Antha Vaanathai HD - Ilaiyaraaja | Chinna Gounder | Vijayakanth RIP | Sad Emotional Song

Музыка

#tamilsongs #rvmusic #superhitsong #sogapadalgal #rip #captain #missyou #trending #viralvideo #viral
Movie : Chinna Gounder
Song : Antha Vaanathai
Lyrics : R. V. Udayakumar
Singer : Ilaiyaraaja
Directed by : R. V. Udayakumar
Music by : Ilaiyaraaja
Release date : 14 January 1992

Пікірлер: 483

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca49386 ай бұрын

    பாடலுக்கு எற்ற படி வாழ்ந்தவர் நம்ம captain என்று சொல்லுறவங்க ஒரு ❤ஒரு like போடுங்க எத்தனை பேரு என்று பார்ப்போம்

  • @RajaSekar-qx1rw

    @RajaSekar-qx1rw

    5 ай бұрын

    இந்த பாடல் மட்டும் இல்லை நம்ம கேப்டனுக்கு எழுதிய பாடல்கள் நிஐ வாழ்க்கைக்கு பொருந்தும். நாம் தவற விட்ட கலியுக கர்ணன் 😢😢

  • @azhagesanm

    @azhagesanm

    Ай бұрын

    ❤❤❤

  • @mrs.bangtanot7kings449

    @mrs.bangtanot7kings449

    Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b87016 ай бұрын

    2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧..🎉❤..

  • @santhoshsandy6431
    @santhoshsandy64316 ай бұрын

    உண்மையில் வானத்தை போல மணம் படைத்தவர் 😭💔

  • @sathiyavengatesan6873

    @sathiyavengatesan6873

    5 ай бұрын

    😢😢😢

  • @user-ip8yk8sq6c
    @user-ip8yk8sq6c6 ай бұрын

    இந்த தெய்வத்தின் இறப்பிற்கு பிறகு இந்தப் பாடலில் அதிகமாக கேட்கும் நண்பர்கள் யார் ❤😢❤

  • @shiyamarun6462

    @shiyamarun6462

    6 ай бұрын

    மனித தெய்வம் இவருக்காக பாடிய பாடல்

  • @ansariahamed1346

    @ansariahamed1346

    6 ай бұрын

    I am

  • @16x7entertainment2

    @16x7entertainment2

    5 ай бұрын

    I am also

  • @senthilkumarsenthil9523

    @senthilkumarsenthil9523

    Ай бұрын

    8ஐ9ன்னிட்😅😮😅😊😮🎉😂😊

  • @u.d9273
    @u.d92735 ай бұрын

    எனது முதல் ஓட்டு விஜயகாந்த் சார்க்குத்தான் போட்டேன்..❤❤❤..(2016 election)

  • @sarala3406

    @sarala3406

    Ай бұрын

    Thankyou ❤❤❤

  • @R.S.Kumaresan
    @R.S.Kumaresan6 ай бұрын

    தமிழ் நாட்டு மக்கள் கொண்டாட மறந்த ஒப்பட்ற மகாத்மா captain vijayakanth sir 💔RIP💔

  • @Sasikumar.574
    @Sasikumar.5746 ай бұрын

    நீங்கள் மரணித்த இந்நாளில் துயரத்தில் மன வேதனையில் கண்ணீரோடு இந்த காணொளியை காண்கிறோம் எங்கள் கேப்டனுக்கு இதய அஞ்சலி 😭😭😭😭

  • @ajanthanajanthan6239

    @ajanthanajanthan6239

    6 ай бұрын

    😢😢😢😢😢😢

  • @rkalpana4332

    @rkalpana4332

    6 ай бұрын

    Rest in peace captain sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @user-vm5xt3ct6h

