No video

அருள் மாமலையே - Arul Maamalaiye Arunachalane || Sivan Songs || Ellaam Sivamayam || Vijay Musicals

பாடல் : அருள் மாமலையே அருணாச்சலனே || ஆல்பம் : எல்லாம் சிவமயம் || பாடியவர் : தினேஷ் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல் || விஜய் மியூஸிக்கல்ஸ்
Song : Arul Maamalaiye Arunachalane || Album : Ellaam Sivamayam || Sivan Songs || Singer : Dinesh || Lyrics : Senkathirvanan || Music : Kanmaniraja || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song || Vijay Musicals
பாடல்வரிகள் || LYRICS :
அருள் மாமலையே அருணாச்சலனே அனலுருவானவனே அருணாச்சலனே
வரம்பல வழங்கிடும் அருணாச்சலனே வாழ்விக்கும் தெய்வம் நீயே அருணாச்சலனே
அடிமுடியேதுமில்லா அருணாச்சலனே ஆடலின் அரசே அருணாச்சலனே
கிரிவலம் வருவோம் அருணாச்சலனே கேட்டதைத் தருவாய் அருணாச்சலனே
நடப்பவையாவும் அருணாச்சலனே உந்தனின் நாடகம் அருணாச்சலனே
நினைப்பது முடித்திடும் அருணாச்சலனே நிகரில்லாதவனே அருணாச்சலனே
சுடலையில் இருப்பவனே அருணாச்சலனே சொக்கனாகவந்த எங்கள் அருணாச்சலனே
தடைகளை விலக்கிடும் அருணாச்சலனே தாழ்ப் பணிந்திடுவோம் அருணாச்சலனே
திருச்சாம்பலுள்ளிருக்கும் அருணாச்சலனே தினமுன்னைப் போற்றுகின்றோம் அருணாச்சலனே
நினைவுடன் வாழவைக்கும் அருணாச்சலனே நீயின்றி ஏதுத்துணை அருணாச்சலனே
மாதொருபாகனே அருணாச்சலனே மண்ணுலகாள்பவனே அருணாச்சலனே
காதலினால் உன்னை அருணாச்சலனே கைதொழுவோமய்யா அருணாச்சலனே
நாதசொரூபனே அருணாச்சலனே நல்லிசையேழும் நீயே அருணாச்சலனே
பேதமில்லாதவனே அருணாச்சலனே பேரறிவாளன் நீயே அருணாச்சலனே
கார்த்திகை தீபத்திலே அருணாச்சலனே காட்சிக் கொடுப்பவனே அருணாச்சலனே
நேர்த்திக்கடன் தன்னை அருணாச்சலனே நிறைவேற்ற செய்திடுவாய் அருணாச்சலனே
மூர்த்திகள் மூவரில் அருணாச்சலனே மூத்தவன் நீதானய்யா அருணாச்சலனே
காத்திடுவாய் எங்கள் அருணாச்சலனே காருண்ய நாயகனே அருணாச்சலனே
ஐந்தெழுத்தானவனே அருணாச்சலனே அன்பரைக் காப்பவனே அருணாச்சலனே
சிந்தையில் இருப்பவனே அருணாச்சலனே சிரம்பணிந்தோமய்யா அருணாச்சலனே
பொன்மலையானவனே அருணாச்சலனே புவியினுக்கரசே அருணாச்சலனே
உன்மலை உயர்ந்தது அருணாச்சலனே ஊழ்வினைத் தீர்ப்பது அருணாச்சலனே
உண்ணாமுலையம்மை அருணாச்சலனே உடனிருப்பவனே அருணாச்சலனே
கண்ணாய் உயிர்களை அருணாச்சலனே காப்பாற்றுவாய் எங்கள் அருணாச்சலனே
அண்ணாமலையே அருணாச்சலனே அல்லலைத் தீர்த்துவைக்கும் அருணாச்சலனே
சொன்னால் இனித்திடும் அருணாச்சலனே சுந்தர வடிவமே அருணாச்சலனே
அண்ணாமலையே ஓம்சிவா . . . அருணாச்சலனே சதாசிவா . . .
அண்ணாமலையே ஓம்சிவா . . . அருணாச்சலனே சதாசிவா . . .

