அம்மாவையே குலுங்கி சிரிக்க வைத்த சட்டசபை நகைச்சுவை

Пікірлер: 1 600

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od3 ай бұрын

    உணவுக்கு பிறகு உண்ணாவிரதம் இரு... ஊதுவது ஒத்து.... Ultimate 😂🤣😂🤣😂🤣😂🤣

  • @varadarajank1590

    @varadarajank1590

    26 күн бұрын

    யாரை வைத்துக் கோண்டு பேசுரே

  • @MeenaMeena-wo3qe
    @MeenaMeena-wo3qe5 ай бұрын

    ஒருவரையும் வாழவிடாதே இந்த வரிகள் நினைத்து நினைத்து சிரித்து சிரித்து என் வயிறு புண் ஆகி விட்டது

  • @ponmagalmohan3893

    @ponmagalmohan3893

    2 ай бұрын

    ஆமாம் மன்னார்குடி வகையறா மூலம் அடித்து தின்னவள்தானே

  • @VelumaniChinna
    @VelumaniChinna2 ай бұрын

    அம்மா எப்போதுமே அழகுதான்

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wqАй бұрын

    எத்தனை முறை இந்த ஆத்திச்சூடியை கேட்டாலும் சலிக்காது அதிலும் குறிப்பாக அம்மாவின் சிரிப்பு சிறப்பு❤❤😂😂

  • @mohanasivaraman3664
    @mohanasivaraman366410 ай бұрын

    என்றுமே ஒரு பெண் நாட்டையும் வீட்டையும் ஆள்வது தான் சிறப்பு...

  • @Rohan2B

    @Rohan2B

    7 ай бұрын

    Life full a adimai thana broo 😂

  • @RajadevRaja-nr5cl

    @RajadevRaja-nr5cl

    7 ай бұрын

    அடி சற்று பலமோ 😂

  • @GM-fm6eo

    @GM-fm6eo

    7 ай бұрын

    A1 ya solringa

  • @Mrstp486

    @Mrstp486

    7 ай бұрын

    Enna solringa mohana medam

  • @rajeshkannan3225

    @rajeshkannan3225

    7 ай бұрын

    Ahhhaaann

  • @muthukannan3501
    @muthukannan3501 Жыл бұрын

    சிறந்த ஆத்தி சூடி

  • @modernera901

    @modernera901

    7 ай бұрын

    😊😊😊

  • @HarishS-jz7gy

    @HarishS-jz7gy

    6 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @SAKTHI.33

    @SAKTHI.33

    6 ай бұрын

    😂😂😂😂😂

  • @sappani8034

    @sappani8034

    6 ай бұрын

    Neengalum apdithaana panengaaaa 🤬🤬😡😡😡🤔

  • @user-xb1zy6pc9o

    @user-xb1zy6pc9o

    5 ай бұрын

    😂😂😂😂😂

  • @Viralbros008
    @Viralbros0082 ай бұрын

    What a laughing style of amma, just love you amma❤❤❤❤

  • @poornachandran4470
    @poornachandran44706 ай бұрын

    அம்மாவின் அந்த பொன் சிரிப்பே தனி அழகு தான் ❤❤❤அம்மாவின் ஆத்மா என்றும் தமிழக மக்களோடு ❤❤❤

  • @shivnathin

    @shivnathin

    6 ай бұрын

    Item amma

  • @AJAYMASTERchoreography

    @AJAYMASTERchoreography

    3 ай бұрын

    ​@@shivnathinappdiya rate evvalavu. Ammatta kettu sollu. Unga place enga. Full day evvalavu. Rate.

  • @karthickkarthi4157
    @karthickkarthi41578 ай бұрын

    ஜெயலலிதா அம்மாவை சிரிக்க வைக்கிறார் நன்றி 👏👏👏

  • @user-zx1lq8bm5o
    @user-zx1lq8bm5oАй бұрын

    முதன் முதலில் அம்மா அவர்கள் சிரிப்பை காண்கிறேன் தமிழ் நாட்டின் தங்கத்தாரகை ஆனால் நல்ல மனிதர்களை ஆண்டவன் வாழ விடுவதில்லை 😢😢

  • @tsubramaniam1654
    @tsubramaniam16543 ай бұрын

    மக்கள் இவர்களை பார்த்து சிரித்தது😂

  • @shankarm2216
    @shankarm2216 Жыл бұрын

    ஜெயா மேடம் சிரிப்பு ஒரு சிறப்பு, miss you madam

  • @rajendranm6069

    @rajendranm6069

    11 ай бұрын

    Enna thanga pal kizhattu sirippu

  • @shankarm2216

    @shankarm2216

    11 ай бұрын

    @@rajendranm6069 after 60s everyone old people, even you and me also

  • @massappas5242

    @massappas5242

    11 ай бұрын

    Ava oru aalnu nee support

  • @shankarm2216

    @shankarm2216

    11 ай бұрын

    @@massappas5242 இறந்துட்டாங்க யா

  • @SUBASHSUBASH-hu6mx

    @SUBASHSUBASH-hu6mx

    11 ай бұрын

    Mgr க்கு தெரிஞ்சா அடிப்பார்

  • @mohanraj-sm5zz
    @mohanraj-sm5zz6 ай бұрын

    நம் நாட்டின் சாபக்கேடு. இந்த ஆத்திச்சூடி இந்தியாவின் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பொருந்தும். சிரித்துகொண்டிருந்த அனைவருமே தன் சிரிப்பின் மூலம் ஒப்புதல் வாக்கு வழங்கிவிட்டனர்.

