ஊழல் ராணியின் 6000 கோடி ரூபாய் சம்பவம்! | Daily Roast | 04 July 2024

#onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #Vijay #jayalalitha #adani #adanicoal #TVKVijay‌ #TVK #VijayKalviVirudhu2024 #annamalai #eps #edappadipalanisamy #admk #modi #tamilnadubjp #aiadmk
ஜெயாவின் அதிமுக ஆட்சியில் 2014-16 காலத்தில் நடந்த அதானி நிலக்கரி கொள்முதல் ஊழல் வரலாறு | ஆடு vs மெயின் ரோடு - ஒரு ரோசமற்ற ஆங்கிலக் குத்துச்சண்டை.
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZread பக்கம்.
Our Social Media Pages
kzread.info...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 155

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92293 күн бұрын

    கலைஞர் கட்டிய பாலங்களை சுரண்டி பார்த்து தரமாக இருரக்கிறதா என்று பார்த்த ஊழல் ராணி ஜெயலலிதா வுக்கு நிலக் கரி தரமாக இருக்கிறதா என்று பார்க்க துப்பு இல்லை

  • @yogeswaranjb
    @yogeswaranjb3 күн бұрын

    மோடி ஆட்சிக்கு வந்த உடனே வீட்டுக்கு அழைத்து ஜெயலலிதா விருந்து வைத்தார் அதன் பின்னனி அன்று புரியவில்லை இன்று புரிகிறது.

  • @cparthasarathi639
    @cparthasarathi6393 күн бұрын

    ரவீந்திரன் துரைசாமின்னு ஒரு புள்ளி விவரப் புலி பூ சுத்திக்கிட்டு திரிகிறார். Onion Roast சார்பாக அவருக்கு ஒரு பாயசத்தை போடுங்க பாஸ்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92293 күн бұрын

    நெற்றியில் காவி நாமத்துடன் வந்த விஜய் ரோஸ்ட் பிரதர்ஸ் விமர்சனத்துக்கு பிறகு திருத்தி கொண்டார்

  • @kavin1242
    @kavin12423 күн бұрын

    எதிர்வீட்டுகாரன் பாதம் பிஸ்தா சாப்பிட்டா என்வீட்டுக்கு நல்லது 😄😄😄செம கலாய் வாழ்த்துக்கள் ஆனியன் ரோஸ்ட்

  • @yogeswaranjb
    @yogeswaranjb3 күн бұрын

    தயவு செய்து ஆடு மூஞ்சிய காட்டாதீங்க ஒரு வேலையும் உருப்பட மாட்டீங்கிது.

  • @nerupudanerunguda5352

    @nerupudanerunguda5352

    3 күн бұрын

    ADMK IT wing...கதறல் உலகத்துக்கே கேட்கது.

  • @a.thangaveluthangavelu7784

    @a.thangaveluthangavelu7784

    3 күн бұрын

    அடேய்,சங்கிக் கதறல் பெருசா இருக்கேடா!!.. ஆயிரங்கோடி ஊழல் மன்னன், ஆடு அண்ணாமலை!!😂😂😂​@@nerupudanerunguda5352

  • @tajismail70

    @tajismail70

    2 күн бұрын

    👍👍👍👍

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel13993 күн бұрын

    கலைஞர் ஆட்சியில் 2 3மணிநேரம் நேரம் மின்வெட்டை பொருத்துக்க முடியாத சில நாய்கள் கதறிக்கொண்டு இருந்தனர் ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 6முதல் 8மனிநேர மின்வெட்டை பற்றி நாய்கள் வாய்களில் அதிமுக பழத்தை வைத்துகொண்டு இருந்தனர்

  • @kamarajark5591

    @kamarajark5591

    3 күн бұрын

    2,3

  • @mohancm4301

    @mohancm4301

    3 күн бұрын

    உண்மை தான்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92293 күн бұрын

    விஜய் ஜெய லலிதா மற்றும் எடப்பாடி காலத்தில் கட்சி ஆரம்பிக்காமல் அருமையான தளபதி ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கட்சி ஆரம்பித்தது பாஜகவின் மிரட்டலால் தான்

