அமெரிக்க சுதந்திர தேவி சிலையை நோக்கிய பயணம் | Episode 4 | New York Series | way2go தமிழ்

Statue of Liberty Vlog | Exclusive shots | New York Series | Episode 4
Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
Episode 4 : Statue of Liberty Vlog : • அமெரிக்க சுதந்திர தேவி...
New York Series Playlist : • New York
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
Credits:
Special thanks to “The Dronalist “

Пікірлер: 1 600

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana43213 жыл бұрын

    Hello maddy na ,love you lots🤗🥰, enna magic nu therla ,your videos are so addictive 😍,i have never commented in any videos ,but my mind tells me to do in maddy anna videos 😇,your videos relieves all my stress and negativity 🥰💥💫,thanks for that ,very much hard work and dedication you have put into ,which is mesmerizing and dazzling ,i dont want to comment first ,but i feel rather i should express myself🥰💥 ,i never wait for any videos ,but for madhavan videos its a yes ,such a wonderful and ground to earth person ,the way he carries himself and responds to everyone is really incredible, kudos to you again maddy na ❤😀,also adimai to ur jokes ❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Unga comment and ❤️ both are big bro😊👏 it means a lot . Thank you 😊

  • @hariramn3801

    @hariramn3801

    3 жыл бұрын

    Avar romba perusa solitaru. But avarai pola dhan nanum.. miss panama pathruven. Regular fan❤ ! I wish I meet madhavan someday!!

  • @vinovinothini4189

    @vinovinothini4189

    3 жыл бұрын

    Me too 😍

  • @harshanaren3079

    @harshanaren3079

    3 жыл бұрын

    ❤️❤️❤️

  • @harshanaren3079

    @harshanaren3079

    3 жыл бұрын

    @@Way2gotamil soon ungala avaru US la vachu meet pana poraru🔥🔥

  • @ssantoshkumar9993
    @ssantoshkumar99933 жыл бұрын

    அண்ணா உங்களால் தான் அமெரிக்கா🇺🇸 எப்படி இருக்கும் நாங்க பாக்குறம் அண்ணா

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Magizhchi bro

  • @kannana4701

    @kannana4701

    2 жыл бұрын

    Nanumthan

  • @howtomake01
    @howtomake013 жыл бұрын

    நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சி அருமை👌👌

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Magizhchi ☺️

  • @nanthaarch5694

    @nanthaarch5694

    3 жыл бұрын

    🤗

  • @danieldaniel7105

    @danieldaniel7105

    3 жыл бұрын

    Super bro semaya video cover panirukinga

  • @riyachellamtamil7583

    @riyachellamtamil7583

    3 жыл бұрын

    Thanks for your information and your video very nice

  • @akprince8451
    @akprince84513 жыл бұрын

    அமெரிக்கா வே போக வேணாம் போல .பிரதர் .. ஒவ்வோரு காணொளி காட்சியா 😊😊😊... எங்களை தேடி வருகிறது அமெரிக்கா.... 😊😊😊

  • @smr.traveler
    @smr.traveler3 жыл бұрын

    என்னை அமெரிக்கா கூட்டி சென்றதுக்கு நன்றி

  • @marangkotthi-2252
    @marangkotthi-22523 жыл бұрын

    சாமானியர்கள் காணமுடியாத இடங்களை உங்கள் காணொளிகள் மூலம் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன... நன்றி சகோ

  • @dilliraju.ppoosapati877

    @dilliraju.ppoosapati877

    3 жыл бұрын

    எங்களை மாதிரி சாமானியர்கள் பார்க்க முடியாத இடங்களை அவை எவ்வளவு துல்லியமாக படம் பிடித்து காட்டியதற்கு மிகவும் நன்றி உங்க சேவை தொடர வேண்டும்.

