அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா - CM வருகையின் போது வழங்கப்பட்ட வரவேற்பு | CM MK Stalin | DMK

#CMMKStalin | #DMK #Madurai
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா - CM வருகையின் போது வழங்கப்பட்ட வரவேற்பு | CM MK Stalin | DMK
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZread : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 124

  • @kpsivam5792
    @kpsivam5792 Жыл бұрын

    ஜெயலலிதா இப்படி ஆடம்பரத்திருமணம் செய்ததை திமுக அப்போது வசைபாடியது இப்போது வரவேற்க்கிறது

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 Жыл бұрын

    Daily photoshoot super job Tamilnadu people is happy to see you

  • @sumib6986

    @sumib6986

    Жыл бұрын

    Photo shoot is jolly sir?

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Жыл бұрын

    இங்கெல்லாம் ரெய்டு கிடையாதா அடுத்த கட்சிக்காரர்களுக்குத்தான் சட்டதிட்டங்களா

  • @loganathaner7311
    @loganathaner7311 Жыл бұрын

    கிடைத்தற்கரிய இயற்கை வளங்களை இப்படி சாலையில் அலங்காரத்திற்கு வீணடிப்பு. சமுதாய கொடுமை

  • @Arun-jt8st
    @Arun-jt8st Жыл бұрын

    மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரம் செய்யும் அரசே...எங்கள் ஐயா காமராசரை போல் யாரும் இல்லை இந்த உலகில்...அவருக்கு முன்னாடி நீங்கள் எல்லாம் சும்மா...

  • @vigneshbaskaran4661

    @vigneshbaskaran4661

    Жыл бұрын

    Sir admk cm ku kuda convoy iruku

  • @sridharp8617

    @sridharp8617

    Жыл бұрын

    இப்ப இருந்தா காமராசரும் இப்படிதான் செய்திருப்பார்.

  • @antonyrohit1165
    @antonyrohit1165 Жыл бұрын

    முதலமைசர் ஆடம்பரமான கலியானத்துக்கு பணம் எப்படி சம்பாதிச்சுயன்னு கேட்டலே தேறிந்துறுக்கும்

  • @ramakrishnand4446
    @ramakrishnand4446 Жыл бұрын

    போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கபடவுள்ள நவம்பர் 2015 முதல் டி.ஏ.வழங்க தளபதியார் உத்தரவு அளிப்பார் என வயதான காலத்தில் வேதனையோடு எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி.வாழ்க தளபதியார்.

  • @senthil6389

    @senthil6389

    Жыл бұрын

    வரும் ஆன வராது

  • @arumugamarunachalam1302

    @arumugamarunachalam1302

    Жыл бұрын

    @@senthil6389 .

  • @Anandkumar-fe2en

    @Anandkumar-fe2en

    Жыл бұрын

    கண்டிப்பாக உங்களுக்கு கொடுத்த பின்பு தான் மறு வேலை . U TUBE ல செய்தி வந்தா உண்மை தான் என்று நம்பாதீர்கள் 👉

  • @SathishKumar-ef2ts

    @SathishKumar-ef2ts

    Жыл бұрын

    அல்வா தான் கொடுப்பான்

  • @issac2400
    @issac2400 Жыл бұрын

    இதுதான் விடியல் அரசு செய்யும்....ஆச்சியா...?

  • @mohamednazar2539
    @mohamednazar2539 Жыл бұрын

    எப்போது இந்த ஆர்ப்பாட்டம் ,ஆடம்பரம் குறைகிறதோ அப்போதுதான் அரசியல்வாதி மீது நம்பிக்கை பிறக்கும். .

  • @ssr7222

    @ssr7222

    Жыл бұрын

    No chance நம்ம தான் ஏமாளிகள் 😭😭

  • @mohamednazar2539
    @mohamednazar2539 Жыл бұрын

    அரசு விழா தோற்றம் வந்துவிட்டது.

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 Жыл бұрын

    இதெல்லாம் இருக்கட்டும், ஸ்ரீமதி க்கு அநீதி வழங்கிய தமிழக அரசும், போலீஸ் துறையும். முதலில் ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க செய்யவும்

  • @RaviKumar-ek3oq

    @RaviKumar-ek3oq

    Жыл бұрын

    என்னடா நீதி.அதுதான் நீதிமன்றத்தில் வழக்கு போயி ட்டிருக்கே.அப்புறம் என்ன நீதி.நீதி நீதி.பயபுள்ள இந்த வார்த்தையை இப்போ தான் கேட்டிருப்பான் போல.ஒரு வேல ஏதாவதுகடையில்நீதி வாங்கிக்கொடுப்பார்கள் என்று நினைத்துவிட்டானோ. 😂

  • @yosuvaallan3714
    @yosuvaallan3714 Жыл бұрын

    டூப் நல்லாருக்கு

  • @issac2400
    @issac2400 Жыл бұрын

    மக்கள் வரி பணம்.. இதை ஆதரிக்கும் தமிழ் நாடு அரசு. இதே அன்று ஜெயலலிதா செய்ததை தாரு மாறாக பேசிய திமுக......இன்று எப்படி ஆடம்பர நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.....

