A R Rahman- னை வெளியே போகச் சொன்னது சரியா?

Ойын-сауық

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
#ygmadhuvanthi #ygmahendran #madhuvanthi #madhuvanthiinterview #madhuvanthidance #madhuvanthithillana #madhuvanthiaudio #madhuvanthiragam #madhuvanthithillanalalgudi #madhuvanthilatestinterview #madhuvanthithillanadance #madhuvanthiyoutubechannel #madhuvanthiraga #madhuvanthilatestspeech #madhuvanthispeech #madhuvanthitalks #madhuvanthinarayan #madhuvanthiand #kanimozhi #kanimozhispeech #bjp #bjpindia #dmk #dmknews #politics #tamilnadupolitics #politician #bjpnews #arrahman #arr #rahmanvsbjp #wowtamizhaa
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...

Пікірлер: 921

  • @satheeskrish8307
    @satheeskrish8307 Жыл бұрын

    உங்க school விட்டு வெளிய வந்து பெரிய மனுஷன் ஆகிட்டாரு உங்க ஸ்கூல் படிச்சவங்க ஊறுபடல 🤭🤭🤭

  • @raviswaminathan8275

    @raviswaminathan8275

    Жыл бұрын

    அவரு படிச்ச படிப்புக்காக வேலை செய்யிறாரு? இது போல சம்பவம் நடக்காத எந்த பள்ளியும் இல்லை இன்றைக்கு அரசுப் பள்ளியிலும் உள்ளது. ஏன் நீங்கள் படித்த பள்ளியில் இல்லையா?

  • @iyarkkai999

    @iyarkkai999

    Жыл бұрын

    அவர வெளிய முடுக்கிய அந்த ஸ்கூள்தான் ரஹ்மான் உருவாக காரணம். ரஹ்மானை உருவாக்கிய பெருமை அந்த பள்ளியே!

  • @mareeswarimurugesan9885

    @mareeswarimurugesan9885

    Жыл бұрын

    @@raviswaminathan8275 athukaga itha ivlo satharanama Epdi eduthikurathu? Avanga athuku vera ethachum panirukalame..Kaasu mukiyamnu apove nenachurukanga.. she can't justify it.pichai edukatum nu sonathu okay ah? Avanga Epdi solalam..ok...TC kuda kudukalame ..intha word yn use pananum...education tharathatha avanga appa oda experience ivaruku kuduthuruku. Unga veetu pillaingala ipdi Sona accept panuvingala?

  • @raviswaminathan8275

    @raviswaminathan8275

    Жыл бұрын

    @@mareeswarimurugesan9885 Don't mistake me sir. Do you know? uneducated politicians shouted with bad words and insult the educated collectors? From 1967 draveda model is running, so it is a usual one

  • @mareeswarimurugesan9885

    @mareeswarimurugesan9885

    Жыл бұрын

    @@raviswaminathan8275 yes..that won't relate here right? That's a different scenario.its about a student who was insulted by management for not paying fees.

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Жыл бұрын

    இவளுக்கு பிச்சை எடுக்க சொன்னதெல்லாம் பெருசு கிடையாது. இவள் அதற்கும் கீழ் தரம் தாழ்ந்தவல்.

  • @mybanjoe2718
    @mybanjoe2718 Жыл бұрын

    அம்மா (மன்னிக்கவும்) நீங்க மேடையில் ஆடுறத பார்த்து உங்க நடன ஆசிரியர் நீங்க இப்படி ஆடுறதற்கு ரோட்டில் ஆடி பிச்சை எடு என்று கூறினால் உங்கள் உள்ளம் ?.......

  • @jayaramasamy2790

    @jayaramasamy2790

    Жыл бұрын

    அவங்களுக்கு தெரியும் அங்கேயும் ஒண்ணும் காசு விழாதுன்னு

  • @DineshKumar-fi6cn

    @DineshKumar-fi6cn

    Жыл бұрын

    இவ ஆடினாலும்,ஆட்டினாலும் யார் பார்ப்பார்கள். அவள் தட்டில் காசு இல்ல காகாம் கக்கா கூட போடாது

  • @udhayakumar7161

    @udhayakumar7161

    Жыл бұрын

    😂😂😂😂😂

  • @yousufali473

    @yousufali473

    Жыл бұрын

    என்னப்பா எல்லாரும் சம்பவம் பன்றிங்க 😂😂😂😂😂😂😂

  • @Anniyan_IPS

    @Anniyan_IPS

    10 ай бұрын

    ​@@jayaramasamy2790😂 thug but true

  • @tamimulansari5638
    @tamimulansari5638 Жыл бұрын

    டீச்சர் அப்படி சொல்லவில்லை என்றால் இப்படி ஒரு ஆஸ்கர் நாயகன் கிடைத்திருக்க மாடார்...நன்றி🥰🥰🥰😘🔥🔥🔥

  • @ashwini1962

    @ashwini1962

    Жыл бұрын

    Yes I love rahman 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Nonecares452

    @Nonecares452

    Жыл бұрын

    Venam ippadi solladheenga, adhu inimal aadiriyargalai appadi solla veikum.

  • @Devil19979

    @Devil19979

    Жыл бұрын

    schoola vite fhorathirukanunga...

