அகத்தியர் பாடல் ,உயிர் எது என உணர வேண்டுமா ஓம் நம சிவாய

Музыка

ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
instagram link
invitescon...
agathiyar full song link
அகத்தியர் முழு பாடல் வரிகளுடன்
• agathiyar paadal | மனம...
agathiyar paadal vilakam
அகத்தியர் பாடல் விளக்கம்
பாகம் = 1
• அகத்தியர் பாடல் விளக்க...
பாகம் = 2
• பாகம் 2 agathiyar song...

Пікірлер: 1 000

  • @senthilmurugan1107
    @senthilmurugan1107 Жыл бұрын

    கற்றது போனால் என்ன கையில் உள்ளது போனால் என்ன பெற்றது போனால் என்ன பெரியது போனால் என்ன உற்றது போனால் என்ன உரியது போனால் என்ன நிற்பது எந்தன் நெஞ்சில் ஓம் நமசிவாயமே

  • @sugunaboobathi2958

    @sugunaboobathi2958

    Жыл бұрын

    Super lines

  • @santhir4042

    @santhir4042

    Жыл бұрын

    ஓம்நமசிவாய ஓம்சிவாயயநம

  • @kgselvaraj

    @kgselvaraj

    Жыл бұрын

    சிவாய நமஹ// எல்லாம் சிவமயமே// சிவ சிவ சிவ....

  • @abithangam3001

    @abithangam3001

    Жыл бұрын

    Ithuthan valkkai 7 line's lea sollitinga murugan bro👍

  • @socialjustice8020

    @socialjustice8020

    Жыл бұрын

    கற்றதும் நம்முடனே கையில் உள்ளது அவன் அளித்தது பெற்றது உற்றது உரியது அவன் கணக்கு நமசிவாயா என்று உறைப்பதும் அவன் அருளாலே

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s9 ай бұрын

    எம்பாட்ன் அகத்திய மாமுனிவர் பாதத்திற்கு நமஸ்காரம் கோடி

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v7 ай бұрын

    இந்த மக்களைக் காக்க அகத்தியர் உயிரோடு வாருங்கள் அப்பா

  • @ProffesionslEngineer

    @ProffesionslEngineer

    5 ай бұрын

    ஐயா இன்னும் அகத்தியர் உயிரோடு தான் இருக்கிறார். பல இடங்களில் பலருக்கு வழி காட்டி கொண்டு தான் இருக்கிறார் இந்த தினம் அகத்தியர் வாக்கு குழுவில் இணைந்து அகத்தியரின் வாக்குகளை பெற்றிடுவீர்

  • @SuganyaSuganya-xe5zi

    @SuganyaSuganya-xe5zi

    5 ай бұрын

    🎉

  • @indianmarcos6329

    @indianmarcos6329

    3 ай бұрын

    @@ProffesionslEngineer how join sir?

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu17138 ай бұрын

    உன் பிரசன்னைகள்லை சிவனிடன் குறிவிட்டு நீ சிவனேனு இரு அவர் பார்த்து கோ ல்வர்

  • @sivasureshomnamasivaya5220
    @sivasureshomnamasivaya5220 Жыл бұрын

    என்ன தவம் செய்தேன் இப் பாடலை கேப்பதற்கு ஓம் நமசிவாய அகத்தியர் குருபிரானே

  • @sangarlingam4724
    @sangarlingam4724 Жыл бұрын

    இறைவா நன்றி நீ படைக்கும் படைப்புகளில் அர்த்தம் உள்ளது என்பதை அறிந்தேன் போனை கண்டுபிடித்தது கேடு என்று நினைத்தேன் இப்பொழுது தெரிகிறது அதிலும் நன்மை உள்ளது என்னைப்போல் படிப்பறிவு இல்லாதவன் அறிந்தேன் போன் மூலம் பல உன் கதைகள் அறிந்ததில் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய இன் னும் பல கதைகள் தெரிய அருளும் இறைவா

  • @sanjeevchannel4391

    @sanjeevchannel4391

    7 ай бұрын

    Well said 👌

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill69524 ай бұрын

    குரு முனி மாமுனிவர் தமிழுக்கு மகிடம் மாபெரும். செல்வம் எங்கள் சொத்து❤❤❤❤ ஓம் அகத்தியப்பெருமான் போற்றி🙏🙏🙏

  • @ramramram6745
    @ramramram6745 Жыл бұрын

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @sayeesara2938

    @sayeesara2938

    Жыл бұрын

    Supper padel true

  • @kbhatragiridhar551

    @kbhatragiridhar551

    Жыл бұрын

    @@sayeesara2938 w

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    @@kbhatragiridhar551 ஒம்vanaja .