  • @BkPrabha-zj7jx

    @BkPrabha-zj7jx

    3 ай бұрын

    Set up ur MOUTHHHH

  • @BkPrabha-zj7jx

    @BkPrabha-zj7jx

    3 ай бұрын

    Kudichitu pesaringa la brother... Unga family la ladies a oruther pesuna othupingala... Mind ur words...

  • @rajeshwarimuthuraj7247
    @rajeshwarimuthuraj72475 ай бұрын

    Jayalalita Amma smile priceless smile

  • @rsuryakumar
    @rsuryakumar6 ай бұрын

    That awesome smile & laugh of Ms. J ..!!! 🥰❤

  • @subashkalaichelvam111

    @subashkalaichelvam111

    2 ай бұрын

    Ammaaaa

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Жыл бұрын

    🌹எப்பா ! பின்னி பெடல் எடுக்குறேயேப்பா ! 😂😎🙏

  • @anantharajkaruppanan8497
    @anantharajkaruppanan849711 ай бұрын

    இதில் சிரிக்க ஒன்றுமில்லை.எல்லா அரசியல்வாதிக்கும்,ஆட்சிக்கும் பொருந்தும்.மக்கள்தான் அழவேண்டியுள்ளது.

  • @zinglichannel7548

    @zinglichannel7548

    11 ай бұрын

    Irundhalum karunathi mathuri yarum irukke mattanga edhule vera kadalkule penaa vera

  • @simplysarathfc8112

    @simplysarathfc8112

    11 ай бұрын

    👏👏

  • @rm.somasundaram2177

    @rm.somasundaram2177

    11 ай бұрын

    அருமை. தங்களின் விமர்சனம் உண்மை. இவர்கள் யோக்கியர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @indianlad23

    @indianlad23

    11 ай бұрын

    கருனானிதி எல்லொரை யுன் விட மிகப்பெரிய அயொக்கியன்

  • @mohanakumarans

    @mohanakumarans

    10 ай бұрын

    இதே சிரிப்பு குன்ஹா தீர்ப்பின்போது இருந்திருந்தால் இவர் சிரிப்பதற்கு தகுதி இருந்திருக்கும் அதிமுகவில் போராடிய பல தலைவர்கள் இருக்க கட்சி தலைவராக வந்த ஜெயலலிதா யார் என்று எந்த அதிமுக காரரும் இதுவரை யோசிக்கவில்லை 😂😂😂

  • @sundard9730
    @sundard97303 ай бұрын

    Amma unavagam ku poi saaptaa nam amma kaiyaaal saapta maari oru feel 🥺.... Avangha ippo illa but ippavum amma unavagam irukku... Really our mom is great..... 😘😘

  • @Tamizhan12345
    @Tamizhan123456 ай бұрын

    அம்மா....பாவம் நீங்கள்....😢 கூடா நட்பு, உங்களுக்கு கேடாய் அமைந்தது.... நீதிபதி குன்கா தீர்ப்பை நாங்கள் மறக்கவில்லை.....😮😮😮

  • @jacobjim8957
    @jacobjim895711 ай бұрын

    எல்லோரும் திருடர்தான் மக்கள் பாவம் நாங்கள் தான உழைக்கிறோம்

  • @chandravimal913

    @chandravimal913

    7 ай бұрын

    Yes yes paveegala

  • @harivelchandrasekaran5907

    @harivelchandrasekaran5907

    6 ай бұрын

    Apa vote kku kaasu vaangumpodhu thonalaya bro

  • @annamalairagupathi435

    @annamalairagupathi435

    5 ай бұрын

    ❤😅

  • @DruvRatee

    @DruvRatee

    4 ай бұрын

    No DMK is mega thirudan!

