ஞான விடுதலை - Sri Bagavath - Audio Book -

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH...

Пікірлер: 51

  • @sivas6200
    @sivas6200 Жыл бұрын

    அற்புதம் அற்புதம் bagavath அய்யா மனித குளத்திற்கு கிடைத்த மா மருந்து இறைவா... நன்றி. உங்கள் ஆடியோ அருமை உங்கள் பணிக்கு நன்றி சகோ.

  • @mohamedmansur6936
    @mohamedmansur6936 Жыл бұрын

    وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا‌ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலையைப் பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் (நற்) கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் : 28:14)

  • @VadiveluVelan
    @VadiveluVelan Жыл бұрын

    பிறவிப் பயணைப் பெற்றோம் ஐயா. நன்றி ஸ்ரீ பகவத் ஐயா, வெங்கடேஸ்வரன் ஐயா. இதுவே சத்தியம்! அடுத்தடுத்த நூல்களையும் இவ்வாறு ஒலி வடிவம் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன். சரணாகதி தத்துவம் மலரட்டும். திருவருள் சித்திப்பதாக! நற்பவி.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 Жыл бұрын

    உண்மையைத் தேடிய பயணத்தில் அந்த உண்மையான உண்மையை அடைந்தவர்களில் பகவத் ஐயாவும் ஒருவர் என்பதை ஒத்துக் கொள்கிறேன், சிறப்பு, ---எறும்பானந்தா

  • @thenmozhisoundararajan2596
    @thenmozhisoundararajan25962 жыл бұрын

    ஐயா இவள் தேடியது இதுதான். உள்ளம் தெளி வடைய ஒரு அம்ருதம், அற்புதம் கிடைத்து விட்ட து . நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rathakrishnan1628
    @rathakrishnan1628 Жыл бұрын

    அருமை அய்யா..மனம் இயற்கை யானது ..அதனை அப்படியே ரசித்து விட்டு போய்விட வேண்டும் ..அதனை உருவாக்காவும் முடியாது ..நிறுத்தவும் முடியாது ..அருமையான தெய்வீக உண்மை. மனதை இவ்வளவு எளிமை யாக யாரும் சொன்னது இல்லை..

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan7759 ай бұрын

    என்ன அபாரமான உச்சரிப்பு. ஞானம் செறிந்த கருத்துக்கள். அனைத்தும் நானும் என் அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளே. நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஞானமடைவோம். நீவிர் அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @Sivakumar-yr8px
    @Sivakumar-yr8px3 жыл бұрын

    வாசிப்பு மிக அருமை. ஐயாவுடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி. உண்மையான, எளிமையான தேடுதல் கொண்ட அனைவருக்கும் ஐயாவின் கருத்துக்கள் நிச்சயமாக கிடைக்கப்பெறும். இந்த தொண்டு செழிப்பாக மென்மேலும் நிச்சயமாக வளரும். - சிவக்குமார், பாளையங்கோட்டை.

  • @ganthamohan7265

    @ganthamohan7265

    2 жыл бұрын

    À

  • @raghuraghuk2486
    @raghuraghuk24864 ай бұрын

    அருமை அருமை நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன

  • @sarladeeya3809
    @sarladeeya3809 Жыл бұрын

    Excellent, crystal clear

  • @srisaran5234
    @srisaran5234 Жыл бұрын

    Guruve saranam

  • @vetrichellam3985
    @vetrichellam39852 жыл бұрын

    Super 👍👍

  • @jaisamyakjayaraman5953
    @jaisamyakjayaraman5953 Жыл бұрын

    நல்ல குரல் வளம் தெளிவு

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj3872 жыл бұрын

    ❤️❤️❤️

  • @priyaanand9537
    @priyaanand9537 Жыл бұрын

    Vazhga valamudan

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Жыл бұрын

    மனம் ஒரு மாமருந்து

  • @geedhas
    @geedhas Жыл бұрын

    Arumai Aiyah.

  • @sivakumarv8213
    @sivakumarv8213 Жыл бұрын

    Thank you for guiding this universe.

  • @happygrocerymartonline7739
    @happygrocerymartonline7739 Жыл бұрын

    Good voice

  • @gnaneswaranpalanithurai1711
    @gnaneswaranpalanithurai1711 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @mahimaha2039
    @mahimaha20392 ай бұрын

    Nandri

  • @Story_Ishana
    @Story_Ishana Жыл бұрын

    Ayya migavum anbarndha nandrigal..🙏🤍

  • @rathidevyjeganathan7605
    @rathidevyjeganathan7605 Жыл бұрын

    Excellent explanation for easy. Understanding. Thankyou somuch.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha44822 жыл бұрын