  • @sagunthalathulasidaas5224

    @sagunthalathulasidaas5224

    2 жыл бұрын

    Wonderful thanks 😊

  • @giri.s4198
    @giri.s41983 жыл бұрын

    Pogum idam ellaam!! Chicken roll 😀😂

  • @karunaammaan807

    @karunaammaan807

    3 жыл бұрын

    😆😆🤣🤣🤣

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    😉

  • @marysantharoy7006

    @marysantharoy7006

    3 жыл бұрын

    Super tambi😇😇😇👌👌👌👌👌👍👍👍👍

  • @selvakumardulquer25thfilm78

    @selvakumardulquer25thfilm78

    2 жыл бұрын

    @@Way2gotamil என் வாழ்வை மாறும் சக்தி எங்குக்குள்ளது

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb3 жыл бұрын

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறோம் அண்ணா உங்களால் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அமெரிக்காவை சுற்றி பார்க்கின்றோம் நன்றி 🙏

  • @gajemaddy
    @gajemaddy3 жыл бұрын

    அருமை வார்த்தைகள் இல்லை கையில் காசு இல்ல ஆனா கண்களுக்கு அருமையான காணொளி நன்றி .....

  • @premanathanv8568
    @premanathanv85683 жыл бұрын

    தனி ஒருவனாக உங்கள் உழைப்பு நன்கு தெரிகிறது. அத்தனை இடங்களையும் நேரில் சென்று வந்தது போல் உள்ளது. நிகழ்ச்சியை சிறப்பாக தந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️🙏🙏👏👏👌👌🤝🤝💐💐🌹🌹❤️❤️

  • @annampetchi3843
    @annampetchi38433 жыл бұрын

    இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன் ஆவலாக இருந்தது. இப்பொழுது நிறைவேறிவிட்டது. நன்றிகள் பல.

  • @rahulpiousinfantiousjose6571
    @rahulpiousinfantiousjose65713 жыл бұрын

    24:24 unga humour sense vera level

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE3 жыл бұрын

    மாதவன் ப்ரோ ! சின்ன வயசுல இருந்து இந்த இடத்துக்கு போகமுடியுமான்னு பக்கெட் லிஸ்ட்ல இருந்த இடம் இது. நீங்க இவ்ளோ தரவுகளோட சொல்லும் போது நாங்களே நேர்ல பார்த்த அனுபவம் அதுவும் 4k quality தரத்தோடு. நாங்களெல்லாம் ஏதோ புண்ணியும் பன்னிருக்கோம் மாதவன் உங்க வீடியோவ பார்க்க ! நீங்கள் ஏற்கனவே போயிருந்தாலும் ( way2go family ) எங்களுக்காகவே இரண்டாவது முறை போயிருக்கீங்க ! அன்பைத் தவிர வேறொன்றும் எங்களிடம் இல்லை ! தமிழ் சேனல்ல பெரிய vlogger ஆ way2go வரணும் ! மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் பல ! நன்றிகளுடன் மாங்கனிநகரம் சேனல் விஜய் ! 🙏🏻🙏🏻

  • @classicgamerindia6470
    @classicgamerindia64703 жыл бұрын

    6:33 ஆளே இல்லாம காலியா இருந்தாலும் ஓட்டுவாங்க.. நம்ம ஊரு டவுன் பஸ் மாதிரி 🤣🤣🤣

  • @irshadahamed62
    @irshadahamed62 Жыл бұрын

    யாம்பெற்ற இன்பம் மக்களும் பெற வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணங்கள் பாராட்ட தக்கது.. சேவை தொடரவாழ்த்துகிறேன்..

