No video

ஐ.டி டு இயற்கை விவசாயத்திற்கு மாறிய தம்பதிகள் |நான் விரும்பும் விவசாயம் | Organic Farming couple

ஐ.டியில் பணிபுரிந்த கணவன் - மனைவி இருவரும் நல்ல உணவிற்கான தேடலில் பண்டேஸ்வர் என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம் நேரடியாக களத்தில் இறங்கி அவர்களில் பயிர்களை சாகுபடி செய்து விற்பனையும் செய்து வரும் இந்த தம்பதியினரின் இயற்கை விவசாய அனுபவங்களை பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
#OrganicFarming #Couples #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 205

  • @tnagrischemes6612
    @tnagrischemes66123 жыл бұрын

    இருவரும் தங்களை நன்கு புரிந்து வாழ்கிறேர்கள். இது போல் நீண்ட ஆண்டுகள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @venkataramanisundaresan2769

    @venkataramanisundaresan2769

    3 жыл бұрын

    You are great. Keep it up.

  • @selvamuthu100
    @selvamuthu1003 жыл бұрын

    அருமையான பதிவு. அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் முயற்சிக்கு பாராட்டுகள் !! எனக்கும் விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளது, சில வருடம் கழித்து ஈடுபட உள்ளேன்.

  • @lpkaruppiah5721
    @lpkaruppiah57213 жыл бұрын

    Organic farming means I thought this Ex IT couple might focus on cultivation of vegetables for their family consumption. But this gentleman covers extensive cultivation of varieties of paddy that too when his father tried chemical fertilizers he stopped it means he is not only a classic example for present and future generations but also our previous generation! Fantastic efforts congrats to IT couple.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt3 жыл бұрын

    எவ்வளவு தான் நாங்கள் மேற்கத்திய கலாச்சாரம் பழக்க வழக்கங்களை பின் பற்றினாலும் எமது இயற்கையுடனான வாழும் காலாச்சாரத்தில் இருக்கும் சுகம் எதிலும் இல்லை. படிப்பது அறிவுக்காக, எமது வாழ்கை முறை இலகுவான சந்தோசமானது. வாழ்த்துக்கள்

  • @SGAnalyst

    @SGAnalyst

    3 жыл бұрын

    People like this live in foreign countries as well. Culture is a bigger topic needs more depth understanding and what to adapt.

  • @akbarbatcha2045
    @akbarbatcha20453 жыл бұрын

    அருமையான பதிவு. அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் முயற்சிக்கு பாராட்டுகள் !!

  • @roshnirangan8912
    @roshnirangan89123 жыл бұрын

    ஓவர் மழை, வெயில் வந்தால் பிரச்சனை... மற்றபடி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan72763 жыл бұрын

    அருமை. அருமையான பதிவிற்கு நன்றி. காணோளியை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தோம். தங்களின் தனிப்பட்ட விபரங்கள் தயவு செய்து பதிவிடுங்கள். நிறைய பேருக்கு உதவியாக இருக்கும். எதிர் காலத்தில் தற்சார்பு வாழ்க்கை ஒன்றே கை கொடுக்கும். நீங்களும் உங்களுக்கு உறுதுணையாக உள்ள குடும்பத்தாரும் நீடூழி வாழ வாழ்த்துகள் .

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj3 жыл бұрын

    அந்த அக்காவுக்கு வாழ்த்துகள் நிறைய மனைவி மார்கள் கனவனின் ஆசையை புரிந்துகொள்ளாமல் வேலை சம்மளம் வேண்டும் என்று சுயனலமா இருப்பாங்க உங்களை மாதிரி இலட்சத்தில் ஒருத்தர் அக்கா நீங்க அழகாவும் இருக்கிங்க வெற்றி நிச்சயம் உங்களை மாதிரி எல்லாரும் இருந்தால் இந்த நாடும் நல்லா இருக்கும்

  • @PositiveEditz360

    @PositiveEditz360

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள் மாற்றுங்கள் pls

  • @mangaikarasi8558

    @mangaikarasi8558

    3 жыл бұрын

    Vungaly naril santhika vandum

  • @ArulArul-gi7sj

    @ArulArul-gi7sj

    3 жыл бұрын

    @@mangaikarasi8558 சந்திக்கலாமே

  • @sollamudiyathu8134

    @sollamudiyathu8134

    3 жыл бұрын

    Nangalum ippi thottam vangirkom.... aen husband um IT than

  • @thiyagarajahr2437
    @thiyagarajahr24373 жыл бұрын

    Great. உங்கள் முயற்சி வெற்றியாகவேண்டும். இன்னும் பலர் உங்களை பாத்து இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும்

