முக்கிய அண்ணா உங்கள் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் மூடநம்பிக்கை என்பது என் மதத்தில் மட்டுமல்ல எல்லா மதத்திலும் உள்ளது ஆனால் இங்கு உள்ள அரசியல்வாதிகளோ அவர்கள் அரசியல் லாபத்திற்காக என் மதத்தை மட்டும் காயப்படுத்துகிறார்கள் உங்கள் கருத்துக்கள் மூலம் என்னிடம் யாராவது வாக்குவாதம் பண்ணினால் நான் இதை எல்லாம் எடுத்துக் கூறுவேன் ஆனால் ஒரு பொழுதும் என் சகோதரர்களிடம் சண்டை போட மாட்டேன் என் அருமை கிறிஸ்துவ இஸ்லாம் சகோதரர்களே இதெல்லாம் உங்களுக்கும் தெரியும் ஆனால் நீங்கள் இங்குள்ள அரசியல்வாதிகள் எங்களை காயப்படுத்தினால் உங்களில் பெரும்பாலோர் இல்லை எனது நண்பர்கள் ஒரு சிலரை தவிர அனைவரும் மகிழ்ச்சி அடைகிறீர்கள் வாருங்கள் இங்கு உள்ள அரசியல்வாதிகள் உங்கள் அரசியல் மட்டும் பாருங்கள் என்று உணர்த்துவோம் நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருப்போம் நம் தேசம் பாரத தேசம் ஜெய்ஹிந்த்

  • @iraivan010

    @iraivan010

    15 күн бұрын

    ஆம் இதே போல பல இஸ்லாமிலும் உண்டு. ஆனால் வெளியே பேசமாட்டான். நாமதான், சரி சரி, வாங்கப்பா அவரவர் நம்பிக்கை அவரவர்கு, பரவாயில்லை ஒன்றாகவே பயனிக்கலாம்னு கூப்பிடுவோம், ஆனால் உங்கள் ஊரிலேயே கேட்டு பாருங்க எத்தனைபேர் பொதுவெளியில் இப்படி சொல்லி வரதயார்னு!! நாம்தான் காலம் காலமா ஒற்றுமைக்கு அழைக்கின்றோம்!!

  • @thirumalainayakkar3344

    @thirumalainayakkar3344

    12 күн бұрын

    நம் தேசம் தமிழ் தேசம், ஒன்றுபட்ட இந்தியாவில் நாமும் ஒரு அங்கம்... Nationality - Tamilians Citizenship - India

  • @iraivan010

    @iraivan010

    12 күн бұрын

    @@thirumalainayakkar3344 தமிழன் என்றால், தமிழ் வளர்த்த ஏடுகளை போற்றி படித்து பாதுகாக்கனும், அதில் புதைந்து கிடக்கிறது தமிழர்களின் கலைகளும், அறிவியலும், வாழ்வியலும். திருவாசகம் படித்து நல்வாழ்கைக்கு தேவையான அனைத்தும் கொண்ட திருமந்திரம் ஓதி, புவியியல் முதல் வானவியல் வரை அத்தனை அறிவையும் ஊட்டும் தமிழர் பொக்கிசங்களை காத்து, உடல் ஆரோக்கியம் காக்கும் திருநீறு பூசி, உச்சத்தின் சுரப்பியை தூண்டும் குங்கும்பொட்டிட்டு வாழ்பவர் எவரோ, இவரே தமிழர் என்பதை முதலில் அறிக. இன்றுவரை இவற்றை படித்து ஓரளவாவது பாதுகாத்துவருவது யார் என ஆராய்க. இதில் எதையுமே செய்யாமல் , அந்நிய அரபுகாரனின் முப்பாட்டனுக்கும், வெள்ளைகாரனின் முப்பாட்டனுக்கும் மண்டியிட்டு கிடப்பவன் ஒருநாளும் தமிழர் பொக்கிசங்களை பாதுகாக்கமாட்டான், வாய்ப்பு கிடைத்தால் அழிக்க மட்டுமே செய்வான் 99%!! அதனால் அவர்கள் மாஜி தமிழர்களே தவிர மரபுதமிழர்கள் இல்லை!! பழந்தமிழ் வளர்த ஏடுகளையும் வாழ்வியலையும் படிக்காவிட்டாலும், காப்பவன் எவனோ அவனே தமிழன்!!

