No video

Anbil Mahesh Today Assembly Speech | Udhayanithi | CM MK Stalin | Education Minister | TN Assembly

Anbil Mahesh Today Assembly Speech | Udhayanithi | CM MK Stalin | Education Minister | TN Assembly
#AnbilMahesh #Udhayanithi #CMMKStalin
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 346

  • @swetharamki741
    @swetharamki7412 жыл бұрын

    ஒரு அமைச்சர் சரளமாக பிள்ளை இல்லாமல் தொடர்ந்து பேசும் அன்பில் மகேஷ் மொழி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நான் பார்த்த ஒரு அமைச்சர் சரளமாக தமிழ் ஆங்கிலம் என கலந்து பேசியது நீங்கள் தான் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🖤♥️🖤♥️🖤♥️🖤♥️

  • @velur9903

    @velur9903

    Ай бұрын

    ஒரு.பிழய்.இல்லாமல்.ஒரு.வாழ்வு.திரன்னை.நினைத்து.பிள்ளைகள்வாழ்வூ.ஆதாரத்தை.நினைவை.அன்னநன்.கடவுல்.பில்லை.பொல்.இந்த.தமிழ்.மன்.பில்லைகலுக்கு.ஊக்க.வைத்த.தமிழ்.பொய்யாமொழி.அவர்கலுக்கும்.இந்தவழிகாட்டியாஇருக்கும்.அன்னன்.தலைபதிஷ்ட்டால்லின்.கடவுல்பில்லையா.இந்த.தமிழ்.மன்னில்.பிரந்து.செவை.செய்யகூடிய.‌கடவூள்.இருவறுக்கும்.என்.கரம்கூர்ந்து.கும்பிட்டு.வநங்கூம்.தெய்வங்கள்

  • @kuttirajal6265
    @kuttirajal62652 жыл бұрын

    அருமையான தெளிவான பேச்சு வாழ்த்துகள்.

  • @palanipalani9408
    @palanipalani94082 жыл бұрын

    மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் உங்களின் தாத்தா அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்களையே மிஞ்சி திராவிடத்தின் மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சி என உலக அரங்கில் நிருபித்து காட்டி ஏழை மாணவர்களுக்கு உண்மையான திராவிட கருத்துக்களுடன் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குகிறது இந்த வரலாற்று சிறப்புமிக்க நிதி நிலை அறிக்கை உலகில் எந்த ஒரு தலைவர்களும் 11 மாதங்களில் செய்யமுடியாத பல்வேறு சரித்திர சாதனைகளுக்கு சொந்தக்காரர் மாண்புமிகு இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்களின் முதல்வர் அவர்களுக்கு என்றென்றும் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பொற்பாதங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் இதுதான் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சி நன்றி அனைவருக்கும் வாழ்த்துகள் இப்படிக்கு தென்னாத்துர் பழனி

  • @sheelu2003
    @sheelu20032 жыл бұрын

    He got deep knowledge on what he does and his future plans 👏👏👍👍 ஆகச்சிறந்த கல்வி அமைச்சர் 👏👍

  • @baskaranelavazhagan878
    @baskaranelavazhagan8782 жыл бұрын

    அருமையான உரை. ஆகச்சிறந்த கல்வி அமைச்சர். வாழ்க

  • @SVNAVIKAS
    @SVNAVIKAS2 жыл бұрын

    அன்பில் ஆர்வத்தை ஆரவாரத்துடன் வரவேற்போம்...

  • @garivalagan590
    @garivalagan5902 жыл бұрын

    சிறப்பான உரை . அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq2 жыл бұрын

    அப்ப அப்ப....... நயாகரா நீர் அருவி போல வார்த்தைகள் இடைவிடாமல் கொட்டி தீர்த்து விட்டார். அருமை அருமை பெருமை இவரையே சாரும். என்ன அருமையான உரை. வாழ்க என்றும் பெரும் புகழுடன்.