Пікірлер: 226

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    ஓம் குருவே துணை தில்லையம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்து விட வா வா ஓம் நமசிவாய போற்றி ஓம் ஓம் சிவ சிவா போற்றி ஓம் ஓம் சிவ சங்கரா போற்றி ஓம்

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீராற் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் சிந்தையுள் நின்றதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நிற்பேன் ஓம் நமசிவாய வாழ்க அன்பான சிவ காலை வணக்கங்கள் அம்மா

  • @krmegarajnthiran9981
    @krmegarajnthiran99814 жыл бұрын

    ஏன் மனதில் எப்பவும் அருணாச்சலம் குடிருப்பர் ஓம் நமச்சிவாய

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    ஓம் சிவாய நம: ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லை வாழ் நடராஜனே. திருச்சிற்றம்பலம்.

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva68873 жыл бұрын

    ஓம் நாமசிவாய ஓம் நமசிவாய ஓம் தமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் தமசிவாய ஓம் நமசிவாய ஓம் தமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் தமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் தமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kalajaya2798
    @kalajaya279812 күн бұрын

    மிகவும் அருமை நன்றி🙏💕

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    அண்ணாமலையாரே இந்த உலக மக்களுக்கு நல்ல சுகத்தை கொடு .நேர்மையான பாதையை காட்டு 🙏🙏🙏

  • @rajarajirajaraji9516
    @rajarajirajaraji95164 жыл бұрын

    ஒம்நமசிவாயநம

  • @omnamashivayaomnamashivaya5490
    @omnamashivayaomnamashivaya54903 жыл бұрын

    ஓம் நமசிவாய பரம்பொருளே அருணாச்சலனே ஈசனே போற்றி

  • @poongodimylsamy9693
    @poongodimylsamy96933 жыл бұрын

    Lyrics oda varathala sernthu padavum vasathiya eruku athu ennamum manasa amaithi paduthuthu tnk u for this wonderful song🙏🙏🙏🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    Thank you, It's our pleasure.

  • @sankersivan6234
    @sankersivan62342 жыл бұрын

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவனே சிவனே சிவனே ஈசனே ஈசனே ஈசனே போற்றி போற்றி போற்றி.....

  • @manivel569
    @manivel5693 жыл бұрын

    Super ........

  • @nnagaraj7443
    @nnagaraj74434 жыл бұрын

    மனம் மேம்பட அருள்வாய் இறைவா

  • @nnagaraj7443
    @nnagaraj74434 жыл бұрын

    சிவாய நமக சிவாய நமக சிவாய நமக

  • @BakthimaargaisaiChannel
    @BakthimaargaisaiChannel2 жыл бұрын

    ஓம் நமசிவாய அருமையான பாடல்

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14333 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க.... ஓம் சனீஸ்வரனே வாழ்க..... ஓம் சச்சிதானந்தமே வாழ்க.... ஓம் கைலாயநாதரே வாழ்க.... ஓம் சொற்கநாதனே வாழ்க.... தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu23054 жыл бұрын

    Om Sri Parameswarane save India from corona.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Жыл бұрын

    சிவ மயம் சிவ மயம் சிவ மயம் 🙏

  • @samysp9657
    @samysp9657 Жыл бұрын

    ஓம்சிவாய நம: அருமையான அமைதியான பக்திப் பாடல்" ஓம் சிவாய நம:

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar92223 жыл бұрын

    பாடல் அற்புதம்.நன்றி ஐயா.

  • @kboologam4279
    @kboologam4279 Жыл бұрын

    ஓம்ஆதிஅருணாசலனே ஓம்ஐங்கரனேஆதிசிவனே சரணம்சரணம் ஓம்நமசிவாயஓம்நமசிவாயஓம்நமசிவாயஓம்நமசிவாயஓம்நமசிவாய

  • @sakkaravarthinss6618
    @sakkaravarthinss66185 жыл бұрын

    அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @sivakumarsivakumar2297
    @sivakumarsivakumar22974 жыл бұрын

    முதல் முறையாக பாடல் கேட்கும்போது மனம் உருகி சிவனை நோக்கி செல்கிறது.... சிவனே துணை...

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    Puiywwwowwuypppoioooipuppppuuuuuuwwwrq

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    Rqqw

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    , ! ! ! ! ? ? ! ! ! . "

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    ' into ' ' ' ' ' ' into ' ' ' ' ' " " " " " " " ' ' ' ' ' ' ' if ' ' ' iiiiiiiii

  • @sivasankaran2587
    @sivasankaran25874 жыл бұрын

    ஓம்அருணாச்சலனேபோற்றி

  • @krishnanjay354
    @krishnanjay354 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @kmadhesh876
    @kmadhesh8764 жыл бұрын

