Panipuri-ல் Cancer Agents? அபாயம் கிளப்பும் 3 விஷயங்கள் - Food Safety Officer & Doctor சொல்வது என்ன?

பானிபூரி உள்ளிட்ட மசாலா சாட் வகை உணவுகளில் என்னென்ன நிறமிகள் சேர்க்கப்டுகின்றன? இந்த உணவுகளை சாப்பிட்டால் என்ன ஆகும்?
Producer - Saradha V
Shoot & Edit - Jana
#Panipuri #Food #Health
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 103

  • @D.S.B0BAN369
    @D.S.B0BAN36925 күн бұрын

    உணவு பாதுகாப்புத் துறையில் வேலை செய்யும் அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தில் பாதி அளவுக்கு அரசுக்கு உண்மையாக வேலை செய்தால் தமிழ்நாட்டில் சுத்தமான சுகாதாரமான உணவு மக்களுக்கு கிடைக்கும் தமிழ்நாடு சுத்தமாக இருக்கும்

  • @praba7786

    @praba7786

    2 күн бұрын

    ஆள் போடல எல்லாம் காலாவதி ஆகிவிட்டனர்

  • @Ananthking_3434
    @Ananthking_343425 күн бұрын

    இப்போதாவது கண்டு பிடித்தீர்களே நன்றி.இவ்வளவு நாட்கள் தூங்கினனீர்களா

  • @user-bn1jm6ih1m

    @user-bn1jm6ih1m

    25 күн бұрын

    They have not found anything. They only have doubts. Why they did not have any proof? Without proof why they have made this video? Think….

  • @manisankar2190
    @manisankar219025 күн бұрын

    மக்களே இந்த நியூசி பார்க்கும் போது எனக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் ஞாபகம் வரும்......

  • @sf30477
    @sf3047724 күн бұрын

    வாழ்க பூரி,வளர்க மாமூல் & வியாபாரம்,வீழ்க மக்கள்

  • @HARIHARAN-mk9ll
    @HARIHARAN-mk9ll24 күн бұрын

    Bbc , we want more videos like this, social concern videos.... Congratulations 👏🎉 bbc

  • @Mgrrasigann
    @Mgrrasigann24 күн бұрын

    தள்ளு வண்டியில் பாணி பூரி. விற்க ஆரம்பித்தார் எங்க தெருவில். எட்டு வருடத்தில் மூணு வீடு. விலைக்கு வாங்கி விட்டார் தள்ளு வண்டி இப்போ கடை உள்ளே. கெத்தா நிற்குது அந்த வண்டியில் வைத்தே இப்போவும் பாணி பூரி வியாபாரம் அவர் தமிழர். சேட் இல்ல.. அந்த தெருவுக்கு. வர யாரவது விலாசம் கேட்டா. ஏங்க பாணி பூரி கடை இருக்குல்ல அந்த தாண்டி வாங்க என்று சொல்லுகிறோம்..😮😮😮😮😮

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj395525 күн бұрын

    படித்த பச்சோந்திகள் இந்த பாதிப்பேர் விரும்பிகள்... எத்தனை முறை சொல்வது

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect912524 күн бұрын

    உணவு பாதுகாப்பு அதிகாரி உங்கள் விழிப்புணர்வு நன்றி எந்த ஒரு கெமிக்கலும் பானி பூரி உற்பத்தியாளர்கள செய்வதில்லை கடைகளில் வாங்கித்தான் பானி பூரிகள் கலக்குகின்றனர் நீங்கள் அதை ஏன் தடுப்பதில்லை பானி பூரி விற்கும் நபர்கள் சுகாதாரமற்ற இருந்தார்கள் என்றால் பொதுமக்கள் அவர்களிடம் சென்று உணவு அருந்தக்கூடாது

  • @radhika1984
    @radhika198425 күн бұрын

    Thank you bbc news ❤❤

  • @nancyjael1396
    @nancyjael139625 күн бұрын

    நன்றி உணவகம் ஆய்வு

  • @lotusjesus104
    @lotusjesus10424 күн бұрын

    இது எல்லாமே தமிழர்கள் கிடையாது எல்லாம் வடக்கன் செய்ற வேலை எல்லாம் உணவு அதிகரி ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நாய் கறியை ஆட்டுக்கறி என்று மாற்றினார்கள் அப்போ கூட ஒன்னும் செய்ய முடியல இந்த மாதிரி வந்து செய்யறாங்க பாஸ்போர்ட் கடைகளில் ப்ரைட் ரைஸ்சில் அஜினமோட்டோ இல்லாமல் கிடையவே கிடையாது அப்படியே அஜினமோட்டம் இல்லாமல் போடுங்கள் என்று சொன்னால் உப்பு தூளில் அஜினமோட்டார் கலந்து வைத்திருக்கிறார் அதை இன்னும் அந்த ஆபீஸரும் கண்டுபிடிக்கவில்லை நானும் ஒரு பானி பூரி கடையை வைத்து இருக்கிறேன் இதுவரைக்கும் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறேன் ஏன்னா நேர்மையான ஒரு கடை எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் வைத்திருக்கிறேன் கடலூர்