  • @murugesanp4659
    @murugesanp4659 Жыл бұрын

    சீக்கிரம் விசாரனைக்கு தயாராகுங்கள்

  • @vijayakumar7352
    @vijayakumar7352 Жыл бұрын

    Jeya -Vai Minjiya Mass

  • @SunilKumar-ms7gc
    @SunilKumar-ms7gc Жыл бұрын

    ஆனா இவ்வளவு டுபாக்கூற இருக்கீங்க

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 Жыл бұрын

    வீட்டு வரி பன்மடங்கு உயர்வு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்த திட்டம், விடியல் ஆட்சியின் சிறப்பு திட்டம்

  • @c.s.rafiudeenc.s.rafiudeen2049

    @c.s.rafiudeenc.s.rafiudeen2049

    Жыл бұрын

    மின்சார உயர்வு மோடியை கேட்க வேண்டும்

  • @senthilkumar-yu2wd

    @senthilkumar-yu2wd

    Жыл бұрын

    2010 ஆட்டுகரி 175 இப்போ 800 2010 கோழி கறி 40இப்போ 250 2010 நாட்டு கோழி 125 இப்போ 650 2010 டீசல் 53 இப்போ 97 2010 பெட்ரோல் 63இப்போ 103 சும்மா இருங்க....sir

  • @Mathiyas809

    @Mathiyas809

    Жыл бұрын

    அப்ப கேஸ்

  • @murugesan3181

    @murugesan3181

    Жыл бұрын

    @@senthilkumar-yu2wd சி

  • @rajmmohan6572

    @rajmmohan6572

    Жыл бұрын

    கடந்த ஆட்சியில்.... ?

  • @thiyagarajan7356
    @thiyagarajan7356 Жыл бұрын

    ....த்தா எவன் அப்பன் வீட்டு காசு டா... ஒரு நல்ல தலைவன் இது போன்ற ஆடம்பரத்திற்காக வெட்கப்பட வேண்டும்.

  • @BF_18_FOODCHANNEL
    @BF_18_FOODCHANNEL Жыл бұрын

    Nalla panringa.....

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Жыл бұрын

    அமைச்சர் மூர்த்தி வீட்டுக்கு கல்யாணம் சிறப்பாக நடந்திருக்கிறது பணம் இருந்தால் சிறப்பாக நடத்தலாம் தவறில்லை ஆனால் மொய் பணம் வசூல் செய்ய பத்து பதினைந்து கம்ப்யூட்டர் சென்டர்களை அழைத்து பணம் வசூலிப்பது இதுவே முதல் முறை பணம் இருப்பவர் மொய்ப்பணம் வாங்கித்தான் திருமணம் செய்ய வேண்டுமா வருகிறவர்களுக்கு இலவசமாக உணவளித்து அவர்களுடைய வாழ்த்துக்கள் பெறுவது தான் மாபெரும் பணக்காரர்களுக்குரிய தகுதி ஆனால் இவர் சில்லறைத்தனமாக சில்லறையை சேர்ப்பது எதற்காக மத்திய அரசுக்கு கணக்கு காட்டவா நீங்கள் புத்திசாலிகளாக இருக்கலாம் தவறில்லை ஆனால் இப்படி வசூல் செய்வது உங்கள் தகுதிக்கு உகந்தது அல்ல வாழ்க வளமுடன்

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Жыл бұрын

    ஏன்இந்த வீன் ஆடம்பரம்?

  • @Irumporai

    @Irumporai

    Жыл бұрын

    அவள் காசில்ல உங்கிட்ட அடிச்ச காசேச்சே

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Жыл бұрын

    Tasmac factory owners

  • @selvaraj953s4
    @selvaraj953s4 Жыл бұрын

    முத்தமிழ் பெற்ற தளபதியே சிறப்போடு வாழவேண்டும்

  • @Anandkumar-fe2en

    @Anandkumar-fe2en

    Жыл бұрын

    முத்தமிழ் அர்த்தம் தெரியுமா ? எனக்கு தெரியாது ? துண்டு சீட்டு பார்த்துக் கொண்டு பேசுவது தானே முத்தமிழ் 👉

  • @anbalaganvadivel3653

    @anbalaganvadivel3653

    Жыл бұрын

    SUPER VARTHAIGAL SUPER

  • @simplysanth1553

    @simplysanth1553

    Жыл бұрын

    Avanga elarum nalla than irkanga ana namma.....