    Om Siva om Siva om Siva bakthi song

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    ஒளியானவனே உயிரில் கலந்தவனே உம் நாம ம் சொல்ல தித்திப்பவனே ஈசன் அடிமை என்ற உயர் சாசனம் தந்திடுவாய்! தில்லை அம்பலத்தான் திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய வாழ்க இனிய சிவகாலை வணக்கங்கள் அம்மா

  • @krishnadhasal9270
    @krishnadhasal92704 жыл бұрын

    Super song Sivan padal🙏🙏🙏

  • @vishnuyadhav2980
    @vishnuyadhav29803 жыл бұрын

    ஹரஹரசிவனே

  • @tamilangaming4372
    @tamilangaming43724 жыл бұрын

    Sivan.kuduppathai.everal.thadukkamudiyathu.om.namasivaya

  • @pachaiammal6857
    @pachaiammal68572 жыл бұрын

    👌Om 🕉 நமசிவாய ஓம் 🕉Namashivaya

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    மௌனமே இறைவனின் குரலை கேட்கும் வழி. ஓம் யென்ற ஒலியே இறைவனின் இயக்கம். ஒளியே இறைவனின் வடிவம். வெளியே இறைவனின் அந்தமற்ற நிலை. மதம் மறந்து அறியாமையை கடந்து பிரபஞ்சத்தின் வுள் தன்மையை அடைவது தான் உண்மையில் ஆன்மீகம்.

  • @priyaa9760
    @priyaa97604 жыл бұрын

    Kettathai tharuvai Aruna chalaneeee

  • @Anbarasan-ub6hh
    @Anbarasan-ub6hh4 күн бұрын

    ஓம் நமச்சிவாயா அண்ணாமலை யார் போற்றி தென்னாட்டோட சிவனே போற்றி நாட்டிற்கும் இரவாய் போற்றி

  • @kalivpm5907
    @kalivpm59074 жыл бұрын

    எத்தனைமுறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் கேக்க தோனுகிறது.சிவாயநம

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @saranrajars1157
    @saranrajars11573 жыл бұрын

    Sivane potri🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma95943 жыл бұрын

    சிவமயம் சிவமயம் சிவமயம் அப்பனே சரணம் அம்மையே சரணம் 🙏🙏🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak37462 жыл бұрын

    ஓம் நமசிவாயம்... பக்திப் பாடகர் தினேஷ் ஐயா அழகான குரலில் செங்கதிர்வாணன் ஐயா அருமையான பாடல் வரிகள்... கண்மணி ராஜா ஐயா சிறந்த இசை அமைப்பு... இந்த பாடலை பதிவு செய்ததற்கு நன்றி விஜய் மியூசிக்கல் இசைக்குழு... 🙏🙏🙏🕉🕉🛐🛐💐💐🌹🌹🔥🔥🔥

  • @user-qk3pu2rt1m

    @user-qk3pu2rt1m

    Жыл бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-qk3pu2rt1m

    @user-qk3pu2rt1m

    Жыл бұрын

    😊😊

  • @user-qk3pu2rt1m

    @user-qk3pu2rt1m

    Жыл бұрын

    😊

  • @balaguru3648
    @balaguru36486 жыл бұрын

    அருணாசலருக்கு அரோகரா..........

  • @balamuruganganesan274
    @balamuruganganesan2743 жыл бұрын

    🌷🙏🌷

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    ஓம் நம சிவாய நம ஓம் 🙏🙏

  • @ramnathan6283
    @ramnathan62834 жыл бұрын

    சிவ சிவ அய்யா

  • @subashselvan8611
    @subashselvan86114 жыл бұрын

    சிவ சிவ திரு அண்ணாமலையாருக்கு நமக ஓம் சங்கராய நமக சிவ சிவ

  • @vijayakumarmassgaming1738
    @vijayakumarmassgaming17382 жыл бұрын

    வெள்ளியிங்கிரி ஆண்டவருக்கு அரோகரா

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    ஓம் பரமேஸ்வரா பார்வதி தேவி போற்றி ஓம் மகேஸ்வர மகேஸ்வரி போற்றி ஈஸ்வரன் ஈஸ்வரி போற்றி ஓம் மகாதேவன் மகாதேவி போற்றி அப்பா அம்மா உங்கள் திருப்பாதம் போற்றி ஓம் எல்லாம் சிவமயம் அவர் இன்றி அனுவும் அசையாது ஓம்

  • @sabariyesudas4318
    @sabariyesudas43184 жыл бұрын

    Superb

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 Жыл бұрын

    அன்பு நெஞ்சமே இப்பாடலை மிக அருமையாக தொகுத்து பாடி எங்கள்(ஏழைகளை)நெஞ்சம் குளிறவைத்தமைக்கு கொடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏😭😭😭

  • @rajivegandhi5036
    @rajivegandhi50364 жыл бұрын

    ஓம்நமசிவாயநமக

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu23054 жыл бұрын

    Om Sri Thiruvannamalai Arunachaleswara save the world from corona.