  • @renugadevi1818

    @renugadevi1818

    6 күн бұрын

    Teachers never say any wounding words in the class room. genuine words only using in their advice. Other things parents and society will shape the boy or girl. Because we are in modern and educated society. They know

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 Жыл бұрын

    இவங்களை என்ன சொன்னாலும் உரைக்க போவதில்லை 😂😂😂

  • @DJ-oi9md

    @DJ-oi9md

    Жыл бұрын

    என்ன உரைக்கனும்? எல்லா பள்ளியிலும் நடப்பது தானே.. அப்ப என்ன ரகுமான் பணக்காரனா?? சாதாரண பையன் தானே

  • @mareeswarimurugesan9885

    @mareeswarimurugesan9885

    Жыл бұрын

    @@DJ-oi9md athukaga Epdi pichai edu nu solalam..Evan athuku rights kuduthathu?

  • @mareeswarimurugesan9885

    @mareeswarimurugesan9885

    Жыл бұрын

    Nallathu bro..athunala tha intha mathiri vishayam veliya vanthuruku...avaru veliya vanthu solirukaru... Ivaluku caste ah pathi thooki pidika theriyum avlo tha..intha school ah close pananum..caste kudathunu sola vendiya school management eh ipdi iruku..apo Epdi antha school la caste pathu othukki vaipanga..😅

  • @selvakumarselvam7716
    @selvakumarselvam7716 Жыл бұрын

    இவள்ளாம் ஒரு ஆளுன்னு பேட்டி எடுக்கறிங்களே சார்.,

  • @Ven369k
    @Ven369k Жыл бұрын

    ஓவர் திமிரு , வில்லி பிற மனிதர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் .

  • @mansurik1922

    @mansurik1922

    Жыл бұрын

    உன் பள்ளி ஆசிரியை மாணவன் ரஹ்மானை திட்டினார் !! வெளியேற்றினார் !! ஆண்டவன் கவனித்தான் !! ரஹ்மானை ஆஸ்கர் மூலம் உலகப்புகழ் அடையச்செய்து இன்று உலக நாடுகளில் பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினான் !! ஆனால் உன்னை எட்டாயிரம் கோடி மக்கள் என உளற வைத்து கோமாளியாக்கி உலகமே சிரிக்கும்படி செய்து உன் பள்ளியில் பாலியல் தொந்தரவு என்ற கெட்ட பெயர் வரவழைத்து உன் வீட்டை கடன்காரன் ஜப்தி செய்ய வந்து நீ கெஞ்சி உன் குடும்ப மானமே போகும் படி தண்டித்து விட்டான் இறைவன் !! பிறர்க்கு துன்பம் முற்பகல் செய்தால் தமக்கு துன்பம் பிற்பகலில் தானாகவே வரும்!!

  • @ruby75789

    @ruby75789

    Жыл бұрын

    💯💯💯💯💯💯💯💯💯🤗🤗👉👉👉

  • @mhmdedreesyasin7658
    @mhmdedreesyasin7658 Жыл бұрын

    நல்லவேளை உங்க ஸ்கூல விட்டு வெளிய வந்துட்டாரு இல்லன்னா அவர் நிலைமை🙆🤔

  • @yesuraja6138
    @yesuraja6138 Жыл бұрын

    சூடு சுரணை இல்லாத ஜென்மம் இது கிட்ட என்ன நியாயம் கிடைக்கவா போகுது. விடுங்க சார் இந்த பைதியம் திருந்தாது

  • @NaturalAgriculture838

    @NaturalAgriculture838

    Жыл бұрын

    ஏண்டா லீவ் போட்டா வாத்தியார் எதுவுமே சொல்ல கூடாதா!? படிக்கிற பசங்க சரியா பள்ளிக்கூடம் வரலைன்னா புத்தி வருவதற்காக டீச்சர் திட்டுவது சகஜம் தானே, நீ என்னமோ நியாயம் தர்மம் பைத்தியம்னு சொல்லிட்டு இருக்க.🙄🙄🙄🙄

  • @rashikali6403

    @rashikali6403

    Жыл бұрын

    @Kaveri ஏங்க பிச்சை எடுக்கவா ஒரு ஆசிரியர் சொல்லுவாங்க. இதற்கு மதத்தை ஏன் இழுக்கீங்க.

  • @shankar1dynamo694

    @shankar1dynamo694

    Жыл бұрын

    @@rashikali6403 டேய் தே... மவனே! பாப்பான திட்ட தான ஓடி வந்த, நீ பேசுற🤬

  • @User41145

    @User41145

    Жыл бұрын

    @Kaveri yeh fraud including Christian school nu sonnathu nee thanne apuram madhathai iluthathu naan illainu sollra fraud

  • @User41145

    @User41145

    Жыл бұрын

    @Kaveri ama neengalam oru kalathula mathavangalai enna paadupaduthinga athuku ippo anupavinga

  • @abdulrawoof4195
    @abdulrawoof4195 Жыл бұрын

    லீவ் எடுத்ததற்காக இல்லை. பீஸ் கட்டாததால். சொன்னது டீச்சர் இல்லை

  • @praveenpradeep9157

    @praveenpradeep9157

    Жыл бұрын

    Sss.. Fee kattalanu

  • @manibharathi7420

    @manibharathi7420

    Жыл бұрын

    Even fees kattathathuku kooda reason iruku avanga appa antha neram thavaritaaru family situations romba moosam uh irunthathu.

