Actor karunas farm tour | 14 ஏக்கரில் நடிகர் கருணாஸ் தோட்டம் | Pasumai Vikatan

#karunas #OrganicFarming #ActorKarunas #PoliticianKarunas
நடிகர் கருணாஸ் சிவகங்கை மாவட்டம், பனங்காடியில் 14 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அதுகுறித்த அனுபவத்தை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்.
Credits:
Reporter : Salman | Camera : D.Dixith | Edit : K.Senthilkumar |
Producer & Channel Manager : M.Punniyamoorthy

Пікірлер: 3 500

  • @user-fs9wn8kz1j
    @user-fs9wn8kz1j2 жыл бұрын

    அன்ணன் மீது அரசியல் கருத்து வேறுபாடுகள் உண்டு இயற்கை வேளாண்மை செய்யும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ashwinkumar441

    @ashwinkumar441

    2 жыл бұрын

    நாம் தமிழர் 🔥🔥

  • @kumaresantamilan

    @kumaresantamilan

    2 жыл бұрын

    நாம்தமிழர்

  • @u2mediatamil135

    @u2mediatamil135

    2 жыл бұрын

    @@str1072 un amma naai kooda paduthalame 🥰

  • @benasirview6104

    @benasirview6104

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/an1s05aGc8zVmMY.html

  • @user-vz3yj8dn6h

    @user-vz3yj8dn6h

    2 жыл бұрын

    நாம் தமிழர்

  • @motiveislamic2130
    @motiveislamic21302 жыл бұрын

    எவ்வளவு பணம் வந்தாலும் எத்தகைய பதவி வந்தாலும்.கிடைக்காத மணநிறைவு இந்த விவசாய பூமியில் இறைவன் வைத்து இருக்கிறான். நன்றி சகோதரர் கருணாஸ்.....

  • @kayalvizhi239

    @kayalvizhi239

    2 жыл бұрын

    S bro avanga yanga mama than👍

  • @yuvarajs1215

    @yuvarajs1215

    2 жыл бұрын

    Superb lines

  • @rggamer580

    @rggamer580

    2 жыл бұрын

    S br

  • @chellaiyachellaiya211

    @chellaiyachellaiya211

    2 жыл бұрын

    V

  • @lingammurthi2776

    @lingammurthi2776

    2 жыл бұрын

    Ll

  • @kmcvk
    @kmcvk2 жыл бұрын

    நமது பாரம்பரியத்தை மீட்க உங்களைப்போன்றோர் களத்தில் இறங்குவது மிகுந்த மனநிறைவை தருகிறது அண்ணா...❤

  • @snasrin9079

    @snasrin9079

    Жыл бұрын

    🕌✈️🧕🕋🙏🌹👪🌺👋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👋👋👋👋📨📨📨📨🤲🤲✈️✈️✈️✈️✈️✈️📱

  • @sangavi8804

    @sangavi8804

    Жыл бұрын

    ivan oru kevalamaaana aalu - kzread.info/dash/bejne/hYF-2rNxkbHFadI.html

  • @user-yb3rx5og5e
    @user-yb3rx5og5e2 жыл бұрын

    விவசாயத்தில் ஓர் மனநிறைவு உண்டு வாழ்த்துக்கள் 🌅

  • @ruthran3067
    @ruthran30672 жыл бұрын

    அரசியல்ல உங்களை பிடிக்காது ஆனால் இந்த செயலை பார்த்த பிறகு உங்க மேல் மரியாதை வந்துள்ளது வாழ்த்துக்கள்

  • @nalamvirumbi8045

    @nalamvirumbi8045

    2 жыл бұрын

    அரசியல் யாரை பிடிக்கும்

  • @ruthran3067

    @ruthran3067

    2 жыл бұрын

    காமராஜர் வரலாறு படித்த பிறகு அவர் பிடிக்கும்

  • @originality3936

    @originality3936

    2 жыл бұрын

    சரச்சுக்கு போனபின் தமிழராவது பாரம்பரியமாவது!! நடிகனுக்கு நடிக்க சொல்லிதர தேவையில்லை!! தேவர்மக்களையே ஏமாத்தி சுருட்டிய பணம்தானே!! தேவர் சமுதாய துரோகி, இவன் கிறிஸ்துவச்சி பின்னால் போய் கிறிஸ்துவனாக சர்ச்கு போய் வாழும் தேவர்சமுதாய துரோகி!! உனது பிள்ளைகளின் சர்ச்சில் கிறிஸ்துவராக babtise செய்தவர் இல்லைனு உன் பிள்ளைகள் தலையில் அடித்து சத்தியம் செய் பார்களாம்!! தேவர் பெருமகனார் இருந்திருந்தால் வெள்ளைகாரன கடவுளா கும்பிடும் இவனை தேவர் சமுதாய தலைவனாக ஆக்கிய முட்டாள்களை காரிதுப்பியிருப்பார்!! கிறிஸ்துவனையும், துலுக்கனையும் விரட்ட, ஆன்மீகமும் அரசியலும் இருகண்களாக வாழ்ந்து , உயிர் துறந்த மகான் தேவர் பெருமானை ஏற்ற எந்த தமிழனும் கிறிஸ்துவ நாதாரிகளை ஏற்கமாட்டான்!! கருணாஸ் செய்த தப்புக்கு தாய் மதம் திரும்பு!!

  • @singleheartpraba301

    @singleheartpraba301

    2 жыл бұрын

    எனக்கும் அண்ணா

  • @tamils4436

    @tamils4436

    2 жыл бұрын

    @@originality3936 Raman thamil kadavulada? Muthurama? Thaai matham naai mathamgra sanghi punnagai

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul44482 жыл бұрын

    கருணாஸ் எடுத்த நல்ல செயல் விவசாயம். வாழ்த்துக்கள்.

