An Authentic Chettinad Wedding at Devakottai, Karaikudi | ARUNACHALAM - KALYANI செட்டிநாடு திருமணம்

Фильм және анимация

www.focuzstudios.in/
செட்டியார்கள் காரைக்குடி மன்னர்களாக இருந்தனர். நட்டுக்கோட்டை செட்டியார்கள் காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து காரைக்குடிக்கு குடியேறியபோது அவர்களின் கதை தொடங்குகிறது. அவர்கள் தங்கள் கட்டிடங்களின் பெருமைக்கு புகழ்பெற்றவர்கள். பாரம்பரியத்தின் அழகும் , சாராம்சத்தின் வண்ணமயமும் கொண்ட செட்டியார்கள், பெரும்புகழ் கொண்டு வாழும் வழிகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் . ஒளிர்மிகு விளக்குகளை இத்தாலியில் இருந்தும், மரங்களை பர்மாவிலிருந்தும் நிலம் மற்றும் கடல் வழியாக இறக்குமதி செய்து, பெரிய அரண்மனைகளைக் கட்டினர். அவை மரத்தாலான தூண்கள் மற்றும் பண்டைய பொருள்களை கொண்டதாக இருந்தன. அவை அவர்களின் வாழ்க்கை முறைமையை மகிமைப்படுத்தின. 130 ஆண்டுகளுக்கு மேல் தன் பெருமையை சுமந்து நிற்க்கும், பாரம்பரியம் கொண்ட ஒரு செட்டியார் வீட்டின் திருமண விழாவை பதிவு செய்ய எங்களை கேட்டுக்கொண்டபோது நாங்கள் மிகவும் ஆர்வத்தோடு அணுகினோம். நம் வரலாறு மற்றும் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்ற இடங்களில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்பொழுது பெருமையாய் இருக்கின்றது.
திருமண விழாக்களை பழம்பெருமை கொண்ட தங்கள் வீட்டில் நடத்தும் பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர் செட்டியார்கள் . கல்யாணி, அருணாசலம் திருமணமும் , காரைக்குடியில் உள்ள தேவக்கோட்டை நகராட்சியில், தங்கள் மூதாதையர்களின் ஒரு வீட்டில் நடைபெற்றது. குடும்பத்தின் பெருமையை காத்து வாழ்ந்து வந்த தங்கள் மூதாதையர்களின் வீட்டில் திருமணங்களை நடத்துவதன் மூலம் தம்பதிகளின் வாழ்வில் ஆசீர்வாதம் நிறையும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கலாச்சாரத்தில் மாற்றம் நிகழும் இக்காலத்தில் முன்னோர்களை மதிக்கும் பாரம்பரியத்தை எண்ணும்பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது. வீடு பிரம்மாண்டமாய் இருந்தது. தம்பதியரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடும்பத்தினர் அனைவரும் திருமண வீட்டில் ஒன்று கூடினர். திருமண விருந்து கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. அந்த பாரம்பரியம் கொண்ட வீட்டின் கதைகளையும் திருமண விழாவையும் பதிவு செய்தோம். அவர்களுடைய பாரம்பரியத்தின் மகிமையையும் அவர்களுடைய நிலத்தின் பெருமைகளையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் மூதாதையரின் அடிச்சுவடுகளை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்!
தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் மற்றும் தங்கள் உறவுகள், நண்பர்களிடையே இந்த காணொளியை பகிருகங்கள். நன்றி !!!
The Chettiars were the kings of Karaikudi. Their story begins when the Nattukottai Chettiars migrated to Karaikudi from Cauvery Poompattinam and their legacy continues to this day. They are famous for the grandeur of their buildings - pristine in heritage, colorful in essence and convenient in aesthetics - the Chettairs were true connoisseurs of all the fine sophisticated way of living. They brought their chandeliers from Italy, their wood was imported from Burma via land and sea, they built huge palaces which housed wooden pillars and objects of antiquity that truly glorified their lifestyle. When we were asked to shoot a wedding inside one of these legacy homes - the Chettiar-homes - over 130 years old, we were truly anxious and grateful. It is such an honor for us to shoot weddings at places that are touchstones to our history and heritage.
The Chettiars also carry forward the legacy of hosting their family weddings in their family homes and Kalyani & Arunachalam's wedding was also held at one of their ancestral homes at Devakottai, Karaikudi, Tamilnadu, INDIA. They believe that their ancestors still live in thought and spirit in their family homes and make it a point to welcome their blessings into the couple's life by conducting the weddings in their ancestral houses. What a truly delightful tradition that respects the ancestors while also giving in to the trends of the times. The house was huge, and all of the couple's friends and relatives assembled at the family home for the wedding. The wedding feast was unimaginable. We thrived in the stories, in the heritage and we shot extraordinary motions their wedding at the backdrop of their ancestral home at Karaikudi. We truly hope that they follow in the footsteps of their ancestors in preserving the glory of their heritage and the pride of their land! Here is the real An Authentic Chettinad Wedding of course shots from their 130-year-old ancestral authentic Chettinad house, drop your valuable comments folks
Cinematography, Cuts & Colors
ChandruBharathy
To Inquire & Bookings
Call us: +91-9884004109 / +91-8015555500
email us
focuzstudios@gmail.com
Like Our Facebook Page
FocuzStudios.Photography
Follow us on Instagram
/ focuzstudios
Production House
Focuz Studios™
#Chettinad #ChettinadWedding #ChettinadWeddingVideo #Authentic #DevakottaiWedding #KaraikudiWedding #NattukottaiChettiarMarriage #FocuzStudios #ChettinadMarriageVideos