  • @devavenugopal8997

    @devavenugopal8997

    3 күн бұрын

    திமுக இருக்கும் வரை பாஜகவினால் நேரடியாக தமிழ்நாட்டை கைபற்ற முடியாது அதனால் தான் பாஜக எதிர்ப்பு நாடகத்தில் நடிகன் விஜய்க்கு Script தந்து நடிக்க வைத்து ஓட்டை பிரிக்க & திமுகவுக்கு திராவிடத்திற்கு எதிரான மனநிலையை வருங்கால தலைமுறையிடம் அதிகரிக்க திட்டம்.இதெல்லாம் எதிர்காலத்தில் பாஜகவுக்கு சாதகமாக அமையும்.50+ வருட அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்களையே இந்த பாடு படுத்தும் பாஜக ஆர்எஸ்எஸ் எந்த அரசியல் அனுபவமும் கொள்கையும் அற்ற சினிமா நடிகனனை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு தமிழ்நாட்டை நாசமாக்கும்.

  • @devavenugopal8997

    @devavenugopal8997

    3 күн бұрын

    பின்னிருந்து மட்டுமே நடிகன் விஜய்க்கு உதவணும் என்பதை நடிகர் ரஜினியை பாஜக ஆதரவாளராகவே இறக்கி‌ ஏற்பட்ட பின்னடைவால் பாஜக உணர்ந்துள்ளது-திமுக/திராவிட இயக்கங்கள் பேசுவதையே பேசி ஓட்டை பிரிக்க முயற்சி+திமுக/திராவிட எதிர்ப்பை வருங்கால தலைமுறையிடம் விதைப்பது- இவையே ஆர்எஸ்எஸ் திட்டம்!

  • @devavenugopal8997

    @devavenugopal8997

    3 күн бұрын

    நிஜ வாழ்க்கையிலும் பாஜக நீட் எதிர்ப்பு வேடத்தில் சிறப்பாக நடிக்கிறான் நடிகன் விஜய் -தமிழ்நாட்டை நடிகன் மூலம் கைபற்ற‌ RSS சதி அதற்கு பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் அதற்கு விஜய் போன்ற பிரபலமான நடிகனை வைத்து திமுக பேசுவதையே பேச வைத்தால் ஓட்டுகளை பிரிக்கலாம் திமுக கூட்டணியை உடைக்கலாம்... என பாஜக நினைப்பதை எல்லாம் நடத்தலாம்..சதி திட்டம்.

  • @devavenugopal8997

    @devavenugopal8997

    3 күн бұрын

    நிஜ வாழ்க்கையிலும் பாஜக நீட் எதிர்ப்பு வேடத்தில் சிறப்பாக நடிக்கிறான் நடிகன் விஜய் -தமிழ்நாட்டை நடிகன் மூலம் கைபற்ற‌ RSS சதி அதற்கு பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் அதற்கு விஜய் போன்ற பிரபலமான நடிகனை வைத்து திமுக பேசுவதையே பேச வைத்தால் ஓட்டுகளை பிரிக்கலாம் திமுக கூட்டணியை உடைக்கலாம்... என பாஜக நினைப்பதை எல்லாம் நடத்தலாம்..சதி திட்டம்.

  • @dropbox152
    @dropbox1523 күн бұрын

    ஜெயலலிதா ஆட்சியில் 2016 ஆண்டு நடந்த தேர்தலில் 570 கோடி பணம் உள்ள கண்டெய்னர் பிடிபட்டது அந்த வழக்கு என்னவாயிற்று?

  • @alicepresila2416

    @alicepresila2416

    3 күн бұрын

    Cbi idamthaan kekanum.

  • @Humanity-ff9rm

    @Humanity-ff9rm

    3 күн бұрын

    மர்மம் 😮

  • @ThreeStar_018

    @ThreeStar_018

    3 күн бұрын

    🤔🤔🤔🤔🤔

  • @030783raja

    @030783raja

    3 күн бұрын

    Even DMK can't ask his question now. That is politics

  • @Gnanam50

    @Gnanam50

    3 күн бұрын

    3 container பணம் யார் அப்பத்தா உடையது ?

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92293 күн бұрын

    கலைஞர் ஒரு படத்தில் பெண்பூனை ஆண்பூனையை நெருங்க விடாமல் கத்திக் கொண்டே இருக்கும்.சற்று நேரம் நிசப்தம்.கொஞ்சஸகாலத்தில் ஏழு எட்டு குட்டிகளை போட்டு இருக்கும் என்று வசனம் எழுதினார்.அதுபோல்தான் அதிமுக ஜெயக்குமார் மற்றும் பாஜக ஆட்டுப் புழுக்கை அண்ணாமலை

  • @francisiraj7315
    @francisiraj73153 күн бұрын

    சாம்பெய்ன் வோட்கா மாட்டு கறியை மறந்து விட்டீர்களா? இவையெல்லாம் ஜெயலலிதாவின் பிரியமானவைகள்.

