ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அம்மா தாயே ஆடுகவே (ஆடுக) அம்மா மதுரை மீனாட்சி அருள்வாய் காஞ்சி காமாட்சி அன்பாய் என்னை ஆதரித்து அல்லல் போக்கும் என் தாயே அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன் சக்தி வாழ்வை தந்து வளம் தந்து வாழ்க்கை கடலில் கரையேற்று(ஆடுக) கலியுகம் காக்கும் கண்மணியே கண்களில் இருக்கும் கருமணியே நீ வாழும் உந்தன் ஆலயத்தில் வந்தவர்க்கெல்லாம் நலம் பெருகும் ஓம்காரப்பொருள் நீ தானே உலகம் என்பதும் நீ தானே காணும் இயற்கை காட்சிகளும் காற்றும் மழையும் நீ தானே (ஆடுக) அம்மா தாயே உனை வேண்டி அழுதிடும் என்னை தாலாட்டி அன்புடன் ஞானப் பால் ஊட்டி அகத்தின் இருளைப் போக்கிடுவாய் உள்ளக் கோவில் உன் கோவில் உயிரும் மூச்சும் உன் வடிவம் பேச்சும் செயலும் உன் செயலே பெரு கட்டும் உந்தன் பேரருளே(ஆடுக)
@RealMe-fl7ui
4 жыл бұрын
Thanks 😘
@vgmvasiyampaiyan6633
3 жыл бұрын
Tq for lyrics my nanba
@suntharavathaniraman7562
3 жыл бұрын
Thank you, my favourite Amma song
@saraswathyramesh2492
3 жыл бұрын
Super
@saraswathyramesh2398
3 жыл бұрын
Saraswathy kalli
@parameswari4146 Жыл бұрын
Aman talatu padal mega serapaga padiyatuku nantri.❤❤❤
Пікірлер: 92

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அம்மா தாயே ஆடுகவே suuuuuuuper songs
Om Shakti Amma ❤️❤️❤️❤️❤️😭🥰🥰🥰🥰🥰🥰🦋🦋🦋😘😘😘
I love U Maa ❤️❤️❤️
ஶ்ரீ ஓம் சக்தி அம்மா போற்றி❤️...
I Love this song om sakthi om maa durga.
Good song God bless you sir
Om sakti para sakti🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome song..... My favorite song
Amma super and pretty 🦋🦋
This is one of my fovourite song.It relax me and giving confidence.I like this song too much.
Please any more devotion songs sung by the same singer, please share. I love his voice. Thanks. God bless 🙌
Wow super song🥰
Om sakthi...
My favourite songl🙏🙏🙏🙏🙏🙏
அன்னையே ஆதிசக்தி உனக்கே சரணம் அம்மையே 🙏❤️
Super song
🙏🙏ஓம் சக்தி ஓம்🙏🙏
Beautiful voice. Be blessed
My favorite song
@saradhamano9885
4 жыл бұрын
Me also
Today morning this song made me cry..
👌👌👌🙏🙏🥁🥁🥁🥁🙏🙏🙏
Nice song😇
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi om sakthi om sakthi om sakthi om
Intha amman song romba supera iruku 🌏💟🌎
I love you amma
I❤love ❤️ this song ❤❤❤❤❤❤🎉❤❤❤❤😊😊😊😊😊😊
Love you so much❤❤❤❤❤❤❤❤
Goosebumps!!! I'm like sitting on Amman lap!🥲❤️🎉
❤😊😊😊🎉🎉🎉🎉
Om Sakthi 🙏
Lyrics plse
Aadugave Amma
Om sakthi
I really dont know why 30 pupils disliked this song and video...
@jeganbaskar
3 жыл бұрын
I think they r aliens 😂
@sureshpalpanaban3698
10 ай бұрын
They are not disliking song but denying blessings
@vasanthaveerappan4739
9 ай бұрын
They dont know to value the song
🙏🙏🙏🙏
Amma
Super 💗😘❤️❤️🎈❤️❤️❤️❤️❤️❤️ so super
❤️🌕✨
🥰🥰🥰🥰🥰
❤❤❤❤
Ohm Shakti🙏🏼
Om Sakti
🙏🙏🙏🙏🙏🙏❤️😘👌🤗❤️🧡💛💙💚💜amma
🙏🙏🙏🙏🙏
Om Shakti
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Puncak alam temple am ringht bsc me also puncak alam
I sing the song on vijaya dhasami super song
@rajeswaryvairawan7254
3 жыл бұрын
Can u please share the lyrics in English
Indha kovil entha oorula irukku🙏🏻
Atipara dakota,🙏🙏🙏🙏🙏🔱🔱
I so love this song 🙏🙏🙏
Good day...people. Any idea where is this Amman temple in the video ?
@Slit.ur.neck.homophobes
Жыл бұрын
Its in anamalaiyar temple bandar puncak alam selangor
Anyone has this lyrics pls?
எடா அம்மா
This song is duplucatevof the velakanni movie song no?
@bahma810
2 жыл бұрын
No. That is duplicate of this song and a rip off.
Song lyrics kadikumw
Oooooom...ommmmmm💓
@nilovellunilo8725
3 жыл бұрын
Mmmmmmmm
Om
Lyrik sekali
@nagalingampalaniappan3734
4 жыл бұрын
Super song
Hello..anyone has English lyrics please. Thank you
🙏🙏🙏🙇🙇🙇❤❤❤
Pls pm me, who do this video bro
@arvinraj7041
3 жыл бұрын
Also me
@viewsofrithin5665
3 жыл бұрын
🥰🥰😍😍
Dislike because, no need ahh, uhh and all in devotional song. Song is best