  • @ppadma3055

    @ppadma3055

    Жыл бұрын

    Super nice song 🎵

  • @johnsona-tp4mf

    @johnsona-tp4mf

    Жыл бұрын

    ​sa

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss50457 ай бұрын

    எவ்வுயிர்களையும் நேசித்து வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் அங்குதான் அன்பு இருக்கிறது அன்போடு எவ்வுயிர்களையும் நேசித்து வாழுங்கள் அதில் இறைவனை காணுங்கள் அன்பே சிவம் அன்பே சக்தி சாயி சங்கராய வாராகியே மூகாம்பிகை ஆதிபராசக்தி தாயே சரணம் சரணம் அம்மா 🙏🏽🥰❤️🌹👌🏽

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Жыл бұрын

    குருகுலக்கல்வி ஆரம்பித்து 5 வயதுக்குள் குழந்தைகளுக்கு இப்பாடல்களை விளக்கத்துடன் கற்றுக்கொடுத்தால் நம் இளையோரை வருங்காலத்தை கண்டு நாம் அஞ்சவேண்டாம் இறைவா குழந்தைகளை நல்வழியில் வளர்க்க சான்றோர்களை அடையாளம் காட்டுவாயாக

  • @driverramesh3393

    @driverramesh3393

    Жыл бұрын

    அருமையான கருத்து👌 வாழ்க வளமுடன்🙏

  • @jagadeesanravi8241

    @jagadeesanravi8241

    Жыл бұрын

    0lpl

  • @ravichandrensuriyakala6731

    @ravichandrensuriyakala6731

    Жыл бұрын

    NRAVI.DrVar.cbe

  • @ravichandrensuriyakala6731

    @ravichandrensuriyakala6731

    Жыл бұрын

    ❤🎉

  • @kumudhameera4016

    @kumudhameera4016

    Жыл бұрын

    ​@@driverramesh3393 அள

  • @rajka9118
    @rajka9118 Жыл бұрын

    இந்த பாடலை கேட்பவர்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்கும் ஹறஹரமஹாதேவ் நமசிவாய போற்றி போற்றி நாதன் தாள் போற்றி

  • @muthuvandi5986

    @muthuvandi5986

    Жыл бұрын

    Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

  • @Premalatha-le2mm

    @Premalatha-le2mm

    5 ай бұрын

    Hi 🙏

  • @LUCK8434

    @LUCK8434

    Ай бұрын

    @@rajka9118 Thank You to hear this 😭🙏

  • @vivegamharish.d7934
    @vivegamharish.d7934 Жыл бұрын

    ஓம் அகத்தீசாய நமஹா ஓம் நந்தீசாய நமஹா ஓம் திருமூலதேவாய நமஹா ஓம் கரூரர் தேவாய நமஹா ஓம் இராமலிங்க தேவாய நமஹா திரு சிற்றம்பலம்

  • @murugaperumalpalanisamy5728
    @murugaperumalpalanisamy5728 Жыл бұрын

    நல்ல குரல் வளம் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அருமையாக இருக்கிறது கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோணுகிறது தினம் இருமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 Жыл бұрын

    ஓம் நம சிவாய நம ஓம் அகத்திய மாமுனிவர் திருவடி போற்றி!

  • @ArumugamArumugam-jp6wr
    @ArumugamArumugam-jp6wr Жыл бұрын

    சிவ! சிவ! இப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நல்ல மனதிற்கு நன்றி கோடி வாழ்க வளமுடன்!!!

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    Жыл бұрын

    ஓம் நம சிவாய உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja சத்தி,,,.....???

  • @kandasamym6594
    @kandasamym6594 Жыл бұрын

    ஓம் நமசிவாய. நல்ல குரல் வளம். நல்ல பொருள் பொதிந்த பாடல். இந்த பாடலை இந்த காலத்தில் நம் குழந்தைகளுக்கு யார் சொல்லிக் கொடுக்கிறார்கள். மனித வாழ்வில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல். சிவாயநம ஓம். இன்றைய போலி பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல். என்று மனிதனின் மனம் செம்மையடையும். அந்த சிவனுக்கே அர்ப்பணம். சிவ சிவ சிவ.

