அதோ தெரியுது ஏழுமலை Adho Theriyudhu Elumalai Perumal Song | Srinivasa Govinda Namam | VIJAY MUSICAL

Музыка

கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா
Song : Adho Theriyudhu Elumalai
Album : Kadavul Bakthi
Singer : Ramu
Lyrics : Ulundurpettai Shanmugam
Music : Sivapuranam DV Ramani
Video : Kathiravan Krishnan
Produced By Vijay Musicals
#perumalsongs#govindagovindasong#VijayMusicals
பாடல்வரிகள் | LYRICS
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்
அதோ தெரியுது ஏழுமலை எங்கள் பெருமாள் வாழும் மலை
இதோ இதோ என வேகம் வரும் என்றும் தணியாத தாகம் வரும்
கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா
மலையென்று சொன்னால் திருமலையே மனதில் நிற்பது திருமலையே
பதியென்று சொன்னால் திருப்பதியே திருமகள் வாழ்வது திருப்பதியே
பூலோக வைகுந்தம் திருப்பதியே பொன்மழைபொழிவது திருப்பதியே
வேதங்கள் போற்றிடும் திருப்பதியே விதியையும் மாற்றிடும் திருப்பதியே
கருடன் கொணர்ந்தது கருடகிரி ருஷபாசுரனால் ருஷபாத்ரி
நாராயணன் தரும் நாரணகிரி நரசிம்மன் பெயரால் சிம்மகிரி
அஞ்சனை தவத்தால் அஞ்சனாத்ரி ஆதிசேஷனின் ஷேசாத்ரி
ரிடபாசுரனால் ரிஷபகிரி ஏழுமலையானின் வேங்கடகிரி
காண்பது ஒருகணம் என்றாலும் கடவுளை நேரில் காண்போமே
மீண்டும் எப்போதும் இந்த பாக்யம் வேண்டும் வேண்டுமென வேண்டிடுவோம்
எண்ணிலாத்தலங்கள் இருந்தாலும் அப்போதைக்கப்போது கூட்டம் வரும்
ஏழுமலையானை பார்ப்பதற்கோ என்றும் எப்போதும் கூட்டம் வரும்
மலைமேல் கடல் வந்து புகுந்ததுவோ அலைமேல் அலையாய் தலைதெரியும்
திருநாள் எந்நாளும் திருநாள் தான் ஸ்ரீநிவாசன் புகழ் உலகெங்கும்
நின்றத் திருக்கோலம் காண்கையிலே நேரம் போவது தெரியாது
கண்டு கண்டு கண்ணில் நீர்பெருகும் திருப்ப மனமின்றி ஏங்கிடுமே
மலையடிவாரம் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருப்பார்
கபில தீர்த்தத்தில் குளித்திடுவோம் கலிகோபுரத்தைக் கண்டிடுவோம்
மாலவன் மேனியை அலங்கரித்த மாலைகள் மலையெங்கும் கமகமக்கும்
கோவிந்தன் நாமம் எதிரொலிக்கும் பக்தர்கள் வரிசை காத்திருக்கும்
ஒரே வரிசையில் ஒழுங்காக நவகிரஹநாயகர் நிற்கின்ற
அதிசயம் இங்கே நிகழ்ந்திடுமே ஆழ்வார் பாசுரம் இனித்திருக்கும்
எட்டுதிக்கு பாலகரும் எம்பெருமானை எதிர்பார்ப்பார்
அஷ்டலக்ஷ்மிகள் கூடிடுவார் கங்கை நீராட்ட வந்திருப்பார்
அர்த்ததீர்த்தம் பஞ்சாயுதம் நாரத தீர்த்தம் கிருஷ்ண தீர்த்தம்
பாண்டவர் தீர்த்தம் கோகற்பம் குமார தீர்த்தம் சுத்த தீர்த்தம்
பார்கவ புராண திதிர் தீர்த்தம் பாபவிநாசம் பைரவம்
கணேஷ தீர்த்தம் முதலாக கணக்கில் எண்ணி முடிந்திடுமோ
வராக பெருமான் புஷ்கரணி நீராடியபின் வேங்கடவன்
சந்நிதி காண சென்றிடலாம் சகலசௌபாக்யமும் பெற்றிடலாம்
பறவைகள் பாடும் சங்கீதம் தேவர்கள் ஓதும் நால்வேதம்