    @user-vm5xt3ct6h

    6 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😂😂😂😂😂😂

  • @murugadass5384

    @murugadass5384

    6 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @easskipandi2895

    @easskipandi2895

    6 ай бұрын

    😂😂😂😂

  • @p.manikandan4742
    @p.manikandan47426 ай бұрын

    நீங்கள் எங்களை விட்டு , போகவில்லை,உங்களைத்தான் நாங்கள் இழந்து விட்டோம் கேப்டன்,அண்ணா

  • @RAJASEKAR-lb7bq

    @RAJASEKAR-lb7bq

    6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kannan2049

    @kannan2049

    6 ай бұрын

    உண்மை 😭😭😭

  • @RajaRaja-ys2xu

    @RajaRaja-ys2xu

    5 ай бұрын

    உண்மை 😭😭

  • @azhagesanm

    @azhagesanm

    Ай бұрын

    உண்மைதான்

  • @HemalathaHemaM

    @HemalathaHemaM

    Ай бұрын

    Good song

  • @BackiarajV-sx7pm
    @BackiarajV-sx7pm5 ай бұрын

    இறந்த பின்னே நல்ல மனிதர் என்று சொல்லும் நய வஞ்சக மக்கள்😢😢😢😢😢

  • @VINOTHKumar-rs8lm

    @VINOTHKumar-rs8lm

    5 ай бұрын

    உண்மை

  • @user-lt3le8gr8h

    @user-lt3le8gr8h

    4 ай бұрын

    உண்மை நண்பா

  • @rajeshs7102
    @rajeshs71026 ай бұрын

    கேப்டன் இறப்பிற்கு வராதே நடிகர் சினிமாவை என்னோட வாழ்க்கையில பாக்க மாட்டேன்..

  • @RamRaj-qe1cm

    @RamRaj-qe1cm

    6 ай бұрын

    S

  • @muruganp6

    @muruganp6

    6 ай бұрын

    Naanum paaka mata bro💯

  • @Sandheesh

    @Sandheesh

    6 ай бұрын

    But erunthalum avaru (vadivelu )comedy aa aadichikka yarum illa bro

  • @RajaSekar-qx1rw

    @RajaSekar-qx1rw

    4 ай бұрын

    ​@@Sandheeshcomedy la vadiveluku munbu niraya jambavangal irunthurikirakal.vadiveluku piragu innum niraya varuvarkal.anal captain pola nalla manithargal meendum varuvathu kadinam.nalla nadikarai vida nalla manithanai irupathu than perumai

  • @logusindhuja5433

    @logusindhuja5433

    Ай бұрын

    Arumai

  • @mrtamilan2
    @mrtamilan26 ай бұрын

    நான் ஈழத் தமிழன் ஆனாலும் இவரை இழந்து தவிக்கும் வலி இன்னும் போகவில்லை 😢 கொண்டாட மறந்த கலியுக கர்ணன் ❤

  • @shiyamarun6462

    @shiyamarun6462

    6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏😔

  • @karthi1252
    @karthi12526 ай бұрын

    மஹாபாரத்தத்தில் ஒரு கொடை வள்ளல் கர்ணன், கலியுகத்தில் அன்னதானம் கொடை வள்ளல் விஜய்காந்த். கர்ணன் வாழ்க்கை, விஜயகாந்த் வாழ்க்கை ஒரு வாழ்க்கை தான், கடைசி வரை போராட்டம் தான்.இருவரும் மக்களின் மனதை வென்றார்கள். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ajinsivaji5084

    @ajinsivaji5084

    4 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cbegamer7805
    @cbegamer78056 ай бұрын

    நீங்கள் இல்லாதபோதுதான் உங்கள் அருமை தெரிகிறது சார் ❤❤❤ தினமும் உங்கள் நினைவாக ஒரு பாடல்

  • @kousalyar441

    @kousalyar441

    6 ай бұрын

    True 😢

  • @RamRaj-qe1cm
    @RamRaj-qe1cm6 ай бұрын

    ஒரு நல்ல மனிதனை இந்த தமிழகம் இழந்துவிட்டது

  • @g.r.m5542
    @g.r.m55425 ай бұрын

    ஒரு நல்லவனை இந்த உலகம் எப்பொழுதுதான் ஏற்றுக்கொண்டிருக்கிறது?..

