அன்று முதல் இன்று வரை Traditional மாறாமல் இயங்கி வரும் Sri Chettiar Mess

Sri Chettiyar Mess
No : 12,mohamadli Street,
Tiruvallur, Tamil Nadu 602001
Phone : 97900 85257, 97867 33407
Location : maps.app.goo.gl/1ooUM9MUUcDzd...
🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
Hello friends..
This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
Connect me on:
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr

Пікірлер: 45

  • @arasukkannu7256
    @arasukkannu72562 ай бұрын

    பழமை மிக்க உணவகம்! பாரம்பரிய சுவை,பராமரிக்கும் விதம்,பேசும் தன்மை,அன்பு கலந்த உபசரிப்பு!!இவை இங்கு இருப்பது பெருமைக்குரிய விஷயம்!

  • @arasukkannu7256
    @arasukkannu72562 ай бұрын

    கடையில் உள்ள உணவு வகைகள் பற்றி ஐயா விவரிக்கும் விதம் அருமையிலும் அருமை!!மேலும்,சுத்தம்,சுகாதாரம் சிறப்பு!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @drprabhu5359
    @drprabhu53592 ай бұрын

    📍Location: it's in thiruvallur thiruvallur thirupathi highway road exactly thiruvallur akshaya bhavan opp road , mohammad ali street, thiruvallur opp to bharathidasan school building Sri chettiyar mess i love that homely food , very tasty and delicious without any food colours also hygienic ... must visit for food lovers sure you guys love it

  • @yasarjr.4888
    @yasarjr.48882 ай бұрын

    Purple T-shirt Naan Dhaan😉

  • @teastories4050
    @teastories40502 ай бұрын

    Andha kalaathula.samika.mari than IPAvum elarum samikarom...enna mixi n grinder use panrom...

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s2 ай бұрын

    Perisu 2005 ill mgr ku sappada..merina beachil padaiyala..appadi sollunga

  • @mohankoli729
    @mohankoli729Ай бұрын

    Nice food and hotel family members

  • @hemanthiq
    @hemanthiqАй бұрын

    @rollingsirr Show outside the shop as well building name board road etc

  • @sekarm8666
    @sekarm86666 күн бұрын

    Salute ஐயா 🫡🫡🫡

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b2 ай бұрын

    Super hotel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✒️✒️✒️✒️✒️✒️✒️✒️👍👍

  • @SivaRama2020
    @SivaRama20202 ай бұрын

    do let us know the location .

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 ай бұрын

    Address and location detail in video description please check it bro..😊

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam88212 ай бұрын

    Where is location?

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 ай бұрын

    Address and location detail in video description please check it bro..😊

  • @siranjeevev
    @siranjeevev2 ай бұрын

    Which place bro

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 ай бұрын

    Address and location detail in video description please check it bro..😊

  • @AdeMannu
    @AdeMannu2 ай бұрын

    5:33 2005ல MGR 😮 சாப்டாறா எடிட்ல தூக்கிறுக்கலாம் இல்ல எடிட் ல தப்பு இருக்கு இல்ல அவரு ஞாபக மறதில சொல்றாரா

  • @arasipathy8482
    @arasipathy84822 ай бұрын

    Address pls

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 ай бұрын

    Address and location detail in video description please check it bro😊

  • @legendsbeknightking815
    @legendsbeknightking8152 ай бұрын

    M G R ku 2005 la food ha 😂😂😂

  • @sananthakumar1610
    @sananthakumar16102 ай бұрын

    Hi Ananth rave u like sar

  • @ManojKumar-hy7et
    @ManojKumar-hy7etАй бұрын

    seema mess semma chittiyar goodfood

  • @selvarajs890
    @selvarajs8902 ай бұрын

    1987 ல் இறந்த MGR க்கு 2005 ல் சாப்பாடு, சூப்பர்....

  • @Kalee1141

    @Kalee1141

    2 ай бұрын

    சிவாஜியை எம்ஜிஆர் என்று சொல்லிவிட்டார்.. வயசானவர், உழைக்கிறவர்.. மறதியை பெரிதாக எடுக்க தேவையில்லை

  • @vajiramutility7503

    @vajiramutility7503

    Ай бұрын

    ​@@Kalee1141shivaji yeppothu iranthaar brother???.... maalan new delhi

  • @muthukumaran1359

    @muthukumaran1359

    Күн бұрын

    ​@@vajiramutility7503நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மறைந்தது ஜூன் 21 2001 வருடம்

  • @dhanarajnadarnadar4037
    @dhanarajnadarnadar40372 ай бұрын

    என் அம்மா கையில் சாப்பிட்ட மட்டன் சிக்கன் இந்த எந்த ஓட்டலில் நன்றாக இல்லை யே

  • @nakashnikk1803
    @nakashnikk18032 ай бұрын

    Vanjaram evolo thin ah iruku

  • @KarthikKarthik-vz8sk

    @KarthikKarthik-vz8sk

    2 ай бұрын

    Keluthi

  • @mahendranmahendran9457
    @mahendranmahendran94572 ай бұрын

    நானும் எங்கு சென்றாலும் செருப்பு இல்லாமல் சாப்பிடுவேன்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm657213 күн бұрын

    யாருக்கு எது இல்லையோ அவங்க அதை சாப்பிடுவாங்கே..

  • @SKB0517
    @SKB05172 ай бұрын

    First you check the description......where is the address is

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 ай бұрын

    Now updated bro

  • @SivarajC-tt1rj
    @SivarajC-tt1rj2 ай бұрын

    Taste is ok. But Toooooo Costly.......

  • @mbchartering6747
    @mbchartering67472 ай бұрын

    Location

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 ай бұрын

    Address and location detail in video description please check it bro..😊

  • @arrumugamht9066

    @arrumugamht9066

    Ай бұрын

    Location

  • @ONESTRATEGY
    @ONESTRATEGY7 күн бұрын

    Indha hotel la sapudanumnu asaiya irundhuchi. Ana jadhi Perla nadathura hotel la patha ericha p*ndaya iruku

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed52332 ай бұрын

    வீடியோஉனக்குஓசிதானே.

  • @SriniVasan-zj9hd
    @SriniVasan-zj9hd8 күн бұрын

    விலை அதிகம் சுவையோ மிகமிக மட்டம்! இதையெல்லாம் வீடியோவா போடுவது வீண்வேலை!

  • @vickyvicky0901
    @vickyvicky09012 ай бұрын

    Location

  • @RollingSirrr

    @RollingSirrr

    2 ай бұрын

    Address and location detail in video description please check it bro..😊

  • @karthickselvamjayaraman

    @karthickselvamjayaraman

    2 ай бұрын

    ​@@RollingSirrrvideo description not in address

  • @manimaran-nr4vv

    @manimaran-nr4vv

    2 ай бұрын

    நான் திருவள்ளூரை சேர்தவன் கடந்த 44ஆண்டுகளாக செட்டியார் மெஸ்ஸில் சாப்பிடுகின்றேன்.வீட்டு சமையல் போல் இருக்கும்.நல்ல சுவையான உணவு மற்றும் செட்டியாரின் அன்பான உபசரிப்பு.தற்போது உடல் நிலை சரியில்லாததால் உட்கர்ந்த இடத்திலிருந்து நடத்திவருகின்றார்.நல்ல நிலையில் இருந்தபோது பம்பரமாக சுற்றி அவருக் அதை கொடு இதை கொடு என்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை புரிந்து அந்த உணவுகளை கொடுப்பார்.

Келесі