  • @andrewcyril8335
    @andrewcyril833516 күн бұрын

    1 Chronicles 22:5 தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான். Zechariah 1:16 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

  • @madrasmanjal2202
    @madrasmanjal220217 күн бұрын

    27 அவர்(இயேசு) பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். எபிரேயர் 7:27

  • @Kattumaram339

    @Kattumaram339

    16 күн бұрын

    அப்புறம் எதுக்கு அனியாயமா ஐந்து அப்பாவி கன்றுகளை எரித்து தீட்டு கழிக்கணும்.ஏசு முழுமையாக தன்னை அர்பணிக்கவில்லையா

  • @karthickraja1994

    @karthickraja1994

    16 күн бұрын

    human is always create god

  • @sivagnanarasaponnuthurai318

    @sivagnanarasaponnuthurai318

    16 күн бұрын

    100 விதம் உண்மை

  • @Kattumaram339

    @Kattumaram339

    16 күн бұрын

    அவர் மரித்த பிறகு வரும் சனங்களின் பாவத்திற்க்காக முன் கூட்டியே எப்படி பலியிட முடியும் அட்வான்ஸ் புக்கிங்கா

  • @madrasmanjal2202

    @madrasmanjal2202

    16 күн бұрын

    கி.மு. 620 வருடம் பாபிலோனிய மன்னன் நெபுக்காத்நேசர் கைப்பற்றினான். எகிப்து நாட்டின் மன்னன் இல்லை. வரலாற்று பிழை செய்யாதே விக்கி. 1 அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள். 2 இராஜாக்கள் 25:1 8 ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து, 2 இராஜாக்கள் 25:8 9 கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான். 2 இராஜாக்கள் 25:9

  • @chennaidrivnggroupchennaid3039
    @chennaidrivnggroupchennaid303916 күн бұрын

    என்னுடைய ஆண்டவர் உங்களை உங்களுடைய ஆண்டவர் நமக்கு ஆயுசு நாட்களை அதிகமாக தருவார் என்றால் பைபிளிள் சொல்லப்பட்ட கடைசி நாட்களில் நடக்கப் போகின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் நாம் கண்களால் பார்க்கலாம். கடைசி

  • @iraivan010

    @iraivan010

    16 күн бұрын

    வாய்பே இல்ல ராஜா!!

  • @jayizaanees8506

    @jayizaanees8506

    14 күн бұрын

    நிச்சயமாக எததெல்லாம் மாற்றப்பட்டுள்ளன எவையெல்லாம் சொற்ப கிரயத்திற்காக விற்கப்பட்டன என்று அறிந்து கொள்ளலாம். கலப்பட மில்லா இறைவேதம் இறுதி வேதம் எதுவென்று கண்கூடாக காண்கின்ற அந்த நாள் , எனது சொந்த த்தாயை மாற்றாள் என்று மட்டுமல்ல இல்லாத பொல்லாத பழியெல்லாம் கூறி பரம எதிரியாக பார்த்தோமே என்பதை உணரும்போது அந்த மனவேதனை எதுவென்றும் புரியும்.

  • @user-zq9ww2yw3i

    @user-zq9ww2yw3i

    10 күн бұрын

    Yenna yenna nadakku with proof.

  • @merymery6995
    @merymery699515 күн бұрын

    நீங்கள் இதைப்பற்றி பேசவே தனியாக சேனல் ஆரம்பிக்க வேண்டியதிருக்கும் எத்தனை எபிசோடுகள் பேசினாலும் முடிக்க முடியாதது தேவ ஆவி உள்ளவர்களால் மட்டுமே பேசமுடியும்

  • @neshantm962
    @neshantm96217 күн бұрын

    Bro see video of Bro. MD Jagan videos related to this topics

  • @user-ch1fw8mk4q
    @user-ch1fw8mk4q17 күн бұрын

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" -இது ஒரு உயிர்😢

  • @GanapathyGanapathy-ky9nw

    @GanapathyGanapathy-ky9nw

    16 күн бұрын

    தாவரங்களும் உயிர்கள் தானே

  • @05stanlykumar

    @05stanlykumar

    16 күн бұрын

    @@GanapathyGanapathy-ky9nw அவைகளுக்கு உணர்வுகள் இல்லை மற்றும் அதன் கழிவைத்தான் உணவாக சாப்பிடுகிறோம்.

