No video

ஆனந்தி அன்புடன் அனுப்பிய மனசுக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லியும் கதம்ப சட்னியும்...

#mapillaisamba #idli #sarasussamayal
Mapillai samba rice contact no: 8012408186
Enga ooru samayal rusi channel link - / @engaoorusamayalrusi
In this ஆனந்தி அன்புடன் அனுப்பிய மனசுக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லியும் கதம்ப சட்னியும்... video I have shown the ways to cook Mapillai samba idli. I hope you like this ஆனந்தி அன்புடன் அனுப்பிய மனசுக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லியும் கதம்ப சட்னியும்... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த ஆனந்தி அன்புடன் அனுப்பிய மனசுக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லியும் கதம்ப சட்னியும்... வீடியோவில் மாப்பிள்ளை சம்பா இட்லி சமைப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த ஆனந்தி அன்புடன் அனுப்பிய மனசுக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லியும் கதம்ப சட்னியும்... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Пікірлер: 35

  • @prabhudasdas5888
    @prabhudasdas58882 жыл бұрын

    Mappillaisamba arisi idlli recipe explained very clearly and you are showing new varities of recipes which are very healthy delicious and your pleasant way of showing recipes are very nice and it will increase your channels popularity among you tube viewers.

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    2 жыл бұрын

    Thank you so much...im very happy to see your valuable comments 🙏💐

  • @srividhyanarayan2062

    @srividhyanarayan2062

    4 ай бұрын

    Can we keep this idly mavu for 4 or 5 days in fridge & use it, like normal idly mavu?

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen23172 жыл бұрын

    சத்தான இட்லி 👍🏻👌😊

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi2 жыл бұрын

    நன்றி நன்றி அம்மா😊... இட்லி மாவு அரைக்கறத ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க...சட்னி செஞ்சு பார்த்தேன்..அருமையா இருந்துச்சு😊

  • @banumathics4448
    @banumathics44482 жыл бұрын

    Like potachu amma, amma unga sambar podi, garam masala, idyappa mavu ellame arumaingamma. Indha idly super ma.vthks

  • @eagertolearnbasics4612
    @eagertolearnbasics46122 жыл бұрын

    அருமை ங்க அம்மா 👌👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan682 жыл бұрын

    Supernga Amma chance sea illeenga ma nandreenga ma kathamba chatni um super nandri ma satthana idli thankyou valga valamudan ma👍👍👍👍👍👍😘☺🙏👏👏👏👏👏

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Жыл бұрын

    Excellent mam...surely we will try..

  • @senthilkumarn4892
    @senthilkumarn48922 жыл бұрын

    super amma. chutney tempting a irukku ma

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Жыл бұрын

    Hi super mam Yammy dish thanks mam

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan59242 жыл бұрын

    Super Amma. 👌👌👌👌

  • @selvaranid5425

    @selvaranid5425

    2 жыл бұрын

    Super,amma

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan87632 жыл бұрын

    Healthy idly with colourful chutney in ur awesome cooking madam.

  • @rojarahimulla2038
    @rojarahimulla20382 жыл бұрын

    Assalamualaikum sister senju parkireyn ma nanri

  • @deepatharunika1804
    @deepatharunika1804 Жыл бұрын

    Vanakkam nga amma❤ my native also Karur, but now in chennai ,all ur videos superb nga🌷❣👍🏻👏🤝

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi92472 жыл бұрын

    Healthy organic tiffin idly and chutney super amma

  • @selvee6669
    @selvee66692 жыл бұрын

    Wow Super Super Akka 👌👌😋😋😋 Selvee 🇲🇾

  • @muthudevi1185
    @muthudevi11852 жыл бұрын

    Very super madam 💕💕👌

  • @jayalakshmiveerasamy9553
    @jayalakshmiveerasamy95532 жыл бұрын

    Super ma you always

  • @radhanagaraj6637
    @radhanagaraj66372 жыл бұрын

    Super 👌 👍 ma

  • @kanchanar5403
    @kanchanar54032 жыл бұрын

    Hi.amma...

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam66522 жыл бұрын

    Super 👌

  • @kamalakumanan7618
    @kamalakumanan76182 жыл бұрын

    Super nga

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Жыл бұрын

    Health rice

  • @nithyanatarajan1712
    @nithyanatarajan17122 жыл бұрын

    Happy Pongal

  • @sakthikannan9380
    @sakthikannan938011 ай бұрын

    Sugar உள்ளங்க வெள்ளை அரிசி சேக்களமா

  • @reginamaryb946
    @reginamaryb946 Жыл бұрын

    அம்மா, இதே சம்பா பச்சரிசியில் புட்டு மாவு செய்து sale பண்ணுங்கமா.

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    Жыл бұрын

    பண்ணிட்டிருக்கிறோம்... நன்றி நன்றிங்க 🙏

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts34192 жыл бұрын

    கிலோ அளவில் சொல்லுங்க அம்மா

  • @shanthis7532
    @shanthis75322 жыл бұрын

    Very useful ma

  • @veenakowjalgi1234
    @veenakowjalgi1234 Жыл бұрын

    Mam u hv nt mentioned majourment.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7972 жыл бұрын

    வாழ்கவளமுடன் அம்மா ருசியானமாப்பிளைசம்பாஅரிசிஇட்லி அருமை அருமை அருமை அம்மா நீங்கஇந்தஅரிசிபுழுங்கல் அரிசிஎன்றுசொல்லவேயில்லை..அதனால் அதைவிளக்கவும்..பிறகுஅன்பானஆனந்தி யிடம்கிடைக்குமா..இல்லைஐங்களிடம் கிடைக்குமா..இதைதெரியப்படுத்தவும் இதில்ஏன்அவ்வளவுஆர்வமாகஉள்ளேன்என்றால் என்உடல்நிலைக்குஇப்பஇட்லிதான் அதிகம்சாப்பிடுகிறேன்..அதனால்தான்கேட்டேன் எனவேஅரிசிகிடைப்பதைபற்றிதெரிவித்தால் மகிழ்வேன்..நன்றிவாழ்த்துக்கள்

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    2 жыл бұрын

    நான் ஆனந்தியின் நம்பர் கொடுத்துள்ளேன்... தொடர்பு கொள்ளுங்கள் சகோதரி 🙏

  • @sakthikannan9380
    @sakthikannan938011 ай бұрын

    Sugar உள்ளங்க வெள்ளை அரிசி சேக்களமா

Келесі