😍"குழந்தையா இருந்தப்பவே தாலி கட்டிக்க ஆசைப்பட்டேன்!" Revathi Sankaran - Most Candid & Fun Interview

Ойын-сауық

#hilarious #pattivaiththiyam #fun
இளமை ஊஞ்சலாடுகிறது... ரேவதி - சங்கரன் ஜோடியின் அந்நியோன்யத்தைப் பார்க்கையில் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. உடலுக்குத்தானே வயது மூப்பெல்லாம்... உள்ளத்துக்கு ஏது முதிர்வு? அதனால்தான், 80-களிலும் ‘இளமை திரும்புதே’ என வீட்டில் Duet பாடிக்கொண்டிருக்கின்றனர், இந்த Cute Couple. ரேவதியும் சங்கரனும் தங்களின் இல்லறத்திலிருந்து நமக்கான பாடம் சொல்ல நிறைய சுவாரஸ்யங்களையும் சங்கதிகளையும் வைத்துள்ளனர்.
Credits:
Host : Jinnadhattan
Producer : Anandaraj
Camera : Karthick.N, Priyan
Edit : Muthukumar
Executive Producer : Anbarasi
Do Watch Our Latest Videos:
"Husband-அ விட அதிகமா சம்பாதிச்சதால எங்களுக்குள்ள...!" - Revathi Sankaran Couple Interview
👉 • "Husband-அ விட அதிகமா ...
ஒரு நாளைக்கு 12, 13 பிணங்களை எரிச்சு இரும்பு Rod -ஏ Bend ஆயிடுச்சு! -Kannagi -யின் மயான வாழ்க்கை...
👉 • ஒரு நாளைக்கு 12, 13 பி...
“ரெண்டு முறை கரு கலைஞ்சுடுச்சு; நான் எடுத்த அந்த திடீர் முடிவால...!” Singer Sujatha Mohan Exclusive
👉 • “ரெண்டு முறை கரு கலைஞ்...
நீதான் KZreadr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZreadr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Aval Vikatan is a brand of Vikatan KZread Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en

Пікірлер: 237

  • @sugavaneswarisugavaneswari5361
    @sugavaneswarisugavaneswari5361 Жыл бұрын

    உங்கள் பேச்சு வார்த்தை பாடல்கள் உடை அணிந்து மிகவும் அழகி😘🌹 100 வருடம் மேல் வாழ்க வளமுடன்

  • @dr.sangeethanagarajan1108
    @dr.sangeethanagarajan1108 Жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை அம்மா ❤️ சந்தோசமாக உள்ளது .

  • @ganeshpirathi4815
    @ganeshpirathi4815 Жыл бұрын

    எனக்கு பிடித்த சிறந்த பெண் ஆளுமை😍

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Жыл бұрын

    நேரம் போனதே 🌺 தெரியல 👍 அம்மா 💞 நீங்க சகலகலா வல்லி💞💞 உங்களுடைய இந்த பேட்டி 💞💞 நிறைய பெண்களுக்கு 💞💞 ரொல்மாடல் 💞💞 தம்பி நீங்க ரசிக்கும்படியாக 👍 சிரித்து பேசுறீங்க 👏🙏

  • @umajagannath1289
    @umajagannath1289 Жыл бұрын

    She is so full of life and positivity. Very inspiring indeed.

  • @monkupinku4141
    @monkupinku4141 Жыл бұрын

    நம்பவே முடியல...80 வயசுலயும் இவ்ளோ எனர்ஜிட்டிக்கா இருக்கீங்க.. 👌👍

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    Жыл бұрын

    Athutan avanga illamayin ragasiyam stress illatha vaalkaye varam thane..