  • @PandiyanPandiyan-ci7qb
    @PandiyanPandiyan-ci7qb6 ай бұрын

    கம்பீரமான தோற்றம் கர்ஜிக்கும் குரல் ஒரு அரசன் இப்படி தான் இருப்பான் என உங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டோம்‌. என்னென்ன நல்ல குணம் 😢😢😢😢😢 miss captain

  • @ynotraje8886
    @ynotraje88866 ай бұрын

    இறந்ததற்கு நல்ல மனுஷன்னு status போட தெரிஞ்ச மக்களுக்கு ஓட்டு போட தெரியல ...😢😢

  • @balajim1061

    @balajim1061

    6 ай бұрын

    Nootruula oru vartha bro unmai tha

  • @Nishacollection1986

    @Nishacollection1986

    6 ай бұрын

    Crt solluriga😢😢😢😢😢😢

  • @rameshpriya4445

    @rameshpriya4445

    6 ай бұрын

    Correct Dhan pa vote potu jeika vechurundhalum captain health issuenala avarnala active ah iruka mudijurukadhula premelatha and sudheesh Dhan aativechurupanga adhuvum oru reasona irukalam ilaya

  • @ynotraje8886

    @ynotraje8886

    6 ай бұрын

    @@rameshpriya4445 அவர் ஆட்சி ல இருந்து இருந்தா இந்த நிலமை வந்துருக்காது.. எல்லாம் எச்ச மீடியா பன்ன வேலை

  • @thiruarasu66

    @thiruarasu66

    6 ай бұрын

    Ippothuthaan Unmai Ethu Poi Ethunnu Theriyutha... Captain Rip.

  • @malathimalathi7257
    @malathimalathi72576 ай бұрын

    இந்த பாடல் கேப்டன் அவர்களுக்கு சமர்பணம

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray60836 ай бұрын

    எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு மனசு விட்டு அழுதிடுவேன்😢😢😢😢...

  • @DossSri
    @DossSri6 ай бұрын

    உங்களைப் போற்றுவதற்காகவே இது போன்ற பாடல்கள் அமைந்துள்ளன

  • @user-dy8wj4zo9y
    @user-dy8wj4zo9y6 ай бұрын

    நல்ல மனிதரை தமிழகம் இழந்து விட்டது 😭😭😭❤❤❤❤❤

  • @shivakumarr5289
    @shivakumarr52896 ай бұрын

    ಬಹಳ ಸೊಗಸಾದ ಸಾಂಗ್. ಇಳಯಾರಾಜ ರವರ ಹಾಡು ಅದ್ಭುತ 🙏🌹🙏.

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q6 ай бұрын

    வாழும் காலம் வரை வீரம் தர்மம் தான் இவருடைய வாழ்க்கை பயணமே முடிந்தது ❤️💛🖤😭🙏

  • @user-gu2cp4kb1o
    @user-gu2cp4kb1o5 ай бұрын

    சினிமாவில் மட்டுமல்ல உண்மையிலேயேஅவர் வானத்தை போல் மனம் படைத்தவர் தான்

  • @sarosaravanan8342
    @sarosaravanan83426 ай бұрын

    உடல் மண்ணை விட்டு மறைந்தாலும் உங்கள் நினைவுகள் இந்த பூமியில் ஆயிரம் ஆண்டுகள் உங்களை நினைவு கூறும்

  • @SUDHARSHANT-bu8kk
    @SUDHARSHANT-bu8kk5 ай бұрын

    இருந்த போது வசை பாடிய மக்கள் இறந்த பிறகு போற்றி என்ன பயன்

  • @VIJAYAKUMAR52023
    @VIJAYAKUMAR520236 ай бұрын

    Death ku aparam kekum pothu Romba kastama irrukku captain sir I miss you sir thega mudila ❣💗💗😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @subash7175
    @subash71756 ай бұрын

