அந்த வார்த்தையைக் கேட்டதும் தாலியைக் கழட்டிக் கொடுத்துட்டேன்... Author Latha

Ойын-сауық

#singlemom #thetoiletseat #singlewoman
அந்த வார்த்தையைக் கேட்டதும் தாலியைக் கழட்டிக் கொடுத்துட்டேன்... Author Latha | #தனியொருத்தி
Credits:
Producer : Vaidehi R
Camera: Bharathwaj
Edit: Muthukumar P
Executive Producer: Anbarasi V
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZreadr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZreadr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZread Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 317

  • @havefun4686
    @havefun4686 Жыл бұрын

    தாலியை கழட்டி கொடுக்க கூடாது. அது தங்கம். அது நம்ம அம்மா வீட்டிலே பண்ணது. கழட்டி நாம வித்து செலவு பண்ணிடணும்.

  • @kiruthikamurugan5581

    @kiruthikamurugan5581

    8 ай бұрын

    😂

  • @angavairani538
    @angavairani538 Жыл бұрын

    வணக்கம் லதா சிலருக்கு கணவன் குடும்பம் திருப்தியாக அமைவது இல்லை.அமைந்தபெண் பாக்கியம் செய்தவள்... ஆனால் மறுமணம் செய்யாமல் இருந்தது மிக மிக சரியான முடிவு.. உங்களுக்கு பிடித்தவாழ்க்கை .. சந்தோஷமாக இருங்கள் லவ்யூசோமச் சகோதரி... தேவையான பெண்களுக்கு தேவையான பதிவு... வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 Жыл бұрын

    உண்மையான பேச்சு மேடம் நிறைய பெண்கள் பொருளாதாரம் இல்லையால் அடிமையாக வாழ்கிறார்கள்

  • @subadevi9496

    @subadevi9496

    Жыл бұрын

    Sss 100 💯 true

  • @seetha992

    @seetha992

    Жыл бұрын

    Unmathan

  • @kjayboss1139

    @kjayboss1139

    Жыл бұрын

    True

  • @r.avanthika3rdbsecr.harish20

    @r.avanthika3rdbsecr.harish20

    11 ай бұрын

    100% உண்மைதான்

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 Жыл бұрын

    உணர்வுபூர்வமான வார்த்தைகள் மேடம்,.. நெறைய பெண்கள் இதன் மூலம் தெளிவடையலாம். சுயமரியாதை ஒரு பெண்ணுக்கு உயிர் போன்றது.

  • @azmiyasameen7570

    @azmiyasameen7570

    Жыл бұрын

    Exactly... 👍👍

  • @finecoatings448
    @finecoatings448 Жыл бұрын

    பெண் வெரும் பிள்ளை பெரும் இயந்திரமல்ல!

  • @janeausten3397

    @janeausten3397

    Жыл бұрын

    உண்மை 100℅ 👌👌👌👌👌👌👌👌👌

  • @sangeethasenthilkumar8548

    @sangeethasenthilkumar8548

    Жыл бұрын

    Unmai

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Жыл бұрын

    U r absolutely right.... ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்குப் போவதுதான் மறு கல்யாணம் நன்றாக சொன்னீர்கள் நலமாய் வாழுங்கள் பலத்த கரகோஷம் தங்களுக்காக எழுப்புகிறேன்

  • @JayaLakshmi-pj7hq

    @JayaLakshmi-pj7hq

    Жыл бұрын

    Correct madam

  • @dhasp4065

    @dhasp4065

    Жыл бұрын

    Yes I am suffering now

  • @subadevi9496

    @subadevi9496

    Жыл бұрын

    S am also affected

  • @subadevi9496

    @subadevi9496

    Жыл бұрын

    @@dhasp4065 be strong

  • @manonmaniselvaraj3490

    @manonmaniselvaraj3490

    Жыл бұрын

    Yes correct sister I am also single. But not interested to second marriage.

  • @vasugivelu3188
    @vasugivelu3188 Жыл бұрын

    புத்தகக் கண்காட்சியில் ' கழிவறை இருக்கை ' வாங்கி உள்ளேன். படித்துக்கொண்டு இருக்கிறேன். பெண்கள் சிந்திக்காத கோணம். அருமையாக, உண்மையாக எழுதி இருக்கிறீர்கள். பரிசளிக்க உகந்தது. சமூகத்தை அடைய வேண்டும்.