  • @prabakarannethaji515
    @prabakarannethaji5153 күн бұрын

    செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

  • @JABEZASIRDEVAGNANAM
    @JABEZASIRDEVAGNANAM2 күн бұрын

    ஜெயலலிதா ஆட்சியில் 2016 ஆண்டு நடந்த தேர்தலில் 570 கோடி பணம் உள்ள ஏழு கண்டெய்னர் திருப்பூரில் வைத்து பிடிபட்டதே, அந்த வழக்கு என்ன ஆனது ... ??

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj83273 күн бұрын

    யார் செல்வ ராணி ? யார் செலாவ ராஜா? யார் பணக்காரன்? வள்ளலார் ஆனந்தவல்லி ஆனந்த தாண்டவன் என்ற தத்துவம் தான் பெரும் செல்வம் என்று ஆணிப் பென்னம்பலத்தே கண்ட காட்சிகள் என்ற பாடலில் குறிப்பிடுகிறார் அது ஆனந்தத்தை கொடுக்கும் செல்வம் தான் உண்மையான செல்வம் மற்ற செல்வம் அமிர்தம் ஆனாலும் விஷம் தான்.

  • @varadammalmuthu4892
    @varadammalmuthu48923 күн бұрын

    Hi brothers daily roast gives all the current news so I am aware of the events you are doing good keep going

  • @Thyagu42
    @Thyagu423 күн бұрын

    காணாமல் போன நிலக்கரிய. எலி தின்னுட்டு போயிருச்சு 😂😂😂

  • @karthickeyanloganathan661
    @karthickeyanloganathan6613 күн бұрын

    Very technical , very beautifully explained, I am working in oil tankers , then surveyors are also compromised in this case

  • @hassainbasha4463
    @hassainbasha44632 күн бұрын

    அரசியல்வாதிகளின் ஊழல் ஆனால் அம்பலபடுத்தபடுகிறது நடவடிக்கைதான் கேள்விகுறி

  • @abdulkhadir3401
    @abdulkhadir34013 күн бұрын

    Yes, I remember the pictures of the son of Natham Vishwanathan, then electricity minister flaunting his wealth in abroad. The Himalayan corruption during Jayalalitha period in purchasing coal at very inflated prices must be investigated and exposed.

  • @ArasanPeer
    @ArasanPeer3 күн бұрын

    அருமை தல 🔥🔥🔥 சங்கி மணி பொட்டை மணி போல எச்ச மணி தமிழ்நாட்டில் இருக்கானா!! 💀

  • @sampathp5588
    @sampathp55883 күн бұрын

    மோடி ரொம்ப படிச்சவன் பாருங்க ஜெயக்குமார் படிக்கல. Entire politics எங்கேடா படிச்சின்னா இன்ன வரைக்கும் பீடை பதில் சொல்லாமே முழிச்சிட்டு இருக்கான்.

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran27593 күн бұрын

    👌👌👌 தெளிவான விளக்கம். 🌹

  • @mohancm4301
    @mohancm43013 күн бұрын

    அருமையான தகவல் தந்ததற்கு நன்றி

  • @sampathp5588
    @sampathp55883 күн бұрын

    அரவக்குறிச்சி இல் ஒத்த ஓட்டு வாங்கிய கூமட்டை அண்ணாமலை. ஜெயலலிதா படத்தை போட்டு அம்மா ஆதரவு பெற்றவன் என்று ஓட்டு கேட்ட கம்மநாட்டி அண்ணாமலை.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj92293 күн бұрын

    நல்ல நகைச்சுவை யான பேச்சுக்கள்.பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @ramachandran8630
    @ramachandran86303 күн бұрын

    ED எங்கே?