  • @anbalaganvadivel3653

    @anbalaganvadivel3653

    Жыл бұрын

    NANUM KADINAMA ULAITHAL NAMMUDAIYA JANANAKALA JATHAGAMUM THUNAI NINRAL NANUM NANDRAGAVE VAALALAM

  • @kunasekar9735
    @kunasekar9735 Жыл бұрын

    Mass thalaiva🙏

  • @ayyamperumal4198
    @ayyamperumal4198 Жыл бұрын

    நிச் சியம். வருமான வரித்துறை .ரைடு உண்டு ஜெயலலிதா வ ளர்ப்பு மகன் திருணம் கர்நாடக அமைச்சர் வீட்டு திருமணம் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தனது அமைச்சர்கள் செய்வதெல்லாம் சரி யானது என தளபதியார் நினைக்க கூடாது பணம் இருக்கு என்பதற்காக எவ்வளவு ஆடம்பரமாக வேண்டுமானாலும் செலவழிக் கலாம் என்பது அறிவுடமையும் இல்லை பகுத்தறிவும் இல்லை, ஆன்மீகம் இல்லை அது அகங்காரம் இது தளபதிக்கு நல்ல பெயரை ஈட்டி ததாது இது போன்ற செயல்களில் முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இதுவே அமைச்சர்களின் கடைசி பணத் திமிராக இருக்க வேண்டும். ஓட்டு போட்டது நாங்கள் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்தால் அதை பார்த்துக் கொண்டு இருக்க இதுமடம் அல் ல ெகாள்கை கூட ராம் கலைஞர் வீட்டு திருமணங்கள் எப்படி நடந்தன என்பதை உதயநிதி உணர வேண்டும் அந்த திருமணத் தில் வரவேற்புரை நிகழ்த்தியது இது திமுக மாநாடு இல்லை அமைச்சர் வீட்டு கல்யாணம் நீங்கள் எங்கள் இளை ஞர் அணித்தலைவர் வாழ்க மணமக்கள்

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Жыл бұрын

    இதனால் பொது மக்களுக்கு என்ன பயன்?

  • @Irumporai

    @Irumporai

    Жыл бұрын

    அது தான் விடியல் ஆட்சி

  • @Karthikn402

    @Karthikn402

    10 ай бұрын

    Simply waste. Waste of poor public tax money

  • @ibrahimaysha1243
    @ibrahimaysha1243 Жыл бұрын

    CM SIR MASS ENTRY

  • @SivaKumar-en8di

    @SivaKumar-en8di

    Жыл бұрын

    Bhai mass entry thaan… sondha kasula kalyanamnu kelunga..

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 Жыл бұрын

    VALGHA PALLANDU KAALAM TAMILAGAM THALAI NIMIRA VEENDUM

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y Жыл бұрын

    Kalyaanathukku oru 3 kodi selavu asirukkum? Antha panam amaicharukku eppadi vanthathu?

  • @senthilkumar-yu2wd
    @senthilkumar-yu2wd Жыл бұрын

    அருமையான நிகழ்ச்சி

  • @Irumporai

    @Irumporai

    Жыл бұрын

    என்ன அடிச்ச காசில் அருமையான நிகழ்ச்சியா என்ன இது மக்கள் பொது நிகழ்ச்சியா முட்டாளே அவன் வீட்டு சொந்த திருமண நிகழ்வு -

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Жыл бұрын

    சிலவான இதனை கோடியும் எங்கட கொள்ளை அடிசிக

  • @pselvam3492

    @pselvam3492

    Жыл бұрын

    என்னடா நடக்குதுநம்தமிழ்நட்ல

  • @rajivr526
    @rajivr526 Жыл бұрын

    MKS Rocks 👍🏻

  • @vinothjagan6803
    @vinothjagan6803 Жыл бұрын

    Commission Collection Corruption Government. Shame on CM

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Жыл бұрын

    Sir MKS sir is coming for a marriage y All these unwanted reception MKS sir please note

  • @anbuc9553
    @anbuc9553 Жыл бұрын

    அண்ணா mass

  • @narayanpalani2732
    @narayanpalani273210 ай бұрын

    நிர்மலாசீதாராமன் இல்லதிருமணம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aathieditz14
    @aathieditz14 Жыл бұрын

