ஐயப்பனுக்கு வித்தை கற்றுக் கொடுப்பதற்காக மதுரையை விட்டு கேரளா சென்ற குருநாதரின் கதை | Ukran Velan

Gurunathan mugadi Ayyappan Guru temple history in tamil
For suggestions, queries & get in touch
mail id : contactukran@gmail.com
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You will also like the videos in these playlists
ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: kzread.info?list...
அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
- They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
- This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
- This video is also for teaching purposes
- It is not trans-formative in nature
- I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Пікірлер: 99

  • @veeramanidaasanpk7193
    @veeramanidaasanpk7193 Жыл бұрын

    அருமையான பதிவு.. தங்கனின் அற்புதமான பதிவுகள்.. மூலம் இந்த பக்தி உலகிற்கு ஓர் உன்னதமான பணியை செய்கிறீர்கள். யாம் வணங்கும் ஶ்ரீ. அகஸ்தியரும், ஐயப்பனும் உங்களுக்கு நலமும், வளமும் அருள ப்ரார்த்திக்கிறேன்

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    நன்றி சாமி. தங்களிடம் இருந்து நல்வாக்கு வந்தது மகிழ்ச்சி. தங்களின் வரலாறை கூறுவதற்கு அடியேனுக்கு பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி. சாமி சரணம்

  • @dhanushsaran469

    @dhanushsaran469

    Жыл бұрын

    அய்யா தங்களுடைய தீவிர பக்தன் நான் உங்கள் குரலுக்கு நான் அடிமை ஐயா 🙏

  • @dhanushsaran469

    @dhanushsaran469

    Жыл бұрын

    சுவாமி சரணம் மிக விரைவில் ஐயாவின் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @vijayabhaskarradhakrishnan3569
    @vijayabhaskarradhakrishnan35693 ай бұрын

    Swamiye saranam ayyappa

  • @harikrishnan4856
    @harikrishnan48567 ай бұрын

    ஐயா நீங்கள் வேற லெவல்🎉🎉🎉

  • @2krudhrantn28
    @2krudhrantn287 ай бұрын

    🌍🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤📿😘

  • @user-nr1lz6zw2r
    @user-nr1lz6zw2r Жыл бұрын

    வீரப்பூர் பெரிய காண்டி அம்மனை பற்றி சொல்லுங்கள்

  • @santhanamnagappan9103
    @santhanamnagappan9103 Жыл бұрын

    கரீமலைக்கோட்டை உதயணன் வரலாறு பதிவிடுங்கள் ஜயா

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Already solliruken sami. Please watch our ayyappan playlist

  • @vpsammu9108
    @vpsammu9108 Жыл бұрын

    அருமை சாய்... இதுவரை நாங்கள் அறிந்திடாத பதிவுகள்... மேன்மேலும் உங்களுடைய ஆன்மீக சேவைகள் உலகெங்கும் தெரிய எங்கள் சற்குருநாதர் ஷீரடி சாய்பாபா ஆசியும் எங்கள் குருநாதர் அந்த சபரிமலை சாஸ்தாவின் ஆசியும் எங்கள் குலதெய்வம் சோனையகருப்பு சாமி ஆசிர்வாதமும் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...🙏🙇

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami Saranam. Thank you

  • @pavithran951
    @pavithran951 Жыл бұрын

    Puli kutty ayyanar paramakudi patthi podunga bro

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @nambirajanthirunavukarasu4529
    @nambirajanthirunavukarasu4529 Жыл бұрын

    சுவாமியே சரணம் ஐய்யப்பா 🙏🙏🙏அருமையான பதிவு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sabarimani8385
    @sabarimani8385 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻சரணம் ஐயப்பா... மிகவும் சந்தோசம் சாமி.... பகவானை பற்றி அறிந்து கொள்ள நல்லதொரு பதிவு..... மெய் சிலிர்க்க வைத்துள்ளது பகவானை பற்றி ஒவ்வொரு கருத்தும்... 💯

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami Saranam

  • @sriaji5694
    @sriaji5694 Жыл бұрын

    வேண்டுக்கோள் இணங்க குருநாதன் முகடி பதிவினை வெளியீடு செய்தமைக்கு மிக்க நன்றி.!

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam. Thanks for suggesting bro

  • @VijayKumar-dv2cz
    @VijayKumar-dv2cz Жыл бұрын

    கடந்த நாயிற்று கிழமை நாங்கள் குருநாதன் முகடு சென்று தரிசித்தோம்.