  • @lv8520

    @lv8520

    Жыл бұрын

    @@manibharathi7420 அப்பா இறந்து விட்டார். EB bill, தண்ணி பில், சொத்து வரி கட்ட முடியாது என்று தமிழக அரசிடம் சொல்ல முடியாது. மளிகைக் கடையில், ஆவின் பூத்தில், ஹோட்டலில் சொல்ல முடியாது. ஆனால் பள்ளியில் சொல்லலாமா?

  • @kishoreahmed

    @kishoreahmed

    Жыл бұрын

    No it was because of iregular to class

  • @lv8520

    @lv8520

    Жыл бұрын

    @@kishoreahmed yes. He was not attending classes, but was going to music recording and music groups. No school would allow that.

  • @yuvasankar1709
    @yuvasankar1709 Жыл бұрын

    அவரை பிச்சை எடுக்க சொல்ல நீங்க யாரு உங்கள் நிறுவனத்துக்கு என்ன தகுதி இருக்கு சிறுவனின் மனநிலையை சீர்குலைத்து பார்ப்பது உங்களுக்கு சந்தேகம்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Жыл бұрын

    " நாங்க செய்வதெல்லாம் சரி. தப்பே கிடையாது." இந்த மாதிரி டயலாக்கை நாம மௌனமாக கேட்டுக்கிட்டு இருக்கோம்.

  • @adaleru
    @adaleru Жыл бұрын

    கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுங்க மேடம்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Жыл бұрын

    அவங்கப்பன போல ஜோக் நடிகையா மாறலாம்.....வாய்ப்பு உண்டு

  • @mansurik1922

    @mansurik1922

    Жыл бұрын

    இவ அப்பன் தமாஷுக்கு சிரிப்பே வராதே ? இவ சோகமாகப் பேசினாலே சிரிப்புதான் !!

  • @yousufali473

    @yousufali473

    Жыл бұрын

    தயவு செய்து அவனை காமெடி ஆக்டர்னு சொல்லாதிங்க... காமெடிங்குற பெயரில் irritate பண்ணுவான் சாகடிப்பான்😡😡😡

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u Жыл бұрын

    இவாளுக்கு நடந்திருந்தால் இன்று இந்தியா முழுவதும் Trend ஆக்கியிருப்பாள் இல்லை யா..

  • @senukumar2823

    @senukumar2823

    Жыл бұрын

    Apeda thavidea mavena 😁

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Жыл бұрын

    First of all this lady and other teachers principal of all schools must be given counselling on how to handle students.

  • @ravi7264

    @ravi7264

    Жыл бұрын

    That means all schools including government schools. Enga school la laam velila solla mudiyadha alavukku torture panni irukkanga

  • @thiyagarajan2723
    @thiyagarajan2723 Жыл бұрын

    எப்படி அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்லுது இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நிலமை கவலைக்குரியது.

  • @GoldOnline
    @GoldOnline Жыл бұрын

    ஆணவம் அடங்கும்

  • @anwaranw804

    @anwaranw804

    Жыл бұрын

    விரை‌வி‌ல்.

  • @savithrisundararaman4355
    @savithrisundararaman4355 Жыл бұрын

    இப்போதும் பரிஷைக்கு முன் பணம் கட்டவில்லை என்றால் என்ன வேண்டுமாலும் சொல்வார்கள். எல்லாரும் இதே கேள்வியையே கேட்டுப்பானுங்க.

  • @milanshiv
    @milanshiv Жыл бұрын

    A.R.R God of indian music.the one who entirely changed indian music..1st movie national award to oscar award.. is not a simple thing or joke...no one can come nerar him...He and His Music is popular without social media from 90s, unlike Present Era Music composers ....Few of the jealousy fans still compare him with others .Then why the other music composers are still sitting on the same chair till nowl .many came many went he is still ruling.'HE REACHED MARS' . proud to say he is one of the gretaest best music composer in the world...as we all know ....he is the inspiration for all music composers..he is the only one who give chance to all new talents, like singers and musicians..The OSCAR , BAFTA, GOLDEN GLOBE, award winner, BRITISH Academy of Film and Television Arts, New York: After Markham, a city in CANADA honoured AR Rahman by naming a street in his honour !! 7 times Hollywood used his music in their movies.The only man from Asia, who have entered most times at the ACADEMY AWARD. .He has composed for 12 Hollywood movies..His Movie which is Produced and Directed by Himself "LE MUSK" Nominated for 2023 Producers Guild of America ( PGA) .He is the only Indian celebrity popular all over the Globe. A.R.RAHMAN is not a name its a BRAND....A.R.R the name is enough.|| JAI HO |||...A die hard fan from DELHI || kzread.info/dash/bejne/daZk0rSjo9SZqcY.html

  • @renukadevi6425
    @renukadevi6425 Жыл бұрын

    Intha Amma ku chinna sambavam but avuru manasu evola kasta paturukum . Antha manushan Kodambakkam pichai edukala but Kodambakkam Sonthakarar

  • @sundarmk3555
    @sundarmk3555 Жыл бұрын

    During my school days teachers chided with much more worst kind in anger. The core intention was not to hurt me but when they upset with attitude or inability to score good marks etc.

