CM MK Stalin Suddenly Inspect's for Government Bus | DMK Government 1 Year Complete | Udhyanithi

CM MK Stalin Suddenly Inspect's for Government Bus | DMK Government 1 Year Complete | Udhyanithi
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 412

  • @ashikali132
    @ashikali1322 жыл бұрын

    தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் பழமொழி He has proven and one step above than kalaingar for my knowledge no one C M was not travelled in bus by standing. Doing well consistently for people My heart full wishes to continue and doing dua to lead India Thank you sir

  • @jayarajd.s.7588
    @jayarajd.s.75882 жыл бұрын

    எங்கள் திருவாரூர் திருமகன் 👍 வாழ்த்துக்கள் ஐயா 💐

  • @jdpcongressparty9912
    @jdpcongressparty99122 жыл бұрын

    இது போல் ஒரு முதல்வர் இருந்ததும் இல்லை இனி நம் முதல்வர் போல் யாரும் வரப்போவதும் இல்லை.வாழ்க நீண்ட ஆயுலுடனும்,திடகாத்திர உடலுடனும் வாழ்க வாழ்க

  • @josechannel7161

    @josechannel7161

    2 жыл бұрын

    Bro cut illma current poda solunga

  • @r.k.ram_hostingprovider2330

    @r.k.ram_hostingprovider2330

    2 жыл бұрын

    ஒருவர் இருந்தார் பெருந்தலைவர் காமராஜர் அவரின் ஆட்சி காலம் பொற்கால ஆட்சியே அணைகள் கட்டி விவசாயத்தை வாழ வழி செய்தார்.பள்ளிகள் கட்டி வருங்கால தலைமுறைக்கு நல்லதை செய்தார்.

  • @aslamasma2586

    @aslamasma2586

    2 жыл бұрын

    Appo kamarajar lam maranthuteengala

  • @vickyvl1128

    @vickyvl1128

    2 жыл бұрын

    Ada paaviyala🤭🤭

  • @StylishDinoDinoch

    @StylishDinoDinoch

    3 ай бұрын

    Nakku 😂😂😂😂😂

  • @arockiathomas1759
    @arockiathomas17592 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB2 жыл бұрын

    இது தான் திராவிட மாடல் நன்றி🙏💕 எங்கள் முதல்வரே

  • @Huuuu5864

    @Huuuu5864

    3 ай бұрын

    Thuuuuu

  • @user-lk4ej3sz8d

    @user-lk4ej3sz8d

    3 ай бұрын

    World Fruad kzread.info/dash/bejne/jIGql6ZydLfUYrw.html&pp=ygUQc3RhbGluIGJ1cyB2aWRlbw%3D%3D

  • @sureshg763
    @sureshg7632 жыл бұрын

    💐💐🙏🙏திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த செயல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் துறையிலும் அந்த அந்த மாவட்ட அமைச்சர்கள் மாதம் ஒரு முறையாவது கண்காணிக்க வேண்டும். என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் பயணம் தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.💐💐🙏🙏