  • @balaramanr5311

    @balaramanr5311

    2 жыл бұрын

    அந்த காலம் விரைவில் வரும்

  • @haribaskar9008

    @haribaskar9008

    2 жыл бұрын

    @@balaramanr5311 ப.ப,வ

  • @namveetuthottam

    @namveetuthottam

    2 жыл бұрын

    மிகவும் அருமை.. kzread.info/dash/bejne/a52DsMuMnLXPe7g.html இந்த பூவுலகினை நேசிக்க.. விழிப்புணர்வு ஏற்படுத்த.. தலைமுறைகளுக்கு ஆர்வப்படுத்த... ஒர் முயற்சி.. "நம் வீட்டு தோட்டம்". சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளியுங்கள். நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்...

  • @snasrin9079

    @snasrin9079

    Жыл бұрын

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲📨✈️📱🕋🕌🏠👋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺✋🪔🏆⭐🌟💛🖐️

  • @nadarajan1041

    @nadarajan1041

    Жыл бұрын

    தம்பிகருணாஸ் மென்மேலும் வளர அருள்புரிய இறைவனை வேண்டுகிறேன்

  • @poornimasenthil9445
    @poornimasenthil94452 жыл бұрын

    இப்படி ஒரு விவசாயம் செய்வதே என் கனவு ..அதை செய்து வரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றிகள் 🙏🙏🙏

  • @youtubeviewer1276
    @youtubeviewer12762 жыл бұрын

    நான் எந்த நாட்டிக்கு போனாலும் எவ்வளவு சம்பாரித்தாலும் ஒரு நாள் இப்படி கடைசி நாட்கள் வாழ வேண்டும் என்பதே என்னுடைய. ஆசை கனவு எல்லாம்

  • @nabeeha2704

    @nabeeha2704

    2 жыл бұрын

    I am also

  • @mdvjj3946
    @mdvjj39462 жыл бұрын

    உண்மையில் எனக்கு கருணாஸைப் பிடிக்காது ஆனால் இந்த பதிவுக்கு பிறகு கருணாஸ் மீது சற்று மரியாதை வந்திருக்கிறது. இது போல் தொடர்ந்து செய்வீர்களானால் தமிழர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவதுடன் எதிர்கால சந்ததியினர் உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் தோட்டமும் விவசாயமும் செழிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். 👍

  • @spurusothman3215

    @spurusothman3215

    2 жыл бұрын

    Anna neengal kooruvathu unmai

  • @padmanabhan2581

    @padmanabhan2581

    2 жыл бұрын

    எனக்கும் அதே

  • @user-nh3ix8vx3h

    @user-nh3ix8vx3h

    2 жыл бұрын

    தோட்டம் எனக்கு மிகவூம் பிடிக்கும் இதுக்கல்லாம் ஒரு குடுப்புவேனும்

  • @alagar3786

    @alagar3786

    2 жыл бұрын

    Me to

  • @paulindia6229

    @paulindia6229

    2 жыл бұрын

    Me too

  • @ramanathanraman5940
    @ramanathanraman59402 жыл бұрын

    நாட்டு பசு, நாட்டுக் கோழி,நாட்டு நாய் நமது பாரம்பரியத்தை காப்பற்றி வருகின்ற தங்களுக்கு கோடி நன்றி.

  • @AshokAshok-vg7nm

    @AshokAshok-vg7nm

    2 жыл бұрын

    Road la theru naai nu solli adikurathu ! KZread la nattu naai valga nu solurathu 🙏🙏🙏

  • @nob1130

    @nob1130

    2 жыл бұрын

    @@AshokAshok-vg7nm 😂🤣

  • @balemurupi659

    @balemurupi659

    2 жыл бұрын

    அப்ப நாட்டுக்கழுதை?

  • @nishanthsurya9276

    @nishanthsurya9276

    2 жыл бұрын

    Support

  • @nishanthsurya9276

    @nishanthsurya9276

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/rHemlbiBhda4aZM.html

  • @SuCookbook
    @SuCookbook2 жыл бұрын

    I'm so happy to see an actor who has not wasted his hard-earned money from cinema into lavish spendings. May you blessed with good health to continue with what you are doing now 🙏

  • @manjulamanjula8232

    @manjulamanjula8232

    2 жыл бұрын

    ஒரு மனுஷனுக்கு விவசாயம் பூமியும் விவசாயம் மட்டுமே அழியாத சொத்து உங்கள் விவசாயம் மென்மேலும் வளரட்டும் செழிக்கட்டும் நன்றி

  • @snasrin9079

    @snasrin9079

    Жыл бұрын

    🙏🌹👪🌺👋📨🤲✈️📱🕋🧕🕌🏠🏠🏠

  • @yogistorys7214
    @yogistorys72142 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா 🌷🌷🌷 ஒரு நடிகர் இப்படி இருக்கிறார் என்பது மிகவும் பாராட்ட வேண்டியவை👏👏👏 உங்களை அனைவரும் தொடர வேண்டும் 🌹🌹🌹

  • @chandrasekaran7348
    @chandrasekaran73482 жыл бұрын

    கோடி ரூவா கொடுத்தாலும் ஈடாகுமா... இத விட வாழ்கையில என்னத்த மகிழ்ச்சி யா இருந்துற போறோம். இதுவே நம் பாரம்பரிய வாழ்க்கை..

  • @user-iy5fw6hn8m

    @user-iy5fw6hn8m

    4 ай бұрын

    அருமை தோழரே 🎉

  • @raguragu9842
    @raguragu98422 жыл бұрын

    மதிப்பிற்குரிய திரு கருணாஸ் ஐயா அவர்கள் இம்முயற்சி வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு இது ஆணிவேர்

  • @v.mvm.4392

    @v.mvm.4392

    2 жыл бұрын

    ஏண்டா சரக்கு அடிக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவாகிறது என்று பொது மேடையில் பேசுறான் இந்த குடிகாரன் இளைஞர்களின் ஆணிவேரா

  • @vaseekaran.m5021

    @vaseekaran.m5021

    2 жыл бұрын

    U know கூவத்தூர்!!!! Minister, ladies supply!!!!!!

