Australia ல ஒரு ஊட்டி இருக்கு | A day in Blue Mountains | Sydney | Australia | Way2go தமிழ்

A day in Australia | Astounding Australia | Episode 2
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
Coupon code - WAY2GO50
The happiest man on Earth - kukufm.com/show/the-happiest-...
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Australia Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Reason for season - • EARTH SEASONS | பூமி க...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 820

  • @Way2gotamil
    @Way2gotamil Жыл бұрын

    Hello Friends, Next episode will be on 26th March (Sunday at 10 AM IST). KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - WAY2GO50

  • @sudan4917

    @sudan4917

    Жыл бұрын

    Next episode konjam seekaram upload pannu annaaa

  • @yoursgvm

    @yoursgvm

    Жыл бұрын

    Great🎉

  • @rebeccaganesh75

    @rebeccaganesh75

    Жыл бұрын

    We were a bit disappointed that you didn’t upload the video last Sunday.

  • @rudhresh9023

    @rudhresh9023

    Жыл бұрын

    🎉❤❤

  • @traintravelling1308

    @traintravelling1308

    Жыл бұрын

    ❤😮😊😇

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Жыл бұрын

    ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் சந்தோசம்..தான் வேலை செய்த இடங்களை தன் காலின் பின் பகுதியில் டாட்டூ வரைந்திருப்பது அவரின் மகிழ்ச்சி..அதை கவனித்து, தகவலை நமக்குத் தருவதில் உங்களுக்கும் அதைப்பார்க்கும் எங்களுக்கும் மகிழ்ச்சி. அடுத்த காணொளி வரும்வரை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை இக்காணொளியைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும். மேலும் தருக. மிக்க நன்றி மாதவன்.

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Nandrigal brother ❤️

  • @prakashvchemistry364
    @prakashvchemistry364 Жыл бұрын

    இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் நடக்கும் போது ஆஸ்திரேலியா பத்தின வீடியோவை போட்ட மாதவனுக்கு ஒரு 👋

  • @ferozfathima7744
    @ferozfathima7744 Жыл бұрын

    Australia போய் Australia காகா வையும் பார்த்த மாதவனுக்கு வாழ்த்துக்கள்.blue mountain 🗻 பார்க்கவே அற்புதமாய் இருக்கு. எவ்வளவு பெரிய காடு. Nice vlog ❣️💐

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 Жыл бұрын

    29:10 for the first time Madhavan bro added movie clip that too was hillarious😂😂😂

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thank you 😀

  • @tomandjerryvideos97

    @tomandjerryvideos97

    Жыл бұрын

    @@Way2gotamil Nice bro..and blue mountain dhan nanum namburen

  • @kajan_uthay
    @kajan_uthay Жыл бұрын

    Even my 3 years old daughter was so happy with this journey. ❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    I'm so glad!

  • @prathap994

    @prathap994

    Жыл бұрын

    ​@@Way2gotamil ஆஸ்திரேலியா பழங்குடியின மக்களுடன் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பில் இருந்தார்கள் என்று கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் சொல்லியுள்ளார்...அதை பற்றி தேடி பாருங்கள்

  • @K7_kesu
    @K7_kesu Жыл бұрын

    *தலைவா அந்த பொண்ண impress 😜🔥 OLA WATCHING KHOLA🔥🔥🔥😂😂😂😂💞💞💞💞❤❤❤உம்க்குள்ளும் கவிஞன் எட்டி பாக்குரான்👍💞*

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Жыл бұрын

    கண்ணுக்கு இதமான, அற்புதமான,இயற்கை அழகு சூழல் நிறைந்த ஆஸ்திரேலிய வனப்பகுதியை எங்களுக்கு தந்த விதம் அருமை.வாழ்த்துக்கள்.

  • @Balaji19s
    @Balaji19s Жыл бұрын

    மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் வீடியோ மனதிற்கு ஒருவிதமான மகிழ்ச்சி கிடைக்கிறது.