Пікірлер: 473

  • @nagarathinamnagamuthu9881
    @nagarathinamnagamuthu98815 жыл бұрын

    அழகான திருமணம்...செட்டி நாட்டின் கலாச்சாரம் அற்புதம்...ஒளிப்பதிவு பிரமாதம்..

  • @focuzstudios

    @focuzstudios

    2 жыл бұрын

    Thank you Nagarathinam 😇

  • @subramaniamlenin3677
    @subramaniamlenin36775 жыл бұрын

    பூர்வஜென்ம புண்யத்தால் மட்டுமே நல்லகுடிப்பிறப்ப...நல்ல பெற்றோர்....நல்ல கல்வி ....ஒழுக்கம்...வருமானம் கிட்டும்.இந்த மணமக்களுக்கு இது கிடைத்துள்ளது வாழ்க வளமுடன்....

  • @mediamatters6438

    @mediamatters6438

    5 жыл бұрын

    but that puurva jenma punya didn't earned them colour complexion and beauty - dark, black and ugly??

  • @Kumar-xu1gz

    @Kumar-xu1gz

    4 жыл бұрын

    subramaniam Lenin kena punda maathri iruku unnnoda karthu

  • @marlinthaya6438

    @marlinthaya6438

    4 жыл бұрын

    @@mediamatters6438 What do you mean? The girl is gorgeous.

  • @marlinthaya6438

    @marlinthaya6438

    4 жыл бұрын

    All what you mentioned - wealth of this earth is temporary. It is easily perishable. What matters is that we are richly blessed by God's grace in the heavenly realms.

  • @meenalmuthaiah2132

    @meenalmuthaiah2132

    4 жыл бұрын

    @@mediamatters6438 dark and black means ugly?

  • @inthinathan
    @inthinathan3 жыл бұрын

    மிக மிக அருமை. இதைப் பார்க்க எவ்வளவு சந்தோசமாக உள்ளது. இப்படி பென்னாம் பெரிய வீட்டில் பெரியவர்கள் எல்லோரும் கூடி நின்று இந்த திருமணத்தை நடாத்துவதற்கு .அழகோ அழகு

  • @Ghost12472

    @Ghost12472

    10 ай бұрын

    Athu judge veedu 😂 apdy dan iruku ,nammala aasai padakudathu

  • @jeyanthansview6639
    @jeyanthansview66395 жыл бұрын

    சில விஷயங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்... மணமக்கள் வாழ்க வளமுடன்...

