அல்லாஹ் ஏன் பாலஸ்தீன மக்களை இப்படி சோதிக்கிறான்? இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம் bayan Tamil

Moulavi Adhil Hasan 24.11.2023 bayan Tamil அல்லாஹ் ஏன் பாலஸ்தீன மக்களை இப்படி சோதிக்கிறான்? இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம் new bayan
["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 3846"]
for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
===========================================
எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
👉 KZread - / tamilislamicbayans
👉 facebook - / islamic.tib
👉 twitter - / islamic_tib
👉 instagram - / islamic.tib
PLEASE NOTE:
🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
#tamilbayan #bayanintamil TamilBayan #tamilbayan
bayan islamic
Tamil bayans
Tamil Dawah tib
Tamil islamic bayans
moulavi Moulavi Adhil Hasan Tamil
moulavi Moulavi Adhil Hasan bayan Tamil
Moulavi Adhil Hasan bayan Tamil
Moulavi Adhil Hasan
Moulavi Adhil Hasan new Bayan
Moulavi Adhil Hasan 2023 Bayan
Moulavi Adhil Hasan latest
Moulavi Adhil Hasan official
Moulavi Adhil Hasan tamil bayan

Пікірлер: 66

  • @AmeenaAmeena_361
    @AmeenaAmeena_3617 ай бұрын

    பாலஸ்தின் மக்களுடன் அல்லாஹ் இருக்கிறான்

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha12517 ай бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே~இன்று பாலஸ்தீனில் உள்ள மக்களுக்கு சோதனை இல்லை ஷைத்தானின் கஷ்டத்தை இந்த பாலஸ்தீனில் மக்கள் ஏற்றுக்கொள்ள காரணம் அவர்களுக்கு அல்லாஹ் ஷைத்தானின் சோதனையை அல்லாஹ் சொர்க்கமாக்கி அந்த மக்களுக்கு தருகிறார் இதைத்தான் குரானிலும் குறிப்பட்டது உதாரணமாக அல்லாஹூதாலா ஈசாவை எடுத்து கொண்டாலும் அவர் உலகயளவில் சித்தரவதை பட்டு தான் இறந்ததாக பைபிள் கூறும் பட்சத்தில் அவரை இந்த யூதர்கள் எப்படி சித்ரவதை செய்து கொண்றாரகள் அதுபோல தான் பாலஸ்தீனில் மக்கள் நிலை இதில் அல்லாஹூதாலா ஏன் இந்த பாலஸ்தீனிய மக்களுக்கு இவ்வளவு சோதனை என்பதற்கு காரணம் யூதர்கள் இந்த உலகயழிவிலும் இவர்கள் திருந்தி அல்லாஹ் வை ஏற்பார்கள் என்று அவர்களுக்கு கொடுக்கபடும் கடைசி சந்தர்ப்பம் அவ்வாறு அவர்கள் திருந்தவில்லை என்றால் அல்லாஹ் வின் சாபம் இறக்கப்பட்டும் அவர்கள் மீது இன்றும் சாபத்தில் தான் இருக்கிறார்கள் அவர்கள் திருந்த தான் இது கடைசி சந்தர்ப்பம் ஆமீன்

  • @user-lf1sg1fp9y
    @user-lf1sg1fp9y4 ай бұрын

    Masha allah good bayan🤲🤲🤲🤲✋✋✋

  • @user-yl4oc1rx6l
    @user-yl4oc1rx6l3 ай бұрын

    Maasha Allah... alhamdu Lilla.... palasteen makkalai ninaithu thudikkum eggal ethayaggalukku or enimayaana Bayaan...... alhamdu Lilla 🤲😭

  • @fahimathnan
    @fahimathnan7 ай бұрын

    Masah Allah inthe samuthayaththukku neenkelum oru eduththukkaaddaha irukkeenke hasrath