  • @muthuarasu7576
    @muthuarasu757611 ай бұрын

    குற்றமற்றவர் வாழ வேண்டும் உத்தமர் உயர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

  • @ThiruThiru-yq3nr
    @ThiruThiru-yq3nr3 ай бұрын

    பழைய ஸ்டோரி கண்ணா இருந்தாலும் இந்த ஸ்டோரி உனக்கே போதும்

  • @manjular3225
    @manjular32254 ай бұрын

    ரொம்ப ரொம்ப அழகான கதை

  • @hemakbala
    @hemakbala Жыл бұрын

    கரெக்ட்..இப்ப இது தான் நடக்கிறது

  • @viswa19861

    @viswa19861

    11 ай бұрын

    Balu jewellery

  • @priyanr6810

    @priyanr6810

    10 ай бұрын

    எப்போதும் இதுதான் நடக்கிறது

  • @mani.k8656

    @mani.k8656

    8 ай бұрын

    Unmai Andre sonnargal

  • @Rohan2B

    @Rohan2B

    7 ай бұрын

    S bro athuku jeyalalitha va kolama irunthrukanum

  • @naanthamizhan863

    @naanthamizhan863

    7 ай бұрын

    ஏன்...நாடு நல்லாயிருப்பது பிடிக்கவில்லையா

  • @kuppumanikp717
    @kuppumanikp71711 ай бұрын

    இதெல்லாம் இவனுக்கு மட்டுமே பொருந்தும். இவனே ஒப்புக் கொள்கிறான் நன்றி. ஊரே அறிந்த இதை இவனைப் பற்றி இவனே சொல்வது சத்தியமான உண்மை. இதைப் பார்த்து ஊர் நிச்சயம் ரசிக்கும் சிரிக்கும் மகிழும்.

  • @sheelaflorence8601
    @sheelaflorence86017 ай бұрын

    சிரிக்க வைத்து அம்மாவையே கவிழ்த்த கூட்டம் இந்த ஆத்திச்சூடி உங்க கழகத்துக்கு ரொம்ப பொருத்தமா இருக்குது

  • @sureshsuresb4547
    @sureshsuresb45477 ай бұрын

    இவர்கள் உத்தமர்களைப் போன்று என்ன ஒரு சிரிப்பு ஆனந்தம் எல்லோரும் ஒரே கூட்டு களவாணிகள் என்பது மறந்துவிடக்கூடாது

  • @sathish7310

    @sathish7310

    6 ай бұрын

    Correct super unmaiya sonneengha intha aathisoodi admk vukkum 100 percent porunthum

  • @balasubramaniam5888

    @balasubramaniam5888

    6 ай бұрын

    ஆமாம் அம்மாவும் சேர்த்து

  • @krishnars1554

    @krishnars1554

    4 ай бұрын

    Appo nee upi😂

  • @rkelectricalsrewinding6540

    @rkelectricalsrewinding6540

    Ай бұрын

    Nee mudu

  • @raomsr8576
    @raomsr8576 Жыл бұрын

    Never seen this kind of beautiful laugh by none off them except Madam.

  • @kirubyrajarul2937

    @kirubyrajarul2937

    11 ай бұрын

  • @dhanamk5453
    @dhanamk545310 ай бұрын

    ஏ இந்தம்மா வளர்ப்பு மகன் கல்யாணத்துக்கு 100 கோடி செலவு எப்படி வந்தது நீதிபதி தண்டனை சும்மாவா குடுத்தாங்க

  • @Kselina2917

    @Kselina2917

    7 ай бұрын

    True

  • @arumainathan6954

    @arumainathan6954

    3 ай бұрын

    கதறுடா !!! 🌱🌱🌱🌱👌👌👌👌✌✌✌✌

  • @gopurajakannu5461
    @gopurajakannu54617 ай бұрын

    A | ன் சிரிப்பு😅

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam30607 ай бұрын

    No 1 குற்றவாளி. ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 😂😂😂

  • @ramakrishnanlakshmanan9243
    @ramakrishnanlakshmanan9243 Жыл бұрын

    இந்த மாதிரி எல்லாம் இப்படி தான் சட்டசபையை நடத்தினார்கள் புகழ் பாடி யே 10 வருசத்தை கடத்தினார்கள் அதிலும் அம்மா புகழுக்கு மயங்கி ஐந்து வருடங்களில் போய் விட்டார் மீதி ஐந்து வருடங்கள் அனைவரும் அவரவர் புகழ்ந்து பெருவாழ்வு வாழ்த்தினர்

  • @sivag2032

    @sivag2032

    11 ай бұрын

    Ippothu oru kudumam pothu sevai seithu.Makkalukka thoongamal aiyarathu ulaikathu inda kottam.Chinnamelam

  • @dr.harshavardhanmahendrara2519

    @dr.harshavardhanmahendrara2519

    10 ай бұрын

    இது பாராட்டு அல்ல. இது தீம்காவுக்கு எதிரான கிண்டல்

  • @dr.harshavardhanmahendrara2519

    @dr.harshavardhanmahendrara2519

    10 ай бұрын

    ​@@sivag2032Ongole families

  • @ramakrishnanlakshmanan9243

    @ramakrishnanlakshmanan9243

    9 ай бұрын

    திமுகவிற்க்கு எதிராக கிண்டல் செய்து ஒரு புரோஜனமும் இல்லை அவர்கள் தலைக்கனத்தால் போய் சேர்ந்ததுதான் மிச்சம்

  • @armstrongnapoleon5119

    @armstrongnapoleon5119

    8 ай бұрын

    மிகச் சரியாக சொன்னீர்கள்.