  • @rajmohankm9633

    @rajmohankm9633

    2 жыл бұрын

    Excellent speech

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Ungoya punda la oligudhu po 🤣

  • @veluchamytapas6208

    @veluchamytapas6208

    2 жыл бұрын

    Superb speech

  • @ganeshmoorthy1998
    @ganeshmoorthy19982 жыл бұрын

    திமுக என்பது ஒரு பல்கலைக்கழகம் . அருமையான உரை கல்வி அமைச்சர். அவர்களின் உரை .

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Nee oru kothadima punda

  • @natarajankannan5908
    @natarajankannan59082 жыл бұрын

    வாழ்த்த வார்த்தைகளை தேடும் முயற்சியில் தோல்வியுற்றேன். இருப்பினும் பூரிப்படைகிறேன். இயற்கை தம்பிக்கு எல்லாவித செயல் திறன்களை தங்கு தடையற கிடைக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

  • @swaminathanramanathan433
    @swaminathanramanathan4332 жыл бұрын

    மாண்புமிகு அமைச்சர் மகேஷ் அவர்களின் பேச்சைக் கேட்க என் பால்ய நண்பர் பொய்யாமொழி இல்லையே என்று நினைக்கும் போது வருத்தம் அளித்தது. வாழ்க!! வளர்க மென்மேலும்!!!

  • @thirur6911
    @thirur69112 жыл бұрын

    இத்தகைய அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்தால் தமிழகமும் பல்வேறு முன்னணி நாடுகளை போல் கல்வி, பொருளாதார, தொழில் வளர்ச்சிகளில் நிறைய சாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.... வாழ்க வாழ்க... தங்களது நற்பணிகள் தொடரட்டும் என்றென்றும்...

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks78812 жыл бұрын

    கையில் எந்த குறிப்பும் இல்லாமல் அருமையான பதிவு

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks78812 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கல்வி அமைச்சர்

  • @sasikumard3135

    @sasikumard3135

    2 жыл бұрын

    Super scim. Best of luck

  • @thangarajbathrachalam6874
    @thangarajbathrachalam68742 жыл бұрын

    அருமையான பதப்படுத்தபட்ட பக்குவப்பட்ட , வார்த்தைகளை அளந்து, அம்பில் இருந்து புறப்பட்ட வேலின் கூர்மை போல் இருந்தது அவரது உரை . மறைந்த திரு அன்பில் தர்மலிங்கத்தின் அன்பான அரசியல் வாரிசு அல்லா!! நன்றி.

  • @thiyagarajan8122

    @thiyagarajan8122

    2 жыл бұрын

    Good.அருமை மிகமிக அருமையான உரை

  • @Anbesivam510
    @Anbesivam5102 жыл бұрын

    எதிர்கால தமிழ்நாடுஎங்கள் உதயாஅண்ணா வின் நம்பிக்கை அண்ணன் அன்பில் மகேஷ்

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Kothadima thooma

  • @divyathanapakkiyam4165
    @divyathanapakkiyam41652 жыл бұрын

    தம்பி பெரியார் அண்ணா அம்பேத்கர் எம்ஜி ஆர் கலைஞர். போன்ற மாபெரும் தலைவர்களின் சாதனைகளை வார்த்தை ஜாலத்தோட நயம்புடைக்க வியக்கத் தக்க அளவில அனுபவமுள்ளத்தோடு இந்த மாமன்றத்திலே எடுத்துரைத்தற்கு இருமாப்பு கொண்டு உங்களின் மன்றத்தில் கல்வி சேவைகள் அளப்பரிய சாதனையாகட்டும் என அடியேன் வாழ்த்துகிறேன் சாதனையை

  • @srinivasanp4806
    @srinivasanp48062 жыл бұрын

    தரமான தடுமாற்றம் இல்லாத பேச்சு வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்

  • @user-im3hd4yn5b
    @user-im3hd4yn5b2 жыл бұрын

    அருமையான உரை இவளவு திறமையா வியக்க வைக்கும் உரை இளைஞர்களுக்கு வழிகாட்டும் கல்வித்துறை பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் சாதனை