பள்ளியெழவே சுப்ரபாதம் கண்ணன் எழுந்தான் வேணுகானம்
தங்கவாசல் தாண்டியபின் நவரத்ன குவியலோ நெடுமாலொ
பச்சை கற்பூர வாசம் வரும் பார்க்க பார்க் மெய்சிலிர்க்கும்
வைகுந்தம் இங்கே வந்ததுவோ சொர்க்கபோகம் தந்ததுவோ
கருமாமணியைக் காண்பதற்கு கண்கள் கொடுத்து வைத்ததம்மா
நெஞ்சில் ஒருபுறம் மஹாலக்ஷ்மி மறுபுறம் அமர்ந்தாள் பத்மாவதி
இங்கே வந்தபின் வேறெதற்கும் அஞ்சேல் என்பான் திருமாலே
ஆயிரம் நிலவுகள் சேர்ந்தனவோ தாயினும் இனியவன் கருணைமுகம்
நம்விழி கூசும் என்றெண்ணி நாம் சற்றே மறைத்ததுவோ
என்னை நானே இழந்துவிட்டேன் ஏகாந்த சேவையில் கரைந்துவிட்டேன்
என்ன அதிசயம் இவன் தோற்றம் எங்கும் காணாத விந்தையம்மா
பாலினில் விழுந்த கருவண்டாய் பார்வை வீசி சிரிக்கின்றான்
வா என புன்னகை முகம் காட்டி ஸ்ரீநிவாசன் அழைக்கின்றான்
விஸ்வரூப தரிசனமே துலங்கி சேவை அற்புதமே
தோமாலை சேவை கண்டதுமே மாலை தொடுக்கச் சொல்லிடுமே
நீலமணிபோல் நெடுமேனி கோலாகுழல்மேல் மணிமகுடம்
வில்போல் புருவங்கள் நடுவினிலே ஸ்ரீபாதரேணு திருநாமம்
சூரிய சந்திரர் விழிகளிலே மகர குண்டலம் செவிகளிலே
வீணை நிமிர்ந்தது நாசியிலே முத்துக்கள் கொட்டின இதழ்களிலே
வானவில்லோ கன்னங்கள் சங்கு கழுத்தில் பதக்கங்கள்
பரந்த தோளில் ஆரங்கள் சங்கு சக்கர வண்ணங்கள்
விரிந்த மார்பில் கௌஸ்துபமும் சஹஸ்ரநாம சங்கிலியும்
மணமகள் பத்மாவதியோடு மஹாலக்ஷ்மியும் கொஞ்சிடுமே
சுந்தர சூழலோ உன்மேலே காஞ்சி மேகலை இடையினிலே
தசாவதார கச்சையிலே சூர்யகட்டாரித் தொங்கிடுமே
உதரபந்தனம் அணிவயிற்றில் வீரக்கழலணி சாரதியோ
வலக்கரம் பாதம் காட்டிடுமே இடக்கரம் அவனிடம் சேர்த்திடுமே
காலைப்பிடித்தால் மேல்வரலாம் காலகாலம் அருகிருந்து
கூடிக்கலந்து குலவிடலாம் குறிப்பை அறிந்துகொள் என்பானோ
தோளைப்பார்த்தவர் தோளே கண்டார் தாழைக் கண்டவர் தாழே கண்டார்
அங்கம் முழுதும் ரசிப்பதற்கு கண்களிரண்டு போதாதே
வானும் மண்ணும் அளந்த அடி பூமாதேவி வருடும் அடி
பெரிய சிறியத் திருவடிகள் இருவரின் சேவைகள் ஏற்றிடுவாய்
ஞாயிறு திங்கள் மங்கள நாள் செவ்வாய் தோறும் தெப்ப உலா
புதனன்று போக ஸ்ரீநிவாசன் கலசாபிஷேகம் ஏற்றிடுவான்
குருநாள் பாவாடை சேவை உண்டு வெள்ளியில் பூரா அபிஷேகம்
சனிநாள் விளக்குகள் ஏற்றிவைத்தால் வினைகள் விலகும் வெற்றிவரும்
அலர்மேல்மங்கை அன்புக்கரம் பற்றியத் திருக்கரம் ஆனந்தம்
ஊஞ்சல் கண்ணாடி சேவைகளே யாவும் அவனின் லீலைகளே
ஆவணி கார்த்திகை தை திங்களில் அழகனுக்கு ப்ரம்மோக்ஷபம்
சித்திரை கோயில் கணக்கர் விழா நரசிங்க யாதவர் பங்குனி விழா
ஸ்ரீஜெயந்தி உரியடி தீபாவளி யுகாதி ஏகாதசி ஸ்ரீராமநவமி
மோஹினி பவனி வைகாசியில் கோயிலையும் ஆழ்வாராய் கொண்டாடுவார்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் அதன்மேலும்
ஸ்ரீநிவாசன் புகழ் செழிக்கட்டும் கோவிந்தராஜன் அருள் கொழிக்கட்டும்

