Amstrong D*lit தலைவர் என்பதால் 'மர்டர்'? பெரம்பூர் சம்பவத்தில் புது கோணம்! - Rawther Ibrahim

Amstrong D*lit தலைவர் என்பதால் 'மர்டர்'? பெரம்பூர் சம்பவத்தில் புது கோணம்! - Rawther Ibrahim | I Tamil News
#amstrong #rawtheribrahim #mkstalin #bahujansamajparty #dmk #Itamil #itamilnews
Video Link : • Amstrong D*lit தலைவர் ...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
KZread : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Пікірлер: 287

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy5 күн бұрын

    இப்ராஹிம் பாய் அவர்களின் கருத்தை முழுமையாக வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia45756 күн бұрын

    உண்மையாக கொலைகாரர்களுக்கு விடியலை கொடுத்த திராவிட மாடல் அரசு போல் தெரிகிறது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ராவுத்தர் ஐயா

  • @suryasandiya6946

    @suryasandiya6946

    Күн бұрын

    😂😂😂🎉🎉🎉🎉🎉😂🎉🎉

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y6 күн бұрын

    திரும் மா தலித் இல்லை திராவிடியன்,,,,,,,,,

  • @swamyaru8289

    @swamyaru8289

    6 күн бұрын

    திருமா திமுக கைகூலி

  • @sambashanthini7771
    @sambashanthini77716 күн бұрын

    ஸ்டாலின் ஆட்சிக்கு கரும்புள்ளி

  • @dhanaseelant6993
    @dhanaseelant69935 күн бұрын

    சுடலை இன்னும் எதிர்கட்சி தலைவர் என்ற நினைப்பில் இருக்கிறார் போல தெரிகின்றது .தான் ஒரு முதல்வர் , தன் கையில் தான் காவல்துறை உள்ளது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார் .

  • @Tmsview
    @Tmsview6 күн бұрын

    முதல்வர்வக்கு எல்லாமே அதிர்ச்சி தான் மாங்கா மடையன் பைத்தியக்காரன் கையில் ஆட்சி

  • @ravivenki

    @ravivenki

    6 күн бұрын

    Dei loosu koo....porampokku naye

  • @Gain714

    @Gain714

    6 күн бұрын

    No education too

  • @karthikdr.murugesan2566

    @karthikdr.murugesan2566

    3 күн бұрын

    😂

  • @ravivenki

    @ravivenki

    3 күн бұрын

    @@Tmsview dei kena koo....நீ முதல்வரை இழிவுபடுத்தவில்லை. ஓட்டு போட்ட ஆறு கோடி மக்களை இழிவுபடுத்துகிறாய்....நாதாரி...பொறம்போக்கு....

  • @bkumartnj

    @bkumartnj

    3 күн бұрын

    😂😂😂😂

  • @viswa6463
    @viswa64636 күн бұрын

    அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்நல்ல பதிவு இப்ராகிம் அண்ணா 🙏

  • @kalidosssreema1996
    @kalidosssreema19965 күн бұрын

    நல்ல கேள்விகள் உண்மையான பதில்கள் நன்றி

  • @salemmani007
    @salemmani0074 күн бұрын

    அருமையாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி.. மக்கள் தான் யோசித்து வாக்களிக்க வேண்டும்......😢😢

  • @user-xs4wj1uu3g
    @user-xs4wj1uu3g5 күн бұрын

    மத்திய அரசாங்கம் தமிழகத்தை ஒரு கண்டுகொள்ளாத நிலையில் வைத்து இவ்வாறு இவ்வளவு அவலங்கள் நேர்ந்த பின்பும் கூட இந்த அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேறு எதையோ மக்களுக்கு உணர்த்துகிறது தமிழகத்தை கூடிய விரைவில் மத்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து காப்பாற்றப்பட வேண்டும்

  • @rajav.c5574

    @rajav.c5574

    20 сағат бұрын

    Reeeeedeeeeeeeeeeeeeeeeeqqsffd🎉

  • @subramaniam7905
    @subramaniam79056 күн бұрын

    அண்ணன் இப்ராஹிம் ராவுத்தர் பதிவு அருமை 👌👌👌...

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu19846 күн бұрын

    சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்

  • @user-yf4ms6vk4j
    @user-yf4ms6vk4j6 күн бұрын

    எதிர் கட்சி அரசியல் பண்ணாம அவியலா பண்ணும் ஸ்டாலின் அவர்களே

  • @johnsonm9101
    @johnsonm91015 күн бұрын

    முன் பகை உள்ள நபர்களைத் தேர்வு செய்து திட்டம் ஒப்படைக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம் இல்லையா?