  • @tamiltroll1988
    @tamiltroll1988 Жыл бұрын

    நல்ல வேலை அவரு உங்கள் பள்ளியில் நடிக்கவில்லை படித்து இருந்தால் ஒரு நல்ல மனிதனை இந்த உலகத்திற்கு தெரியாமல் இருந்தது இருக்கும்

  • @sandeepramlakshmanan3646
    @sandeepramlakshmanan3646 Жыл бұрын

    These are common occurence in many schools and not just this school. it is just blown out of proportion because of the parties involved.

  • @ramaninambi4167

    @ramaninambi4167

    Жыл бұрын

    No....not for taking leave...and that way of speaking....not done in many schools...psbb and dav were very rude to children..honestly

  • @sandeepramlakshmanan3646

    @sandeepramlakshmanan3646

    Жыл бұрын

    @@ramaninambi4167 maybe maybe not but I have faced worst humiliation for being late or not done homework and being fat. I still have bad memories and I did not go to the schools you have mentioned. Anyway have a wonderful day.

  • @DJ-oi9md

    @DJ-oi9md

    Жыл бұрын

    @@ramaninambi4167 every school including govt school teachers get mad when you take so much leave during that time.. so why to make it a big deal now??

  • @sandeepramlakshmanan3646

    @sandeepramlakshmanan3646

    Жыл бұрын

    @Muzammil Ayub andhe madhiri tuluka pasange kuttathuku theeviravadham common pola.

  • @sandeepramlakshmanan3646

    @sandeepramlakshmanan3646

    Жыл бұрын

    @Muzammil Ayub un valarpu and pirapu rendum katite pathiya. Innum ethanai pere kola pore enna tuluka thevidiya

  • @pvrbed5010
    @pvrbed5010 Жыл бұрын

    Obviously any irregularities in attendance of any student will be questioned and criticized by any teacher or the school management and subject to Questioning. Obviously No child would be able to earn part time and study at the same time in 1980's Cinema industry. So it was a sheer responsibility of ARR's mother who took a collective decision on Rehman's Academic and put him on his dad's shoes. Rehman may got hurt due to his teacher's remark, but at the same time he was Dilip Kumar that nobody is unaware of in 1980's

  • @viratvicky3531

    @viratvicky3531

    Жыл бұрын

    It was about attendance. ARR's father died.. And he could not pay the school fees. That's the real issue. The anchor itself has no clue about what he is asking. The principal itself asked him this question.. Its completely inhumane.

  • @kaleem4306
    @kaleem4306 Жыл бұрын

    Initially this madam proudly claimed, that , Rehman was product of their school. When Rehman shared that , as he couldn't not fees at right time, school admin made mockery.

  • @AKBARnft
    @AKBARnft Жыл бұрын

    This is called as yeaccha dhanam... School fees kattalae veliya poi picha yedunu sonnaga

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    Жыл бұрын

    குரங்கு திரும்ப வந்திடிச்சு

  • @DJ-oi9md

    @DJ-oi9md

    Жыл бұрын

    அது எல்லா பள்ளியிலும் சொல்றது தான். அப்ப ரகுமான் சாதாரண பையன்

  • @RipusLifestyle

    @RipusLifestyle

    Жыл бұрын

    @@DJ-oi9md apdi solla koodadhu ..adhu manithabimanam atra pechu

  • @viratvicky3531

    @viratvicky3531

    Жыл бұрын

    @@DJ-oi9md Yella schools um apadi dan solradheyy yevaalo kevalamana vishyam theriyuma😂😂

  • @Duckeydoo701

    @Duckeydoo701

    Жыл бұрын

    fees kattala na? interviewer ennamo leave edukarthuku sonnan ga nu solraaru..?

  • @sandradeepa5917
    @sandradeepa5917 Жыл бұрын

    He took that as a challenge rather than an insult. Criticism will bring the best out of you. Answer them with your success.

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    Жыл бұрын

    Ellarum apdi iruka matanga.. verbal abuse idhu... thandanaikuriyadhu

  • @deviranjanijeevanantham1984
    @deviranjanijeevanantham1984 Жыл бұрын

    If she says"We regret for what happened in the past" then that shows her magnanimity.

  • @kaps8083

    @kaps8083

    Жыл бұрын

    Y should she regret. Hipocrits like ARR r worse than a begger and better sit in the platform with a bowl

  • @vanithavanitha8867
    @vanithavanitha8867 Жыл бұрын

    Na kuda kovai sarala mam yethu interview kudukuraga nu nanachi patha

  • @sriram6148
    @sriram6148 Жыл бұрын

    Dont teachers say, "nee maadu meikka thaan pora" or "nee enga uruppada pora"???? These are definitely hurting for any student. But just because A R Rehman is so famous today, it doesnt mean that what happened when he was a student is completely unjustifiable. If that is the case, then whatever happened to the entire student community then is also unjustifiable!

  • @austinemajella6673
    @austinemajella6673Ай бұрын

    she has no regrets for the insult done from her side. it seems to be not a " sarchaikuria vishayam" Really disrespectful. not even an apology

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 Жыл бұрын

    இவ குடும்பம் மாமா குடும்பம்

  • @mohdnajib6918
    @mohdnajib6918 Жыл бұрын

    Nalla samaalikkuthu intha amma

  • @krishnashailasekar8515
    @krishnashailasekar8515 Жыл бұрын

    Proper ah padikama schoolluku varama iruntha all teachers will say the same. AR Rahman may be an exception today but not all those kids who bunked school can become him. So can’t blame the teacher or management.