  • @aadhiaadhi8191
    @aadhiaadhi819111 ай бұрын

    உங்கள் சிரிப்பு என்ன அழகு அம்மா ❤❤😭😭

  • @Rohan2B

    @Rohan2B

    7 ай бұрын

    😂 😂. Enna Maha nadupuda . Jeyalalitha va epdi konanga nu ne ketiya 😂

  • @naanthamizhan863

    @naanthamizhan863

    7 ай бұрын

    தூ

  • @nagendrancrn5313
    @nagendrancrn53137 ай бұрын

    இது திமுகவின் ஆத்திசூடி OK அம்மாவிற்கு பின் அதிமுக வின் ஆத்திசூடியும் இது தான் 😊

  • @user-fw7rx8uc6f

    @user-fw7rx8uc6f

    7 ай бұрын

    அம்மாவுக்கு பின்னா அம்மா ஊழல் கணக்கில் வராதா

  • @balurayarajan8251

    @balurayarajan8251

    5 ай бұрын

    Nee muudu

  • @ambikaperiyasamy3035
    @ambikaperiyasamy30356 ай бұрын

    Amma smile is a priceless 😢❤

  • @ilavarasan540

    @ilavarasan540

    6 ай бұрын

    Then what about your moms smile ?

  • @user-jx9hf2yq5i
    @user-jx9hf2yq5i11 ай бұрын

    A1க்கு சிரிப்ப பாருடா

  • @nithiyarasu2441
    @nithiyarasu244111 ай бұрын

    மக்கள் குரல் என்ன தெர்யுமா அரசியல் வாதிகளுக்கு நல்ல சாவு வராது

  • @sugan8152

    @sugan8152

    6 ай бұрын

    Poda dog

  • @நித்யாBABL
    @நித்யாBABL7 ай бұрын

    தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரும் கட்சிகளுக்கும் இது பொருந்தும்......

  • @hunttrmovie6877
    @hunttrmovie68773 ай бұрын

    புரட்சித்தலைவி அம்மாவின் அழகான சிரிப்பை பார்ப்பதே அழகு

  • @ramrajana3585
    @ramrajana35858 ай бұрын

    அம்மா சிரிப்பே அழகு 🙏🙏🙏 நீங்கள் இல்லாத ஒரு கவலை தான் அம்மா ❤️❤️❤️

  • @muruganchettiyar4945
    @muruganchettiyar49455 ай бұрын

    அம்மா சிரிப்பு வேற லெவல் 👌👌👍👍👍👍💟💟💟💟

  • @srbamudhan583
    @srbamudhan583Ай бұрын

    Super 100% true. He is eligible for gold medal.

  • @palanipalani2159
    @palanipalani2159 Жыл бұрын

    இப்போது ஆட்சியில் இதுதான் நடக்கின்றது

  • @arul9260

    @arul9260

    9 ай бұрын

    எல்லா ஆட்சியிலும் இப்படித்தான் நடக்கிறது

  • @mani.k8656

    @mani.k8656

    8 ай бұрын

    DMK ku en votu kidayyathu

  • @Pilot-zz9tt

    @Pilot-zz9tt

    7 ай бұрын

    போன ஆட்சியில் என்ன கிலித்தர்கள்

  • @visvanathanvisvanathan9282

    @visvanathanvisvanathan9282

    7 ай бұрын

    அருமை

  • @AjithKumar-xl4xd

    @AjithKumar-xl4xd

    Ай бұрын

    நீ லாம் வாழ வே தகுதியற்ற ஜென்மம் வாய் கூசாமல் வக்காலத்து வாங்கி மன்னா போங்க

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 Жыл бұрын

    காலத்திற்கேற்ற புதிய ஆத்தி சூடி சூப்பர்

  • @saamsaamgani3117

    @saamsaamgani3117

    7 ай бұрын

    காங்கிரஸ் ஆட்சி. திமுக எதிர்கட்சி. இப்படியா நடந்தது சட்டசபை? திரும்பி பார்க்க? மக்கள் பேசிகிறாங்க.

  • @maheswarikasi729
    @maheswarikasi7297 ай бұрын

    Miss you madam❤❤

  • @ratheeshchandran3760
    @ratheeshchandran37606 ай бұрын

    Amma smile..apart from film..nice to see.❤❤❤

  • @rajaraja-mu1dg
    @rajaraja-mu1dg11 ай бұрын

    அருமையான பதிவு க்கு பாராட்டு கள் 👌👌👌

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu270411 ай бұрын

    வெளியே சிரித்து உள்ளே கொதித்த மனம்..! Miss you Amma .Bold intellectual Words Amma,

  • @ilavarasan540

    @ilavarasan540

    6 ай бұрын

    Thiruttu case ku jail ku pona pombala thana.. Karunanidhi vs Jaya both are equal frauds