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Super sami

  • @sivaramansekar_thathwamasi
    @sivaramansekar_thathwamasi Жыл бұрын

    Super Swami neenga. Sabarimala keezh santhi aparam avanga Vella enna? Karpa kudil kulla neraya per poranga, avangaluku lam endha adipadayala select agaranga. Adha pathi detail podunga. Swami Saranam

  • @zenroblox4810
    @zenroblox48109 ай бұрын

    Idukki Mavattathil ulla mangaladevi kovilai patri sollunga

  • @villandagaming8613
    @villandagaming8613 Жыл бұрын

    Super thank you so much for your kind information please continue for your service

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thank you

  • @sakthivelvel8475
    @sakthivelvel8475 Жыл бұрын

    அருமையான பதிவு தந்துள்ளீர்கள் மேலும் இவனின் வரலாறுகளை பதிய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @arunaammu1883
    @arunaammu1883 Жыл бұрын

    Unga vedio and video collections , unga explanations ellame romba super. 💐

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thank you

  • @mageshkumarmanoharan6704
    @mageshkumarmanoharan6704 Жыл бұрын

    Arumaiyana pathivu..... samiya saranam ayyappa.....

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam

  • @sathishblizzardz9780
    @sathishblizzardz9780 Жыл бұрын

    Swamy saranam.. Sami iyappanukkum karuppan and kadutha swamykkum irukkum thadarbu patri sollungal Swamy...

  • @chandrasekarv3507
    @chandrasekarv3507 Жыл бұрын

    Ennum puthiya thagvalgalai பகிருங்கள் செம்மண் செரி சேகர்

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure sir. Thanks for the comment

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 Жыл бұрын

    Thelivana pathivu

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thanks bro

  • @arunmozhikarikaalan1061
    @arunmozhikarikaalan1061 Жыл бұрын

    Sai arputham... Un pathivithaan ena ippo vaazha vaikuthu... Ungala pathi oru video podunga

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thank you. Sure, will try :)

  • @sathishmurugan4518
    @sathishmurugan45188 ай бұрын

    Saami na 11 years ayyapan kovikulu poitu vara

  • @veralevel-ho7ki
    @veralevel-ho7ki Жыл бұрын

    இந்த புத்தகம் பார்த்து தான் சிறு வயதில் எனக்கும் சபரிமலை போகனும்னு ஆசை வந்தது

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Super :)

  • @ayyappant9313
    @ayyappant9313 Жыл бұрын

    புதிய வரலாறு தெரிந்து கொண்டேன் உங்களால். நன்றி

  • @mveerasawmy339
    @mveerasawmy339 Жыл бұрын

    அற்புதமான பதிவு தம்பி......முதல்முறையாக நீ சொல்லிதான் தெரியும்.......ஆண்மீகதகவல் அற்புதம்......தம்பி தூண்டில்காரசாமி...பழநி மாரியம்மன் வரலாறு போடும் பா.......

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thanks Annan. Sure

  • @saransaravanan1994
    @saransaravanan1994 Жыл бұрын

    Bro veeramani raju saami varalaaru poduga broo plss

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @sivabalakrishnang5504
    @sivabalakrishnang5504 Жыл бұрын

    முத்திரை பிரம்பு பற்றி சொல்லுங்கள்......

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure sir. Thanks for the comment

  • @sivabalakrishnang5504

    @sivabalakrishnang5504

    Жыл бұрын

    @@UkranVelan நீங்கள் reply செய்வீர்கள் என எதிர்பார்க்க வில்லை ,,,,,,,நன்றிகள் பல ........

  • @kalikali3391
    @kalikali3391 Жыл бұрын

    Ayyappa swamiyoda guruvin "magan"oda pera sollungana....

  • @Sashvath
    @Sashvath Жыл бұрын

    Ayyappa My Appreciations ...Super Info ,Even I didnt know the news🙏

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu Жыл бұрын

    அரிய தகவல் 👌

  • @charans5893
    @charans5893 Жыл бұрын

    Enga veetlayum indha book irrundhudhu bro

  • @doctorstrangefanbase.
    @doctorstrangefanbase. Жыл бұрын

    Waited for your video Waiting for your next lord Ayyappan related video .

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam

  • @shanmugams9410
    @shanmugams9410 Жыл бұрын

    Swami Saranam

  • @kalikali3391
    @kalikali3391 Жыл бұрын

    Anna ayyappa swamiyoda gurunatharin name sollungana pls....