  • @xa-12dash69
    @xa-12dash69 Жыл бұрын

    Idhula highlight Enna na. Rahman father RK Shekar was also a film music director ...who has composed for 52 films...

  • @sukumaran2378
    @sukumaran2378 Жыл бұрын

    Home loan pay panniyaachha ma??

  • @RM-hv9zk

    @RM-hv9zk

    Жыл бұрын

    Loan pay back panamatom enga aathula

  • @JS-rm5eg

    @JS-rm5eg

    Жыл бұрын

    Superb

  • @DB-hz1gu

    @DB-hz1gu

    Жыл бұрын

    Paithiyakara

  • @ayubmuhammed7031

    @ayubmuhammed7031

    Жыл бұрын

    Bjp la saenthaa ellame thallupadi panniruvaango😂😂

  • @DB-hz1gu

    @DB-hz1gu

    Жыл бұрын

    @@ayubmuhammed7031 For u people Taking everything from everyone across globe

  • @rapid5208
    @rapid5208 Жыл бұрын

    Dai school ku padika pogama leave pottu ray irundha, Athu yaara irundalum allow panna mattanga! Paradesi, asking this question when ARR is 50+, ennamo ivanuku dhaan romba akara maathiri!

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 Жыл бұрын

    Actually fees கட்டலன்னா எல்லா school லயும் பேர் எடுத்துடுவாங்க. நான் தி.நகர் சாரதா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து முடித்து அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர ஐந்நூறு ரூபாய் கேட்டனர். அப்போது தான் என் தகப்பனார் இறந்து போயிருந்த சமயம். எங்களிடம் பணம் இல்லை. பணம் கட்டாத வர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கூறி கார்ப்பரேஷன் பள்ளியில் சேருங்கள் என்று கூறி வெளியே அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நான் கார்ப்பரேஷன் பள்ளியில் தான் படித்தேன். அவர் ஏ.ஆர். ரஹ்மான் ஆக இருந்ததால் விஷயம் பெரிது படுத்தப் படுகிறது

  • @vksvks7901

    @vksvks7901

    Жыл бұрын

    Idhu pola ethanaoyo sadharana manithanukkunadakiradhu.

  • @kkarthiga1

    @kkarthiga1

    Жыл бұрын

    அதே AR. ரகுமான் பிரபலமான பிறகு எங்க பள்ளியில படிச்சவர்னு சொல்லி பீத்திகிட்டு மீடியாவுல சொல்லி பள்ளி credit எடுத்துக்கக் கூடாது. அப்பிடி பண்ணா பெருசா பேசி அவங்க மூஞ்சிய கிழிக்கத்தான் வேணும்.

  • @pmm1407

    @pmm1407

    Жыл бұрын

    Why you shouldn't become like him or better than him. If you desire you should deserve.. first

  • @bhuvaneswariramachandran7541

    @bhuvaneswariramachandran7541

    Жыл бұрын

    @@pmm1407Yes. Now I have become an entrepreneur. I have completed my school few years in corporation school and after that joined at government school. After that I have completed my double P.G. Now many workers are working in my firm

  • @smrafismrafi3
    @smrafismrafi3 Жыл бұрын

    இந்த பாப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருந்தால் பிறரின் கஷ்டம் புரியும். சின்ன விஷயம் என்று கடந்து போகும் சில்லரைகள்...

  • @arunarani2670

    @arunarani2670

    Жыл бұрын

    Not papa p...

  • @Raams88

    @Raams88

    Жыл бұрын

    Ithu papa va itha paatha unaku papa maathiri theriyutha?

  • @Human-no9gj

    @Human-no9gj

    Жыл бұрын

    கண்ணா, எல்லா பிரைவேட் ஸ்கூலும் இப்படித்தான் பிகேவ் பண்ணுவாங்க. உத்தமன் மாதிரி வராதீங்க.

  • @Creditnotmine
    @Creditnotmine Жыл бұрын

    Dey leave edukalada...School fess pay panna mudiyathathunala....yennathayavathu kekatha...

  • @vaname-ellai
    @vaname-ellai Жыл бұрын

    இன்னொரு விஷயம் சொல்லுவாங்க நாங்க அப்படி அந்த மாதிரி சொல்லலனா இன்னைக்கு அவர் பெரிய ஆளா இருக்க மாட்டாரு நம்மளை இப்படி அவமானப்படுத்தினாங்க நம்ம பெரிய ஆளா வரணும் அந்த வேகத்தை கொடுத்தது அந்த ஸ்கூல் தான் 😀😀😃😃

  • @praveenUFO
    @praveenUFO Жыл бұрын

    When a student is irregular obviously a teacher would shout for a reason or Will a teacher would put a garland a say to a student keep it up

  • @sundarraman5632
    @sundarraman56322 ай бұрын

    Well said Madhu. It was appropriate then , Every average student goes through this phase, it was done in the best interest of student & for every student.

  • @anathys2281
    @anathys2281 Жыл бұрын

    இந்த கேடுகெட்டதுகளை எல்லாம் பேட்டி எடுப்பது நேரத்தை விரயமாக்கும் செயல்.

  • @christojoyal889
    @christojoyal889 Жыл бұрын

    Nalla Vadai sudura.......