  • @rattvasingh5344

    @rattvasingh5344

    2 жыл бұрын

    ஐயா ptr அவர்கள் நீங்கள் இறண்டு பேர் போதும் திமுக விற்கு

  • @ManiKandan-wn2rk

    @ManiKandan-wn2rk

    2 жыл бұрын

    @@rattvasingh5344 to to

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan83272 жыл бұрын

    அன்பிலார் அவர்களின் வாரிசு. கலைஞரின் வளர்ப்பு தளபதியாரின் கைபிடித்து வழர்ந்த பிள்ளை. சிறந்த பேச்சு மிக உயர்ந்த பேச்சு வாழ்க வழர்க. நன்றி

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Neeyum irukkiye ungoppana madiri poster ottikittu 😅

  • @malathimalathi4097

    @malathimalathi4097

    2 жыл бұрын

    100%unmai

  • @malathimalathi4097

    @malathimalathi4097

    2 жыл бұрын

    தி.மு.க.என்றாலே 👍👍👍👍👍👍🙏🙏

  • @kumaresankumaresan8327

    @kumaresankumaresan8327

    2 жыл бұрын

    @@ArjunKumar-nv7nl ஆமாடா .நான் சுயமரியாதை போஸ்டர் ஒட்டுறவன் தான். உங்கள மாதிரி மன்னிப்பு கடிதம் எழுதறவன் இல்ல தம்பி

  • @MuthuKumar-rq1yv

    @MuthuKumar-rq1yv

    2 жыл бұрын

    Dai thalapathi in varisu pe moita

  • @chandimappichandru5173
    @chandimappichandru51732 жыл бұрын

    தமிழ்நாட்டுக்கு நல்லதொரு கல்வி அமைச்சர் வாழ்க

  • @umaapathi
    @umaapathi2 жыл бұрын

    வணக்கம் தலைவா அற்புதமான விளக்கவுரை சல்யூட் தலைவா.. தமிழகம் தலைநிமிரும் உங்களால்..

  • @josemadurai2109
    @josemadurai21092 жыл бұрын

    எவ்வளவு நிதானம், எவ்வளவு தாழ்மை அது தான் அன்பில் மகேஷ் அவர்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது

  • @rajendranraju4246

    @rajendranraju4246

    2 жыл бұрын

    Unkal nivakam ,Aasi very good

  • @VasanthKumar-zh8gq
    @VasanthKumar-zh8gq2 жыл бұрын

    இந்த உரையை கேட்க்கும்போதே உள்ளம் பூரிக்கிறது ... இந்த பேச்சில் எந்த இடத்திலும் தன்னை உயர்த்தாமல் தமிழகத்தை உயர்த்தி மற்ற தலைவர்களை உயர்த்தி பேசும் இவரது பணிவு இன்னும் இந்தியாவிற்க்கே ஓர் உயர்வாக உயர்த்தும் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.. தமிழக அமைச்சரவையில் சிறப்பு தமிழக முதல்வருக்கே.. சிறக்கட்டும் ஆட்சி...💐💐💐

  • @kathiravansennaiyan4671
    @kathiravansennaiyan46712 жыл бұрын

    👏38 நிமிடங்களும் சரவெடி தான்👏

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Ungotha punda la 10000 wala vekka

  • @jmohan1108
    @jmohan11082 жыл бұрын

    Very nice flow of words. Good speech. மீன் குட்டிக்கு நீந்த கற்று தர வேண்டிய தேவை இல்லை

  • @ganeshmoorthy1998
    @ganeshmoorthy19982 жыл бұрын

    அமைச்சர் அவர்கள் எல்லா புள்ளி விவரங்களையும் விரல் இடுக்குகளில் வைத்திருக்கிறார் . இவர் தன் அமைச்சர் பணியை காதலிக்கிறார் இல்லை என்றால் இவ்வளவு புள்ளி விவரங்களை மனதில் வைத்திருக்க முடியாது. அமைச்சர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @onlymusicx9747