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen297325 күн бұрын

    இதை தடை செய்ய வேண்டும் 😮

  • @usafnaushad6657
    @usafnaushad665725 күн бұрын

    As the paani puri vendors doesn’t have hygienic process like “ no wash room , water facilities to wash the hand for eaters “ and the selling person is just wiping his hands only but dirty clothes , he will not be washing his hands after attending every customers, the people too are lower classes that they don’t know the way of keeping the cleanliness way and hygiene…TNCorporation must take the proper steps to prevent such street food vendors The crispy puri has the mixture of chemicals that lasts its crispy nature…no doubt in it …? 😮😮

  • @jsatheesh5071
    @jsatheesh507125 күн бұрын

    நேரா டாஸ்மார்க் போ ஒரு குவாட்டர் வாங்கு அதை லேப்ல கொடுத்து செக் பண்ணு அதுலயும் என் உடம்புக்கு கெடுதல் எல்லாம் இருக்கு அதையும் பேன் பண்ணனும்னு உன்னால சொல்ல முடியுமா

  • @Sjvijay8

    @Sjvijay8

    23 күн бұрын

    No அது ஆரோக்கிய பானம் திராவிட பானம்

  • @prakaashe.p3491

    @prakaashe.p3491

    11 күн бұрын

    குழந்தைகள் யாரும் குடிப்பது இல்லை ஆனால் இதனை எல்லோரும் குடும்பம் குடும்பமாக சாப்பிடுகிறார்கள்

  • @jsatheesh5071

    @jsatheesh5071

    6 күн бұрын

    @@prakaashe.p3491 அப்போ குழந்தைகள் தவிர மற்றவர்களை எல்லாம் விஷம் கொடுத்து கொன்று விடலாமா

  • @raghaviyer6044
    @raghaviyer604425 күн бұрын

    All foods are dangerous aana if we eat limit it will not affect us

  • @mariappanpandaram1203
    @mariappanpandaram120325 күн бұрын

    very good move from government, and also pls suggest them to issue food handler card for every six month once to roadside shop chefs, which is really neccessary.

  • @user-bn1jm6ih1m

    @user-bn1jm6ih1m

    25 күн бұрын

    They have not found anything. They only have doubts. Why they did not have any proof? Without proof why they have made this video? Think….

  • @apachetamizha
    @apachetamizha25 күн бұрын

    Excellent piece of news. The food safety department must initiate a workshop on how to prepare Pani puri in a hygiene manner Ingredient usage standards must be list out. We have best chefs across tamil nadu and India they can collaborate and create awareness. Certification must be more vigilant

  • @user-bn1jm6ih1m

    @user-bn1jm6ih1m

    25 күн бұрын

    They have not found anything. They only have doubts. Why they did not have any proof? Without proof why they have made this video? Think….

  • @benedictjoseph3832

    @benedictjoseph3832

    24 күн бұрын

    ​@@user-bn1jm6ih1m whether they found it or not.. still pani puri is not a healthy snack..not sure which fellow invented this dish 😂

  • @user-bn1jm6ih1m

    @user-bn1jm6ih1m

    24 күн бұрын

    @@benedictjoseph3832 This is not about good or bad snack. It is targeting poor people business without fact. It is very wrong to use government officials to make such videos. Also I didn’t expect BBC channel to make such videos. I am a fan of this BBC channel and I am shocked.

  • @crajeshmails
    @crajeshmails25 күн бұрын

    Santhegam la padathinga... Unmiya sollunga

  • @shanmugaeee
    @shanmugaeee25 күн бұрын

    Instead of being banned give training to street vendors..

  • @adiraiwoods
    @adiraiwoods25 күн бұрын

    Naaga thaan saapda mattom

  • @haniyaazim815
    @haniyaazim81525 күн бұрын

    சொல்ல தெரியல அந்த கடவுளுக்கு போய் அவுங்களுக்கு ஒரு மூன்று லட்ச ரூபாய் 5 லட்சம் லோன் எடுத்து கொடுத்து எல்லாம் பண்ண வேண்டியதுதானே

  • @user-is2cu8rz3f
    @user-is2cu8rz3f25 күн бұрын

    Food safety department has been saying it for a while now. We should be careful. We can't blame the department alone.