  • @angayarkannik2031

    @angayarkannik2031

    5 жыл бұрын

    If S I'll

  • @ajaysreenivasan9585

    @ajaysreenivasan9585

    4 жыл бұрын

    Saathiya valakrathuku thaan koduthu vekanum😂😂😂.

  • @parthibanparthi1421

    @parthibanparthi1421

    4 жыл бұрын

    J Shunmugarajahxhbxbdjjdjrix chickdxbuxid xjdidxbye Raja

  • @rmanikandan6064

    @rmanikandan6064

    3 жыл бұрын

    Yes

  • @manip7990
    @manip79904 жыл бұрын

    நகரத்தார் அவர்கள் வாழ்வியலில் உண்மை அன்பு மரியாதைகளை சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் போற்றி வருவது சிறப்பு. தமிழருக்கு பெருமை.

  • @kavithanarayan2247
    @kavithanarayan22474 жыл бұрын

    I love Tamilnadu Culture, Very traditional People. Love from karnataka

  • @ramashanthishanthi5601

    @ramashanthishanthi5601

    3 жыл бұрын

    Super Iam from dubai

  • @vishalaschiey8201

    @vishalaschiey8201

    Жыл бұрын

    @@ramashanthishanthi5601 p0

  • @rajuchinniah5093
    @rajuchinniah50934 жыл бұрын

    திருமண விழாக்களை பழம்பெருமை கொண்ட தங்கள் வீட்டில் நடத்தும் பாரம்பரியத்தை முன்னெடுத்து வருகின்றனர் செட்டியார்கள்மிக மிக அருமையான திருமணம் வாழ்த்துக்கள்

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 Жыл бұрын

    👍நம்ப ஊரு👩‍👩‍👧‍👧 கல்யாணம் நா👩‍👩‍👦 சும்மாவா சூப்பர் 😍

  • @pavithra16manivannan25
    @pavithra16manivannan253 жыл бұрын

    Today only I watched pirivom sandhippom movie.....and I am happy to see this real wedding video ....😍😍😍😍 100 years neenga sandhosama erupeeenga😍😍

  • @venkatraman1995
    @venkatraman19956 жыл бұрын

    மிக மிக அருமையான திருமணம் வாழ்த்துக்கள் கடைசியில செட்டிநாட்டு கல்யாண சாப்பாடு போடறத காமிக்காம விட்டுட்டீங்களே

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    தங்களின் விருப்பத்தை வரவேற்கின்றோம், அடுத்து வரவிருக்கும் செட்டிநாடு கல்யாணத்தில் தவறாமல் கல்யாண விருந்தை காட்சியாக்குகின்றோம். நன்றி.

  • @kumarrm3357

    @kumarrm3357

    5 жыл бұрын

    venkat ram

  • @srisri5199

    @srisri5199

    5 жыл бұрын

    Ya we miss it

  • @ShubhamPatil-jv7wv
    @ShubhamPatil-jv7wv5 жыл бұрын

    I liked it so much...I'm Maharashtrian and...I'm big lover of whole South India.

  • @gayathrisatheesh5083

    @gayathrisatheesh5083

    5 жыл бұрын

    நன்றி

  • @Kavinila-Recepe25
    @Kavinila-Recepe253 жыл бұрын

    Idha pakkumpodhu pirivom sandhipom movie nyabagam varudhu. .. very nice

  • @nachiappanmca
    @nachiappanmca3 жыл бұрын

    This community custom was beautifully shown in the tamil movie Pirivom Santhippom by Director Mr. Karu. Palaniappan.

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan4 жыл бұрын

    அழகிய தமிழ் கலாச்சாரம்!!!