  • @bhaskarans9493

    @bhaskarans9493

    Жыл бұрын

    In

  • @aathiswaran7034

    @aathiswaran7034

    Жыл бұрын

    நல் பதில் சிவ,குழந்தைகளுக்கு நல் வழிகாட்டும் பண்புகள் தங்களில் இருந்தும் மலரலாம் அல்லவா, முயற்சி செய்தால் பல நல் உள்ளங்களை உருவாக்க முடியும் இறை அருளால், நோக்கம் மற்றும் வேண்டுதல் தர்மத்தின் பாதையில் இருந்தால் இறை அருள் துணை நிற்கும் வேண்டியது கிடைக்கும் மெய் உணர்ந்து பக்குவம் அடைந்த பின் உணர்ந்தவை இவை, நற்றுணையாவது நமசிவாயவே, நல் பண்புகள் அனைவருக்கும் கற்று தாருங்கள் மெய் அன்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இறைவனை வேண்டுங்கள் இறை அருளால் ஆத்ம அன்பு அடியேன் கடைபிடிக்கும் பண்புகள் இவை தாங்களும் கடைபிடிக்க கடவது இறையன்பு வளரும், நிகழ் காலத்தில் இறைவனின் பக்தர்கள் எண்ணிக்கை கோடி கோடியாய் வளரும், நல்லதோர் உலகு அமையும் அகிலம் காக்கும் சர்வேஷ்வரன் சர்வேஸ்வரி அருளால்,ஓம் சிவசக்தி, 🙇🏻‍♂️🙏

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Daiellamponapinithumattumethukkudapemanievandaezhuthinathuinthamuttalthanamanapadalai

  • @cgomathiyammal

    @cgomathiyammal

    Жыл бұрын

    .அருமையான பாடல் பதிவுகள்🙏

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja ,.....சத்தி...

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 Жыл бұрын

    சிறந்த பாடல் ஒவ்வொரு சொல்லு ம் ஆராய்சிக்குரியது.ஆராய்ந்து முக்தியடைய லாம். Y.Nagarajan iyyer.

  • @stanli-df2fu

    @stanli-df2fu

    Жыл бұрын

    It's a great day my life

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 Жыл бұрын

    என்ன தவம் செய்தேன் இப் பாடலை கேப்பதற்கு ஓம் சர்வேஸ்வரா, 🙏🚩🔱🙏

  • @padmavatirajagobal9156

    @padmavatirajagobal9156

    Жыл бұрын

    Nantrigal

  • @padmavatirajagobal9156

    @padmavatirajagobal9156

    Жыл бұрын

    Nantrigal,,

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja .

  • @mohanr1237

    @mohanr1237

    Жыл бұрын

    @@padmavatirajagobal9156

  • @dgfggrtyfty8365

    @dgfggrtyfty8365

    Жыл бұрын

    29:15 temilsans

  • @shanmuga9745
    @shanmuga9745 Жыл бұрын

    அகத்தியர் குருபிரானே அருமையிலும் அருமை! ஓம் நம் சிவாய!

  • @ramahsridharen4331

    @ramahsridharen4331

    8 ай бұрын

    Om namah shivaya

  • @sulochana5368
    @sulochana5368 Жыл бұрын

    பாடல் வரிகளையும் சேர்த்துத் தந்தால் நன்றாக இருக்கும்.தன் நிலையை உணரச்செய்கும் அற்புத பாடல்.🙏🙏

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    Жыл бұрын

    தற்போது பாடல் வரிகளுடன் இணைத்து தந்துள்ளேன் kzread.info/dash/bejne/qJVkztSjl5jQddI.html உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஓம் நம சிவாய

  • @lakshmibhai1370

    @lakshmibhai1370

    Жыл бұрын

    herahearasankara

  • @karthikeyan-mt6ge

    @karthikeyan-mt6ge

    Жыл бұрын

    ​@@lakshmibhai1370 🎉

  • @deepan-ve9zk

    @deepan-ve9zk

    Жыл бұрын

    😢

  • @jayanthidissanayaka9121

    @jayanthidissanayaka9121

    9 ай бұрын

    Inimaiyana voice,🙏🙏🙏

  • @sakthiff3048
    @sakthiff3048 Жыл бұрын

    இதை க்கேட்கும்போதுமணம்ஒருநிலைபடும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 Жыл бұрын