  • @maslj.
    @maslj.24 күн бұрын

    Thank u BBC

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan400525 күн бұрын

    But...people's favorite ..what to do😢

  • @user-bn1jm6ih1m
    @user-bn1jm6ih1m25 күн бұрын

    Sathish Kumar has doubts about various chemicals but had not found anything so far. What is the rush to make this video without proper research? This is to target the poor people business. The colour in the pani served in big hotels are also very green only. Then why they are not checking big hotels for the same. Epporul yaar yaar vai ketpinum ap porul mezh porul kanbadhu arivu

  • @always_you_25296
    @always_you_2529624 күн бұрын

    Nalla vela enaku panipuri pudikathu 🤪😄

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o25 күн бұрын

    Vinegar?????

  • @shivakrishna1167
    @shivakrishna116725 күн бұрын

    Tasmac is very good drink....!!

  • @nancyjael1396
    @nancyjael139625 күн бұрын

    BBC TAMIL NEWS.❤

  • @user-gv9bn2in3z
    @user-gv9bn2in3z24 күн бұрын

    சாராய கடை பக்கம் போக சொல்லுங்கள்

  • @sivaprakash3642
    @sivaprakash364224 күн бұрын

    Gud mve

  • @jeevaraghul
    @jeevaraghul21 күн бұрын

    Saarayamum thaan adhigama cancer vara kaaranama irukku. appo tasmacayum moduveengala..?

  • @jayarajsamy
    @jayarajsamy25 күн бұрын

    Tamilan : Bhai ஏக் பிளேட் பாணி பூரி தே தோ

  • @kummaar1
    @kummaar124 күн бұрын

    வடைகள் பகோடா போன்றவற்றை விடவா இவைகள் சுவையானவை ? வட நாட்டாரின் உணவு உண்டால் பெருமை என்று நினைக்கிறார்களோ என்னவோ ?

  • @kadhambam254
    @kadhambam25424 күн бұрын

    சார்... சூப்பர்... அப்படியே... K F C தாஜ்கொரமண்டல்.. Lays Kurkure இவைகளும் ஹைஜீன்.... என்ற கண்ணோட்டம் அவ்வப்போது சமன் செய்யப்படுகிறதா... BBC... இதெல்லாம் கேளுங்க... அப்புறம்... இரயில்வே... Pantry car... குத்தகைக்கு... புரியல... ஒப்பந்ததாரர்கள்.. இரயில் பயணிகளுக்கு... கொடுக்கும்.. காசுக்கு உணவு... பொசக்கான உணவு... வழங்கப்படுகிறதா.. So... இவையனைத்தும்.. ஆராயப்படாமல்... உணவு மாஃபியா... ஒழிய மாட்டார்கள்

  • @UvarajaR-sg9si
    @UvarajaR-sg9si23 күн бұрын

    Adutha state food namakku ethukku. Namma ooru sapadu alinchipochu

  • @giridharan9038
    @giridharan9038Күн бұрын

    Britiesh under open fire. No news available in your channel why

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan952724 күн бұрын

    Panni purikula methanol kalakirargal😋😋😋

  • @guhansakkaravarthisakkarav555
    @guhansakkaravarthisakkarav55511 күн бұрын

    Vegama thadai pannuga pa

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn24 күн бұрын

    Tharam attra enniyil samikum entha unavum unkal ayuli kurikum

  • @manisankar2190
    @manisankar219025 күн бұрын

    வெள்ளையனே வெளியேறு.....

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect912524 күн бұрын

    கேன்சரை உண்டாக்கும் சேட்டு வினிகர் இன்று மக்களிடம் பிரபலமான பிரியாணி கு கொடுக்கப்படும் கத்திரிக்காய் பஜ்ஜியில் அதிக அளவில் செயற்கை வினிகரை சேர்த்துந்தனர் ஒரு திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அவர்களே ஒரு பேடியில் சொல்லியுள்ளார்

  • @nancyjael1396
    @nancyjael139625 күн бұрын

    BAN PANIPURI.தரமுள்ள உணவகம் தேவை.வட மாநிலத்தில் இருந்து வந்து தொழில் செய்பவர்கள் மிகவும் மோசமான இடம் தண்ணீர் பொருள் கள் எல்லாம் பயன்படுத்துகிறார்கள்.தெருக்களில் விற்கும் கடைகளில் மிகவும் மோசமாக உள்ளது.

