Fascism Legislating Emergency? What do the criminal laws say?

#Criminallaws #3NewCriminallaws # BharatiyaNyayaSanhita #BharatiyaNagrikSurakshaSanhita #BharatiyaSakshyaAdhiniyam
#IPC #BNS #IndianPenelCode #indiancourts #Indianlaws #Judges #Advocates #NarendraModi #BJP #Congress #Rahulgandhi #India
Intro - 0:00
Controversy from the start - 01:18
Opposing the BJP is anti-national - 06:22
More power in police hands - 07:30
Suppress people - 12:30
Sangh Parivar supported laws - 15:08
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷியா அதினியம். இதெல்லாம் எந்த மந்திரமும் இல்லை. இதெல்லாம் மதசார்பற்ற, உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குற்றவியல் சட்டத்தோட பெயர்கள்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கும் புது பெயர் வைத்து ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கும் கொண்டுவந்திருக்கிறது மோடியின் பாசிஸ பா.ஜ.க அரசு.
பா.ஜ.க எதை செய்தாலும், அது ஏழை எளிய நடுத்தர இந்திய மக்களுக்கு ஆபத்தாக, பிரச்னையாக தான் இருக்கும். அதனால் இந்த 3 குற்றவியல் சட்டங்கள் பிரச்னையா இல்லையா என ஆராய வேண்டிய தேவை நமக்கு இல்லை. அது என்னன்ன பிரச்னைகள்? இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றுவதன் நோக்கம் என்ன என்பதை மட்டுமே நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
Follow Host @ twitter : x.com/alexthamizh
For Reference : tinyurl.com/36hrjfyk
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZread பக்கம்.
Our Social Media Pages
kzread.info...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 9

  • @francisiraj7315
    @francisiraj731510 күн бұрын

    கிரிமினல்களால் கிரிமினல் சட்டம் இயற்றப்பட்டால் எப்படி இருக்கும்? அதற்கு உதாரணம் தான் இந்த மூன்று சட்டங்கள்.இந்தியை பரப்பும் நோக்கமும் இதில் இருக்கிறது.மாநிலங்கள் இதை ஏற்றுக் கொள்ள கூடாது.

  • @SriDrive
    @SriDrive10 күн бұрын

    Onriyam vs madhiya arasu difference enna bro

  • @kalaivaniayyappan601
    @kalaivaniayyappan60110 күн бұрын

    Ithuku pesama hinduva irukurathu thavira mathathellam Satta virotham nu sollitu poirlam

  • @amsakutti8905
    @amsakutti89057 күн бұрын

    Spotify la Alex varamataraa?

  • @blue-black-red8201
    @blue-black-red820110 күн бұрын

    Armstrong speek

  • @blue-black-red8201
    @blue-black-red820110 күн бұрын

    Dmk roast bro

Келесі