  • @maithreyiekv9973
    @maithreyiekv99733 жыл бұрын

    அருமை தம்பி... மண் உன்னை வாழ வைக்கும்.. உயிர் கொடுக்கும்.. தொடரட்டும் உன் விவசாய நற்பணிகள் வாழ்த்துகிறேன் உன்னையும் உன் குடும்பததினரையும் வாழ்க வளமுடன் அம்மா ... .

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam36583 жыл бұрын

    நானும் உங்களைப் போன்ற கனவுடன் தொடர்ந்து பயணம் நன்றி சகோதரா.வாழ்க வழமுடன்

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o3 жыл бұрын

    மகிழ்ச்சி சீமான் சொல்றது இதைத்தான்! தாய் தந்தை உறவினர் என்று எல்லோரையும் விட்டு வெளிநாட்டுக்கு போய் அவன் யாருக்கும் வேலை செய்து நக்கிப் பிழைப்பது இழிவு! உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

  • @waim013

    @waim013

    3 жыл бұрын

    Antha ilivu boys ta thaan unga Anna undiyal nerayuthu...athayum niruthita nallah irukkum.

  • @gunasekaran2561

    @gunasekaran2561

    3 жыл бұрын

    விவசாயிகள் பற்றி பேசினால் தான் சீமான் ஓட்டு விழும் அதற்காக தான் பேசுகிறார். சினிமா துறையில் விவசாயிகளை வைத்து படம் எடுத்து சம்பாதிக்ராங்க.

  • @msumanthraj1981
    @msumanthraj19813 жыл бұрын

    Good Initiative.. but please remember that not all corporate workers have families that own 5 or 10 acres of land with water facilities to quit their job and try their hand at farming

  • @financialthoughts3680

    @financialthoughts3680

    2 жыл бұрын

    If the person has minimum 5 to 10 acres of then only we could do farming. Without a minimum 10 acres it's will be a loss

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp4 ай бұрын

    வாழ்த்துக்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி ❤❤❤❤❤❤❤

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan96343 жыл бұрын

    மிக அருமை.. நல்ல முயற்சி.. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்

  • @sridharr1184
    @sridharr11843 жыл бұрын

    வாழ்க இயற்கை விவசாயம். 🥦

  • @PriyadarshiniSomasundar
    @PriyadarshiniSomasundar3 жыл бұрын

    Amazing. This is called transformation 👏👏👏

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss93623 жыл бұрын

    அருமையான காணொளி... அனைவரும் பார்க்க வேண்டும் 🙏🙏🙏

  • @padminisaravanan63
    @padminisaravanan633 жыл бұрын

    இதிலே strong ஆக நின்று ஜெயிக்க வாழ்த்துக்கள்

  • @mahalakshmirengasamy6151
    @mahalakshmirengasamy61513 жыл бұрын

    மிக அருமை.வாழ்த்துக்கள் பார்த்தசாரதி

  • @tamilserials4159
    @tamilserials41593 жыл бұрын

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல தகவல்

  • @sankars5392
    @sankars53923 жыл бұрын

    தாங்கள் மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள். வளமுடன் வாழ்க. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி.

  • @doraisamithirumalasamy1243
    @doraisamithirumalasamy12433 жыл бұрын

    சிறந்த செயல்திறன் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SubramanianPn55
    @SubramanianPn553 жыл бұрын

    Partha---' I still remember a trg in yr Pandeeswaram house and the fabulous lunch I had a few years back when I also wanted to embark on the Organic farming journey Not sure if you remember ,you guided me during early organic farming journey and I clearly remember when my neighbor farmer scared me and wanted me to spray a pesticide and I came to Pandeeswaram again and you strongly advised me to not to use chemicals .That statement was reinforcing and I never looked back after that You are a catalyst and a positive trigger

  • @ganeshr8851
    @ganeshr88513 жыл бұрын

    Great effort and will inspire younger generations to take up organic farming...