  • @pasumaipangaligal3431

    @pasumaipangaligal3431

    2 жыл бұрын

    Nice brother

  • @mohamedjawahar2112
    @mohamedjawahar21122 жыл бұрын

    Mr.Karunas your efforts in Agriculture lands/ development is great. I will visit your Garden when I come to India 🇮🇳 Greetings and Wishes from Jawahar (Canada 🇨🇦)

  • @balasubramaniamv6687
    @balasubramaniamv66878 ай бұрын

    உங்களைப் போன்றே அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இது போன்ற நிறைய இயற்கை தாவரங்களை வளர்த்தாலே பசுமையான தமிழ்நாடு உருவாகும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாத்துகளும்🙏👌🪴🌵🌴🌳

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv2 жыл бұрын

    நாட்டு பசு, நாட்டுக் கோழி,நாட்டு நாய் நமது பாரம்பரியத்தை காப்பற்றி வருகின்ற தங்களுக்கு கோடி நன்றி இயற்கை வேளாண்மை செய்யும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @m.aarthiaarthi1204

    @m.aarthiaarthi1204

    2 жыл бұрын

    God bless you

  • @marysantharoy7006

    @marysantharoy7006

    2 жыл бұрын

    Super bro 👌👌👌🙏🙏💯💯💯

  • @nocastenoreligion5560

    @nocastenoreligion5560

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/i36W1KWDgtLTlcY.html

  • @lalhmingthanga8566

    @lalhmingthanga8566

    2 жыл бұрын

    P

  • @gokilaramajeyam9607

    @gokilaramajeyam9607

    2 жыл бұрын

    Super Anna

  • @johnlakshmi8418
    @johnlakshmi84182 жыл бұрын

    படத்தில் காமெடி நடிகராக இருந்தாலும் நிஜத்தில் வில்லேஜ் விஞ்ஞானி வாழ்த்துக்கள்

  • @subramaniveryfantasticappr3086

    @subramaniveryfantasticappr3086

    2 жыл бұрын

    பரவாயில்லையே, மிகவும் மகிழ்ச்சி,அரசியல் சினிமா மார்கெட் போனாலும் இந்த ஆர்வம் வளர்ச்சி பெருமை தருகிறது, தங்களுக்கும் நாட்டிற்கும் நன்மை தரும், தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது வாழ்க

  • @subramaniveryfantasticappr3086

    @subramaniveryfantasticappr3086

    2 жыл бұрын

    வாழ்க பண்ணையார்..

  • @MuruganMurugan-oy3rh

    @MuruganMurugan-oy3rh

    2 жыл бұрын

    Hi

  • @premasubramanian9812

    @premasubramanian9812

    Жыл бұрын

    சி ரு தான் ப யிர் செய் யுங்கககள்

  • @bhaskarboss7140
    @bhaskarboss71402 жыл бұрын

    Karunas sir, I have seen you as comedian from my childhood but this transformation of you is inspiring me a lot. In future I'm also planning to have an agricultural land with native plants and trees...Thank you

  • @sundaramurthi9365

    @sundaramurthi9365

    2 жыл бұрын

    By VT

  • @manimara8601
    @manimara86012 жыл бұрын

    மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் தோட்டம் பார்க்கும் போது. .

  • @sujayrekha9471
    @sujayrekha94712 жыл бұрын

    செழிக்கட்டும் இயற்கை விவசாயம்...வாழ்த்துக்கள் சார்... 👏👏👏🌺🌾🌴🌿🌳✌🌺🦃🐓🐄

  • @kadhamkadham8547

    @kadhamkadham8547

    2 жыл бұрын

    இப்படிதான் சொல்றிங்க ஆனா விவசாயம் அழியுது

  • @murugangungun4719

    @murugangungun4719

    2 жыл бұрын

    super iAa

  • @vivekntk1994

    @vivekntk1994

    2 жыл бұрын

    @@kadhamkadham8547 நீங்களும் விவசாயம் செய்யுங்கள்

  • @sujayrekha9471

    @sujayrekha9471

    2 жыл бұрын

    நஞ்சில்லா காய்கறிகளை ௭ன்னால் இயன்றவரை வீட்டுதோட்டத்தில் விளைவிப்பதில் பெருமகிழ்ச்சி...இயற்கை விவசாயத்தின் அவசியத்தை மக்கள் அவசியம் உணர வேண்டும் 🌾🌴🌳🌴🌳🍅🌶🍆🍒🙏

  • @nocastenoreligion5560

    @nocastenoreligion5560

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/i36W1KWDgtLTlcY.html

  • @Surendhar-wj5jn
    @Surendhar-wj5jn2 жыл бұрын

    இளம் தலைமுறைக்கு நல்ல ஒரு காணோளி, வாழ்த்துக்கள் அண்ணா 💚💐

  • @muthulakshmi9484

    @muthulakshmi9484

    2 жыл бұрын

    😉😂😂😘😘❤️😉👍

  • @rahulrg464

    @rahulrg464

    2 жыл бұрын

    Rs zp

  • @mrspeed10vinoth31

    @mrspeed10vinoth31

    2 жыл бұрын

    அண்ணா உங்கள எவ்ளோ கோணத்தில பாத்துருக்கேன் அதை விட இந்த கோணம் தான் ரொம்ப புடிச்சிருக்கு வாழ்த்துக்கள் 😍😍👏👏

  • @ksureshkoki1999

    @ksureshkoki1999

    2 жыл бұрын

    Ll 11

  • @worldwidegaming960

    @worldwidegaming960

    2 жыл бұрын

    Bolero mein

  • @travelbuddy1817
    @travelbuddy18172 жыл бұрын

    Really sir , I'm very proud after seeing this video u have become one of my inspiration ❤ And hope so that soon I will be living my life As a happy farmer 🌾

  • @ushaganapathi2058
    @ushaganapathi2058 Жыл бұрын

    உங்களை நினைக்கும் போது பெருமையா இருக்கு வாழ்த்துகள கருணாஸ் அவர்களே

  • @maniarmaniar8639
    @maniarmaniar86392 жыл бұрын

    கருணாஸ் நல்ல காரியம் செய்து இருக்கிறார் பாராட்டுகள் இவருடைய சிறுவயது கணவுகளே காரணம்