  • @estherrani5755

    @estherrani5755

    Жыл бұрын

    @@haarshanhaarshan7553 hhhhhh67h6hhhlîjk

  • @rajeswarisomasundaram2295

    @rajeswarisomasundaram2295

    Жыл бұрын

    @@haarshanhaarshan7553 0

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Жыл бұрын

    உங்கள் குரல் ஒரு வரம். வயசுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமில்லை. நூறை கடந்தாலும் இப்படித்தான் இருப்பீர்கள் அம்மா . வாழ்த்துக்கள் மா 🙏🙏🙏👍

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 Жыл бұрын

    நீங்க TV யில் வர ஆரம்பித்த நேரத்துல இருந்து இன்றும் நான் உங்க உடை பேச்சு. சமையல்.பாட்டு,என்று சகல கலைகளின் ரசிகை. நன்றிகள்மா. பொக்கிஷமாகிய நீங்க இன்னும் பல ஆண்டுகள் வாழனும். நன்றிமா.💐

  • @arulmozhideenadayalan4751

    @arulmozhideenadayalan4751

    Жыл бұрын

    F

  • @krishnanr2573

    @krishnanr2573

    Жыл бұрын

    4images

  • @rajeswarivaiyapuri3439

    @rajeswarivaiyapuri3439

    Жыл бұрын

    I like u always madam

  • @gandhyjames9713

    @gandhyjames9713

    Жыл бұрын

    @@arulmozhideenadayalan4751 p

  • @ananthakrishnan7954

    @ananthakrishnan7954

    Жыл бұрын

    ​@@krishnanr2573

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Жыл бұрын

    Great Madam. Indha வயதிலும் cheerful ஆகவும் நகைச்சுவை யாகவும் பேசுகிறீர்கள். பார்க்கும்போது உங்கள் உற்சாகம் எனக்கும் வருகிறது. நானும் ungalaipol இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். You are a Great inspiration 😘😘😊😊😊

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Жыл бұрын

    இந்த வயதில் உற்சாகமாக இருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்களுடைய உற்சாகம் வயதான எங்களுக்கும் பரவுகிறது.

  • @jayanavya
    @jayanavya Жыл бұрын

    எப்போதும் புத்துணர்ச்சி அம்மா நீங்கள் வாழ்க நலமுடன்

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Жыл бұрын

    She is so blessed to be born in a nice family, got married to a wonderful gentleman and good children. She groomed herself and planned her lifestyle in such a sophisticated way. Such an amazing lady 🥰.

  • @kdfriends7182
    @kdfriends7182 Жыл бұрын

    உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா😍😍😍😍

  • @vigneshjayachandranomshakthi
    @vigneshjayachandranomshakthi Жыл бұрын

    Unmaiya..... VJ semma type...... Such a warm smile and respectful person

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 Жыл бұрын

    நீங்கள் நூற்றாண்டு காலம் வாழவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @mythilireghunathan6435
    @mythilireghunathan6435 Жыл бұрын

    பெண்கள் தோள் தெரியாமல் உடுத்துவது அன்றைய மரபு. Loveable lady. An abmirable character.. Im also from Madurai. Fatima college student i was. Nice watching this.. god bless u mam with healthy happy and many more yrs of contented life

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Жыл бұрын

    கடவுள் உங்களுக்கு நல்ல ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Жыл бұрын

    Jinna, don't leave this Amma, interview nalla iruku. We want more information from Amma.🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏

  • @Musicallyever
    @Musicallyever Жыл бұрын

    100000 likes for her every word🥰🥰🥰 so inspiring and adorable 🥰 lots of love to u maam😌🙏🥰🥰🥰🥰

  • @sd-ud6iq
    @sd-ud6iq Жыл бұрын

    குத்தாலம் அருவியில குளிச்சது போல் இருக்குதா😍

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Жыл бұрын

    I have great admiration.. respect..fir this amazing woman..She is very talented...love her unique dressing style... graceful... charming... adorable...Viji

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo9 ай бұрын

    ஆங்கர் சிரிச்சமுகம் செம்ம அழகு

  • @devamahadevan1390
    @devamahadevan1390 Жыл бұрын

    I was born in the same year but a few months older than her. I am still teaching in secondary schools in Australia. Revathi is a role model for people who want to have a pleasant long life. Further people should have hobbies and pets.