  • @yourmancj

    @yourmancj

    16 күн бұрын

    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடி பாடினேன். இது தான் வரி

  • @user-ch1fw8mk4q

    @user-ch1fw8mk4q

    15 күн бұрын

    @@GanapathyGanapathy-ky9nw அடியேன் சொல்லவந்ததும் இது தான் நன்றி

  • @royalseeda2283

    @royalseeda2283

    14 күн бұрын

    மிருகங்கள் மீது மனிதநேயத்தையும் மனிதர்களின் மீது மிருகநேயத்தையும் காண்பிக்கும் மனித மிருகங்கள்​@@user-ch1fw8mk4q

  • @christianrevivalchurch6066
    @christianrevivalchurch606616 күн бұрын

    Bro I am church pastor Everything you say is true god bless you❤

  • @Eben_Haezer

    @Eben_Haezer

    16 күн бұрын

    Seriously a pastor? First temple is destroyed by Babylonians. Not Egyptian King. Haven't you read 2Kings and 2Chronicles and Jeremiah and Ezekiel? And King Herod only repaired the second temple. If you are really a pastor I'm really worried about your sheep. Please study well God's word.

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    Sorry to disappoint you pastor but not accurate explanation can make people confused. Why don't you do the revision

  • @zahirhussain9482
    @zahirhussain948216 күн бұрын

    முன் அறிவிப்புகள் அதிகமதிகம் நடைபெற துவங்கி விட்டது உலகம் வெகு விரைவில் அதன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அனைவரும் ஒரே இறைவனை நோக்கி திரும்புங்கள் ஏனென்றால் நமக்கு கிடைக்க பெற்ற இந்த அவகாசம் பொக்கிஷம்

  • @balakimars8566

    @balakimars8566

    16 күн бұрын

    Vaippe illai.Antha kadavulukku piriyamanathai seiya aatkal kuraivakave irukkirarkal.Antha kadavul ithu than endru kuri vulalam muluvathum mathathin peral vammurayai valarkirarkal Ulagil vulla ellorYum iraivanudaya kulanthaye kadavulai nambinalum namba vittalum

  • @erickjohnson8312

    @erickjohnson8312

    16 күн бұрын

    @@balakimars8566 நீங்கள் சொல்வது உண்மை கடவுளின் பிள்ளைகள் நாம் ஆனால்,உலகம் ஒரு பரீட்சிக்கும் இடம். அதில் சரியான பாதையில் சரியான மேய்ப்பர் வழியில் வாழ்ந்தால் மட்டுமே விண்ணுலகம் செல்ல முடியும்.

  • @ThamizhiAaseevagar

    @ThamizhiAaseevagar

    14 күн бұрын

    அழித்தால் அழியட்டும்.உலக மக்கள் அடிமை இல்லை.யாரை வணங்க வேண்டும் வேண்டும் எதை ஏற்பது என்று நிர்மாணம் செய்ய மனிதனுக்கு உரிமை உண்டு.இயற்கை இந்த உலகத்தை சமன் படுத்தும்.மனிதன் படைத்த இறைவனுக்கு இங்கு வேலை இல்லை.

  • @zionlady7946
    @zionlady794616 күн бұрын

    5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். எபிரேயர் 10:5 6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். எபிரேயர் 10:6 7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10:7 8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: எபிரேயர் 10:8 9 தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். எபிரேயர் 10:9 10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10:10 11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். எபிரேயர் 10:11 12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, எபிரேயர் 10:12 13 இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். எபிரேயர் 10:13 14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரேயர் 10:14 15 இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார். எப்படியெனில்: எபிரேயர் 10:15

  • @RajKumar-ho5uv
    @RajKumar-ho5uv16 күн бұрын

    Waiting bro ... 🎉🎉 Neenga soldradhu excitement ah create panudhu..

  • @williamroyantony9735
    @williamroyantony973517 күн бұрын

    Excellent message to all nations 🙏🙏👍👍👍 thank you so much bro...jesus is coming soon good bless you more.

  • @rizhaan1985

    @rizhaan1985

    16 күн бұрын

    Jesus's never accept anyone he's not Jesus he's Ishaa alaihi Salam

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    Yes. Better be waiting for Jesus Christ. Only Jesus can save not Vicky

  • @ThamilNesan
    @ThamilNesan17 күн бұрын

    சூப்பர் சூப்பர் wow wow 😰we bless you Br இதுவரை கிறிஸ்தவ போதகர்கள் கூட இவ்வளவாய் ஆராய்ந்திருப்பார்களோ தெரியல்ல hats off🤝🫶 இஸ்ரேலியர்களின் கோயில் வரலாறு அது கட்டப்பட வேணீடும்

  • @user-qn7jd8kb5e

    @user-qn7jd8kb5e

    17 күн бұрын

    அதுதான் நம்முடைய கோயில்.

