அப்பாவின் கடின உழைப்பில் கட்டிய எங்கள் வீடு😍 | Home Tour😍 | Canada Tamil Vlog | Sakinth

அப்பாவின் கடின உழைப்பில் கட்டிய எங்கள் வீடு😍 | Home Tour😍 | Canada Tamil Vlog | Sakinth
#canada #tamil #vlog #srilanka #sakinth #travelvlog
#motovlog #sakinthan
#home #hometour
Mor info | my WhatsApp
+1 (647) 761‑3899
Facebook : / @sakinthanvlogs
Instagram : / @sakinthan27
Tiktok 01 : / kp_karupu_9
Tiktok 02 : / sakinth_vlog

​​⁠subscribers guys | @sakinth_travel

Пікірлер: 125

  • @ragulraje7
    @ragulraje76 ай бұрын

    என்னுடைய வீடும் இப்படிதான் .88 ம் ஆண்டு கட்டியது .சில நேரத்தில் வெளிநாடு போய் வீடு கட்டி வீடியோ காட்டுபர்களை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். வெளிநாட்டுகாசில் கட்டுவது புதினமில்லை.இன்கு உழைத்து கட்டுவதுதான் பெருமையும் பணக்காரரும் .

  • @vijayakumarymahendranathan667

    @vijayakumarymahendranathan667

    6 ай бұрын

    ஓம் ஓம் உண்மை

  • @anandasegarankarthigesu2720

    @anandasegarankarthigesu2720

    6 ай бұрын

    உண்மைதான்

  • @SangeethaKailan-jo6ik

    @SangeethaKailan-jo6ik

    6 ай бұрын

    Hallo velinaadilum kastap pahuthan kadukiraarkal ethu eana joke a erukuthu

  • @ragulraje7

    @ragulraje7

    6 ай бұрын

    @@SangeethaKailan-jo6ik அந்த காசை இன்கு கொண்டுவந்தால் எவளவு.அது ஏன் இலங்கையில் இருக்க் போது சொந்தவீடு இல்லாமல் அன்கு போய் கட்டுகிறார்கள் .இன்கு அந்த கஸ்டத்தை பட்டு கட்ட வேண்டியதுதானே.

  • @paviputhparajan7615
    @paviputhparajan76156 ай бұрын

    தம்பி உங்களுடைய வீடு மிகவும் அழகா இருக்கிறது எல்லாம்உங்கள்அப்பாவின் உழைப்பும் திறமையுமே காரணம். வாழ்த்துக்கள் அப்பாவுக்கு❤

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam98736 ай бұрын

    அருமையான வீடு தம்பி உங்கள் அப்பாவை போலநீங்களும்வாழ்கையில்முன்னேறவாழ்த்துக்கள்

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan595 ай бұрын

    தம்பி. அழகான வீடு 🎉👍 சிறப்பு

  • @NalluRAA
    @NalluRAA6 ай бұрын

    வீடும்,பக்கத்தில் வாழைத்தோட்டமும் அருமை. அப்பாவின் கடின உழைப்பு, நல்லபழக்கத்தால் தான் இது சாத்தியமானது. இயற்கையான வாழ்வில் மேலும் ஒருபடி முன்னர வீட்டிற்கு சூரிய மின்தகடு பூட்டி அதையும் இனிவரும் காலங்களில் பயன் பெறுக. நாய்குட்டிகள் அருமை.

  • @muruguppillaikunasegaran3862
    @muruguppillaikunasegaran38626 ай бұрын

    தம்பி உங்கள் வீடு அழகான அப்பாட கடின உழைப்புக்கு வாழ்த்துகள் தம்பி

  • @nishashaira926
    @nishashaira9266 ай бұрын

    அப்பாவுக்கும் வாழ்த்துக்கள் அருமை சூப்பர் ❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton60406 ай бұрын

    காற்ற்ழோட்டமான அழகான வீடு 🎉❤ உங்கள் அப்பாவின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan20666 ай бұрын

    அருமை அருமையான பதிவு நன்றி அதில் ஒரு சொல் சொன்னீர்கள் குந்து என்று பலரால் மறக்கப்பட்ட சொல்..