Пікірлер: 365

  • @arunachalammk3877
    @arunachalammk38773 жыл бұрын

    சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம் விஸ்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம் வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze8 ай бұрын

    திருமலை ஸ்ரீகோவிந்தன் திருப்பாடல்கேட்ககேட்க மனது அமைதி அவன்அருளும் பெற்றசந்தோஷமே நமோநமோநமக

  • @perumals3798
    @perumals37982 жыл бұрын

    S.perumal,p.kasthuri கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்ல வேண்டும் என்றும் எல்லோரும் சேர்ந்து சொல்லுங்க கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுங்கோ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்திற்குரிய என்று சொல்லுங்கோ திருப்பதி ஏழுமலையான் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுங்கோ திருப்பதி சென்று வரும் அனைத்து நண்பர்🙏🙏🙏🪔🪔🪔🌹

  • @RamDas-ms5oq
    @RamDas-ms5oq4 жыл бұрын

    கெரோனா வைரஸ் இருந்து இந்த மக்களை காத்து அருள் வேண்டும் நாராயணா

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan

  • @vijay41able

    @vijay41able

    2 жыл бұрын

    9

  • @govindana5797
    @govindana57973 жыл бұрын

    ஏழுமலை எம்பெருமானின் தரிசனம் வேண்டி ஏங்கிக் கிடக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தரும் அருமையான பக்திப்பாடல் அண்ணலின் அருளாசி அனைவருக்கும் கிடைக்க உளமாற பிரார்த்திக்கும் கோவிந்த் தனலட்சுமி

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @pooganamrpooganam2105

    @pooganamrpooganam2105

    3 жыл бұрын

    Fas

  • @meeranagarajan3278

    @meeranagarajan3278

    2 жыл бұрын

    @@sindhukanya6356 wwwwww

  • @nandhakumarnandha483
    @nandhakumarnandha4833 жыл бұрын

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @vanithapranesh9582
    @vanithapranesh9582 Жыл бұрын

    Perumale Narayana Lakshmi thaye en magan nalla Mark vanganum life nalla erukkanum Narayana

  • @govindana5797
    @govindana57973 жыл бұрын

    ஏழுமலை எம்பெருமான் வாழும் மலை எல்லோரையும் வாழவைத்து காக்கும் மலை கோவிந்த்

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @boominathank5778
    @boominathank57784 жыл бұрын

    கண்களை மூடிக்கொண்டு பாடலைக் கேட்கும் போது நாம் திருமலையில் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. படைப்பு மற்றும் பதிவேற்றம் செய்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி.