  • @allen1907
    @allen1907 Жыл бұрын

    This Australia Series of you, is one of most Beautiful Series,,,,you ever made.. following your channel for pretty long time,,,yet this one stole our hearts ... Astonished by the Beauty of Australia and infrastructure and their culture. (Thanks madhavan bro for this Beautiful series.) Keep giving great content... Will Support you even in your Downs) thanks Again 🎉😊❤

  • @premanathanv8568
    @premanathanv8568 Жыл бұрын

    ஆஸ்திரேலியா பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க மாதவன்.நீலக்கலருக்கு இவ்வளவு தெளிவான விளக்கமா? 😂 அருமைங்க.நமது ஊர் போல் இங்கும் வலது புற டிரைவிங் சூப்பர்.அனைவரும் செல்ல வேண்டிய ஊர் ஆஸ்திரேலியா.அடுத்த வீடியோக்களுக்கு காத்திருக்கும் பிரேமநாதன் கோயமுத்தூர் ❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thank you brother

  • @Mahalakshmikorea
    @Mahalakshmikorea Жыл бұрын

    Good afternoon madhavan After seeing your videos we got inspired to travel Feb last week we went to bali had a great experience thank you and keep inspiring and motivate us to travel and enjoy traveling heals our soul that's what way2go teaches us. One request if you have time and plan can you make a vlog of kashmir because it has tulip garden like Netherlands and darjeeling manali. Thank you

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    So nice of you

  • @mathesh.m2607
    @mathesh.m2607 Жыл бұрын

    Nice Video Quality and Way to edit and Way you explain that is great anna . Even you told timings also like how long to reach destination that's perfect everything is prefect keep it up 🖤

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thank you so much 🙂

  • @SK2000-
    @SK2000- Жыл бұрын

    மாதவன் ப்ரோ ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகு ரொம்ப அருமை அதைவிட அழகு உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிக்க நன்றி. உங்களுடன் இருந்து சுற்றிப்பார்த்துபோல் உணர்வு உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Жыл бұрын

    ஹாய் மாதவன் சகோ❤❤. மிகவும் நன்றி. இயற்கை அன்னையின் மடியில் இருப்பதைப் போன்ற உணர்வு சந்தோஷம். அதை நேரடியாக அனுபவிப்பது இன்னும் சந்தோஷம். உங்கள் மூலம் எங்களுக்கு அந்த சந்தோஷம். மிகவும் அரிதான அருமையான பதிவு❤❤❤❤

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Жыл бұрын

    இந்த உலகத்தில் கஷ்டமில்லாத மனிதன் என்பவர் யாருமில்லை. சந்தோசம் நம் கையில்தான் உள்ளது.

  • @vijayakumarthiyagarajan384
    @vijayakumarthiyagarajan384 Жыл бұрын

    உங்களோட வீடியோஸ் எல்லாம் நன்றாக இருக்கிறது என்னால கேக்கத்தான் முடியும் என் என்றால் எனக்கு பார்வை குறைபாடு Any way the best madhavan

  • @arundeeps395
    @arundeeps395 Жыл бұрын

    40:20 OLA watching Kola 😂😂🤣 You made it madhavan Sir

  • @nandhinim9035

    @nandhinim9035

    Жыл бұрын

    Epuraaaa 😂

  • @praveenignesh
    @praveenignesh Жыл бұрын

    Skip பண்ண விடாம காணொளி குடுக்கறது எவ்ளோ பெரிய விஷயம்❤ night 1.30 aana padam maari paathutu irukan❤ awesome na

  • @user-kj4ni7yl6k
    @user-kj4ni7yl6k Жыл бұрын

    வியூஸ் க்காக வரலாற்றை பத்தி எதுவும் தெரியாம அடிச்சு விடுறவங்க மத்தில நீங்க எவ்வள details ஆ எல்லாம் சொல்லுறீங்க அண்ணா சூப்பர் அண்ணா ❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thanks bro 🙏🏻

  • @user-kj4ni7yl6k

    @user-kj4ni7yl6k

    Жыл бұрын

    @@Way2gotamil ❤️❤️❤️

  • @vinsrivas
    @vinsrivas Жыл бұрын

    Am in Montreal, Canada....just watched your complete Switzerland series overnight feel like am traveling too..and now in Australia ...Wow! Keep up the good work Madhavan 👏 looking forward for more travel videos

  • @sunshine-adhiram7141
    @sunshine-adhiram7141 Жыл бұрын

    Beautiful, educational and enjoyed learning about the blue mountains and Kangaroo’s life cycle. thank you!