    Tks for wisdom

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 Жыл бұрын

    God bless

  • @rajaduraivinothini3802
    @rajaduraivinothini3802 Жыл бұрын

    Yes❤

  • @gopala5334
    @gopala53343 жыл бұрын

    வாழ்க வளமுடன்.. ஐய்யாவின் புத்தகங்களை படித்துள்ளேன், மனம் முழுமையாக எற்றுக் கொண்டுள்ளது. தெளிவு ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு ஐய்யம் மனத்தில் ஓடிக் கொண்டே உள்ளது விளக்கவும்.. நான் யார்? நான் இவ்வுடல் அன்று, இம்மனம் அன்று. நான் என்பது சச்சிதானந்நமானது, எங்கும் இருப்பது, உங்களில் இருப்பது, என்னில் இருப்பது, ஒன்றாய் இருப்பது, சுத்த வெளி, அதுவே மெய்ப்பொருள்.. என்னுடைய புரிதலின் படி, நான் என்ற ஒன்று தனியே இல்லை, அது ஒன்றே ஒன்று. நீ நான் என்ற பாகுபடில்லை. மெய்ப்பொருள். சரியா? மனதிற்கு வருவோம். அதன் எண்ணங்களை, சிந்தனைகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள். அதனை நீங்கள் கையில் எடுத்து சரி செய்ய முயற்ச்சிப்பதால் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. எனது கேள்வி. நான் என்பது யார்? மனதை அதன் போக்கில் விட்டால் சரி என்ற கூற்றில், இது யாருக்கு சொல்லப் படுகிறது? மனம் மனத்திற்கே சொல்லிக் கொள்கிறதா? விளக்கவும். ஐய்யாவின் இணைய வழியில் எவ்வாறு இணைவது?? நன்றி. இப்படிக்கு, மெய்ப்பொருள்.

  • @boobalanv4277

    @boobalanv4277

    Жыл бұрын

    ஐயா புத்தகங்களை எப்படி வாங்குவது

  • @anbukkarasimanoharan775

    @anbukkarasimanoharan775

    9 ай бұрын

    எல்லாமே மனதிற்குதான் சொல்லப் படுகிறது. ஆத்மா சலனமற்றது. மாறுபாடற்றது.

  • @Arun-hy8oc
    @Arun-hy8oc7 ай бұрын

    ayya nalla purithal thelivana pathi ayya nanri

  • @akrishnan671
    @akrishnan6712 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathimuthu9857
    @sumathimuthu98572 жыл бұрын

    Iyya arpudam.Nanddraga purikirathu.Neenda Naal thediyadhu kidaithuviatadhu.

  • @anandasithan.a4406
    @anandasithan.a44069 ай бұрын

    thank you for uploading

  • @vshornalingham2927
    @vshornalingham29272 жыл бұрын

    அருமை ஆனந்தம்...

  • @sivam768
    @sivam768 Жыл бұрын

    நன்றி ஐயா 💚💚

  • @55-ks8ni
    @55-ks8ni11 ай бұрын

    super

  • @rameshseenivasagam2589
    @rameshseenivasagam25892 жыл бұрын

    Xa

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 Жыл бұрын

    59:10 1:18:10 1:33:53 சத்தியமான கருத்து

  • @vchandhru
    @vchandhru28 күн бұрын

    Please release other books of Sri Bagavath Iyya in your voice at the earliest

  • @user-jk.jayakumar
    @user-jk.jayakumar12 күн бұрын

    20:00

  • @aravindj6550
    @aravindj65503 ай бұрын

    17:45

  • @gurusakthimaiyam9049
    @gurusakthimaiyam9049 Жыл бұрын

    குரு இல்லாத ஞானம் ஞானமடையாது

  • @maheswariraja1909
    @maheswariraja190919 күн бұрын

    அருமையான பதிவு

  • @tuneyourmindset6655
    @tuneyourmindset66553 ай бұрын

    Too many Ads were testing my patience 😅

  • @simplylife8878
    @simplylife88787 ай бұрын

    Why the background music? So irritating.

  • @kbonline1
    @kbonline110 ай бұрын

    Too much ad...

  • @mohamedmansur6936
    @mohamedmansur6936 Жыл бұрын

    ஐயா நீங்கள் நிறைய புத்தகங்களை வாசிச்சி இருக்கீங்க நீங்க குர்ஆனை கொஞ்சம் வாசிச்சா உங்களுக்கு கண்டிப்பா ஒரு சில விஷயங்களுக்கு உங்களுக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கிறதா இல்லையா அத அப்படியே விட்டுட்டு கடந்து போகணும் நீங்க நினைக்கிறீங்க இல்ல அப்படி இல்ல குர்ஆன்ல எல்லா விஷயத்துக்கும் தீர்வு இருக்கு. படைப்புக்குனு ஒரு நோக்கம் இருக்கு அது என்ன அப்படிங்கறத படைத்தவனை விளங்கும் போது மட்டும் தான் விளங்க முடியும் அதை விளங்கினாதான் நம்ம வாழ்க்கையே சரியான முறையில் விளங்கி நோக்கத்தை செயல்படுத்தமுடியும்.

  • @user-wh8ck9hj6v
    @user-wh8ck9hj6v8 ай бұрын

    Hirritated ads

  • @aravindj6550
    @aravindj6550 Жыл бұрын

    20:00

Келесі