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.43992 жыл бұрын

    தமிழக வரலாற்றில் சரித்திரம் படைக்கிறார் நம் முதல்வர். நன்றி. 🌹🦋👌🙏

  • @silambarsansilambarsan3466

    @silambarsansilambarsan3466

    2 жыл бұрын

    ஐயோ ஐயோ

  • @legendgod8482
    @legendgod84822 жыл бұрын

    மக்கள் அமர்ந்து இருக்கிறார்கள் முதல்வர் நின்று கொண்டு இருக்கிறார் மக்கள் 🙏🙏🙏🙏

  • @habibrahman9359
    @habibrahman93592 жыл бұрын

    My Tamilnadu cm💪💪💪💪💐💐

  • @marilingesh1146

    @marilingesh1146

    2 жыл бұрын

    Koothi

  • @tahirsha9362

    @tahirsha9362

    2 жыл бұрын

    @@marilingesh1146 yaar ra ni eruma naaye

  • @saipadmachandar
    @saipadmachandar2 жыл бұрын

    இப்படிப்பட்ட ஒரு முதல் அமைசரைத்தான் இத்தனை நாள் தேடினோம். வாழ்க எங்கள் ஸ்டாலின்

  • @dafycreations2168

    @dafycreations2168

    2 жыл бұрын

    Amango

  • @gajapathi1233

    @gajapathi1233

    2 жыл бұрын

    @@dafycreations2168 supar

  • @gajapathi1233

    @gajapathi1233

    2 жыл бұрын

    S

  • @sivaKumar-dn4jl

    @sivaKumar-dn4jl

    2 жыл бұрын

    Aaga

  • @StylishDinoDinoch

    @StylishDinoDinoch

    3 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam13176 күн бұрын

    முதல்வரின் செயல்களும் அழகு அவரும் அழகு .வாழ்க ஐயா ஸ்டாலின் .வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @sivasakthirajamurugesan5695
    @sivasakthirajamurugesan56952 жыл бұрын

    முதல்வர் பணி மென்மேலும் தொடரட்டும்

  • @tdpal702
    @tdpal7022 жыл бұрын

    மக்களின் குறைகளை மக்களிடமே நேரடியாக கேட்டு அதை தீர்க்கும் முதல்வர் ஸ்டாலின்.

  • @jdpcongressparty9912

    @jdpcongressparty9912

    2 жыл бұрын

    இது போல் ஒரு முதல்வர் இருந்ததும் இல்லை இனி நம் முதல்வர் போல் யாரும் வரப்போவதும் இல்லை.வாழ்க நீண்ட ஆயுலுடனும்,திடகாத்திர உடலுடனும் வாழ்க வாழ்க

  • @anburajgeorge5956
    @anburajgeorge59562 жыл бұрын

    இதை டிராமா என்று கூறுபவர்களுக்கு ஒரு கேள்வி உண்மையிலேயே இது டிராமாவாக இருந்தால் அதிகாரிகள் முன்கூட்டியே நடத்துநரிடம் கூறி பேருந்தில் ஸ்டேண்டிங்கில் யாரும் இல்லாமல் அமர்ந்திருப்பவர்களோடு மட்டுமே வந்திருப்பார். அதோடு மட்டுமல்ல முன்கூட்டியே இந்தப் பேருந்தில் ஏறப்போகிறேன் என்று கூறியிருந்தால் முதல்வரின் பாதுகாவலர்களே தடையாக இருந்திருப்பார்கள். ஆகவே இது திடீரென்று முதல்வரால் எடுக்கப்பட்ட முடிவுதான். இது ஒன்றும் டிராமா கிடையாது.

  • @sivasakthirajamurugesan5695

    @sivasakthirajamurugesan5695

    2 жыл бұрын

    A question for those who call this a drama is that if it was really a drama the authorities would have told the conductor in advance and only come up with people sitting without anyone standing on the bus. Not only that, but if I had said in advance that I was going to get on this bus, the Chief's bodyguards would have been the obstacle. So this is a sudden decision taken by the Chief Minister. This is nothing but drama.

  • @simmug2172

    @simmug2172

    2 жыл бұрын

    அருமைச்சகோதரா கேடுகெட்ட நாய்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தில்லை ஈனப்பிறவிகள் குறைசொல்பவன் இருக்கத்தான் செய்வான். அவரின் அளப்பறியப்பணி இந்த தமிழ்மண்ணுக்கு வேண்டும். நன்றி.

  • @pethurajpathirakali8925

    @pethurajpathirakali8925

    2 жыл бұрын

    100

  • @dhruvahshiva9988

    @dhruvahshiva9988

    2 жыл бұрын

    ஏன் இந்த sub-register ஆபீஸ் அப்புறம் தாலுகா ஆபீஸ் இதுக்கெல்லாம் போய் மக்களிடம் குறைகள் கேட்கலாமே. ஏன்னா அதெல்லாம் முடியாது.... வெத்து scene