    @onlymusicx9747

    2 жыл бұрын

    உண்மைதான் நண்பா

  • @rajantnambi6611

    @rajantnambi6611

    2 жыл бұрын

    ப்ரோ போன ஆட்சியில் பள்ளி கல்வி துறையை சீரழித்த அமைச்சர் கண்ணப்பன் இந்த பேருறையை கேட்பாரோ இந்த அமைச்சகத்தின் பெருமை மற்றும் செயல் திறன் பற்றி இப்ப தான் பரியுது

  • @crazy-rider9702
    @crazy-rider97022 жыл бұрын

    எங்கள் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு🙏 உதயா ❤️அண்ணன் அவர்கள் எங்கள் தொகுதிக்கு கிடைத்த பொக்கிஷம் 💞💞

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Ungoya punda la vei pokkishatha

  • @velanr23
    @velanr232 жыл бұрын

    அண்ணன் அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணன்

  • @rajendirang3145

    @rajendirang3145

    2 жыл бұрын

    U

  • @thanikachalamr2894
    @thanikachalamr28942 жыл бұрын

    தொடர்ந்து உங்கள் பணிக்கு வெற்றி பெற மனமார்ந்த நன்றிகள் பல.

  • @kalaiarasipandian2257
    @kalaiarasipandian22572 жыл бұрын

    கல்வி துறைக்கு‌ ஏற்ற திறமையான‌ அமைச்சர்.அத்தனை நியாபக சக்தி. வரிசையாக‌ தடுமாற்றமே இல்லாத பேச்சு.🙏👍🙏

  • @physics20246
    @physics202462 жыл бұрын

    Excellent speech. All the best for your future Endeavors Sir. Very bright Future ahead

  • @balrajbalraj4111
    @balrajbalraj41112 жыл бұрын

    தெளிந்த நீரோடை போன்ற தெளிவான உரை. வாழ்த்துக்கள்.

  • @smulegewinraj
    @smulegewinraj2 жыл бұрын

    U r great bro🙏

  • @rajuv.s2628
    @rajuv.s26282 жыл бұрын

    இந்த செங்கல்லுக்குதான் தனது இருக்கையை விட்டு உதயநிதி அவர்கள் உரையாற்றும் அமைச்சர் பின் இருக்கையில் அமர்ந்து தன்னை காண்பிக்கிறார். வாழ்க வளர்க

  • @murugansaran3215
    @murugansaran32152 жыл бұрын

    ப்ப்ப்ப்ப்ப்பப்ப்பா..... 38 நிமிஷம் எப்படி போச்சுன்னு தெரியல.. மடை திறந்த வெள்ளம் போல, வார்த்தைகள் எந்த வித, தங்கு தடையின்றி வெளிவருவதை நினைக்கும் போது, நமக்கே உடம்பு மெய் சிலிர்க்கிறது. அன்பிலாரின் வளர்ப்பு, கலைஞரின் வார்ப்பு , தளபதியின் ஈர்ப்பு, இப்படி அனைத்தும் ஒரு சேர ஒரு மனிதனுக்கு கிடைத்தால் அவனின் தாண்டவம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தன்னிகரில்லா உரை 👌👌👌👌👌👌

  • @ponvanathiponvanathi4350

    @ponvanathiponvanathi4350

    2 жыл бұрын

    பேராசிரியரை போன்ற உரை. 💐

  • @joshuaepicbha6885
    @joshuaepicbha68852 жыл бұрын

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @appu9546
    @appu95462 жыл бұрын

    Good 👍 👍👍👍

  • @habia3258
    @habia32582 жыл бұрын

    தெளிவான தடுமாற்றம் இல்லாத இயல்பான உரை, வாழ்த்துக்கள்

  • @NamMediaLive
    @NamMediaLive2 жыл бұрын

    மிக சிறப்பு

  • @sivausharaja
    @sivausharaja2 жыл бұрын

    An excellent speech. He refers to each and every request or advice of all members irrespective of party. Deserves a standing ovation.

  • @udayasuriyanthiyagarajan3663
    @udayasuriyanthiyagarajan36632 жыл бұрын

    இந்திய அளவில் மிக தரமான ( standard) உரை... அடுத்த ஜவஹர்லால் நேரு வாக குழந்தைகள் மத்தியில் மிளிர்வார்...

