Attosecond என்றால் என்ன? அதற்காக நோபல் பரிசு ஏன்? | Nobel prize 2023 physics | Attosecond in tamil

Ғылым және технология

#cauverynews #findfacts #rjveera #attosecond #nobelprizewinners #nobelprize #nobelprizephysics
---------------------------------------------------------------------------------------------------
attosecond explained in tamil | Pierre Agostini | Ferenc Krausz | Anne L’Huillier | Nobel price in physics | Nobel price winners 2023
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.substack.com/
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZread, Instagram, Linked IN.

Пікірлер: 160

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai31229 ай бұрын

    தகவலுக்கு நன்றி!

  • @rethinamrethina2654
    @rethinamrethina26549 ай бұрын

    சிறப்பாக சொன்னீர்கள் தம்பி.. உங்களுக்கு எனது அன்பும் வாழ்த்தும்...🎉🎉🎉

  • @MrPrasannamd
    @MrPrasannamd9 ай бұрын

    சிறப்பான முறையில் தெளிவு படுத்தியுள்ளிகள்..... நன்றி 🎉

  • @aananthcn
    @aananthcn9 ай бұрын

    ஒரு நொடியை ஆயிரமாக வகுத்தால் வருவது 1 மில்லி செக்கண்ட், மைக்ரோ செக்கண்ட் அல்ல!

  • @subramanianchenniappan4059

    @subramanianchenniappan4059

    9 ай бұрын

    ஆம் தவறா சொல்லிட்டார் 😂😂

  • @HUMANITY516

    @HUMANITY516

    9 ай бұрын

    ​@@subramanianchenniappan4059தவறை சுட்டிக் காட்டுவது சிறந்தது! ஆனால் அதற்காக 😂😂😂👈❌❌❌

  • @Venugopal-tk7hb

    @Venugopal-tk7hb

    9 ай бұрын

    ஒரு மில்லி செகண்ட் /1000=ஒரு மைக்ரோ செகண்ட்.

  • @SARASARA-wh1yd

    @SARASARA-wh1yd

    9 ай бұрын

    ​@@HUMANITY516உண்மை தான், இவர் திறமையான நபர் என்பதில் சந்தேகமில்லை, பதிவு செய்யும் போது சிறு தவறு வருவது சகஜம் தான்

  • @easysimplerangolikolampounu63

    @easysimplerangolikolampounu63

    9 ай бұрын

    சரி பரவாயில்லை இவரால் நாம் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டோம் அல்லவா🎉🙏🙏

  • @socialjustice8020
    @socialjustice80209 ай бұрын

    தரமான பதிவு

  • @nandakumarlr3343
    @nandakumarlr33439 ай бұрын

    Super explanation. Thanks.

  • @kamalesanperumal
    @kamalesanperumal9 ай бұрын

    அருமை அருமையான பதிவு

  • @globalresearcher2745
    @globalresearcher27459 ай бұрын

    Excellent presentation ❤🎉

  • @raght6015
    @raght60158 ай бұрын

    Thanks for your information 👍

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr9 ай бұрын

    அருமையான பதிவு 🙂

  • @wandererkanna7990
    @wandererkanna79909 ай бұрын

    Superb explanation,... Thanks🌹🌹🌹

  • @sujakani8268
    @sujakani82689 ай бұрын

    Very useful. Thanks.

  • @s.ranibairanibai.s3530
    @s.ranibairanibai.s35309 ай бұрын

    excellent and legible explanation .Thank you.

  • @rajaramp9008
    @rajaramp90089 ай бұрын

    நன்றி

  • @kumarivelu579
    @kumarivelu5799 ай бұрын

    Clear explanation. Thank you for sharing rhe message.

  • @narayanswamy1950
    @narayanswamy19509 ай бұрын

    Good and educative one

  • @kadamaniy1997
    @kadamaniy19979 ай бұрын

    சினிமாவையும் அரசியலையும் கொட்டி தீர்கும் yt channel மத்தியில் இது போன்ற topic எடுத்து நம் society yai அறிவுபூர்வமாக யோசிக்க செய்யும் இது உங்களின் மாபெரும் பாராட்ட தக்க முயற்சி. ஆனால் இங்கு இருக்கும் அரசியல் corporate கொள்ளை கும்பல்கள் attosecond வேகத்தில் கொள்ளை அடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

  • @mahadevanranganathan4986
    @mahadevanranganathan49869 ай бұрын

    நல்ல பதிவு,Investors எல்லாம் புது புது கண்டுபிடிப்புகள் பற்றி தெரிந்துகொள்ளவது அவசியம், தங்கள் முயற்சி உன்னதமானது

  • @tamilselvi3034
    @tamilselvi30349 ай бұрын

    Thank u for this video. Very good information. It should reach all people.