    ஓம் நமசிவாய 💐🥀🌹💐🥀🙏🙏🙏 எங்கள் ஈசன் என் அப்பனை விட இவ்வுலகில் மேல்லானதேதும் இல்லவே இல்லை நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமல் தீவினைகள் நீங்க வைத்தார் எங்கள் உயிர் இவ்வுலகில் வாழும் வரை அப்பா உன்னை ஒரு நோடிஏனும் மறவாத மனம் வேண்டும் உன் பொண்நடிகள் சரணம் சரணம் அப்பனே

  • @user-rm3sl1bq9u
    @user-rm3sl1bq9uАй бұрын

    இப்போது தான் இந்த கானொளியை கேட்டேன் என்ன ஒரு பரவசம் என் உள்ளத்தை வருடிசென்றது ஒரு புது வாழ்வு எனக்கு எனக்கு கிடைத்த மாதிரி இருக்கு எல்லாம் வெற்றி நிச்சயம் சந்தோஷமாக இருக்கு அகத்தியர் அப்பா 🙏 நன்றி கோடி நன்றி அகத்தியர் அப்பா 🙏 உங்கள் அருள் பார்வை என்மீது படனும் என வேண்டி நிற்கிறேன் இந்த பாட்டை ஆடியோ போட்ட அன்பு தந்தையே இறைவா நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் அரகரமகா தேவ்

  • @gunasekarans5563
    @gunasekarans5563 Жыл бұрын

    அய்யா மணிதனுக்கு கிடைக்கப் பெறா பாடலை பெற்றேன் கற்றேன் அய்யா காணகோடி கண்வேண்டும் அய்யா கேட்க்கவுமே தவம் செய்திருக்க வேண்டும் அய்யா கண்ணிரைவினை கண்டதற்க்கு இவை சாட்சி ஆகும் உடன் பிறப்புகளே நன்றி வணக்கம் கோடி அய்யா வாழ்க வளமுடனே வளர்க என்றும் புகழுடனே உத்தமர்களே அய்யா எல்லாம் நண்மைக்கே என்று நினைப்போம் உணரவும் செய்வோம் உடன் பிறப்புகளே எல்லோர்க்குமே நல் வாழ்த்துகளே. அய்யனே இந்த பாடலை கேட்ப்போமுனால் நமக்குல் இருக்கும் மகா பாவமது தொலைந்திட வாய்ப்பு அதிகம் அன்பர்களே நண்பர்களே ஐதிகம் பெருகும் ஆணந்தம் கிட்டும் பேர் ஆணந்தம் அது தேடி வரும் கேட்க்கும் காதிற்க்குமே அவை தேணா அமிர்தமாகவும் வந்து சேறும் அய்யா உறவுகளே நமக்கு பிறகு வேர என்னதான் வேண்டும் அவற்றையுமே இறைவனிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்களேன் உடன் பிறப்புகளே நன்றி வணக்கம்..ஆண்மீக பற்று எல்லோருக்குமே போய் சேர இறைவன் தான் வழி வகுத்திட வேண்டும் பரமாத்மாவே.எல்லோரையுமே ஆசீர் வதிப்பிராக கடவுளே கண்திறந்து பாருமையனே இருந்து காத்தருளவும் வேண்டும் பகவானே. சர்வமும் ஓம் நமச்சிவயமே.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    வணக்கம், அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Жыл бұрын

    🙏🙏🙏ஓம் அகத்தியர் பெருமான் திருவடி போற்றி... போற்றி...

  • @luckygirls0705
    @luckygirls07052 жыл бұрын

    அருமையான குரல் பாடல். பாடல் வரிகள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏

  • @nayakam2978

    @nayakam2978

    Жыл бұрын

    அலகுமிக அலகு

  • @crsrieepremkumar4834

    @crsrieepremkumar4834

    Жыл бұрын

    God is life With out no god Meaningful Devotional song Thanks for sharing Best Wishes

  • @babucycle7691

    @babucycle7691

    Жыл бұрын

    Om sivam om

  • @dhayalandhayalan5608

    @dhayalandhayalan5608

    Жыл бұрын

    Poll pl

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    @@nayakam2978 வணக்கம், அலகு அல்ல அழகு.

  • @narayanans1597
    @narayanans1597 Жыл бұрын

    இந்தப் பாடலை புரிந்து கேட்டால் மனம் போன போக்கில் செல்லாது. Consentration of mind.மனம் ஒரு நிலைப்படும்.