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Kothadima punda.

  • @rdeva6415

    @rdeva6415

    2 жыл бұрын

    @@ArjunKumar-nv7nl darket la iruga mattigatha adima

  • @xAntonyx123

    @xAntonyx123

    2 жыл бұрын

    @@ArjunKumar-nv7nl burnol

  • @govindwdesign2109

    @govindwdesign2109

    2 жыл бұрын

    @@ArjunKumar-nv7nl I t

  • @Kamalivishala97
    @Kamalivishala972 жыл бұрын

    Wow sema speech sir💕❤️❤️❤️💕crt tha kuduthurukka posting......semaaaaaa

  • @varadarajjayammal6000
    @varadarajjayammal60002 жыл бұрын

    Excellent Mr.Mahesh. TN is going inthe right ✅ direction. Congratulations Mahesh we need only such brilliant young guys in the cabinet, you're doing 👏 a very good job 👏 👍

  • @shanmugamshanmugam1045
    @shanmugamshanmugam10452 жыл бұрын

    அன்பிலுக்கு பின் வந்த எங்கள் அன்பிலே தங்கள் பனி சிறக்க வாழ்த்துகிறோம் சிறுமருதூர் கிளைக்கழகம்

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    அருமை அருவி போல சொற்பொழிவாற்றினார் கல்வி அமைச்சர். வாழ்க வளமுடன்

  • @santhoshi3771
    @santhoshi37712 жыл бұрын

    திருச்சி பொன்மலை ஆக்ட் அப்பிரண்டிஸ் வேலைவாய்ப்பு கோரிக்கையை நிறைவேற்றுங்கள். ஐயா வெகு நாட்களாக போராடி வருகிறோம்

  • @sangeetharamesh1632
    @sangeetharamesh16322 жыл бұрын

    தடுமாற்றம் இல்லாத தமிழ் உரை அருமை, வாழ்த்துக்கள்

  • @jaiabishek5966
    @jaiabishek59662 жыл бұрын

    Super speech

  • @santhoshi3771

    @santhoshi3771

    2 жыл бұрын

    திருச்சி பொன்மலை ஆக்ட் அப்பிரண்டிஸ் வேலை வாய்ப்பை கோரிக்கையை உறுதி செய்யுங்கள் ஐயா

  • @sathiyabamar9455
    @sathiyabamar94552 жыл бұрын

    வெரி சூப்பர் சார்

  • @Manimegalai-sl4oy
    @Manimegalai-sl4oy5 ай бұрын

    உங்களின் பேச்சு திறனமனய .பாராட்ட ..வார்த்னதகனளத்தேடி ஓய்ந்து விட்டேன் கினடக்கவில்னல . சரியான மிக..மிக பொறுப்புள்ள பதவினய வழங்கிய முதல்வர் அவர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @stephnjoshua
    @stephnjoshua2 жыл бұрын

    I m sure Education system in Tamilnadu will be the Best . Children are Blessed that he being the Minister . What a talk !Keep up the Good work Sir. Truly Adorable !

  • @somasundaramav9043
    @somasundaramav90432 жыл бұрын

    அன்பில் பொய்யாமொழி அவர்களின் விரிவான உரை அருமை.பாராட்டிற்குரியது. கல்வித்துறையில் மாபெரும் சீர்திருத்தங்களை கொண்டுவருவது போற்றத்தக்கது.மக்களின் ஆட்சி நன்கு நடைபெறுகிறது.

  • @rthilaga1540
    @rthilaga15402 жыл бұрын

    Welcome sir 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @mdrmotivation8015
    @mdrmotivation80152 жыл бұрын

    Excellent speech sir

  • @nallendrannarayanasamy1767
    @nallendrannarayanasamy17672 жыл бұрын

    அழகான அருமையான அதே சமயம் தெளிவான உரை தாங்கள் பணி மென் மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோ

  • @vmani7973
    @vmani79732 жыл бұрын

    Mass Speech Sir

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    2 жыл бұрын

    Punda poi.poster ottu

  • @udayasuriyanthiyagarajan3663
    @udayasuriyanthiyagarajan36632 жыл бұрын

    புதிய கட்டிடங்கள் 100 ஆண்டுகள் தாங்கும் அளவிற்கு தரமாக கட்டுங்கள்....