  • @sekartiruppur

    @sekartiruppur

    3 жыл бұрын

    Super song

  • @vsrini6512

    @vsrini6512

    Жыл бұрын

    Very nice song very nice song very nice very nice song super song

  • @lazera423

    @lazera423

    Жыл бұрын

  • @lazera423

    @lazera423

    Жыл бұрын

  • @lazera423

    @lazera423

    Жыл бұрын

  • @arnabhai3629
    @arnabhai36293 жыл бұрын

    வேதங்கள் போற்றிடும் திருப்பதியே குறை ஒன்றுமில்லை கோவிந்தா

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @jayachandrans716
    @jayachandrans7168 ай бұрын

    Om nomo govinfa. Narayana potty porty,🙏🙏🙏🙏👌👌👌

  • @leenakumari6436
    @leenakumari64362 жыл бұрын

    திருப்பதி வெங்கடாசலபதி திருப்பங்கள் தருபவர். அவரை வணங்குவோம்

  • @jaimanivishnuv8667
    @jaimanivishnuv86677 күн бұрын

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Жыл бұрын

    திருப்பதி திருமலை ஏழுமலையான் சரணம் ✴️✴️✴️ ஓம் நமோ வெங்கடேச☘️☘️☘️ ஓம் நமோ நாராயண பெருமாள் 🙏🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk38773 жыл бұрын

    நின்றத் திருக்கோலம் காண்கையிலே நேரம் போவது தெரியாது கண்டு கண்டு கண்ணில் நீர்பெருகும் திருப்ப மனமின்றி ஏங்கிடுமே அதிசயம் இங்கே நிகழ்ந்திடுமே ஆழ்வார் பாசுரம் இனித்திருக்கும் திருநாள் எந்நாளும் திருநாள் தான் ஸ்ரீநிவாசன் புகழ் உலகெங்கும்

  • @parameswarichinnappan1551
    @parameswarichinnappan15514 жыл бұрын

    பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் திருமலையில் வாழும் ஆத்ம திருப்தி அளிக்கிறது.

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @parameswarichinnappan1551

    @parameswarichinnappan1551

    4 жыл бұрын

    @@vijaymusicalsdevotionalsongs உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றி.

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @kboologam4279
    @kboologam42794 жыл бұрын

    கிரேதாயுகமூர்த்திபஜன் துவாபரமூர்த்திபஜன் கலியுகமூர்த்திபஜன் காலமெல்லாம் காப்பவன்பஜன் கேட்டுஅவன் அருள் அலமேலு ஆதவன் அருள் ஓம்நமோநாராயனாஓம்

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @babusundaram7771
    @babusundaram77713 жыл бұрын

    ஓம் மகா லட்சுமி தாயே வாழ்க ஓம் விஷ்ணு பகவானே வாழ்க

  • @nithish.b8010
    @nithish.b80102 жыл бұрын

    கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா

  • @jaimanivishnuv8667
    @jaimanivishnuv86677 күн бұрын

    Govinda Govinda Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏⚘🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai3 жыл бұрын

    மிகவும் இனிமையான பாடல்!பாடல் வரிகள் எளிமையாகவும் அற்புதமாக உள்ளது!மிக்க நன்றி!🙏

  • @sundarrajdevendar1119
    @sundarrajdevendar11193 жыл бұрын

    Kurai theerkkum govinda namaha,vazhvazhkkum vaikunda pottri, mumbai ♥❤💖💕😍💙♥

  • @sangamithraaanand6872
    @sangamithraaanand68724 жыл бұрын

    நமோ நாரயண

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @5hank452
    @5hank4523 жыл бұрын

    கோவிந்த நாமம் சங்கீர்த்தனம்.கோவிந்தம் பஜகோவிந்தம்..கோவிந்த கோவிந்த கோவிந்தா.குறை ஒன்றும் இல்லை கோவிந்தா🙏

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal43014 жыл бұрын

    Govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda

  • @shivambuildingcontractorma4400
    @shivambuildingcontractorma44002 жыл бұрын

    என் அப்பன் பெருமாள் வாழ்க

  • @perumals3798
    @perumals37982 жыл бұрын

    S.PERUMAL.P.KASTHURI பெருமாள் கோவில் அமைந்துள்ளது அமைந்துள்ள பெருமாள் போற்றி போற்றி போற்றி பிறந்தநாளை கோவிந்த வாச கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா,, கோவிந்தா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🌹

  • @sarojinimunaswamy4495
    @sarojinimunaswamy44953 жыл бұрын

    Om namo narayanaya namha Jai shri Venkateshwaraya namha Jai shri Padmavathi Maa Namha. Thank you very very very good super Excellent. 💛💛🙏👍🙏💛💛🙏👌🙏❤❤🙏🌼🙏💖🙏💖🙏💐🙏⚘🙏🌻🙏🌷🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    Thanks a lot.

