அச்ச மட்டும் மாத்தி சுட்ட முள்ளு முறுக்கு இல்ல, அது செய்ற மாவு வேற | CDK 1347 | Chef Deena's Kitchen
Тәжірибелік нұсқаулар және стиль
For Orders
Sri Periyandar Catering Service
Mrs. Thangam
9443203742, 9944119826
Website : periyandavarcatering.com
MULLU MURUKKU
Moong Dal - 1 Padi
Gram Dal - 1 Padi
Raw Rice - 2 Padi
Cardamom - 6 to 8 No's
Butter - 150g
Salt - To Taste
Cumin Seeds - Few
Seeds Oil - For Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#mullumurukku #foodtour #trichy
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Пікірлер: 73
சூப்பர் தீனா சார் மாமியிடம் நீங்கள் கேட்கும் விளக்கம் அவங்க சொல்லும் விதம் அருமை 👍
சமையல் பற்றி படித்தும் ,எதுவுமே தெறியாததைப் போல கேட்டுக்கொள்ளும் அந்த மனப்பக்குவம்தான் உங்கள் வளர்ச்சியின் ஆணிவேர்....நான் எப்பொழுதும் ,எந்த சமையல் செய்தாலும் ,தங்கள் வீடீயோவையே பார்த்து தெளிந்து(தெளிந்து தான் )கொள்வேன் ...best sir neenga
அருமை எப்போதும் போல சகோதரர் தீனாவும் சரி தங்கமான தங்கம் மாமியும் சரி பிரமாதம். தங்கம் மாமி விளக்கம் செல்லும்போதெல்லாம் என் தாயாரின் நினைவு வருகிறது. ஒரே ஒரு வேண்டுகோள் சகோதரா. உங்களுக்கு சுவைத்துப் பார்க்கக் கொடுக்கும் பண்டத்தை தயவுசெய்து கையால் விண்டு வாயில் இடுங்கள். நேராக கடிப்பது உங்களைப்போன்ற உயர்ந்த இடத்தில் இருப்பவருக்கு அவ்வளவு அழகாக இருக்காது. தவிரவும் இத்தகைய. சிறுசிறு பழக்கங்கள். நமது பாரம்பரியத்தின் மகத்துவம். மற்றவர் மத்தியில் நமது மதிப்பை நிலைநிறுத்தும். தவறாகக் கொள்ள வேண்டாம் சகோதரா .அனேகமாக உங்கள் தாயார் வயது இருக்கும் எனக்கு உங்கள்மீது எனக்கு இருக்கும் மரியாதை அடிப்படையில்தான் இந்த பதிவு. வாழ்க வளங்கள் நிறைந்து
தீனா..நீங்க ஒவ்வொரு ரெசிப்பியும் செய்யும் பொழுது. அவர்களிடம் கேட்கும் சந்தேக கேள்விகள்(எங்களுக்கு) சூப்பர்..சூப்பர்.. வாழ்க வளத்துடன்.
அழியா காவியத்தை உருவாக்கும் அன்பு அண்ணாவுக்கு பாச வாழ்த்துகள்..
Chef dhina u r my saver, my guru. A fay before I was confused about making murukku now'I am tension free. Bless you sir thanks
Super sir 👌 very nice mullu murukku colour Tq sir Krishna jayanthi valthukkal sir
Thank you so much. You are doing a great job.
Anna 2022 diwali Ku thangam mami in arisi murukku, thattai seithen romba tasty um shop la vangura mathri crispy um irunthathu family yellorum happy ya enjoy pani saptanga intha diwalikum ungaloda receipe tha try pannaporen Anna I'm so happy🎉 intha credit s yellam ungalukkum mamikkum samarpanam anna Ivlo tastya recipe seivenu na an yethirpakkala Anna thanku so much😊
இனிய அற்புதமான தீனாசார் மிக மிக நன்றிசார்
A new type of muruku recipe from Thangam mami. Nice Thank you chef Deena
வணக்கம் சார் முள்ளு முறுக்கு செய்து காட்டிய விதம் அருமை வாழ்த்துக்கள்
It looks like crispy snacks, different recipe
Elachi flavour nannarukkama sir. Naan murukku la elachi potu pannaradu 1st time kezhvipadaren. So nice and tasty murukku. 🎉
Amma Kaila antha maruthani glass valayal yavalo alagu😊😊
Thanks Dheena Sir and Mami
Thank you Deena n Maami...
Nice newtype brother. We don't know some dishes we stay in hyderabad i learned so many from you thanks, bless you 🙏🏼
நன்றி சகோ 👍
Super Krishna jayanthi valthukkal Good night
Elaichi adding to murukku iduvarai kelvipattadu illai.
For the mullu muruku recipe, if we don't have access to machines could we use a combination of rice flour, besan, and moong flour?