    எங்க அம்மா. இறந்து இரண்டு வருடம். ஆகிறது. தினமும் இன்று வரை இரவு கேட்டு வருகிறேன். இறந்த அம்மாவை மறக்க முடியல... ஆன . உங்களுக்காக. இன்று முதல் கேட்பேன் .... . கேப்டன்.... 12.th. படீக்கும் போது. அம்மா அப்பாக்கு தெரியாம படம் பார்த்தேன். Girls. நாங்க எல்லாரும் . சின்ன கவுண்டர். அன்று புரியல .. சநதோசமாக இருநதது. .இன்று கண்ணீர் வருகிறது. இபாடலை பார்க்கும் போது... எல்லாரும் போன பிறகு .. கடவுள் ஏன். இன்னும் எங்களை வைத்துள்ளார். என்று தெரியல 😢.

  • @OnionPakoda

    @OnionPakoda

    6 ай бұрын

    Ellame kadanthu pogum

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w6 ай бұрын

    உதயமான நெஞ்சில் உருகுகின்ற தீபம்" மலையின் காற்றும் தென்றல் இவர் நினைவை போற்றும் தினந்தோறும் 🙏🙏

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN5 ай бұрын

    சிலருக்கு மட்டுமே பாடல் வரிகள்.பொருந்தும்.இதில். படம் பாடல்.வரிகள்.எங்கள்.கேப்டன் தவிர வேறு யாருக்கும்.பொருந்ததாது.😢

  • @user-hs6sx3ow9o
    @user-hs6sx3ow9o5 ай бұрын

    நம்முடைய கேப்டன் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle74976 ай бұрын

    நிஜமா கேப்டன், ஒரு நல்ல பண்பாளர். நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்

  • @hogenakkalngsguesthouse8835
    @hogenakkalngsguesthouse88356 ай бұрын

    1979 to 2023 நீ தான் திரை பொக்கிஷம் ❤

  • @sundaraganesann3332
    @sundaraganesann33326 ай бұрын

    என்னுடைய கேப்டன் விஜயகாந்த் நல்லது மனசு 😢😢😢 எந்த படம் வாழ்க்கை சூப்பர் அன்பு கேப்டன் புரட்சி கலைஞர் தலைவர் விஜயகாந்த் 😢😢😢❤❤❤

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri43616 ай бұрын

    Hero of our childhood captain Vijayakanth we miss you 🌹🌺🏵️🌺🍁Anjali 🎉

  • @dsds3849
    @dsds38496 ай бұрын

    உன் பாதம் பட்ட இடமெல்லாம் இனி பூக்கள் மலரும். போய் வாஎன்தலைவா😢😢😢😢😢

  • @trendingjokers
    @trendingjokers6 ай бұрын

    நல்ல மனிதர் அவரைக் கொன்று விட்டா தமிழ்நாடு வாக்காளர்கள் பெருமக்கள் 😢😢😂

  • @Pavivenkat.V
    @Pavivenkat.V5 ай бұрын

    உங்கள் பிரிவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அஞ்சலிகள் 😢

  • @RajaRaja-ys2xu
    @RajaRaja-ys2xu5 ай бұрын

    Raja sir voice 🥰🥰🥰miss u vijaykanth sir

  • @madhupower3370
    @madhupower33706 ай бұрын

    I'm from ANDHRA.CAPTAIN SIR IS VERY HONEST, GENUINE,MAN 👌👌👌HE IS VERY INSPIRING FOR EVERYONE ❤️❤️❤️

  • @HarishHari-xf1je
    @HarishHari-xf1je6 ай бұрын

    Miss you captain sir my real life hero 🙏🙏🙏

  • @jnavaneethakrishnan9661
    @jnavaneethakrishnan96616 ай бұрын

    தலைவா தங்க தமிழனே❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanpn1875
    @mohanpn18756 ай бұрын