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @prabhavathiprqsrinivas441
    @prabhavathiprqsrinivas4413 жыл бұрын

    வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up5 жыл бұрын

    ஸ்ரீ ஸ்ரீநிவாஸா வெங்கடேசா திருமலைப்பெருமாளே எங்கள் அப்பனே காத்தருள்வாய் அப்பா

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @sundarrajdevendar1119

    @sundarrajdevendar1119

    3 жыл бұрын

    Srinivasa govinda potri, sundarraj, mumbai ♥

  • @kboologam4279
    @kboologam42794 жыл бұрын

    ஏழுமலையானைகாண என்றும்குவியும்பக்தர்கள் நாராயணனைகாண நாளும்பக்தர்கள் ஸ்ரீ.கோவிந்தா.ஸ்ரீஅரி நமோநாராயணா ஸ்ரீசக்கராசரணம் சரணம்சரணம். எஸ்ஜவிஸ்.எஸ்பி.தோஷித் ஆதித்யா.எஸ்பிஅபிநயா

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @annapuranisubramanian1913
    @annapuranisubramanian19139 ай бұрын

    By closing your eyes if you listen you will be at gods feet I am feeling. I need his blessings always. GOVINDA GOVINDA

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal43012 жыл бұрын

    Om 🕉govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda om 🕉

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu23053 жыл бұрын

    Govindha Govindha Govindha Govindha Govindha save India from corona.

  • @jayachandrans716
    @jayachandrans7168 ай бұрын

    Om nomo narayana govina 👍👍👍👍👍👍👍👍👍👍😮😮

  • @prabhuprabhu620
    @prabhuprabhu6203 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் என்று அந்த ஏழுமலை யான் அருளோடு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan

  • @kumargeetha9356
    @kumargeetha93562 жыл бұрын

    பெருமாளே என் துன்பங்கள் எல்லாம் பனி போல் விலக அருள் புரிய வேண்டும் ஐயா

  • @mathialagan254
    @mathialagan254 Жыл бұрын

    ஓம் ஸ்ரீனிவாச ஓம் வெங்கட்டராம ஓம் நமோ நாராயண ஓம் ஸ்ரீனிவாச ஓம் வெங்கட்டராம ஓம் நமோ நாராயண

  • @kanika5951
    @kanika59512 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா! வாழ்வு வளம் பெற அருள் தாருங்கள் ஐயாவே!

  • @selvis5584
    @selvis55843 жыл бұрын

    காண வரவேண்டும் அப்பனே

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan79063 жыл бұрын

    வேங்கடவா... வேங்கடவா... வேங்கடவா...

  • @anandkrishnan3300
    @anandkrishnan3300 Жыл бұрын

    Om namo Narayani,om namo Narayana🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanthsri7268
    @prasanthsri72683 жыл бұрын

    Om Namo narayana govinda om Namo Venkatesaya Om Namo Srinivasaya om Namo Hari govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda 🙏🙏🙏🙏🌸🌸🌸🌼🌼🌼❤️❤️❤️😍😍😍

  • @umaputtaraj5120
    @umaputtaraj51204 жыл бұрын

    Sri Lakshmi amma Sri Vishnu appa

  • @b.balayogesh1431
    @b.balayogesh14315 жыл бұрын

    பதியென்று சொன்னால் திருப்பதியே திருமகள் வாழ்வது திருப்பதியே பூலோக வைகுந்தம் திருப்பதியே பொன்மழைபொழிவது திருப்பதியே வேதங்கள் போற்றிடும் திருப்பதியே விதியையும் மாற்றிடும் திருப்பதியே

  • @gopik2126

    @gopik2126

    5 жыл бұрын

    Thanks super

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @g.punitha93

    @g.punitha93

    3 жыл бұрын

    àààà

  • @macherry3055
    @macherry30554 жыл бұрын

    Very nice song. Thanks you so much.

