அமெரிக்காவில் நம்ம ஊர் கடை | India Supermarket Tour | Indian Grocery Store in USA |Grocery Shopping

Тәжірибелік нұсқаулар және стиль

Hello Friends,
Welcome to Pudhumai Sei,
In this video I am sharing the shopping vlog of Indian Grocey store (supermarket)in the United States of America (USA).
I have also shared the prices of Indian Groceries, you will get an idea of monthly expense in the US
Watch Our other Vlogs
• Welcome to our Home | ...
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
#indiangroceriescost #usatamilvlog #groceryshopping

Пікірлер: 651

  • @kavinartuniverse7647
    @kavinartuniverse76473 жыл бұрын

    ஆத்தி தலை சுத்துது. சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல வருமா.

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy71583 жыл бұрын

    மற்ற நாட்டிற்கு சென்று பார்க்கும் போது தானே நம் நாட்டின் அருமை புரியும். இப்பொழுது நாம் விவசாய களுக்கு மதிப்பு தர வேண்டும்.

  • @revathis7710
    @revathis77103 жыл бұрын

    தமிழ்நாட்டிலே நாங்க கஞ்சி குடிச்சுகிறோம்...... உழவர் சந்தயில் பாட்டி கிட்ட திட்டு வாங்கிட்டு வாங்குற காய் கரியின் விலையே போதும் பா சாமி,,,,

  • @lonelyman3012
    @lonelyman30123 жыл бұрын

    Salary 10 times. Cost of living 10 times. Nanga Coimbatore la ye happy ah irunthukarom..

  • @dhameemansari9510

    @dhameemansari9510

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/kaWm0MOAmcrWeJs.html

  • @shanthyradhakrishnan8506

    @shanthyradhakrishnan8506

    3 жыл бұрын

    👍👍👍

  • @sangeethasangeetha8506

    @sangeethasangeetha8506

    3 жыл бұрын

    Inga life nallatha iruku sorkama andrallum nammaoru pola varuma👍😊

  • @yogishkumar5697
    @yogishkumar56973 жыл бұрын

    தமிழ் நாடு எவ்வளவோ பரவாயில்லை சகோதரி மலர்விழி நன்றியுடன் யோகிஸ்குமார் சுசீந்திரம் கன்யாகுமரி

  • @kavi7989
    @kavi79893 жыл бұрын

    Super sister. But நான் தமிழ் நாட்டிலேயே சந்தோசமாக இருந்துக்கிறேன்.

  • @ravichandran2589

    @ravichandran2589

    3 жыл бұрын

    😃😃😄😁

  • @ravichandran2589

    @ravichandran2589

    3 жыл бұрын

    *"தமிழ்நாட்டுல "ரசம் சோறு" சாப்பிட்டுகிட்டு கைத கட்டில்ல போட்டு மல்லாந்து வானத்தைப்🌔பார்த்து தூங்குவது தனி அலாதி சுகம்"...* 🙌👌👍 *"அந்நிய நாட்டில் பயந்து பயந்து வாழ வேண்டிய சூழல் சமீபமாக "அமெரிக்காவில்" கருப்பின ஒருத்தரை போலீசார் "3" பேர் சேர்ந்து கழுத்தை காலால் அமுக்கி சுவாசிக்க மூச்சு விடாமல் கொன்று விட்டனர்"...* 😳😨😱☹️ *"என்ன தான் இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் கெத்தாக சுத்தி வருவோம்...அந்நிய நாடு என்றால் எதுக்கும் மனதில் பயத்துடன் தான் சுற்றி வர வேண்டும்"...* 😟 ☹️

  • @abiramivijayakumar7757

    @abiramivijayakumar7757

    3 жыл бұрын

    Well said, I live in Canada, I really miss TN

  • @sumathimanickam5006

    @sumathimanickam5006

    3 жыл бұрын

    @@ravichandran2589 👍👍👍👍

  • @ravichandran2589

    @ravichandran2589

    3 жыл бұрын

    @@sumathimanickam5006 ☺️😊🙂🙃

  • @ranjithar7713
    @ranjithar77133 жыл бұрын

    இங்க 1கிலோகிராமுக்கு விலை ஆனா அங்க 1 கிராமுக்கு விலை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sunven
    @sunven3 жыл бұрын