  • @JOKERGUYS
    @JOKERGUYS Жыл бұрын

    🥰 40:22 OLA Watching COLA😅...என்ன தலைவரே இதெல்லாம் 😂🙃🥰

  • @pradheeph8084
    @pradheeph8084 Жыл бұрын

    Nice video Madhavan. Editing superb. Detail explanation for each place and history behind that. I feel I am traveling along with you. Waiting for your next upcoming video. Thanks.

  • @kavisonsugumaran4195
    @kavisonsugumaran4195 Жыл бұрын

    40:21 Ola watching koala nu mass ah line poteenga thala

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    😀

  • @musicaddict1531
    @musicaddict1531 Жыл бұрын

    Excellent video, the way you explain each and everything in detail is the highlight. I'm here in Sydney for the last 4 years but even I didn't know few of the information you shared.

  • @Iamtsmani
    @Iamtsmani Жыл бұрын

    Thala semaya pickup panra ola va 😄😄😄😄. Pickup Lines " Ola watching Koala " 40:22

  • @vedigundu2317
    @vedigundu2317 Жыл бұрын

    50 mins peaceful video ❤ Thank you bro 😊😊 😛

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Жыл бұрын

    Blue mountain,& wild animals park - குறிப்பாக கங்காரு வாழ்க்கை சுழற்சி முறை ஆகியவை பற்றிய உங்கள் விளக்கம் மிக அருமை ! நன்றிbro. Eagerly awaiting for your next video !❤

  • @Narendharan_Rangasamy
    @Narendharan_Rangasamy Жыл бұрын

    Can't even imagine if I would visit these places in future that too with the excitement I have now. Your words and the presentation gives us an real experience. Only you can do this anna

  • @sureshr4813
    @sureshr4813 Жыл бұрын

    வணக்கம் நண்பரே, 7 லட்சம் Subscribe s வந்து விட்டது. Way2 Go ரசிகன் சார்பாக எனது வாழ்த்துகள்😊

  • @geethaj3295
    @geethaj3295 Жыл бұрын

    We really appreciate your great work capturing the beauty of our nature and extremely well edited . Thanks for another great video.💐💐💐

  • @ranjith7330
    @ranjith7330 Жыл бұрын

    Was eagerly waiting for your video bro- finally got it… Thanks so much.

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Жыл бұрын

    Very well done. Keep it up. Your interaction and explanation worth watching.

  • @mohammedashif6884
    @mohammedashif6884 Жыл бұрын

    Congrats for 7 lakhs❤. Thala un video paatha PHD ye mudicharlam pola. Ivlo detail ah Ellame explain pandre. Naanu oru 2.5 years ah patthutte. You are good teacher thala🎉

  • @subashbose1011
    @subashbose1011 Жыл бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது இந்த காணொளி, Maddy boy..... Just love the views, places, people and everything..... Oh no words dude.....

  • @katethechef4635
    @katethechef4635 Жыл бұрын

    As usual another amazing video can’t wait for the next one. “ ola watching Koala “ that was very cute

  • @km-fl2gb
    @km-fl2gb Жыл бұрын

    Excellent capture of beautiful places and nice explanation. Thoroughly enjoyed digitally all modes of transportation 💐💐💐💐

  • @badruduja3202
    @badruduja3202 Жыл бұрын

    சுற்றுலா சூப்பர் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Жыл бұрын

    Good afternoon brother இந்த எபிசோடு அருமை அருமை எல்லா இடங்களை யும் நல்ல அருமை யான விளக்கங்களோடு சுற்றி காண்பித்திர்கள் இதற்கு பின்னால் உள்ள தம்பி யின் முயற்சி உழைப்பு இவற்றை மதிக்கிறேன். நாங்களும் புண்ணியம் செய்து உள்ளோம் தம்பி மூலம் வெளிநாடு பார்கிறோம்.வாழ்க வளமுடன்