  • @muthumarit8453
    @muthumarit84534 жыл бұрын

    அருமை அருமை

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @vicckyviccky4128
    @vicckyviccky41288 ай бұрын

    OM NAMO NARAYANAYA ❤❤❤

  • @shanthirangasamy613
    @shanthirangasamy6134 жыл бұрын

    Govinda Govinda Govinda Kurai Ondrumillai Govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @lavanyalavanya3074
    @lavanyalavanya30743 жыл бұрын

    Coranavil irruthu makkalai kapathu Narayana kovindha

  • @HariKrishnan-ee9iu

    @HariKrishnan-ee9iu

    Жыл бұрын

    Àà0

  • @kumargeetha9356
    @kumargeetha93563 жыл бұрын

    கேட்கும் போது மனசு லேசாகி விடுகிறது

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar92223 жыл бұрын

    பாடல் அற்புதம் .

  • @chinnasamychinnasamy3595
    @chinnasamychinnasamy35953 жыл бұрын

    En uyir ellam Govindan mattum dhan

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @gauravkrishnaaarya8094
    @gauravkrishnaaarya80942 жыл бұрын

    കൊറോണ എന്ന മഹാമാരിയിൽ നിന്നും ഞങ്ങളെ കരകയറ്റണമേ വേങ്കടേശ്വരാ എല്ലാവരും സുഖമായി തീരണമേ ഏഴുമലവാസാ വേങ്കടരമണാ ഗോവിന്ദാ ഗോവിന്ദാ ഗോവിന്ദാ 🙏🙏🙏🙏🙏

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC4 жыл бұрын

    தமிழுக்கு பெருமை

  • @radhathangam1228

    @radhathangam1228

    4 жыл бұрын

    Hi tdgg

  • @rajeraje5236
    @rajeraje5236 Жыл бұрын

    Om namo narayana namaga very nice songs

  • @rajeraje5236

    @rajeraje5236

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @sundarrajdevendar1119
    @sundarrajdevendar11193 жыл бұрын

    Om sree balaji pottri, thiruvenkada Nathane pottri, mumbai ♥❤✨

  • @rravi9735
    @rravi97352 жыл бұрын

    Govinda govinda govinda govinda govinda govinda govinda

  • @user-in5kf9hs5c
    @user-in5kf9hs5c5 ай бұрын

    ❤🎉 super singer and song

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat94543 жыл бұрын

    This devotional song’s Singers voice is really god blessed voice. Thanks MR Srinivasan Uk(Eu)

  • @sivalingam640
    @sivalingam6402 жыл бұрын

    ஓம் ஏழுமலை எம்பெருமனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @thenmozhiloganathan5695
    @thenmozhiloganathan56953 жыл бұрын

    Govintha govintha govintha

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu23053 жыл бұрын

    Om Sri Ezhumalaiyane save India from corona .

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @letchumanansivanoo8944
    @letchumanansivanoo89443 жыл бұрын

    Govintha Govintha Govintha

  • @Jyo-qm1hf
    @Jyo-qm1hf2 жыл бұрын

    Tamdin

  • @tnvenkatasubramanian
    @tnvenkatasubramanian4 жыл бұрын

    Very very super👌

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    4 жыл бұрын

    Thank you very much Mr.Venkatasubramanian

  • @jyothsnabharathrajen9803
    @jyothsnabharathrajen98032 жыл бұрын

    Govindha Govindha Govindha

  • @sharansaran2452
    @sharansaran24522 жыл бұрын

    பெருமாள் yenakku kuzhatha venu🙏🙏🙏

  • @chitravedagiri1724
    @chitravedagiri17244 жыл бұрын

    அருமை மிக அருமை ஓம் நமோ நாராயணா

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan

  • @krsrini6413
    @krsrini64134 жыл бұрын

    Arumai

  • @swethan5807
    @swethan58073 жыл бұрын

    Venkatajalapathiye 💞

  • @sasikala2497
    @sasikala24976 жыл бұрын

    Valththukkal.வாழ்த்துக்கள்.

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan

  • @thangamstore5260
    @thangamstore52602 жыл бұрын

    super song

  • @mahaletchmyappalanaidu1181
    @mahaletchmyappalanaidu11814 жыл бұрын

    Govintha en marunagalukku kulanthai sylvan kodunggaal 🙏🙏🙏🙏🙏

  • @arunachalamrobert3018

    @arunachalamrobert3018

    3 жыл бұрын

    Seekkirame arulvaan GOVINDAN. Manam kalangaatheergal.