  • @yuvarajaa6288

    @yuvarajaa6288

    5 ай бұрын

    A1

  • @Muthu_V
    @Muthu_V7 ай бұрын

    அவர் கூறியது திமுக,அதிமுக மற்றும் அம்மாவிற்கும் பொருந்தும்.😒🤦

  • @MayVins

    @MayVins

    5 ай бұрын

    S

  • @jenaambiga6077
    @jenaambiga60774 ай бұрын

    எல்லா அரசிலுக்கும் பொருந்தும் இவர் படித்த ஆத்திச்சூடி சிரிப்பவரும் அதே பிரிவோடு சேர்ந்தவர்தான் குட்டையில் ஊரிய மட்டைகள்..எல்லாம் நாம் ஈசியாக மறந்து விடுகிறோம்ஃ சொத்து குவிப்பு என்றாலே ஞாபகத்துக்கு வருகிறவர்,சிரிக்க வைப்பதில் ஒன்றும் பெருமை இல்லை!!!

  • @khajamoideen4609
    @khajamoideen4609 Жыл бұрын

    Amma smile is very nice, Om Shanti 🙏🙏🙏

  • @anitham2203

    @anitham2203

    7 ай бұрын

    amma miss you very badly Amma😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😫😩..

  • @gr6149
    @gr614911 ай бұрын

    அம்மா என்ற வார்த்தை உணர்வு பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக என்றும் உலகம் அறிவும் 💝💝💝

  • @touchstone1314
    @touchstone13143 ай бұрын

    கழக ஆட்சிகளின் கொள்கைகளை அவர்களே விளக்கும் காட்சி அருமை 😊

  • @sakthivadivel4702
    @sakthivadivel470211 ай бұрын

    அது தான் பாதியில் போனாயே வெற்றிவேல்

  • @KarthiKeyan-sz2tj

    @KarthiKeyan-sz2tj

    7 ай бұрын

    Vetrivelnadriye,evenum,seetupoitan

  • @VanmeeganathanVanmeegana-yz8up
    @VanmeeganathanVanmeegana-yz8up6 ай бұрын

    Kalaignar is the Best Politician of the Word.

  • @chandrukowsi

    @chandrukowsi

    3 ай бұрын

    போடா

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam869911 ай бұрын

    அப்போதும் நடந்தது. இப்போதும் நடக்கிறது. எப்போதும் நடக்கும்.

  • @Senthilsenthil-fn3zi
    @Senthilsenthil-fn3zi Жыл бұрын

    correct 100%,ind s no one corruption party DMK

  • @karthikeyanips2995

    @karthikeyanips2995

    11 ай бұрын

    Dmkn oru poaoaoaa

  • @yuvarajaa6288

    @yuvarajaa6288

    5 ай бұрын

    No2 admk vaa

  • @Senthilsenthil-fn3zi

    @Senthilsenthil-fn3zi

    5 ай бұрын

    @@yuvarajaa6288hahaha haha 😄

  • @umakandhan8501
    @umakandhan85017 ай бұрын

    கலைஞரை தள்ளுவண்டி என்று ஒரு எம்எல்ஏ சட்ட அவையில் சொல்லும் போதும் இப்படித்தான் சிரித்தார். அந்த எம்எல்ஏ மறுநாள் அமைச்சர் ஆனார்

  • @shanmugapriya9467
    @shanmugapriya94673 ай бұрын

    தங்கத் தாரகை அம்மா❤❤❤

  • @jithuvijayan448
    @jithuvijayan44811 ай бұрын

    J mind voice : enna namma pannathellam soldran😂😂

  • @balan4523

    @balan4523

    8 ай бұрын

    Iyyo entru amma sollala

  • @smartview7087

    @smartview7087

    8 ай бұрын

    ​@@balan4523mooduda dae. Elarum fraud dhan..

  • @Gowthamthamizh_123

    @Gowthamthamizh_123

    7 ай бұрын

    Ongole vayan kathunane ayaiyoo ayaiyoo enna kolranga 😂😂

  • @chotamumbaikar7504

    @chotamumbaikar7504

    7 ай бұрын

    Poda pude

  • @ViyomPrasad-bc7od

    @ViyomPrasad-bc7od

    7 ай бұрын

    ஆமா..😆😆😆

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan194211 ай бұрын

    நீங்கள் சொன்னது உங்களுக்கே பொருந்தி விட்டது அது இப்போது இவர்களுக்கும் பொருந்துகிறது.. நீங்கள் எல்லாம் முன்னாள் கொள்ளையர்கள் இவர்கள் இந்நாள் கொள்ளையர்கள்..😡😡😡😡

  • @sivag2032

    @sivag2032

    11 ай бұрын

    Idullla ethu Munna pinna.Elorum oru Thai petra makkal.Ulal seiya virumbu!.

  • @rathnai

    @rathnai

    11 ай бұрын

    மிகவும் உண்மை

  • @prabagarann8647

    @prabagarann8647

    10 ай бұрын

    அப்ப வருங்கால கொள்ளையர்கள் யார்?