  • @beeveef3
    @beeveef3 Жыл бұрын

    Super coverage of your trip to the Blue mountains in Australia. We like the way you take so much trouble to give all the details necessary when visiting places. In this episode, we were laughing when you remarked to the young girl called Ola... "So Ola is looking at the koala! "😊

  • @VechuSenjing
    @VechuSenjing Жыл бұрын

    Madhavan , your editing skills is just awesome ..At few places , felt like I am watching a hollywood movie... Your choice of bgm is absolute bliss to hear ... And yes you have covered everything and watching your video makes us feel we ourselves are in Australian tour .... Keep rocking

  • @Pravin-23
    @Pravin-23 Жыл бұрын

    Wow🎉Intha Mathiri Yana Oru View Engalukku Kattanumnu Evlo Effect Edukuringa Athukosarum Neinga Eppavumai Nalla Irukkanu Anna Naan Partha Oru Kadchiya Ellaru Pakkanu Appadinu Ninaikura Unga Manasu The Great 👍 Keep Rocking Madhav Anna Love From Tirupur ❣️✨ Tamilnadu

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thanks bro

  • @mysteryman4710
    @mysteryman4710 Жыл бұрын

    40:21 Paya pudichitan moment 😂😂

  • @suhirecipes1186
    @suhirecipes1186 Жыл бұрын

    It was amazing video ❤️ way u explaining about the place is wonderful Waiting for next video don't be late upload

  • @docramkumar1994
    @docramkumar1994 Жыл бұрын

    Australia - Kangaroo🦘, Mountain,🏞️ Scenery, Falls, Indigenous Animals🐨, Sydney Harbour Bridge, City View🏙️ and Roadside view - All in one - Astounding Video. Thank you Madhavan. Way2Go 👏

  • @Nitvig2005
    @Nitvig2005 Жыл бұрын

    Video was extremely good , please try to upload the next episode as soon as possible🙂 , BRO.👍

  • @padmamuralitharan4565
    @padmamuralitharan4565 Жыл бұрын

    Super brother ரொம்ப நல்ல இருந்தது உங்க வீடியோ. Australia நானே நேரில் பார்த்தது போல இருந்தது. 🎉👌👍🙏நல்ல explain பண்ணி இருந்தீங்க சூப்பர். 🙏👌 brother... வாழ்த்துகள் சகோதரரே...👍💐

  • @lampothara
    @lampothara Жыл бұрын

    40:18 Yes KOLA is lucky 😄😄

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Жыл бұрын

    Really beautiful places to see in the world nature and amazing explore bro.Nice timing fun by you is "OLA seeing KOALA".

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 Жыл бұрын

    Intha mari duraction la video podunga brother💖

  • @12345Naankadavul-
    @12345Naankadavul- Жыл бұрын

    Awesome video bro ❤️❤️❤️❤️ Australian people very nice people 🇮🇳❣️❣️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ...

  • @rourkela84
    @rourkela84 Жыл бұрын

    Excellent video. Beautiful presentation. Some places in the blue mountains look like the pillar rocks, kodaikanal. Isn't it?

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Жыл бұрын

    அருமையான காணொளி நன்றி 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Жыл бұрын

    ஒரு தரமான காணொலி புரோ happist man என்று உங்களை சொன்னதாக சொன்னிர்கள் நீங்கள் மட்டுமல்ல நீங்கள் எங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் தருணம் எல்லாமே நாங்களும் ஆப்பியஸ்ட் மனிதர்கள் தான் புரோ புளூமைன்டெய்ன் பற்றிய விளக்கம் உங்கள் காணொலி பார்க்கும் போதே தெரிந்தது உங்கள் நகைச்சுவை சூப்பர் ஒலா பார்ப்பது கோலா கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி உங்களால் உங்கள் காணொலியால் மட்டுமே சாத்தியம் மாதவன் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @HariniAArul
    @HariniAArul Жыл бұрын

    Your video really kept us in Australia even we are in India Thank you so much❤

  • @sarnayram566
    @sarnayram566 Жыл бұрын

    Clear Cut....... Thoroughly enjoy it!!

