அமெரிக்காவில் பிரிட்ஜ் ,டிவி வீட்டுக்கு வெளிய வைப்பாங்க வேணும்னா எடுத்துக்கலாம் Free |Arizona Tamil

Second Hand Furniture in Tamil அமெரிக்காவில் குப்பைத் தொட்டியில் இப்படி நல்லபொருள்கள் எல்லமா போடுவாங்க?America Bulk Trash in Tamil
In this video I am explaining the concept of home bulk trash collection process in tamil.How to dispose off bulk trash in America homes, specific bulk trash days for community. Used furniture , unused refrigerator,stoves,tables etc..Tree branches,broken bulk trash.
#americatrash #americaintamil #lifeinusatamilvlog #latesttamil #used refrigerator #usedtv #usedmobile #secondhandshop #secondhandshoppingtamil #secondhandfurntiure #usedmobile #usedmobileshop #cheapmobile #usedphone #furnitureshop #usedfurniture #usedtv #dress #lifeinusatamilvlog #lifeinusa #shoppingvlogtamil #usatamilvloghometour #usa4ktamilvlogs #usedmobileshop #secondhandfurniture #secondhandmobileonlineshoppingappintamil #secondhandmobileonlineshopping #secondhandlaptoptamil #secondhandlaptoponlineshoppingtamil #secondhandonlineshooping #cheapmobile #cheaptv #goodwillshopinamerica #americavideointamil #americalife #tamilyoutubevideo #diy tamil #diy in tamil

Пікірлер: 374

  • @dglcm2557
    @dglcm25573 жыл бұрын

    எங்க ஊர்ல ஒரு ஓட்ட குடம் கூட வைக்க மாட்டாங்கே😗🤣🤣🤣அய்யோ அய்யோ......

  • @Allinone-gd3ls

    @Allinone-gd3ls

    3 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @krishnaanhsirk2114

    @krishnaanhsirk2114

    3 жыл бұрын

    😂🤣

  • @bharathik6335

    @bharathik6335

    3 жыл бұрын

    Sema bro

  • @padmanabanmohan2439

    @padmanabanmohan2439

    3 жыл бұрын

    😀😂😂😂

  • @enveetusamayal394
    @enveetusamayal3943 жыл бұрын

    இந்தியா ல இந்த மாதிரி எல்லாம் வாய்ப்பே இல்லை நம்ம ஊருல விலைக்கு போட்டு பாத்திரம் வாங்கிருவாங்க 😄😄😄

  • @kdrama_edits3009

    @kdrama_edits3009

    3 жыл бұрын

    😂

  • @gokul-zx2kd

    @gokul-zx2kd

    3 жыл бұрын

    Unmai

  • @sarveshrinu
    @sarveshrinu3 жыл бұрын

    இது இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுக்கும் முறை..... சிறந்த மனிதபிமான முறை...

  • @sivakumar6362
    @sivakumar63623 жыл бұрын

    குப்பை பொறுக்கினாலே வாழ்க்கை ஓட்டிராலாம் போல

  • @komala28deivamani13

    @komala28deivamani13

    3 жыл бұрын

    🙌🤣🤣

  • @omanadevi2191

    @omanadevi2191

    3 жыл бұрын

    😃😃😃😃

  • @user-yk4lq5ei3p

    @user-yk4lq5ei3p

    3 жыл бұрын

    இது விளையாட்டு இல்லை சகோ இதற்கு என்று தனியாக channel நடத்துகிறார்கள் car எடுத்து வந்து வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எடுப்பார்கள youtubeபில் அவர்கள் channelஇருக்கு👍🏻

  • @DMKgspectrumFraudnoElectricity

    @DMKgspectrumFraudnoElectricity

    3 жыл бұрын

    Hahahaha 😀😃😄😁😁😆😅😂🤣

  • @sakthikumar1

    @sakthikumar1

    3 жыл бұрын

    @@user-yk4lq5ei3p channel name

  • @sathyasairam7894
    @sathyasairam78943 жыл бұрын

    சூப்பர் வீடியோ பார்ப்பதற்கு அருமையாக இருந்தது இந்த மாதிரி சிஸ்டம் இந்தியாவில் இருந்தால் ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன்