  • @bastiananthony3392
    @bastiananthony33926 ай бұрын

    அழகான வீடு. காணொளிக்கு நன்றி.

  • @user-nv8gc1su9w
    @user-nv8gc1su9w6 ай бұрын

    Beautiful House.❤❤ After the canada visit you learn to keep the house neat and tidy 👍👍. Keep rocking bro

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran96686 ай бұрын

    வீடு நன்றாக இருக்கின்றது. 👍👍👍👍

  • @amayababy9194
    @amayababy91946 ай бұрын

    சூப்பர் தம்பி வீடு.

  • @paramraja9289
    @paramraja92896 ай бұрын

    Wow so beautiful house brother enjoy your family in Sri Lanka fajita good luck all the best 👌👌👌👌

  • @rajinis1671
    @rajinis16716 ай бұрын

    சூப்பர் வீடு மகன்பேயின்சூப்பர்அரூமை 👌🌹❤️

  • @subharna2005
    @subharna20055 ай бұрын

    💯👍👌your father is great 🙏

  • @saruatheray9642
    @saruatheray96426 ай бұрын

    Beautiful house hats off to your father looks so much like a divine home

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel6 ай бұрын

    Beautiful House 👍

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran95056 ай бұрын

    அழகான வீடு

  • @jasikandasamy4109
    @jasikandasamy41096 ай бұрын

    Super irukku veedu

  • @jayanthy1872
    @jayanthy18726 ай бұрын

    Beautiful home

  • @kirupaarul9657
    @kirupaarul96576 ай бұрын

    Your father and your family was great beautiful house keep it always like this with natural trees 🌳 and flowers must you have to plant one neem tree and palmerplant very important for our country plant it

  • @silojanamanokaran4702
    @silojanamanokaran47026 ай бұрын

    beautiful house 🎉🎉❤❤

  • @SubasiniSivagnanam
    @SubasiniSivagnanam6 ай бұрын

    I love your washroom better 😍😍. For those let me tell you his house was clean before he left to Canada 🍁I went to his house this year. Love your house tour video sainthuu.

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke6 ай бұрын

    Beautiful home 🏡 💐🏡I like it this. Great your father . Your home 🐩 🐩dogs nice. I love dogs

  • @kulasadda8048
    @kulasadda80486 ай бұрын

    I really like your house, All credit must go to your Appa. Please follow his foot steps. 👍

  • @chitrabala31
    @chitrabala316 ай бұрын

    Wow super 👌

  • @kirushanthan6154
    @kirushanthan61546 ай бұрын

    9:17 antha pul eppdi valakkirathuendu sollunga pullukku per ethum irukka

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya20226 ай бұрын

    Good video and good dad ❤

  • @kabiks7997
    @kabiks79976 ай бұрын

    Beautiful house 🏠 ❤❤❤

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm6 ай бұрын

    Nalla irukkirathu thambi good ❤❤❤❤

  • @vijithashinniah393
    @vijithashinniah3936 ай бұрын

    How many bed rooms? Very very big house. Beautiful

  • @ragusuthani2906
    @ragusuthani29066 ай бұрын

    தம்பி உங்களது வீடு அழகு

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan35946 ай бұрын

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam2276 ай бұрын

    Your dad is great.

