Apartments owner's செய்யும் கொடுமைகள்| நீயா நானா |neeya naana troll |CR memes

நீயா நானா apartment owners vs Tenant's
apartment- ல் நடக்கும் கொடுமைகள் பற்றிய episode neeya naana troll
neeya naana apartment episode troll
#neeyanaana #neeyanaanagopi #Gopinath #நீயாநானா #neeyanaanagopinath #neeyanaanalatest #CRmemes #neeyanaanalatestepisode #NeeyaNaana #neeyanaanatroll
Thanks to respective owners
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல..
Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
Non profit, educational or personal use tips the balance in favor of fair

Пікірлер: 12

  • @jagathaselvan8785
    @jagathaselvan878516 күн бұрын

    அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் என்பதே பராமரிப்பு என்ற பெயரில் குடியிருப்போரிடம் பணம் வசூலித்து குறைந்தபட்ச பராமரிப்பு கூட செய்யாமல் தேவையற்ற செலவுக்கணக்கு எழுதுவதுதான். அதிகமான அடுக்குமாடி குடியிருப்போர் சங்கங்கள் இதைத்தான் செய்கின்றன. ஒருவர் தனது வேலை காரணமாக வெளியிடத்தில் இருந்து அவரது வீட்டில் யாரும் வசிக்காத நிலையிலும் பராமரிப்புக் கட்டணமாக மாதந்தோரும் ஆயிரங்களில் வசூலிப்பார்கள். சங்கத்தலைகள் தங்கள் மூளைகளை சரிவர பயன்படுத்துவதில்லை.

  • @lakshmilakshmi3497
    @lakshmilakshmi34979 күн бұрын

    ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் யாரும் செய்ய கூடாது தினைப்பது தான் இந்த சமுதாயம்

  • @jagathaselvan8785
    @jagathaselvan878516 күн бұрын

    வெஜ்-நான் வெஜ் எல்லாம் அவரவர் மனது சம்மந்தப்பட்டது. இதெல்லாம் ஒரு காரணமா சொல்றதே கேவலம். எனது நண்பர் (காய்கறி) மற்றும் நான் (இறைச்சி) அவரவர் வீட்டில் சமைத்து குடும்பத்தினருடன் ஒன்றாக அவர்கள் வீட்டில் அமர்ந்து சாப்பிடுவோம். ஒருமுறை கூட அவர்கள் முகமாற்றம் இருந்ததில்லை. எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதம் தான்.

  • @soniyap6588
    @soniyap658810 күн бұрын

    Sontha veetlaye mamanar kolunthanaar ennoda baby vilayadina sound varuthu nu kathuraanga... Sontha peran

  • @punithavalli1306
    @punithavalli130617 күн бұрын

    😂😂😂

  • @s.baskar9456
    @s.baskar945617 күн бұрын

    😂😂😂😂😂🤣🤣🤣

  • @bhavyausha327
    @bhavyausha32714 күн бұрын

    Episode number please

  • @gowthamtechy94
    @gowthamtechy9413 күн бұрын

    2 kodi ku indi- villa kattuvanae thavirae apartment mattum pogavae maatean 😂. Kaasu irrukura kothadimai da saamy 😂😂😂

  • @gowsimuthu8005
    @gowsimuthu800516 күн бұрын

    Naan pure veg. Enga veettla yellorum non veg. But naan than cook panniye kutuppen. Naan cook panna than pidikkum. My working place yellarum non veg piriyarkal. Avarkalukkum naan than cook panni kutuppen. Enakku veg or non veg ethunaalum cook panna romba pitikkum.

  • @gparamaeswary7276
    @gparamaeswary727615 күн бұрын

    In Singapore landlords dont like Indian tenants. The other races dont like smell of dhall. So how to rationalise discrimination

  • @harshavardhk95
    @harshavardhk9516 күн бұрын

    காக்கா எங்கு வேண்டுமானாலும் கக்கா போகும். வேறு வேலைகளை செய்யும். அதே சுதந்திரத்தை அனைவருக்கும் கேட்கலாமே

  • @jayashree6123
    @jayashree612316 күн бұрын

    Gopi parakkaruthele paravayum methakkarathele kappalayum thavere ellathayum sappuduvaru avarukku manithabhimanam non vegggiesku athe sappuda vedanum nu, appo vegetarian ku anda manithapemanam kudukka kudatha

Келесі