    நம்முடைய காய்கறி ,பொருட்களை பார்க்கும் பொழுது ஒரு மகிழ்ச்சி தானே வருகிறது 👌

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    அது தனி மகிழ்ச்சிதான்

  • @vittalrao5033

    @vittalrao5033

    3 жыл бұрын

    @@PudhumaiSei தனித்தனி மகிழ்ச்சி

  • @shankarpillai234
    @shankarpillai2343 жыл бұрын

    All items ten times more. Thank you sister. Explaining calmly and nicely.

  • @starwin2586
    @starwin25863 жыл бұрын

    Naanga america poittu vantha feel unga video paakum bothu kidaikuthu....very good keep regular posting ....

  • @Shibu823
    @Shibu8233 жыл бұрын

    Great ! I like the video, it's helped me to know more about US, thanks for your valuable explanation.

  • @raonethaji8951
    @raonethaji89513 жыл бұрын

    Thanks for giving the complete information about indian foods

  • @rammohan4056
    @rammohan40563 жыл бұрын

    For small onions, you can tell the shopkeeper that you willbuy small onions every week. Then the shopkeeper will order it

  • @baranis2781
    @baranis27813 жыл бұрын

    Vaipu kedachalum na US varamaatan sister, your voice is good and nice...

  • @shravan2326
    @shravan23263 жыл бұрын

    ஒரு வாரம் ஊரடங்கு போடுவதற்கு முன் நம்ம ஊரிலேயே காய்கறி களை இந்த விலையில் தான் விற்றார்கள்....

  • @pallavanexports
    @pallavanexports3 жыл бұрын

    நன்றி.மயூரி புட்ஸ் சூப்பர்மார்க்கெட்டுக்கு பொன்னி அரிசி ஏற்றுமதி செய்ய மெயில் அனுப்பியிருக்கேன்.

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari59883 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் மா 👍

  • @saathiappamani2034
    @saathiappamani20343 жыл бұрын

    Super ma. You're sharing is good. Your voice also politely good. God bless you.

  • @abhishek4169
    @abhishek41693 жыл бұрын

    Price of goods are so expensive.but you are in very clean and hygienic place.

  • @venkateswaransrinivasan4765
    @venkateswaransrinivasan47653 жыл бұрын

    My son lives in Redmond. Your videos give a 360° view of life in USA

  • @chandraarputhamani7105
    @chandraarputhamani71053 жыл бұрын

    Video la pakura engaluke evalo happy ah iruku❤️

  • @kavitha9575
    @kavitha95753 жыл бұрын

    nice vedio good information to all because after watching this vedio no one interested to go US price is more than. namma oor evloku paravailla ellame veetlaye kidaikum chedi pottu veikalam

  • @sakthiVel-jo1kr
    @sakthiVel-jo1kr3 жыл бұрын

    எந்த மாற்றமும் இல்லை ஒரு நாள் இந்தியாவிலும் இந்த விலை விக்கும் sister. 🌾🌾விவசாயம் காப்போம் 🌾🌾

  • @sankarmani9913
    @sankarmani99133 жыл бұрын

    அருமை சகோ 👍

  • @rathikaarjun2961
    @rathikaarjun29613 жыл бұрын

    Nice sharing sister

  • @rammoorthy2585
    @rammoorthy25853 жыл бұрын

    பூமியின் மறுபக்கம் நம்மூர் பொருட்கள் 😂😋

  • @amuthaa9757

    @amuthaa9757

    3 жыл бұрын

    Adhu enna boomiyin marupakkam

  • @menakas6406

    @menakas6406

    3 жыл бұрын

    Super PA Neenga romba alaga irukeenga Life LA oru thadavaiyathu anga varanum pa

  • @lavlav8536
    @lavlav85363 жыл бұрын

    Yes ipditha rate irukum nanu first forign vanthu velaiya pathu bayathuta poga poga sari aiduchu.. inga kocha price..

