Actor Sathyaraj about his experince with vijayakanth,vijay antony - sathyaraj funny speech

Actor Sathyaraj about his experince with vijayakanth , vijay antony - sathyaraj funny speech
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Пікірлер: 5

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi43072 ай бұрын

    தேவன் இல்லை என்று மதிகேடன் தன் உள்ளத்திலே சொல்லிக் கொள்ளுகிறான் ஐயா வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள ஆண்டவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இரட்சிப்பார்

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g2 ай бұрын

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @iamdwayiam2
    @iamdwayiam22 ай бұрын

    Pota over ah pesadha da

  • @muniyappan541
    @muniyappan5412 ай бұрын

    கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுள் என்பது ஒரு கற்பனை கருத்தில் அது கல்லு கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி கணவனை பரப்புகிறவன் அயோக்கியன் சத்யராஜ் நானும் உண்மையான பெரியார் தொண்டர்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு தந்தை பெரியார் மண் தந்தை பெரியார் மண் தமிழ்நாடு தந்தை பெரியார் கடவுள் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை ரெட்மி ரெட்மிக்ஸ் டிவி காரங்களை கடவுள் இல்லை என்பது உள்ள டைரக்டர் டைரக்டர் வேலு பிரபாகரனை பேட்டி எடுங்கள் டைரக்டர் வேலு பிரபாகரன் பேட்டி எடுங்கள் உண்மையான பெரியார் தொண்டன் டைரக்டர் வேல்முருகன் பகுத்தறிவு பகலவன் சத்யராஜ் ஒரு பகுத்தறிவு பகலவன் சத்யராஜ் அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவு பகலவன் பேட்டி எடுங்கள் டைரக்டர் வேலு பிரபாகரன் பேட்டி எடுங்கள்

Келесі