  • @srinivasgupta5406
    @srinivasgupta54065 жыл бұрын

    I became very emotional seeing the daughter leaving parents after wedding. 8 minute in this video. Wish the couple a great life and parents happier life.

  • @solaikumar7642
    @solaikumar76424 жыл бұрын

    எங்கள் ஊர் காரைக்குடி

  • @ramashanthishanthi5601

    @ramashanthishanthi5601

    3 жыл бұрын

    Iam all so Iam from dubai

  • @oof8078
    @oof80784 жыл бұрын

    She is sooo pretty. Beautiful blessed couple

  • @lavani8816
    @lavani88163 жыл бұрын

    எங்க செட்டிநாடு😍😍😍😍எங்க பெருமை

  • @shivag9515
    @shivag95156 жыл бұрын

    No words to praise u people ,u people are really did awesome job by protecting our ancient culture and tradition really thank you ...we suppose to practice our dravidian culture and tradition which is a great gift from our ancestors for us .. heartly congratulations to arunachalam and kalyani, have a great life and lots of happiness from shiva gandikota from Telangana state .

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    Thanks for watching Gandikota Shiv 😊

  • @lakemanlakmanhosur2847

    @lakemanlakmanhosur2847

    6 жыл бұрын

    Thank you

  • @vetriselvibaskaran4737
    @vetriselvibaskaran47374 жыл бұрын

    Makeup illatha ponnu ipotha pakuren pa👌

  • @muppakkaraic8640
    @muppakkaraic86403 жыл бұрын

    நகத்தார்கள் நாகரிகம் வாழ்க பல்லாண்டு

  • @Mee_Bee
    @Mee_Bee5 жыл бұрын

    It's real... Not filmy... lovely cinematography...😍🤩😍

  • @satheeshkumar9878
    @satheeshkumar98785 жыл бұрын

    Subramani yapuram movie veedu.pirivom santhipom movie la vara mathiri marriage so much of happy to see this marriage. God bless you cute couples

  • @ramashanthishanthi5601

    @ramashanthishanthi5601

    3 жыл бұрын

    S

  • @nishaprem3312
    @nishaprem33124 жыл бұрын

    Super ra irrukku marriage so cute culture

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam89473 жыл бұрын

    Super ji

  • @saraswathichinna2121
    @saraswathichinna21216 жыл бұрын

    nice culture , happy married life kayani & arun

  • @janarthsenthil6888
    @janarthsenthil68885 жыл бұрын

    பாரம்பரியம் மாறாதா திருமணம். அழகாய் இருந்தது

  • @nivethithanivethitha5236
    @nivethithanivethitha52363 жыл бұрын

    Ithu Chettinad mrge super ah irukum

  • @kumarappanp.l9643
    @kumarappanp.l96436 жыл бұрын

    Enga ooru kalayanam superrr😍😘😍😘😍

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q5 жыл бұрын

    மணமக்கள் இனிதே பல்லாண்டுவாழ்க

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam69245 жыл бұрын

    It's taking me back to 2007. My wedding too was a Chettinad traditional wedding lol. Good work guys the ceremonies give me a realistic feeling everytime I watch this. God bless the couple. And long live Chettinad community people.

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thanks for your appreciation Amutha Venkatachalam. Check out our instagram profile 👉🏻 instagram.com/focuzstudios/

  • @santham5744

    @santham5744

    4 жыл бұрын

    Th

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan36745 жыл бұрын

    No words are adequate to describe the beauty of this marriage. Kudos to the elder generations to have kept the culture alive. My hearty wishes to the newly married couple Arunachalam and Kalyani. May you both enjoy a happy wedded life/

  • @aravinthlogesh8560

    @aravinthlogesh8560

    5 жыл бұрын

    .

  • @purushchennai5253
    @purushchennai52534 жыл бұрын

    செட்டியார் பாரம்பரியம் வாழ்க.