  • @sanjeevs.p.7149
    @sanjeevs.p.71493 жыл бұрын

    Great. Right decision at right time. Wish you all the success, God bless !!

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini92123 жыл бұрын

    மனத்துணிவும் உறுதியும் இருந்தால் மட்டுமே செய்ய முடியும்

  • @a.kalimuthumuthu747
    @a.kalimuthumuthu7473 жыл бұрын

    வாழ்த்துக்கள் அய்யா! மேன்மேலும் நீங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள். உங்கள் நல்லென்னம் நிறைவேற வேண்டும். நன்றி அய்யா

  • @narayananvenkataramani1106
    @narayananvenkataramani11063 жыл бұрын

    I get a mixed feeling when i watched this video. 1. மகிழ்ச்சி : உங்களைப் போன்ற இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு வந்து, ஆர்வத்துடன் ஈடுபட்டு, அதன் மகத்துவத்தை, அவசியத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருத்தம்: நிகழ்காலத்தில், நாம் எல்லோருமே உணவு என்கிற பெயரில் விஷத்தை தினந்தோறும் சாப்பிட்டு வருகிறோம் என்பதும், அது தெரியாமலே வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைக்க, பயமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. உங்களுடைய அருமையான இந்த பதிவிற்கு நன்றி! உங்கள் போல் இன்னும் அனேகம் பேர் இயற்கை விவசாயத்திற்கு வருவார்களேயானால், நாளைய சந்ததியினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை!

  • @tamilserials4159
    @tamilserials41593 жыл бұрын

    விவசாயிகள் தான் முதன்மை தொழில் இந்த நாட்டில்

  • @shyamaladeivanayagam2301
    @shyamaladeivanayagam23013 жыл бұрын

    Great couple, wishes to the family members for all the encouragement wishing you all the very best,god bless you both,really a inspiring couple 🙏🙏💐💐👑👑

  • @seethalakshmiskitchen7570
    @seethalakshmiskitchen75703 жыл бұрын

    வாழ்த்துக்கள் பார்த்தா ரேகா தம்பதியினர் 👍

  • @simbusakthi789
    @simbusakthi7893 жыл бұрын

    அருமை அக்கா,அண்ணா 💥💫

  • @cpet396
    @cpet3963 жыл бұрын

    We moved fm Organic Farming & Shifted to Chemical based Fertilizers Agriculture method in the so called "GREEN REVOLUTiON" that started in mid 1960's to augment the FoodGrain Shortage started fm 1947 itself due to the Uncontrolled increase in Indian Population. Now, only after 50/55 Years, we are Just Realising, What the "GREEN (ChemiCalised) REVOLUTION" done to us. Better "LATE", than "NEVER". . 👍

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq2 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள்

  • @moneyonly100
    @moneyonly1003 жыл бұрын

    Awesome couple. Great job 👏 Thank you so much for creating this awareness among people in our society. Congratulations to your Parents who have supported you to pursue your dream job 👏👏👏👏😍. Keep going. All the best. 💐💐💐

  • @rappaji1091
    @rappaji10913 жыл бұрын

    அரிய முயற்சி வாழ்த்துகள்

  • @selvarajkolandayan7344
    @selvarajkolandayan73443 жыл бұрын

    Dear couple we bless u keep your w ork forever god bless you

  • @no-name99920
    @no-name999203 жыл бұрын

    மிக சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள்

  • @RBchennai99
    @RBchennai993 жыл бұрын

    Super sir. You are doing best service to the nation. Hats off to you.

  • @AbineshSornappan2007
    @AbineshSornappan20073 жыл бұрын

    வாழ்க்கையை ஸ்திரப் படுத்தி கொண்டு விவசாயத்தை நீங்கள் சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம். நிஜ விவசாயம் கண்ணீர் ரத்தம் சார்ந்தது.

  • @vijayalakshmikrishnaraj4273
    @vijayalakshmikrishnaraj42733 жыл бұрын

    Very good decision.Wish u both all the best.

