No video

Aayiram Irunthenna Enakku - Jeby Israel

#JebyIsrael #TamilChristianSong #TamilWorshipSong

Пікірлер: 50

  • @petern6375
    @petern63754 жыл бұрын

    ஆயிரம் இருந்தென்ன எனக்கும் ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லை அன்பிற்கு அகலம் இல்லை ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன் எங்கோ நான் வாழ்ந்தேன் வழி தப்பி திரிந்தேனய்யா வழி தப்பி திரிந்தேனய்யா அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் - ஆயிரம் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபை மாறாதய்யா - 2 கிருபை மாறாதய்யா - 2 - ஆயிரம் கல்வாரி அன்பிற்கு இணை ஏதும் இல்லையே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே - 2 கல்வாரி நாயகனின் அன்பு போதுமே - ஆயிரம் பரலோக மேன்மையை விட்டு என்னை தேடி வந்தீரே அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 - ஆயிரம் அன்பிற்கு பதிலாக என்ன நான் கொடுப்பது என்னை பலியாக கொடுத்துவிட்டேன். என்னை பலியாக கொடுத்துவிட்டேன் - ஆயிரம்

  • @JOSEPH-jf3jt
    @JOSEPH-jf3jt2 жыл бұрын

    ஆயிரம் இருந்தாலும் இந்த உலகில் ஒன்றுமில்லை இயேசுவின் அன்புன்று போதும்

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a4 жыл бұрын

    ஆயிரம் இருந்தென்ன எனக்கும் ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லை அன்பிற்கு அகலம் இல்லை ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன் எங்கோ நான் வாழ்ந்தேன் வழி தப்பி திரிந்தேனய்யா வழி தப்பி திரிந்தேனய்யா அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் …ஆயிரம் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபை மாறாதய்யா - 2 கிருபை மாறாதய்யா - 2 …ஆயிரம் கல்வாரி அன்பிற்கு இணை ஏதும் இல்லையே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே - 2 கல்வாரி நாயகனின் அன்பு போதுமே …ஆயிரம் பரலோக மேன்மையை விட்டு என்னை தேடி வந்தீரே அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 …ஆயிரம் அன்பிற்கு பதிலாக என்ன நான் கொடுப்பது என்னை பலியாக கொடுத்துவிட்டேன். என்னை பலியாக கொடுத்துவிட்டேன் …ஆயிரம்

  • @cb_simi6987

    @cb_simi6987

    4 жыл бұрын

    Thanks for the lyrics bro.....GOD bless you for this ministry

  • @JebyIsrael

    @JebyIsrael

    2 жыл бұрын

    Bro do you have the original version...

  • @wilsonsamuel_a

    @wilsonsamuel_a

    2 жыл бұрын

    @@JebyIsrael kzread.info/dash/bejne/dYCg186LhLyxh9o.html I just have taken from. KZread brother😊

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel20383 жыл бұрын

    Voice from heaven😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱

  • @msushilkumar6961
    @msushilkumar6961 Жыл бұрын

    Amen Amen 🙏

  • @williamsesperambur9580
    @williamsesperambur95802 жыл бұрын

    what a song ,what a singing. tears just rolled from my eyes. Jeby, can u sing like this too. May god bless ur family n ur ministry.

  • @bhuvanamugil
    @bhuvanamugil4 жыл бұрын

    The Lord appeared to me ( Israel) from ages past, saying, “I have loved you with an everlasting love; Therefore with lovingkindness I have drawn you and continued My faithfulness to you. Jeremiah 31:3 AMP version Thank you Lord for your Everlasting Love which you have poured upon me..

  • @kamalselvi7865
    @kamalselvi78654 жыл бұрын

    God love me and all of you

  • @v.logeswaranv.logeswaran6060
    @v.logeswaranv.logeswaran60604 жыл бұрын

    Preis the Lord

  • @sathiyaselvaraj5163
    @sathiyaselvaraj51634 жыл бұрын

    Super jeby anna... Love you so much anna..... God bless you😊☺️☺️☺️👌👌💐💐💐💐💐 All the best.

  • @suzistef5850
    @suzistef58504 жыл бұрын

    இயேசுவின் அன்பு மட்டும் போதும்🎯

  • @babys4910
    @babys49104 жыл бұрын

    இயேசுவின் அன்பிற்கு இணையில்லை ஆமென் 🙏

  • @bubblebubble5206
    @bubblebubble52064 жыл бұрын

    your voice is amazing..