  • @lebronk279
    @lebronk2792 жыл бұрын

    நமது பாரம்பரியத்தை மீட்க உங்களைப்போன்றோர் களத்தில் இறங்குவது மிகுந்த மனநிறைவை தருகிறது அண்ணா...❤️👌🙏

  • @karpagasudha9396

    @karpagasudha9396

    2 жыл бұрын

    Yes bro

  • @benasirview6104

    @benasirview6104

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/an1s05aGc8zVmMY.html

  • @viswa398

    @viswa398

    2 жыл бұрын

    டேய் இவன் ப்ரோக்கர் மாமா பய டா இவன் தமிழன் கிடையாது🤣இவன் பொண்டாட்டி கூட்டி விட்டு இவளோ பெரிய இடம் வாங்கிட்டு விவசாயம் பண்றான் கருணாஸ் ஒரு தெலுங்கன்....💯😂🙂

  • @nawfal-bt7cr

    @nawfal-bt7cr

    2 жыл бұрын

    நீங்கள் பள கஷ்டங்களை தான்டி உருவாக்கிகொன்ட தோட்டம் அதை மறக்காமள் இறுந்தாள் சறிதான்...எத ரசிகறுகளை

  • @duraidurai8957

    @duraidurai8957

    2 жыл бұрын

    @@benasirview6104 jmmjukmimkmkm

  • @pushpalathaanbazhagan6643
    @pushpalathaanbazhagan6643 Жыл бұрын

    அருமை சார்....! நீங்கள் தான் உண்மையான விவசாயத் தமிழன் சார்...! நான் ஒரு பெரிய நடிகன் என்ற தலைக்கனம் உங்களிடம் இல்லை...! தங்கள் விவசாய சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன்....!

  • @gunalan257

    @gunalan257

    2 ай бұрын

    Bila sudah tunduk tongek terus lain kali..

  • @duraiselvam7394
    @duraiselvam7394 Жыл бұрын

    அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அண்ணன் கருணாஸ் அவர்களின் இயற்கை விவசாயம் போற்றப்படக்கூடியது.. வாழ்த்துக்கள்..

  • @vishwavolgs5470
    @vishwavolgs54702 жыл бұрын

    நானும் என்னுடைய சிறிய வயதில் இந்த மாதிரி செடி கொடிகளை வளர்த்தேன்,இந்த மாதிரி 2 அல்லது 3 ஏக்கரில் நல்ல மரங்களை நட வேண்டும் என்று மிகவும் ஆசை ஆனால் எண்ணிடம் அவ்வளவு நிலம் இல்லை ஆனால் எதிர்காலத்தில் நடக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ❤

  • @logana1844

    @logana1844

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ

  • @sabarisabari3490

    @sabarisabari3490

    2 жыл бұрын

    என் தந்தை வீட்டில் 6 ஏக்கர் நிலம் இருந்தது நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருக்கும் போது விவசாய வேலைகள் அனைத்தும் செய்வோம் எனக்கும் விவசாயம் செய்ய மிகவும் பிடிக்கும் ஆனால் என்னை சிட்டியில் திருமணம் செய்து கொடுத்து விட்டார் என் தந்தை விவசாய நிலங்கள் என் சகோதரர் பயிர் சாகுபடி செய்கிறார்அவர் ஆடிட்டர் நான் செவிலியர் எனக்கும் விவசாயம் செய்ய ஆசை ஆனால் நிலம் தான் இல்லை எப்படியாவது கஸ்டப்பட்டு கொஞ்சமாவது நிலம் வாங்கி விவசாயம் செய்யனும்

  • @vishwavolgs5470

    @vishwavolgs5470

    2 жыл бұрын

    @@logana1844 நன்றி சகோ

  • @vishwavolgs5470

    @vishwavolgs5470

    2 жыл бұрын

    @@sabarisabari3490கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் ஆசை நிறைவேறும்....

  • @sabarisabari3490

    @sabarisabari3490

    2 жыл бұрын

    @@vishwavolgs5470 நன்றி

  • @sudhakare5973
    @sudhakare59732 жыл бұрын

    இது தான் உண்மையான வாழ்க்கை. இது வரை வாழ்ந்தது வாழ்க்கையே இல்லை.நாமே பயிரிட்டு நாமே சாப்பிறதில இருக்கிற சந்தோசமே வேற மாதிரி அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @chezhi12

    @chezhi12

    2 жыл бұрын

    உண்மை

  • @nocastenoreligion5560

    @nocastenoreligion5560

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/i36W1KWDgtLTlcY.html

  • @kalarani7615
    @kalarani76152 жыл бұрын

    அண்ணே நீங்கள் ஏந் மனசுல இருக்கும் ஆதங்கத்தை அப்படியே சொல்கிறீர்கள்.எனக்கும் உங்களை போல விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை கனவு எல்லாம் இருக்கு ஆனால் வழி இல்லை உங்களை போன்றோர் இந்த மண்னையும்,மக்களையும் காப்பற்ற வேண்டும்.வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @devoteescorner3642
    @devoteescorner36422 жыл бұрын

    I am from Singapore 🇸🇬 very happy Nanpa . Love you for this Garden 🪴

  • @loveyourself8123
    @loveyourself81232 жыл бұрын

    பார்க்கும் எங்களுக்கு ஆர்வத்தை தூண்டும் உங்கள் விவசாயம் வளரட்டும்... 🙏

  • @govindarajusubburayan5266
    @govindarajusubburayan52662 жыл бұрын

    திரு கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. திரைத்துறையில் நல்ல நிலையில் உள்ளவர்கள் அனைவரும் இவரைப்போல ‌, இயன்ற அளவு நிலங்கள் வாங்கி, விவசாயத்தை மீட்டெடுக்க உதவலாம். நன்றி.

