அட்ரா சக்கை.. முழு வேகத்தில் பாய்ந்த சென்னையில் தயாரான 'வந்தே பாரத்' ரயில்..!

அட்ரா சக்கை.. முழு வேகத்தில் பாய்ந்த சென்னையில் தயாரான 'வந்தே பாரத்' ரயில்..!
#vandebarath | #train | #180km | #speed | #chennai
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 412

  • @senthilvel5447
    @senthilvel5447 Жыл бұрын

    வல்லரசு நாயகன் ஸ்ரீ.நரேந்திரமோதிஜீ. சாதனை. வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் வெற்றி வேல் வீரவேல் வீரவேல்

  • @sankardks8518
    @sankardks8518 Жыл бұрын

    இந்திய ரயில்வே துறையின் சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள்...

  • @chandrusekar8161

    @chandrusekar8161

    Жыл бұрын

    Anna vazhthukkal

  • @unicorngaming322

    @unicorngaming322

    Жыл бұрын

    அது வாழ்த்துக்கள்...

  • @sankardks8518

    @sankardks8518

    Жыл бұрын

    @@unicorngaming322 திருத்தி விட்டேன் சகோ,,

  • @rajamohamedk3057

    @rajamohamedk3057

    Жыл бұрын

    தனியார் துறையிடம் விற்கும் வரை...

  • @logutube2.029

    @logutube2.029

    Жыл бұрын

    @@unicorngaming322 வாழ்த்துகள் என்பதே சரி வாழ்த்துக்கள் தவறு.சந்தேகம் இருந்தால் தமிழில் அந்த பெயரில்ஒரு திரைப்படமே இருக்கிறது.பார்த்து அறியவும்.குறிப்பு: இயக்குநர் சீமான் அந்த திரைப்படத்திற்கு....😊😊

  • @ksmkongu8794
    @ksmkongu8794 Жыл бұрын

    Train driver be like புயல் வேகத்துல போயிட்டு இருக்கேன் குறுக்க மணல் லாரி எதுவும் வந்தர கூடாது ஆண்டவா

  • @lovefailurerowdy2366

    @lovefailurerowdy2366

    Жыл бұрын

    Subscribers bro

  • @AkAk-ct9yk

    @AkAk-ct9yk

    Жыл бұрын

    🤣🤣🤣🤭

  • @lovefailurerowdy2366

    @lovefailurerowdy2366

    Жыл бұрын

    @@AkAk-ct9yk subscribers bro

  • @divinehousing1747

    @divinehousing1747

    Жыл бұрын

    Lorry illa antha sucide cases

  • @dani_creations6260

    @dani_creations6260

    Жыл бұрын

    🤣

  • @muthupandi2140
    @muthupandi2140 Жыл бұрын

    இந்தியன் ரயில்வே அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Жыл бұрын

    * அருமை! அதிக அதிர்வு இல்லாமல், அதிவேகத்தில் இயங்கிய "வந்தே பாரத்" பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @baskars8245
    @baskars8245 Жыл бұрын

    Comments ஐ விட இந்திய நாட்டின் ஏதோ ஒரு சாதனையில் என் பங்கு அணில் அளவாவது இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் நினைத்தால், நம் நாடு இதைவிட பெரும் சாதனைகளை ஈட்டும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். வாழ்த்துக்கள் சாதனையாளர்களுக்கு.

  • @srsewingtechniques1991

    @srsewingtechniques1991

    Жыл бұрын

    இது சாதனைனு உங்கள நம்ப வைத்து கல்லா கட்டுறாங்க...... அது தெரியாமல் பெருமைக்கு எருமை மேய்க்கும் வேலைலாம் நமக்கு தேவையா?..

  • @Ekalai
    @Ekalai Жыл бұрын

    எப்போதும் சினிமா காட்சிகள் என்பது பல சமயங்களில் இயல்பானதைவிட கொஞ்சம் மசாலா தூக்கலாகவே இருக்கும். ஆனால் இங்கே இந்த காட்சி இயல்பானது இது சினிமாவையே மிஞ்சிவிட்டது!!!... மகிழ்ச்சி!!!... 👍👍☺☺🌹🌹🙏🙏

  • @chandranchandran1580
    @chandranchandran1580 Жыл бұрын

    இந்திய ரயில்வே துறையில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💯💯💯💯

  • @deepandeepan8277
    @deepandeepan8277 Жыл бұрын

    மகிழ்ச்சி அதை விட ரெம்ப முக்கியம் இரண்டு பக்கமும் வேலி அமைப்பது அரசு கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டும் கால்நடை இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    இவ்வளவு வேகம் நாம் நாட்டின் அமைப்புக்கு செட் ஆகுமா??? Both side must close fensing

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    நம்ம மக்கள் govt ரூல்ஸ் எல்லாம் சூப்பர் ஃபாலோ?????k ( enga லெவல் crossing closed( one side train going (மக்கள் அடியில் பூந்து two வீலர் சைக்கிள் oodu half டிராக் iil ஸ்டாண்ட் செய்கிறார்கள்??????