  • @Tamilan-o2g
    @Tamilan-o2g6 күн бұрын

    உண்மையாகவே தெரளிவாக பேசுகிறார்

  • @HariHari-2319
    @HariHari-23196 күн бұрын

    இந்த கொடுமை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு!! ஒரு கேள்வி ஒரு நடவடிக்கை எடுக்க கேட்க துணிவு இல்லை! உண்மையில் திமுக கண்டு பயப்படும் போல் தெரிகிறது! வேறு வழி இல்லை இன்னும் எத்தனை வருடம் இந்த அவலம் நீடிக்கும்!

  • @TN-ki1ef

    @TN-ki1ef

    5 күн бұрын

    டேய் கோமாளி மத்திய அரசு என்ன டா பண்ண சொல்ற..40 mp பாராளுமன்றம் உதய் வாழ்க சொல்லிட்டு.. எங்க வந்து மத்திய அரசு சொல்ற 200 up... அரசு நடத்த வக்கு இல்ல சுடலை ஆட்சி

  • @chandranalavandar6534

    @chandranalavandar6534

    5 күн бұрын

    டீம்காவிற்கு மக்கள் ஓட்டு போடும்வரை

  • @audiovibe3671
    @audiovibe36716 күн бұрын

    Fantastic speech sir. Great sir.

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd4 күн бұрын

    தவறு யார் செய்தாலும் அதை மிகவும் நேர்மையாகவும்,தைரியத்துடன் தனது கருத்தை பதிவு செய்பவர் இப்ராஹிம். வாழ்த்துக்கள் சார்!!!

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx4 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் சார் அஸ்ஸலாமு அலைக்கும் நடவடிக்கை எடுப்போம் சார் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்

  • @venkatrao808
    @venkatrao8086 күн бұрын

    Allah should showerHis Blessings to people like Vellore Ibrahim.

  • @coolkiki2207

    @coolkiki2207

    6 күн бұрын

    His Name is Rawther ibrahim

  • @vjeeva123
    @vjeeva1234 күн бұрын

    சுடலை சுயநினைவோடு இல்லை😢

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker5 күн бұрын

    திருமாவளவன், நான் அறிந்த வரையில் , ஸ்டாலினைப் பார்க்க வீட்டுக்குப் போனால் ஒன்று நின்று தான் பேசுவார் அல்லது பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைக்கப் படுவார். இப்படி இருப்பவர் தலித்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்து விடுவார் ?

  • @madurairagamalikaorchestra133
    @madurairagamalikaorchestra1335 күн бұрын

    இவர் முதல்வர்என்பது எங்ளுக்கும் அதிர்ச்சியாய் இருக்கு

  • @pattiyamma5ramnath866
    @pattiyamma5ramnath8666 күн бұрын

    Well said Ibrahim thambi….love your fair arguments..

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை6 күн бұрын

    Good speech sir

  • @ponssap
    @ponssap6 күн бұрын

    I don't know this இராவுத்தர் இப்ராஹிம்.... But his point of concern and questioning is correct.

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T6 күн бұрын

    Kallakuruchi Srimathi case ? Kallakuruchi illicit liquor case ?

  • @brill-mu8tk

    @brill-mu8tk

    Күн бұрын

    Yes,thisai thirupa..... armstrong murder

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani10366 күн бұрын

    R Ibrahim sir Please be careful always. You are opposing DMK strongly DMK IS I AM REALLY ADMIRE YOUR COURSGE VERY MUCH EVIL

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran3 күн бұрын

    அய்யா. இரவுத்தர் இப்பிரஹீம், 100% உண்மையை பேசி உல்றிர்கள் 👍👍👍

  • @nagarethinamiyer1872
    @nagarethinamiyer18726 күн бұрын

    நண்பர் இப்ராஹீம் avl ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு வந்ததும் கள்ளக்குறிச்சி விஷசாரயத்தை மறப்பதற்காக போட்ட நாடகமாக கூட இருக்கலாம் எனது கருத்து.

  • @jc8948

    @jc8948

    5 күн бұрын

    Yes. 100% உண்மை. கள்ளக்குறிச்சி..கள்ளசாராயம் படுகொலை..80 யை மடை மாற்றி மறக்கடிக்க தான் இந்த அரசியல்படுகொலை.