  • @graceangelina5960
    @graceangelina59605 жыл бұрын

    I think pirivom santhipom movie cheran sneha wedding song same like this....followed to the core...Nice culture...where whole family gets involved in whatever they do...

  • @nashihanashi6298
    @nashihanashi62984 жыл бұрын

    Seeing this video after watching iruvizhiyo wedding song.. same culture..very beautiful

  • @tripmode81
    @tripmode814 жыл бұрын

    We have rich tradition, especialy tamil people which no one can buy!!!Tradition - please keep it for coming generations...

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt3 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @mumbainan
    @mumbainan6 жыл бұрын

    Beautiful glimpse of Tamil Nadu and Tamil culture !

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    Thank you for your appreciation Nandini

  • @stcmta1
    @stcmta13 жыл бұрын

    Very nice video, kuduppanai Seitha manamakkal. Vaalzthukkal.

  • @ganeshravichandran79
    @ganeshravichandran796 жыл бұрын

    Nice to happened with traditional way!! Happy married life!!

  • @rajeswari5445
    @rajeswari54454 жыл бұрын

    Wonderful video without anyreason forced me to watch again and again.

  • @SriSaravana-fl1sn
    @SriSaravana-fl1sn6 жыл бұрын

    Jodi porutham Super Ma😍😍

  • @rathikasudhakar386
    @rathikasudhakar3865 жыл бұрын

    Unka wedding style roppa pidikkum😍😘

  • @jeyasudha9322
    @jeyasudha9322 Жыл бұрын

    My favourite wedding shoot video

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai73494 жыл бұрын

    A cultured Tamil Community in Tamil Nadu.

  • @chitrachinnadurai4123
    @chitrachinnadurai41235 жыл бұрын

    Pakave romba santhoshma iruku.. happy married life.. made for each other

  • @meenakshisakthi5747
    @meenakshisakthi57474 жыл бұрын

    Chettinadu food, marriage, help through charity,houses all r super yenga vuru karaikudi amazingggggg

  • @sja505

    @sja505

    4 жыл бұрын

    Unga... Ooru la.. ulla caste.. avanga veetu vishesham pathi sollunga madam.... Very interesting Chettinad.. chettiyar

  • @prabhakarnarayanareddy9592
    @prabhakarnarayanareddy95925 жыл бұрын

    Very beautiful, very well shot and felt very emotional. Hope our Indian traditions and culture will remain forever like this. GOD bless the Couple.

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thank You Prabhakar Narayana Reddy

  • @jayasreek1156
    @jayasreek11565 жыл бұрын

    Very much..... I like this video very much because 5th July was my sister's birthday

  • @Divine00
    @Divine005 жыл бұрын

    So so beautiful each and every ritual was mesmerising...stunning culture ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @erajaas
    @erajaas5 жыл бұрын

    One of the best video of Focus studios among thier all clips. I watched more than 10 times...and still watch again for the background score.Congrats to the couple.and focus team..

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thanks for the appreciation Essaki Raja

  • @sago602
    @sago6022 жыл бұрын

    Finish sema

  • @comiczone318
    @comiczone3186 жыл бұрын

    Awesome traditional marriage.. great wishes..

  • @rubyprabakaran1175
    @rubyprabakaran11756 жыл бұрын

    real traditional wow kudos to that beautiful family.. god bless u all

  • @TAMIL_SRI_RAM_63
    @TAMIL_SRI_RAM_633 жыл бұрын

    Super nice

  • @focuzstudios

    @focuzstudios

    2 жыл бұрын

    Thank you 😍

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam89474 жыл бұрын

    Supar ji

  • @priyaravi9284
    @priyaravi92844 жыл бұрын

    Super sir Happy wedding day valthukkl

  • @srsr9188
    @srsr91885 жыл бұрын

    Pirivom sandhippom padam thulu apdiye kattranga pa... same type marriage... sooper... vazhthukkal....