    Beautiful song by Sri. Illayaraja... Super & controlled acting by Captain Vijayakanth... Vijayakanth loss can never be recovered.. He was a great actor and above all a good human being.. 🙏

  • @kayalvizhikayalvizhi1416
    @kayalvizhikayalvizhi14166 ай бұрын

    இதய தெய்வம்❤

  • @sekarmt8924

    @sekarmt8924

    6 ай бұрын

    ♥️🥲😭

  • @Rita-sk2wz
    @Rita-sk2wz6 ай бұрын

    RIP ...Miss u💐 கேப்டன் 💐

  • @mathumathu4241
    @mathumathu42415 ай бұрын

    உண்மையில் இந்தப் பாடலின் வரிகள் captain sir க்கு மட்டும் தான் பொருந்தும் அற்புதமான வரிகள் by lyrics director rv uthayakumar

  • @ramasamy1705
    @ramasamy17055 ай бұрын

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வருகின்றனர்

  • @sivaramlord9151
    @sivaramlord91516 ай бұрын

    This song is all about Our captain. He made our world a better place.

  • @ravigopalan7139
    @ravigopalan71396 ай бұрын

    Rip captain 😭 the real people's Hero 🙏🙏

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q6 ай бұрын

    நாம் தான் மறந்து விட்டோம் இருக்கும்போது அவரை வைத்து அழகுபார்க்காமல் அவர் போனதுக்கு அப்பறம் கதறுகிறோம் மனசு வலிக்கிது என்னடா மனித பிறவி 😭🙏

  • @amsalakshmi555

    @amsalakshmi555

    5 ай бұрын

    Too late

  • @user-gs4hv6ko4q

    @user-gs4hv6ko4q

    5 ай бұрын

    @@amsalakshmi555... 💔

  • @ganeshsivam7382
    @ganeshsivam73825 ай бұрын

    இந்த தமிழ்நாடே அழுகுதாய உன்ன விட்டுட்டுமே என் தலைவா 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-mw6os7gu2n
    @user-mw6os7gu2n6 ай бұрын

    ❤❤❤❤😭😭😭😭😭😭miss you captain vijayakanth sir 🙏😭

  • @Mathavan4364
    @Mathavan43646 ай бұрын

    Manasu kasthama iruku kavalaiya iruku..😢😢😢 from Malaysia 🇲🇾

  • @KrishnanmoniMoni
    @KrishnanmoniMoni6 ай бұрын

    RIP CAPTAIN 😢😢😢

  • @nivedhasubbaiahkumar1688
    @nivedhasubbaiahkumar16885 ай бұрын

    இந்த பாடலை மற்றும் படத்தை நான் படமாக பாா்கவில்லை நமது ஊாில் நோில் பாா்ததுபோல் இருக்கிறது அதான் இத்தனை போ் மனதிலும் இடம் பிடித்துள்ளது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது படம் இல்ல பாடம்!!! பாட்டு, இசை, இயக்கம், நடிப்பு, காட்சி அமைப்பு எதையும் குறைசொல்லாத முடியாத நிகழ்வு நிகழ்சி என்றும் நம்மனதில்!! கேப்டன் புகழ் என்றும் நம் மனதில்!!

  • @kesavanr4091
    @kesavanr40916 ай бұрын

    Ne oruvar peraka porathu illai intha ulakil ungalai pola miss u lotttt captain😢😢😢😢

  • @parthibanperumal237
    @parthibanperumal2376 ай бұрын

    கண்ணீர் வருகிறது 😒😭

  • @maheshsama7846
    @maheshsama78465 ай бұрын

    I am Telugu from Telangana.. But I Like Capten Vijaya kanth Sir... We miss you Capten..