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Жыл бұрын

    AMAZING NATURE PICTURES IN AUSTRALIA.IN CANADA ALSO HAVE BLUMOUNTAIN..BUT WINTER TIME SOME PEOLES DOING SKATING.

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 Жыл бұрын

    Bro, orae oru request. Ungaloda oru dialogue. I was addicted and became a fan of u after heared that dialogue with ur voice.yenna adikadi travel pandra nu soldra nalla ullangalukaaga mattum intha video.. Intha maathiri yedatha la paakama sethu poita yennanga pannuveenga? Itha than paakanum nu nan sollala intha maathiri namma oorulayum neraiya place iruku. Intha dialogue mattum oru time sollunga bro.

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Жыл бұрын

    A wonderful vlog. How you are managing all these among your other works?

  • @happyhappy-tv1ti
    @happyhappy-tv1ti Жыл бұрын

    அண்ணா நான் உன் தமிழ்நாடு தண்டி எந்த ஊருக்கும் போனது இல்லை ஆனால் உங்கள் வீடியோவில் அனைத்து நாடுகளும் பார்த்து விட்டேன் நன்றி அண்ணா

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 Жыл бұрын

    Wonderful Maddy, my God so many things you showed in one video, very useful tips. Waiting 4 next video eagerly

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Glad you liked it

  • @kanimozhirajendran8221
    @kanimozhirajendran8221 Жыл бұрын

    Nice Place. Bro, can you make video on how you are managing/balancing your travel and Work life. That, would be very helpful for a aspiring traveler like me..

  • @nkarthik17
    @nkarthik17 Жыл бұрын

    Bro, Awesome video! Thank you so much ❤ Felt like visited blue mountains from my Hall Tv itself! "Ola watching Koala" 😂

  • @girishvasudevan9109
    @girishvasudevan9109 Жыл бұрын

    This remembers the days I spent in Australia 🇦🇺.. One Sunday I had been here. Such a beautiful country to live in ❤

  • @vive928

    @vive928

    Жыл бұрын

    were do u live nw? which is ur fav australian city to live if money wasnt the issue

  • @girishvasudevan9109

    @girishvasudevan9109

    Жыл бұрын

    @@vive928 I lived in Brisbane for 3 months and in Sydney for 6 Months. Sydney has good connectivity than Brisbane and lot of options to explore. So my choice would be Sydney. I moved to TN now.

  • @vive928

    @vive928

    Жыл бұрын

    @@girishvasudevan9109 i see.. how about Perth?

  • @nuranichandra2177

    @nuranichandra2177

    Жыл бұрын

    Ever wondered why no City in India can match the cleanliness, organization and beauty of Australian cities? And over that people are praising the present government of trying to improve the quality of living of poor Indians? With 800 million destitute citizens it will take another 1000 years to create one such city. Why utter a lie?

  • @ptj1ptj172

    @ptj1ptj172

    6 ай бұрын

    ​​​@@nuranichandra2177 While it is always easy to point fingers and criticize, India does have its own merits that you don't see in Australia. 1. Better medical facilities at private hospitals. 2. More disciplined private schools. 3. Easy access to helpers so that you can focus on your work/hobbies. 4. Delicious desi foods. 5. Predictable weather. 6. Cheap and exciting weekend gateways. On the other hand Australia gives you more privacy and freedom, clean air, less traffic and a decent lifestyle. So it all boils down to what your preferences are.

  • @commonman3099
    @commonman3099 Жыл бұрын

    Thanks for giving a realistic experience madhavan bro , became a big fan of you , keep doing this great work , when are you going back to us ?