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil3 жыл бұрын

    மிகவும் உபயோகமாண தகவல் நண்பரே இவ்வளவு அழகான பொருட்கள் நம் நாட்டின் பொருளாதாரம் நிலைக்கு இந்த பொருட்கள் மிகவும் அதிகம் தான் அருமையாண பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள் நண்பரே💓💓💓👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha45553 жыл бұрын

    உங்க பதிவுகள் பார்த்தாலே அமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ளலாம் சகோ குப்பை கிளீன் பன்றது சூப்பர்

  • @yashwant9966
    @yashwant99663 жыл бұрын

    அமெரிக்காவில் குப்பை பொருக்கினால் கூட பணகாரண் ஆகி விடலாம் போல 🤔😅

  • @janakijanu9253

    @janakijanu9253

    3 жыл бұрын

    😅😅😅😅😅😅😅

  • @DMKgspectrumFraudnoElectricity

    @DMKgspectrumFraudnoElectricity

    3 жыл бұрын

    No

  • @mugamoodi8153

    @mugamoodi8153

    3 жыл бұрын

    Anga erukurala expansive vaana vaazhkaikku yevlo kuppa porukunaalum paththaathu..

  • @kumaragurub87
    @kumaragurub873 жыл бұрын

    கலட்டி வச்ச செருப்பை திருடிட்டு போய்விடுகிறார்கள். எங்க வெளியே வைக்கிறது 😂

  • @balakumar581

    @balakumar581

    3 жыл бұрын

    😀😀😀

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen18133 жыл бұрын

    கேள்விபட்டிருக்கிறேன் அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து சந்தோஷம் தம்பி. ப்ரிட்ஜ்,ஷோபா,போன்ற அவர்களுக்கு தேவையில்லாவிட்டால் கொடுக்க சேரிட்டி பார்த்தோம். இந்த முறையும் இருப்பதை காண்பித்தது மகிழ்ச்சி தம்பி.

  • @SentamilCreations
    @SentamilCreations3 жыл бұрын

    Like 11 இந்த சிஸ்டம் மிக அற்புதமாக இருந்தது நீங்கள் கூறியதுபோல எலக்ட்ரிக் ஸ்டவ் பார்ப்பதற்கு புதுசு போலவே இருந்தது இங்கு இந்தியாவில் நமக்கு தேவையில்லாத வீட்டு உபயோகப் பொருட்களை வீட்டில் வேலை செய்பவர்களுக்கு தான் கொடுப்பார்கள் அமெரிக்காவில் புதுமையாக இருக்கிறது

  • @nishaskitchen9851
    @nishaskitchen98513 жыл бұрын

    வீடியோ பார்ப்பதற்கு இன்ட்ரஸ்ட் ஆக இருக்கிறது அதிசயமாக இருக்கிறது இந்தியாவில் இது மாதிரி பார்க்க முடியாது நினைச்சுக் கூட பார்க்க முடியாது அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா😍👌👏

  • @niloferjairudeen1051

    @niloferjairudeen1051

    3 жыл бұрын

    I 9 op p ;-} j lolly j=l I5p

  • @tejasvi8110

    @tejasvi8110

    3 жыл бұрын

    Not only US.. Malaysia also.. People doing like this

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark3 жыл бұрын

    அமெரிக்காவில் குப்பைத் தொட்டியில் டிவி சேர் சோபா பிரிட்ஸ் இப்படி நல்லபொருள்கள் எல்லாம் போடுறாங்க அப்படிங்கிறதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது சகோஅருமையான பதிவு மிக்க நன்றி

  • @gsamygsamy334
    @gsamygsamy3343 жыл бұрын

    அன்பு சகோதரரே உங்கள் சேவைகளை இன்னும் தொடர்ந்து நான் எதிர்பார்க்கிறேன் நீங்கள் நீடூழி வாழ்க