  • @ponmadathym8890
    @ponmadathym88903 жыл бұрын

    Om namo narayana

  • @kathirvelmarimuthu3570
    @kathirvelmarimuthu35703 жыл бұрын

    ஓம் நமோ நாராயண

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan

  • @gk_facts_8
    @gk_facts_84 жыл бұрын

    ஓம் நமோ நாராயணாய போற்றி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @nandeeshgowdanandeesh2556
    @nandeeshgowdanandeesh2556 Жыл бұрын

    Om namo narayanaya

  • @-IT-kamalimM
    @-IT-kamalimM3 жыл бұрын

    Power full song Perumal god

  • @-IT-kamalimM

    @-IT-kamalimM

    3 жыл бұрын

    Super

  • @nithish.b8010
    @nithish.b80102 жыл бұрын

    ஓம் ஸ்ரீ லஷ்மி நாராயணாய தாயாரே போற்றி

  • @sna8297
    @sna82975 жыл бұрын

    arumai. spb voice pondru ulladhu. thanku vijay musicals. i like you very much'

  • @pandusanthi8546

    @pandusanthi8546

    4 жыл бұрын

    S Na ற்ற

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan

  • @geethabaskaran4667
    @geethabaskaran46673 жыл бұрын

    Very happy

  • @vimaladominic
    @vimaladominic2 жыл бұрын

    Beautiful song..thank you do much sir...the singer sounds so much like our dear B.S. sir...felt so emotional...

  • @a.kannan6177

    @a.kannan6177

    2 жыл бұрын

    Really super b

  • @kumargeetha9356

    @kumargeetha9356

    2 жыл бұрын

    உண்மை

  • @krishnakumari9880
    @krishnakumari98804 жыл бұрын

    Atho theriuthu....songs ketkumpothu thiru malail nintathu Pola irukuthu.intha songs thirumba ..ketkanumpola irukuthu.intha songs ketkumpothu veedum,manasum nimathiyaga iruku.🙏🙏🙏🙏Govinda ...Govinda.

  • @manoharanmano721
    @manoharanmano7215 жыл бұрын

    Super

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan21753 жыл бұрын

    Very nice song

  • @mercymathew3600
    @mercymathew36003 жыл бұрын

    Govinda govinda

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @annamalai739
    @annamalai7393 жыл бұрын

    Super☺️

  • @ranjiemarkandu5257
    @ranjiemarkandu52574 жыл бұрын

    Om hari govintha Om hari govintha Om hari govintha

  • @egopu
    @egopu3 жыл бұрын

    Very nicely song

  • @sudhamyl1106
    @sudhamyl11063 жыл бұрын

    Supersongsir

  • @sujathaa4852
    @sujathaa48522 жыл бұрын

    Om namo narayana poitri 🙏 Om namo Narayan poitri 🙏 Om namo Narayan poitri 🙏 Om namo Narayan poitri 🙏 Om namo Narayan poitri 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @modiramesh9987
    @modiramesh99873 жыл бұрын

    ஓம் நமோ நாராயணயா நமக

  • @gandhid1494
    @gandhid14944 жыл бұрын

    Om Govinda Govinda 🙏🙏🙏🙏🙏🙏 🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian79625 жыл бұрын

    பாட்டு அருமை.விஜயா

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan

  • @balajis5809
    @balajis58094 жыл бұрын

    Super hits songs nice voice and mind relaxing soft sounds

  • @sindhukanya6356

    @sindhukanya6356

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iJ1pzMRpo7GYhco.html Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !

  • @arunachalammk3877
    @arunachalammk38773 жыл бұрын

    Shri Ram Jai Ram Jai Jai Ram

  • @perumals1283
    @perumals12832 жыл бұрын

    காஞ்புரம்ஶ்ரீபேர்ரருளார்திருவடிகளேசரணம்.

  • @subha2440
    @subha24402 жыл бұрын

    Govinda 🙏

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy Жыл бұрын

    My favourite song

Келесі