  • @rajmanohar746
    @rajmanohar7463 күн бұрын

    Super,,,,,,,,

  • @kashiramk7046
    @kashiramk70463 күн бұрын

    Kalakalappaana Pathivu. 👌🏻👌🏻👌🏻👏👏👏😂😂😂

  • @vaanoliseidhigal-1532
    @vaanoliseidhigal-15323 күн бұрын

    அருமை ❤

  • @selvaperia8512
    @selvaperia85123 күн бұрын

    என்ன ஆனது ஜெயலலிதா மர்ம மரண வழக்கு.? திமுக அரசு தொடக்கத்தில் விரைவு படுத்தியது, அப்புரம் இன்றுன்வரை படுத்தே கிடைக்குதே!

  • @Humanity-ff9rm

    @Humanity-ff9rm

    2 күн бұрын

    @@selvaperia8512 அதைத்தான் சிபிஐ எல்லாம் RBI க்கு சொந்தமானது என்று கண்டுபிடித்து விட்டதாம்.

  • @subramanianr5237
    @subramanianr52373 күн бұрын

    திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், எந்த கட்சியும் ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாது.

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex3 күн бұрын

    இது சரியான தலைப்பு!

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj86813 күн бұрын

    Raid Adani company.

  • @030783raja
    @030783raja3 күн бұрын

    @ 20... Congress + vijay + Vck Will move in 2026. DMK should aware about these plliticians. BJP against DMK directly, but these parties are behind.

  • @ramachandran8630
    @ramachandran86303 күн бұрын

    🎉🎉🎉

  • @rajmanohar746
    @rajmanohar7463 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashr.3544
    @prakashr.35443 күн бұрын

    இந்த நிலக்கரி விஷயம் எல்லாம் பழையது இப்ப என்ன பண்ண முடியும் 😂😂

  • @nerupudanerunguda5352

    @nerupudanerunguda5352

    3 күн бұрын

    ஒண்ணும் வேணா தலைவரே..A1 பேரை மாத்தி ஊழல்ராணி..அம்புடுதேன்..

  • @hassainbasha4463

    @hassainbasha4463

    2 күн бұрын

    பதவிபணம் சுயநலம்

  • @zafarullazafarulla9844
    @zafarullazafarulla98443 күн бұрын

    💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @thiagusubbu8897
    @thiagusubbu88973 күн бұрын

    ❤❤🎉🎉❤❤

  • @Pkmani-rj6kp
    @Pkmani-rj6kp2 күн бұрын

    சங்கிபயலுகள அநாசியமா அடிக்கிறீங்கப்பா தினமும்வீடியோபோடுங்கதம்பிகளா...நன்றி

  • @babumanikantan4389
    @babumanikantan43893 күн бұрын

    👏👏🏻👏🏻👏🏻

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan43547 сағат бұрын

    ஊழலில் புரட்சி செய்ததால் தான் புரட்சி தலைவியோ¡!

  • @Sivan-dn7uh
    @Sivan-dn7uh3 күн бұрын

    மிஸ்டர் வரவணை செந்தில் மற்றும் ஏலியன் நீங்க ரொம்ப சிரமப்பட வேண்டாம் எங்க வாக்கு சுததமோ இலலையோ நாக்கு ரொம்ப சுத்தமா இருக்கும் ஏன் தெரியுமா? எங்க நாக்கு எப்பவுமே வேலை செஞ்சுட்டுதான் இருக்கும்

  • @mohandasrms4905
    @mohandasrms49053 күн бұрын

    Karge... சபாநாயகர் உரையாடல் பற்றி பேசவும்

  • @maxcorera
    @maxcorera3 күн бұрын

    Ji neenga solrathu coal is neither tested inside port nor fired regarding quality. Coal importers or traders appoint a third party inspection agencies for testing the imported coal and they submit quality certificate. These appointed testing and inspection agencies were MNC's namely SGS, Inspectorate Griffith India Pvt Ltd, Alex stewart india inspection agencies.....and some 5 companies were there...these companies issue manipulated quality certificate which will be endorsed alongwith customs documents for duty purpose...that will show high calorific value coal but actual supplied coal will be substandard coal..6000Kcal is 60-82usd but they supply 3600Kcal the rate is 35-40 usd...the same thing happened during Jeya period supplied by Devandran coal india pvt and later it followed in TNPL pugalur....in coal it can proved that imports were 200% scam......everybody involved even OPS company...

  • @rajmanohar746
    @rajmanohar7463 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Fnn895
    @Fnn8953 күн бұрын

    This is called round tripping and over invoicing.