  • @vahannnnnn

    @vahannnnnn

    Жыл бұрын

    வணக்கம் ஐய்யா. இந்த பாட்டின் வரிகளும் அதன் விளக்கங்களும் எங்கே கிடைக்கும்? 🙂

  • @amalnathansethuraman8275
    @amalnathansethuraman8275 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டுக்கு போவுது இரைவனிடம் இருப்பது போல உணர்ந்தேன் என்னை அறியாமல் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மென் மேலும் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @selviselvi7299
    @selviselvi72992 жыл бұрын

    அப்பாஎன்அப்பாஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱🙏🙏🙏🤲🤲🤲💐

  • @rajeswarim8528
    @rajeswarim8528 Жыл бұрын

    ஒரு மனிதன் வாழ்க்கை ஆரம்பம்முதல்முடிவுவரைதெழிவாகசொன்னவக்குமிக்கநன்றிகள்🙏🙏🙏🙏🙏🌹

  • @veludurai4848
    @veludurai4848 Жыл бұрын

    இந்த பாடலை பாடியவருக்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    ஓம் நமசிவய.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    ஓம் நமசிவய.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    ஓம் நமசிவய.

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja .

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan Жыл бұрын

    வாசி வாசி நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @gsundararajgsundararaj5653
    @gsundararajgsundararaj5653 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் அருமையான பாடல் ஆழ்ந்த கருத்துக்கள்

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane9587 Жыл бұрын

    பாடலின் பொருளுக்கும் இசைக்கும் குரலுக்கும் நன்றி வணக்கம் வாழ்த்துகள்.

  • @kumaresankumaresh1026
    @kumaresankumaresh1026 Жыл бұрын

    எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய நமஹ போற்றி ஓம்🙏🙏🙏💓💓💓🙏🙏🙏

  • @sulochana5368
    @sulochana5368 Жыл бұрын

    உள்ளம் உருகுதே.அருமையான பாடல்.🙏🙏🙏

  • @muragank2245
    @muragank2245 Жыл бұрын

    ஓம் சக்தியே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய நமக🏡 போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭👨‍👩‍👦‍👦

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q6 ай бұрын

    எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் அப்பனே பரமேஸ்வரா

  • @vasanthalvasanthal7688
    @vasanthalvasanthal7688 Жыл бұрын

    இனிமையான குரல் அற்புதமான பாடல் ஓம் நமசிவாய நமக நாதன் தான் வாழ்க

  • @ramasamy224

    @ramasamy224

    Жыл бұрын

    ,

  • @velmutharasu
    @velmutharasu Жыл бұрын

    ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹா..!!

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமஹ பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மஹாதேவ் மஹாலிங்க மத்யார்சுனாஸே 🙏🙏🙏

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    மகாதேவ், மகாலிங்கம்.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    @Joice J ஓம் ஓம் ஓம்.

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    @@Dhurai_Raasalingam ஒம்vanaja .

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Жыл бұрын

    இனிமையான பாடல், இதை கேட்கும் போது அகம் சிலிர்த்து அன்பு ஆற்றல் பெருகுகிறது, ஓம் சிவ சிவ 🙏

  • @muthumeena4946

    @muthumeena4946

    Жыл бұрын

    Omñ

  • @aishwargaming1046

    @aishwargaming1046

    Жыл бұрын

    அய்யா, அவசியம் " சிவபுராணம்" புத்தகம் வாங்கிப்படியுங்கள். உங்களுடைய அனைத்துக்கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் தெரியும். பிரம்மன், விஷ்ணு, மஹாலக்ஷ்மி மற்றும் ஏனைய அனைத்து தெய்வங்களையும் படைத்தவர் சிவபெருமான் தான்.

  • @aathiswaran7034

    @aathiswaran7034

    Жыл бұрын

    @@aishwargaming1046 மெய்,தங்கள் உபதேசத்தை கடைபிடிக்கிறேன் இறை அருளால், சிவாய நம, 🙏

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    @@aathiswaran7034 ஒம்vanaja சிவாம்.,துனை,.

  • @selvimani9994
    @selvimani9994 Жыл бұрын

    நன்றி 🙏 தெய்வீகக் குரல் 🙏🙏🙏🙏

  • @user-tg2vl4gc3z
    @user-tg2vl4gc3z Жыл бұрын

    எல்லாம் குருவே ஓம் குருவே போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rajamalrajamal8554

    @rajamalrajamal8554

    Жыл бұрын

    OmNamasivayaomomom

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 Жыл бұрын

    பாடல் சிறப்பு எனக்கு கடவுள் வந்து உங்க மூலியமா மாதிரி இருந்தது நன்றி நீங்க எப்போ சந்தோஷமா இருக்கணும் என் செல்ல சாய் அப்பாவுக்கும் என் பிரபஞ்ச நாயகி வராஹி அம்மனுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள் பல

  • @rajar8958

    @rajar8958

    Жыл бұрын

    Raje! Ndran 26:28 26:30 .

