அடுத்து இந்திய பிரபல தொலைக்காட்சிக்கு செல்லவிருக்கும் கோகுலன் ||

அடுத்து இந்திய பிரபல தொலைக்காட்சிக்கு செல்லவிருக்கும் கோகுலன் || #chummaorutrip
#singer #saregamapa #zeetamil #songs #SaregamapaTamil #jaffna #vlog #vlogs #trendingvideo #chummaorutrip #trendingsong #Singers #songs #music #video #viralvideo #musicaljouruney #musicvideo #jaffna #jaffnavlog

Пікірлер: 42

  • @Kitty1827wold
    @Kitty1827wold21 күн бұрын

    வாழ்க வளர்க ❤

  • @Kitty1827wold
    @Kitty1827wold21 күн бұрын

    Congratulations best wishes thanks

  • @ChummaOruTrip

    @ChummaOruTrip

    10 күн бұрын

    Thanks a lot

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i18 күн бұрын

    Congratulations

  • @sothijayarajah8149
    @sothijayarajah814922 күн бұрын

    Congrats 🎉🎉🎉❤

  • @pauld.1179
    @pauld.117916 күн бұрын

    இந்தியாவில் பாட்டுப்போ ட்டியில் கலந்து கொள்ளப் போவதற்கு வாழ்த்துகள். மேலும்,பாடல்கள் தெரிவு செய்யும்போது இராகம் உயர்த்திப்பாடக்கூடிய பாடல்களை Judges. மத்தி யில் கூடுதலான வரவே ற்பு உண்டு.அதுவும் S.P Balasubramaniam. அவர்க ளின் பாடல்கள் அதிகம் வரவேற்புப்பெற்றது. நன்றி.God bless you.

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    Vaisu டூயட் பாடல்கலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ShehanPrabodhaHettiarachchi
    @ShehanPrabodhaHettiarachchi12 күн бұрын

    👍👍👍

  • @Kim69788
    @Kim6978823 күн бұрын

    Hi Vaisu ❤❤❤🇩🇪 He has good voice 👍🏽👏🏽

  • @yogamalarnesarajah4338
    @yogamalarnesarajah433822 күн бұрын

    சீனு வுக்கு எனது வாழ்த்துக்கள் ❤

  • @kittybala7951
    @kittybala795123 күн бұрын

    Arumaiyana pathivu 👍👍❤❤

  • @pripriyatharshan7584
    @pripriyatharshan758423 күн бұрын

    நண்பா கோகுலன்❤

  • @ChithambaraThandavan-vr9gr
    @ChithambaraThandavan-vr9gr23 күн бұрын

    மீண்டும் ஒரு அற்புதமான பதிவு தாய். நல்லதொரு நேர்காணல். அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள். இந்தியாவில் தம்பியை பார்க்க வேண்டும். அதற்கான தயார் எடுப்பில் முயற்சிகள் செய்து வர வேண்டும். வெற்றி நிச்சயம் கிடைக்கும் மகளே. நன்றிகள் மகள் வைஷ்ணவி.

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    Vaisu கானோலி சூப்பர்

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    Vaisu எனக்கு மெலடி பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

  • @antoniraj9451
    @antoniraj945123 күн бұрын

    Valthukal magal

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    Vaisu baby கானோலி சூப்பர்

  • @R.veerasuparsan
    @R.veerasuparsan23 күн бұрын

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @user-rb2uu7te1e
    @user-rb2uu7te1e23 күн бұрын

    Congratulations 🎊

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs526523 күн бұрын

    Vaishu 💐💐💐👍❤️❤️❤️🍁

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    வாழ்த்துக்கள் தம்பி

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru724823 күн бұрын

    Vaishnavi ma my child good video my child vaalga valamudan My daughter motivate them ma best wishes to that guy ma

  • @satheas26
    @satheas2623 күн бұрын

    👍🤝👋

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    Hi vaisu

  • @theepan1565
    @theepan156523 күн бұрын

    Akka feeling akira

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah869923 күн бұрын

    நல்ல ஒரு ஊக்குவிப்புக் காணொளி. வைக்ஷ்ணவி நன்றாக பாட்டு ரசித்துப் பேட்டி எடுத்திருக்கிறீர்கள் . மிக்க நன்றி.❤😂🎉

  • @ChummaOruTrip

    @ChummaOruTrip

    10 күн бұрын

    Thank for your comments

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    தம்பி அருமையாக பாடுரிங்கள் முய்ற்சி செய்யுங்கள் பாட மேலும்