  • @mesihak7641

    @mesihak7641

    Жыл бұрын

    Atha sollunga Sir muthala ennathan Technology valarnthalum intha matiri china china careless mistakenala sila uyirgal poiduthu by the by 200 speed limit iruntha athulethan poganumnu illaye all passangers and driver health conditionum mukiiyamthan

  • @srsewingtechniques1991

    @srsewingtechniques1991

    Жыл бұрын

    ஆமா இவரு அப்பன் வூட்டு சொத்து தான காடுகள் லாம்... ரெண்டு பக்கமும் வேலி போட்டா எப்படி வன விலங்குகள் இடம்பெயரும்?.. அப்படி ரெண்டு பக்கமும் வேலி போட்டு இந்த ரெயில் விடலனு யார் அழுதா...

  • @ravichandran1653
    @ravichandran1653 Жыл бұрын

    Congratulations to the Indian railways... proud to be an indian....vandhe bharat 🇮🇳

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்கள்.ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.இந்தியா ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் என்பது உண்மை தான்.

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Жыл бұрын

    திருவனந்தபுரம் to வள்ளியூர் 1:30 மணிநேரம் இன்டர்சிட்டி ரயி்ல் பயணம்.கனவில்கூட சாத்தியமில்லை. (சாலை மார்க்கமாக சாத்தியமில்லை.......) நமக்கு 80km/hr அதிகம். வாழ்க வளர்க இந்திய புகையிரத கழகம்💯💯💯

  • @darkworld7146

    @darkworld7146

    Жыл бұрын

    இப்போதெல்லாம் புகை வராது. அது நீராவி ரயில் இன்ஜின் பொருத்த பட்ட தொடர் வண்டிக்கு வைத்த பொதுவான பெயர். மின் தொடர் வண்டி. டீசல் என்ஜின் தற்போது முழுவதுமாக பயன் படுத்துவதில்லை.

  • @e.roshan9802
    @e.roshan9802 Жыл бұрын

    தஞ்சை - சென்னை இந்த இரயிலை இயக்க வேண்டும் இன்னோரு ரயில் தயாரித்து

  • @srsewingtechniques1991

    @srsewingtechniques1991

    Жыл бұрын

    அப்படி இயக்கினா எந்த வனவிலங்கு இறப்பும் இல்லாமல் இயக்கனும்... அது சாத்தியம் இல்லை...

  • @WMWMWM-qo3qn9wg5u
    @WMWMWM-qo3qn9wg5u Жыл бұрын

    எங்கும் பயணிக்காமல் இருக்கும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @parvathidevi3098
    @parvathidevi3098 Жыл бұрын

    Feel proud of my country

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Жыл бұрын

    ஆஹா வந்தேபாரத் வாழ்கபாரத் நன்றி ஜெய்ஹிந்த்

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Жыл бұрын

    சென்னை ஐ சி ஃப் தொழிலாளர்களுக்கு பாராட்டுகள்.👏👏👏👏👏👏

  • @arunbabups1399
    @arunbabups1399 Жыл бұрын

    இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் I.C.F ஐ.சி.எப் சென்னையில் தயாரிக்கப்பட்டவை கேட்பதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ஆனால் அங்கு அப்பன்டிஸ் Act. Apprenticeship பயின்று பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் எங்களையும் ICF Indian Railway பணியமர்த்தினால் நாங்களும் இணைந்து செயல்பட காத்திருக்கிறோம் இந்தியன் ரயில்வேக்கு இப்படிக்கு முன்னால் Apprenticeship மாணவன் அருண்பாபு PS மதுரை

  • @baskars8245

    @baskars8245

    Жыл бұрын

    தங்களது எண்ணம் நிறைவேற எனது முழுமனதான வேண்டுதலை இறைவனிடம் சமர்ப்பிக்கிறேன்

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    Technology from.madras persons brain ( using by -------

  • @AjithKumar-bx2jb

    @AjithKumar-bx2jb

    Жыл бұрын

    They conduct exam u can clear and get the job

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Жыл бұрын

    இவ்வளவு ஸ்பீடுலயும் டம்ளர்ல கீழ விழலயே டம்ளர் ரயில்லயா இருக்கு 😕

  • @karthickjayaraman2090

    @karthickjayaraman2090

    Жыл бұрын

    சீன ரயிலை பார்

  • @bhuvanapradeep4319

    @bhuvanapradeep4319

    Жыл бұрын

    Yes jerk ilama pogaratha kaatrathuku apdi panirkanga. Pakkathle speed kaatudhu parunga

  • @RathikaRathika3958

    @RathikaRathika3958

    Жыл бұрын

    @@bhuvanapradeep4319 👍👍

  • @7_77_.