  • @srinivasansrinivasan3935
    @srinivasansrinivasan39352 жыл бұрын

    நேரில் சென்று பார்க்க ஆவலாக உள்ளது. அருமையான பதிவு. நன்றி நண்பரே. 💐🙏🙏

  • @sbala2849
    @sbala28493 жыл бұрын

    Newyork Nagaram 🔥 Thank you Anna 👍 Finally Statue of Liberty

  • @lochankumar9176
    @lochankumar91763 жыл бұрын

    Finally statue of Liberty video out!!! Me and my mom were waiting eagerly na! 🙈

  • @ashwathsai7441

    @ashwathsai7441

    3 жыл бұрын

    Super bro

  • @ashwathsai7441

    @ashwathsai7441

    3 жыл бұрын

    First like first comment

  • @ashwathsai7441

    @ashwathsai7441

    3 жыл бұрын

    How is usa

  • @ashwathsai7441

    @ashwathsai7441

    3 жыл бұрын

    I like trump

  • @harishkumar1590

    @harishkumar1590

    3 жыл бұрын

    Me too boy

  • @muthudurai707
    @muthudurai7073 жыл бұрын

    No: 1 Quality vlogger in KZread I think you 💪

  • @muthudurai707

    @muthudurai707

    3 жыл бұрын

    Mass

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan64873 жыл бұрын

    நீங்க எங்க வேலை செய்றீங்க மாதவன் சார் சொல்லுங்க நீங்க போடுற ஒவ்வரு பதிவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @rajasaminatha1933

    @rajasaminatha1933

    2 жыл бұрын

    Excellent congratulations

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla853 жыл бұрын

    🇺🇸அமெரிக்கா சுதந்திர தேவி சிலை 🗽செல்லும் இடமெல்லாம் சிறப்பு👌👍💐😎

  • @musari2099
    @musari20993 жыл бұрын

    Way2go my favourite channel ❤❤❤ We need more videos like this 💖👍🏼💖👍🏼💖👍🏼 Have a good day bro 👍🏼🌹👍🏼🌹👍🏼🌹

  • @baskars136
    @baskars1363 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு மாதவன் சார் நன்றி

  • @ramesha8950
    @ramesha89503 жыл бұрын

    உண்மையிலேயே உங்களது ஒளி-ஒலி தொகுப்பு திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்களை போல உள்ளது.உங்களது ஒவ்வொரு செயலும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. குறிப்பாக எங்கு விளக்கம் தர வேண்டும் என்பதை திட்டமிட்டு எடிட் செய்கிறீர்கள். சிறப்பு யூ ஆர் கிரேட்

  • @TakeITyoutubechannel
    @TakeITyoutubechannel3 жыл бұрын

    Hindi Mattum irukku ana enakku thevailla 🤭 Mass Thala

  • @rajan32633
    @rajan326333 жыл бұрын

    That drone shots around statue of liberty is just awesome

  • @murthykannan4357
    @murthykannan43573 жыл бұрын

    அருமையிலும் அருமை நண்பரே மிகச்சிறந்த பதிவு நன்றி

  • @nambikairaj8306
    @nambikairaj83062 жыл бұрын

    நாங்களே நேரில் போய் பார்த்தது போன்ற உணர்வு. மிக அருமையான நேர்த்தியான காணொளி.

  • @mathesh2777
    @mathesh27773 жыл бұрын

    34 minutes upload ..பண்ணதுக்கு.. Thanks sir.... Next video 1 hours upload பண்ணுங்க..

  • @saroprabu
    @saroprabu3 жыл бұрын

    உங்கள் கூட இருந்த மாதிரியே இருக்கு நண்பா... 😁 உங்கள் ஒளிப்பதிவு அப்படி இருக்கிறது மிகவும் அழகாக இருக்கிறது சுதந்திர தேவி சிலையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும்.... 💐💐

  • @ambedkarmarrie7423
    @ambedkarmarrie74233 жыл бұрын

    மாதவன் சகோதரர் ககு வணக்கம் உங்களின் தெளிவான காணொளி உண்மையான வரலாற்று வர்ணனை மிக அற்புதம் உங்கள் காணொளி பார்க்கும்போது நான் அங்கே சென்று இயற்கையாகவே ரசிப்பது போன்ற உணர்வு சூப்பர் நன்றி

  • @mrsuresh8245
    @mrsuresh82453 жыл бұрын

    நேரில் பார்த்தால் கூட இந்த அளவுக்கு பார்த்திருக்க முடியாது Tron படம் மிக அருமை வாழ்த்துக்கள் நன்பா உங்களுக்கு நன்றி🙏

  • @suriyasuriya671
    @suriyasuriya6713 жыл бұрын

    10:40 I died laughing 😂🤣😂🤣

  • @ramanathanj1523
    @ramanathanj15233 жыл бұрын

    We had visited this place during Oct 2019. Enjoyed our trip and I could recollect my memory with this video. Thank you.