  • @vasugivelu3188
    @vasugivelu3188 Жыл бұрын

    மிக வீரப்பெண்மணி💐. பெண்ணின் உணர்வுகளை மிக உண்மையாக, தைரியமாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள் 💐

  • @dancegurukumari2806

    @dancegurukumari2806

    Жыл бұрын

    Every woman must realise that she has a Male power within her. When there's no help from a man, then automatically the Male comes out. So, sharing your energy with a person who is sick in the head, is not worth wasting your time. This is not times of Rama and Seetha. You are the man and the woman. Move on with your life. சிங்கக்பெண்ணே.

  • @subramaniyanp4328
    @subramaniyanp4328 Жыл бұрын

    சகோதரி, மனித வாழ்க்கையின் யதார்த்தத்தை முழுவதும் அனுபவம் மூலம் உணர்ந்து இளையோர்களுக்கு அருமையான அறிவுரையை வழங்கியதாக நான் கருதுகிறேன். உங்களது வாழ்க்கையையே ஒரு படிப்பினையாக மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதை மிக தைரியமாக செய்திருக்கிறீர்கள். கடவுள் உங்களின் மீதமுள்ள வாழ்க்கையை அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 Жыл бұрын

    ஒவ்வொரு சொல்லையும் நன்குஉள்வாங்கனும். தெளிவான சிந்தனை. வாழ்த்துக்களும் நன்றாகவும் பல.

  • @chitranallasivam7667
    @chitranallasivam7667 Жыл бұрын

    உங்கள் வார்த்தை நிஜம் . வெளியவரமுடியாத நிலையில் சூழ்நிலைக்கய்தியா இன்னும் இருக்குறாங்க உங்கள் புத்தகம் நான்படித்துவிட்டேன் அருமை .

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x Жыл бұрын

    6.11 to 7.07 வரை என் கதை. நானும் தெளிவான முடிவுடன் உள்ளேன். நான் எப்பொழுதுமே தனி ஒருத்தியாக தான் உள்ளேன். எனதுஇந்த பந்தத்திலிருந்து விடுபட்டுஉண்மையிலும் தனி ஒருத்தியாக இருக்கவிரும்புகிறேன்.

  • @niharahaleem7872
    @niharahaleem7872 Жыл бұрын

    சகோதரியே உங்கள் பேச்சில் உண்மை தெளிவு இருக்கின்றது. படித்த நீங்க ஏன் குறுகிய மனநிலையில் உள்ள ஒருவரை நேசிச்சிங்க. அதுதான் பிரச்சனை. சந்தேகம் என்பது பொல்லாத நோய். நீங்கள் விலகியதாலே இன்று நிம்மதியாக வாழமுடியும். வாழ்க சகோதரியே என்நல்லாசிகள் .உங்களை மதிக்கின்றேன்.நேசிக்கின்றேன்.💐👍🤝❤️🤲🤲🤲🤲🤲💯🌹😢⭐

  • @subadevi9496

    @subadevi9496

    Жыл бұрын

    S 💯 true am also affected

  • @sivajibala2974
    @sivajibala2974 Жыл бұрын

    தங்கள் பேச்சில் நல்ல தெளிவும் முதிர்ச்சியும் உள்ளது. வாழ்க வளமுடன்

  • @swathishankar659
    @swathishankar659 Жыл бұрын

    ஆண் என்ற கர்வம் ஆண் என்ற திமிர் பேச்சு இதற்கு அடங்கி போகவேண்டும் என்ற அவசியமில்லை மேம் நீங்கள் எடுத்த முடிவில் ஒரு போவதும் தவறில்லை பெண் தனியாக வாழ முடியும் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம் உங்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @rgtrgt1734

    @rgtrgt1734

    Жыл бұрын

    😭😭😭

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Жыл бұрын

    Excellent talk mam...It' moral to all single mother....

  • @nishadeni5953
    @nishadeni5953 Жыл бұрын

    What a woman she is👏👏👏soooo truthful, soooo soulful❤

  • @abinayavijayakumar4867
    @abinayavijayakumar4867 Жыл бұрын

    That statement -my freedom is more important than getting married.. OMG 100% true and takes courage to live it. Hats off to u . more love & respect to u for what u r ..

