அமெரிக்காவின் மிகப்பெரிய இந்திய பலசரக்கு அங்காடியில் இருந்து
Ойын-сауық
வணக்கம்!!! நான் உங்கள் தமிழ்ப்பையன் என்றென்றும் உங்கள் நண்பன். எனது சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். நான் தற்போது ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் வசிக்கிறேன், எனக்கு பதின்மூன்று வயது. எனது பிறப்பிடம் புதுக்கோட்டை, நான் எட்டு வயது வரை பெங்களூரில் வாழ்ந்தேன். 2016 ஆம் ஆண்டில், நான் எனது பெற்றோருடன் அமெரிக்கா சென்றேன். எனது பொழுதுபோக்குகள் யூடூபிங், நண்பர்களோடு விளையாடுவது மற்றும் சிறிது சமையல். உங்கள் ஆதரவிற்கு மிகுந்த நன்றிகள்.
Hello!!! I am glad that you found me. As Sidhaarth, I welcome you to my channel. I'm currently living in Atlanta, Georgia, and I'm thirteen years old. My birthplace was Pudukottai, and I lived in Bangalore until I was eight years old. In 2016, I moved to the United States with my parents. My hobbies are Youtubing, gaming both on and off-line with friends and little bit of cooking. In my channel, I share whatever made me happy during my stay in the United States in Tamil. I appreciate your support. Please click on the subscribe button 👆 and 🔔 icon to get notified about all my future videos.
✈🏖🌴 அமெரிக்காவில் நான் சுற்றிக்காட்டிய அணைத்து இடங்களின் காணொளிகளும் கீழுள்ள இணைப்பில் சென்று பாருங்கள்
✈🏖🌴 All My American Tours Videos are in the below play list.
• Playlist
🔬🛰🚀🧪 அறிவியல் சார்ந்த அணைத்து காணொளிகளும் கீழுள்ள இணைப்பில் சென்று பாருங்கள்
🔬🛰🚀🧪 All My Science related videos are in the below play list
• Playlist
📢📢 Dont forget to click the link below to subscribe to Tamil Paiyan channel::::
tinyurl.com/tamizhpaiyyan
👉👉 Follow me on social media.
Facebook: @tamilpaiyan4u
Twitter: tamilpaiyan4u
Instagram: @tamilpaiyan4u
#TamilPaiyan
Пікірлер: 68
So sweet of sidd icecream vangi kuduta Amma ku romba thanks sonnathu❤😅
@sindhuramya6044
11 ай бұрын
Mi8😊
@Selvaraj-rw8sh
11 ай бұрын
C
@TamilPaiyan
11 ай бұрын
Thank you 😊
சூப்பர்தம்பி
@TamilPaiyan
10 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏
Nice video sidd 1:24 Subscribed All the best. God bless you ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Super thambi
Good representation of Patel Brothers
@TamilPaiyan
11 ай бұрын
Thank you 🙏🙏 uncle
Vanakam thambi indian mall very super 👌
Superb Sidhu and waiting for part 2, Hope you had a delicious collection of snacks 🎉
@TamilPaiyan
11 ай бұрын
Thank you, Uncle. Yes Uncle. Had a lot.
Super video kudiya seekirame neenga 1 million subscribers reach panniruvinga 👍👍👍👍👍👍
@TamilPaiyan
11 ай бұрын
Nandri
வணக்கம் தம்பி தமிழ் பையன். உங்க தமிழ் இன மானம் மிகவும் பிடித்து இருக்கு. உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நாம் முடிந்த அளவு அழகு தமிழ் தான் பேசணும் எழுதணும் எங்கும் எதிலும். அதை உங்க காணொளிகள் சிறப்பாக பின்பற்றுவது உள கிளர்ச்சி மகிழ்ச்சி ஆக இருக்கு தம்பி. வாழ்த்துக்கள் பாராட்டுகள். உங்க காணொளிகள் பார்த்து கருத்து எழுதும் பலர் ஆங்கில அடிமைகளா இருப்பதில் தான் வேதனையா உள்ளது.