  • @leenaleena7373
    @leenaleena73733 жыл бұрын

    தம்பி எங்களை அமெரிக்காவுக்கே கூட்டிக்கிட்டு போயிட்டிங்க நன்றி

  • @londontamilbro
    @londontamilbro3 жыл бұрын

    Bulk trash concept.. green and blue colour... Certain days for trash collection. Monday morning... Same concept in UK too. Bulk trash for big furnitures. Here we have to pay for removals for bulk trash. Can donate furnitures as well. Nice concept of leaving stuff outside the house so at least people who need it can benefit. Nice items left outside the house. TV , table looks like TV stand. Kids table chairs and items. Patio chairs. Recliner sofa. Kitchen stove both electric and gas. Fridge. Nice chairs you left had gone quickly. Nice vlog bro...

  • @philominarabi4651
    @philominarabi46513 жыл бұрын

    Super different ah irukku. America la eppady old thinga or thevailatha porulai eppady dispose pandranga nu parthom. Sema thambi.

  • @IthoUlagamUnKaiel
    @IthoUlagamUnKaiel3 жыл бұрын

    மிகவும் அருமையாக பதிவு சகோதரர்.... பழைய பொருட்களை எப்படி அதை பிறருக்கு உதவுமாறு மாற்றுவது.... தாங்கள் வீடு வீடாக சென்று எவ்வாறு பழைய பொருட்களை அழகாக விளக்கியுள்ளீர்கள் மற்றும் காண்பித்து... தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் அழகாக மற்றும் பயனுள்ளதாக உள்ளது... நான் துபாய் சங்கரின் சகோதரி

  • @ammasamayalarai6630
    @ammasamayalarai66303 жыл бұрын

    Very nice and interesting sharing my dear friend. Thank you for sharing🌷👍🌷

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram3 жыл бұрын

    Romba interesting ah iruku bro bulk trash ah pathi therinjikittadhulah....wonderful share !!

  • @jemimajoel1222
    @jemimajoel12223 жыл бұрын

    நம் நாட்டிலும் இப்படி வந்தால் நலம்.

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu14883 жыл бұрын

    Interesting upload I never knew you could pick it up directly.. Here they call it trespassing in our community So we stay away from each other yards 😃 Beds, TV, recliner, stove, 2 Fridge, nice l Tv stand, 👍👍

  • @ramnadkaimanam147
    @ramnadkaimanam1473 жыл бұрын

    Nice video bro.. Nalla idea la ipdi iruntha romba easy ah irukkum yaara yum theda thevai illa certain items good condition la irukkum pothu nammalukkum thevai illai na kodukka velila vatcha ve pothum.. 👍🏻

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga3 жыл бұрын

    Interesting !! But so many nice items have been thrown away! .. Anyhow the poor can benefit out of it.. Nice share 👌👌👌👌

  • @kamalarangachari5101
    @kamalarangachari51013 жыл бұрын

    Very interesting. Totally different from others. Thank yoy

  • @MaduraitoChennaiSamayal
    @MaduraitoChennaiSamayal3 жыл бұрын

    Romba neataa panranga. Intha concept indialayum follow panna nallarukum

  • @nithyasreenithy786
    @nithyasreenithy7863 жыл бұрын

    Super, good concept namma oorla waste a sale panni athaiyum paisa akkiruvanga, ippadi yaravathu use panna vida mattanga ... Itha parakkum pothu namma nadum ippadi agathanu asai ya irukku .....

  • @kalyani62018
    @kalyani620183 жыл бұрын

    Anna supera irukkuna.ippadi namma oorla iruntha varumaingara peche irukkathuna.thank you Anna ippadi oru video pottathukku.enakku Americana romba pidikkumna.