  • @MEMAREESWARANS

    @MEMAREESWARANS

    2 жыл бұрын

    Athu epdi ellarum mask potrukaanga sonna maathiri

  • @karthihemu1242
    @karthihemu12422 жыл бұрын

    Super 👌👌👌

  • @shrubsqueen3776
    @shrubsqueen37762 жыл бұрын

    என் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறது... தமிழகம் செய்த தவம்... நீண்ட காலத்திற்கு பின் இறைவன் வடிவில் எங்கும் தோன்றி மக்கள் குறை தீர்க்கும் நம் முதல்வர்... மக்கள் வரம் நீங்கள், ஆண்டுகள் நீண்டு போனாலும் மாண்டுபோகாது உங்கள் புகழ்... 🙏🙏🙏

  • @sadhamhussain4828

    @sadhamhussain4828

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @muneebabdul7009
    @muneebabdul70092 жыл бұрын

    A unique leader in India subcontinent

  • @emmanuvelemmi
    @emmanuvelemmi2 жыл бұрын

    Exact meaning of authority is knowing the short comings of people and society through gaining experience from them is a beautiful nature of actual leader. A pure heart in administration and management skills.. long live CM

  • @vikeyj5553
    @vikeyj55532 жыл бұрын

    இதே போல் முதல்வர் அனைத்து துறைகலிலும் நேரடி ஆய்வு நடத்த வேண்டும்.அப்படி செய்தால் அரசாங்கம் சரியான பாதையய் நேக்கி செல்லும்.

  • @kuttylife...1440

    @kuttylife...1440

    2 жыл бұрын

    நோக்கி டா😒

  • @sudhachandrasekaran2277
    @sudhachandrasekaran22772 жыл бұрын

    வேற லெவல்

  • @Joker-et6ph
    @Joker-et6ph2 жыл бұрын

    Makkalin mudhalvar

  • @rkgokul1
    @rkgokul12 жыл бұрын

    Sema kalakkal Stalin sir day by day you are doing well also increasing stomach burning..........Carry on people stand with Stalin....

  • @ChandraKumar-xi1wb
    @ChandraKumar-xi1wb2 жыл бұрын

    சிறப்பு

  • @babysaroja8546
    @babysaroja85462 жыл бұрын

    முதலமைச்சரின் செயல்கள் போற்றுதலுக்கு உரியவை. அவர் பார் போற்ற பல்லாண்டு வாழ்க.

  • @jdpcongressparty9912

    @jdpcongressparty9912

    2 жыл бұрын

    இது போல் ஒரு முதல்வர் இருந்ததும் இல்லை இனி நம் முதல்வர் போல் யாரும் வரப்போவதும் இல்லை.வாழ்க நீண்ட ஆயுலுடனும்,திடகாத்திர உடலுடனும் வாழ்க வாழ்க

  • @r.k.ram_hostingprovider2330

    @r.k.ram_hostingprovider2330

    2 жыл бұрын

    @@jdpcongressparty9912 ஒருவர் இருந்தார் பெருந்தலைவர் காமராஜர் அவரின் ஆட்சி காலம் பொற்கால ஆட்சியே அணைகள் கட்டி விவசாயத்தை வாழ வழி செய்தார்.பள்ளிகள் கட்டி வருங்கால தலைமுறைக்கு நல்லதை செய்தார்.

  • @santhanaraj3228
    @santhanaraj32283 ай бұрын

    அருமை

  • @RamKumar-wm3nq
    @RamKumar-wm3nq2 жыл бұрын

    Super sir

  • @babysaroja8546

    @babysaroja8546

    2 жыл бұрын

    முதலமைச்சரின் செயல்கள் போற்றுதலுக்கு உரியவை. அவர் பார் போற்ற பல்லாண்டு வாழ்க.