  • @venkadeshvelk7998
    @venkadeshvelk79982 жыл бұрын

    Correct brother, govt need to make policy on tree planting for layouts and plots

  • @jacobjohn2282
    @jacobjohn22822 жыл бұрын

    Super sir Very happy to see your efforts and explain to everyone to understand I am Jacob from UK Appreciated

  • @asndme481
    @asndme4812 жыл бұрын

    விவசாயம் உயிர் மூச்சு.....கருணாஸ் அண்ணன் சூப்பர்...👍

  • @ramkrishnan4818

    @ramkrishnan4818

    2 жыл бұрын

    Karunas Annan totam 👌👌👌👌🙏

  • @lionstudio6031

    @lionstudio6031

    Жыл бұрын

    @@ramkrishnan4818 u

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    அய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறூ உண்மை மக்கள் எல்லோரும் இயற்கை விவசாயம் செய்வோம். 🙏🙏

  • @shriharini9619

    @shriharini9619

    2 жыл бұрын

    Os, dக்ஷக்ஷ மற்றும் ம்ட ர்ட்,

  • @mr.kingkong9848

    @mr.kingkong9848

    2 жыл бұрын

    இதுக்கு முன்னாடி இவனை தாண்டிய ஆக்டர் செய்துள்ளார்.. முடிச்சா பேர் சொல்லுடி ..

  • @ponnusamypalanisamy4588

    @ponnusamypalanisamy4588

    2 жыл бұрын

    J

  • @gunasekarkrishnan4947

    @gunasekarkrishnan4947

    2 жыл бұрын

    Aamaa where is the land first only wealthy people

  • @-DivakarRaoN

    @-DivakarRaoN

    2 жыл бұрын

    @@ponnusamypalanisamy4588FFA HDD h FF s

  • @hydmurli
    @hydmurli2 жыл бұрын

    Very nice karunas Happy to see your great work and your conversation is very clear and pleasant. It was real treat to watch this vlog . It may motivate all youths. Rice category explained was phenomenal.Vazhga valamudan. 🙏💐

  • @idhayaa.9148
    @idhayaa.91482 жыл бұрын

    மிக அருமை கருணாஸ் அண்ணா வருங்கால சந்ததிகழுக்கு எதையாவது ஒன்றை கற்று தரவேன்றும் அதை நீங்க செயல் படுத்து ரீங்க,,. மிக்க நன்றி.🙏🙏

  • @meenashisundaram9659
    @meenashisundaram96592 жыл бұрын

    உங்கள் தமிழ் உச்சருப்பு ரெம்ப அருமை அண்ணா,, நீங்கள் விவசாயம் பண்ணுவதை பார்க்கும் போது எனக்கு மிக ஆர்வம் அதிகமாகிறது., நீங்கள் ஆண்டவன் அருளால் நிடோடி வளமுடன் வாழ வேண்டும் வணக்கம்

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan4 ай бұрын

    தங்களுக்கு மிக்க நன்றி அய்யா. எனக்கும் இந்த பதிவை பார்த்த பிறகு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது 🙏🏽

  • @nagarajanv6390
    @nagarajanv63902 жыл бұрын

    உங்கள் பணி தொடர, விவசாயம் செழிக்க வாழ்த்துக்கள் ஐயா,நீங்கள் அனைத்து நடிகர்களுக்கும் ஒரு முன் உதாரணம் ஜயா.

  • @subanila8181
    @subanila81812 жыл бұрын

    சூப்பர் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳👌🏻👌🏻விவசாயம் போற்றி தமிழ். மண்ணை பாதுகாப்போம்.நன்றி அண்ணா

  • @kulandaivelm8428

    @kulandaivelm8428

    2 жыл бұрын

    கூவத்தூர் ல கூட்டி கொடுத்தவனுக்கு எவ்வளவு மரியாதை...கோத்தா

  • @gokulnath3394

    @gokulnath3394

    2 жыл бұрын

    @@kulandaivelm8428 poda potta vivasayathabpathi pesuna atha mattum pesu. No politics

  • @bhakthisongsrr8764
    @bhakthisongsrr87642 жыл бұрын

    அண்ணன் கருணாஸ் விவசாயம் செய்வதில் மகிழ்ச்சி.இதே போல் இளைஞர்களும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும்.சாதி வெறி ஊட்டாமல் நல்வழிப்படுத்த வேண்டும்

  • @savathirisabari9241

    @savathirisabari9241

    2 жыл бұрын

    UI

  • @funzchannel5237
    @funzchannel5237 Жыл бұрын

    You are so down to earth and you are doing it with so much passion and love. I hope you are successful 👍

  • @venkatesh6340
    @venkatesh63402 жыл бұрын

    Inspiring....instead living without movie he is living own job which is great

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y2 жыл бұрын

    பார்க்கும் போதே ஆசையாக இருக்கு. நானும் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டு இருக்கேன் நடக்க தான் மாட்டேங்குது.

  • @yokeshd506

    @yokeshd506

    2 жыл бұрын

    Nanum than bro Kandipa oru nal kaikudi Varum

  • @financymonica1107

    @financymonica1107

    2 жыл бұрын

    நானும் தான்

  • @Prasath-kw8gl

    @Prasath-kw8gl

    2 жыл бұрын

    Adhuku neenga mla va aganum bro apa dhan ivanuga mathiri seekiram kollaadichi acre kanagulla vanga mudium

  • @mosh6929

    @mosh6929

    2 жыл бұрын

    Take a first tep

  • @motimumbaikaryehkyajindagi6369

    @motimumbaikaryehkyajindagi6369

    2 жыл бұрын

    Naanum dha bro cheat pandruvangannu bayama irukj

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p64882 жыл бұрын

    சொந்த ஊர விட்டு போய் கோடி கோடியா சம்பாதிச்சாலும் நம்ம சொந்த இடத்தில் வந்து ஆடு, மாடுகளை வைத்துக்கொண்டு விவசாயம் செய்து வாழ்கைய வாழ்கிறோமே அதற்க்கு ஈடான ஒரு சொர்கம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. வாழ்த்த வயது தெறியவில்லை பதிலாக வணங்குகிறேன் 🙏

  • @rebornxuniqueplan263
    @rebornxuniqueplan2632 жыл бұрын

    திரு கருணாஸ் அவர்களின் செயல் மற்றும் எண்ணங்கள் பாராட்டுக்குரியது ❤️❤️❤️

  • @maheshprakash89
    @maheshprakash892 жыл бұрын

    Salute you sir, doing greatest nature development thanks

  • @seithozhil3602
    @seithozhil36022 жыл бұрын

    K. Senthil Kumar Nice Editing 👌🙏🏾 நன்றி கருணாஸ் அண்ணா சிறுவயதில் இப்படி வாழவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது. அதேபோல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @thumbikkaichannel965
    @thumbikkaichannel9652 жыл бұрын

    மன நிம்மதி தனிமையில் இல்லை, செடியோ விலங்கினங்கள் வளர்ப்பதில் உள்ளது, அதை நேசிப்பதில் உள்ளது,very good job கருணாஸ்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Жыл бұрын

    It is always the land(Mother Earth )that provides equal love as one's own mother!. I am happy that this person has diverted his attention towards agriculture which will provide much more mental peace and poise!( I am reminded of the Novel" The Good Earth" by Pearl.S. Buck which I read during my school days!)