  • @gtamilarasan7475
    @gtamilarasan74758 ай бұрын

    ARR wasn't Raja's student idiots, he was playing the keyboard, that's all.

  • @venkateshlogesh5668
    @venkateshlogesh5668 Жыл бұрын

    80s 90s la school la itha vida bayangarama irukkum

  • @oppili28
    @oppili28 Жыл бұрын

    There are prodigies all over....untill the world knows it ....no one can anticipate the future ....any teacher will say that for the good of the student.

  • @VetriVelan_1000

    @VetriVelan_1000

    Жыл бұрын

    Lol

  • @nurulsyafiqah7424

    @nurulsyafiqah7424

    Жыл бұрын

    TEACHERS.MUST USE GOOD WORD they r educated and examples for future . Each one must with advice.motivation .... Using bad words.n put down them .advising like ceriii people kuvamm teachers..nothing different with bajaries

  • @Human-no9gj
    @Human-no9gj Жыл бұрын

    யோவ் சும்மா லீவு எடுத்தா, நீ எறுமைமாடு மேய்க்கத்தான் லாயக்கினு சொல்வாங்க. இதெல்லாம் பெரிய விஷயமா?

  • @JeevAms-m3v

    @JeevAms-m3v

    Жыл бұрын

    Periya vishyam than da sunn*i

  • @JeevAms-m3v

    @JeevAms-m3v

    Жыл бұрын

    Yenna pudinga poriya

  • @bhuvaneswariramachandran7541

    @bhuvaneswariramachandran7541

    Жыл бұрын

    Correct 💯

  • @ezeeclick6681

    @ezeeclick6681

    Жыл бұрын

    அந்த அம்மா தான் பொய் சொல்லுது லீவு எடுத்ததுக்கு சொல்லல கட்டணம் கட்டாததுக்கு சொல்லிருக்காங்க

  • @AhmedAhmed-me3xj
    @AhmedAhmed-me3xj Жыл бұрын

    எல்லா சிறப்பு ஆசிரியர் பெருந்தகைகள் கூறக்கூடிய வார்த்தை இதுதான்

  • @Nonecares452
    @Nonecares452 Жыл бұрын

    A.R Rahman ah neenga hurt pannadhu unmai nu othukateengale , adhu podhum. Unga vaayalaye anaithum veli vandhu vittadhu.

  • @curiouswanderer793
    @curiouswanderer793 Жыл бұрын

    The comments given by the teacher is so harsh, that disappointed with Madhivanthi that she should have said that this shouldn't have happened to any kid. But at the same time appreciate her to accept it whole heartedly. If this would have happened in a DMK school, they would have shelved it, including the media.

  • @MANIKANDAN-kq4kj
    @MANIKANDAN-kq4kj Жыл бұрын

    கல்வி என்பது சுமையாக இருக்கக் கூடாது. அந்தக் கல்வி சுகமாக இருக்க வேண்டும். ஒரு நாள் இந்த கஷ்டமான கல்விமுறையை கிழித்து குப்பையில் போடும் காலம் விரைவில் வரும்

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 Жыл бұрын

    How can teachers tell us students must respect don't think that no response keep your words design very clever change your notification preferences indicate that

  • @Itsluna222
    @Itsluna22212 күн бұрын

    Making everything a big issue. It’s normal for teachers during that generation to talk like that. Made people tough to face world . Now kids get offended for everything.

  • @dhineshtv4339
    @dhineshtv4339 Жыл бұрын

    De govarment school laa fess kattalennu enna school la sekkave illa daa ithu oru meettar nu solla vanthuttanuva

  • @RameshTimePass
    @RameshTimePass Жыл бұрын

    சுடலை உறவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வியோ ?

  • @DineshKumar-yx9pe
    @DineshKumar-yx9pe Жыл бұрын

    Mami, haircut and shaving enga panreenge?

  • @durain7256
    @durain7256 Жыл бұрын

    Sir sir sir please sir loan katren sir pls sir sir pls sir neenga seal vacha neku manampoidum sir. Sir sir nenga konjam sollumgalen sir. Sir sir please sir. Very kindly asking you sir pls pls pls sir loan Katren sir, pls sir sir sir sir …..

  • @sowkethkhan3267
    @sowkethkhan3267 Жыл бұрын

    Bata chapel Bathil Confirm SOLLUVARGAL One day Tn makkal YG MADHUVANTHI

  • @rsivashankaran9211
    @rsivashankaran9211 Жыл бұрын

    Already that school had some issues that came on news and all. She acts as if she is so perfect.

  • @Creditnotmine

    @Creditnotmine

    Жыл бұрын

    design apdi...pooja roomla kaila maniyoda thoranthu kaamika Sonnalum , naangallam ungala Vida utharvanganu , adutha Second ey Solra kootam....yenna designey theriyala...

  • @silambarasana172
    @silambarasana172 Жыл бұрын

    அந்த காலத்துல எல்லா ஸ்கூல்லயும் சரியா படிக்காத மாணவர்களை இப்படித்தான் பேசுவாங்க இது ஒரு குத்தம் என்று இந்த காலத்துல வந்து நொட்டிக்கிட்டு இருக்கீங்க

  • @thiruchchelvimanivannan3698

    @thiruchchelvimanivannan3698

    Жыл бұрын

    100% சரி.