  • @paramasivamparamasivam3060

    @paramasivamparamasivam3060

    7 ай бұрын

    வெக்கமா இல்லை 😂😂😂அவமானம்.

  • @cvdpallavan3092

    @cvdpallavan3092

    4 ай бұрын

    ​@@prabagarann8647 Idha ippa varangale tvk adhavadhu tamilaga vetri kazhagam avanunga dhan odane illa nu solluvanga yaarum adha namba vendam 😂😂😂

  • @anandhu3423
    @anandhu34237 ай бұрын

    இதுல கவனிக்க வேண்டியது என்னவென்றால் கருணாநிதி ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனதில்லை மாறாக ஜெயலலிதா சென்றுள்ளார் 😂

  • @tamilchelvanramasamy8733

    @tamilchelvanramasamy8733

    6 ай бұрын

    She was convicted in DA case

  • @paranthamanparanthaman3148

    @paranthamanparanthaman3148

    6 ай бұрын

    அந்தளவுக்குதிறமையானதிருடன்

  • @dineshKumar-bc7uj

    @dineshKumar-bc7uj

    6 ай бұрын

    Adhu dhan arasiyal

  • @rathinamrathinam7920

    @rathinamrathinam7920

    6 ай бұрын

    ​@@paranthamanparanthaman3148super

  • @manoharanarumugam7527

    @manoharanarumugam7527

    6 ай бұрын

    அறிவியல் ரீதியாக ஊழல் செய்தவர் கலைஞர் ......... தொப்பை தப்பாக செய்தவர் ஜெயலலிதா ........அம்புட்டுதான்.

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 Жыл бұрын

    திமுக அதிமுக இனி வேண்டாம் நமக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் மொத்தம்

  • @vetrivelmurugan1942

    @vetrivelmurugan1942

    11 ай бұрын

    தமிழ்நாட்டு மக்களின் மொத்த வரிப்பணத்தையும் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்கள் அளவுக்கதிகமாக தின்று கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்... இவர்கள் சொகுசாக வாழ்வதற்கு சாமானிய மக்களுக்கு விலைவாசி உயர்வுகள் மின் கட்டண உயர்வு வரிகள் என்று போட்டு மக்களை கொடுமை செய்கிறார்கள்...😰😩😰😡😡😡

  • @user-ik3eh3yp3n

    @user-ik3eh3yp3n

    11 ай бұрын

    Correct people pig kuttam

  • @selvaganesan-oq2pn
    @selvaganesan-oq2pn Жыл бұрын

    அம்மாதான் குற்றவாளி என்று ஜெயிலுக்கு போச்சு

  • @chinumarymary6901

    @chinumarymary6901

    11 ай бұрын

    30000 முப்பதாயிரம் சர்க்கரை மூட்டைகள் என்னாச்சின்னு அந்த நல்லவர கேட்டிருக்க வேண்டியது தானே ? விஞ்ஞான ஊழல் ன்னு சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு....

  • @kuppumanikp717

    @kuppumanikp717

    11 ай бұрын

    @@chinumarymary6901 விஞ்ஞான திருடனால் தான் தமிழ் நாட்டில் விஞ்ஞானம் வளர்ந்து ஐ. டி. கம்பெனிகள் கொண்டு வரப்பட்டு படித்த படிப்பிற்கு வெளி மாநிலத்தில் கையேந்தாமல் தகுந்த வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வழி செய்தார். சர்க்காரியா கமிஷன் கொண்டு வந்த இந்திரா காந்தி அம்மை மறைவு அதற்கு உறுதுணையாக இருந்த எம். ஜி. ஆரின் ஊழல் ஊழல் என்ற வாய் ஊமையானது சாட்சிகள். கலைஞரின் மௌனம் தான் காத்து நின்றது தொண்டு செய்ய கைதாகி சிறைக்கு சென்று புழு பூச்சி உணவருந்தி எலி பாம்பு பல்லி களுடன் வாழ்ந்தார். குற்றம் செய்து மெய் பித்து சிறைக்கு செல்ல வில்லை. அம்மா செய்த ஊழல் மறந்து விட்டது? குற்றம் நிரூபித்து சிறைக்கு சென்றும் சொகுசாக இருந்தது 18 ஆண்டுகள் வழக்கை தள்ளியும் மெய்பித்து தண்டனை பெற்றது மறந்து விட்டதா?. வாய் கூசாமல் எதையாவது உளறிக் கொண்டு இருப்பது அறிவீனம் வெற்றி வேல் பேசுவதையும் கேட்டு இரசித்து சிரிக்கும் அம்மா. அவன் முதலில் எப்படி பட்டவன் என்பதை ஊரே அறியும். அம்மாவிற்கு ஒரு ரவுடி தேவைப்பட்டது அவனை வைத்து அராஜகம் செய்ய நினைத்தார்கள் அழிந்தார்கள்.