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Жыл бұрын

    I find that majority women only have supported you through comments. Financial independence is needed for women madam to tackle such situations. Bravo!!! One should be lucky to get a nice partner man or woman.

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 Жыл бұрын

    மிகவும் அற்புதமான பெண்

  • @mmmtn3
    @mmmtn3 Жыл бұрын

    Where are the comments of gents, excellent maam. That's true maam, no other person will treat the girl child as his daughter.

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 Жыл бұрын

    Mam u have spoken with much clarity.... Ur speech is an eye opener for me... Thanks a lot... I admired u soooo much in this interview

  • @sundaramsanthanam3112
    @sundaramsanthanam3112 Жыл бұрын

    She is talking the truth openly.

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 Жыл бұрын

    I am just amazed by you Sister. May God bless you and your family. May you find peace in life!

  • @shyama6576
    @shyama6576 Жыл бұрын

    You have very correctly assessed about our Indian mindset. You are a very bold lady & hats off to you madam. You are very right when you said that there is no guarantee for your daughter's safety with another man who may not look upon her responsibly as his step daughter. Wish you all the best. 🙏

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 Жыл бұрын

    Excellent talk mam,you are very bold congrats

  • @thenmozhli7271
    @thenmozhli7271 Жыл бұрын

    என்னுடைய தாம்பத்திய வாழ்கையும் ஒரு வழிப்பாதைதான். வேறு வழி இல்லை. வாழந்து தானஆக வேண்டும்.

  • @umaadhish
    @umaadhish Жыл бұрын

    மிகவும் அருமையான பார்வை ... சமூகத்தில் பெரும்பாலும் அரங்கேறும் இல்லற அமைப்பே தான் இது !

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Жыл бұрын

    Latha Madam. Super inspiring speech with different approach of life and remarriage.

  • @sushilbaskaran4783
    @sushilbaskaran4783 Жыл бұрын

    உங்களுக்கு நல்ல வேலை இருக்கிறது.... அதனால் தைரியம் வந்தது.... பொருளாதாரம் இல்லாதவர்கள்.... குழந்தைகள் கஷ்டம் கூடாது என நினைக்கின்றனர்..... எல்லோரும் இதனால் தான் வாழ்கின்றனர்..... உங்கள் வாழ்க்கை பொருளாதாரத்தால் நிறைவடைந்தது......

  • @reethujaiyoga8960

    @reethujaiyoga8960

    Жыл бұрын

    Yes

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    Жыл бұрын

    Exactly

  • @ushaganesh8085
    @ushaganesh8085 Жыл бұрын

    Hats off to you Latha. U spoke your mind.

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 Жыл бұрын

    அருமையான விளக்கம்.

  • @kalavathicreations
    @kalavathicreations Жыл бұрын

    Nice advice sis...100% samething happaning my life... Your words very usefull for me.Thank u.

  • @thamaraiselvi9011
    @thamaraiselvi9011 Жыл бұрын

    மிக அருமை

  • @leelashanm6254
    @leelashanm6254 Жыл бұрын

    Great ma…you are crystal clear with your life. Well said, You are living your life, not other peoples life. God bless you ma ❤ 🙏

  • @thejayasimhan
    @thejayasimhan Жыл бұрын

    I really got overwhelmed by your words. Super message, thelivana pechu. Nanri

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 Жыл бұрын

    Well said mam..... Beautiful message !!

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq Жыл бұрын

    Being a single mother I am very proud of you. I am respecting your thoughts. 🙏🎉🌹

  • @sridharsridhar3684
    @sridharsridhar3684 Жыл бұрын

    Perfect lady&Perfect decision

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 Жыл бұрын

    Beautiful speech 🙏👌👍

  • @meenav413
    @meenav413 Жыл бұрын

    Amazing interview Latha. Every mother should make their daughters watch this. Whatever i would tell my daughter, you have told us.

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 Жыл бұрын

    Wow bold topic . Ur bold to take such decision mam. Freedom is more important than anything. U can't be tied up for long. I don't know whether women really need all affection and care from men. But definitely need space and respect in a marriage. Which very few male recognize. Wish you all success in your future endeavors

  • @smbanu1313
    @smbanu1313 Жыл бұрын

    Hats off to you, Mam. Women are always treated as commodity everywhere.

  • @aru2279

    @aru2279

    Жыл бұрын

    Mindset of society as whole need to change for betterment of new generations.