  • @thusathusa8226
    @thusathusa82266 ай бұрын

    Best father

  • @sothykumar6188
    @sothykumar61886 ай бұрын

    Beautiful house 🏡

  • @user-kt5ng5tp9q
    @user-kt5ng5tp9q6 ай бұрын

    Super home

  • @sukanthansukanthan7605
    @sukanthansukanthan76056 ай бұрын

    Super House

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam24906 ай бұрын

    Your house is so beautiful and I like it

  • @sivagn4285
    @sivagn42856 ай бұрын

    Cutepuppy

  • @mithursanmithu1722
    @mithursanmithu17226 ай бұрын

    Super

  • @thusathusa8226
    @thusathusa82266 ай бұрын

    அழகான வீடு மாபில் பதிக்க வேண்டாம். நல்லாதான் இருக்கு வீடு

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam6496 ай бұрын

    Super ❤❤❤

  • @thaya10
    @thaya106 ай бұрын

    Nice house and beautiful

  • @janusansworld
    @janusansworld6 ай бұрын

    Nice 👍🏻

  • @user-wx1mi3ep7o
    @user-wx1mi3ep7o6 ай бұрын

    Very beautiful house

  • @kabiks7997
    @kabiks79976 ай бұрын

    Show me your family ❤

  • @navamnavam6600
    @navamnavam66006 ай бұрын

    அப்பாவாழ்துக்கள்

  • @anitraanitra7634
    @anitraanitra76345 ай бұрын

    Nice❤

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes31406 ай бұрын

    Nice

  • @rajanithave765
    @rajanithave7656 ай бұрын

    WOW

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr6 ай бұрын

    Veri peautiful house

  • @mysrilanka777
    @mysrilanka7776 ай бұрын

    Super bro 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤

  • @mayesi7785
    @mayesi77855 ай бұрын

    Very Beautiful 🥰🥰❤❤👌👌👌👍👍👍👍

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik6 ай бұрын

    Super nice house

  • @annatharmi4824
    @annatharmi48246 ай бұрын

    Beautiful house 🎉 Sakinth ungalukku eththanai sakotharakal ??

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20136 ай бұрын

    Beautiful house ❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran96745 ай бұрын

    Appa Kaddiya Veeddil Eththanaiper Vaalkirarkal. Amma,Appa Veeddil Kaanavillai Nanry Vaazhvendum Vazhmudan.

  • @joydeva6385
    @joydeva63856 ай бұрын

    Our house also big house my dad earn and built a home his age of 25 years . He is a Government worker . Your home look nice pattern . You also earn and can built a home for your future . All the best

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam27765 ай бұрын

    தம்பி நீயும் எனி கனடாவில் வேலை செய்து ஒரு சிறிய வீடுகட்டய்யா சகோதரிக்கு

  • @Kaarikaiyinthedal
    @Kaarikaiyinthedal6 ай бұрын

    Nice ❤

  • @saibro2643
    @saibro26436 ай бұрын

    super veedo

  • @riyaanton3404
    @riyaanton34046 ай бұрын

    Hi, தம்பி Canada vegetable தோட்டத்தில் பார்த்தது did you remember எந்த இடம் Beautiful house

  • @HollandPonnu
    @HollandPonnu6 ай бұрын

    Beautiful huis

  • @NishanthanNishan-lk1yq
    @NishanthanNishan-lk1yq6 ай бұрын

    Super bro

  • @Sabira-lm2yb
    @Sabira-lm2yb5 ай бұрын

    விடு.அழகவும் நல்லா துப்புரவாகவும் இருக்கு

  • @nazeernazeer3566
    @nazeernazeer35666 ай бұрын

    Very good supab bro

  • @chitraKi-jl1df
    @chitraKi-jl1df6 ай бұрын

    Nice haus

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran69376 ай бұрын

    👌

  • @Sujaan662
    @Sujaan6626 ай бұрын

    ❤❤❤❤

  • @SivajiniKathirgamanathan-to4ie
    @SivajiniKathirgamanathan-to4ie6 ай бұрын

    தம்பி உங்கள் கடின முயற்சி சிறு வயதில் இருந்து வந்து இருந்ததின் காரணம் உங்க அப்பாவின் விடா முயற்சி இந்த வீடு அருமை ஆனால் நீங்க ஒரு சிறு இடத்துக்கு முன் பகுதிக்கு marble பதி யுங்கோ ஏனென்றால் வழுக்கி விழுந்து காலை உடைக்க வேண்டாம் முன் எச்சரிக்கை ❤️🌹