  • @sarojine1135
    @sarojine1135 Жыл бұрын

    ஒம்விநாயக போற்றி ஓம் ஓம் நமசி வாய சிவாய நம ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அப்பா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vaiyagam

    @vaiyagam

    Жыл бұрын

    அகத்தியர் போற்றி

  • @ragavielevators4699
    @ragavielevators4699 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க குருவே சரணம்

  • @singaravelramalingam5749
    @singaravelramalingam5749 Жыл бұрын

    அருமையான குரல் ஞானம். வரும் கேட்டவர்க்கு

  • @pgnanakuruvamal9216

    @pgnanakuruvamal9216

    Жыл бұрын

  • @baskaransona2710

    @baskaransona2710

    Жыл бұрын

    Hi Hi

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Жыл бұрын

    அப்பா ஓம் நமசிவாய காப்பாற்றுங்கள்

  • @sivashakthitharan4943
    @sivashakthitharan4943 Жыл бұрын

    மெய்சிலிர்க்குது, அர்த்தம்,அற்புதம் சித்தகுருநாதா அகத்தீசாய நம

  • @aishwargaming1046

    @aishwargaming1046

    Жыл бұрын

    அய்யா, அவசியம் " சிவபுராணம்" புத்தகம் வாங்கிப்படியுங்கள். உங்களுடைய அனைத்துக்கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் தெரியும். பிரம்மன், விஷ்ணு, மஹாலக்ஷ்மி மற்றும் ஏனைய அனைத்து தெய்வங்களையும் படைத்தவர் சிவபெருமான் தான்.

  • @d.natarajan4252
    @d.natarajan4252 Жыл бұрын

    இறை ரகசியம் ...... ஓம் நமச்சிவாய ....😍

  • @ManiMani-zk9uq

    @ManiMani-zk9uq

    Жыл бұрын

    Veara level oom namachivaya siva aya nama oom

  • @rajaramraja262
    @rajaramraja262 Жыл бұрын

    அருமையான பாடல் ஓம் நமசிவாய

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 Жыл бұрын

    ஓம் சாந்தி சாந்தி ஓம் நமஹ் சிவாய போற்றி போற்றி அனைத்து.mighty god

  • @sanjeevchannel4391
    @sanjeevchannel43917 ай бұрын

    நன்றிகள் பல கோடி ஐயா உங்களுக்கு புண்ணியம் உண்டாகும் 🙏🙏🙏🙏

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Жыл бұрын

    உங்கள் குரல் வளமும் சொல் உச்சரிப்பு வளமும் அருமை அருமை மிகவும் சந்தோஷம் இதை கேட்க 🙏கோடான கோடி நன்றி உங்கள் மனம் போல உங்கள் வாழ்க்கை நிறைவுஅடைய வேண்டுதல்கள் வாழ்த்துக்கள் 🙏ஓம் அகத்தீசாய நம🙏 ஓம் நம சிவாய

  • @mageswarip2685

    @mageswarip2685

    9 ай бұрын

    ஓம்நமசிவாய நம .ஓம்அகஸ்திஸ்வராய சரணம்,இப்பாடலைவழங்கியவற்கும்நன்றிகள் பல❤❤🎉🙏🕉️🔯🌺🍅💐💐🤲👍👆👌🙏🙏

  • @umaveera9851
    @umaveera9851 Жыл бұрын

    மனசுக்கு ரொம்ப santhu கிடைக்குது கோடான கோடி நன்றிகள் வாழ்கவளமுடன் திருச்சிற்றம்பலம்.

  • @wonderfulgift7533
    @wonderfulgift7533 Жыл бұрын

    ஓம் சக்தி நமசிவாய ❤️🎉🔥🔥🔥

  • @anbut7371
    @anbut7371 Жыл бұрын

    நம் மிகச் சிறந்த இந்து சமயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... தெய்வ பக்தியை ஏற்படுத்த வேண்டும்.... மக்கள் மனம் பக்தியோடு சுத்தமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 Жыл бұрын

    👌👌👍👍💐🙏🙏🙏🙏🙏🙏💐💐அருமை அருமை வாழ்க வளமுடன் 💐💐

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    Жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja

  • @shanthimarimuthu5155

    @shanthimarimuthu5155

    Жыл бұрын

    Omnamasevayanamaha

  • @pgp8789
    @pgp8789 Жыл бұрын

    ஆன்மீக ரகசியங்கள் அடங்கிய நல்ல பாடல். நன்றி சிவ சிவ சிவாய நமஓம் வாழ்க வளமுடன் .