  • @BISHOPJOHNRAJADORAI

    @BISHOPJOHNRAJADORAI

    Жыл бұрын

    Awesome! congrats

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Жыл бұрын

    What an inspiring woman , with our great traditional values ❤ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு அம்மா...to inspire esp today's younger generations. . Interviewer also taking the prg very interestingly..@Aval Vikatan, Pls take more interview with her , to get to know n spread more values .

  • @rosalinemurali4941

    @rosalinemurali4941

    Жыл бұрын

    Exalent sweet amma🙏👍

  • @indraniroberts2069

    @indraniroberts2069

    Жыл бұрын

    U

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Жыл бұрын

    Romba pidikum revathi sangaran avargalai neenga 💯 years nalla erukanum

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 Жыл бұрын

    How she taking care of her skin n haircare at this 80yr..Looks so fresh .

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Жыл бұрын

    வணங்குகிறேன் அம்மா

  • @karunakaransathasivam8341
    @karunakaransathasivam8341 Жыл бұрын

    Amma Vaalka Valamudam...Inspiring so many people....Thank you Amma...

  • @vijimahendra7532
    @vijimahendra7532 Жыл бұрын

    Very inspiring woman ….. like her too much …. God bless her for a healthy happy long life .

  • @karthiamu9275
    @karthiamu9275 Жыл бұрын

    You are great women madam. Your words are true. You will be role model for new generation 👌👌👌👍👍👍😊😊😊...

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Жыл бұрын

    உங்கள் பேட்டி சூப்பர். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் 👌👏👍

  • @lydialavanya6425
    @lydialavanya6425 Жыл бұрын

    Great woman.. can see our tradition and our cultural values shines like sunrise.. very honest.. God bless you mam..

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Жыл бұрын

    Ivangala madri irukanum intha vayasilayum very energetic.lbe ma.

  • @vanithac5989
    @vanithac5989 Жыл бұрын

    You are a very energetic human being Inspiration for all the ladies My pranams mam

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Жыл бұрын

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 Жыл бұрын

    Hats off Amma👍👏😊

  • @gowrisubramaniyan6836
    @gowrisubramaniyan6836 Жыл бұрын

    Antha anchor avagala avalo rasikirathu.. Spr💛

  • @malarvizhi6428
    @malarvizhi6428 Жыл бұрын

    Amma lovely speech .... i love ur attitude 🥰🥰🥰😘

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Жыл бұрын

    Mam நீங்க innocent 😇

  • @rathicooking3266
    @rathicooking3266 Жыл бұрын

    அம்மா அம்மா நீங்கள் என் மனதில் இருப்பதை அருமையாக சொன்னீர்கள். நன்றி

  • @sshavikumar612
    @sshavikumar612 Жыл бұрын

    80வயதா நம்பமுடியலshe is great

  • @emmanuelraylive
    @emmanuelraylive Жыл бұрын

    Revathy should have her own KZread channel and Instagram. You should tell her that. Her energy is infectious!

  • @birdlover3494
    @birdlover3494 Жыл бұрын

    Amma neega needuli waalha.. 💯💯💯👍👍👍👍👍

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Жыл бұрын

    Sathiyama namba mudiyale 80 vayasu nnu.. stay blessed amma ❤️

  • @rajarajeswarikumar6928
    @rajarajeswarikumar6928 Жыл бұрын

    Inspiring interview,all wlgirls and ladies must watch her interview and understand our values

  • @sumathiramani4874
    @sumathiramani4874 Жыл бұрын

    So great Revathiji

  • @JK-ck7ph
    @JK-ck7ph Жыл бұрын

    Please make exclusive series with mam on lifestyle back then. We all should try to follow it for leading a purposeful and meaningful life like our ancestors

  • @lakshmivs7596
    @lakshmivs7596 Жыл бұрын

    Revathy madam is awesome. Thanks Jinna

  • @ushasthetrendsetterwiththe8498
    @ushasthetrendsetterwiththe8498 Жыл бұрын

    Wow so nice Revathi Aunt

  • @archanaramkchandrran5054
    @archanaramkchandrran5054 Жыл бұрын

    Beautiful interview..she is so cute ❤️🥰

  • @padmavathya9413
    @padmavathya9413 Жыл бұрын

    Very interesting to hear Mrs Revathi talking like this . Indeed a vast treasure house of knowledge.Thank you Vikatan for interviewing her.

