Pattimandram Raja Speech | “கலைஞரின் வாழ்க்கை வித்தியாசமானது” - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேச்சு

Pattimandram Full Video : • கலைஞரின் பெரும் புகழுக...
#PattimandramRajaSpeech #CMMKStalin #KalaignarBirthday
Pattimandram Raja Speech | “கலைஞரின் வாழ்க்கை வித்தியாசமானது” - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேச்சு
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZread : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 698

  • @vedhanayahamdd5940
    @vedhanayahamdd59402 жыл бұрын

    அருமையான பட்டிமன்றம், அருமையான கருத்துக்கடல்.

  • @harishkumarharishkumar6479
    @harishkumarharishkumar6479

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anbalagana4263
    @anbalagana42632 жыл бұрын

    கலைஞர், மொழி பணியோடு, மக்கள் பணி

  • @nazeermohamed2439
    @nazeermohamed24392 жыл бұрын

    கலைஞரை அரசியல்வாதியாக ஆயிரம் குறைகள் சொல்பவரும் கூட அவருடைய தமிழுக்கு அடிமைதான்..! புரட்சி தலைவரின் தொண்டனாய் இதை சொல்கிறேன்.!

  • @MrAbusalik
    @MrAbusalik Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ராஜா

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran43722 жыл бұрын

    அருமை, அற்புதமான பேச்சு ராஜா அவர்களே.

  • @venkatesh.a5948
    @venkatesh.a59482 жыл бұрын

    அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின் தேவையை நிறைவேற்றி ஊக்கம் அளித்தவர் கலைஞர் அவர்கள்......,

  • @m.mohamedkiyazudeen9605
    @m.mohamedkiyazudeen96052 жыл бұрын

    கலைஞா் அவா்களின் சிந்தனையும் செயலும், தமிழா்களின் முன்னேற்றம் பற்றியதாகவே இருந்தது!

  • @Krishnan599
    @Krishnan5992 жыл бұрын

    அருமையான பட்டிமன்றம். நல்ல தீர்ப்பு. நன்றி ஐயா 🙏🙏🙏👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @samsunisha8161
    @samsunisha8161 Жыл бұрын

    தலைவர்காலத்தில் தலைமைநிலையபேச்சாளர்கள்இல்லையாரிடமும்பதில்சொல்லிவிணாக்காத நேரம் அண்ணா சாதனைபிரச்சினைக ளையும்மக்கள் மன்றத்தில்எல்லாருக்கும்பேச்சாளர்களைஅனுப்புவார்இந்தபேச்சாளர்மக்கள்கூடுவார்கள்சிறியவர்களும்பேர்சொல்லும்மந்திரிகள்பேச்சாளர்கள்கூட்டநோட்டிஸ்மைக்விளம்பரம்பட்டிதொட்டியெல்லாம்மைக்விளம்பரம்கலைநிகழ்ச்சிகளைகேட்டவர்கள்திமுகவின்வாரிசுகள் நாளையவாரிசுகள்பேசவேண்டும்இதுதான்வாரிசு அரசியல் இதுதான்திமுகவின் தமிழ்நாடுபுறப்படட்டும்தமிழர் படை வாழ்க தமிழ்நாடுதொடரட்டும்கலைஞர்பணி

  • @mkngani4718
    @mkngani4718

    மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி

  • @tamiljoker5900
    @tamiljoker59002 жыл бұрын

    அருமையான பட்டிமன்றம் தலைவர் பேச்சாளர்கள் கலைஞர்

  • @swamidass3279
    @swamidass3279

    Good 👍 Thanks 🙏

  • @nithishwar6482
    @nithishwar6482 Жыл бұрын

    கலைஞர் காப்பீட்டு திட்டம் வந்த பிறகு தான் ஏழைகள் அனைவரும் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர் வாழ்த்துக்கள் கலைஞர் வாழ்க தளபதி

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 Жыл бұрын

    ராஜாவின் பேச்சு அருமை. கலைஞர் பெருமையை சொல்லி மாளாது.

  • @thirumarathirumara3710
    @thirumarathirumara3710 Жыл бұрын

    தமிழ் சமூகத்தின் தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். ,தந்தை பெரியாரின் கனவுகளை நனவாக்கிய மனிதநேய நூலகம் கலைஞர்..

  • @anbazhagana3714
    @anbazhagana37142 жыл бұрын

    மிக மிக அருமை சூப்பர் வாழ்த்துகள் ஐயா!!.

  • @m.sudhirvarma5186
    @m.sudhirvarma5186 Жыл бұрын

    Super pattimandram salaman. Sir. With. Our. Groups. Lot. Of. Thanks

  • @vanik2067
    @vanik2067 Жыл бұрын

    என்றுமே நிலையானது திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் தந்தை பெரியார் அண்ணா எங்க கலைஞர் ஐயா இம்மூவரும் மும்மூர்த்திகள்

  • @JohnJohn-sm2zv
    @JohnJohn-sm2zv2 жыл бұрын

    நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது....... நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும். எனக்கு ரொம்ப பிடித்த வார்த்தை நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் பொது...... பேருந்தில் பயணம் செய்த போது......

Келесі