  • @is4963
    @is49632 жыл бұрын

    Super👌👌👌👌 jeby anna

  • @simiyonms120
    @simiyonms1204 жыл бұрын

    Super Anna 🙌

  • @jbbcjbbc2358
    @jbbcjbbc23583 жыл бұрын

    Super song ❤️❤️

  • @thomas.p1787
    @thomas.p17874 жыл бұрын

    உங்க அன்புக்கு ஈனை இல்லை இயேசப்பா

  • @stephendanie1450

    @stephendanie1450

    4 жыл бұрын

    bro இனை இல்லை

  • @kanchanathali3473
    @kanchanathali34736 күн бұрын

    ❤❤❤❤😢

  • @saraswathia9544
    @saraswathia95444 жыл бұрын

    Thank you Jesus for your love..Thank you for the cross .🙏Parise you Lord..Neenga podhum daddy.❣️ Wonderful Song brother. God Bless you!!

  • @pas.vivekrajalbert6708
    @pas.vivekrajalbert67084 жыл бұрын

    May God bless 😇😇🙏🙌 u bro God will use more to Kingdom of God 🙏😇

  • @gloriousgod9562
    @gloriousgod95624 жыл бұрын

    Awesome bro👌

  • @gladym6012
    @gladym60124 жыл бұрын

    Praise the Lord🙏 bro Enna voice enna peching super lyrics anna🙂 may god bless you all the best🤝😊

  • @johnisaac1283
    @johnisaac12834 жыл бұрын

    Lovely voice. Impacting expression.

  • @VijinMaria
    @VijinMaria4 жыл бұрын

    Touching! I like this better than original Sirkali Yesuprakasam version....Good to hear a old song in a soothing voice..

  • @thanujeyachandran9518
    @thanujeyachandran95184 жыл бұрын

    Super anna

  • @hebsibaselvaraj1169
    @hebsibaselvaraj11694 жыл бұрын

    Yesuvin anbirkke ontrum enai ellai.... beautiful lyrics Anna

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel20384 жыл бұрын

    Making to move closer to God...

  • @kumuthagopal5309
    @kumuthagopal53094 жыл бұрын

    Beautiful song very Nice👍 Brother God bless you 🙌

  • @enoshjerome9209
    @enoshjerome92094 жыл бұрын

    Semma bro

  • @joicynaveen3229
    @joicynaveen32294 жыл бұрын

    Old is gold... lovely song

  • @rajanadvcbe
    @rajanadvcbe4 жыл бұрын

    Very nice words brother... Stay blessed...

  • @AKASHKUMAR-sy2vv
    @AKASHKUMAR-sy2vv4 жыл бұрын

    God will bless you abundantly... He makes wonderful ministry to bro....

  • @abinathao2953
    @abinathao29534 жыл бұрын

    Super anna❤.... Praise the lord 🙏

  • @TheNazarenes
    @TheNazarenes4 жыл бұрын

    Blissful in the presence of god😊

  • @dishankalaiselvam6029
    @dishankalaiselvam60294 жыл бұрын

    Super Brother 😍👍 very blessed 🙏😇😇🔥

  • @JP-mz1nw
    @JP-mz1nw4 жыл бұрын

    Nice words and nice voice brother, Praise God

  • @jeyyvonneyvonne6107
    @jeyyvonneyvonne61074 жыл бұрын

    👍👍

  • @malarravi502
    @malarravi5024 жыл бұрын

    Wonderful lyrics ❣️❣️Glory to God...

  • @saranyas9825
    @saranyas98254 жыл бұрын

    Nic song anna...wordings sprb...and Happy brothers day anna

  • @user-gy3bc7ov7v
    @user-gy3bc7ov7v4 жыл бұрын

    Lovely song and beautiful singing bro👏👏 to GOD be the glory!!!😇

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial76504 жыл бұрын

    ❤️ Feel the presence

  • @rachel.....2804
    @rachel.....28043 жыл бұрын

    Anna na unga la maathiri Oru pastor aaganunu thonuthu besause yena munnadi la na Jesus pathi nanakikakooda maata na na 11std padikira na ippo na naraiya paatu padura yesappa pathi ennaku therichatha ellaru kittaiyu sollanu pola irruku na ennaku thookam Vara maatruku athae yosanaiya irruku yesappa ennala ippo maraka mudiyala Enna panrathu na yesappa nanakathappo ennaku ethumae puriyala na but ippo ennavo Oru maatram ennakula irruku na pls reply me what I want to do..

Келесі