  • @govindhansr4716
    @govindhansr47162 жыл бұрын

    வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு நன்றி இதைவிட வேறு என்ன வேணும் 🙏🙏🙏🙏

  • @esakkiraj5546
    @esakkiraj554610 ай бұрын

    ❤❤ஆனந்தஅலை ❤️🌹மக்கள் மனதில் 👍அலை பாயுதே ❤❤❤❤❤👍

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Жыл бұрын

    எல்லா துறைகளிலும் இது போன்ற விசயங்கள் நடந்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களுக்கு

  • @nisarahamed9708
    @nisarahamed97082 жыл бұрын

    Super cm sir

  • @lingapandy3212
    @lingapandy32122 жыл бұрын

    Nan ithuvaraikum dmk ku vote pannathu illa... But ivar panra ella work kayum partha.... Ithuku mela dmk for stalin sir kaga than my vote.....one of the best CM found in TN..... KEEP it up sir🙏🏻

  • @jessies9998
    @jessies99982 жыл бұрын

    Super

  • @kumard-sn8ub
    @kumard-sn8ub2 жыл бұрын

    இன்னும் நிறைய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் ஐயா நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gracychatuanto3743
    @gracychatuanto37432 жыл бұрын

    Thanks cm we are always with u sir

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter38522 жыл бұрын

    Nanri

  • @arvindkundan9903
    @arvindkundan99032 жыл бұрын

    What a person he is superb the coolest and bravest cm of all time. He is devoted to the service of general public. Touched by the behaviour. Semma personality, vera level

  • @fernandisjude2870

    @fernandisjude2870

    Жыл бұрын

    When AP CM is coming, before two hours all traffic clearance or he is going side by side barricades. He took 4 lakhs crores for welfare but none of them were get anything ...only corruption no development. You people are so lucky and Telangana people also lucky bcoz of KTR sir.

  • @mohan111ff2
    @mohan111ff22 жыл бұрын

    Super very very excellent

  • @logujiloguji2152
    @logujiloguji21522 жыл бұрын

    Super sir 🙏🏻unga suction Rompa pudichuruk 👏tamilnadu minister Mk Stalin 🔥💐

  • @ravithambiran7281
    @ravithambiran72812 жыл бұрын

    Sema super thalaiver.tamilaga muthalvar.

  • @simmug2172
    @simmug21722 жыл бұрын

    இப்படி பட்ட ஒரு முதல்வரை நான் வாழ்நாளில் பார்த்தது இல்லை...... தளபதியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்.

  • @albinedger498
    @albinedger4982 жыл бұрын

    Ayya.vazhga.💛 superb 💞 sir.😃

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar19522 жыл бұрын

    Great sir jaffna

  • @pnanthininanthini4431
    @pnanthininanthini44312 жыл бұрын

    Thank you sir

  • @abdulmuthalif3286
    @abdulmuthalif32862 жыл бұрын

    Nice

  • @rebekahmatrimony5370
    @rebekahmatrimony53702 жыл бұрын

    Sir ur truly fit for cm humble & simple person

  • @user-th7ln6jp4b
    @user-th7ln6jp4b3 ай бұрын

    Thank u namma cm

  • @venkatnaydu1610
    @venkatnaydu16102 жыл бұрын

    Arumai sir

  • @kannadashankanna
    @kannadashankanna23 сағат бұрын

    Good❤❤❤❤❤

  • @monishamonikavi9060
    @monishamonikavi90602 жыл бұрын

    Super thalaivar in tamilnadu

  • @saithmuhammedsaithumuhamme3232
    @saithmuhammedsaithumuhamme32322 жыл бұрын

    The real hero. Selute stalin sir. From kerala

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan47963 ай бұрын

    தூற்றூவோர் தூற்றட்டும் நம் மக்களின் நல்லாட்சி தொடர வாய்பளிக்க மத்திய அரசிலும் மாநிலத்திலும் நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan70762 жыл бұрын

    Super.cm.sir

  • @kottaip6040
    @kottaip60402 жыл бұрын

    Super thalaiva

  • @jafarjs5744
    @jafarjs57442 жыл бұрын

    Super sir I am in Bangalore great job forever my salute

  • @muthuselvi.p3979
    @muthuselvi.p39792 жыл бұрын

    Welton sir...keep doing this surprise survey visit in all your concerns...Everyone showering love on you Abundantly ,our CM always 🤙 👌 spreads cool vibes towards others with his worthy schemes and simple smile 👏 💯💕🤩🙏

  • @jayakannan5357
    @jayakannan53572 жыл бұрын

    Super 👍

  • @ansarybaai2313
    @ansarybaai23132 жыл бұрын

    MKS means MASS.... Thalaivaaaa...