  • @sivasankari8668
    @sivasankari86682 жыл бұрын

    Looking beautiful, he is man Living his life as self satisfaction ✨✨✨✨

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi2 жыл бұрын

    கருனாஸ் அன்னா உங்கள் தோட்டம் ரொம்ப அழக இருக்கு நீங்கள் விவசாயம் பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி🌹🌳🌴

  • @sivanesana2686
    @sivanesana26862 жыл бұрын

    வணக்கம் அண்ணா இதுபோல் ஒவ்வொருவரும் சிந்தித்தால் நம் நாடு வளம் ஆகும்

  • @NavadhanyamTV
    @NavadhanyamTV2 жыл бұрын

    இது போன்று விவசாயம் செய்ய பலருக்கு ஆசை. இறை அருள் இருந்தால் தான் எதுவும் சாத்தியம்

  • @galattakaalais2410
    @galattakaalais2410 Жыл бұрын

    சினிமால காமெடி நடிகரா பாத்தேன், உண்மையில் சூப்பர் ஹீரோ சார் நீங்க....

  • @sundarm.s1105
    @sundarm.s11052 жыл бұрын

    அண்ணனுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...💐 வரும் காலங்களில் இந்த வறட்சியான பூமி, வளமான பூமியாக மாறட்டும்... உங்களின் தோட்டம் அதற்குச் சான்றாக விளங்கட்டும்...✨💖🙏

  • @sathikali8525
    @sathikali85252 жыл бұрын

    வாழ்த்துக்கள் சார் பிரபலங்கள் விவசாயத்தை முன்னெடுப்பது ஆரோக்கியமான விசயம்..

  • @AjithkumarA-tn6lm
    @AjithkumarA-tn6lm Жыл бұрын

    உங்களின் இச்செயலை காணும்போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. உங்களது இந்நற்செயல் இந்த சமூகத்ற்கு மிகவும் எடுத்துக்காட்டானது🥰 The politicians who are all investing their black money on land atleast they can do this like goodness for our future society 😌

  • @imthiyasabdulmajeed1859
    @imthiyasabdulmajeed18592 жыл бұрын

    அருமையான பதிவு சார் எமது தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையானது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை விளக்கினார்.

  • @alaguramarpandiyan1967
    @alaguramarpandiyan19672 жыл бұрын

    அன்னன் நம் பாரம்பரியத்தை மற்றும் பண்பாடு கலாச்சாரம் நம் நாட்டு மாடுகள் மற்றும் நாய் எல்லா வற்றையும் பராமரித்து வருகிறார் வாழ்த்துக்கள் 🌴🌱🌱🌿🌾🌾👍👍👍👍👍

  • @kodaikukkoo6999
    @kodaikukkoo69992 жыл бұрын

    அழகுக்கு வைக்கும் மரம் வேஸ்ட் பனை மரம் பழங்கள் மரம் புளிய மரம் மருத்துவ குணம் கொண்ட மரங்கள் நாட்டு மரங்கள் வைக்கவேண்டும் சாலையோரங்களில் வெளிநாட்டு மரங்கள் வைக்கக்கூடாது சரியா நண்பர்களே சரி என்று நினைப்பவர்கள் பதிவிடவும்

  • @DheeranBala

    @DheeranBala

    2 жыл бұрын

    Unmai

  • @babudhakshina8311

    @babudhakshina8311

    2 жыл бұрын

    ஆம், மிகவும் சரி!

  • @nadhiyav706

    @nadhiyav706

    2 жыл бұрын

    Aam

  • @elangaiventhankannapiran6365

    @elangaiventhankannapiran6365

    2 жыл бұрын

    👌🤝🤝🤝👍

  • @boopathy834

    @boopathy834

    2 жыл бұрын

    👌

  • @senthilkumar6515
    @senthilkumar65152 жыл бұрын

    இயற்க்கையா பசுமையா வானுயர"வளந்து உங்களுக்கும் உங்கள் ஊராருக்கும் நல்ல ஆக்ஜிசன் காற்று கிடைக்கட்டும் உங்கள் ஊருக்கு நீங்கள் முன்னுதாரனமா திகழட்டும் அண்ணா

  • @NikiNavee1420
    @NikiNavee14202 жыл бұрын

    பசுமையான இயற்கை சூழல் நம் தமிழ் பாரம்பரியத்தை வளர்க்கும் காட்சி நேரில் வந்து பார்த்தாற்போல் இருந்தது மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா🤝💐🙏👍

  • @murugesansakilesh5017
    @murugesansakilesh50172 жыл бұрын

    Super 😄, அண்ணா உங்கள் ஆசை ஏல்லோருக்கும் வர வேண்டும், நம் பாரம்பரியம் திரும்ப வர வேண்டும்,

  • @muthukannan7759
    @muthukannan77592 жыл бұрын

    எல்லாருக்கும் கணவு இருக்கும் ஆனால் உங்களுக்கு அது நிறைவேறி இருக்கிறது.பாரம்பரியத்தை காக்க உங்கள் சேவை சிறக்க வாழ்துகள்