  • @vasug2003
    @vasug20038 ай бұрын

    Thanks for information

  • @bharathis3105
    @bharathis31059 ай бұрын

    Good to know about Attosecond!. Nice Video.

  • @mddayalan5929
    @mddayalan59299 ай бұрын

    நன்றி எளிமையாக சொன்னதற்கு

  • @rajxvier
    @rajxvier9 ай бұрын

    Good and clear explanation. Enjoyed it.

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation97499 ай бұрын

    1 Atto second = 1×10^−18 of a second

  • @velmuruganmdu
    @velmuruganmdu9 ай бұрын

    Very nice explanation 👌

  • @wrajasolomon756
    @wrajasolomon7568 ай бұрын

    அருமை ...புதிய தகவல்களை தெரிந்துகொண்டோம் இயற்பியல் ஒரு கடல் புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கும்....மூவருக்கும் வாழ்த்துகள்.....காவேரி நியூஸ்க்கும் வாழ்த்துகள்.....

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar81519 ай бұрын

    This is new milestone in technological development…

  • @venugopalan2694
    @venugopalan26949 ай бұрын

    Dear sir very good information and explanation about auto second.Hats off

  • @luvlyanbu2553
    @luvlyanbu25539 ай бұрын

    Shared and subscribed ❤

  • @mutthuselvam7610
    @mutthuselvam76109 ай бұрын

    Thanks

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or9 ай бұрын

    Thanks sir. Thanks for them.

  • @Cauvery360

    @Cauvery360

    9 ай бұрын

    Always welcome

  • @navanotes
    @navanotes9 ай бұрын

    The way you explain stuff, just amazing! ❤

  • @rjveeraa

    @rjveeraa

    9 ай бұрын

    Thank you so much❤

  • @musicstation9365
    @musicstation93658 ай бұрын

    Very good and clearly explained this topic...veera bro.. 👌🏼

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom60269 ай бұрын

    super bro

  • @priyamohan6975
    @priyamohan69759 ай бұрын

    Useful information

  • @Cauvery360

    @Cauvery360

    9 ай бұрын

    Thanks

  • @fruitorchid6454
    @fruitorchid64549 ай бұрын

    One Atto second is equal to 10 power -18 seconds ....

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder59708 ай бұрын

    Super explanation

  • @Cauvery360

    @Cauvery360

    8 ай бұрын

    Thank you 🙂

  • @balraj1987
    @balraj19879 ай бұрын

    A snall correction: if you divide 1 second by 1000(thousand) it is millisecond not micro second, if you divide 1 millisecond again by a thousand it is 1 micro second

  • @deepaselvakumar9964

    @deepaselvakumar9964

    9 ай бұрын

    1 atto second is equal to 1/1000000000000

  • @balraj1987

    @balraj1987

    9 ай бұрын

    @@deepaselvakumar9964 you are wrong 😑 1 atto second is 1/1000000000000000000. You said 1/1000000000000 is 1 pico second, there is femto second after that and after femto is the atto second

  • @meeramurugan7389

    @meeramurugan7389

    8 ай бұрын

    Femto 10^-15

  • @balraj1987

    @balraj1987

    8 ай бұрын

    @@meeramurugan7389 yes you are right 👍

  • @Nandhakumarbkk2003

    @Nandhakumarbkk2003

    8 ай бұрын

    Very informative.

  • @lokeswarivb5366
    @lokeswarivb53669 ай бұрын

    Anna நீங்க ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக்கொடுத்தூக்கொண்டே இருக்கீங்க na எங்களுக்கு...

  • @rjveeraa

    @rjveeraa

    9 ай бұрын

    Thank you so much❤

  • @RajanPandian
    @RajanPandian9 ай бұрын

    இரும்பை தங்கமா மாத்தி விடலாம்

  • @ranjithkumar9514
    @ranjithkumar95148 ай бұрын

    First time Hearing about this, hope let this make wonder to mankind

  • @balakrishnans6167
    @balakrishnans61679 ай бұрын

    1 billion years = 1000000000 yrs, you are not only good share market instructor but also good science teacher too..