  • @ThamilNesan

    @ThamilNesan

    17 күн бұрын

    தேவ இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் பூமியில் உள்ள சகலருக்கும் ஏதோ வழியிலீ அறிவிக்கப்படும் அப்போது முடிவு வரூம் எனீபது விக்கி மூலமாக கூட அறிவிக்கப்படுகிறது என உணரமுடிகிறது🙏

  • @shamseethbegum509

    @shamseethbegum509

    16 күн бұрын

    ஆமா கோயில் கட்டினால் உனக்கு சங்குநிச்சயம் உங்கள அவனுக காரீதுப்புரதுல தப்பே இல்ல

  • @kumarjohnmanoj
    @kumarjohnmanoj15 күн бұрын

    Its really the truth you're explaining Sir.. Great work and congrats to bring much more.. you're a chosen one😊

  • @godsonraj1176
    @godsonraj117617 күн бұрын

    Bible 100 💯 True

  • @jkreally9762

    @jkreally9762

    16 күн бұрын

    No it's not

  • @JC_SGD

    @JC_SGD

    16 күн бұрын

    ​@@jkreally9762 Why?

  • @jkreally9762

    @jkreally9762

    16 күн бұрын

    @@JC_SGD how do you say it is 100%true. The old testament is written by jews for jews. Not by god.

  • @reenaree7266

    @reenaree7266

    16 күн бұрын

    ​@@jkreally9762 bible is true poi history padi

  • @Sukuna_x.x

    @Sukuna_x.x

    16 күн бұрын

    Bible is mixed with fantasy

  • @user-ch1fw8mk4q
    @user-ch1fw8mk4q17 күн бұрын

    அருட்ப்பெரும்ஜோதி வள்ளலாரை சற்று சிந்தனைச் செய்துக்கொள்வோம்

  • @sureshsiva6813

    @sureshsiva6813

    16 күн бұрын

    😂😂😂😂

  • @iraivan010

    @iraivan010

    16 күн бұрын

    அதெல்லாம் வெள்ளைகாரனின் முப்பாட்டன் ஏசுவிற்கு மண்டுயிடும் இதுகளுக்கு புரியாதுங்க!!

  • @catworld557

    @catworld557

    16 күн бұрын

    ​@@iraivan010 வெள்ளைக்காரனா? இயேசு வெள்ளைக்காரன் அல்ல. பைபிள் தெரியாமல் பேச வேண்டாம். பைபிளில் சொல்லப்பட்டது ஒவ்வொன்றும் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நடக்கும். ஏனென்றால் பைபிள் தேவனுடைய வார்த்தை.‌ இதுவே கடைசி காலம். கர்த்தராகிய இயேசுவே கடவுள். அவர் திரும்ப தன்னுடைய மக்களுக்காக வருவார். மனம் திரும்புங்கள். இயேசுவின் வருகை சமீபம்.

  • @Premaprema-lf3jx

    @Premaprema-lf3jx

    12 күн бұрын

    ​@@iraivan010Jesus is white Jesus is middle Eastern

  • @yogalingams9926
    @yogalingams992616 күн бұрын

    Knowing History is so beautiful, you are doing a fabulous job

  • @VincilinS
    @VincilinS16 күн бұрын

    Appreciated. Really Good effort. Thank you for the episodes.

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t17 күн бұрын

    கண்கள் சொக்கினாலும் வீடியோவிற்கு காத்திருந்தோம். நன்றி சகோ!

  • @JahzTechInsider

    @JahzTechInsider

    17 күн бұрын

    😄

  • @asmaghouse6405
    @asmaghouse640516 күн бұрын

    உங்களது முயற்சி பாராட்டுகிறேன் மேலும் ஆழமாக தேடி இன்னும் சிறந்த தகவல்களை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் இந்த சடங்கு சம்பந்தமாக இஸ்லாமியர்கள் பார்வை எவ்வாரறுட உள்ளது என்பதை சற்று விலகி சென்றால் நன்றாக இருக்கும்

  • @rajanperumal2102
    @rajanperumal210216 күн бұрын

    Real subject explained very truly, Appreciated Vicky. Truthful never dies

  • @kapilgaming7476
    @kapilgaming747614 күн бұрын

    Thanks for the information ❤ I love Tamil pokkisham youtube channel ❤❤❤

  • @hannahhelensoundrabai9478
    @hannahhelensoundrabai947817 күн бұрын

    You search is going in the right way.....its will be a real blessing for you personally if you could end in finding that JESUS is the way, the truth and the life....prayers from the heart.... because your knowledge cant reveal you who Jesus is....but his grace alone... Good work keep going...