  • @subiswonderland2307
    @subiswonderland23073 жыл бұрын

    Tv bed table kids item chairs Stove fridge ellam velila vachurukinga Kadipa roomba usefula irukum Itha Mathiri indialayum kondu vantha poor people ku roomba helpfula irukum bro Thanks for sharing ☺️

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan87103 жыл бұрын

    First time into ur channel... Super sago...tqsm 🙏

  • @aasathalsamayal717
    @aasathalsamayal7173 жыл бұрын

    America has a very nice system for disposing different things. It's good to know that anybody can pick up the things kept outside if they like it. Nice sharing brother 👍

  • @sivagnanam3502
    @sivagnanam35023 жыл бұрын

    அன்பு சகோதரரே உங்கள் சேவைகளை இன்னும் தொடர்ந்து நான் எதிர்பார்க்கிறேன் valka valarka

  • @vendromchannel2209
    @vendromchannel22093 жыл бұрын

    Very interesting video super, upload more videos like this 👌👌😍😍❤❤❤

  • @SilaNimidamUngaludan
    @SilaNimidamUngaludan3 жыл бұрын

    Cha super bro. America la yepdiyellam kuppaigalai ahataranga. Then mail panni trees, furniture lam oru naal eduthuthu poranga. Theva padaravanga veettukkum eduthuthu poikalai. Paarkave bremipavum interest ah vum irukku. Thanks for sharing👍

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U3 жыл бұрын

    சுவாரசியமாக இருக்கிறது தம்பி.

  • @sainika6634
    @sainika66343 жыл бұрын

    Ithu nalla information bro puthusa irruku nalla idea ithu 👍

  • @Com-ys8nv
    @Com-ys8nv3 жыл бұрын

    தெரியாத தகவல், அருமையாக இருந்தது 👌👌👌

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam52763 жыл бұрын

    Epo enoda veetuku thevaiyana.. na vanganum nu nenaikara things elam eruku.. Nama ooru uh eruntha.. oru allu alliruven

  • @balakumar581

    @balakumar581

    3 жыл бұрын

    😀😀😀

  • @vijayakash5521
    @vijayakash55213 жыл бұрын

    Bro...your tamil is good n i like your program nice bro....👍👌my first time see your program ok keep it up n i will support your program ok tq bro....Vijay from Malaysia...tq...tq...🙏🙏🙏 n Valztukal...

  • @seranmadeviannamalai8598
    @seranmadeviannamalai85983 жыл бұрын

    Even in France also. When my grandpa n grandpa left France when they even had french citizenship, they left all Thier properties on the road..

  • @djrockstamil7052
    @djrockstamil70523 жыл бұрын

    Nice sharing bro..Keep rocking 😊👍🏻

  • @Kovaikongusamayal
    @Kovaikongusamayal3 жыл бұрын

    மிக அருமை பதிவு 🌼🌺🌼🌺

  • @babug4754
    @babug47543 жыл бұрын

    Super bro ellame rompa alaga iruku namaku manasu varathu intha Mathiri veliya vekkarathuki...😁😂😃🤝🏻💐super video thambi babu.g karaikudi

  • @babug4754

    @babug4754

    3 жыл бұрын

    @@ithaangaamerica9868 ye yeneku heart simple podalai

  • @ddlifestyle412
    @ddlifestyle4123 жыл бұрын

    Romba nalla nalla things lam irukku anna thanks for sharing anna now a days we known lot abt usa. 👍🤝🙏☺️🤩

  • @ayenbulanglang2130
    @ayenbulanglang21303 жыл бұрын

    I really like your concept keep on sharing.

  • @mprabha5506
    @mprabha55063 жыл бұрын

    Nalla explain panringa America patri, super brother

  • @josephmkaruna4425
    @josephmkaruna44253 жыл бұрын

    அருமை 👍 நன்றிகள் பல 🙏

  • @germanmeera
    @germanmeera3 жыл бұрын

    Very interesting video Good sharing brother Thank you so much for sharing 👍👍👍

  • @maryanitham1145
    @maryanitham11453 жыл бұрын

    Nice idea we Indians also follow,this ...Whatever things we r not using we sd give for poor people ...