  • @sharmilasupakaran3857
    @sharmilasupakaran38576 жыл бұрын

    Happy to watch a wedding with authentic flavour without any gimmicks.

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    Thank you for your appreciation Sharmila :)

  • @Dineshdinss2211
    @Dineshdinss22115 жыл бұрын

    Devakottai daaaaaaaaw...........😍😍😍😍😍😍😘😘😘

  • @chelaananthi
    @chelaananthi5 жыл бұрын

    Very nice place karaikudi.. i did my schooling there...makes me remember those good old days

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thanks for watching Ananthi Chela

  • @markmark-ll4xe
    @markmark-ll4xe4 жыл бұрын

    It’s so delightful to see they uphold their tradition and culture. 🙏

  • @garlicgirl3149
    @garlicgirl31495 жыл бұрын

    That is a grand home wedding!

  • @the_ele_fan9255
    @the_ele_fan92554 жыл бұрын

    Evangaloda thaali romba diff ah erukku

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian62813 жыл бұрын

    Everything perfect. 👍👍 Best tradition , music and culture. God bless the beautiful nd cute couple 🙌🙌👍

  • @focuzstudios

    @focuzstudios

    2 жыл бұрын

    Thank you so much

  • @arunaacharya1264
    @arunaacharya12644 жыл бұрын

    Hi.. MY.. Dear.. MY.. Proper.. Native.. DEVAKOTTAI.. KARAIKUDI... V.. R.. Aa saris... That.. Potti... All.. Silver.. Items.. MY.. Maama.. Uncles.. Prepare.. FRm.. DEVAKOTTAI.. Dear.... Subramaniam.. AASARI...... Chidambaram.. Aasariss.. AWSM.. Wrk.. V.. R.. At.. Present.. In.. Gujarat.. Valsad... Between.. Surat.. N.. Mumbai... Near.. To.. Daman.. THNKS.. For.. This.. Video.. Dear.. Soooo... Nice..

  • @ramanathanmusic
    @ramanathanmusic6 жыл бұрын

    Chettinad weddings exhibit traditional stuffs at it's best. Wonderful job done. Excellent start

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    Thank you :)

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran75416 жыл бұрын

    I enjoyed it. Coz I never seen chettinad marriages before. Following tradition is awesome

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    Thanks for watching Buvaneswari.

  • @senthilkaruppaiya5377

    @senthilkaruppaiya5377

    5 жыл бұрын

    Come to my home, i will show you

  • @sonadoll206
    @sonadoll2066 жыл бұрын

    Superb arumai....

  • @bondatimes3623
    @bondatimes36236 жыл бұрын

    I have seen so many wedding videos , this is my favourite, superb👌👌👌👏👏👏

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    We are glad that you liked it Akila Krishna

  • @ponnaiahc6941
    @ponnaiahc69415 жыл бұрын

    Proud to be a karaikudi....an..

  • @marychristy5729
    @marychristy57295 жыл бұрын

    பிரிவோம் சந்திப்போம்

  • @sangeethasekar7412
    @sangeethasekar74123 жыл бұрын

    Our chettinad mrge

  • @sainika6634
    @sainika66345 жыл бұрын

    Arumaiya irruku intha mathiri namma traditional functions ellam naraiya videos podunga ungalakku vazhthukal

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Nandri Sai nika

  • @4988raja
    @4988raja5 жыл бұрын

    So beautiful.

  • @valeriasanchez5710
    @valeriasanchez57106 жыл бұрын

    what a beautiful wedding!!!

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    Hope you liked it!

  • @premjenni6118
    @premjenni61185 жыл бұрын

    So wonderful friends love u guys enjoy and be happy

  • @mahalakshmimahalakshmi1011
    @mahalakshmimahalakshmi10116 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🙌💐

  • @VP-ve5ug
    @VP-ve5ug6 жыл бұрын

    So sweet

  • @nickynickynicky6202
    @nickynickynicky62025 жыл бұрын

    Very nice natural beauty both.