  • @ckarthiksky
    @ckarthiksky3 жыл бұрын

    ப்ளு சட்டை😀😁

  • @yaminirajen
    @yaminirajen3 жыл бұрын

    Evola clear ah endha KZreadrs um explain pannala super, vera level waiting for more videos

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate70723 жыл бұрын

    யோவ் தல குசும்புக்கார ஆளுயா நீ, போறபோக்குல புள்ளயகிட்ட கடலையும் போடுற, இந்தி வேணாம்னு, புளுசட்டையையும் கலாய்க்கிற. சூப்பர் தல நன்றாக இருந்தது நன்றி.

  • @muthu7566
    @muthu75663 жыл бұрын

    மாதவன் சகோ வணக்கம் 🙏 அது நீர் வாத்து 😍😍😍

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Жыл бұрын

    ஜோர் ஜோர் அருமை அருமை ராஜா அந்தியூர்

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan283 жыл бұрын

    அருமையாக இருந்தது. உங்களின் பேச்சும் இயற்கையாக வர்ணனையாக இருந்தது. நேரில் கண்ட அனுபவத்தை தந்த மாதவனுக்கு நன்றி.

  • @muthamilselvan514
    @muthamilselvan5143 жыл бұрын

    First te.....From Thanjavur na

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    1st comment

  • @muthamilselvan514

    @muthamilselvan514

    3 жыл бұрын

    Nandri Anna😘🤩

  • @samtheoplus6336

    @samtheoplus6336

    3 жыл бұрын

    @@Way2gotamil apoo Na illaya😥😥

  • @tamilandatamil2148

    @tamilandatamil2148

    3 жыл бұрын

    Nanumthan bro😍

  • @balaji9917

    @balaji9917

    3 жыл бұрын

    Well explained, felt like we visited in real. Thanks for your time. All the best. I am sure you are having good subscribers.

  • @sathishkumar-wf7nl
    @sathishkumar-wf7nl3 жыл бұрын

    Vaera level thala, Waiting for dosaman video from the park.

  • @Harish._09
    @Harish._093 жыл бұрын

    அழகான திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தேன் 😍😍😍😍

  • @vedhagiri.prasana275
    @vedhagiri.prasana2753 жыл бұрын

    சகோ இந்தி தெரியாதா அப்போ நீங்க ஆன்டி. இந்தியன் .ஆனால் உண்மையான தமிழன் வாழ்த்துக்கள்

  • @sd_official2187
    @sd_official21873 жыл бұрын

    மிகவும் அருமையாக இருந்தது நியூயார்க்🔥🔥🔥 waiting next episode😘😘😘

  • @samssingh93
    @samssingh933 жыл бұрын

    Way 2 go … much awaited one ☝️

  • @sabarishawinsabari1102
    @sabarishawinsabari11023 жыл бұрын

    நேரில் வந்து பார்த்தது போல் உள்ளது மிக்க நன்றி👌👌💐

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b3 жыл бұрын

    மாதவன் என்ன அந்த பொண்ன விட மாட்டீங்க போல அழகு உங்கள் பதிவு

  • @salimm3977
    @salimm39773 жыл бұрын

    Hi Maddy, I appreciates your efforts and passionate on doing the things. Its very commendable and Great salute to you.

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw2 ай бұрын

    அருமையான காணொலி நன்றி நண்பரே

  • @kamal1961
    @kamal19613 жыл бұрын

    ஒவ்வொன்றையும் விளக்கமாக சொல்லி இருப்பது அருமை.

  • @rkviewstamil55
    @rkviewstamil553 жыл бұрын

    W2G Family Namakkal 🔥🔥🔥💛

  • @vjvj1997
    @vjvj19973 жыл бұрын

    You literally took us through the trip bro. I felt I was there. Semma bro. Keep going

  • @haikannan3745
    @haikannan37453 жыл бұрын

    சுதந்திர தேவி சிலை விடியோ அருமை பயணம் சிறக்கா வாழ்த்துக்கள் பறவை நீர்காக்கா நட்புடன் என்றும் சக்கரைசரவணன் திருச்சி