அருமை
அருமை sir
Thanks bro
Super Thambi & Mami🎉🎉🎉🎉
Arisi wash pannanuma sir illa Direct use pannalama
Anna Salem Coimbatore Bypass road la Sengapalli Karthik kadai try pannunga. Avanga panra Nattu Kozhi manjal vengaiyum epdi nu recipe kettu podunga anna
மாமி நாங்க 3அரிசிமாவு1பாசிபருப்பு மாவு 1/2கடலைமாவு1/2பொட்டுகடலை மாவு போடுவோம். சூப்பரா இருக்கும். வெண்ணெய் 1கிலோவுக்கு 200கிராம் .
Hot water la maavu mix pannanuma sollunga bro
Thankyou Deena sir
Happy Krishna jayanti to all super bro kalakitinga😊
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.
Vera Laval dheena
Super super different types of m ealachi murukku thankyou Amma, speech 🎉🎉🎉
Happy Teacher's Day chef anna and mami ☺
Plz try PONDICHERRY famous SHAKILA PAROTTA shop (Both SALNA and GHEE PAROTTA)Recipe😋plzz bro
Aunty kitchen is very clean Gita from Bangalore
Adding elaichi to this muruku is new for me.First time hearing . Anybody there like me adding elaichi for muruku.
Hi bro Neega keakkura withem Arumai... Athey mathiri tanga mami Tangama solli tara withem arumai.. Onga 2perda manasum tangem.. Intha mathiri yarum solli tara matanga.. Nalla manasu deena bro ikku irukki..❤ Talekkanem illatha pechi I like you❤ Anda dout aah pls clear pannuga. Ari .paruppu iwaigel. Kaluwamala warukkanum Kallu mannu toosi irukkum thaneh. Pls reply me Anna.
Super Sir
Superb amma
Thank you so much 🎉❤
Deena sir kalangangar tv la unga cooking add varuthe tv vara poringaloo
Nice explanation by Amma and you brother 🎉🎉 Elachi in murukku is something different we will try this too. God bless Amma and you
Happy teacher's day anna🎉
Where we get that plate
தீனா அண்ணா பழனி இருந்து வரும் வழியில் முதல் சத்திரம் ரஓட்டஇஓட்டல் அபூர்வாவில்முட்டை இல்லாமல் veg omelette சாப்பிட்டு பார்த்தேன் உண்மை யில்omeletteசாப்பிட்டமாதிரி இருந்து vegkariகுழம்பு பன்பரோடாsuper கேட்டதற்கு மாவு கோவையில் இருந்து வருகிறது என்று கூறினார் கள் அது போல் எப்படி செய்வது கூறுங்கள் அண்ணா
Perungayam add panna vendama
Super ra பண்றாங்க.❤❤❤.bangle ❤❤❤.
Deena Sir, please be alerted other channels are copying your content. You should talk to them and check what’s going on.
cardamom ???
Butter quantity for 1:1:2 of green gram dhall, channa dhall and rice ? How much butter is needed for the lesser quantity?
@shanthiganesh5374
10 ай бұрын
You can divide yourself and make. Lesser quantity means how much ?
Sir 1kg karam enna rate
Super.... Ready panni vechuta theva padum podu suttu sapidalam pola....Anna....🎉🎉🎉
hello ravi அம்மாவ பாத்தது ரொம்ப சந்தோழம் கால் நல்லா போச்சா தேன் மட்டும் போதாது சோறு கொழம்பு சாப்பிட குடாது oats தோச, oats பால்ல பழம் கூட சேர்த்து கால டிபன் கூழ் சிரு தானியம் ஒரு வாரம் வெரும் வைத்தில் முருங்க கீரை ஜுஸ் எலுமுச்சை சாரு கலந்து ஒரு கை பிடி முருங்கை ஒரு டம்லர் தண்ணி அரைச்சி குடிக்கவும் 1/2மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடக் கூடாது நான் ட்ரை பன்னேன் அது கூடவே டையட் இருக்கனும், லழ்மி நீங்க சொன்னிங்க தொடர்ந்து டயட் பன்ன முடியலன்னு பேர புல்லயங்கல நெனச்சி பாருங்க அவ்ங்கல வளக்க ஆரோக்கியமா இருக்கனும் சுத்தி போட்டீங்களா லில்லி from france விரைவல் ஊருக்கு வரென் உங்கள எல்லோரயு பாக்கனும்
Price aana
Neyyi.podalamanga
❤
Pachai arisiya illa puzhuggal arisiyaga sir
Tried to order from amma, not getting reply from them on what’s app
பெருங்காயம் போட வேண்டாமா?
😇
👍👍👍👍👌
❤❤❤❤❤❤❤
mullu murukku saappida aasaiya irukku bro
ordered snacks for Krishna Jayanti but disappointed😓 with the quality
Mami, unga email address illainaa whats app phone # irrukka? Please let me know. America lendhu Koopida mudia vilai. Romba nanraaga irruukku unga recipes ellam. Thanks Radha
அதிரசம் போடவும்
@queensheilaemmanuel5571
10 ай бұрын
முதலே போட்டாச்சு
Nagga eppadi than seivom , anal mami alakkai pottu muthal muraiya parkkarom
Super sir