  • @adnar7083
    @adnar70833 жыл бұрын

    Great Sir... Impressed a lot.. Will implement soon as you expected

  • @sasirpm
    @sasirpm3 жыл бұрын

    தமிழ் தெரியாமல் திக்கி திணரும் தமிழர்களா ஆனாலும் வாழ்த்துக்கள்

  • @kanagarajkpmp1904
    @kanagarajkpmp19043 жыл бұрын

    வணக்கம் வாழ்த்துகள் வாழ்க நன்றி

  • @rajeshkumarasamy5691
    @rajeshkumarasamy56913 жыл бұрын

    Good Job brother! We need people like you to save our Farming community. The only issue we need is organised market for farming. All the prices are gone up atleast 10 times more in the past 10 years but even today we sell all farm products at cheaper price at the same.price that was sold 10 years back.

  • @renukavijayaraghavan3146
    @renukavijayaraghavan31463 жыл бұрын

    You both are definitely unique and made for each other. God bless you with lots of success and happiness

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi24193 жыл бұрын

    வாழ்த்துகள் பார்த்தா

  • @sowmyaraghavan8866
    @sowmyaraghavan88663 жыл бұрын

    வாழ்க வளமுடன் வளர்க..

  • @tamilserials4159
    @tamilserials41593 жыл бұрын

    விவசாயம் தாண்ட தொழில் வாழ்க விவசாயம் வளர்க்க

  • @revathisathiyanarayanan1259
    @revathisathiyanarayanan12593 жыл бұрын

    Great Mrs and Mr. Parthasarathi

  • @josephmegallan6597
    @josephmegallan65973 жыл бұрын

    Arumai

  • @senthilkumaran273
    @senthilkumaran2733 жыл бұрын

    Nalla pathivu... engalukum ethil arvam undu.... kalam kudi vara kathirukirom...

  • @senthilkumaran273
    @senthilkumaran2733 жыл бұрын

    Ungalathu muyarchiku.. engalathu idhayam kanindha..Paratugal palla..vallga pallandu..😊👍

  • @rajaniyer6144
    @rajaniyer61443 жыл бұрын

    Superb Partha.Its Great

  • @vivekanandhanvivekanandhan7203
    @vivekanandhanvivekanandhan72033 жыл бұрын

    நீங்கள் எனக்கு விதை நெல் தரமுடியுமா இப்படிக்கு இயற்கை கூட்டுறவு சங்கம் ஒரத்தநாடு

  • @tamilanda2312
    @tamilanda23123 жыл бұрын

    வாழ்த்துக்கள் ",)

  • @balathayalan6936
    @balathayalan69363 жыл бұрын

    👍👍👍 Grate Explain. You Both Very Talant. From Srilanka

  • @vincentvincent8927
    @vincentvincent89273 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @ananthanananth885
    @ananthanananth8853 жыл бұрын

    வாழ்த்துக்கல்

  • @vivekanandastores2029
    @vivekanandastores20293 жыл бұрын

    Today I saw in the Makkal TV also excellent one ☝️ they explained well and showed the organic form here after we have to go only organic vegetables sure

  • @rammadhavan4056
    @rammadhavan40563 жыл бұрын

    Truly inspiring.

  • @SenthilKumar-xs8gq
    @SenthilKumar-xs8gq3 жыл бұрын

    Very Nice and interesting

  • @narmathamohan1320
    @narmathamohan13203 жыл бұрын

    All the best. Fantastic no words to say do well👌👌👌👌👌👌

  • @takeitec143
    @takeitec1433 жыл бұрын

    Partha is a member of MNM Party. Please vote for MNM to see real change in common people's life.

  • @bsriram6255
    @bsriram62553 жыл бұрын

    Congrats. Great effort.

  • @Ragameiste
    @Ragameiste3 жыл бұрын

    This is a Cinderella story, best of luck for a very happy ending.

  • @manickambaburobert7869
    @manickambaburobert78693 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @shobanagangadharan6936
    @shobanagangadharan69363 жыл бұрын

    Great efforts.good thought. God bless both of you

  • @muthukrishnanharikrishnan8223
    @muthukrishnanharikrishnan82233 жыл бұрын

    Great effort. 👏👏👏

  • @gve4son
    @gve4son3 жыл бұрын

    மிகவும் நல்ல பதிவு.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh17873 жыл бұрын

    வாழ்க வளமுடன்.

  • @TheSrajasingam
    @TheSrajasingam3 жыл бұрын

    Hope more young well educated youths will become involved in agriculture and their wives support them..

  • @happylife2560
    @happylife25603 жыл бұрын

    Excellent...friends.