  • @shanthinig8294
    @shanthinig82948 ай бұрын

    Dheivamae...yaarupa neenga...unga nalla manasuku neenga amohama irukanum thambi...Kadavul arul ungaluku eppavum irukum..God bless u ...🙏🙏😊😊🙌🙌🙌🙌🙌🙌

  • @SUGUJOHN1005
    @SUGUJOHN10053 жыл бұрын

    Wait is over.. #valimai and #nyc episode 4🥳🥳

  • @kaving1778
    @kaving17783 жыл бұрын

    I never miss your video nowadays and u r showing us how America looks, culture n everything. Thanks a ton. 🔥

  • @yathindrastalin415

    @yathindrastalin415

    3 жыл бұрын

    பலர் பல இடங்களில் சென்று வந்ததாலும், தங்களுடைய பணி தனிதான் நன்றி வணக்கம்.

  • @Mkhader786
    @Mkhader7863 жыл бұрын

    நன்றி! 😀சிறப்பு! 😎அருமை! 😍 சொல்ல வார்த்தை இல்லை 🌹💐🌷 ஓய்வு பெற்ற எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.👍👍👍👍👍👍👍 நீங்கள் உணவு சாப்பிடும் நேரம் கூட தகவலை கூறுவது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை. I respect your hard work and also your dedication, time management, speed more coverage in minimum time. Once again I congratulate my dear son. Thanks with regards, காதர் from Coimbatore India.

  • @manoharana.k9546

    @manoharana.k9546

    2 жыл бұрын

    அன்பு மாதவன். சிரத்தையோடு தாங்கள் செய்யும் சேவை பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் தெளிவான விரிவான விளக்கங்கள் அந்த இடத்திற்கு நான் நடை பயணம் செல்வது போல் நான் உணர்கிறேன். நண்றி வாழ்க வளமுடன்

  • @user-mr3me3qw4s
    @user-mr3me3qw4s3 жыл бұрын

    அருமை,நான் நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நாங்கள் நேரில் செல்ல முடியாது. உங்கள் video பார்த்து ஆசையை நிறைவேற்றி விட்டோம். நன்றி தம்பி

  • @grc0814
    @grc08143 жыл бұрын

    Attendance potachu Maddy bro ❤️❤️

  • @nivethithavijay5285
    @nivethithavijay52853 жыл бұрын

    Recently came to ur channel.its really an addiction.i feel like travelling with u.waiting for more videos

  • @mounagurusamy7480
    @mounagurusamy74803 жыл бұрын

    நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது. அருமை

  • @na937
    @na9373 жыл бұрын

    Travellers ku vara prasadam unga channel. High quality content

  • @praveen7726
    @praveen77263 жыл бұрын

    Don't let the quality down 😇 ... u Deserve More ✌🏻

  • @sharonjoshua6801
    @sharonjoshua68013 жыл бұрын

    Awesome bro 👌🏻

  • @pmuruga269

    @pmuruga269

    3 жыл бұрын

    அருமையான காணொளி, Felt as, as thuo we visited NYC.

  • @gokulkumar1375
    @gokulkumar13752 жыл бұрын

    10.39 enaku adhu theva ila nu nenaikura... Mass bro 🔥

  • @dineshkumark5733
    @dineshkumark57332 жыл бұрын

    நான் கண்டிப்பாக வாழ்நாள் முழுவதும் ஆனாலும் கூட இது மாதிரியான இடங்களை சுற்றிப் பார்ப்பது கண்டிப்பாக இயலாதது நீங்கள் போடும் வீடியோ நானே சென்று சுற்றி பார்ப்பது போல் உள்ளது நீங்கள் அமெரிக்காவை காண்பிக்கும்போது மிகவும் சுத்தமானதாகவும் அழகாகவும் neat and clean உள்ளது இதே போன்று நம் இந்தியாவை வீடியோ எடுத்துப் போடும் போது மற்ற நாட்டினர் நம் இந்தியாவை சுத்தமானதாக நினைக்க வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது என்னால் முடிந்தவரை சிறிய chocolate cover இருந்தாலும் அதை தேவை இல்லாத இடத்தில் போடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் வருகிறது நன்றி சகோ.........