  • @gunaguna2956
    @gunaguna2956 Жыл бұрын

    ஓம் நமசிவாய இந்த பாடல் மனம் அமைதி கிடக்கும்

  • @kamalapoopathym1903

    @kamalapoopathym1903

    Жыл бұрын

    இப்பாடலைக்கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி 🙏 பாடியவருக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Жыл бұрын

    அற்பதமானபாடல். ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி. 🌿🌺🏵🌸💮🌻🌼🌹☘️💐🥀🍌🍌🍇🍋🍍🍊🍎🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🔱🕉🙏🙏🙏🙏🙏

  • @alangarajk6569
    @alangarajk6569 Жыл бұрын

    வணங்குகிறேன் ஐயா. ஓம் நமசிவாய...🙏

  • @vidyesvidu2367
    @vidyesvidu23672 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. ஓம் சச்சிதாநன்தா வாழ்க வாழ்க. ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க.🙏🙏🙏🙏🙏

  • @pandisrpl5210
    @pandisrpl5210 Жыл бұрын

    ஈசனடியே.. போற்றி ✋🤚.. சக்தியின் பாதம் பற்றி ✋🤚🙏🏼

  • @mageswarip2685
    @mageswarip26859 ай бұрын

    Om namasivaya,narrpavi,narrpavi,sivaya,sivayanama,gangayanama❤🎉😊,👆👌🍅🍎🍓🕉️🍎🍅🌺🌸☘️🌳🌸🏵️🍀💐🌺🙏🙏🙏🙏

  • @aathilakshmi7655
    @aathilakshmi7655 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென் நாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும்இறைவாபோற்றி சிவ சிவ சிவ ஓம்நமச்சிவாய

  • @user-nf8cp9bb6b
    @user-nf8cp9bb6b7 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @user-nf8cp9bb6b

    @user-nf8cp9bb6b

    7 ай бұрын

    இந்த பாடலின் பொருள் தெரியவேண்டும் கூறுங்கள் ஐயா ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    6 ай бұрын

    பதிவிடப்பட்டது கண்டு தெறிக இனியும்

  • @DparamasivamDparamasivam-oo6qd
    @DparamasivamDparamasivam-oo6qd Жыл бұрын

    சித்தரின் பாடல் சிறப்பு பாடல் போற்றி வணங்குகிறேன் ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti8 ай бұрын

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் தேனி மாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏

  • @srisivanya7457
    @srisivanya7457 Жыл бұрын

    Om Nama Sivaya 🙏 Om Nama Sivaya 🙏🙏 Om Nama Sivaya 🙏🙏🙏 Om Nama Sivaya 🙏🙏🙏 Om Nama Sivaya 🙏🙏🙏🙏 Om Nama Sivaya 🙏🙏🙏🙏🙏

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    *ஓம் நமசிவய* வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Жыл бұрын

    ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏☀️🌺

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Жыл бұрын

    தினமும் கேட்கின்றேன் சிவமே

  • @user-de8xo4fj9j
    @user-de8xo4fj9j7 ай бұрын

    Arumai arumai siva siva paramesvararin arul petra neengal who sarva sakthi mayam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chitra4088
    @chitra4088 Жыл бұрын

    ஓம் சிவாய நம அப்பனே ஈசனே பரமேஸ்வரனே சசிசேகரனே காத்தருள்வாய் அன்பை தருவாய் இவ்வுலகத்தை காத்தருள்வாய் சிவாய நம

  • @pasupathipasupathi328
    @pasupathipasupathi328 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி🙏

  • @VinnuchithraVinnu-wh2qr
    @VinnuchithraVinnu-wh2qr Жыл бұрын

    வாழ்க வளமுடன் 🥰💐🌹💐🥰 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @nandakumaar9181
    @nandakumaar9181 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏🙏

  • @govindarajr4167
    @govindarajr4167 Жыл бұрын

    ஓம் நம சிவாய 🙏

  • @ssr7222
    @ssr7222 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம்

  • @ramyaramya4600
    @ramyaramya4600 Жыл бұрын

    ஓம் தத்புருஷாய வித்மஹே...... . மஹாதேவாய தீமஹே..... தந்தோ ருத்ர ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏

  • @rajashekarrajashekar6417

    @rajashekarrajashekar6417

    Жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம🌺🙏🙏🙏🙏🙏

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    Жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    Жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r23956 ай бұрын

    ❤️🙏 Super Great 👍 ❤️🙏Om Namashivayam❤️ Avannarunalale Avandhal paninthu 🙏 Sarvam Sivarbhanam 🙏 Thiruchtrambhzham 🙏🙏🙏❤️

  • @jayanthimohanchandar5170
    @jayanthimohanchandar517010 ай бұрын

    Agathiya mamuniva❤❤ potri,potri en magalukku nalla padiya kuzhandai prasavikka vendum

  • @abikmmeshwari512
    @abikmmeshwari512 Жыл бұрын

    இப்பாடலை கேட்கும் போது மனதில் ஒர் பரிபூரண அமைதி! ஓம்ம்ம் நமசிவாய!

  • @velayudham-bk9qz
    @velayudham-bk9qz Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க!

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vinayramasamy4398
    @vinayramasamy439815 күн бұрын

    எல்லாம் சிவமயம் 🙏 நம் முப்பாட்டன் அகத்தியர் நமக்கு அருளிய இந்த பொக்கிசம் போற்றி பாதுகாத்து பின்பற்றவேண்டியது. சிவாயநம 🙏

  • @mahaletchumymahaletchumy3665
    @mahaletchumymahaletchumy36652 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 om nama shivaya 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    *ஓம் நமசிவய* வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar65096 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalakumar9799
    @kamalakumar9799 Жыл бұрын

    அருமையான குரல் ஐயா ஓம் நமசிவாய சிவ சிவா

  • @maruthappanmaruthappan6142

    @maruthappanmaruthappan6142

    Жыл бұрын

  • @maruthappanmaruthappan6142

    @maruthappanmaruthappan6142

    Жыл бұрын

    Tankyou

  • @luckygirls0705
    @luckygirls07052 жыл бұрын

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் அருமை அருமை அருமை இல்லறத்தில் நுழைந்த பின், வரும் சோதனைகளை மேற்கொண்டு, கடமைகளைச் செய்து முடிக்க வேண்டிய நிலை உள்ளது மனதை தியானத்தில் ஒருநிலைப் படுத்த முடியவில்லை

  • @muthuvandi5986

    @muthuvandi5986

    Жыл бұрын

    Eplmuthumuthumuthumuthumuthu

  • @muthuvandi5986

    @muthuvandi5986

    Жыл бұрын

    Eplmuthumuthumuthumuthu

  • @manilic3531
    @manilic3531 Жыл бұрын

    என் 🙏💕🙏💕முப்பாட்டன்.. சிவன்...... அவரை வணங்குவதால்....,நாம்...அனைவரும்.....நல்பயனை. அடைவோம்.....இறை மணி....

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @thandaudapaninaickar4395
    @thandaudapaninaickar439511 ай бұрын

    🙏🙏அகத்தியர் குருபிரானே அருமையிலும் அருமை! ஓம் நம் சிவாய🙏🙏 உங்கள் குரல் வளமும் சொல் உச்சரிப்பு வளமும் அருமை அருமை மிகவும் சந்தோஷம் இதை கேட்க 🙏கோடான கோடி நன்றி உங்கள் மனம் போல உங்கள் வாழ்க்கை நிறைவுஅடைய வேண்டுதல்கள் வாழ்த்துக்கள் 🙏ஓம் அகத்தீசாய நம🙏 ஓம் நம சிவாய 28 marabu tamilan Reply

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan27872 жыл бұрын

    சிவ சிவ🙏🙏🙏

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    2 жыл бұрын

    ஓம் நம சிவாய உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா

  • @mr.magicalthamizhan2787

    @mr.magicalthamizhan2787

    2 жыл бұрын

    அண்ணா இல்ல அக்கா 🙂🙂🙏🙏

  • @marabutamilan2865

    @marabutamilan2865

    2 жыл бұрын

    சரி அக்கா

  • @subramaniank3525
    @subramaniank352510 ай бұрын

    ஓம் நமசிவாய. அருமையான பதிவு.நன்றி

  • @padmanabanv4294
    @padmanabanv4294 Жыл бұрын

    அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்றெலாம் இருள்நெறி என்று எனக்கு இயம்பிய சிவமே போற்றி

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 Жыл бұрын

    ஓம் சிவாய நமக!!!

  • @manivasu958

    @manivasu958

    Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம்

Келесі