  • @tamilchelvanramasamy8733

    @tamilchelvanramasamy8733

    6 ай бұрын

    Go and read the report. No mention of scientific corruption anywhere. If it is there, show me the report. ​@@chinumarymary6901

  • @kalaneethiganeson6438

    @kalaneethiganeson6438

    6 ай бұрын

    ​@@chinumarymary6901jail ku pona la😂😂😂

  • @murugesan1696

    @murugesan1696

    6 ай бұрын

    ​​@@chinumarymary6901Madaiya 30000 sarkkaraiyin vilai endraiya mathippinpadi ₹1200000/= .12 Latchchamthanda.Seththalum No: 1 Accusedu Jayalalithaa seitha oozhal panam Pala aayiram kodi,athil No:2 Accusedu Sassikalavukkum pangu undu.Ellai yendral endru Jayalalithaavin veettirkku Ethiril No:2 Accusedu ₹500/= kodi selavil Moondru Maadiyil bungalow katta mudiyuma? Reply.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran71318 ай бұрын

    அம்மா சிரிப்பு ஒரு அழகு

  • @sagunthaladevisagunthalade7054

    @sagunthaladevisagunthalade7054

    7 ай бұрын

    அம்மா கொள்ளை அழகு

  • @KarthiKeyan-sz2tj

    @KarthiKeyan-sz2tj

    7 ай бұрын

    Kzavida

  • @earthandspace282
    @earthandspace282Ай бұрын

    செத்தாலும் A1 தலைவர் அப்படி இல்லை

  • @ChandraSekaran-po1ox
    @ChandraSekaran-po1ox10 ай бұрын

    யாரு ஜெயலலிதாவா நீங்க தான் தவறுகளாக பழி போடுறீங்க உண்மையான குற்றவாளி நிரூபிக்கப்பட்டுள்ளது

  • @amirthanathansabinas7431
    @amirthanathansabinas743111 ай бұрын

    அகங்காரம் அழிவின் அறிகுறி

  • @mayanellaidmk
    @mayanellaidmk7 ай бұрын

    ஊழல் குற்றவாளி கும்பலுக்கு எங்கள் தலைவர் கலைஞரை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது

  • @spiritualsoulsinfinite

    @spiritualsoulsinfinite

    7 ай бұрын

    😂😂😂😂

  • @AjithKumar-xl4xd

    @AjithKumar-xl4xd

    4 ай бұрын

    அவர் செய்த ஊழலுக்கு கணக்கு சொல்ல முடிந்து உங்க தொலைவர் செய்த ஊழலுக்கு கணக்கே கிடையாது ஊழலின் மரு உருவம் அந்த ஆளு தான்😢

  • @BalaMurugan-jd9uw

    @BalaMurugan-jd9uw

    Ай бұрын

    அருமை உடன்பிறப்பே

  • @ImmanuelA-om1ux
    @ImmanuelA-om1ux5 ай бұрын

    அம்மா இதுவரைக்கும் பணம் ஒண்ணுமே செக்கல சொத்து எதுவுமே சேர்க்கவில்லை இதுதான் உண்மை

  • @user-gj2bb1jw1e
    @user-gj2bb1jw1e6 ай бұрын

    சிரிக்கும் அம்மாவிற்கு பொருத்தமான ஆத்தி சூடி. ஆக கடைசி காலம் சிரிப்பா சிரிச்சு போனது.

  • @magisurya2163
    @magisurya216310 ай бұрын

    வீரப் பெண்மணி. வணங்குகிறேன். அம்மா சாகும்போது 1000 கோடி ஊழல்தான் இறந்தார்.

  • @tonyshamraj3569
    @tonyshamraj35696 ай бұрын

    The Smile of Amma

  • @sridharr3589
    @sridharr35894 ай бұрын

    ஜெயலலிதாவின் அழகான சிரிப்பு 😊.

  • @Harishgodofficial
    @Harishgodofficial11 ай бұрын

    Real heroine ammathan. ❤❤

  • @Karlog06

    @Karlog06

    11 ай бұрын

    Jailu ku pona Munda heroine ah 😂😂😂😂

  • @sunilprashanth3445

    @sunilprashanth3445

    10 ай бұрын

    ​@@Karlog06 ungae thalaivan ena yoggiyam ah kedukete theru porikki

  • @srinigovindaraju737

    @srinigovindaraju737

    10 ай бұрын

    I so admire and Miss Hon late CM Jaya Ji presence ❤️❤️❤️

  • @user-dh2td6oy4v

    @user-dh2td6oy4v

    10 ай бұрын

    amma enbathu punitha varthai athai jail pona Kanda nathariellam solli varthaya asinga padhuterengaleda

  • @anithaanitha3247

    @anithaanitha3247

    7 ай бұрын

    Neenga punithar o

  • @vijayabivijayabi5631
    @vijayabivijayabi56317 ай бұрын

    இப்போது நீ ஊதி கிட்டு தான் இருக்க என்னமோ இந்த அம்மா நல்ல மாதிரி நடிக்கிற மெயில் தான் கடைசி முடிவு😂😂😂😂😂