  • @karthikeyan3482
    @karthikeyan34823 жыл бұрын

    Super ❤️

  • @Mr.Player90
    @Mr.Player903 жыл бұрын

    VALIMAI motion poster pathutu Directa unga video ku than vanthen 😀

  • @ragusugar5478
    @ragusugar54783 жыл бұрын

    மாதவன் குரல், ஒவ்வொரு விஷயத்திற்கும் விளக்கம் கொடுக்கும் முறை அமெரிக்கா வை விட அருமை. இரண்டாவது முறை பார்க்க காரணம் அந்த விளக்கங்கள் தான்

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar42312 жыл бұрын

    நியூயார்க் நகர் நேரில் பார்த்த அனுபவம் மிக்க நன்றி நண்பரே

  • @shamir5507
    @shamir55073 жыл бұрын

    Nice bro 🔥

  • @harshavardhanrc4235
    @harshavardhanrc42353 жыл бұрын

    Nice to see your videos in 720 p and above... 🤩💥🔥

  • @sivakkumarus9058
    @sivakkumarus90582 жыл бұрын

    🙏 தம்பி மாதவன் ! உங்கள் படப்பிடிப்பு மற்றும் வர்ணனை ! தமிழ் உச்சரிப்பு அருமையோ அருமை !

  • @saravanansaravanan6335
    @saravanansaravanan63353 жыл бұрын

    இந்தியாவில் இருந்து அமெரிக்கா.... சுற்றி பார்த்து விட்ட மகிழ்ச்சி அவ்வளவு அழகு வீடியோ வரலாறு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் கூறினிர்கள் Super Anna..... Vera level Nerula paththa feel kuduthuchu Ennoda vaalnal kanavu Unga muliyama KZread valiya poitu vandhachu Thanks Anna Sema.... Good job Vazhga valamudun Nallavai Ellam nandrey thodangattum.

  • @ayyappov6025
    @ayyappov60253 жыл бұрын

    30 நிமிடம் வீடியோ அருமை அண்ணா 💞 நன்றி 🙏அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க👍

  • @arulselvam1421

    @arulselvam1421

    3 жыл бұрын

    I was waiting for your video!! Nice nanba Great Explanation. Not even bored single second👌👌 Nice keep rocking!!

  • @beinghuman5205

    @beinghuman5205

    3 жыл бұрын

    @@arulselvam1421 same to me ... 💐

  • @Mr.Player90
    @Mr.Player903 жыл бұрын

    VALIMAI update vantha piragu video poduringa 😅🔥

  • @anuroyal701

    @anuroyal701

    3 жыл бұрын

    hmm potta nalla thaan irukkum 🤗🤗🤗

  • @gamer-uh5nv
    @gamer-uh5nv3 жыл бұрын

    Bro only u made me to know how america looks like

  • @Time-pass737
    @Time-pass7373 жыл бұрын

    Super bro👌👌👌

  • @amazinggrace482
    @amazinggrace4823 жыл бұрын

    🔥🔥🔥🔥

  • @seyedkasim
    @seyedkasim3 жыл бұрын

    எல்லோரும் ஒவ்வொரு விதமாக கமெண்ட் பன்றாங்க .. ஆனால் அதை விட மேலாக நான் கமெண்ட் பன்ன விரும்பல... வீடியோ முழுவதும் இனியமையாக இச் பை இச் ரசிக்கிறேன்.. பிகாஸ் நான் செய்ய நினைப்பதை நீங்கள் செய்து வருவதால்.. 😇🤗💐மெயின் மேட்டர் அந்த கேசுவலான பேச்சி. மிக அருமை... சோ கெலம்பலாம்... சூப்பர் யா

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels37083 жыл бұрын

    தல நீ ஹிந்தி தேவ இல்ல போடா னு சொல்ற ஆனா இங்க இந்தி தெரியாது போடா னு சொல்லிக்கிறோம்... அவ்ளோ தான் வித்தியாசம் அந்த நாட்டுக்கும் இந்த நாட்டுக்கும்.... வாழ்க நம் தமிழ் பேச்சு அருமை.....