  • @Tanviya123
    @Tanviya12323 күн бұрын

    நெல்லையில் இப்போது இல்லை 😊😊

  • @artistarunkumar5226
    @artistarunkumar522625 күн бұрын

    டாஸ்மாக் brandy உடம்புக்கு நல்லதா?... Food safety department சொம்பு தூக்கி

  • @venkatesanswaminathan3847

    @venkatesanswaminathan3847

    25 күн бұрын

    அது உணவு பொருள் இல்லை அதை குழந்தைகள் அருந்தவது இல்லை

  • @maslj.

    @maslj.

    24 күн бұрын

    உங்களைப் போன்ற தமிழ் பேசத் தெரிந்த வடக்கணுக்கு கோபம் வருவது இயற்கை தான்😅

  • @artistarunkumar5226

    @artistarunkumar5226

    16 күн бұрын

    @@venkatesanswaminathan3847 பிறகு பிராந்திய என்னவாக பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்து உள்ளது?

  • @muthupandichinnaiya113
    @muthupandichinnaiya11324 күн бұрын

    Madurai all hotels checking better

  • @miroslawaklitynska9569
    @miroslawaklitynska956910 күн бұрын

    This BBC always creating North India and South India, East India and West India. But in England they never tell North Scotland, Wales, Ireland, South Ireland, North Ireland 🇮🇪

  • @VijayKumar-fz5gq
    @VijayKumar-fz5gq20 күн бұрын

    பீசா பர்கர்ல பார்காதீங் அது கார்பரேட்டுது நல்துதான?

  • @johnsonsamuel6373
    @johnsonsamuel637324 күн бұрын

    விழைவது அனைத்துமே கெமிக்கல் ஆகிவிட்டது அப்புறம் என்ன 😢😢

  • @mrparam5384
    @mrparam538419 күн бұрын

    🚫 paniPuri‼️

  • @guhansakkaravarthisakkarav555
    @guhansakkaravarthisakkarav55511 күн бұрын

    Yen pa entha month lanjam tharalaya

  • @maslj.
    @maslj.24 күн бұрын

    🌟இந்தக் கருமத்தை நான் இதுவரை சாப்பிட்டது இல்லை நல்ல வேலை தப்பித்தேன்😅

  • @shakeelahmed-or8ve
    @shakeelahmed-or8ve5 күн бұрын

    Nan idhuvarai sappittathillai ini s😢appidaum matten

  • @sadlifesadlife-lb4hh
    @sadlifesadlife-lb4hh24 күн бұрын

    baji kadai kanom Pani Puri kadai iruku

  • @adv.solomonfly.counselingl8479
    @adv.solomonfly.counselingl847924 күн бұрын

    மலத்த குழப்பி கொடுத்தால் கூட நம்மால் சாப்பிடுவான்

  • @maslj.

    @maslj.

    24 күн бұрын

    200% true 😅

  • @karthickj2402
    @karthickj240224 күн бұрын

    B.b.c rempa late.

  • @pavni3240
    @pavni324024 күн бұрын

    Tamil nadu slate pencil seller on youtube is selling non food non edible toxic slate stones and clay pots for women eating. please take action on him

  • @user-tp7nf6xw5v
    @user-tp7nf6xw5vКүн бұрын

    First of all Tamilians should understand, pani puri is a food used during war time in rajasthan. It's a famine food not a delicacy. And now Tamilians got dominated and fooled by North indians

  • @Tanviya123
    @Tanviya12323 күн бұрын

    பானி பூரி challo challo

  • @miroslawaklitynska9569
    @miroslawaklitynska956910 күн бұрын

    Because of BBC 😂😂😂😂😂

  • @appavi3959
    @appavi395924 күн бұрын

    பான் பராக் போலவே பானி புரியும் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் போல.

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o24 күн бұрын

    Penda puri 😂😂😂😂😂

  • @miroslawaklitynska9569
    @miroslawaklitynska956910 күн бұрын

    Please indian people must woke up, we must call Scotland 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 separate country, 🎉🎉🎉🎉, Wales separate co3🎉🎉🎉🎉, Ireland separate country 🎉🎉🎉🎉, please 🙏🙏🙏🙏🙏try to understand those fake channels 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @markgchris
    @markgchris24 күн бұрын

    Please ban panipuri

  • @kmlr5327
    @kmlr532725 күн бұрын

    வடக்கன் எல்லாரும் வடக்கு பக்கம் ஓடுங்கடா..கேடிக்கு‌ ஓட்டு போடுவான்கள். நமக்கு இங்க வேட்டு வைப்பானுங்க

Келесі