  • @hariharanr9481
    @hariharanr94815 ай бұрын

    The best உணவுக்கு பின் உண்ணாவிரதம்

  • @sujadevik2607
    @sujadevik26074 ай бұрын

    பேரழகி அம்மாவின் சிரிப்பிற்கு இணை ஏதுமில்லை

  • @sasikumarp242
    @sasikumarp24210 ай бұрын

    miss you Amma.... legend.. பெண் சிங்கம்

  • @tamilkumarsdiary4910
    @tamilkumarsdiary4910 Жыл бұрын

    Super

  • @user-sb4ue8bq6k
    @user-sb4ue8bq6k3 ай бұрын

    A1 சிரிப்பு சிறப்பு

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech7 ай бұрын

    இன்று அம்மா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் 😊❤

  • @yuvarajaa6288

    @yuvarajaa6288

    5 ай бұрын

    Jail LA irukkanum

  • @prasannar7065
    @prasannar706510 ай бұрын

    A1 குற்றவாளி அம்மையார் 😂

  • @murugesan1696

    @murugesan1696

    6 ай бұрын

    Sorry brother, Seththalum No:1 Accusedu.

  • @balasubramanian3632
    @balasubramanian36325 ай бұрын

    Amma Ungal Sirippu Azhagu

  • @LALITHARAMACHANDRANRAMACHANDRA
    @LALITHARAMACHANDRANRAMACHANDRA3 ай бұрын

    Whatever said and done AMMA has class.Nobody to beat her confidence.Miss you.

  • @Mbbs2626
    @Mbbs2626 Жыл бұрын

    Ipo tamilnadu la ena nadakuthunu crt ah apove sollitinga yethiir katchi la eruntha po kooda antha aathi sudi thaan ipo innum strong aaitu antha aathi sudu

  • @Rihanaparveen-nx6ob
    @Rihanaparveen-nx6ob10 ай бұрын

    Real Queen ❤

  • @KarthiKeyan-sz2tj

    @KarthiKeyan-sz2tj

    7 ай бұрын

    Uzalqueen

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller16063 ай бұрын

    💯 சதவிகிதம் உண்மை.

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Жыл бұрын

    மனித நேய ஜவாஜிருள்ள குல்லா நல்லா சிரிக்கிறான் இப்ப ஸ்டாலினுக்கு குல்லா போடுறான் 😀அவனுக்கு தே வை அவன் மதம்🔥

  • @lv8520

    @lv8520

    Жыл бұрын

    சாத்தானின் பிள்ளைகள்

  • @raja70026
    @raja700262 ай бұрын

    J Mam sirichchu paaththathu ella.. ethan first time... Pon sirippu super .. 👍👍👍

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn11 ай бұрын

    அம்மா சிரிப்பு கண் கொள்ளா காட்சி

  • @mynaasmynaas

    @mynaasmynaas

    9 ай бұрын

    hai

  • @josephfathima2110
    @josephfathima211011 ай бұрын

    திமுக உள்ளது.ஆனால் நீ இப்போது இல்லை.

  • @sridharanvenkataraman7567

    @sridharanvenkataraman7567

    11 ай бұрын

    என்னது அண்ணாதொரை, கர்ணாநிதி அன்பழகன் எல்லாரும் சாகவில்லயா ?

  • @rosekannan7527
    @rosekannan75274 ай бұрын

    இந்த சிரிப்புக்கு பதில் சொல்ல முடியுமா , தங்கம் சொக்க தங்கம் .....❤❤❤❤❤❤❤

  • @samrajamani936
    @samrajamani9363 ай бұрын

    JJ mind voice: enna nammala ipdi pugalrane😂😂😂

  • @amirtharaj6483
    @amirtharaj648311 ай бұрын

    அம்மாவின் சிரித்த முகம்

  • @user-dg1sd8gh2p
    @user-dg1sd8gh2p8 ай бұрын

    இவள் ஆட்சி தமிழ் நாட்டின் சாபக்கேடு எடப்பாடி எவ்வளவோ பரவாயில்லை.

  • @user-ns1bf7vf3w
    @user-ns1bf7vf3w7 ай бұрын

    குற்றவாளி நம்பர் 1 ம் சிரிப்பது சிறப்பு

  • @GirirajPoy

    @GirirajPoy

    3 ай бұрын

    punda mav,jakkerera,un, user

  • @KavinKavin-qm5tk
    @KavinKavin-qm5tk3 ай бұрын

    Amma sirippu... Miss u

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k23329 ай бұрын

    அழகு.. சிரிப்பு.. அம்மா❤❤❤❤❤

  • @malathis2205
    @malathis220511 ай бұрын

    ஆனது கட்சிகளுக்கும் பொருந்தும்😂

Келесі