  • @balajiramadoss6992
    @balajiramadoss69923 жыл бұрын

    Sorgame endralum adhu Namma oordhan. We r happy in india

  • @nithya6062
    @nithya60622 жыл бұрын

    U r so humble dear. Keep it up.

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram51383 жыл бұрын

    Super ma useful tips valthukkal

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy71583 жыл бұрын

    உங்களுடைய இந்த நிகழ்ச்சி நன்றாக உள்ளது. உங்கள் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது

  • @stalinj4565
    @stalinj45653 жыл бұрын

    நன்றி சகோதரி, அங்கு வாழ்கையை ஓட்டவேண்டும் என்றாலே ரொம்ப கஷ்டம் அப்படி தானே. தரமான ஊதியம் இல்லாதவர்களின் பாடு திண்டாட்டம்தான் அப்படி தானே.

  • @jesurajan1389
    @jesurajan13893 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி சகோதரி நாங்கள் உங்கள் பதிவு மூலமாக அமேரிக்காவைப் பற்றி தெரிந்துக் கொண்டோம்

  • @brunobruno4820
    @brunobruno48203 жыл бұрын

    Your voice is so soothing.😍

  • @satheeshkumar4416
    @satheeshkumar44163 жыл бұрын

    Suraikai namma ooru weekly santhaila kooru edutha 2 pcs 10 Rs Akka

  • @karthickk9096
    @karthickk90963 жыл бұрын

    Oh god looks like we need atleast 1 lakhs to survive for 1 month as a bachelor

  • @ganesans1839
    @ganesans18393 жыл бұрын

    Super explanation madam. Wish you and all in your family a HAPPY JOYFUL KARTHIGAI DEEPAM. Ganesh from Srirangam

  • @aarthiganeshcreations3002
    @aarthiganeshcreations30023 жыл бұрын

    Nice sharing, super sis

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Thank you sis

  • @MohanRaj-cl4km
    @MohanRaj-cl4km3 жыл бұрын

    Thankyou for your information sis

  • @ThangarajsivajiRaj
    @ThangarajsivajiRaj3 жыл бұрын

    Wooow super sis

  • @vijayragav1720
    @vijayragav17203 жыл бұрын

    அருமை சகோதரி

  • @abhi_r9931
    @abhi_r99313 жыл бұрын

    Nice video Malar. Love your channel. We live in the same area bellevue/redmond.

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Great to hear that 😀

  • @nallusamysaravanasundaram4994
    @nallusamysaravanasundaram49943 жыл бұрын

    ஒரு பதுமை புதுமை செய்கிறதே ! வாழ்த்துக்கள் சகோதரி.

  • @paramukittchen3571
    @paramukittchen35713 жыл бұрын

    அழகா இருக்கு 👌👌👌👌👌

  • @prahladnatchu
    @prahladnatchu3 жыл бұрын

    Nothing comes like our own country in cost of living , compare to any countries in the world , even u live permanently in US as US, citizen or any part of the world you will definitely miss India and your home town , also quality and quantity wise our country is better then USA . i m telling this in my experience.

  • @Prakash21317
    @Prakash213173 жыл бұрын

    வாழ்த்துக்கள் மேடம்💐💐

  • @stephanjeny7057
    @stephanjeny70573 жыл бұрын

    I expect more videos students & job seekers

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash47282 жыл бұрын

    நன்றி சகோதரி எங்களால் எல்லாம் வெளிநாட்டிற்கு செல்ல முடியாது உங்களை ப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் நாங்களும் யூடியுப் வழியாக உலகத்தை சுற்றி பார்க்கிறோம். நெதர்லாந்து தமிழன் நெதர்லாந்து பற்றி நிறைய வீடியோ போடுவார் நன்றி.

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr34733 жыл бұрын

    Very nice useful information.Thank you Madam.