  • @shifan999
    @shifan9993 ай бұрын

    Masha allah Nice Bayan

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim60647 ай бұрын

    Ma shaa Allah great bayan

  • @Sabira-lm2yb
    @Sabira-lm2yb7 ай бұрын

    பலஸ்தின் மக்களுடன் அல்லாஹ் இருக்கிறன் அவரிகள்னுடன் அல்லாஹ் இரக்கம்

  • @smmsmmoulana871

    @smmsmmoulana871

    5 ай бұрын

    ஆம் ஆம் நிச்சயமாக பலஸ்தீன் மக்களுடன் மாத்திரமல்ல முழுமையான முறையில் அல்லாஹ்வை நம்பி அவனுக்கு மாத்திரம் அடிபணிந்து இந்த பொய்யர்கள் மற்றும் தஜ்ஜால் வழிகாட்டும் வழிமுறைகளை எடுத்து நடக்காமல் குறிப்பாக பிரிட்டன் அமெரிக்கா வழிகாட்டக்கூடிய கல்வி கலாச்சார நடவடிக்கைகள் மருத்துவம் உணவு விளையாட்டு விவசாயம் வியாபாரம் போன்ற வட்டி கொள்கைகளை நம்பாமல் அல்லது பின்பற்றாமல் என்று நடக்காமல் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய எளிய நல்ல ஹலாலான முறையில் வாழக்கூடிய ஒவ்வொருத்தரையும் அல்லாஹ் நேசிப்பான் விரும்புவான் என்று... இன்னும் இவர்களைப் போன்று பேசி பேசி பயான் பண்ணி பன்னி மக்களை ஏமாற்றக் கூடியவர்களை அல்ல வெறுக்கிறான் போல் தான் இருக்கிறது என்று இவர்களை அல்லாஹ் அந்த பூமிக்கு அனுப்பவும் இல்லை அல்லது அந்த பூமியில் வைத்து சோதிக்கவும் இல்லை ஷஹீதுடைய பாக்கியம் கொடுக்கவும் இல்லை போல் அல்லவா இருக்கிறது. சவுதி மற்றும் அரபு நாடுகள் இன்னும் முஸ்லிம் நாடுகள் சுற்றி வளைத்து பார்வையிட்டுக் கொண்டிருக்கும் விளையாட்டு போட்டியா பாலஸ்தீன் விவகாரம் இந்த யுத்தம் அல்லது இந்த இனப்படுகொலை அநியாயம் சிந்தனை செய்யுங்கள் மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான வழிகாட்டலை பேசிக் கொண்டு...

  • @MUSAD19
    @MUSAD197 ай бұрын

    Alhamdulillah, great byan brother. May Allah Reward you.

  • @mohammadrifty1428
    @mohammadrifty14283 ай бұрын

    Allahu Akbar

  • @mohammedikram3385
    @mohammedikram33857 ай бұрын

    Hasbanullaahu waneemal wakeel hasbanullaa hu waneemal wakeel❤❤❤❤

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim60647 ай бұрын

    Wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj7 ай бұрын

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @smmsmmoulana871

    @smmsmmoulana871

    5 ай бұрын

    சும்மா பட்டன் மாதிரி மொட்டையன் மாதிரி சொல்லக் கூடிய விடயங்களை மாத்திரம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டாம் சிந்தனை செய்யுங்கள் இவர் என்ன உணர்த்துகிறார் என்ன சொல்கிறார் என்பதை கொஞ்சம் யோசிக்க கூடாதா?

  • @SADDAMHUSSAIN-kp2bt
    @SADDAMHUSSAIN-kp2bt7 ай бұрын

    ALLAHU akbar

  • @HaneesAnees-mc1iy
    @HaneesAnees-mc1iy7 ай бұрын

    Sir..engal..Vali..hatti.neengal..nalla.bayan...jasakkallahul..hairan..allah.kirufai..seivanaha

  • @AyeshaBeebi-oo3ms

    @AyeshaBeebi-oo3ms

    7 ай бұрын

    "எங்களுக்கு வழிகாட்டி நீங்கள் " என்பது மாறவேண்டும். எமது வழிகாட்டி அல்லாஹ்வின் தூதர். குர்ஆன் ஹதீஷை நீங்களாக வாசித்தால் இதைவிட வழிகாட்டல் பூரணமாகக் கிடைக்கும். இது பேச்சின் உணர்வு உள்ளத்தில் இருக்கும் வரைக்கும்தான் இருக்கும். குர்ஆன் ஹதீஷ் தினமும் எம்மோடு இருக்கும் வரை சிறந்த மேம்பட்ட முழுமையான வழிகாட்டுதலும் ; தக்வாவும் எம்முடன் இறுதி வரை இருக்கும். குர்ஆனை கையில் எடுங்கள். அதுதான் வழி காட்டி....... மேலதிக விளக்கத்திற்கு இது போன்ற பயான்களைப் பயன்டுத்துங்கள்.