  • @singupandic3019
    @singupandic3019 Жыл бұрын

    தினசரி காலை எழுந்து கல்லூரிக்கு கிளம்பி போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டு கொஞ்ச வீட்டு வேலை பாத்துட்டு, கொஞ்ச நேரம் படிச்சுட்டு, இரவு உணவு முடிச்சிட்டு கொஞ்ச நேரம் வீட்டு மாடியில் காத்து வாங்கிகிட்டு, இறுதியாக பாய விரிச்சு தலவாணிய போட்டு மல்லாக்க படுத்துகிட்டு தினமும் 10 மணிக்கு மேல Way2go🧡 வோட மாதவன்☺️ அண்ணா வீடியோ ஒன்னு பாக்கிற சந்தோசம்❤🥳 அன்னைக்கு நாளில் இருக்கிற எல்லா கவலையையும், பிரச்சனையையும் காணாம போக்கிறது..💯💥 Always My 1st Favourite KZreadr💥 is Way2go 🧡 Madhavan☺️ Anna Thaa paaaaaaaaaaaa.!!!💯💪🏼💐

  • @harankumar4500
    @harankumar4500 Жыл бұрын

    40:20 super timeing na 😂

  • @joannaratnam8996
    @joannaratnam8996 Жыл бұрын

    Stunning views! As always enjoy your narration very much! Thank you Madhavan 👍

  • @mohamedharoon6088
    @mohamedharoon6088 Жыл бұрын

    "ola watching kola" nice pickup line na😂😂

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Жыл бұрын

    Great place to roam around as they have trekking and hiking pathways. Wise choice to have gone by Coach bus. If not you have to travel in trains and buses which is not that time consuming but has its strain. However good this does not that much fun like our ooty because this is not at that height but will get snow in winters 4:32 In Australia Beer is cheaper than water 😆😆😆

  • @sivaswamysithambalam6390
    @sivaswamysithambalam6390 Жыл бұрын

    We were there twice and no one didn't explain at all. Thanks for your very kind explanation. I am going to follow from now on . God bless you.

  • @BS-pl4fg
    @BS-pl4fg Жыл бұрын

    Its nice journey😀 Generally all hill stations looks blue only anywhere in the world but you explained the reason for that is awesome

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thanks a lot 😊

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    Hii Anna ungaloda Australia 🦘 series successful ah reach aga ennoda vazhthukkal 😇😇😇❤️❤️❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Жыл бұрын

    Amazing video. Thanks Mr. Madavan. We are waiting for next video.

  • @liramu69
    @liramu69 Жыл бұрын

    Bro, super. Enjoyed as if I my self taken the tour.

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Жыл бұрын

    Anna video super.Small request- Japan and South American nations vlog podunga.

  • @sagayamaryasagayamary5078
    @sagayamaryasagayamary5078 Жыл бұрын

    Hello neenga super bro yella country's ku poringa all the best 👍 unga kooda naangalum ulagam sutti pakrom

  • @abdrahman5953
    @abdrahman5953 Жыл бұрын

    Your grate content creater bro Excellent lovely. Waiting for next episode.

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Жыл бұрын

    Super bro waiting for the series finally ❤❤#way2go bro

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 Жыл бұрын

    Excellent and beautiful video even we r not travel to Australia we get to know nice places there. U r every video is excellent and very informative and beautiful places with good explanation. Vaalthukal

  • @TheCruiser1122
    @TheCruiser1122 Жыл бұрын

    Once again crystal clear explanation through out the video especially science behind the Famous Blue Mountains with a tinge of humour 🤣🤣👌

  • @magheswaran6201
    @magheswaran6201 Жыл бұрын

    ❤ அருமை மாதவன். மிகவும் நன்றாக இருந்தது. அடுத்த வீடியோவை காண காத்து இருக்கிறேன்.❤

  • @sumathi0815
    @sumathi0815 Жыл бұрын

    Wow Sydney my place happy to see 🥳..u presented it so lively 🎉🎉 happy stay 💕 plan kiama too

  • @prabusai568
    @prabusai568 Жыл бұрын

    அருமையான பதிவு சார் உங்களின் ஒவ்ஒரு பதிவும் நாங்களும் உங்களுடன் இருப்பதுபோல் உள்ளது மகிழ்ச்சி❤