  • @ravinaiks8831
    @ravinaiks88316 ай бұрын

    RIP captain vijayakanth sir🙏💐 from dr.vishnuvardhan fan Karnataka

  • @sabarinaths5737
    @sabarinaths57374 ай бұрын

    மறக்கமுடியாத மண்ணணே எங்கள் கேப்டன்

  • @user-ez2dz5up4t
    @user-ez2dz5up4t4 ай бұрын

    அவருக்காகவே அமைந்த பாடல் வரிகள்💯🙏

  • @jaberkather3862
    @jaberkather38624 ай бұрын

    விஜய்காந்த் என்னால் மறக்க முடியல

  • @SureshKumar-es5vi
    @SureshKumar-es5vi6 ай бұрын

    Miss you.captain Love from srilanka

  • @arivu1996
    @arivu19966 ай бұрын

    RIP captain 😭

  • @bossbaskar1228
    @bossbaskar12286 ай бұрын

    Miss you Captain sir real life hero 🙏🙏

  • @lakshmitv5406
    @lakshmitv54066 ай бұрын

    this song is apt for you captain.we miss u sir .but you are live in Tamil people heart

  • @parasuraman9950
    @parasuraman99506 ай бұрын

    என்தெய்வம் நீங்கதா sir 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😫😫😫😫😫

  • @ANPALAKAN_ARCHJANA
    @ANPALAKAN_ARCHJANA6 ай бұрын

    எங்கள் மன்னன் 🙏

  • @Benjaminxavierc
    @Benjaminxavierc6 ай бұрын

    I am dmk ...but love vijayakanth nala manusan....God bless him...

  • @Magesh-wi7cp
    @Magesh-wi7cp6 ай бұрын

    Miss you thalaiva 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💐💐💐💐💐💐🙏🙏🙏🙏 thiribivaka thalaiva 😭😭😭😭😭😭😭😭😔🙏

  • @Moviesadmirer
    @Moviesadmirer6 ай бұрын

    This song is more beautiful in Telugu 💥 because of Lyrics and SPB sir voice ❤️❤️🌹🌹

  • @hezruggedguy

    @hezruggedguy

    6 ай бұрын

    No. Only Tamil .. ilayaraja🎉❤

  • @RamRaj-qe1cm
    @RamRaj-qe1cm6 ай бұрын

    நான் என்றும் கேப்டன் ரசிகன்

  • @vijayvijay-pd7uj
    @vijayvijay-pd7uj17 күн бұрын

    இப்போ இந்தா பாட்டு கேக்கும் போது அலுகைதான் வருது ஜுன் 21 .6.2024

  • @saravanannatesan2078
    @saravanannatesan20786 ай бұрын

    RIP CAPTAIN

  • @Sarvesh-Baskaran
    @Sarvesh-Baskaran6 ай бұрын

    இன்று உங்கள் மறைவு. எங்கள் அனைவரின் இதயம் நொறுங்கி விட்டது.😂

  • @Nithish14393

    @Nithish14393

    6 ай бұрын

    Ethukku எதுக்கு சிரிப்பு 😊

  • @jayachandranjai7243

    @jayachandranjai7243

    5 ай бұрын

    Smile a maathi podunga

  • @amalthomas8183
    @amalthomas81835 ай бұрын

    What a legendary actor ❤

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr6 ай бұрын

    Intha song saagra varaikkum kekrathukana thairiyam poiruchu😢 After captain death

  • @PradeepSiva-zb5eg
    @PradeepSiva-zb5eg6 ай бұрын

    Miss you thalaiva

  • @vizhigalmanasula6429
    @vizhigalmanasula64295 ай бұрын

    😭😭😭RIP capital vijaykanth sir

  • @prabhakaran6408
    @prabhakaran64086 ай бұрын

    Thalaiva miss you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @padmasri6481
    @padmasri64816 ай бұрын

    மனிதரில் மாணிக்கம்

  • @mathumathu4241
    @mathumathu42415 ай бұрын

    ஒருவர் இருக்கும் போது அவருடைய அருமை தெரியாது அவர் இறந்த பின்பு தான் தெரியும் இது தான் மனித வாழ்க்கை