  • @neethiabdullah6144
    @neethiabdullah614426 күн бұрын

    Alhamdulillah....

  • @user-mt5yc1lc8b
    @user-mt5yc1lc8b7 ай бұрын

    Masha allah allahu akbar

  • @rahmanashik2431
    @rahmanashik24317 ай бұрын

    அல்லாஹ் தனக்கு பிடித்த வர்களை அதிகம் சோதிப்பான்

  • @yasbanu4324

    @yasbanu4324

    5 ай бұрын

    J😮

  • @smmsmmoulana871

    @smmsmmoulana871

    5 ай бұрын

    அது இந்த சோதனை அல்ல அல்லாஹ்வுடைய குர்ஆனை விளங்கி அந்தந்த காலத்தை விளங்கி வாழ்வதும் அதனை சரியான முறையில் நிலைநாட்டுவதும் அல்லாஹ்வின் தூதர் மற்றும் அல்லாஹ்வின் தூதருக்கு முழுமையாக பங்களிப்பு கொடுத்த முஃமின்களை பற்றி தெரிந்து அவற்றை புரிந்து விளங்கி செயல்படுவதை பற்றிய தெளிவான புரிதல் அத்துடன் வரக்கூடிய சோதனைகளை குறிப்பிடும் இது பைத்தியக்காரத்தனமான அதாவது முனாபிக் தனமான வேஷதாரிகள் ஆக செயல்படக்கூடிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடைய மோசமான நடவடிக்கைகளின் விளைவு என்பதனை சரியாக புரிந்து கொள்ளுங்கள் இவரைப் பொறுத்த வரைக்கும் இவர் அதிகமாக போய் ஓதுகிறார் அதாவது அமெரிக்கா இஸ்ரேல் போன்றவர்களின் பொய்யை இவர் கட்டவிழ்த்து விடுகிறார் அதாவது அவர்கள் பொய்யை சொல்கிறார்கள் அதை இவர் படித்து இவர் சொல்கிறார் இவர் அவர்களை முழுமையாக பின்பற்றக்கூடிய அவர்களின் கல்வியை முழுமையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அடிமை அல்லவா சிந்தனை செய்யுங்கள்

  • @smmsmmoulana871

    @smmsmmoulana871

    5 ай бұрын

    மேலும் எங்களையும் உங்களையும் அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை போல் அதனால் பலஸ்தீன் மக்களை சோதிப்பதை போன்று சோதிக்காமல் இருக்கின்றான் எந்த சிந்தனை செய்து பாருங்களேன் ஏனென்றால் இது இஸ்லாம் என்பது அது புரிய வேண்டிய பாடம் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய பாடம் அது பேசி பேசி பயம் பண்ணியிருக்கிற பாடம் அல்ல

  • @AjiDulla

    @AjiDulla

    4 ай бұрын

    Am unmaidan

  • @user-os5zd7gc5w

    @user-os5zd7gc5w

    3 ай бұрын

    Unmaithan...Avan pakkam athigama Nerukkamaaki kolvaan Iraivan ALLAH🤲🏻❤😍

  • @user-ov4ln4hw5b
    @user-ov4ln4hw5b7 ай бұрын

    Subhanallah,☝️🥰🤲

  • @ragalairiyas3630
    @ragalairiyas36307 ай бұрын

    Allah. Hu Akbar❤

  • @user-fm6ks3bh7i
    @user-fm6ks3bh7i4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HalfMoonchannel
    @HalfMoonchannel7 ай бұрын

    Sothippathu avargalai illa , Nammai .padippinai than avargalukku

  • @bwise3863
    @bwise38633 ай бұрын

    Shortsighted bayan. It is the weakness of priests who do not think broadly but always repeat

  • @FrancisJenat-ys3jc
    @FrancisJenat-ys3jc3 ай бұрын

    Amaitheyaga valntha makkalai Hamas sathan than intha nilamaikku antha makkalai kondu vanthargal thavira kadavul illai.ithu manithanen keelpadiyamai.kadavul eppavum nanmai seibavar ,irakkam ullavar ,anbu ullavar