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Жыл бұрын

    Always enargy and positive talk Amma I pray to God give more energy and happiness to you mummy how is appa

  • @gomathi599
    @gomathi599 Жыл бұрын

    Kandippa amma.... Neenga solra maadhri saree nama perfect ah katumodhu namaku avlooo MARYADHAI.....

  • @RM-hv9zk
    @RM-hv9zk Жыл бұрын

    Talented lady.Tamil cinema missed her

  • @dhivyack1344
    @dhivyack1344 Жыл бұрын

    So much positivity ❤

  • @vijayathiyagarajan1260
    @vijayathiyagarajan1260 Жыл бұрын

    மேடம் என் ஆயூளும் சேர்த்து உங்களுக்குத் தருகிறேன். கடவுள் கிருபையோடு. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழணும்

  • @padmasbrmanian
    @padmasbrmanian Жыл бұрын

    Revathi madam, I am just short of 4 years to 80; I admire you and add life to my years, instead of just adding years to life. Housewife duties also go on side by side.

  • @rubydeena4133
    @rubydeena4133 Жыл бұрын

    Amma i thought 65yrs.... God bless you Amma....

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 Жыл бұрын

    இலங்கையில் இருந்து நானூம் உங்களை ரசித்து உள்ளளேன். இந்த நிகழ்ச்சி பார்த்தது மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @narendrendren1257
    @narendrendren1257 Жыл бұрын

    Good Talent Amma.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Жыл бұрын

    நல்ல தம்பதிகள் அதுதான் இவர்கள் ஆயுசுக்கு காரணம்

  • @rajmalar1584
    @rajmalar1584 Жыл бұрын

    Amma ungalodaiya petti migavum arumai. Neengal Tamilnadu ku kidaitha kohinoor vaiyram🌈🌈. Indraiya thalaimuraikku neenga oru sirandha mun udharanam🥰🥰🥰

  • @padmageethas3408
    @padmageethas3408 Жыл бұрын

    மிகவும் நன்றாக அழகான பேட் டி

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical Жыл бұрын

    😄😄😄😄😍😍😍 very kind of you amma great 💐💐💐💐👌👌👌

  • @mariammaljeyapandian8211
    @mariammaljeyapandian8211 Жыл бұрын

    Very excellent amma. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Жыл бұрын

    Jinna is truly lively 👍👌

  • @anuradhasekar917
    @anuradhasekar917 Жыл бұрын

    Arumaiyana speech you are my inspiration to me Thank you

  • @helenesther9003
    @helenesther9003 Жыл бұрын

    Mam you are such an inspiration to old people like me.

  • @thamarairavikumar9979
    @thamarairavikumar9979 Жыл бұрын

    Super ma, u r great

  • @divinewibes2633
    @divinewibes2633 Жыл бұрын

    U are so inspiring mam

  • @rubydeena4133
    @rubydeena4133 Жыл бұрын

    Amma so sweet of you....

  • @premapalani6493
    @premapalani6493 Жыл бұрын

    Old is gold 🥇

  • @nagadass3607
    @nagadass3607 Жыл бұрын

    அருமை அருமை மனிதம் வணங்குகிறேன்

  • @priyaanandes
    @priyaanandes Жыл бұрын

    Amazing interview...waiting for part 2

  • @ashwinikumar7786
    @ashwinikumar77865 ай бұрын

    Interesting vlog keep rocking maa... I love patti maa and thatha...👍

  • @balathandapanirk5561
    @balathandapanirk5561 Жыл бұрын

    Amma vanakkam Amma neenga pesurathu rompa pidikkum Amma

  • @sumusurry6854
    @sumusurry6854 Жыл бұрын

    Such an inspiration

  • @mdgaffar
    @mdgaffar9 ай бұрын

    Jinnadhattan is blushing blushing blushing because of Revathy Amma 😅😅😅😅😅

  • @valliramasundram8590
    @valliramasundram85909 ай бұрын

    Madam Revathy Ama is like a special diamond with so facets, for me she is most versatile actress, singer etc, there are no words to😅 describle her, a perfect lsdy in every way. Sending her lots of love n hugs from Malaysia. Thank you to the wonderful hosts. ❤❤❤❤🙏🏼

