No video

யாழில் ஜானகியின் குரலால் பிரபலமான ஆண் || S. Janaki || Singer Kannan interview

யாழில் ஜானகியின் குரலால் பிரபலமான ஆண் || S. Janaki || Singer Kannan interview
#kannan | #singerkannan | #janaki | #sjanaki | #singerjanaki | #songs | #singer | #chummaorutrip | #vlogs | #vlog

Пікірлер: 33

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652Ай бұрын

    தலைவா உண்மையில் நீங்கள் வேற லெவல் உங்களை தமிழ் சினிமா நிச்சயம் பயன்படுத்த வேண்டும் ❤

  • @mars-cs4uk
    @mars-cs4ukАй бұрын

    You're a gifted person. When you will go to India, sing with Janaki Amma. All the best

  • @jonappaSamy
    @jonappaSamyАй бұрын

    தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்று ஆண் குரலிலும், பெண் குரலிலும் பாடும் இலங்கை தம்பிக்கு வாழ்த்துக்கள்!

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699Ай бұрын

    நல்ல இசைக்குரிய ஊக்குவிப்புக் காணொளி. இப்படிப்பட்டவர்களைப் பேட்டி எடுத்த வைக்ஷ்ணவிக்கு நன்றி.❤🎉😂

  • @Smart_Tamaha
    @Smart_TamahaАй бұрын

    வாழ்த்துகள். அதேவேளை, எமது யாழ்ப்பாணத் தமிழ் சிறுவர் சிறுமிகள் தொழில்நுட்பம் போன்ற ஏனைய துறைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பது எனக்கு கவலையளிக்கிறது. அப்படிச் செய்தால் நிறைய மென்பொருள் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து யாழ்ப்பாணத்தில் ஐடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தென்னிந்தியாவைப் பாருங்கள். ஏற்கனவே கேரளாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் நிறைய கஞ்சா. தென்னிந்தியாவில் உள்ள தமிழர் அல்லாதவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் உயர் கல்வி கற்றவர்கள் என்று பொறாமைப்படுகிறார்கள்.கஞ்சாவும் சினிமாவும் நம் தமிழ் சிறுவர் சிறுமிகளை திசை திருப்பவும் அழிக்கவும் பயன்படுகிறது.

  • @mars-cs4uk
    @mars-cs4ukАй бұрын

    ஒரு திறமை இருந்தால் அது நாட்டுக்குப் பெருமை தானே என்று சொல்லும் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு தனி நாடு இல்லையே என்று தான் வருத்தமாக உள்ளது. தமிழ் ஈழம் நிச்சியம் மலரும்.

  • @user-bh3ny6we6v
    @user-bh3ny6we6vАй бұрын

    Akka Nalla varuvinga❤ Anna Congratulations 🎉❤

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612Ай бұрын

    Super thambi

  • @Thanikasalam48
    @Thanikasalam48Ай бұрын

    Best wishes

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652Ай бұрын

    நல்ல பதிவு வைஷ்ணவி

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510Ай бұрын

    Vaisu உங்களிடம் நிறய திறமைகள் இருக்கு vaisu

  • @user-bh3ny6we6v
    @user-bh3ny6we6vАй бұрын

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉anna

  • @ChummaOruTrip

    @ChummaOruTrip

    Ай бұрын

    Thank you so much

  • @Thamburaj-gp8vz
    @Thamburaj-gp8vzАй бұрын

    Nice

  • @Thamburaj-gp8vz

    @Thamburaj-gp8vz

    Ай бұрын

    Enakonum intha like( ❤️ )vendam enaku 1 like ku 😕,. avanukku mattum 2 likes ..😒😒

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510Ай бұрын

    ஆன் பென் குரலில் பாடுகிறார் வாழ்த்துக்கள் buro

  • @ShehanPrabodhaHettiarachchi
    @ShehanPrabodhaHettiarachchiАй бұрын

    😮😅❤🎉

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510Ай бұрын

    Vaisu கானோலி சூப்பர்

  • @Kim69788
    @Kim69788Ай бұрын

    Hi Vaisu ❤❤❤🇩🇪 first comment 👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎉

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510Ай бұрын

    வாழ்த்துக்கள் buro

  • @theepan1565
    @theepan1565Ай бұрын

    Enna oru feeling pa

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510Ай бұрын

    Hi vaisu❤❤❤

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699Ай бұрын

    நல்ல திறமையுள்ள பாடகரிற்கு வாழ்த்துக்கள்.😂🎉

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620Ай бұрын

    என்ன தண்டவாளத்தில் தாண்டவம் ஆடுகிறாள்?பொது நிகழ்வை காட்சிப்படுத்தும் போது ,இந்த அபாயகரமான பதிவுகளை எடுத்துக்காட்ட வேண்டாம்.இது சமுதாய விழிப்புணர்வா? எவ்வளவு நல்ல காரியங்களை வெளிக்கொண்டு வர வேண்டுமே தவிர ,இப்படியானவற்றை தவிர்க்க வேண்டும்.இது சாதனை அல்ல....

  • @R.veerasuparsan
    @R.veerasuparsanАй бұрын

    👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @satheas26
    @satheas26Ай бұрын

    👍👋

  • @jaffnasongraj181
    @jaffnasongraj181Ай бұрын

    இனி றோட்டில போறவங்களயும் பேட்டி எடுப்பீங்க. போல

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510Ай бұрын

    Vaisu நீங்கலும் றய் பன்னுங்க பாடல்கள் பாட

  • @Thamburaj-gp8vz
    @Thamburaj-gp8vzАй бұрын

    Hey , na ivara pathiruken tv la ..🤔 i think

  • @tharsikanththarsi6169
    @tharsikanththarsi6169Ай бұрын

    Avar kastapadu paaduraar but unaku nakkala serepaa iruku hummm

  • @SukinthSukinth-qe7rt
    @SukinthSukinth-qe7rtАй бұрын

    Kothari

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248Ай бұрын

    Vaishu ma see see train is coming behind you. What ma always boring with this singing and drawing videos regularly l have requested you to explore people with buisness activities but no one considers including you ma ok my child have a nice day

Келесі