  • @ChummaOruTrip

    @ChummaOruTrip

    10 күн бұрын

    Thanks a lot

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah869923 күн бұрын

    பாட்டுப் பாடிய தம்பிக்கு வாழ்த்துக்கள்.🎉😂

  • @bettydaniel1462
    @bettydaniel146214 күн бұрын

    ❤🎉⚘⚘🌻🌻🇫🇷

  • @thasankanapathi1510
    @thasankanapathi151023 күн бұрын

    Vaisu baby நீங்கலும் பாடல்கள் பாட முயற்சி செய்யுங்கள் vaisu

  • @sivananthanrajah
    @sivananthanrajah23 күн бұрын

    ௨நய்..௭த்தய்..பொ௫க்பெதவழ்😊

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha23 күн бұрын

    வாழ்த்துகள். அதேவேளை, எமது யாழ்ப்பாணத் தமிழ் சிறுவர் சிறுமிகள் தொழில்நுட்பம் போன்ற ஏனைய துறைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பது எனக்கு கவலையளிக்கிறது. அப்படிச் செய்தால் நிறைய மென்பொருள் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து யாழ்ப்பாணத்தில் ஐடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தென்னிந்தியாவைப் பாருங்கள். ஏற்கனவே கேரளாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் நிறைய கஞ்சா. தென்னிந்தியாவில் உள்ள தமிழர் அல்லாதவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் உயர் கல்வி கற்றவர்கள் என்று பொறாமைப்படுகிறார்கள். கஞ்சாவும் சினிமாவும் நம் தமிழ் சிறுவர் சிறுமிகளை திசை திருப்பவும் அழிக்கவும் பயன்படுகிறது.

  • @purushothamanbalaguru7248

    @purushothamanbalaguru7248

    23 күн бұрын

    You are correct this is true entrepreneurship and jobs development only will provide healthy economy to the youth and country but no one accepts it

  • @Thamburaj-gp8vz
    @Thamburaj-gp8vz23 күн бұрын

    Thambi nerayaper solluvanga nalla irukunu , but romba nalla irukanum ! (Neraiya improvement ponnunga) ok .. Ungaluku chance kidaikum en theriyuma ninga ilangaila irunthu varathala' athu namaku Thevai illa ,,, thiramaiyai vechu vetripera valthukal ... all the best 👍

  • @jaffnasongraj181
    @jaffnasongraj18123 күн бұрын

    போன சீசன் 10 பேர செலக்பண்ணி. எடுத்த திறத்தில இனி அடுத்த கட்ட. தெரிவா??????

  • @Thamburaj-gp8vz
    @Thamburaj-gp8vz23 күн бұрын

    Unga pakathula irukara ponnu yarunu theriyathu , ana' ninga enna padunalum nalla irukkunu solli vidiya varaikum vidathu therinjukonka , apdiye meditation panra mari ukanthu kekum.., So brother my opinion ninga improve panrathu better ,,, 🎉🎉

  • @Thamburaj-gp8vz

    @Thamburaj-gp8vz

    23 күн бұрын

    Sapadu potranganu sonningana appo ponnu poirum, Ninga escape ayirunga ...

  • @ajjenistan8027
    @ajjenistan802721 күн бұрын

    சும்மா ஒருக்கா Comment paapam endu vanthan

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg23 күн бұрын

    Not a chance. They have a backlash over the last winner 🏆, fortunately, one came very closer to eliminating, but They are keeping because European supporters, Inthirgith future is questionable, from the beginning. They already know the winners. Telugu and the two local boys ,possibly one girl or the older man. The rest is there for the show.

  • @sritesterTester
    @sritesterTester21 күн бұрын

    பாடகர்களே! ஒன்று மட்டும் சொல்லமுடியும். நீங்கள் இந்திய தொலைக்காட்சிகளின் போட்டிக்கு இறுதியில் தெரிவாகும் வரை எந்தவிதமான சமூக வலை தளங்களுக்கு பேட்டி கொடுக்காதீர்கள். இவர்கள் உங்களுக்கு உதவி செய்யும் என்னத்தில் இவற்றை பதிவிடுவதில்லை இந்திய தொலைக்காட்சிகள் இப்படி பேட்டி குடுத்துவருபவர்களை தெரிவு செய்வதில்லை தாங்களே ஒவ்வொரு பாடகர்/ பாடகிகளை அறிமுக படுத்த விரும்புவார்கள்

Келесі