  • @brill-mu8tk

    @brill-mu8tk

    Күн бұрын

    Correct brother

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu67833 күн бұрын

    இந்தக்கொலைகளில் தாழ்த்தப்பட்டரே மிக. தமிழின விரோதிகள். கொடியோர் காரியம்

  • @sathisha6337
    @sathisha63376 күн бұрын

    Like sudali 😂😂😂

  • @thamaraikannan2405
    @thamaraikannan24056 күн бұрын

    Super speach naa👍

  • @sanjaygandi571
    @sanjaygandi5713 күн бұрын

    ஜெய் பீம் படத்த பார்த்துவிட்டு மூன்று நாள் தூங்காமல் இருந்த முதல்வருக்கு எப்படி அமிஸ் ராங் மரணம் என்பது தெரியாது என்று சொல்லுகிறது கேலிக் குத்தாக இருக்கிறது

  • @narayanana2891
    @narayanana28914 күн бұрын

    அடிக்கடி அதிர்ச்சி அடைகிறாரே! அது போதாதா?

  • @ramachandrann3242

    @ramachandrann3242

    4 күн бұрын

    ❤😂😂😂😂😂😂😂😂😢😢😢😮😮😮😅😅😊

  • @RajaagxRaja
    @RajaagxRaja5 күн бұрын

    ஏண்டா ஸ்டாலின் உன்ன அந்த பகவான்அல்லா ஸீசஸ் பாத்துக்குவாங்

  • @RajaGopalan-sv3qm
    @RajaGopalan-sv3qm2 күн бұрын

    இனிய இஸ்லாம் தந்த இனிய தீன் குலமே மக்கள் நலனுக்காக உண்மைகளை உரக்க கூறும் சமூக நீதி உரையாடல் அருமையிலும் அருமை. வையகம் வளம் பெற ::::::: மக்களுக்காக வாழ்ந்த பொற்கால மக்களாட்சி தந்த:::: பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வையகத்தில் மலர்ந்திட எல்லாம் வல்ல இறையை வேண்டுவோம். தங்களின் தூய்மையான சமுதாய நற் பணிக்கு நல் வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam44182 күн бұрын

    சிறப்பான பதில்கள் என்ன நன்றிகள். பிணம் தின்னி பேய்களின் ஆட்சி எமது மண்ணில் நடந்து கொண்டிருக்கின்றது. என்னுயிர் இனமே விழித்திருங்கள்.

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi67035 күн бұрын

    உண்மை உரக்க குரலில் சொன்னிர்கள்.அண்ணே

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx4 күн бұрын

    இதெல்லாம் நடக்குது பாத்துட்டு பார்க்கும்போது தமிழ்நாடு வர்றதுக்கே பிடிக்கல சார் போலீசுக்கு எல்லாம் காக்கி யூனிபார்ம் கொடுக்காதீங்க சார் கருப்பு யூனிபார்ம் கொடுங்க சார் பிளாக் கலர் யூனிபார்ம் உனக்கு தமிழ்நாட்டு போலீஸ் நான் ஒரு கெத்தா இருந்துச்சு இப்போதைக்கு அது செத்து போய் இருக்குது

  • @bkumartnj

    @bkumartnj

    3 күн бұрын

    லுங்கி , முண்டா பணியன்..‌ வீச்ருவா மிசை சுருட்டு ...போதும்... யூனி‌ஃபார்ம்...வேண்டாம் சார்‌..செய்ற வேளைக்கு பொருத்தமா இருக்காது...😂😂😂

  • @Vijayalakshmi-bn2yr
    @Vijayalakshmi-bn2yr4 сағат бұрын

    Very super speech Ibrahim sir

  • @gopalp8197
    @gopalp81976 күн бұрын

    Naturally Voting should be CAST, not to be BOUGHT with the great way's misappropriations and irregularities of Election commission's as evidenced through standing testimonials of Thirumangalam and Erode Patti formula staged in bye- elections by DMK. As long as dereliction of duties continued by EC and Judiciary continued in silent mode, these arrogance would continue in evil DMK'S Governance. Both centre and State ministries are accountable for such incidents!!!😢

  • @murugiahvelu7653
    @murugiahvelu76534 күн бұрын

    This govt should be dismissed as law and order is deteriorating in Tamilnadu.

  • @antodeso1605
    @antodeso16056 күн бұрын

    பாய் நீங்க நான் நானு தமிழன் ரவ்த்தார் சொல்ற முஸ்லீம் 100 % தமிழன்டா உங்க கருது மிக சூப்பர் ரவ்த்தார் அண்ணா

  • @panneerselvam6413
    @panneerselvam64132 күн бұрын

    உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள் அய்யா 🙏

  • @jsr3784
    @jsr37843 күн бұрын

    ❤❤❤❤🎉🎉🎉தேவுடியாகுடி மாடல்🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @kumarrengaraju2340
    @kumarrengaraju23404 күн бұрын

    Mr.Rawther Ibrahim's remarks and debate are super..His comments are very exemplary .