  • @easterrajan9885
    @easterrajan98852 жыл бұрын

    Congratulations Sir

  • @chandimappichandru5173
    @chandimappichandru51732 жыл бұрын

    தங்கள் பேச்சு தந்தை தாத்தாவை மிஞ்சி விட்டீர்கள

  • @sasisugu
    @sasisugu2 жыл бұрын

    🙏காலத்திற்கு ஏற்ற, சிறந்த, தகுந்த இளம் கல்வியமைச்சர். 🙏 பேச்சில் மிக்க அனுபவம், முதிர்ச்சி, துடிப்பு, தெரிகிறது. ஆய்வு செய்து கூறுகிறார். உண்மைதான் சொல்கிறார். நன்றி 🙏💐👍 வாழ்க வளமுடன்!

  • @geetharani8357
    @geetharani83572 жыл бұрын

    அருமை..மிக அருமை...மிக மிக அருமையான பேச்சு 👍

  • @tindivanambuddingblossoms9296
    @tindivanambuddingblossoms92962 жыл бұрын

    என்ன தெளிவான சிந்தனை! என்ன தெளிவான பேச்சு! கல்வி துறைக்கு கிடைத்த பொக்கிஷம் sir நீங்க. வியந்து உற்று நோக்குகிறோம் . அரசின் அனைத்து திட்டங்களும் வெற்றி பெற மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களோடு இணைந்து செயலாற்றி மாணவர்களை வெற்றி பாதையில் அழைத்துச்செல்வோம் . Thanks for sharing

  • @boccomedie
    @boccomedie2 жыл бұрын

    தமிழ் படி தமிழில் படி தமிழை மட்டும் படி ஆங்கிலம் தேவை ஹந்தி மறவு....

  • @stalinselva5734
    @stalinselva57342 жыл бұрын

    அண்ணா மிக சிறப்பான உரை ஒட்டுமொத்த தமிழகமும் பெருமை கொள்கிறது

  • @mariappanmari5956
    @mariappanmari5956Ай бұрын

    அன்பில் மகேஷ் அமைச்சரி பேச்சி திறன் வியக்கதக்கதக உள்ளது அவர் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sukumarshankar9848
    @sukumarshankar98482 жыл бұрын

    தம்பி அருமையான பேச்சு அனைத்து முன்னாள் தலைவர் களுக்கும் நல் மரியாதை செய்து உள்ளீர்கள் அவ்வழியே நல்செயல் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நான்

  • @vijaykhanna7158
    @vijaykhanna715811 күн бұрын

    அருமை அற்புதம் ❤ Super

  • @krishnamnm1341
    @krishnamnm13412 жыл бұрын

    இளய அன்பிலார் அவர்களுக்கு நன்றி நன்றி🙏

  • @sivasubramaniamarumughanat3906
    @sivasubramaniamarumughanat39062 жыл бұрын

    வாழ்த்துகள், மிகவும் நல்ல தகவல்கள் / தெளிவான உரை.

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi37202 жыл бұрын

    அருமையான தகவல்.மற்றும் மேலும் சிறப்பு பெற வேண்டும்.