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thanks for watching Nicky

  • @sumdimsum
    @sumdimsum3 жыл бұрын

    What a cute couple! Very nice. Well done videographer, all the essential moments captured vividly. Music is also very appropriate. Beginning shot and end were great.

  • @focuzstudios

    @focuzstudios

    2 жыл бұрын

    Thanks a lot 😍

  • @rbalaji6
    @rbalaji65 жыл бұрын

    Happy Married Life Bro........

  • @malarmalar8444
    @malarmalar84445 жыл бұрын

    God bless you both........

  • @varunboypandian1693
    @varunboypandian16935 жыл бұрын

    ஆஹா, இதுவல்லவோ கலாச்சாரம்... அருமை

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    நன்றி

  • @gayathrireddy2540
    @gayathrireddy25404 жыл бұрын

    Just can't believe 👍

  • @kavithajayakaran1014
    @kavithajayakaran10144 жыл бұрын

    Happy to see the culture of the Chettiars being preserved ...

  • @shanmugama9224
    @shanmugama92244 жыл бұрын

    Vazthukal , Thanks for youtube Video

  • @senthilkaruppaiya5377
    @senthilkaruppaiya53775 жыл бұрын

    Nowdays also they following in same. I have seen multiple times in my hometown Devakottai and Karaikudi. Protect our Tamil cultre in current #world. Thanks to showing in youtube @Focus studio and your channel mates.

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Our pleasure. Thanks for watching!

  • @senthilkaruppaiya5377

    @senthilkaruppaiya5377

    5 жыл бұрын

    One week they providing in food and Dowry collecting in Maximum 10 rs . Please show in next time video

  • @senthilkaruppaiya5377

    @senthilkaruppaiya5377

    5 жыл бұрын

    U forgotten about these two main scenario bro

  • @Shaalinisuresh
    @Shaalinisuresh5 жыл бұрын

    Pirivom santhippom movie la Vara song madri irrukee😍

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Nandri Shaalini :) pls share with your friends too

  • @shameerahmed9746
    @shameerahmed97465 жыл бұрын

    அருமை 😍😍😍

  • @tamil_koolaru
    @tamil_koolaru4 жыл бұрын

    Chettiyars are obey our culture. I am proud to be a chettiyar

  • @gurunagaraj5998
    @gurunagaraj59985 жыл бұрын

    சிறப்பு

  • @rajivganapathi1339
    @rajivganapathi13395 жыл бұрын

    I'm proved to be a Devakottaian

  • @Arjunan1988

    @Arjunan1988

    4 жыл бұрын

    அந்தக் கோவில் பெயர்‌ என்ன???

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi80555 жыл бұрын

    Very beautiful marriage

  • @shivakumaracharya4774
    @shivakumaracharya47745 жыл бұрын

    what a great portrait !!!! absolutely fantastic !

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thanks for watching Shiva

  • @mathivanan4901
    @mathivanan49016 жыл бұрын

    how sweet

  • @pckrishnarajan
    @pckrishnarajan5 жыл бұрын

    Beautiful Coverage... May God Bless the Couples and their whole family...

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thank you Krishnarajan

  • @anbudanmrs.ananthi5919
    @anbudanmrs.ananthi59195 жыл бұрын

    I love chettinad traditional mrge

  • @focuzstudios

    @focuzstudios

    5 жыл бұрын

    Thanks for watching Manikandan Ananthi

  • @moni16vaishu
    @moni16vaishu6 жыл бұрын

    That was very realistic, unlike the others who spoil it with film songs! Grt job focus studioz! Keep up ur creative work! Could focus a little more on the colour correction part! All the very best

  • @focuzstudios

    @focuzstudios

    6 жыл бұрын

    +Monisha Vaishu Thanks a lot for your comment, Sure we ll pay Attention on your suggestion.

  • @Lithikasri20
    @Lithikasri205 жыл бұрын

    Param pariyam super valthukal

Келесі