  • @rjveeraa

    @rjveeraa

    9 ай бұрын

    My pleasure.. Thank you❤

  • @ksrnagarwelfareassociation9749

    @ksrnagarwelfareassociation9749

    9 ай бұрын

    1 Atto second = 1×10−18 of a second

  • @himeshbala2468
    @himeshbala24689 ай бұрын

    Superb explanation.

  • @vivekanandankrishnamachary6619
    @vivekanandankrishnamachary66199 ай бұрын

    One second equal 1000milliseconds, one millisecond equal 1000 microsecond, one microsecond equal 1000 nano second, one nano second equal 1000 pico second, one pico second equal 1000 femto second, one femto second equal 1000 atto second. In short 10 power minus 18 one second is called one atto second .

  • @sattursenthil

    @sattursenthil

    9 ай бұрын

    Anna whether is any subdivision to attosecond

  • @vivekanandankrishnamachary6619

    @vivekanandankrishnamachary6619

    8 ай бұрын

    06:20PM

  • @rameshsenan4355
    @rameshsenan43558 ай бұрын

    Super infor me action sir pls tell me which company will use in future thank u

  • @muruganandams7266
    @muruganandams72669 ай бұрын

    👍

  • @FreeTibet4451
    @FreeTibet44519 ай бұрын

    இந்த கண்டுபிடிப்பால் நடக்க இருக்கும் நன்மைகளை தற்சமயம் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக மகத்தான கண்டுபிடிப்பு...

  • @gunaseelanr5764

    @gunaseelanr5764

    9 ай бұрын

    Appdi Enna nadakum

  • @gunaseelanr5764

    @gunaseelanr5764

    9 ай бұрын

    Ji

  • @gunaseelanr5764

    @gunaseelanr5764

    9 ай бұрын

    Enna use

  • @ka.parthipan3318
    @ka.parthipan33189 ай бұрын

    👋👍

  • @PNHDmaker
    @PNHDmaker8 ай бұрын

    🎉

  • @vijayvijay4123
    @vijayvijay41238 ай бұрын

    Quantum Computing

  • @GUNASEKAR-bm6gb
    @GUNASEKAR-bm6gb9 ай бұрын

    Auto second is not equal to four times divided by 1000 as you told rather 6 times.

  • @jamesjegathees7074
    @jamesjegathees70749 ай бұрын

    தெளிவான விளக்கம்.

  • @rjveeraa

    @rjveeraa

    9 ай бұрын

    நன்றி❤

  • @suseelaramasamy2362
    @suseelaramasamy23629 ай бұрын

    🎉❤

  • @chakravarthykulandaisamy3225
    @chakravarthykulandaisamy32259 ай бұрын

    தமிழில் ATTO second விளக்கம் பாராட்டுக்கள் முன்விளக்கதை குறைத்து நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வந்தால் இன்னும் சிறப்பு நன்றி

  • @user-ue3yd6cs7u
    @user-ue3yd6cs7u9 ай бұрын

    Good Tamil naration

  • @nagarajsubbu6008
    @nagarajsubbu60087 ай бұрын

    ஒரு லட்சம் கோடி பைகோ. செகன்ட் (Pico seconds)தான் ஒரு (வினாடி) செகண்ட் எனப்படுகிறது. மேலும் கோள்களில் இருந்து வரும் கதிர் வீச்சு காரணமாகவே பொருட்களில் மற்றும் உயிர் இனங்களில் மாற்றம் சதா ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த உண்மையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தென் இந்திய ஞானிகள் சித்தர்கள் மொழி வாரியாகவும பாடல் வரிகள் மூலமாகவும் மொழிந்துள்ளார்கள்.அவர்களுக்கு பாராட்டலும் பரிசும் கிடைத்தது இல்லை.

  • @karanradhakrishnan2289
    @karanradhakrishnan22899 ай бұрын

    1 attosecond = 10^-18 seconds

  • @nexgunaa
    @nexgunaa9 ай бұрын

    Nice information brother

  • @dheepanmariappan4437
    @dheepanmariappan44378 ай бұрын

    Nobel -நோபெல் Noble - நோபல்

  • @myjesusnmyself
    @myjesusnmyself9 ай бұрын

    மில்லிமீட்டர் to. Atomic Meter Nano மீட்டர் மாதிரி நீங்க சொல்லும் வார்த்தை Auto Second அல்லது Atomic Second சரி பார்த்து வீடியோ வெளியிடுங்கள். 'இப்போது Zepto Second is the smallest. 0.000,000,000,000,000,000,001 Second என்பதே. ஆம்லெட் half boil போட முடியாதபடி ஜீரோ க்கள் தேவைப்படும். 😁👍