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj37165 ай бұрын

    Amazing videos ,your posting. excellent presentation nicely covering areas good ❤😂🎉🎉🎉😊

  • @NavaneethaKrishnanOnnuramdass
    @NavaneethaKrishnanOnnuramdass Жыл бұрын

    Mostly i skip promotion or ads in videos., But I always never skip in your videos bcoz u always suggest good books and u explain the book in your way of thoughts it's easy connecting with us .that's main reason .. And one more information Kangaroo is not look like or genetic similar with other animals not ,,,.it's hybrid spieces... Why I'm say this ,,..reason is kangaroo face look like deer, ears & legs look like rabbit , tails its similar too crocodile and arms is look like human arm ...mostly they show I'm up poses like boxer kinda poses., Keep rocking .. and unnale unnale movie and album my all time fav .. Harris mamas maja ❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    Жыл бұрын

    Thanks bro ❤️

  • @ramakrishnan2369
    @ramakrishnan2369 Жыл бұрын

    Super madhav bro unga videovai varnikka varthaigalley illay. Etho naangaley Australia 🇦🇺 vai sutthhii partha mathiri irunthathu. Pudhiya anubhavam ungal pani sirakka valthukkal ♥️ 😍 👍 👏 ❤️ 👌

  • @laxmanram1598
    @laxmanram1598 Жыл бұрын

    மாதவன் உங்கள் தமிழ் பேசும் முறை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @iyappannataraj8149
    @iyappannataraj8149 Жыл бұрын

    nesscery Content + quality...👌🏻 Excite & Waiting for Great ocen Road trip..!

  • @NAITCS
    @NAITCS Жыл бұрын

    I love your videos. You are veralevel. Don't worry about those negative comments/people. Your camera skills and explaining things pretty good. Virtual travelling seems enjoyable for me. I would suggest getting some business card printed for your KZread address....etc. This will help when someone asks what is your channel 🙂

  • @natarajang3835
    @natarajang3835 Жыл бұрын

    Very very nice ì enjoy this episode Thank you sir

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 Жыл бұрын

    What a beautiful Sydney. Super senary, madavan super.

  • @vekataramananraju6120
    @vekataramananraju6120 Жыл бұрын

    thank u madhavan sir.. I am a retired person. i would like to visit all over the world. but it may not be possible to fullfil. However, I am seeing your videos since last week.. when ever u r visiting a new place you can also indicate the visa proceeds and the costs also. this will help us to get an idea. what is your back ground sir... just for the curiosity.. in those days ..we used to see Idhayam Pesuhirathu Manian's Katturai.. thanks

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Жыл бұрын

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Sirappana pathivu Australia eyarkai Ashirvadham pettra edam pasumai niraindha explanation Best Videography Video Clarity Varthigal kidayadhu 🕉🙏Vazgha Valamudan

  • @kumarmani7721
    @kumarmani7721 Жыл бұрын

    நானும் ungakuda pona mathri feel superb 👌 anna😊 700k congratulations na🎊

  • @sathyaramachandran833
    @sathyaramachandran833 Жыл бұрын

    so beautiful and thanks for your efforts to shoot and presenting such a outstanding content in tamil.

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 Жыл бұрын

    Seen Sydney with yr videos. Good coverage Madhavan ji❤

  • @sriramgaming4044
    @sriramgaming4044 Жыл бұрын

    40:23 madavan anna Ola akka romba alagha irukanga le😍

  • @kkneelu
    @kkneelu Жыл бұрын

    வணக்கம் அண்ணா.... எப்படி இருக்கீங்க... நலமா இருப்பிங்கன்னு நம்புறேன்.... உடம்ப பாத்துக்கங்க.....இன்றைய vlog சூப்பர் அண்ணா... Video high quality... நேர்ல பாத்தது மாதிரியே ஒரு feel.... Thank u அண்ணா.... பாத்து பத்திரமா இருங்க.... அன்புடன் kkneelu Way2go.... Bye

Келесі