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian71963 жыл бұрын

    மாதவன் நீங்க நடக்கறத பார்கறச்ச என் கால் வலிக்கிறது. 😢

  • @bharathinandakumar4368
    @bharathinandakumar43683 жыл бұрын

    Madavan anna oru like podunga 🤩🤩

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Onnu podhuma bro 😉

  • @mecatro5974

    @mecatro5974

    3 жыл бұрын

    Kodi kanakula thana podanu

  • @riltonklazarus121
    @riltonklazarus1213 жыл бұрын

    James Cameron of you tube 🔥🔥

  • @bstudio7912
    @bstudio79122 жыл бұрын

    நானும் எவ்வளோவோ Travel வீடியோ பார்த்து இருக்கேன் ஆனால் உங்களுடைய இந்த vlog மிக அருமையாக இருக்கிறது நேரில் சென்று பார்த்த அனுபவம் . உங்களுடைய வீடியோவில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கு வாழ்த்துகள் தமிழா 😍😍😍

  • @manimekalai8779
    @manimekalai87793 жыл бұрын

    ❤️

  • @gowthamsekar5677
    @gowthamsekar56773 жыл бұрын

    Raja matha tamizh ah irunthurkanum..apo therinjirkum ungalku 😂😂

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Haha

  • @parthimk7611
    @parthimk76112 жыл бұрын

    Wow.. excellent view.. good explanation..சூப்பர் ப்ரோ... பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது... தமிழர்களின் வழக்கமான பண்பு இருக்கையில் துண்டு போடுவது..😊 சூப்பர் ப்ரோ.. நேரில் பார்த்தது போல் இருந்தது.. நன்றி.. ப்ரோ..🤝

  • @BalaBala-vy3ny
    @BalaBala-vy3ny Жыл бұрын

    பாக்க முடியாத இடமெல்லாம் உங்க வீடியோ மூலம் பாக்குறேன் அண்ணா....நன்றி அண்ணா....

  • @mrcraftybunny3652
    @mrcraftybunny36523 жыл бұрын

    Hi anna I am was studying 11th my dream is become a doctor at new york ❤️

  • @Lifeeasycool

    @Lifeeasycool

    3 жыл бұрын

    Serve for India .

  • @sudharshanv751
    @sudharshanv7513 жыл бұрын

    Bro evalo naal bro wait panna plz bro konjam video va fast aaa poda try panunga bro plzzzz 😔😔😔😔

  • @jbdesamuels3803

    @jbdesamuels3803

    3 жыл бұрын

    Aama bro

  • @Srinivasan99400
    @Srinivasan994003 жыл бұрын

    நேரல பாக்க வெச்சுட்டீங்க நீங்க வாழ்க, உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @dhanushmutha1083
    @dhanushmutha10833 жыл бұрын

    சூப்பர் புரோ மிகவும் பிரமாதம் நாங்கள் நேரடி லிபார்ட்டி பார்த்தோம் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி

  • @m.kishoreanton435
    @m.kishoreanton4353 жыл бұрын

    Haii bro 🙋

  • @renugadevi777
    @renugadevi7773 жыл бұрын

    Imagine reply from maddy anna❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    ❤️

  • @mkmdwahid
    @mkmdwahid3 жыл бұрын

    நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சி அருமை ..............நன்றி

  • @KsmksmK
    @KsmksmK3 жыл бұрын

    உணவுபூர்வமான நன்றிகள் 🙏🙏

  • @immanuveldavid1461
    @immanuveldavid14613 жыл бұрын

    எப்ப பார்த்தாலும் லேட்டாவே போற... பஸ்ஸ வுடுற... டிரைன்ன வுடுற... என்னண்ணா இது...?!!!

  • @selvigovindarajan9794

    @selvigovindarajan9794

    3 жыл бұрын

    இப்ப கப்பலையும்

  • @doyouknow2272
    @doyouknow22723 жыл бұрын

    5laks subscribe reach pannathum .. oru 5 members ah America kondu ponga anna .... Ena first book pannuga 🤣🤣🤣🤣

  • @mukesh.g8970

    @mukesh.g8970

    3 жыл бұрын

    😂😂

Келесі