  • @brill-mu8tk
    @brill-mu8tkКүн бұрын

    CBI enquiry vendum

  • @jijomathews3415
    @jijomathews34153 күн бұрын

    DMK sketch! 5 hours phone calls track killers phone calls till they surrendered! Where they stayed and met in 5 hours.... Only 1 hour from perambur to annanagar poliz station!! Tamilagam wants to know!

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh6 күн бұрын

    Extraordinary Video 🎉

  • @babuk2573
    @babuk25732 күн бұрын

    எப்படி நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் நன்றி ராவத்ரே

  • @karthikayya1976
    @karthikayya19763 күн бұрын

    சிறப்பு🎉🎉

  • @andestan3220
    @andestan32202 күн бұрын

    உண்மை, கையாலாகாத அரசு

  • @vaithinathan6304
    @vaithinathan63044 күн бұрын

    Social justice dead

  • @vjnsvlogs
    @vjnsvlogs5 күн бұрын

    Great speech sir

  • @saro9808
    @saro980819 сағат бұрын

    Very true what you said sir. The DMK is behind this murder. Jaihind,jaimodiji,jaianamalaiji

  • @VijiAzhagar
    @VijiAzhagar4 күн бұрын

    A1 aquest Dmk government sir tn2 police sir, Super speech sir.

  • @panneerselvamv8282
    @panneerselvamv8282Күн бұрын

    இது மக்களுக்கான விடியல் அரசு 😢😢😢😢😢

  • @eswarane3855
    @eswarane38556 күн бұрын

    Super super super speech

  • @santhkumar2594
    @santhkumar25946 күн бұрын

    Anna yaru na neenga ..Evola correct soldraga. .hands off .🤝

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf5 күн бұрын

    பஞ்சமி நில விவகாரம்?

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan62284 күн бұрын

    Super speech

  • @gunaseelan.m3832
    @gunaseelan.m38324 күн бұрын

    அரசியல் அவர்களுக்கானது ஏழைகளுக்கானதல்ல

  • @srinivasamurthy928
    @srinivasamurthy9285 күн бұрын

    Arumai bro.

  • @estherdeva7741
    @estherdeva77415 күн бұрын

    Well said sir

  • @natesankaliyarajan6709
    @natesankaliyarajan67096 күн бұрын

    Your speech correct great thanks congrage bro

  • @narayanana2891
    @narayanana28914 күн бұрын

    இன்னும் எத்தனைநாள்தான் இந்த ஊடகங்கள் மானங்கெட்ட பொழைப்பு நடத்தும்?

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm5 күн бұрын

    தமிழ் நாட்டில் இருக்கும் சட்டம் மந்திரி ரகுபதி திமுக கட்சியின் கொத்தடிமை ???????

  • @vijaychennai74ramaswamy12
    @vijaychennai74ramaswamy126 күн бұрын

    தில் இருக்கா காங்கிரஸீக்கு.....திமுகவோடு கூட்டணி இல்லை என அறிவிக்க உங்க ராகுலுக்கு.....தில் இருக்கா பாய்.....அப்பறம் எதற்கு இந்த வாய் சவடால் உங்களுக்கு

  • @arockiadass668

    @arockiadass668

    Сағат бұрын

    காங்கிரஸ் கூட 1.50 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கட்சி!

  • @santhoshmari258
    @santhoshmari2586 күн бұрын

    Sir ninga irunderindha innum yavolo pereku sapadi poduvinga naladhu panerpinga indha janaga kaneer suma vedadhu we miss u sir 😔😭

  • @rajith2383
    @rajith23836 күн бұрын

    தமிழன் வீரம் செறிந்த வன் என்று தெரிகிறது

  • @user-gu8nb2yt1c

    @user-gu8nb2yt1c

    3 күн бұрын

  • @vasanthapadmagirison8413
    @vasanthapadmagirison84133 күн бұрын

    Why center is taking any action against DMK. Are they taking the side of DMk?

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan11274 күн бұрын

    Very emotional story very nice

  • @lakshmikanthrathinavelu1192
    @lakshmikanthrathinavelu11924 күн бұрын

    Nice

  • @prabhakaranperumalpathi2225
    @prabhakaranperumalpathi222521 сағат бұрын

    திமுக வை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். உண்மையை உறக்கச்சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. தொடரட்டும்......