  • @deenapdsdeenapds3092
    @deenapdsdeenapds30922 жыл бұрын

    அன்பில் பிறந்த அன்பு வரிகள்

  • @prasathn6391
    @prasathn63912 жыл бұрын

    SUPER SUPER SUPER MA MA

  • @sukumarshankar9848
    @sukumarshankar98482 жыл бұрын

    நான் mgr அவர்களின் தீவிர ரசிகன் உங்கள் உண்மை பேச்சுக்கு நான் அடிமை

  • @johnbosco6066
    @johnbosco60662 жыл бұрын

    மறைந்த பேராசிரியர்.அன்பழகனின் உரையை மீண்டும் கேட்ட நிறைவு. மகிழ்ச்சியான தருணம். அடுத்த தலைமுறை சிறப்பு பேச்சாளர் உருவாகிவிட்டார். கிடைத்துவிட்டார். அன்பிலார், மகன் பொய்யாமொழி ,பேரன் இளவல் மகேசன். வாழ்க 👍 வளர்க 🙏

  • @chandranran8713
    @chandranran87132 жыл бұрын

    அருமை சிறந்த பேச்சு

  • @narendran5803
    @narendran58032 жыл бұрын

    கல்வி துறை என்பது முதிர்ந்த நாட்டிற்க்கு ஜீவ நாடியாக உள்ள துறை இவர் போன்ற இளமையும், துள்ளளும் திறமையும் மிகுந்தவர்கள் புது ரத்தம் பாய்ச இன்னும் இளமையாகவும் புத்துணர்வோடும் நீடுடி வாழும்..🌺

  • @zionpremkumar8178
    @zionpremkumar81782 жыл бұрын

    Excellent anna..so proud of you...

  • @chinnamanimuthukannan952

    @chinnamanimuthukannan952

    2 жыл бұрын

    Excellent speech, never before and never after, such a talented minister for education our state had. Hatsoff to you Mr ANBIL .

  • @sangukrishnan4965

    @sangukrishnan4965

    2 жыл бұрын

    Education minister avarkle TET exam illamal teachers select pannungal employment seniritypochu ungal gavanathukku

  • @kdarumaannaduri1404
    @kdarumaannaduri14042 жыл бұрын

    பாரம்பரியம் சிறந்த உரை வாழ்த்துக்கள் 🙏

  • @selvaperia8512
    @selvaperia85122 жыл бұрын

    திமுக ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல, ஒழுக்கம், அறிவு, கடமை, கண்ணியம், சுயமரியதை, மொழி, இனம், கலாச்சாரம், சமூக நீதி, திராவிட் தன்மான பண்புகள் கொண்ட ஒப்பற்ற கட்சி என்பதை மிக அருமையாக பேசியது உள்ளம் பூரிக்கிறது.

  • @asaithambikalimuthu4277

    @asaithambikalimuthu4277

    2 жыл бұрын

    அ௫மையான, அற்புதமான பேச்சு. எந்தவித குறிப்புகளும்

  • @asaithambikalimuthu4277

    @asaithambikalimuthu4277

    2 жыл бұрын

    அ௫மைான, அற்புதமான பேச்சு. குறிப்புகள் எதுவும் இல்லாமல் சிறப்பாக பேசியது மிகச்சிறப்பு. வாழ்த்துகள் .

  • @sukumarshankar9848
    @sukumarshankar98482 жыл бұрын

    ஐயா சிறிய வேண்டுகோள் கழகம் என்ற வார்த்தை தவிர்த்து உங்கள் சேவை தொடரவேண்டும் அடுத்து வரும் தலை முறை உங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணம்

  • @hemasabari4403
    @hemasabari44032 жыл бұрын

    அருமையாக மிக மிகத் தெளிவாக தனது துறையைப் பற்றி முழுமையாக தெரிந்தவரால் மட்டுமே இப்படி புள்ளி விவரங்களோடு குறிப்புகளை பார்க்காமலேயே விளக்கிக் கூற இயலும். நீங்கள் ஒரு சிறந்த கல்வி அமைச்சர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஆனால் என்னுடைய கேள்வி ஒன்று மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2013-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 30 ஆயிரம் பாவப்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆட்சி அமைந்தவுடன் தங்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். நியமனத் தேர்வு என்ற ஒன்றை நீக்குவோம் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தீர்கள். அதனைப் பற்றி ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார்கள்? அவர்களுக்கான பதில் என்ன ? முத்தமிழறிஞர் கலைஞரின் வழித்தோன்றல்களாக வந்த ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களும் கல்வி அமைச்சர் ஆகிய நீங்களும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எந்த பாவமும் புரிய மாட்டீர்கள் என்பதில் மிகுந்த நிலைப்பாட்டுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம். எங்களது ஒன்பது ஆண்டு கால கனவை நனவாக்கி பணியினை வழங்க ஆவண செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் தயவுசெய்து இதனை கல்வி அமைச்சரின் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரேனும் இருப்பின் அவரிடம் இத்தகவலை கொண்டு செல்லுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி... 🙏🙏🙏