  • @bs1334

    @bs1334

    17 күн бұрын

    Well said and let's all pray for that. And through this many will accept Jesus as saviour.

  • @ChrisTina-cg3gj

    @ChrisTina-cg3gj

    17 күн бұрын

    PRAISE THE LORD, ALLEHLOOYAH AMEN.

  • @henrypaul2953

    @henrypaul2953

    16 күн бұрын

    தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். Romans 1:19

  • @gracerichard7182
    @gracerichard718217 күн бұрын

    Super Vicky 💯 vunmai. Romba Hard work pannirukinga Vicky. Neengalum idhu believe pannuga. God bless

  • @Bethelzibah
    @Bethelzibah13 күн бұрын

    Super vivki god bless you bible ஆராய்ச்சிக்கு❤

  • @ranjansiva2719
    @ranjansiva271916 күн бұрын

    So good and keep it up. One of the best. 😊🎉

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc17 күн бұрын

    This topic is going deeper and deeper. It is infact connecting many dots that Tamil pokkisham has spoken in the past... No one has talked this deep.. This is the best channel in KZread

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    Is that a fact? Maybe you can tell Tamil Pokkisham about the exact story of the temple, if you know. If not then shit your gap. Please

  • @vicky-ed3nc

    @vicky-ed3nc

    12 күн бұрын

    @@tailaipien1 turn your focus away from others gaps. im just praising them for the video. They have spoken much stuff about Egypt, Kink Tut.. i see all those connections here also. I find the topic to be a deep subject. Im learning the story from TP. How can i tell them the real story? But they have done a lot of research which is much appreciated.

  • @DP-fd4id
    @DP-fd4id17 күн бұрын

    The Temple was destroyed in 586 BC by Nebuchadnezzar, the King of Babylon, when he conquered Jerusalem.

  • @kalaiyazhagan.ssigamani3914
    @kalaiyazhagan.ssigamani391416 күн бұрын

    இயேசுகிறிஸ்து மீண்டும் வருவார்

  • @mohamedriyas4527

    @mohamedriyas4527

    16 күн бұрын

    ஆம் நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம்

  • @bossraaja1267

    @bossraaja1267

    16 күн бұрын

    வந்து ippo எல்லோரும் ஒன்னு அப்படின்னு sollra porangala inda மக்கள்???????

  • @bossraaja1267

    @bossraaja1267

    16 күн бұрын

    நாம generally pesuvoom ( உண்மையான சாமி????? யார்????? எங்கு உள்ளது உள்ளார்???????

  • @Kattumaram339

    @Kattumaram339

    15 күн бұрын

    வந்து வெயில குறைக்க போகிறாரா. வந்து பர்மன்ட்டா இருக்க போறாரா. இல்ல முப்பது வருசம் இருந்துட்டு கிளம்பி போய்ட்டு ஒரு ரெண்டாயிரம் வருசம் வெயிட் பண்ணுங்கா. மீண்டும் வரன்னு கிழக்கே போகும் ரயில் மாதிரி வெயிட் ப்ண வெக்க போறாரா

  • @iamhost665

    @iamhost665

    15 күн бұрын

    ​@@bossraaja1267na answer pannure

  • @josephineleela8830
    @josephineleela883016 күн бұрын

    Thank you brother for your information 🙏 God bless you and your blessed family

  • @user-zv3cz3ox4b
    @user-zv3cz3ox4b17 күн бұрын

    Brother you are the treasurer of tamil Nadu god bless you and all your team members

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    Come on amigo. There's many more people who can give more real and accurate story of the temple.

  • @user-kj7st3ng6s
    @user-kj7st3ng6s12 сағат бұрын

    அண்ணா ரோம்ப சந்தோசமா இருக்கு நீங்க படிக்கிறது 😓😓🥺🥺 வருகை சமீபம் சீக்கிரத்தில் நியாதிபதியாக வர போகிறார் 🙇🏻‍♂️

  • @gideonwarrior2669
    @gideonwarrior266917 күн бұрын

    Thanks for the clear message. Waiting for next episode ❤

  • @asirvathamasir4260
    @asirvathamasir426014 күн бұрын

    எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:3-4,10 [3]அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. [4]அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. [10]இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

  • @alexrathnam9163
    @alexrathnam916316 күн бұрын

    Thanks Viky keep up your hard work and thanks again for bringing this incredible information to all of us 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NithinPjs
    @NithinPjs17 күн бұрын

    According to bible sure third temple will construct,no one can change.