  • @nepthaleenraj4872
    @nepthaleenraj48723 жыл бұрын

    America la tamil arumai..👌🏻

  • @welthwelth1269
    @welthwelth12693 жыл бұрын

    Thanks for ur kind massage amma.

  • @sathishc4393
    @sathishc43933 жыл бұрын

    Nice and clear explanation

  • @jelitsharlin7926
    @jelitsharlin79263 жыл бұрын

    Finally completed all videos...💯💯💯 Mass uhh...🔥💯 Innum neraiya video podunga.... Next video ku waiting... Love from Tamilan💓

  • @muruganp406
    @muruganp4063 жыл бұрын

    Well explained nice to hear

  • @subaanmic1
    @subaanmic13 жыл бұрын

    Super vedio my dear friend

  • @rangashortsedits
    @rangashortsedits3 жыл бұрын

    Good information 👌

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan22163 жыл бұрын

    🙏 அழகா அருமையா சொல்றீங்க சகோ🙂 மகிழ்ச்சி 🙂 அப்போ ஒரு முறை purchasing பண்ணனும்னா Minimum எவ்ளோ பணம் கைல வைக்கனும் Debit cards அல்லது Net Banking என்ன முறைல Pay பண்ண முடியுதுங்க சகோ👍 அற்புதமான குரல் தெளிவான விளக்கம் கொடுத்து அசத்துறீங்க உங்க சேவை தொடர நல்வாழ்த்துகள் 🙏

  • @kalai1001
    @kalai10013 жыл бұрын

    Happy to see our country veggies there 👌

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Yes ka🥰

  • @mathan1967
    @mathan19672 жыл бұрын

    அருமைம்மா...அமெரிக்கா சென்று திரும்பிய உணர்வு... நன்றி 🙏

  • @naveenmecheng6350
    @naveenmecheng63503 жыл бұрын

    Arumayana video. Thanks

  • @EVERYTHINGATOZ2018
    @EVERYTHINGATOZ20183 жыл бұрын

    29:11:20, அன்று 1கிலோ விலை பீக்கங்காய் -கிலாே 28 பாகற்காய் -கிலாே 27 முருங்கைகாய்-கிலாே 40 முள்ளங்கி -கிலாே 25 பீட்ரூட் -கிலாே 25 கருவேப்பிலை -இலவசம் மல்லிதலை கட்டு- 10

  • @velusamyr1781
    @velusamyr17813 жыл бұрын

    ஹாய் சிஸ்டர் நீங்கள் போடும் எல்லா வீடியோக்களும் சுவாரசியமாகவும் தெளிவாகவும் இருக்கிறது

  • @mskmariappan6626
    @mskmariappan66263 жыл бұрын

    Arumai post.. Thanks for sharing.

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja11363 жыл бұрын

    I'm very happy to see all your videos

  • @mohammedriyas7064
    @mohammedriyas70643 жыл бұрын

    Good afternoon mam Is it possible to export the pulses and spices.I need full prices details for that.I having super market in Madurai(TN).Is it possible mam

  • @skpvsk3900
    @skpvsk39003 жыл бұрын

    Super sakthi

  • @elan0109
    @elan01093 жыл бұрын

    Nice information 👌👌

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf3 жыл бұрын

    Your all videos very excellent and super

  • @vanithasamson4867
    @vanithasamson48673 жыл бұрын

    Super sakothri

  • @Riyavinveedu
    @Riyavinveedu3 жыл бұрын

    Superb Nice Share

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Thank you😄👍

  • @lakshminarayanac3451

    @lakshminarayanac3451

    3 жыл бұрын

    Hi good

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v75523 жыл бұрын

    Super sister thank you God bless you rs family

  • @navinruban8796
    @navinruban87963 жыл бұрын

    Sister America ku vivasaya (banana, banana leaf, murungaikai, rice)porutkal export pannalama kettu solluga try pannalam

