Aanmeega kadhaigal|மற்றவர்களை நாம் தண்டிக்க உரிமை உண்டா |sumis channel

Ойын-сауық

#Ramanamamahimai
#Ramayanashortstories
#Sriramanavamispecial
#Anmigakadhaigal
#devotionalstories
#tamilstories
#sumitharamesh
#aanmeegakadhaigal
#aanmeegam
#devotional
தெரியாத இராமாயணக் கதை இது | Sri ராம நவமி ஸ்பெஷல் ஆன்மிக கதை | ராமரின் மாமனார் எப்படிப்பட்டவர் தெரியுமா என்பதை சொல்லும் ஆன்மீகக்கதை
Aanmigakadhaigal, A short story in Ramayana, by Mrs.Sumitha Ramesh

Пікірлер: 25

  • @SumisChannel2020
    @SumisChannel2020 Жыл бұрын

    Pls support, Sumis channel is working hard to present more interesting videos.. Kindly subscribe kzread.info/dron/nXvUoTs5KNC8G0LIdNS4zw.html

  • @subasreemohan8551
    @subasreemohan8551 Жыл бұрын

    நான் கேட்டதே இல்லை சுமி. எல்லை எது கரெக்ட் யோசிக்க தூண்டியது. அருமை ஜனகரின் கதை

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank u dear 😇🙏

  • @skydp2972
    @skydp2972 Жыл бұрын

    Arumai super manni

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ❤❤

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 Жыл бұрын

    Arumai 👌

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏

  • @SaiKeys
    @SaiKeys Жыл бұрын

    ஆஹா...அருமையானதொரு கதையும் அதற்கான கருதாற்றலும். நாம் யார். நாம் எவ்வாறு இயங்குகிறோம் இயக்கப்படுகிறோம் என்ற புரிதல் வந்தால் நம் வாழ்வும் சுற்றமும் இனிமையாக இருக்கும் என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். தண்டனை வேறு அதிகாரம் செய்வது வேறு. நினைவில் கொள்ள வேண்டிய வரிகள். அருமை.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇😇🙏

  • @rangarajmuthu4851
    @rangarajmuthu4851 Жыл бұрын

    மிகச் சிறப்பு. அதிகாரம் - ஆணவம் இவற்றிற்கிடையேயான சிறிய வித்தியாசம் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதும் கர்மா பற்றிய தெளிவும் இந்த கதையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மகிழ்ச்சி. 🙏😇

  • @sasisasi8570
    @sasisasi8570 Жыл бұрын

    Wow very interesting stroy. Thanks ma

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank u dear 😇

  • @varuneshwaran.s2004
    @varuneshwaran.s2004 Жыл бұрын

    Wonderful story ❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    👍😊

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 Жыл бұрын

    நல்ல கதைங்க. கேட்க்க கேட்க்க அருமை. வாழ்த்துகள்.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    நன்றி

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Жыл бұрын

    👏👏👍😊

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 Жыл бұрын

    🙏😇🙂

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏

  • @axepr5233
    @axepr5233 Жыл бұрын

    Super sister..but many people forget this when they earn some money,some people forget when they gain some authority and some people forget this when the law is in favor of them but the only people who don't forget this is the people who believe in god.

  • @lalliskitchen9595
    @lalliskitchen9595 Жыл бұрын

    beautiful narration sumi..ஜனகரோட கதை அம்மா எப்பவோ சொன்னது..இப்பத்தான் நன்னா விவரமா கேக்கறேன்.. நா கூட நெனச்சுப்பேன் நாம இல்லன்னா இந்த வீடு என்னாகும் குழந்தைகள் என்ன பண்வான்னு..சீதாபிராட்டியின் பிறப்பில் இப்டி ஒரு கதை..ஷீரத்வஜர் பெயர் இப்பதான் கேள்விப்படறேன். ஷீரத்வஜரின் உள்ளுக்குள் நடந்த நிகழ்வு அற்புதம்..எப்படிப்பட்ட மகாராஜாவே தானென்ற அகந்தை இல்லாமல் இருக்கார்,நாமெல்லாம் எம்மாத்திரம்..தேங்யூ சுமி.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Wonderful lalli ! 😇😊🙏

  • @lalliskitchen9595

    @lalliskitchen9595

    Жыл бұрын

    @@SumisChannel2020 💚💗

Келесі