  • @bossraaja1267

    @bossraaja1267

    16 күн бұрын

    Yappa சாமி இருக்கிற கோவில் எவ்வளவு சண்டை நீ நான் உண்மை போய் என்று idulla 3rd வேற yya ( sethanda மக்கள்

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    That's for sure. Rapture must take place soon. Come Jesus

  • @yakneshsambath9918
    @yakneshsambath991816 күн бұрын

    Really appreciated..... Not easy to take up these topics!!! 🎉🎉

  • @josephantoniraj5512
    @josephantoniraj551212 күн бұрын

    Praise the Lord JESUS. Glory to God .God bless you and your family members all Amen Hallelujah

  • @weitingchannel2251
    @weitingchannel225114 күн бұрын

    மிக முக்கியமான, அவசியமான, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுப் பதிவு நன்றி சகோதரரே❤

  • @shalini1270
    @shalini127017 күн бұрын

    Good Research & interesting content.. Thanks for your time

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    17 күн бұрын

    Businessla concentration pannala content studykky time edukkudhu

  • @shalini1270

    @shalini1270

    17 күн бұрын

    ​@@TamilPokkisham Thanks for your response

  • @nishanthkumar9459

    @nishanthkumar9459

    17 күн бұрын

    ​@@TamilPokkisham no.The great Cyrus the king helps to built the second temple.

  • @erickjohnson8312

    @erickjohnson8312

    16 күн бұрын

    @@TamilPokkisham அண்ணா உண்மையை தைரியமாக சொன்னீர்கள்.

  • @vmramesh303
    @vmramesh30317 күн бұрын

    இந்த பதிவின் மூலமாய் வேதாகமத்தை உங்களை படிக்க வைத்த கர்த்தருக்கு நன்றி ஆமென்

  • @Superthurai

    @Superthurai

    17 күн бұрын

    Amen 🙏

  • @dreamwarrior5224

    @dreamwarrior5224

    17 күн бұрын

    Thu.... yarra ni

  • @bennetrostanjesuthasan8036

    @bennetrostanjesuthasan8036

    17 күн бұрын

    Comedy ??????

  • @Mr.Craft-HM

    @Mr.Craft-HM

    16 күн бұрын

    Allah ungalai ner wali paduthuwanaga

  • @Mr.Craft-HM

    @Mr.Craft-HM

    16 күн бұрын

    Quran says Masjidul aksha 3 murai vetrikolapadum padum .! Already 2 murai vetri kolla pattu vitadu 3awathu murai vetrikola patta udan imam mahdi awarhalin aatchi olagam muluwathumaga paravum., makkal anaivarum selwam selipudan walwar, neethi nermaiudan aatchi seiya padum, antha nerathil Dajjal ( Antichrist) thonruwan awanaye yudarhal irai thudar ena nambiwar meendum aniyayam engum paravum anal masjidul aksha Muslim kalin kaiyilaye irukum.! Meendum isha nabi ( Jesus) boomikku waruwar ( Dajalai kolai seiwar) The end ulagam alium marumai naal wanthu vidum.! The judgment DAY

  • @rajaguru3506
    @rajaguru350617 күн бұрын

    Awaiting for this part

  • @rubydavidraj
    @rubydavidraj16 күн бұрын

    Super vicky. Correct ah தான் போரிங்க. Keep it up🎉

  • @joshwajoyal6908
    @joshwajoyal690816 күн бұрын

    God Bless you Tamil pokkisam

  • @SuryaNarayanan420
    @SuryaNarayanan42017 күн бұрын

    Waited for this

  • @jaiprakas831
    @jaiprakas83116 күн бұрын

    Arumaiyana pathivu. My favorite channel for General knowledge 👍 from...🇲🇾♥️

  • @guru8212
    @guru821216 күн бұрын

    Vera level viki.....keep continue.. waiting for next series!!!!

  • @christinaj6830
    @christinaj683016 күн бұрын

    Super bro, U explained it so well.. thank you

  • @ashoksarath6593
    @ashoksarath659317 күн бұрын

    Nee Pannu Machan. Na support panren. Na pesa nenakuradha nee pesura. Enaku pechu thiramai ila unaku iruku. So na kadaisi varai support panren

  • @murugaraja804
    @murugaraja80417 күн бұрын

    I've stopped consuming OTT platforms and started bingeing all your history materials started from fire update to kgb series , black rock and now this man you're a gem we all need Being netural and explaining without any fabrication all while making us come to edge of the seat is a talent to be considered as rare kudos keep up the good work !