  • @aminamin4455

    @aminamin4455

    9 ай бұрын

    பிஸ்மில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்! நம்ம சகோதரர் தெரிவிப்பது atto second, தசமபுள்ளி போட்டு 17 பூஜ்ஜியங்களுக்கு பின் 1, நீங்கள் தெரிவிப்பது zepto second, 20 பூஜ்ஜியங்களுக்கு பின் 1, இப்போது அதைவிட மிகமிகச் சிறிய அளவுக்கான Prefix - ஆன yocto வந்துவிட்டது. yocto, புள்ளிக்கும் ஒன்றுக்கும் இடையே உங்களது வார்த்தைப்படி 23 ஹாஃப் boil முட்டைகள் (பூஜ்யங்கள்) போடணும், சகோ. இப்போது yocto second தான் கற்பனை செய்ய முடியாத மிகச்சிறிய கால அளவு! - 𝓐𝓶𝓲𝓷, 𝓐𝓶𝓫𝓾𝓻

  • @girisrinivasan8188
    @girisrinivasan81889 ай бұрын

    🤝🏻🤩🙏

  • @Dewati_P
    @Dewati_P8 ай бұрын

    Auto second or Atto Second.. which one is correct..???

  • @beenaraghavan9974
    @beenaraghavan99748 ай бұрын

    Our sitthargal found all this centuries ago

  • @BabuBakthavachalam
    @BabuBakthavachalam9 ай бұрын

    Thank you

  • @ashokkumar-eb4js
    @ashokkumar-eb4js9 ай бұрын

    1/1000 second is one milli second

  • @nara49veera12
    @nara49veera129 ай бұрын

    On the other hand, just as nuclear energy is being used also for creating devastating weapons, the auto second based weapons could threaten the humanity.

  • @aswinion-nh5vj
    @aswinion-nh5vj9 ай бұрын

    Congratulations. Please do AVT natural products LTD fundamental analysis

  • @rjveeraa

    @rjveeraa

    9 ай бұрын

    Sure

  • @user-mt1is1ky2p
    @user-mt1is1ky2p8 ай бұрын

    Jfyi.... It is said that buddha was able to witness ie EXPERIENCE the bodily sensation to the level of 1 / 1oo ooo ooo ooo ooo ooo of a second. For which a gadget been found where no Experienceis involved. But I heard about this finding very long ago. May be some improvised gadget now. Anyway it is good you shared it .

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan46729 ай бұрын

    Quantum entanglement

  • @believer954O
    @believer954O8 ай бұрын

    Ithanala enna use

  • @timepasstubes1432
    @timepasstubes14329 ай бұрын

    E=mc2

  • @angelmary8680
    @angelmary86809 ай бұрын

    7:45

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan90829 ай бұрын

    I am so happy you propagate wide knowledge and invention in simple term to all . WE SHOULD KNOW THAT ONLY KNOWLEDGE IS OUR STRENGTH WHICH DIFFERENTIATES PEOPLE , POWERFUL AND NON POWERFUL, NOT CAST. CREED OR RELIGION. WE SHOULD NOT WASTE OUR TIME AND ENERGY IN THESE USELESS DESTRUCTIVE ACTIVITIES OF HATE AND DEVIDE . THANK YOU , SIR , FOR YOUR NOBLE SERVICE IN EDUCATING ALL .

  • @sathyamoorthyk5277
    @sathyamoorthyk52779 ай бұрын

    ஐயா, நான் ஆட்டோ ஸ்டாண்டு தான் கேள்விப்பட்டுயிருக்கேன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis72689 ай бұрын

    இவர்கள் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது சரி.

  • @umamaheswaran6499
    @umamaheswaran64999 ай бұрын

    நாம் விரும்பிய மாற்றங்களை அணு & எலக்ட்ரான்களில் ஏற்படுத்த முடியலாம் என கூறியிருக்கிறீர். ... அணுகுண்டு வெடிப்பை விட பன்மடங்கு மோசமான விளைவை இவ்வுலகம் எதிர்கொள்ளவிருக்கிறது...

  • @luxmanraja2005
    @luxmanraja20059 ай бұрын

    Super... but ஒன்னும் புரியல்ல😮

  • @sundarikarunakaran5003
    @sundarikarunakaran50039 ай бұрын

    No chance thanks for infermation

  • @vaithyN060888
    @vaithyN0608889 ай бұрын

    What is the difference between noble gases and inert gases

  • @SaranyaLalitha

    @SaranyaLalitha

    9 ай бұрын

    same.. inert gas is another name of noble gas... because, it doesn't react with other elements easily...