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan63523 жыл бұрын

    u are a best sir congratulations

  • @ganapathybalakrishnan5579
    @ganapathybalakrishnan55793 жыл бұрын

    Please dont quit the job and started to do farming... always save some money for backup then start agriculture...

  • @omsai3884
    @omsai38843 жыл бұрын

    இதுக்கு ஏன் இவ்ளோ படிக்க வேண்டும்.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel10263 жыл бұрын

    வாழ்த்துகள்

  • @Mummyandkitty
    @Mummyandkitty3 жыл бұрын

    I gave my milk up to 4 years. Touch wood no hospital or Dr visits so far.

  • @geethavijay9625
    @geethavijay96253 жыл бұрын

    வாழ்க வையகம்

  • @vd1322
    @vd13223 жыл бұрын

    Very much inspiring story. All the best

  • @MT-fl5ef
    @MT-fl5ef3 жыл бұрын

    Basic உங்க அப்பா சம்பாதித்து வைத்து இருக்காங்க, அதனால் நீங்கள் இயற்கை விவசாயம் செய்ய எளிது But எங்கள போன்ற ஆட்களுக்கு கொஞ்சம் கஷ்டம், இங்க நீங்கள் ஒரு முதலாளி so you can do easy for organic formula

  • @karthikeyan439

    @karthikeyan439

    3 жыл бұрын

    1 acre இருந்தால் 10 சென்ட் இல் ஆரம்பிங்க எடுத்த விடுனே ஆரம்பிப்பது கடினம் ஒருமுறை பலனை பார்த்துவிட்டால் நீங்கள் இயற்க்கை விவசாயத்தை உலகிற்கு பரப்புவீர்கள், நானும் உங்களைப்போல் தான் முடியாது என்று நினைத்தான்

  • @shobabaranitharan2166

    @shobabaranitharan2166

    3 жыл бұрын

    Sir organic farming is not easy

  • @sudhirmadhavan9196

    @sudhirmadhavan9196

    3 жыл бұрын

    @@shobabaranitharan2166 organic farming is very easy

  • @xavierfer5195
    @xavierfer51953 жыл бұрын

    Super family. Congradulation.

  • @mayakitchen2221
    @mayakitchen22213 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy24233 жыл бұрын

    BEST regards from Switzerland,,,,Gd luck,,,I Like Seeeeman,,Naam Thamilar,

  • @revathishanmugam4306
    @revathishanmugam43063 жыл бұрын

    Vazhthukkal thambi

  • @hari1990ify
    @hari1990ify3 жыл бұрын

    How about manure and all ? Cow dung ? I dont see any cows,, or vermicompost ? Can you tell more about that

  • @thilagavathikalaiselvan6002
    @thilagavathikalaiselvan60023 жыл бұрын

    Indha video pakura matra vivasayigal organic ka payiridavum.

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay68293 жыл бұрын

    Congratulations brother and sister 💪

  • @jeyamsiluvai851
    @jeyamsiluvai8513 жыл бұрын

    So great sir.

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat94543 жыл бұрын

    Very great job sister

  • @tamilcookkantha
    @tamilcookkantha3 жыл бұрын

    Nice couple,God bless you both

  • @sathyanarayana5315
    @sathyanarayana53153 жыл бұрын

    Sir, Excellent

  • @vichufeb16
    @vichufeb163 жыл бұрын

    Awesome! 👏👏

  • @selvaselvas34
    @selvaselvas343 жыл бұрын

    Excellent. Good

  • @chiefcookfareast3628
    @chiefcookfareast36283 жыл бұрын

    very good real Indian bast food net health but now no body care about food but tamil Nadu people grow good food but no body care farmer its Tamilnadu government has taken care

  • @kannigagiri8916
    @kannigagiri89163 жыл бұрын

    God bless you..........

  • @sarmamoorthy
    @sarmamoorthy3 жыл бұрын

    Which gramam is this. Very nice. My dream also

  • @usharetnaganthan302
    @usharetnaganthan3023 жыл бұрын

    You are so great.

  • @ananths7352
    @ananths73523 жыл бұрын

    Known facts to everyone but our body/system adapted to such chemicals. But your shifting to farming seems to be personal in nature. We should make efforts to change the mindset of farmers to do organic farming. What does have you done after getting into farming?

Келесі