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    Why don't you read the Bible so that you will know the truth and the truth will set you free

  • @murugaraja804

    @murugaraja804

    12 күн бұрын

    @@tailaipien1 I believe every religion preaches love and humanity which isn't only found on Bible meaning no offence so I chose to see every religion as one instead of taking sides

  • @cyrilkumar7638
    @cyrilkumar763816 күн бұрын

    Great work bro !!! Appreciate ur hardwork ..

  • @GowthamNishanth95
    @GowthamNishanth9516 күн бұрын

    May god bless you bro .. please do more research and give a perfect report both biblical and historical.. much needed ..if possible give English subtitles. Let this topic reach every common man .. maybe god is trying to convey his message to modern people through you .. ❤❤

  • @JoseJose-ff6rf
    @JoseJose-ff6rf16 күн бұрын

    God Bless Tamil Pokisam

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    God bless India to know about Jesus

  • @refugechurch2009
    @refugechurch200916 күн бұрын

    கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஒரு வெளிப்படையான ஆதாரம் மற்றும் அடையாளம்தான் இஸ்ரேல்.....

  • @balakimars8566

    @balakimars8566

    16 күн бұрын

    Kadavul iruppatharkana ore aathaaram evvalavu themaikalukku mathithiyilum valnthu kondirukkirom enbathe

  • @saralsaralpsy5103

    @saralsaralpsy5103

    16 күн бұрын

    Amen❤

  • @Me-nk5ic

    @Me-nk5ic

    16 күн бұрын

    Yes true. That's why God's Word (Bible) is true in 5000 BC or 2024 AD or 5000 AD

  • @freetop1515

    @freetop1515

    16 күн бұрын

    சுத்தமான உருட்டு

  • @Me-nk5ic

    @Me-nk5ic

    16 күн бұрын

    No more sacrifice left. As Bible says, the end will come when the 3rd temple is built and Jesus returns.

  • @basheerahmedmoosa5821
    @basheerahmedmoosa582116 күн бұрын

    Your hard work and beautiful presentation is superb!

  • @rgtrgt1734
    @rgtrgt173415 күн бұрын

    Ungaloda vedios yellame yengaluku romba use full aah eruku bro.thank u

  • @ranjithvino1992
    @ranjithvino199216 күн бұрын

    Next part waiting vikki bro இந்த காணொளி மிகவும் அருமை

  • @nanthakumaran143
    @nanthakumaran14316 күн бұрын

    Good history not many knows abt it keep it up n thanks to refresh us 🙏

  • @user-yo2fe7ko7t
    @user-yo2fe7ko7t16 күн бұрын

    It's Great presentation. Hard work is involved. Thanks to all those who are involved in creating this video.

  • @user-kj7st3ng6s
    @user-kj7st3ng6s12 сағат бұрын

    விக்கி அண்ணா உண்மையான தேவனை நெருங்கி விட்டிர்கள் என் தேவன் உங்களை ரட்ச்சிக்க நான் வேண்டி கொள்கிறேன் 😓😓😓🫂🫂✝️

  • @SJohnSJohn
    @SJohnSJohn14 күн бұрын

    Brother keep it up.... God bless you... All glory to mighty GOD only 🙏

  • @devirajan3788
    @devirajan378817 күн бұрын

    Excellent Vicky. Needless to say that no one will pick this subject . Great effort

  • @ChrisTina-cg3gj

    @ChrisTina-cg3gj

    17 күн бұрын

    SATHIYATTAI NAADU,SAATHANAIYAI THEDU ETHISAIYUM ATHAI PAADU. KATTRUM KADAL, KANN AYIRA OIVU KETKUMAA?!! ANTHE KAATCIYAI KANDHA POTHILUM MANAK KANGAL TUNGUMAA?!!