    மாஸ் தலைவா 🏴🚩🏴🚩🏴🚩🏴🚩

  • @murugesandriver2755
    @murugesandriver2755 Жыл бұрын

    Cmmasss

  • @MsMani-xd6kt
    @MsMani-xd6kt Жыл бұрын

    Enna da ethu musickku 😆😆😆😆

  • @loguakileshloguakilesh2588
    @loguakileshloguakilesh2588 Жыл бұрын

    அண்ணன்திருமாவளன்வரும்போதுஅமைச்சர்கள்மரியாதை.நிமித்தமாக.வணக்கம்கூடகொடுக்கவில்லை

  • @lalitharao4689
    @lalitharao4689 Жыл бұрын

    Namma CM MKStalin eppavume keggutu thaan illaiya pinna?

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Жыл бұрын

    முக்தியெனமூர்த்திஅண்ணன்மணவிழாவினைமுகமலர்சியுடன்நடத்திதந்தமுப்பெருயவேந்தரேமூர்த்திஇல்லம்முரசுகொட்டும்தமிழாகயென்றுயென்றும்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Жыл бұрын

    நமது முதல்வர் மூர்த்தி இல்ல திருமணத்தில் ஒன்றை கூறினார். "மூர்த்தி எதை செய்தாலும் சிறியதாக செய்ய மாட்டார். பெரிதாக பிரம்மாண்டமாகத்தான் செய்வார். "என்ன சத்தியவாக்கு மூர்த்தி எதை செய்தாலும், இனி செய்ய போவதையும் பெரியதாகவே செய்வார். என்ன ஒரு தொலைநோக்கு பார்வை !* வாழ்க எங்கள் மூர்த்தி அண்ணன்.!!

  • @vijayakumarsubbarayalu2539
    @vijayakumarsubbarayalu2539 Жыл бұрын

    What is use for public

  • @sudhakaran8281

    @sudhakaran8281

    Жыл бұрын

    Vijayakumar : What do you expect from them, They are conducting their family function. Even a person near to my house is celebrating his house warming ceremony in a grand style and some 20 cars are payked outside .

  • @viswanathan796
    @viswanathan796 Жыл бұрын

    அட தத்தி

  • @btrveera
    @btrveera Жыл бұрын

    ஆடம்பர கல்யாணம்.

  • @ranjithkct
    @ranjithkct Жыл бұрын

    திருமண மண்டபம் பாகுபலி set போல் பிரம்மண்டாமாக உள்ளது

  • @Irumporai

    @Irumporai

    Жыл бұрын

    பெருமையோ? உங்கிட்ட அடிச்ச காசும்தான் நாசமா போச்சு

  • @SathishKumar-ef2ts

    @SathishKumar-ef2ts

    Жыл бұрын

    யார் வீட்டு பணம்

  • @stalinstalin7776
    @stalinstalin7776 Жыл бұрын

    Yov avaru Cara katatathaan ivlo vilambaram

  • @rjezhil7192
    @rjezhil7192 Жыл бұрын

    Kasu panam iruntha cm ah en kalayanathukea Vara vaipan....

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 Жыл бұрын

    Makkall panamm ellaaa veenn aguthuuu

  • @mariguru5316
    @mariguru5316 Жыл бұрын

    It raid it raid

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 Жыл бұрын

    dmk should not do this mistake

  • @senthilsan5080
    @senthilsan5080 Жыл бұрын

    அன்பு தலைவர் தளபதி அவர்கள்

  • @Therealweirdo
    @Therealweirdo Жыл бұрын

    Rajathi raja raja varugirarr

  • @sudhakar8646
    @sudhakar8646 Жыл бұрын

    Makkal vari pannam.

  • @TheRamvinayak
    @TheRamvinayak Жыл бұрын

    CM car la intha horn legal nan vancha fine Veedial atchi

  • @udhayashankar2061
    @udhayashankar2061 Жыл бұрын

    Nasama povenga da...ketavan alivan

  • @rajasundar2877
    @rajasundar2877 Жыл бұрын

    மதுரை ரிங் ரோடு by pass ல் பல மணி நேரம் traffic jam இது மக்கள் மத்தியில் என்ன நல்லது செய்தாலும் , மக்களின் நடைமுறை வாழ்க்கை பாதிக்கும் நிலையில் அதற்க்கான விலைக்கிரயம் செலுத்திக் தான் ஆக வேன்டும்.

  • @sumib6986

    @sumib6986

    Жыл бұрын

    CM காக wait பண்ண முடியாததா?