@TamilPaiyan
11 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏
Super tamil Paiyan video 😊
தமிழில். தெளிவாக. விளக்கமாக. சொன்னதுக்கு. மிகவும். நன்றி. தம்பி
@TamilPaiyan
11 ай бұрын
நன்றி
Very informative excellent video , stay blessed Sidharth
@TamilPaiyan
11 ай бұрын
Thank you thaatha😊
Nice Mall And Good Purchase
@TamilPaiyan
11 ай бұрын
Thank you
thambi,nanripa,amerigkava,nerlaparthamathidlri,erukupa,thakyou
@TamilPaiyan
11 ай бұрын
Nandri
நன்றி தம்பிவனக்கம்
@TamilPaiyan
11 ай бұрын
நன்றி
Happy to see ur video got many views you deserves more and more keep it up
@TamilPaiyan
11 ай бұрын
Thank you 🙏🙏 very much bro
Supera irukku, my support
@TamilPaiyan
11 ай бұрын
Thank you
Good one siddarth .
@TamilPaiyan
11 ай бұрын
Thank you
தக்காளி விலையை பார்க்க வந்தேன் தம்பி.
Super video
வாழ்த்துக்கள் தம்பி
@TamilPaiyan
11 ай бұрын
நன்றி
அயல்நாட்டிற்கும் இந்தியநாட்டிற்குமான காய்கறிகளின் விலைகளை ஒப்பிடாதீர்கள் ! அயல்நாட்டு ஊதியமும் கரன்ஸி மதிப்பின் வித்தியாசத்தையும் நினைவுகொள்ளுங்கள் !!!
@johns1281
11 ай бұрын
உண்மை
Nice ❤
@TamilPaiyan
11 ай бұрын
Thank you
Video Nala Iruthal parthodoo like panran
நா சென்னை🥰 ❤❤❤❤
@MegaPistol123
11 ай бұрын
😂
Bro unga school days evening routine video podunga bro
@TamilPaiyan
11 ай бұрын
Sure
Why do you not tell the total bill amount
@TamilPaiyan
11 ай бұрын
I have told in part 2 brother
அங்க வாங்கிர வருமானமும் இங்க வாங்கிர வருமானமும் கணக்குப் போடுங்கள் சரியாக தான் இருக்கும். அங்க டாலர் கணக்குப் போடுவார்கள் இங்கு ருபாய் யில் கணக்கு போடுகிறார்கள்
Siddu thambi unga American friends video podunga
@TamilPaiyan
11 ай бұрын
Sure
Bro semma rhyming 😂
US la auto erukkumaa...?🙄🤔
@TamilPaiyan
11 ай бұрын
Adhu summa display ku .. odathu
@sspsathiyaprakash5122
11 ай бұрын
@@TamilPaiyanok bro tq to your valuable reply...❤
Hai tamil bro Totel amount solluga bro
Anga auto iruka bro
@TamilPaiyan
11 ай бұрын
Kidayadhu. Athu chumma oru azhagukaaga vechurukanga.
வணக்கம் பேரா கோவைக்காயை அப்படி எடுக்கக்கூடாது சுன்டு விரல் கனத்திற்கு சிருசா பொரிக்கி எடுக்கனும் அதுதான் நல்லது மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@TamilPaiyan
11 ай бұрын
தகவலுக்கு நன்றி பாட்டி. இனி கவனமாக எடுக்கறேன்.
இக்கரைக்கு அக்கரை பச்சை தான் .
4.19 thakkali 1kg 180 today india la 1kg 200🤣🤣😂
Romba varusama un video pakuren ana subscribe panna maranthutten ipo than pannen. Sry thambi ,
@TamilPaiyan
11 ай бұрын
Paravalla anna. Thank you
@saranram5853
11 ай бұрын
@@TamilPaiyan super ah panra pa 👍
Bro 🎉