  • @indranivenkatachalam6256
    @indranivenkatachalam6256 Жыл бұрын

    Dear mam 😄😄நீங்க அழகு அறிவு 🌸🌹உங்களுக்கு என்றும் 16 தான் 😄😄கடவுள் உங்களை இப்படியே வச்சுப்பார் 🙏🙏வாழ்க வளமுடன் dear mam 😄😄

  • @ruthutv6074
    @ruthutv6074 Жыл бұрын

    அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👍👌👍👌🙏🏻🙏🏻🙏🏻

  • @sangretha.6127
    @sangretha.6127 Жыл бұрын

    அம்மா சூப்பர் 🥰🥰🥰...

  • @poongodi2397
    @poongodi2397 Жыл бұрын

    Nice speech patti amma

  • @amrith2870
    @amrith2870 Жыл бұрын

    நீங்க நூறு வருடம் வாழ வாழ்த்துகள்

  • @valarmathiv1388
    @valarmathiv13887 ай бұрын

    சூப்பர் அம்மா

  • @kowsikowsalya428
    @kowsikowsalya428 Жыл бұрын

    Super bbbbb nice l am happy to see you amma

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Жыл бұрын

    So very cute 💕

  • @esteemira
    @esteemira Жыл бұрын

    You are an amazing woman. Just love listening to you.

  • @rosa76016
    @rosa76016 Жыл бұрын

    god bless you both from nederland.

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Жыл бұрын

    Madurai special, long live amma

  • @nagendrakrishna5324
    @nagendrakrishna5324 Жыл бұрын

    Mr. Jinna, watching your interview for first time...... U enjoyed it first hand, expressed it and made the interview very lively 👌👌👍👍 very nice

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    11 ай бұрын

    Thank uu brother ❤❤

  • @rithvika7670
    @rithvika7670 Жыл бұрын

    Neenga pesratha ketute Iruklam pola iruku Ma❤️❤️

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Жыл бұрын

    Good interview

  • @pushpalathap5125
    @pushpalathap5125 Жыл бұрын

    I like your originality speech

  • @ranjeetavel
    @ranjeetavel Жыл бұрын

    Hats off Sankaran Sir 🙏 great human being !

  • @muthukumarn102
    @muthukumarn102 Жыл бұрын

    Amma very nice your speech super super

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Жыл бұрын

    Mam நீங்க அழகு

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Жыл бұрын

    Great amma 😊

  • @gangaamma6262
    @gangaamma6262 Жыл бұрын

    Amma amma amma very very super ma

  • @arjunvennila105
    @arjunvennila105 Жыл бұрын

    வணக்கம் நண்பரே, அம்மா வணக்கம் உங்கள் பேச்சுப் கேட்டு கொண்டே இருக்கும் போது முடிந்துவிட்டது. நண்பரேத தயவு செய்து அம்மாவின் உரையாடல் பதிவை அதிக நேரம் பதிவிடவும் படி தயவு கூர்ந்து கேட்கிறேன். நிறைய தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ளவும், தாயின் பேச்சுப் மனதுக்கு நெருக்கமாக, இதமாக, செலவிடும் நேரம் மகிழ்ச்சி அடையும் வண்ணம் உள்ளது. என் போன்றவர்களின் நலனுக்காக தாயிடம் நிறைய பேட்டி எடுத்து எங்களுக்கு பதிவாக தரவும். நன்றி நண்பரே.

Келесі