  • @nallayen
    @nallayen3 күн бұрын

    ROFL 😂😂//14 நாள் course//

  • @rajmanohar746
    @rajmanohar7463 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jbphotography5850
    @jbphotography58502 күн бұрын

    ஐயையோ தலையை சுத்துது இந்த ஊழல் மகாராணி என்னென்ன வேலை பண்ணி பார்த்து வச்சிருக்கா இது எல்லாம் என் தலையில தான் வந்து விடிய போகுது

  • @rajmanohar746
    @rajmanohar7463 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @rajmanohar746
    @rajmanohar7463 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢

  • @ShahulHameed-bv8om
    @ShahulHameed-bv8om3 күн бұрын

    cann"t u give a map of the coal"s transit route ; that wd hv done a marvellous on the viewers

  • @nerupudanerunguda5352

    @nerupudanerunguda5352

    3 күн бұрын

    ADMK IT wing...கதறல் உலகத்துக்கே கேட்கது.

  • @mathiprakasam7606
    @mathiprakasam76063 күн бұрын

    Evar yar enna peru rompa nalla pesurar

  • @sanjaysai3338
    @sanjaysai33383 күн бұрын

    அண்ணாமலை கோமாளி 🤡

  • @ukarthik1991

    @ukarthik1991

    3 күн бұрын

    Stalin ku olunga pesavae varathu konavayen

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa72933 күн бұрын

    செத்தும் கெடுத்தான் சீதாக்காதி நான் படித்த துணைப்பாடம்

  • @subramanianr5237

    @subramanianr5237

    3 күн бұрын

    அய்யா, கெடுத்தான் இல்லை. கொடுத்தான். மிகப்பெரிய வள்ளல் அவர். கம்பர் போன்ற புலவர்களுக்கு அள்ளி கொடுத்தவர்.

  • @MubarakAli-mz9dm

    @MubarakAli-mz9dm

    Күн бұрын

    செத்தும் கொடுத்தான் சீதக்காதி😂 சீதக்காதி கீழக்கரையை சேர்ந்தவர் புராண கதை இல்லை உண்மை வரலாறு பொறமையில் பொங்க வேண்டாம் சங்கி😂

  • @MubarakAli-mz9dm

    @MubarakAli-mz9dm

    Күн бұрын

    செத்தும் கொடுத்தான் சீதக்காதி வள்ளல் சீதக்காதி கீழக்கரையை சேர்ந்தவர் புராண கதை இல்லை உண்மை வரலாறு இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதிக்கு அரண்மனை கட்ட உதவியவர் மிக பெரிய வணிகர் இஸ்லாமியர் அவரின் வள்ளல் தன்மையை புகழ்ந்து புலவர்கள் புகழ்மாலையாக சூட்டி பழமொழி அது வரலாறு அறிக இராமநாதபுரம் அரண்மனையில் வண்ண ஓவியங்களாக தீட்டபட்டுள்ளது அறிந்து கொள்ளலாம் நன்றி😂

  • @MubarakAli-mz9dm

    @MubarakAli-mz9dm

    Күн бұрын

    செத்தும் கொடுத்தான் சீதக்காதி😂

  • @vijaynathan1
    @vijaynathan13 күн бұрын

    Switch BL involved?

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran33203 күн бұрын

    ஆமா.... திமுக ஒரு நடவடிக்கையும் எடுக்கப் போறதில்லை! 🥱 Waste!!

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682Күн бұрын

    அருமையான பகிர்வு !! 👍👌👍👌👍👌👍👍👌👍

  • @ramrajramraj417
    @ramrajramraj4172 күн бұрын

    Tasmac. Anamatha 30000 Kodi oru pakkam Poyiturukku Atha. Pathi pesungada

  • @Jus8086
    @Jus80863 күн бұрын

    இப்படி பேசிய அண்ணாமலய பார்த்து ஜெயகுமார் வேடிக்க பார்த்துக்கொண்டிருக்காரா.

  • @SSingh_
    @SSingh_3 күн бұрын

    Thambi nee pesura, ie min vettu oolal. But Government not taking any against the thankamani e.b.minister

  • @mathan2059
    @mathan20593 күн бұрын

    Well addressed about the narrative setting by the clown journalist rk

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi66263 күн бұрын

    Mootaiku 3 rs ena anathu ktu sol echa

  • @nr776
    @nr7763 күн бұрын

    ராணி பேரு தப்புப்பா அது கனி ராணி

  • @nerupudanerunguda5352

    @nerupudanerunguda5352

    3 күн бұрын

    ADMK IT wing...கதறல் உலகத்துக்கே கேட்கது..