  • @VembuStyleinTamil
    @VembuStyleinTamil3 жыл бұрын

    Very intresting sharing bro. America Kuppai info different info bro super

  • @tnpscsmartwork5415
    @tnpscsmartwork54153 жыл бұрын

    Wow new concept.intetesting to know other countries

  • @mummyscooking
    @mummyscooking3 жыл бұрын

    Interesting upload and thanks for sharing

  • @vembutips7878
    @vembutips78783 жыл бұрын

    நல்ல பொருளையே போடுறாங்க அருமை

  • @jollytimerpg1138
    @jollytimerpg11383 жыл бұрын

    வணக்கம் சகோ.. உண்மையிலேயே இதுதாங்க அமெரிக்கா என்பதற்கு அருமையான வீடியோ தொகுப்பு சகோ.. அதைத் தாங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிக மிக அருமை சகோ.. உங்களது வீடியோ முழுவதுமாக பார்க்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி சகோ..

  • @reshmareshma131
    @reshmareshma1313 жыл бұрын

    பார்க்க ரொம்ப நல்லா இருக்கு தம்பி

  • @venisfact4449
    @venisfact44493 жыл бұрын

    27like. Trash information is good for us. Both cans. Bulk trash good. Govt mail for three months Change the bulk Tv table matters table. Electric stove fridge good

  • @sathyasenthil8693
    @sathyasenthil86933 жыл бұрын

    Antha wooden tv table nalla irunchi ❤️

  • @SwadisLifestyle
    @SwadisLifestyle3 жыл бұрын

    India layu idhe madhiri kuppai ah organised ah panale.... Neraya pollution kuraiyum...👍..good to know this

  • @xijingping3243
    @xijingping32433 жыл бұрын

    எங்க ஊர்ல trash bin la பல்லிவால், ஆமை ஓடு,பாம்பு சட்டை,நாய் தலை இது போன்று item த தான் போடுவார்கள்🐍🐛🦧🤡🤗🥰

  • @SivaniyaKitchen
    @SivaniyaKitchen3 жыл бұрын

    Good information very useful for this idea

  • @vijayasarathi_333
    @vijayasarathi_3333 жыл бұрын

    அருமையான பதிவு 😍

  • @emildarani8595
    @emildarani85953 жыл бұрын

    Bro edhu mari part 2 podhunga super content

  • @DDHBAmuskitchen
    @DDHBAmuskitchen3 жыл бұрын

    இன்ட்ரஸ்ட்டிங்கான பதிவு நல்ல நல்ல பொருட்களாக இருக்கிறது நம்ம நாட்டில செகண்ட்ஸ்ல ஸேல் பண்ணிடுவாங்க இப்படியெல்லாம் கூட தூக்கி போட்டுடுவாங்களா

  • @venkatesh.a2125
    @venkatesh.a21253 жыл бұрын

    வீடியோவிற்கு நன்றி சகோ. இவர்களின் ஆடம்பரத்தால் பூமியையே குப்பைமேடாக்கிவிடுவார்கள் போலும்.

  • @rajamanicreations6991

    @rajamanicreations6991

    3 жыл бұрын

    This is an act of charity Don't misunderstand

  • @venkatesh.a2125

    @venkatesh.a2125

    3 жыл бұрын

    @@rajamanicreations6991 நல்ல நிலையிலுள்ள பயன்பாட்டிற்கு உகந்த பொருட்களை தேவையில்லை என்று வெளியேற்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறையைத் ஆடம்பரம் என்று சொன்னால் என்ன தவறு.

  • @rajamanicreations6991

    @rajamanicreations6991

    3 жыл бұрын

    If they waste it's wrong Their intention is to help the poor and needy As you think they don't throw away for want of new things

  • @venkatesh.a2125

    @venkatesh.a2125

    3 жыл бұрын

    @@rajamanicreations6991 மேற்கத்திய நாட்டினர் என்ன செய்தாலும் சரி என்ற எண்ணம் தவறு. பணம் கொடுத்து வாங்குபவர்களே மலிவாக கிடைக்கிறது என்பதால் நல்ல நிலையில் இருக்கும் பொருளை வெளியேற்றும் போது... அதை இலவசமாக பெறுபவர்கள் அதைவிட நல்ல பொருள் கிடைத்தால் இதை வெளியேற்றத்தான் நினைப்பார்கள். இதனால் எலக்டிரானிக் கழிவுகள் அதிகம் சேரத்தானே செய்யும்.