  • @RangasamyA-f2k
    @RangasamyA-f2k6 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @bkumartnj
    @bkumartnj3 күн бұрын

    ப்ளாஸ்டிக் சேர்க்கும். ஆபத்து வந்திடும் போல...

  • @arunsethu7660

    @arunsethu7660

    2 күн бұрын

    இப்ப திமுக எதிர்த்து ஓரு வார்த்தை பேச மாட்டான் திருமா எல்லாத் துவாரத்தையும் மூடிடுவாரு.

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i5 күн бұрын

    தி மு க் அரசை கலைக் கனும்

  • @ragawannair602
    @ragawannair602Күн бұрын

    Pls change CM minister lndia Worsted CM minister lndia Polis is involved this case and CM minister . K. Stalin CID have to investigate

  • @vishwaananthaanandhan3935
    @vishwaananthaanandhan39356 күн бұрын

    Fantastic 👌👌👌

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv27144 күн бұрын

    Why don't you change I Tamil News to I Tamizh News??

  • @prabhur5129
    @prabhur51294 күн бұрын

    👍

  • @sureshmurugan190
    @sureshmurugan1904 күн бұрын

    தமிழக வெற்றிக் கழகம் ❤கட்சி அண்ணா இப்ராஹிம் இராவுத்தர் வாழ்க குவைத்தில் இருந்து தோழர் நான்

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy4 күн бұрын

    ஜனாப் ராவுத்தர் இப்ராஹிம் ஜூ அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @bkumartnj

    @bkumartnj

    3 күн бұрын

    ஜி ஸல்லாம் அலைக்கும்...🙏🙏🙏

  • @maryrani.a8992
    @maryrani.a899220 сағат бұрын

    Very shock. Kutravaligal thandikapada vendum. Yarukum pathugspu illai. Kutravaligal yaraga irunthalum kaithu saiya vendum. Vunmai yana kutravaligal i makkal ku thariya vendum. Nagal yellam votu potrukom.

  • @vickyravi1164
    @vickyravi11644 күн бұрын

    Wow

  • @Prabhutv-kc9ow
    @Prabhutv-kc9ow5 күн бұрын

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan93734 күн бұрын

    👍👍👍👍👍

  • @armogam368
    @armogam3685 күн бұрын

    ❤❤❤

  • @janupriya3310
    @janupriya33105 күн бұрын

    grear....super...can i have his no?

  • @natarajanna9326
    @natarajanna93265 күн бұрын

    If this is the case - areesting wrong people - Surley Sshok must have been abducted n presumably in custody of DMK.

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz5 күн бұрын

    I expect..all the main stream mediators after few days will come and cry 😢😢wolaaa wallaaa bullaaaa sullaaaaa..put into other words 👊👊👊

  • @jeevithajeevi9147
    @jeevithajeevi91475 күн бұрын

    Supar.anna

  • @vaithinathan6304
    @vaithinathan63044 күн бұрын

    The case filed postmartem

  • @venkatrao808
    @venkatrao8086 күн бұрын

    Thiru.Ibrahim avargalukku,thaangalthan kadandha 3 varudangalaga nadandhu varum kolai,kollaigal,paalina padukolaigal varisaipaduthi sollivarugireer.2026 therdhalinpodhu marakkamal varisaipaduthi sollavum.Thangalidam petti kaanbavar aalum katchiyin seyalgalukku muttu koduppavar.

  • @user-eu9vo4ut8c
    @user-eu9vo4ut8c6 күн бұрын

    Orudo Gujarat badokolai pesungha, Manipur nirvana ourvalam nadathiya BJP achi entha kevalam theriyatha.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran84175 күн бұрын

    முதல்வர் கண்டிப்புடன் செயல்படவேண்டும்,நல்லபெயர்வாங்கவேண்டும், by naattaraayan

  • @chandranalavandar6534

    @chandranalavandar6534

    5 күн бұрын

    நீ சாகும்வரை முட்டாளாகவே இருக்க வேண்டும்

  • @tnblackyff5080
    @tnblackyff50806 күн бұрын

    Super speech anna

  • @SaiSamulu
    @SaiSamulu4 күн бұрын

    Useless DMK government

  • @natarajanmuthalagan6486
    @natarajanmuthalagan64865 күн бұрын

    Diravidar model government is doing so many trouble to real Tamilan not Diravidan I think this is Diravidar Nadu not Tamilan nadu

Келесі