  • @ukarthik1991

    @ukarthik1991

    3 күн бұрын

    Okay Dmk it wing

  • @ukarthik1991

    @ukarthik1991

    3 күн бұрын

    Raja kani

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l3 күн бұрын

    செத்தும் கெடுத்தான் சிதாகாதி .

  • @MubarakAli-mz9dm

    @MubarakAli-mz9dm

    Күн бұрын

    செத்தும் கொடுத்தான் சீதக்காதி😂

  • @user-on2cv9le8t
    @user-on2cv9le8t3 күн бұрын

    திமுக தொண்டையவா இல்ல 😂😂😂

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv90843 күн бұрын

    ஜெயலலிதாவின் பெயரை ஏன் விடணும்? அவளை விட்டுவிட்டு நத்தம் விசுவானாதான் பெயரை இழுத்தால் போதுமா? அதைத்தானே பார்ப்பானே எதிர்பார்க்கிறான். இந்த செந்தில் ஒரு ஆப் ஆயில் (half boiled ) என்பதை அடிக்கடி நிரூபித்து விடுவார்.

  • @nerupudanerunguda5352

    @nerupudanerunguda5352

    3 күн бұрын

    ADMK IT wing...கதறல் உலகத்துக்கே கேட்கது.

  • @robinjose9246
    @robinjose92462 күн бұрын

    Thiruttu train la vantha karuna😅

  • @jayasurya13
    @jayasurya13Күн бұрын

    புரட்சி தலைவி அம்மா ஆவி உங்களை சும்மா விடாதுடா பாடிஸ்ட்டுடா

  • @rohinshahina345
    @rohinshahina3453 күн бұрын

    ஊழல் ராசா. ராணி கனிமொழி இவர்கள் யார் மச்சான் தங்கையா ஏண்டா ஆனியன் டிவி உண்மையா பேசுறது நல்லது

  • @Jayaseelan-sh2tx

    @Jayaseelan-sh2tx

    3 күн бұрын

    உன்அம்மாஜெசெய்யாத ஊழலால். சரிராஜாகனிமொழியைபேசுறாயாஆதாரத்தோடுபதிவிடு. நீபிசப்பிக்கும்அதிமுககொள்ளகூட்டத்துக்கும்மாமாவா

  • @nerupudanerunguda5352

    @nerupudanerunguda5352

    3 күн бұрын

    ரோம்ப எரியுதோ...A1

  • @ThreeStar_018

    @ThreeStar_018

    3 күн бұрын

    👍👍👍​@@Jayaseelan-sh2tx

  • @vasudevanbr3024

    @vasudevanbr3024

    3 күн бұрын

    இன்னும் 2G அலைகற்றை ஊழல் என்று சொல்லிட்டுருக்கிங்க. உங்க BJP ஆட்சியிலேயே அது பொய்யின்னு உடைச்சுட்டு வந்துட்டாரு . முழு அறிக்கையை படிச்சுட்டு பேசுங்க @rohin

  • @gopinathparthasarathi6626

    @gopinathparthasarathi6626

    3 күн бұрын

    ​@@nerupudanerunguda5352ok scientific

  • @johndoss1241
    @johndoss12413 күн бұрын

    மூத்திர பத்திரிகை காரன்கள் மணி மற்றும் கும்பல்.

  • @vignesh.m9338
    @vignesh.m933815 сағат бұрын

    2011 ல் இருந்து 2013 வரை அதிமுக ஆட்சியில் 10 மணி நேரம் மின் வெட்டு 💯💯 உண்மை அண்ணா நான் அப்போது காலேஜ் படித்து கொண்டு இருந்தேன் அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி ஊழல் புரட்சி தாய்😂😂😂😂

  • @sathyaboss8907
    @sathyaboss89073 күн бұрын

    கால் நக்கியே பழக்கப்பட்ட ஆண்டு ஆதிமுக காரனுங்க

  • @cparthasarathi639
    @cparthasarathi6393 күн бұрын

    ரவீந்திரன் துரைசாமின்னு ஒரு புள்ளி விவரப் புலி பூ சுத்திக்கிட்டு திரிகிறார். Onion Roast சார்பாக அவருக்கு ஒரு பாயசத்தை போடுங்க பாஸ்.

  • @rajmanohar746
    @rajmanohar7463 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Келесі