  • @25saranmanju14
    @25saranmanju14 Жыл бұрын

    Very inspiring mam but true mam neraiya vishyam

  • @anuvani3966
    @anuvani3966 Жыл бұрын

    Ur absolutely right and each point u explained very nice and especially the tile of book is very correct..thank u for motivating all womens in the society🙏

  • @knatarajannatarajan7043
    @knatarajannatarajan7043 Жыл бұрын

    Wel balanced person great toleraance gem of a role model hats off to you

  • @anithakothandapani3878
    @anithakothandapani3878 Жыл бұрын

    Superb interview mam hats off to you you are an inspiration and your book too

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 Жыл бұрын

    பெண்களுக்கான சிறப்பான சிந்தனை

  • @maryvasantha6300
    @maryvasantha6300 Жыл бұрын

    நன்றி!🙏🏻 வாழ்த்துகள்!!💐

  • @psujathathiru7984
    @psujathathiru7984 Жыл бұрын

    Inspirational speech with good clarity. Bought ur book and reading. Ur life will b an example to many. I'm seeing U mam as தந்தை பெரியார் சிந்தனைகளை நனவாக்கிய பெண்ணாக.

  • @suba310
    @suba310 Жыл бұрын

    Superb mam... etharthamana speech. You are inspiring other women...

  • @selviganesh6257
    @selviganesh6257 Жыл бұрын

    Very bold out coming from the false world. Really good topic

  • @padmamarshall248
    @padmamarshall248 Жыл бұрын

    Latha You are such an inspiration 🏆 God bless you 💜🙏🏼

  • @lakshmirajendran240
    @lakshmirajendran240 Жыл бұрын

    கழிவறை இருக்கை எழுதுனவங்க.. என்னோட fav author... Lov your thoughts ma

  • @deviram415

    @deviram415

    Жыл бұрын

    Oh wow super

  • @bamak7030
    @bamak7030 Жыл бұрын

    You are bold enough

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Жыл бұрын

    Hats off to your clarity and confidence. God bless you.

  • @meenak1979
    @meenak1979 Жыл бұрын

    Super madam very brave you are

  • @muthamizhselvi6589
    @muthamizhselvi6589 Жыл бұрын

    Super madam,, u r bold woman in real life..... Salute for your braveness

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Жыл бұрын

    Superb 👌so true👍.closely related👍

  • @sundermuralisundermurali6595
    @sundermuralisundermurali6595 Жыл бұрын

    Many thanks for your motivation speech mam.

  • @geetharajasekaran6461
    @geetharajasekaran6461 Жыл бұрын

    Very good person from heart, bold and inspiring . Many congrats on your successful journey

  • @kadhijamohamed6893
    @kadhijamohamed6893 Жыл бұрын

    I exactly lived your life mam, I am now living with my 2 kids without any support from my family side and my in laws side. I am very happy now living with freedom and love. I feel the same about the second marriage. All the best mam, keep rocking

  • @arunaannamalai9132

    @arunaannamalai9132

    Жыл бұрын

    Me too

  • @umamaheswari1504
    @umamaheswari1504 Жыл бұрын

    Well said mam.Many women are facing same problem.

  • @mercygrace4879
    @mercygrace4879 Жыл бұрын

    Super story, Absolutely right, you're a great woman,👍

  • @celebratinglifewithmuthu1854
    @celebratinglifewithmuthu1854 Жыл бұрын

    Inspiring bold speech. Toulet seat - a MUST read book by everyone

  • @saisubraji6500
    @saisubraji6500 Жыл бұрын

    Excellent mam very well spoken 👏

  • @sreedharjs6861
    @sreedharjs6861 Жыл бұрын

    Very great woman. Excellent speech.

  • @vaaniananthan3206
    @vaaniananthan320611 ай бұрын

    ❤wishing you only the best Madam!

  • @kannan7500
    @kannan7500 Жыл бұрын

    You have taken a brilliant decision 👏👏👏 especially avoiding 2nd marriage since you have daughter.. I completely agree we cannot leave an other man and a girl(daughter) in our house..

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Жыл бұрын

    தெளிவான சிந்தனைகள்

  • @geethasundararajan8799
    @geethasundararajan8799 Жыл бұрын

    Good speech.