  • @harithfawazharith5857
    @harithfawazharith58577 ай бұрын

    Suvanamsellapatiyahairuppathu sothanai enpathai arinàthom usthad

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah90757 ай бұрын

    AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzraan Binnoori Rahimahulla Alaihi. Please listen every single one

  • @user-xk3jd4sf8o
    @user-xk3jd4sf8o4 ай бұрын

    Illa masha allah allahuakbar

  • @user-nr7ig8pw5s
    @user-nr7ig8pw5s3 ай бұрын

    Allahuakbar allahuakbar allahuakbar innalillahi wainnalillahi ragun allahuakbar yaallah yarbal free palestine 🇵🇸 allahuakbar 🇵🇸 allahuakbar SUBHANALLAH walhamdulillah allahuakbar ameen 🇵🇸

  • @mohamedhussain4058
    @mohamedhussain40586 ай бұрын

    Jazaqalla kairan

  • @smmsmmoulana871

    @smmsmmoulana871

    5 ай бұрын

    பயானி ஒரு சூனியம் சும்மா கேட்டுக்கொண்டு லைக் பண்ணி கொண்டு நல்லா இருக்கு என்று சொல்லிக் கொண்டு போகாமல் சிந்தனை செய்து பாருங்கள் உண்மையை புரிந்து கொள்ளுங்கள் கட்டாயமாக நாம் வாழும் காலம் ஷைத்தான்கள் உடைய ஆட்சி நிறைந்த காலத்தில் வாழ்கிறோம்

  • @mhomadali4463
    @mhomadali44633 ай бұрын

    ATHIL ASHAN UNGAL THALAYANGAM VERA UGADA BAÝAN VERA HEN THONDA KILIYA KATHTHA THIN GA THONDA KÀMMEI POGUM ALLAH RASUL PATHTHY PESUM POTH U KANIVA INIMEYA PÀNIVÀ NÀLLAAMAYTHYA ÈRIKKANUM

  • @bwise3863
    @bwise38633 ай бұрын

    During Badr, Muslims prepared themselves with wisdom and the Holy Prophet made a plan and made sure that children and women were safe in the city. He also delegated leadership to proper people. One of the War hero was Hamza who was an experienced war hero. Muslims did not fight with bare hands and fought with swords. . OF COURSE THEY HAD IMAN AND THEY WERE HELPED BY ALLAH with Angels. In Islam we have to use our wisdom and also seek help from Alllah....Encourage Muslims to have advance technology and Iman. MUSLIMS TODAY DEPEND ON WESTERN GPS....Muslims should have their own GPS.. You religious leaders should encourage Muslims to improve both Iman and Wisdom and technology

  • @AmeenaAmeena_361
    @AmeenaAmeena_3617 ай бұрын

    🇦🇪🇦🇪..😔😔😭

  • @NasifNs
    @NasifNs4 ай бұрын

    Hasarath bayan solli kalam neram west pannama'ningal palasthina makkalkaha "allah thaala"ta kai endhi dhuaa kelungal.naangal manam kawalayoda,kanneeroda aameen solrom.please arumayana urdhi manasoda allahuthaalata dhuaa kelungal.nishyamaaha engal rabbu palasthin makkaluku oru second la vetri kuduppaar!!!aameen !!!

  • @Anwasim-ok8iy
    @Anwasim-ok8iy3 ай бұрын

    Allahkku anna lafam agala sodecci

  • @bwise3863
    @bwise38633 ай бұрын

    Why condemn knowledge?

  • @bavayoosuf1457
    @bavayoosuf14575 ай бұрын

    You don't need to say about PRAPAKARAN please

  • @user-cb8nc9vk6i
    @user-cb8nc9vk6iАй бұрын

    இஸ்ரேல் புதையல்களை கன்டுபிடித்தார்கள் அதனூடாக அனைத்தையும் வழத்துக்கொன்டார்கள்

  • @jeslywahab9628
    @jeslywahab96287 ай бұрын

    Time waeste

  • @jeslywahab9628
    @jeslywahab96287 ай бұрын

    Time Waeste

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla20267 ай бұрын

    இவரு சவுதி ஜால்ரா ஆச்சே

  • @mohamedfahim6546
    @mohamedfahim65467 ай бұрын

    Time waste

  • @rushdaathif7530
    @rushdaathif75307 ай бұрын

    Allahu Akbar

Келесі