  • @karthikkarthik453
    @karthikkarthik453 Жыл бұрын

    Hail dravidanadu support from telangana state 💪🔥 South India have to be seperate from country

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 Жыл бұрын

    Superb THALA PAY

  • @kalamohan9325
    @kalamohan93252 жыл бұрын

    Super முதல்வர். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @goldenrose9192
    @goldenrose91922 жыл бұрын

    தயவுசெய்து அயப்பாக்கம் அவுசிங்போர்ட்டு கவர்மென்ட் பள்ளியை வந்து பாருங்க சார். பாத்ரூம் சுத்தமாக இல்லை....

  • @RajaRam-hi6dp
    @RajaRam-hi6dp2 жыл бұрын

    The great leader of tamilnadu

  • @emmanuvelemmi

    @emmanuvelemmi

    2 жыл бұрын

    Unga area councilor first bus la eruvaangala??? Think about it and reply with sense. The fact is he is enjoying the benefits provided to the women citizens of tamilnadu and knowing their consequences.

  • @BalaMurugan-cc4mi
    @BalaMurugan-cc4mi2 жыл бұрын

    👍

  • @annadurain8910
    @annadurain89102 жыл бұрын

    இதைத்தான் எதிர்பார்த்தோம் வாழ்க நம் முதல்வர்

  • @user-mf1db9fi9t
    @user-mf1db9fi9t13 күн бұрын

    thanga thalaiva Stalin cm vazhga❤❤❤❤❤❤❤❤❤

  • @MM-uq7yg
    @MM-uq7yg2 жыл бұрын

    great CM sir❤🙏🙏🙏

  • @arunjoshua8780
    @arunjoshua87802 жыл бұрын

    Super sir salute

  • @user-nj3ou8yh3s
    @user-nj3ou8yh3sКүн бұрын

    மாண்பு மிகு முதல்வர் ஐயா அவர்கள் ஏழைகளின் பங்காளி எம்பதினின் வெளிப்பாடடே 💐 நாம் காணும் அற செயல் 🙏நன்றி 🌹தொடரட்டும் நல்லாட்சி 🙏🙏🍀🍀

  • @rekhamaran7819
    @rekhamaran78192 жыл бұрын

    அருமை . மகளிருக்கு இலவசம் மனமார்ந்த நன்றி. ஆனா முன்னடி நிறைய நகர பேருந்து இருந்தது. இப்போ குறைந்து விட்டது. காலை அலுவலகம் நேரங்களில் ரொம்ப நேரம் wait பன்றோம். இதை சீர் செய்து தரவும். நன்றி.

  • @kumarswamyveerabhadran8667
    @kumarswamyveerabhadran86672 жыл бұрын

    Makkal in Mudalvar👌👌👌

  • @ganesandmk2480
    @ganesandmk24805 күн бұрын

    தமிழகத்தின் நிறந்திர முதல்வரே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @leelaisaac8541
    @leelaisaac85412 жыл бұрын

    Super God bless the C M

  • @sadasivam5984
    @sadasivam59842 жыл бұрын

    Best C,M. after shri Kamaraj Ex.C.M.