  • @logamithuna475
    @logamithuna4752 жыл бұрын

    கருணாஸ் அண்ணா அருமை மிகவும் நல்லது இத மாதிரி எல்லாரும் செஞ்சா நல்லா இருக்கும் நமது பாரம்பரியம் அழியக் கூடாது என்பதற்காக நீங்கள் செய்யும் இந்த வேலை மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @sbkillam5852
    @sbkillam58522 жыл бұрын

    எங்கள் ஊரும் பனங்காடி இந்த தோட்டத்தை பார்ப்பதால் மிக்க மகிழ்ச்சி

  • @backiyarajp6763

    @backiyarajp6763

    2 жыл бұрын

    Na kulmakkalm kana

  • @saravanansharan2766

    @saravanansharan2766

    2 жыл бұрын

    Yanga amma whoru panangadi than last time na pogabothu annan thotatha pathen is very big size my brother rajasekhar show .. Antha thotam yanga yadam pakkathula than irruku

  • @kevinroger7656

    @kevinroger7656

    2 жыл бұрын

    where is பனங்காடி?

  • @thamizhiniyan8525

    @thamizhiniyan8525

    2 жыл бұрын

    @@kevinroger7656 sivagangai district

  • @velkutty4640
    @velkutty46402 жыл бұрын

    அருமை....வாழ்த்துக்கள் சகோதரரே ......விவசாயம் செய்வோம்...வேளாண்மை வளர்ப்போம்....

  • @satheeshsj4086
    @satheeshsj40862 жыл бұрын

    இலவசமா கிடைத்த இயற்கை கூட இப்போ காசு இருந்தாத அனுபவிக்க முடியும் போல... இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசையா தான் இருக்கு....

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan27182 жыл бұрын

    அருமை அருமை கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப்போல இறைவழி ஒரு தோட்டம் அமைக்க ஆசை தான் இன்னைக்கு நிறைவேறப்போகும் தெரியவில்லை

  • @umavijay8870
    @umavijay88702 жыл бұрын

    நீங்க விவசாயிகளுக்கு விதைகளை இலவசமாக கொடுங்கள் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் இதுவே மிகச்சிறந்த சேவை🙏🙏🙏

  • @90.skidsraja4

    @90.skidsraja4

    2 жыл бұрын

    சரியாக சோன்னிர்கள்

  • @rdeva2315

    @rdeva2315

    2 жыл бұрын

    Aama anne

  • @mahindraengineering9785

    @mahindraengineering9785

    2 жыл бұрын

    Ammo

  • @kalai8982

    @kalai8982

    2 жыл бұрын

    இலவசமா கொடுக்கட்டும் பார்ப்போம்

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran27292 жыл бұрын

    ஒரு நடிகர் இந்த மாதிரி எல்லாம் யோசிக்க மாட்டாங்க சூப்பர் சார் நீங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இந்த மாதிரி எல்லாம் எந்த நடிகரும் செய்தது இல்லை

  • @tamilthuggamer9739

    @tamilthuggamer9739

    2 жыл бұрын

    Subscribe pannuga akka please 🙏

  • @ttv238
    @ttv2382 жыл бұрын

    உண்மையில் வாழ்த்துக்கள் அண்ணா.... இவற்றில் கிடைக்கும் மன நிம்மதி எங்கும் கிடைக்காது.....

  • @anusfunvlog9875
    @anusfunvlog98752 жыл бұрын

    Super brother...you are setting an example for the youngsters

  • @irjapairmia3544
    @irjapairmia35442 жыл бұрын

    கருணாஸ், குறைசொல்லாமுடியாத, பெருமை இல்லாத அடக்கமான சொல்லாடல்.. மனிதனுக்கு,, பணிவு தான் மேன்மை தரும்... நன்றி. கருணா.... Greetings from🇲🇾 Malaysian Tamilian muslim. 7/11/21....4.23pm.

  • @originality3936

    @originality3936

    2 жыл бұрын

    சரச்சுக்கு போனபின் தமிழராவது பாரம்பரியமாவது!! நடிகனுக்கு நடிக்க சொல்லிதர தேவையில்லை!! தேவர்மக்களையே ஏமாத்தி சுருட்டிய பணம்தானே!! தேவர் சமுதாய துரோகி, இவன் கிறிஸ்துவச்சி பின்னால் போய் கிறிஸ்துவனாக சர்ச்கு போய் வாழும் தேவர்சமுதாய துரோகி!! உனது பிள்ளைகளின் சர்ச்சில் கிறிஸ்துவராக babtise செய்தவர் இல்லைனு உன் பிள்ளைகள் தலையில் அடித்து சத்தியம் செய் பார்களாம்!! தேவர் பெருமகனார் இருந்திருந்தால் வெள்ளைகாரன கடவுளா கும்பிடும் இவனை தேவர் சமுதாய தலைவனாக ஆக்கிய முட்டாள்களை காரிதுப்பியிருப்பார்!! கிறிஸ்துவனையும், துலுக்கனையும் விரட்ட, ஆன்மீகமும் அரசியலும் இருகண்களாக வாழ்ந்து , உயிர் துறந்த மகான் தேவர் பெருமானை ஏற்ற எந்த தமிழனும் கிறிஸ்துவ நாதாரிகளை ஏற்கமாட்டான்!! கருணாஸ் செய்த தப்புக்கு தாய் மதம் திரும்பு!!

  • @karthikeyansivanpaathai9186
    @karthikeyansivanpaathai91862 жыл бұрын

    தமிழரின் பாரம்பரியத்தால் உலக அழிவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்!கருணாஸ் அய்யாவின் இயற்கை விவசாய பணிகள் போற்றுதலுக்குரியது!இதுதான் தமிழனின் சிறப்பு! வெற்றி நிச்சயம்!👍👍👍🙏🙏🙏

  • @janakirajan4732

    @janakirajan4732

    2 жыл бұрын

    Super anna Kurukkarambai mann. Vasanai

  • @thesciencist1561
    @thesciencist15612 жыл бұрын

    Salute Mr.Karunas! I'm proud of you.