  • @rajasekaransundararaj6975

    @rajasekaransundararaj6975

    3 жыл бұрын

    @@rajamanicreations6991 I agree in 100s of video can u see minimum 10 Beggers or ragpickers. Leftover stock may go to recycling. Even that product surplus goes to ?

  • @AbiramisKitchen
    @AbiramisKitchen3 жыл бұрын

    Great Upload Frnd 👍 Thanks for Sharing 🤗

  • @vijayakash5521
    @vijayakash55213 жыл бұрын

    Nice bro....👍👌...Vijay from Malaysia....

  • @karthikakarthi4647
    @karthikakarthi46473 жыл бұрын

    Super bro thanks for ur explanation 🙏

  • @akfrance5222
    @akfrance52223 жыл бұрын

    vry interesting vdo wtchd fuly tq for sharing bro

  • @anbinthirattu
    @anbinthirattu3 жыл бұрын

    நீங்கள் காண்பித்த பொருட்கள் கிட்டத்தட்ட அனைத்துமே நல்ல நிலையில் தான் உள்ளது இதையெல்லாம் எப்படித்தான் குப்பையில் போடுகிறார்கள் 🤔 இவற்றையெல்லாம் வைத்து ஒரு தலைமுறையையே ஓட்டிவிடலாம் போலிருக்கிறது

  • @EverythingwillChange
    @EverythingwillChange3 жыл бұрын

    Interesting nd new information sago thank u

  • @vikahealthcare
    @vikahealthcare3 жыл бұрын

    நம்ம காசு கொடுத்து குப்பைய தா வாங்குரோம் போல.... அன்ப தா என்னைக்கும் நிறந்தரம்

  • @Iconicevlove

    @Iconicevlove

    3 жыл бұрын

    அருமை❤

  • @kimashouse
    @kimashouse3 жыл бұрын

    Nice sharing 👌 Thank you so much 💕👌

  • @mahalakshmiarunkumar1980
    @mahalakshmiarunkumar19803 жыл бұрын

    Super concept bro 👌

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport98113 жыл бұрын

    6:00 அந்த கார் also 😁 for takes 😅😅😅

  • @PalinySamayal
    @PalinySamayal3 жыл бұрын

    Super 👍 அருமை

  • @apc-lifestyle
    @apc-lifestyle3 жыл бұрын

    Interesting bro Thanks for sharing

  • @SamayalumSaathiyame786
    @SamayalumSaathiyame7863 жыл бұрын

    Nice information 👌👌lkd 👍

  • @lekan3208
    @lekan32083 жыл бұрын

    In our country we not even leave a single milk pocket.

  • @krishnaanhsirk2114

    @krishnaanhsirk2114

    3 жыл бұрын

    Atha kuda pathira poduthi month end la yedaikku poduvanuga😂

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner3 жыл бұрын

    Clean place. Peaceful life

  • @VGvega
    @VGvega3 жыл бұрын

    Hi bro h r u it's very useful video good information also your well explained .... thanks for sharing.....bg lk ❤️👍🙏 thank you....often your uploading useful video.......

  • @simplentastysamayal4127
    @simplentastysamayal41273 жыл бұрын

    Nice sharing nanba Very interesting video 🙂

  • @AnbudanAmudhA
    @AnbudanAmudhA3 жыл бұрын

    Wow thambi nice video

  • @Momndaughter_2023
    @Momndaughter_20233 жыл бұрын

    Namma oorla.20 varusham aanalum veliya thooki poda manasu varatha evlo items iruku. Illa na exchange offer irukannu pappom. Simple example for developed country and developing country 🙄

  • @rajasekaransundararaj6975

    @rajasekaransundararaj6975

    3 жыл бұрын

    100% Athan Indian avanga Americans

  • @philomina930

    @philomina930

    3 жыл бұрын

    @@arunanarayan6177 summa culture culture ne sollaadhinga bro people um nalla helping mind oda decent & deciplined ah irukkanum like them

  • @divya7856

    @divya7856

    3 жыл бұрын

    @@arunanarayan6177 it's not abt culture it's about living. My father he keeps even an old TV for 10 years after I getting LED TV . Non sense. Old sofa , pakalam ma pakalam nu .