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    No. The real story was already picked up by many learned scholars of the Bible. Vicky is only riding on the present event. He don't have enough points because he did not read the Bible

  • @user-ob8um2nj9g
    @user-ob8um2nj9g16 күн бұрын

    முதலாவது ஆலயம் தேவன் வாசம் பண்ணினார் இரண்டாவது ஆலயம் இயேசு பிரவேசித்தார் 🎉மூன்றாவது ஆலயம் அந்திக்கிறிஸ்து 😢அதாவது இயேசு கிறிஸ்துவுக்கு எதிரானவன்

  • @dilkumarsen13

    @dilkumarsen13

    16 күн бұрын

    யெஹோவா தேவனின் ஆலயம் இயேசுகிறிஸ்து மூலமாக கட்டப்பட்டுவருகிறது. கிறிஸ்துவே அஸ்திபாரக்கல். இயேசு சொன்ன வார்த்தைகளை கேட்டு இயேசுவின் மேல் தன்னை கட்டுகிறேன் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றப்பட்டு மறுரூபமாகிறான். இயேசுவின் மேல் உணர்ச்சிவசப்பட்டு இயேசுவின் மேல் மோதுகிறவன் சிதறி துண்டுதுண்டாக்கப்படுகிறான். இயேசுவையே தேவன் என்று சொல்லி யெஹோவா தேவன் வாழும் ஆலயமாக மாற விருப்பமில்லாமல் புறம்பாகவே நின்றுவிடுகிறான் 1கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறதென்றும் அறியாதிருக்கிறீர்களா? எபேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; 21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; 22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள். மூன்றாவது ஆலயம் கட்டமுடியாது. உலகம் அழிந்துவிடும்.

  • @karanchakravathy
    @karanchakravathy16 күн бұрын

    Appreciate for u & ur team brother ❤, New Topic, New Knowledge 🤝🏻

  • @sivasiv9202
    @sivasiv920217 күн бұрын

    Extra ordinary efforts to bring out this exceptional highly complicated facts. Hats off and great salute. Before uploading such sensitive videos time consumption should be accepted.❤

  • @sudha7660
    @sudha766017 күн бұрын

    Jesus onely true god❤ jesus onely way bible word 💯 true words amen

  • @jesuranprem9148
    @jesuranprem914816 күн бұрын

    யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

  • @ljayabalan
    @ljayabalan15 күн бұрын

    Vicky bro, i open youtube just to see your video...seriously, for last 1 year.... keep going don't stop please🙏

  • @bharathshiva7895
    @bharathshiva789517 күн бұрын

    பகுதி 3 இற்காக நீண்ட நேரம் ஆவலோடு காத்திருந்தேன் 😍😇😁👍🏼. ஒருவழியாக வந்துவிட்டது... மிக்க மகிழ்ச்சி 😇♥️🙏🏼. உண்மையில் இந்த காணொளித் தொகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது 😇👍🏼.

  • @Rubanvediosno1
    @Rubanvediosno117 күн бұрын

    super bro, need more videos on this topic

  • @sheelavincent9972
    @sheelavincent997216 күн бұрын

    Wonderful information, thanks Vicky keep uploading the connected videos on Jews

  • @psychohuman1352
    @psychohuman135211 күн бұрын

    Vicky and your team deserved a great appreciation..your team efforts and topic u choose is unique, different and almost detailed..keep up the great work..May you and the team been blessed always

  • @DeepakKumar-oc5hs
    @DeepakKumar-oc5hs17 күн бұрын

    Great effort

  • @user-ke5go9cd9b
    @user-ke5go9cd9b17 күн бұрын

    Good information god bless you

  • @chitrakartikraj9428
    @chitrakartikraj942816 күн бұрын

    ✝️🛐 Glory to jesus christ. God bless u brother vikkiy.

  • @kathijasuhail
    @kathijasuhail16 күн бұрын

    Super விக்கி உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது.உங்கள் பதிவை பார்க்க காத்துக் கொண்டிருப்பேன்

  • @lawrencemarshall04
    @lawrencemarshall0417 күн бұрын

    God bless you

  • @neshantm962
    @neshantm96217 күн бұрын

    Hi bro.. when giving the Bible related message please go deep.. it provides more details about the future

  • @vinoth475
    @vinoth47516 күн бұрын

    Hi Vicky, I am really addicted to your channels....so good contents...

  • @mohamedfairuz9509
    @mohamedfairuz950916 күн бұрын

    The way of you explain ok.. neutral.! Thanks for history. Knowledge.

  • @umamheswari85
    @umamheswari8516 күн бұрын

    Great work, @tamilpokkisham! God will definitely reward you for delving into this content and sharing with wider audience.

  • @tailaipien1

    @tailaipien1

    12 күн бұрын

    Well let me not cut short your excitement because Tamil Pokkisham host did not give accurate story of the temple

Келесі