  • @srikrishnarr6553
    @srikrishnarr65538 ай бұрын

    Some teacher has told she ia not responsible...however she could have been polite in her reply...point is if it wasn't ARR who is a man of grit and determination , anybody else would have broken down.Bad teachers are ills of society

  • @vinodkanna7344
    @vinodkanna7344 Жыл бұрын

    மூலையிலயாவது வலிமை இருக்கா?

  • @nethragroups3198

    @nethragroups3198

    Жыл бұрын

    Moolaiye illaye madhuvaaanthi ku..

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Жыл бұрын

    Udamba valarta perichaaleenga thirunthaathu

  • @nurulsyafiqah7424

    @nurulsyafiqah7424

    Жыл бұрын

    Oooo appadiyaa... So sad. Avalee munjilee tuppunam

  • @yang848
    @yang848 Жыл бұрын

    That’s true. It was only the Teacher who insulted him and even if school had intervened and the teacher had said they didn’t say all those things, naturally school would take the teacher’s side. Please don’t bully this woman for TRP ratings as she said.. P.S I don’t agree with Madhu in many things she had voiced her opinions on. But with reapect to this video, your channels needs to create better content.

  • @arputharajvn3848
    @arputharajvn3848 Жыл бұрын

    She has given him back. This fellow is raising a unwanted issue. Thousands of students are asked to go home across for various reasons.....what is the big issue on this....and why this fellow is showing his tears..

  • @TheKakamuka
    @TheKakamuka Жыл бұрын

    Super reply! Gosh any one who went to school in Chennai or Tamil Nadu or all of India in the 80s will know how things were in all schools. So why ask this question now? All children and teachers are probably need psycho therapy for the abuse as the abused and the abuser respectively. Enna sollarathu 😒

  • @raajamanickam
    @raajamanickam Жыл бұрын

    அந்த மேடம் சொல்றது தான் சரி அப்புறம் நாளைக்கு உங்க அப்பா இப்படி சொன்னாரு உங்க அம்மா இப்படி சொன்னாங்க என்ன திருப்பி விடுவீங்களா

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy6829 күн бұрын

    I love all...

  • @navapriya715
    @navapriya715 Жыл бұрын

    You tell it is small matter, but for the child it is hurt so badly, that is the reason, he mentioned. Elders should know how to talk to the children.

  • @sankarmurugesan5876
    @sankarmurugesan5876 Жыл бұрын

    கரடி யே காரிதுப்பினாலூம். அமிர்தம் என்பார்கள்

  • @subbu6964
    @subbu6964 Жыл бұрын

    Madhuvanthi 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vimalkarthik1697

    @vimalkarthik1697

    Жыл бұрын

    ஏன் ஒரே மணவாடா.... 🌺

  • @donaisai6667
    @donaisai6667 Жыл бұрын

    Well said mam

  • @BuddhArul7
    @BuddhArul7 Жыл бұрын

    Nalla vaelai veliya poga sonninga, engaluku AR Rahman kidaichaaru 🙏🏻

  • @SenthilKumar-fi2wi
    @SenthilKumar-fi2wi Жыл бұрын

    This is very commonly asked by teachers. After all these years these guys are talking for trp

  • @shivad2841

    @shivad2841

    Жыл бұрын

    It's very common that after all these years ARR still remembers it..

  • @praveenpradeep9157

    @praveenpradeep9157

    Жыл бұрын

    Neengha yentha school teacher

  • @bharathib779
    @bharathib779 Жыл бұрын

    வணக்கம் 🙏 என் பையன் கிரிஸ்துவ தனியார் பள்ளியில் படிக்கும் போது பத்தாம் வகுப்புக்கு இரன்டு மாதம் பீஸ் கட்ட முடியல நான் போய் அந்த தலைமை ஆசிரியரிடம் அவகாசம் கேட்டபோது அவர் சொன்னது என்ன தெரியுமா.. உன்பிள்ளைக்கு கல்யாணம் பன்னி வைங்க அதுக்கு செலவு அவ்வளவு ஆகாது அப்படினு., இதுக்கு. என்ன சொல்ல

  • @anrayvishallal
    @anrayvishallal7 ай бұрын

    That's how u treat people....simple...

  • @rebel6042
    @rebel6042 Жыл бұрын

    If not studying well, natural PPL face it, even now

  • @Creditnotmine

    @Creditnotmine

    Жыл бұрын

    Noolibaans Saar Good morning Saar 🤭 , Neenga yenna Venda urutalam...marupadiyum avanuha ungala paathu thaan vaaya polapanuha 🤣🤣

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Жыл бұрын

    மாணவர்களின் படிப்பில் அக்கறையுள்ள அந்த டீச்சர் சொன்னதில் எந்த தவறும் இல்லை.