  • @JB-zr1yz

    @JB-zr1yz

    3 жыл бұрын

    @@divya7856 Americans earn more than us. They own resources for their people which is 30% of the world's total resources... anyway old is gold. Our antique properties are taken away by Britishers and auctioned for millions. Our labour force is used by the developed nations for their luxury. Indians should work for India's growth and uplift our country. Comparing to Somalia Ethiopia etc we are better. Be thankful for what we own, at the same time strive hard to make our nation proud.

  • @divya7856

    @divya7856

    3 жыл бұрын

    @@JB-zr1yz ohk I understood ur point . But my dad is keeping dabba TV , and barely it does not even function . We got new 🆕 led still tat old man never changes . God wen my father will change. 🙄

  • @sindhum9584
    @sindhum95843 жыл бұрын

    Super Anna nice sharing like it👏👏

  • @SAHANASHOMESTYLE
    @SAHANASHOMESTYLE3 жыл бұрын

    Super Anna well explained nice sharing Us la again cases r increasing na so take care anna be safe.

  • @SAHANASHOMESTYLE

    @SAHANASHOMESTYLE

    3 жыл бұрын

    @@ithaangaamerica9868 sure Anna Thaq 👍

  • @KamcookingandBaking
    @KamcookingandBaking3 жыл бұрын

    Interesting share bro 🥰❤️

  • @veerasekar3369
    @veerasekar33693 жыл бұрын

    Super bro best wishes from tamilnadu

  • @immanuelhorris2686
    @immanuelhorris26863 жыл бұрын

    Today I joined ur you tube channel Anna. Happy brother's day Anna 🤩😍🕺👬❤

  • @ithaangaamerica9868

    @ithaangaamerica9868

    3 жыл бұрын

    Thank you so much brother for your support 👍🙏🙏🙏

  • @koodalTVrajesh
    @koodalTVrajesh3 жыл бұрын

    super bro ippadi arabu countrylayum undunu solvanga friends . goods upload

  • @SimplySudha
    @SimplySudha3 жыл бұрын

    Good information bro👍

  • @kriskris8596
    @kriskris85963 жыл бұрын

    அருமை.உண்மைய சொல்லுங்க.. நீங்க அந்த table எடுத்தீங்களா இல்லையா? நீங்க சொல்லும்போது உங்க உள்மனசு ஆசை பட்டு இருக்கு 👍

  • @kriskris8596

    @kriskris8596

    3 жыл бұрын

    Ok bro. நானா ந்தா எடுப்பேன். 🙏

  • @AahaEnnaSuvai
    @AahaEnnaSuvai3 жыл бұрын

    Good information sharing bro.

  • @josrikitchen2902
    @josrikitchen29023 жыл бұрын

    Nice sharing bro

  • @harenthiran
    @harenthiran3 жыл бұрын

    Germany, Holland, France, Switzerland um appdithaan. Silavelai naala nalla furniture laam kidaikkum. Eppavum illa sometimes thedi theru theruvaa thiriyanum

  • @kanagathelip2998
    @kanagathelip29983 жыл бұрын

    Super video ... interesting.....

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram56653 жыл бұрын

    Nice information bro👍

  • @rafiasultana4109
    @rafiasultana41093 жыл бұрын

    Informative...no nonsense... Keep it up 🙂🙂🙂🙂

  • @rafiasultana4109

    @rafiasultana4109

    3 жыл бұрын

    @@ithaangaamerica9868 wht abt cars and bike??? Same process??

  • @rafiasultana4109

    @rafiasultana4109

    3 жыл бұрын

    @@ithaangaamerica9868 oh OK OK

  • @haikannan3745
    @haikannan37453 жыл бұрын

    அருமை

  • @PonmagalKitchenSP
    @PonmagalKitchenSP3 жыл бұрын

    Nice sharing bro 👌

Келесі