  • @stephanjeny7057
    @stephanjeny70573 жыл бұрын

    Ur explaination very well

  • @nammaooruvpm9779
    @nammaooruvpm97793 жыл бұрын

    Akka rice export pannalama ka US ku

  • @relaxmusic6593
    @relaxmusic65933 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @naveenkarthikeyan5210
    @naveenkarthikeyan52103 жыл бұрын

    Spr akka I need a help I'm exporting india to usa so plz put a video about export agricultural product rates in indian rupess

  • @spsubbiah1388
    @spsubbiah13883 жыл бұрын

    Useful information

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen2 жыл бұрын

    Excellent thank you sooooo much :)

  • @GayathrisHobbyLobby
    @GayathrisHobbyLobby3 жыл бұрын

    Big indian store...Super...

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Thank you Gayathri.. yes intha store nalarukum

  • @logarajayyapan3395

    @logarajayyapan3395

    3 жыл бұрын

    Arumai sister

  • @lakshminarayanac3451

    @lakshminarayanac3451

    3 жыл бұрын

    Hi good

  • @anandcrazy431
    @anandcrazy4313 жыл бұрын

    Hi sister.... Nice video USA la tamil la shop iruntha video poduga sister.... வாழ்க தமிழ்

  • @bhdrachlam
    @bhdrachlam3 жыл бұрын

    Super Sister

  • @chevikki7155
    @chevikki71553 жыл бұрын

    Mam ...Really fantastic ....America ve pona mathiri iruku ...I saw all your videos ....

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Thank you

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp3 жыл бұрын

    அருமை

  • @sivakumarsundaram1691
    @sivakumarsundaram16913 жыл бұрын

    Good Interesting...

  • @sivakumarsundaram1691

    @sivakumarsundaram1691

    3 жыл бұрын

    Hi How are you

  • @pmuthunatarajan4489
    @pmuthunatarajan44893 жыл бұрын

    Like it from Tirunelveli..

  • @rkgokul1
    @rkgokul13 жыл бұрын

    Even 25 k earning family living in chennai is comfortable. Nammavoor sorkam.. Kovils.. Etc..

  • @ajithm....1648
    @ajithm....16483 жыл бұрын

    உங்க குரல் சூப்பர்,

  • @jammydeen007
    @jammydeen0073 жыл бұрын

    Nice video Very helpful video to me.

  • @ratheeshthulasi2711
    @ratheeshthulasi27113 жыл бұрын

    Great explain thank-you sister

  • @mohammedriyas7064
    @mohammedriyas70643 жыл бұрын

    This video is very useful for our Tamil people.

  • @ponsankar2140
    @ponsankar21403 жыл бұрын

    Hi sis. Namma oorla irundhu anga snacks eduthutu poga allowed ah? Nama karuveppilai maram, other vegetables anga valakalama or edhum permission venuma adhuku?

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Plants and seeds not allowed, snacks kondu polam

  • @dineshsharmab1528
    @dineshsharmab15283 жыл бұрын

    Final ha.. ennaa thaaa vaanghiningha...!

  • @durairaj7554
    @durairaj75543 жыл бұрын

    Thankyou sister for your information apadiya chennai la erukra super market pola eruku price thaan shocking

  • @sathishags5838
    @sathishags58383 жыл бұрын

    Arumayana pathivu.....

  • @SuryaPrakash-yt5mg
    @SuryaPrakash-yt5mg3 жыл бұрын

    Naaga namma ooru la vegetables matha things kondu pogalama.. Please sollunga

  • @mathssubject786
    @mathssubject7863 жыл бұрын

    Super life... without happy

  • @tamilselvi-gu3vo
    @tamilselvi-gu3vo3 жыл бұрын

    Super sis nalla enjoy pannuga

  • @PudhumaiSei

    @PudhumaiSei

    3 жыл бұрын

    Thank you sis😃

  • @kamarajm9291
    @kamarajm92913 жыл бұрын

    Arumai sister

  • @ponesakim292
    @ponesakim2923 жыл бұрын

    Super sister ❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp28562 жыл бұрын

    Super market and grocery shopping commodities are very high prices in USA comparing India.

Келесі