  • @sugapriyamathan650
    @sugapriyamathan6502 жыл бұрын

    Excellent speech 👌👌 Super 👌👌👌👍

  • @venkatesangovindhan7991
    @venkatesangovindhan79912 жыл бұрын

    This is an excellent, spontaneous that too extempoed speech, by a Young Hon'ble Minister on the Grants of his Dept., It's a surprise that he delivers his lengthy Dept., 's Budget speech without a script. Offers statistics ,which he has memorised. It shows his dedication and involvement towards his Dept. 's activities. No doubt, School Education Dept., will proser in his tenure.

  • @senthilsenthil-xt2yp
    @senthilsenthil-xt2yp2 жыл бұрын

    Super sir

  • @hariharanbalu9531
    @hariharanbalu95312 жыл бұрын

    தங்கள் பணி தொடர இறைவன் அருள் கிடைக்க வேண்டுகின்றேன் ஒரு சொங்கி அரசில் அங்கம் வகிக்கும் நீங்கள் அதிமுக இருந்தால் முதல்வர் ஆகிருப்பீர்கள் அருமை அருமை

  • @alamelukrishnan837
    @alamelukrishnan8372 жыл бұрын

    Arumai...arumai ..sollardhu ellathaiyum

  • @krishnasamyy7303
    @krishnasamyy73032 ай бұрын

    Super speech amd true matters , well down Mr. youth Minister................Anbil. Kizhavan. YK.

  • @vickythaya4451
    @vickythaya44512 жыл бұрын

    Are you kidding me?! what a spectacular speech 😍 I have never ever seen a minister with such in depth knowledge about his department and he remembers every single details and communicates it with such ease! The way this DMK government is headed, I willl not be surprised even if Modi ji and Amitshah ji vote for DMK in future! 😂😍❤❤ Great going! #vazhgaTamil #vazhgaStalin

  • @rajkanthcj783
    @rajkanthcj7832 жыл бұрын

    கல்வித் துறைக்கு பொறுப்பேற்ற அழகிய தமிழ் மொழி சொல்லாடல் வெகுவாக கவர்ந்தது வியந்து ரசித்து கேட்டேன்.. எல்லா பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக வைக்க வேண்டும் என்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும் 🔥

  • @ganesanselvi2312
    @ganesanselvi23122 жыл бұрын

    தரமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @muthukalp
    @muthukalp2 жыл бұрын

    Super Anbil Mahesh Bro

  • @kannagivijay2490
    @kannagivijay24902 жыл бұрын

    வணங்குகிறேன்அமைச்சரே

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri61172 жыл бұрын

    Varthaigal illai pala nooru andugal neengal Kalvi amaicharaga irukka vendum

  • @sudhakarr3206
    @sudhakarr32062 жыл бұрын

    Amazing

  • @chandimappichandru5173
    @chandimappichandru51732 жыл бұрын

    கல்வித்துறையை மென்மேலும்

  • @NajmaBanuMpharm
    @NajmaBanuMpharm2 жыл бұрын

    Great speach no words simply super sir and you rock the stage.

  • @raviiyer1966
    @raviiyer19662 жыл бұрын

    எதையும் கையில் வைச்சு படிக்காம தொடர்ந்து புள்ளி விவரங்களை சுனாமியா சொல்றாரு பாருங்க.Royal salute mahesh sir

  • @venkatesansundararaj1705
    @venkatesansundararaj17052 жыл бұрын

    Superb sir

  • @swarnalatha4212
    @swarnalatha42122 жыл бұрын

    Sir, Excellent Speech . 👏🏻👏🏻👏🏻

Келесі