  • @jvideochannel1468
    @jvideochannel14682 жыл бұрын

    The best CM in my life time.. 💐💐💐💐

  • @user-mf1db9fi9t
    @user-mf1db9fi9t3 ай бұрын

    than ga thalapathi vazhga❤❤❤

  • @LaxmiLaxmi-ex5dk
    @LaxmiLaxmi-ex5dk2 жыл бұрын

    பெருந்தன்மை ஒரு சிலருக்கு தான் வரும். அது வே நமது முத்தமிழ் தலை வர் முன்னாள் முதல் வர்அய்யா கருணாநி திஅவர்களின் மகன் முக. ஸ் டா லின் அவர்களுக்கு என்னோட மனம் மார்ந்த நன்றி. மக்களுக்காகஇவரே மக்களுக்கு காகவே முதல் வரே.என்றும் என்றென்றும் நம் முதல் வாரே 🙏🙏🙏🙏🙏🇦🇬🇦🇬🇦🇬🇦🇬.நீர் வளம் காப்போம். மரம் வளர்ப்போம். மழை நீரை சேமிப்போ ம். தமிழை காப்போம் நம்ம தமிழ் நாட்டு. முதல் வர் முக. ஸ் டாலி ன் அவர்கள் இருக்கும் வரை தமிழுக்கு பாதுகாப்பு என்றென்றும் எப்போதும் வரும் காலங்களில் முதல் வராக இருக்கவேண்டும்.. தமிழ் நாயகர்கள் வரிசை யில் நமது திருவள்ளுவன். மகா. கவி பாரதி தாச ன் இன்னும் நிறைய தமிழ் நாயகர்கள் இருப்பது போல் அடுத்த வாரிசு நம்ம. தமிழ் நாயகன்நம்ம தமிழ் நாட் டு முன்னாள் முதல்வர் முத்தமிழ் கலைஞர். மு. கருணா நிதி அய்யா அவர்கள் வழியில் நமது முக. ஸ் டாலின் அவர்களுக்கு நன்றி

  • @vijayak7136
    @vijayak71362 жыл бұрын

    👌🙏

  • @ramshadirimbiliyam2382
    @ramshadirimbiliyam2382 Жыл бұрын

    Cm, 👍😍😘

  • @fizalkhan6702
    @fizalkhan6702 Жыл бұрын

    💕🙏

  • @naveendoss1112
    @naveendoss11122 жыл бұрын

    Thalaiva always great

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy2 жыл бұрын

    Great !!!!!!

  • @user-kk3ug8bb3l
    @user-kk3ug8bb3l3 ай бұрын

    நல்லது நடக்க வாழ்த்துக்கள் நண்பரே

  • @tamilselvis2363
    @tamilselvis23632 жыл бұрын

    Super Thalaiva 👌👌👌👌👌👌👌

  • @sumansuman293
    @sumansuman2932 жыл бұрын

    ❤️

  • @spsiva2386
    @spsiva23862 жыл бұрын

    Semma

  • @anjanaanjana9575
    @anjanaanjana95752 жыл бұрын

    Super hero

  • @supramanip4570
    @supramanip45703 ай бұрын

    Super Thalaiva

  • @georgeandrews9983
    @georgeandrews99832 жыл бұрын

    Wonderful to see our chief minister travel in local government city bus, expect even other ministers do the same in their field , but not for advertisements. Our CM should go for electric bus like Delhi, good practice- but pls bring down petrol price as low as possible , god bless and guide our leader’s

  • @kesavankesavan1521
    @kesavankesavan1521 Жыл бұрын

    dear Cm i travelled today bus No.26 .its full damage. all seats are filled with rain water. driver seat also. please take action. instruct transport minister to inspect

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch3 ай бұрын

    Elllam election action thaan 😂😂😂😂😂

  • @isacjaikumar9837
    @isacjaikumar98372 сағат бұрын

    வாழ்க முதல்வர்,வாழ்க🎉🎉

  • @arulkumar332
    @arulkumar3322 жыл бұрын

    மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது

  • @sundarammahendran
    @sundarammahendran2 жыл бұрын

    👍💐👌

  • @kannan6732
    @kannan67322 жыл бұрын

    Great sir. Social justice proved

  • @hoehoe4296
    @hoehoe42962 жыл бұрын

    Good chief minister sir take care of the police force very wicked they all.Please control them CCTV must be working 24 hour in hospital n police force you must put a team to monitor them.Do that sir please improve goverment hospital

  • @harikiller6379
    @harikiller63792 жыл бұрын

    Tamil nadu CM is a good person where helping people's need Thank you sir with PH Boy

  • @balamuruganapm
    @balamuruganapm3 ай бұрын

    Great

  • @bennykumar8299
    @bennykumar82992 жыл бұрын

    Love 💕

  • @tamiljho2790
    @tamiljho27902 жыл бұрын

    Very good sir keep it up

  • @yokeshspartan1576
    @yokeshspartan15762 жыл бұрын

    Thangamaana CM

Келесі