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    ♥️மனமே கோவில்🛐 எண்ணமே💝 சிவன்🔱 ஓம் சிவாய சிவ

  • @sathyapriya1258
    @sathyapriya12583 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @muthumalainadar9726
    @muthumalainadar97264 жыл бұрын

    ஓம் அருனணாசலனே போற்றி போற்றி

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    #திருஞானசம்பந்தர் அருளியது ..! 3. #திருச்சிற்றம்பலம்...! #முத்தி தருவது நீறு...! #முனிவர் அணிவது நீறு...! #சத்தியமாவது நீறு...! #தக்கோர் புகழ்வது நீறு...! #பத்தி தருவது நீறு...! #பரவ இனியது நீறு...! #சித்தி தருவது நீறு...! #திரு ஆலவாயன் திருநீறே...! #திருஞானசம்பந்தரை போற்றி போற்றி போற்றி

  • @sankersivan6234
    @sankersivan62342 жыл бұрын

    விஜய் மீயூசிக்கல் பெருமையுடன் வழங்கிய சிவனின் இந்த பாடல் கேட்க்கும் போது என்னற்ற மகிழ்ச்சி அப்பனே நமசிவாயனே போற்றி போற்றி

  • @user-us9vu2ho4d
    @user-us9vu2ho4d5 жыл бұрын

    அருமை

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila30082 жыл бұрын

    அருணாச்சலனே போற்றி

  • @jagadeeshr......8803
    @jagadeeshr......88034 жыл бұрын

    சிவசிவ

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி! ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி. 🍂இனிய காலை வணக்கங்கள் ஜி🍂

  • @AmbikaAmbika-sj7yl

    @AmbikaAmbika-sj7yl

    5 ай бұрын

    Hi JJ ng hi La

  • @SanKar-jf5zo
    @SanKar-jf5zo5 жыл бұрын

    ௐம் நமசிவாய அருள் வடிவானவனே எல்லாம் சிவன் மயம் இந்த உலகத்தை படைத்தவனும் சிவனே மீக அருமையாக என் சிவமய பாடல் மிக அருமையாக பாடி யுள்ளீர்கள் உங்கள் குருப்பு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி அய்யா சிவனை நேரில் பார்த்தது போல் இந்த பாடல் ..சிவசங்கர் குவைத்!!!!!!

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மகேஸ்வரா என்றென்றும் உன் திருவடிகளை வணங்கிடவே மனம் ஏங்கிடுதே! ஈசனே இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க

  • @anishaanisha9808
    @anishaanisha98084 жыл бұрын

    Ayya🙏🙏🙏🙏🙏

  • @gnaneswarann7812

    @gnaneswarann7812

    4 жыл бұрын

    நமசிவாய சிவாயநம நமசிவாய

  • @shivasuryag504
    @shivasuryag5046 жыл бұрын

    ஓம் நமசிவாய.....!!!

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu27935 жыл бұрын

    Arumai arputham mikka nandri to Vijay Musical.

  • @pachaiammal6857
    @pachaiammal68572 жыл бұрын

    Anbe Sivam

  • @ravikanagarajravikanagaraj8572
    @ravikanagarajravikanagaraj85724 жыл бұрын

    ஓம் ஸ்ரீ நமசிவாய வாழ்க

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    Om namachchi 🌷 vaaya ♥️

  • @avalumnaanum...8565
    @avalumnaanum...85656 жыл бұрын

    super lyrics and nice music

  • @girikaruna3992
    @girikaruna39922 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @Rahul-nd7pd
    @Rahul-nd7pd6 жыл бұрын

    OM NAMA SHIVAYA

  • @vilukshshan4833

    @vilukshshan4833

    4 жыл бұрын

    Om Namaseyvays

  • @sathiyamoorthiranjitha4995
    @sathiyamoorthiranjitha49954 жыл бұрын

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    அவனில்லமால் இங்கு எதுவும் இல்லை! அவனே அனைத்தும்! ஓம் சிவ சிவ ஓம்!