  • @SyedAli-bx1vr

    @SyedAli-bx1vr

    Жыл бұрын

    அந்த வார்த்தையை உன் பிள்ளைக்கு சொல்லிருக்கனும் அப்படியே சொல்லியிருந்தாலும் நீ கடந்து சென்று இருப்பாய் மானமுள்ள எவனும் இதை தாங்கி கொள்ள மாட்டான் ஒரு சிறு பிள்ளையிடம் படித்த டீச்சர் பேசும் பேச்சா இது? எவ்வளவு காலம் கடந்து கூட ரஹ்மான் அவ்வளவு வலியோடு அதை பதிவு செய்கிறார் ரஹ்மானின் அவ்வளவு வலியை கூட எவ்வளவு எளிதில் இவள் கடந்து செல்கிறாள் உன் கருத்தும் இவள் கருத்தும் ஒரே கோட்டில் இருக்கிறது

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql Жыл бұрын

    Wow thamizha , இந்த பொலப்புக்கு பிச்சை எடுக்கலாம்

  • @User41145

    @User41145

    Жыл бұрын

    Already madhuvanthi monkey thaan pitchai edutha bank officer kitta sir i beg you sir video parkalaiya?

  • @AngryBird-sg2rh
    @AngryBird-sg2rh Жыл бұрын

    All social media ku trb ku than try pannaranga...teachers yerumamafu meika layaku,ambantan aga layaiku nu thirathu avanga soli kuduthatha antha student reciprocate pannala ra kovam..students ha teacher purinjukanum nu nenaikara pesara social media janagale...teacher Hoda effort hu yenna mathipu...

  • @LifeinUae1013
    @LifeinUae1013 Жыл бұрын

    She is correct 👍

  • @sundarsagai
    @sundarsagai Жыл бұрын

    ஜல்ஜா பார்ட்டி -???????

  • @bharathkumar-mh4iz
    @bharathkumar-mh4iz Жыл бұрын

    yen da dai ena um dan indhar enn teacher thitti irrukaru

  • @NaveenJolster

    @NaveenJolster

    Жыл бұрын

    Thitta mattum illa. He was terminated from the school. And they said for not paying fees, not for leave.

  • @humblerajesh.9129

    @humblerajesh.9129

    Жыл бұрын

    @@NaveenJolster this is happening in most of the school's. Absolutely natural. Just because arr is a celebrity people talk.

  • @NaveenJolster

    @NaveenJolster

    Жыл бұрын

    @@humblerajesh.9129 True. But there should be a basic mutual respect. They said if can't afford the fee why joined here, go and beg for money in Street platform. Said by school management.

  • @theicon2132

    @theicon2132

    Жыл бұрын

    @@humblerajesh.9129 They have a right to say leave But not to beg

  • @user-dj7vr2fj6q
    @user-dj7vr2fj6q Жыл бұрын

    இப்பதான் தெளிவா பேசுறாங்க... இத்தனை நாள் இது இவர்களுக்கு தெரியாம போச்சே...

  • @RameshKumar-oj3oj
    @RameshKumar-oj3oj Жыл бұрын

    Adiye Maduvaanidhi andha sambavathukku punishmenta nee financier kitte , sir sir I beg you sir unga kaalle vizharen sir nnu sonniye. AR Rahman sir ille ulagathil yaarayum manasu nogumbadi pesaade.

  • @nargisbanau9728
    @nargisbanau9728 Жыл бұрын

    Well said mam. Very practical

  • @jjsh2408
    @jjsh2408 Жыл бұрын

    👠👠👠👠

  • @veerakaruna
    @veerakaruna Жыл бұрын

    🙏🏼👍🏼good explanation.

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 Жыл бұрын

    திமிர் பிடித்த பாப்பாத்தி

  • @happyhome212
    @happyhome212 Жыл бұрын

    15 years back I used to sit outside the classroom whole day for delay in paying fees. Also the kids discriminate me for it. Hm this interview woke up those hidden harsh memories... school life s hell for some kids those days

  • @ivystephen
    @ivystephen Жыл бұрын

    Well said

  • @ddsr5934
    @ddsr5934 Жыл бұрын

    Actually fees not paid talk to parents not the child. Did child sign any documents before joining. Only the guardian signed right. Y we have to put it in the child's mind. ARR was strong he accomplished, what about other kids.

  • @thalaivarda
    @thalaivarda Жыл бұрын

    My teacher told so many bad things to me.. very common

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Жыл бұрын

    Why don't you ask sorry for that, ego ego ego.

  • @syedenam7993
    @syedenam7993 Жыл бұрын

    Yes good speech.... women

  • @thamizhgokul602
    @thamizhgokul602 Жыл бұрын

    Eva oru thevdiya 😁🤣

  • @lovetradition

    @lovetradition

    Жыл бұрын

    Un ammakitta poi kelu. Inda varthai pesalama enda

  • @thamizhgokul602

    @thamizhgokul602

    Жыл бұрын

    @@lovetradition Vada sanki thevdiya paiya... Ava unmaiya thevdiya tha da punda

  • @prasanna8990

    @prasanna8990

    Жыл бұрын

    ​@@thamizhgokul602 sangi na bjp rss... Edhuku eduthalum sangi nu solureenga..

  • @madhushiva6844
    @madhushiva6844 Жыл бұрын

    கேள்வி கேட்பவன் ஒரு சங்கி மங்கி யா இருப்பான் போல,,,A.R.ரகுமான் school போகலனு கயிறு திரிக்கரான்.... மதுவாந்தி சரியா லோன் கட்டலனு வீட்ட ஜப்தி பண்ணபொது கெஞ்சினது மறந்திருச்சு போல...இதுகூட தான் பெரிய விசயமே இல்ல...... அந்த bank officers போய் பிச்சை எடுத்து வந்து கட்டு nu sollu இருக்கணும்......

Келесі