  • @user-ju2qk5uy8f
    @user-ju2qk5uy8f6 ай бұрын

    American longuage of Fathimasaravanan ❤❤❤ in Tamil Nadu Thalava ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Capton ❤❤❤❤❤❤❤❤ Nan irrukkean Thalaiva 🎉🎉🎉🎉

  • @vdeva7754
    @vdeva77545 ай бұрын

    அவர் கர்ணன் என்று சொல்லால் இல்லாமல் செயலால் செய்ததை நேரில் பார்த்துள்ளேன்

  • @sunilmass655
    @sunilmass6555 ай бұрын

    Enthaa song ga na 64 thadava ketuthn captain death ku appuram miss u captain 😭😭

  • @elavendanl8735
    @elavendanl87356 ай бұрын

    Realising life as am feeling sad today since captain demise😭

  • @praveenk3558
    @praveenk35585 ай бұрын

    கலியுக கர்ணன்..... கேப்டன் ஐயா.... The legend.....😢😢😢😢

  • @user-lv1rx8hn9i
    @user-lv1rx8hn9i6 ай бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭i miss u கேப்டன்

  • @DineshKumar-wg3vz
    @DineshKumar-wg3vz6 ай бұрын

    Rest in peace 💔

  • @UserRajaRajan
    @UserRajaRajanАй бұрын

    Cha nala manushan Vijaykanth sir 😢😢😢😢😢😢🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭

  • @RamnadPointChannelyyzzzz
    @RamnadPointChannelyyzzzz4 ай бұрын

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில்

  • @chitradeviramesh54
    @chitradeviramesh546 ай бұрын

    இந்த பாட்டுக்கு ஏத்தமாதிரி இவருக்கு மட்டும் தான் நல்ல மனசு

  • @GopiIsu-we8lc
    @GopiIsu-we8lc6 ай бұрын

    Intha movie la avara yarumm nambala😢😢ana avoroda real life laum namma yarumeyy avar sonatha nambama avara emathitomm😢😢ipo avareyy elanthutu nikiromm😢😢😢😢miss u captain😂😂😂namma elarukumeyy oruthavanga irukurapo avangala mathika matom😢😢ana avangga ilathapo avangala pugalnthu thalluvom😢😢😢ithan realityy😢😢ana enna manushan ya ivaru aptinu yellaraium yosika vachutapla😢

  • @dayanandana3360
    @dayanandana33606 ай бұрын

    We miss u captain 😢😢😢❤❤❤

  • @mirmohdattaurrahman7596
    @mirmohdattaurrahman75962 ай бұрын

    Captain Vijaykanth a great human being.He took everything as challenge and seceeded.After MGR he his person who had done a lot to the poor irrespective of any community.But bad luck his health failed,otherwise today he could have changed Tamil Nadu politics..

  • @Sumathi_music
    @Sumathi_musicАй бұрын

    Super good movie...✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨👏🏻👏🏻👏🏻✌🏻✌🏻✌🏻

  • @SarathKumar-fl4lj
    @SarathKumar-fl4lj6 ай бұрын

    Nalla manithargalukku kaliyugathil idamillai enbathu unmaithan,kaliyuga karnan aathmaa shanthi adayattum....😢😢😢

  • @AnbarasanAnbarasan-qr7hl
    @AnbarasanAnbarasan-qr7hl6 ай бұрын

    😭😭😭😭😭😭😭 miss you ayya

  • @user-iy1kv5kj2s
    @user-iy1kv5kj2s5 ай бұрын

    வலிக்க தெரிந்த மேகத்திற்க்கு சிறிது நேரம் ஆசை.ஆனால் என் வாழ்நாள் முழுவதும் சோகமான தே ஆசை...

  • @ElavarasiSelvam-xc5bl
    @ElavarasiSelvam-xc5bl6 ай бұрын

    Intha song ivarukukaga padaikapatathu❤

Келесі