  • @kaverivalli8478

    @kaverivalli8478

    4 жыл бұрын

    W. ,d,

  • @ALLINONE-qw2em

    @ALLINONE-qw2em

    2 жыл бұрын

    What means w, d

  • @mounimouni9247
    @mounimouni92474 жыл бұрын

    Namasivayaa om om

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    சிவாயநம காத லாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே

  • @munimuni8075

    @munimuni8075

    4 жыл бұрын

    MPesa 3parbhu o1pp1eiuri

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu23054 жыл бұрын

    Om Sri Karunyanathane save India from corona.

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila30082 жыл бұрын

    அருணாச்சலனே போற்றி. அண்ணாமலையே போற்றி

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam62903 жыл бұрын

    அபயம் அபயம் அருணாசல மே..🙏🙏

  • @kalivpm5907
    @kalivpm59074 жыл бұрын

    அண்ணாமலையானே போற்றி

  • @kathikarthicksachin2239
    @kathikarthicksachin22395 жыл бұрын

    Arunachalane potri

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu23054 жыл бұрын

    Om Sri Arul Mamalaiye Arunachaleswara save India from corona.

  • @bhuvanesh6643
    @bhuvanesh66434 жыл бұрын

    இறைவா உன் பாதம் போற்றி ஓம்

  • @atharvavallarasu1986
    @atharvavallarasu19864 жыл бұрын

    Anbea sivam✨✨✨

  • @bahourhero6670
    @bahourhero66706 жыл бұрын

    nice songs

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    #ஓம்_நமசிவாய..🙏🌺 பரம்பொருள் நீயானாய் எனக்குள்ளே உயிரானாய் என் விழி ஒளியானாய் நமசிவாய.. ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு கணமும் உனைப்பாடி மகிழ்வேன் நான் நமசிவாய..

  • @zaitonbee6966
    @zaitonbee69663 жыл бұрын

    Thank you Lord Shiva all your prayers have full feel me 🙏🙏🙏🌹🌹🌹

  • @ShamDhineh
    @ShamDhineh5 жыл бұрын

    சிவ சிவ யா நமசிவாய போற்றி யே...

  • @gopiprabhu2765

    @gopiprabhu2765

    4 жыл бұрын

    சிவா சிவா நமசிவாய போற்றி ஒம்

  • @user-km9fn9nd1n
    @user-km9fn9nd1n Жыл бұрын

    அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-kg8ku2qd8d
    @user-kg8ku2qd8d4 жыл бұрын

    Sivayanama

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu23054 жыл бұрын

    Om Sri Arunachaleswara save India from corona.

  • @SriSri-se9ge
    @SriSri-se9ge3 жыл бұрын

    My favorite God song.

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi4 жыл бұрын

    #ஓம் நமசிவாய உடுக்கை ஓலி கேட்டால் அகிலமெல்லாம் ஆடும் உன் சங்கொலி கேட்டாலே ஈரேழு லோகமும் உச்சரிக்கும் ஓம் நமசிவாய என்ற உன் திரு நாமத்தை#ஓம் நமசிவாய ...!!!

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    Rerrrpe

  • @THANGALAN
    @THANGALAN5 жыл бұрын

    Om nama sivaya 🙏🙏🙏

  • @Baskaran-ff5dz
    @Baskaran-ff5dz4 жыл бұрын

    . Ullam urugum song Om namasivaya Siva siva narbavi narbavi

  • @zaitonbee6966
    @zaitonbee69662 жыл бұрын

    Please Shiva Appa give strength to my grandson Shanjeevan n peace of mind please help me Shiva Appa omm mama Shivaya 🙏🙏🙏🌹

  • @sennuvasanm2749
    @sennuvasanm27496 жыл бұрын

    Nice

  • @mathialagan254
    @mathialagan254 Жыл бұрын

    OM NAMASIVAYA OMNAMASIVAYA OM NAMASIVAYA 🙏🙏🙏

  • @multivideocreations1924
    @multivideocreations19244 жыл бұрын

    Shiva shiva

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    உள்ளம் நிறைந்தவனே உயிரில் உறைந்தவனே உயர்வெலாம் அருள்பவனே அழகில் சிறந்தவனே அப்பனே ஈசனே உன் திருவடி சரணம் ஓம் நமசிவாய வாழ்க அன்பான வணக்கங்கள

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' "

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' '

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    ? ? " " " ? " " " " " " " " research " ? ? ? " ? ? Iuqrrrrqqewrrrerrrrrrwwwyweyweeererwwwqerrrereqrrrrrrrrrrrreqrrrrrrr

  • @vishnugn3441

    @vishnugn3441

    2 жыл бұрын

    A9999999àa99

  • @kattapommanthilaka8660
    @kattapommanthilaka86603 жыл бұрын

    ஒம் நமசிவாய

Келесі