  • @chandras160
    @chandras160 Жыл бұрын

    14:55 very true.. thank you so much ma'am

  • @annky1001
    @annky1001 Жыл бұрын

    Very bold lady like her needed for our society.Very matured You are an inspiration.I take your advice

  • @victoriax7339
    @victoriax7339 Жыл бұрын

    It's true ,lam respecting you and your talk

  • @maheswari3375
    @maheswari3375 Жыл бұрын

    My life also the same Hats off to you

  • @clayforum4545
    @clayforum4545 Жыл бұрын

    Rightly said madam. You took the right decision. Now you and your kids are happy. You are a bold lady. God bless you and your family.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Жыл бұрын

    நல்ல பெண் மட்டுமல்ல நல்ல தாயாவும் இருக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மிகவும் கடமைபட்டு இருக்கின்றார்கள்.

  • @banurajamani5801
    @banurajamani5801 Жыл бұрын

    Excellent speech mam vaazhga valamudan 🙏🌹

  • @indumathis7099

    @indumathis7099

    Жыл бұрын

    Excellent speech mam vaazhga valamudan. 👌👌👌😍😍🙏🙏❤❤

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Жыл бұрын

    Really very very great 👏👍🖐🙌👊🙏

  • @ramyadineshkumar7468
    @ramyadineshkumar7468 Жыл бұрын

    Great mam.really clear and practical

  • @jayabloger4394
    @jayabloger43944 ай бұрын

    super speech

  • @jeenie_adhira9164
    @jeenie_adhira916410 ай бұрын

    Bold decision u taken madam..... hands off...

  • @sundaraselvi325
    @sundaraselvi325 Жыл бұрын

    No words to explain my feelings to you. You are a blessing for tamil community.

  • @sainiiyer7283
    @sainiiyer7283 Жыл бұрын

    You are great madam. I can clearly see God has been with you through out.

  • @hemalatha9245
    @hemalatha9245 Жыл бұрын

    Really true

  • @Universe0706
    @Universe0706 Жыл бұрын

    Wonderful woman and an excellent mum … when she said she didn’t get too involved in her children’s marriage … whereas some women who raised children being a single woman would create a such an emotional drama in controlling and spoiling her sons life after marriage …. Hats of mam 🙏🙏🙏

  • @chitrav2494
    @chitrav2494 Жыл бұрын

    Good speech sister. Husband vittu pirinthu ullane... My husband kolunthunar wifedam thodarpil ullar...5yrsaka pirinthu ullane...jeevanamsam case natanthu kondu ullathu.... Tq sister.. My Son age 22yrs.. My husband 5yrsaka My sonnai ennitom Irunthu pirithu ullar...

  • @jacinthakdominique2475
    @jacinthakdominique2475 Жыл бұрын

    Hats of to u madem

  • @aishwaryas9232
    @aishwaryas9232 Жыл бұрын

    Nitharsanamana thelivana unmai...vazthukkal ..

  • @thilagavathimanoharan8325
    @thilagavathimanoharan8325 Жыл бұрын

    சூப்பர் சகோதரி 👏🏻

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Жыл бұрын

    You are too great

  • @prasadrao5827
    @prasadrao5827 Жыл бұрын

    I like the way you have presented your thoughts and actions. I am trying to go through your book.with best wishes and regards.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Жыл бұрын

    Hats off you Madam

  • @nausheensuha9163
    @nausheensuha9163 Жыл бұрын

    Super mam.. I m Also single mother... En unarvuhai ellam appadiyay Pirabalitheerhal... Thanks a Lot...

  • @D40052

    @D40052

    Жыл бұрын

    Same

  • @ranichenji1671
    @ranichenji1671 Жыл бұрын

    Super ma You are.

  • @kirthikadevis860
    @kirthikadevis860 Жыл бұрын

    So bold....

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Жыл бұрын

    Considering ur Job itself as your life partner, brought up your children as a responsible kids,hats off to u madam!

  • @anulifestyle2529
    @anulifestyle2529 Жыл бұрын

    விரக்தி ya irunthuthu mam intha video pathona konjem manasu relax ah iruku

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    Жыл бұрын

    Can change our mentality

  • @ramyavaruna1291
    @ramyavaruna1291 Жыл бұрын

    Super mam

  • @doityourself9716
    @doityourself9716 Жыл бұрын

    Last year i brought ur book its a very good book

Келесі