  • @saminathant1966
    @saminathant1966 Жыл бұрын

    Aannan Thirma vanthale maastha

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 Жыл бұрын

    Àadambara kalyanam seiyum minister ku CM advice seithu thiruntha vendum, athai accept panna koodathu. Varaverpu avarukku thevai than aanal vazi neduga veiyilil nindru wait seithu antha isai nadana kalainjargal nodi pozuthu car tharisanathirku nirpathu vedanai CM peyar keda koodathu.

  • @Mathanraj_S
    @Mathanraj_S Жыл бұрын

    Idhukkulam money edhunda ungaluku, idha vera perukaya pottu iruka asingama ila ya da ungaluku 😭😭😭😢😢😢🤣🤣

  • @sridharks8449
    @sridharks8449 Жыл бұрын

    People cm

  • @erodelogesh2909
    @erodelogesh2909 Жыл бұрын

    Sales tax ride... Every mill la 1c fine.. ipadi senja next time kandipa DMK varadhu... Ivalov grand ah margg Panna kaasu enga irundhu varudhu?

  • @kokilakokila7825

    @kokilakokila7825

    Жыл бұрын

    அவனோடு பணத்தை செலவு பண்றான் அதோட பணத்தை செலவு போன்ற அதுக்கு வந்து எல்லாம் ஆதரிக்கிறார்கள்

  • @kokilakokila7825

    @kokilakokila7825

    Жыл бұрын

    அவ வீட்டு பணத்தை ஒன்னும் செலவு பண்ணல

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Жыл бұрын

    Makkalin Nirandhara mudhalvar Thalapathy cm 🥰🥰🥰🥰

  • @venkateshk8916
    @venkateshk8916 Жыл бұрын

    Sir please change your life style ,u r power to our hearts ,in front of modi why you are very polite, please don't mistake me u show me your Daddy style stand still very high voice speech, we are waiting, please don't loose your power 💯👍✌️✌️✌️

  • @SathishKumar-ef2ts

    @SathishKumar-ef2ts

    Жыл бұрын

    He is not even capable to become a Office Assistant. Don't expect more from a Fool

  • @infotoday8695
    @infotoday8695 Жыл бұрын

    Seralinchu poduu

  • @mohanasundaramp4422
    @mohanasundaramp4422 Жыл бұрын

    மாண்புமிகு‌ தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மற்றும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தாங்கள் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கடலுார் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் போது அறிவித்த அரசு மருத்துவ கல்லூரியில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள்.... தற்போது வரை அரசு மருத்துவ கல்லூரியில் தனியார் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளீர்கள்..... இதனால் போராடிய மாணவர்களுக்கு அநீதி இழைத்து உள்ளீர்கள்‌.... இது தான் திராவிட மாடலா!!!!

  • @vinothjagan6803
    @vinothjagan6803 Жыл бұрын

    பெயரை கெடுக்கும் செயல் என தெரிந்தும் முட்டாள் தனமான இது போன்ற வீண் விரயம் செய்து பெயருக்கு கலங்கள் ஏற்படுத்தும் விஷயத்தை செய்ய அவசியம்?

  • @aravindar1533
    @aravindar1533 Жыл бұрын

    Konvai la vandanu sollama Konavaiyodu Vanda stalinu sollu

  • @c.s.rafiudeenc.s.rafiudeen2049
    @c.s.rafiudeenc.s.rafiudeen2049 Жыл бұрын

    தளபதி என்றால் தமிழ்நாட்டு கெத்து யா

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 Жыл бұрын

    லஞ்சம் லாவண்யம் இல்லா ஆட்சி.

  • @tamilanda29791
    @tamilanda29791 Жыл бұрын

    Omala thuvidaya paiya omala sekurama poi Sava da..ne sathuthuku apporam un family saganum..sekuram po pa. Ella nana savaduchivan da..un family enaku valanu asaiya Ella..un family savadikanum..oruthanum uyir iruka vida maten da..nalla poruchiko da...

  • @ambethambethkumar9486
    @ambethambethkumar9486 Жыл бұрын

    எவன் வீட்டு அப்பன் காசு இது

  • @arasan8303
    @arasan8303 Жыл бұрын

    💑🍤🤣

  • @soundhorn2105
    @soundhorn2105 Жыл бұрын

    MAkkal panam

  • @dineshkumari294
    @dineshkumari294 Жыл бұрын

    Ada thirutu pasangala

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Жыл бұрын

    👌👌👌💪💪💪👍👍👍👏👏🔥🔥🔥🔥🤗🤗🤗

  • @ganesanpandi7796
    @ganesanpandi7796 Жыл бұрын

    Oompa porna

Келесі