  • @rajasekaranviswash4325
    @rajasekaranviswash4325 Жыл бұрын

    Saranam ayyapa

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami Saranam

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 Жыл бұрын

    Arumai sago

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thanks bro :)

  • @-SJagadeeswarans
    @-SJagadeeswarans Жыл бұрын

    ஓம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam

  • @vellaisamys9199
    @vellaisamys9199 Жыл бұрын

    சுவாமி சரணம் ஐயப்பா சரணம்

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam

  • @RishikeshTamilgaming
    @RishikeshTamilgaming Жыл бұрын

    Na ponna year ponnen

  • @saravanaraja3355
    @saravanaraja3355 Жыл бұрын

    🙏Samy saranam iyyappa 🙏

  • @kanchanakanchana9638
    @kanchanakanchana9638 Жыл бұрын

    Ayyappa brother ( Padhala raja son ) pathi poduga video....

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure sis. Thanks for the comment

  • @18boothanatha
    @18boothanatha Жыл бұрын

    ஆரிய கேர்ள வர்மன் வரலாறு சுவாமி

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @duraiduraidurai7933
    @duraiduraidurai7933 Жыл бұрын

    Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏

  • @BalaKrishnan-mw8hw
    @BalaKrishnan-mw8hw Жыл бұрын

    குருநாதன் முகடி போலவே அருகில் புலிக்குன்னு உள்ளது அதைப்பற்றி வீடியோ போடுங்க..

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure sir. Thanks for the comment

  • @karthiknagaraj7007
    @karthiknagaraj7007 Жыл бұрын

    Swami Saranam 🙏🙏🙏🙏🙏🙏 Aravind guruswamy pathi oru pathivu podunga swamy

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure sami. Thanks for the comment

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 Жыл бұрын

    ஐயா வணக்கம் பந்தள ராஜா குடும்பத்தைப் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் ஐயா

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @gopim7642
    @gopim7642 Жыл бұрын

    Good find who iam

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thank you. Sorry. I don't know

  • @MariMuthu-qt9cj
    @MariMuthu-qt9cj Жыл бұрын

    அண்ணா அருள் மிகு சேர்வரன் சாமி வரலாறு போடுங்க

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @duraiduraidurai7933
    @duraiduraidurai7933 Жыл бұрын

    Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro

  • @veralevel-ho7ki
    @veralevel-ho7ki Жыл бұрын

    பர்வத மலை பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் ஐயா

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure. Thanks for the comment

  • @SakthiVel-pz5jj
    @SakthiVel-pz5jj Жыл бұрын

    ஏற்கனவே இருந்த தர்மசாஸ்தா கோவில் விக்ரகதிற்குள் ஆரிய கேரள வர்மன் இரண்டாவதாக சேர்ந்ததாக சொன்னீர்கள். அப்படியென்றால் தர்மசாஸ்தா கோவில் சபரிமலையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததா?

  • @Marketmadu
    @Marketmadu Жыл бұрын

    அய்யா மன்னராஜா சுவாமி பந்தியில் இருக்கும் கடுவாய் மூர்த்தி மன்னன் கருங்காலி சுவாமி வரலாறு பற்றி கூறவும் ஐய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure. Thanks for the comment

  • @tamilentertainment2495
    @tamilentertainment2495 Жыл бұрын

    குருநாதருடைய பெயர் என்ன அண்ணா?

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    அவர் குருநாதன் என்றே அறியப்படுகிறார். சாமி சரணம்

  • @hariharanselvamani5467
    @hariharanselvamani5467 Жыл бұрын

    Swami vavaran-vaabar yaaru real ??

  • @Captanjacksparrow2104
    @Captanjacksparrow2104 Жыл бұрын

    அண்ணா விடுமாடன் சாமி வரலாறு அண்ணா 🙏

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro.

  • @mahanbaisvision9421
    @mahanbaisvision9421 Жыл бұрын

    Bro when he was ayyappa has been visited any shashta temple?

  • @mobilezone6406
    @mobilezone6406 Жыл бұрын

    Naa oru ponnu naa payyana porakalanu rompa kavalaiya irukku enaku ippo 31vayasu aanalum ennudaya 50 vayathuku mela naanum en husbendum ennudaya son nanga 3perum irumudikatti sabarimalai ayyapanai paakapovom ayyappanai paarthalthan naan pirantha piravein palanai ataiven samiye saranam ayyyappa

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sami saranam

  • @deepan.0530
    @deepan.0530 Жыл бұрын

    சாமி தயவு செய்து ஐயப்பன் எப்படி எப்போ எந்த பிறவில திருமணம் பண்ணாரு... யார திருமணம் பண்ணாரு அதை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Neraya videos la solliruken bro. Please check in our channel

Келесі