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan55206 ай бұрын

    😍😍

  • @sivagn4285
    @sivagn42856 ай бұрын

    Puppynameenna

  • @noorahnoory4915
    @noorahnoory49156 ай бұрын

    Please turn camera slowly❤

  • @rancinimaharasa9402
    @rancinimaharasa94026 ай бұрын

    😊😊

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam9726 ай бұрын

    ❤❤👌👌

  • @susinagarasa9896
    @susinagarasa98966 ай бұрын

    👍👍👍

  • @jeyadeviselvakumaran3171
    @jeyadeviselvakumaran31716 ай бұрын

    Nice house

  • @karanrajah8628
    @karanrajah86286 ай бұрын

    Sakinth you didn't saw your family we are waiting ❤

  • @bramamano5235
    @bramamano52356 ай бұрын

    Beautiful house.I love it.🍁🇨🇦

  • @satheas26
    @satheas266 ай бұрын

    👍👍👋

  • @Bunnnyyyyoffical10
    @Bunnnyyyyoffical106 ай бұрын

    😮

  • @user-nl8us9xs1v
    @user-nl8us9xs1v6 ай бұрын

    அந்த புல் எங்கே எடுக்கலாம் அண்ணா ❤

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr6 ай бұрын

    Rompa alakaka erukku

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan15866 ай бұрын

    Appaavin kadina uzhaippin pokkisam azhahaana viedu

  • @sudarshankarunagaran
    @sudarshankarunagaran6 ай бұрын

    alagama veedu bro

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki83166 ай бұрын

    Pavanesan annavoda veedda home tour podungka

  • @bobbyponniah3176
    @bobbyponniah31766 ай бұрын

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sivagn4285
    @sivagn42856 ай бұрын

    Superhome

  • @sasiruban3454
    @sasiruban34546 ай бұрын

    Lovely house.

  • @bettydaniel1462
    @bettydaniel14625 ай бұрын

    ❤❤❤❤❤🇱🇰🇱🇰💚

  • @sivagn4285
    @sivagn42856 ай бұрын

    Kadinaulaipinpalanhome

  • @Bunnnyyyyoffical10
    @Bunnnyyyyoffical106 ай бұрын

    PS பத்தி வீடியோ போடுங்க

  • @venkatkavi9018
    @venkatkavi90186 ай бұрын

    Hi anna

  • @janadeepa9016
    @janadeepa90166 ай бұрын

    மாபிளை விட இது தான் அழகு. அதைவிட கழுவ எல்ஸாம் இலகு.நாங்கள் மாபிள் பதித்து அம்மா ஒரே திட்டுறா.கழுவ முடியாது. வயதானவர்கள் வழுக்கி அடிக்கபி விழும் சந்தர்பம்.

  • @shamm3456
    @shamm34566 ай бұрын

    🫂❤

  • @Mahi-wz7te
    @Mahi-wz7te6 ай бұрын

    எத்தனை வயது❤❤

  • @user-dm4oe6lx5l

    @user-dm4oe6lx5l

    6 ай бұрын

    20

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr6 ай бұрын

    Pavaneesan room ethu

  • @kannathasavaithilingam8124

    @kannathasavaithilingam8124

    6 ай бұрын

    😂😂😂பவநீசன் வீட்டிலையே நிக்கிறேலை அப்படி நிண்டாலும் இனி தோட்டக்கொட்டிலுக்கைதான் படுக்கை😂😂😂😂

  • @Bunnnyyyyoffical10
    @Bunnnyyyyoffical106 ай бұрын

    உங்க சம்பளம் எவ்வளவு யூடியூப்

Келесі