  • @navaneethkanagaraj9398
    @navaneethkanagaraj93989 ай бұрын

    Attosecond மிரளவைக்கிறது!

  • @sivasankar4028
    @sivasankar40289 ай бұрын

    Super explain brother Valthukal, I don't know about Attosecond till now..

  • @Cauvery360

    @Cauvery360

    9 ай бұрын

    Thank you very much

  • @cmkar1013
    @cmkar10139 ай бұрын

    பிரமாதம் மிக்க நன்று மகிழ்ச்சி 🔱💞🪔

  • @vivekanandankrishnamachary6619
    @vivekanandankrishnamachary66198 ай бұрын

    One atto second equal 1000 zepto second.

  • @SureshKumar-md1hm
    @SureshKumar-md1hm8 ай бұрын

    1/1000=milli keep Dividing By 1000 we get micro, nano, paico, femto and atto. Your description is wrong.

  • @jafarsadiqa2347
    @jafarsadiqa23479 ай бұрын

    Scientist mean Full Mentel.

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w9 ай бұрын

    மைக்ரோ விநாடி என்பது, ஒரு விநாடியில் பத்து லட்சத்தில் ஒரு பங்காகும்!

  • @VeerappanTN52
    @VeerappanTN529 ай бұрын

    4:46 தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தலாம்

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS9 ай бұрын

    ஆயிரம் ஆயிரமா பிரிக்கிறது இன்னும் ஆயிரம் வருஷம் ஆகும்.

  • @krishnamurthisrinivasaiyer8615
    @krishnamurthisrinivasaiyer86159 ай бұрын

    Lunar eclipse ki day

  • @maladhanam8020
    @maladhanam80209 ай бұрын

    December 10 is Alfred Nobel's death day, Brother...Not Birthday.

  • @__MahendranD
    @__MahendranD9 ай бұрын

    You made mistake in this time stamp @5:22 you said age of universe is 13 billion years and 1 billions = 100 years it's wrong. I think 1 billion years = 100 cr years

  • @rjveeraa

    @rjveeraa

    9 ай бұрын

    Yes u right. It was my mistake. 1 billion is equal to 100 cr only. Thanks for ur comment.

  • @ksrnagarwelfareassociation9749

    @ksrnagarwelfareassociation9749

    9 ай бұрын

    1 Atto second = 1×10^−18 of a second

  • @thiyagurajendran2922
    @thiyagurajendran29229 ай бұрын

    Nano pico pemto atto

  • @Janakiraman-qy3ft
    @Janakiraman-qy3ft9 ай бұрын

    ❤🎉🎉🎉😂😂😂🎉😢🎉

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar52409 ай бұрын

    Edison thane currentah kandupidichathu

  • @annamayyatv4707
    @annamayyatv47079 ай бұрын

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡 💚💚💚

  • @VVS256
    @VVS2569 ай бұрын

    Idha kandupudichadhu 1980s la ipo nadaka pogum nanmaigal nu thookitu vantan😂

  • @narayanandayalan

    @narayanandayalan

    9 ай бұрын

    Oh hooo. Appa indha visyam noble price committee kitta eduthu sollunga bro. Avanga yellam loosu pasanga yeepavo kandu pidichatha ippa poi ithu nadakum nu sollitu theriyuranga. Ithuku thaan Nama ooru all in all azagu Raja venum nu sollurathu. 😊

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan22589 ай бұрын

    One second of 1000 is millisecond not microsecond !!! All semiconductors based on 7 and 9 electrons combination P type and N type already available in electronic devices Your explanation not clear.😮

  • @MohanRam-xh5nd
    @MohanRam-xh5nd9 ай бұрын

    நம்ம ஜி க்கு பொய் சொல்லுவதுக்கு குடுக்கலயா 😂😂

  • @nandakumarsaranya4596
    @nandakumarsaranya45969 ай бұрын

    (1 sec / 1000) = micro second? Or milli second? 😢😅 1 micro second / 1000 = 1 nano second 🎉 correct Please correct it 1 attosecond = 1X10^-18 second

  • @aartoodeetoo7710
    @aartoodeetoo77109 ай бұрын

    நோ பெல் காஸ் அல்ல,noble gas.

Келесі