  • @mahalakshmij7807
    @mahalakshmij78072 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் எண்ணம் செயலுக்கு வர இறைவன் அருள் செய்யட்டும் 🙏

  • @ponsekar4653
    @ponsekar46532 жыл бұрын

    அண்ணா வாழ்த்துக்கள் நான் உங்களை தப்பா புரிந்து கொண்டு இருந்தேன் உழவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் உழைப்பாளி 🙏🙏

  • @redchilly398
    @redchilly3982 жыл бұрын

    Actually.... Comedians in tamil cinemas are the real heroes...

  • @geethav601
    @geethav6012 жыл бұрын

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அருமையான மனிதர், அற்புதமான நடிகர், மனநிறைவு தரும் முதலீடு. பார்ப்பவருக்கே ரம்யமான சூழலை உணர்த்தும் இந்த பதிவு, தனது கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை விவசாயத்தில் முதலீடு செய்திருப்பது கருணாஸ் என்ற நல்ல மனிதரைதான் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

  • @logamithuna475
    @logamithuna4752 жыл бұрын

    உங்களது முயற்சி மென்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @thirumovies6220
    @thirumovies62202 жыл бұрын

    மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறார் . பணிவான பேச்சு உங்களை போன்றோர் நீடுழி வாழ வேண்டும்.

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi96372 жыл бұрын

    14 ஏக்கர் நிலம்...உங்கள் விவசாயம் சூப்பர். எனக்கு ஒரு 5 ஏக்கர் நிலம் வாங்க, பலநாள் ஆசை... கண்டிப்பாக வாங்குவேன்... நானும் விவசாயம் செய்வேன்...😊

  • @artikabuilders7309

    @artikabuilders7309

    2 жыл бұрын

    ✍👍

  • @riyami2665

    @riyami2665

    2 жыл бұрын

    இன் ஷா அல்லாஹ் வாங்குவேன்

  • @Manasamano94

    @Manasamano94

    2 жыл бұрын

    Vazhthukal sister

  • @Jayrmm-gt2jz

    @Jayrmm-gt2jz

    2 жыл бұрын

    Vazhthukkal, vazhthukkal.

  • @bg-jy3mt

    @bg-jy3mt

    2 жыл бұрын

    விரைவில் உங்கள் நிறைவேறும்

  • @ellappang6641
    @ellappang6641 Жыл бұрын

    Dear Mr Karunas,you are doing a fantastic projects,you are the roll model for the youngsters Congrajilations ,Best wishes,🙏🙏🙏🙏🙏

  • @palanivelujwgatheeswaran2463
    @palanivelujwgatheeswaran24632 жыл бұрын

    இயற்கை வழங்களை பாதுகாக்க பாடுபடும் நாம் தமிழருடன்இணைந்து உங்கள் அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள். அண்ணா தமிழ் தேசியமும் தமிழருக்கான நாடும் மலரும் நாம் ஒன்றுபடடால்.

  • @aravind.a
    @aravind.a2 жыл бұрын

    True - spending time with nature, tree, cow, hen etc is the real asset..

  • @bm_offcial_accound
    @bm_offcial_accound2 жыл бұрын

    பனங்காடி,சிவகங்கை என்றாலே ராஜசேகர் அண்ணன் நினைவுதான் வரும் 🤩🥰

  • @gmariservai3776
    @gmariservai37762 жыл бұрын

    சகோதரர் பெருமைக்குரியவர் உண்மையில் பெரிய சாதனையாளர். மற்றவர்கள் வாயில் சொன்னதை இவர் தனது சாதனையாக காட்டி உள்ளார். ஒரு முறை வயலை சுற்றி வந்தால் மனதில் உள்ள கவலை மறையும். வாழ்த்துக்கள்.

  • @trojanzzyrex9947
    @trojanzzyrex99472 жыл бұрын

    FULL SUPPORT FROM KERALA RESPECT YOU SIR .SIMPLE MAN WOW

  • @user-bh9cg6xl1n
    @user-bh9cg6xl1n2 жыл бұрын

    விவசாயம் செய்வது என்பது உண்மையில் மன நிறைவு தான்.. அதில் பெரிய வருமானம் இல்லையென்றாலும் நல்ல உணவும், மன நிறைவும், நிம்மதியும் கிடைக்கும்..

  • @tsureshsure1942

    @tsureshsure1942

    2 жыл бұрын

    வாழ்த்துகள்

  • @ums0611
    @ums06112 жыл бұрын

    அண்ணா, அருமை..உங்களால முடிஞ்சா usa கு எருமதி பண்ணுங்க. இங்க நம்ம ஊர் மக்கள் இந்த மாதிரி ஆரோக்கியமான உணவு சாப்பிட ஆவள இருக்காங்க. வாழ்க வளமுடன்.

  • @user-sj2bg8qq5x

    @user-sj2bg8qq5x

    2 жыл бұрын

    ஏற்றுமதி.

  • @somashekharreddy8682
    @somashekharreddy86822 жыл бұрын

    You are Inspiration for many youngsters.Hatts off to you.

  • @nalininalini9866

    @nalininalini9866

    2 жыл бұрын

    Super bro valzga valamudan

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil4272 жыл бұрын

    Wow bro unga thottam மிக மிக அழகு.ஒரு காமெடி நடிகரா ஹீரோவ ரொம்பவே எதார்த்தமா நடிச்ச போது உங்கள பாத்தபோது என்ன சந்தோசமோ அதவிட மேக்கப் இல்லாத விவசாயியா நீங்க மரியாதைக்குரியவரா தெரியறீங்க.நமது பாரம்பரிய மரங்களை காக்கும் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் 😀👌👍

  • @UzhavanThozhan
    @UzhavanThozhan2 жыл бұрын

    இயற்கை விவசாயம் செய்வோம் 👍👍👍

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam37572 жыл бұрын

    He surprised me as an actor. I don't like him as a politician. He is thrilling me as a farmer and common man . Congrats.

  • @cssvijay9706

    @cssvijay9706

    2 жыл бұрын

    👍👍

  • @motimumbaikaryehkyajindagi6369

    @motimumbaikaryehkyajindagi6369

    2 жыл бұрын

    @Eternal Continuum enaya panna mudiyo, maatram varanum ya

Келесі