    @7_77_.

    Жыл бұрын

    @@karthickjayaraman2090 appo singapore rail a paruga China a va vida nalla irukum ethuku inga theva illama China va drag panringa ? China and india comparison a idhu?

  • @sakthisureshbabu9213

    @sakthisureshbabu9213

    Жыл бұрын

    சொந்த நாட்டின் வளர்ச்சியை ஏற்றுகொல்ல முடியாத விரக்தி. அதான் இப்படிலாம் பேசுராங்க

  • @Santhosh_kumar234
    @Santhosh_kumar234 Жыл бұрын

    Made in Chennai na summa va🔥🔥🔥❤

  • @lovefailurerowdy2366

    @lovefailurerowdy2366

    Жыл бұрын

    Subscribers bro

  • @artram1655
    @artram1655 Жыл бұрын

    In March I was in india and the train back and forth from madras to Thiruchendur Great service abd comfort

  • @GANESHKUMAR-rm4hk
    @GANESHKUMAR-rm4hk Жыл бұрын

    GOOD FOR INDIAN RAILWAYS 😍😍😍

  • @lovefailurerowdy2366

    @lovefailurerowdy2366

    Жыл бұрын

    Subscribers bro

  • @sakthi3481
    @sakthi3481 Жыл бұрын

    ஆடு, மாடு காட்டு மிருகங்கள் இருக்கும் இடங்களில் இது சாத்தியமா.... ?பத்து அடி உயரத்தில் தனி பாலம் அமைத்தால் 250km வேகம் கூட செல்லலாம் என்பது எனது கருத்து.

  • @sathyasathya-mv7mv

    @sathyasathya-mv7mv

    Жыл бұрын

    dog 🐕 all so bro

  • @ashokv7080

    @ashokv7080

    Жыл бұрын

    Yes...bro

  • @gajalakshmi8559

    @gajalakshmi8559

    Жыл бұрын

    Yes very correct .

  • @rajendranm1389

    @rajendranm1389

    Жыл бұрын

    எத்தனை வந்தேபாரத்வந்தாலும் கடைசிகுடிமகனுக்கு சென்னை பட்டுகோட்டை வழியாக ரயில்விட என்ன கஷ்டம். வெட்ககேடு.

  • @rmskpkt

    @rmskpkt

    Жыл бұрын

    @@sathyasathya-mv7mv manusan bikela vegama pona 🐕 dog kurukka vanturumonu manusanukku payam.train vegama pona 🐕 dog kurukka vanturumo Paavam 🐕 dog appdinu oru ennam.. (not only dog include all animals) survival world... Take care of yourself all

  • @stephen898
    @stephen898 Жыл бұрын

    It Is made in ICF ....proud to work in ICF ...

  • @nationalistthug4234

    @nationalistthug4234

    Жыл бұрын

    I salute you guys for such a wonderful quality 👏 ❤️ 👌

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Жыл бұрын

    Great, indian railways have gone very far ahead . Keep it up

  • @vinothvvip8771
    @vinothvvip8771 Жыл бұрын

    Superb..... All the best Indian railway 🛤

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Жыл бұрын

    அருமை இந்திய ரயில்வே பனி வாழ்த்துகள் .

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Жыл бұрын

    மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @dhilipdev1382
    @dhilipdev1382 Жыл бұрын

    Chennai to Coimbatore railway line has the capability to handle this speed, long needed train for CBE... Hope it comes to CBE soon

  • @voicemakers4236

    @voicemakers4236

    Жыл бұрын

    Yes but track condition fine only between Erode - tirupur - Coimbatore section matha section la 110 eh kastam

  • @ar.pranavraj

    @ar.pranavraj

    Жыл бұрын

    Chennai coimbatore full section not fit for 180

  • @mahendiran9319

    @mahendiran9319

    Жыл бұрын

    Coimbatore karana thambi nee....matha urkarangalam yenna panradhu

  • @7_77_.

    @7_77_.

    Жыл бұрын

    @@mahendiran9319 400 trains under construction don't worry bro

  • @viki19910

    @viki19910

    Жыл бұрын

    @@ar.pranavraj not even 130🤣

  • @elangovane8534
    @elangovane8534 Жыл бұрын

    Vazhga valarga valga our India 🇮🇳

  • @bosskey2
    @bosskey2 Жыл бұрын

    Puyal vegama, enga enga. Btw , proud of indian railways. Next target 220km/hr.

  • @surabhicater2527
    @surabhicater2527 Жыл бұрын

    Super 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @harichandran5385
    @harichandran5385 Жыл бұрын

    Congrates to all Rsilway employees for their good achieves

  • @aravindraju7809
    @aravindraju7809 Жыл бұрын

    Yar ellam andha water keela vilama irundhadha kavanichinga ivlo speed layum.🙌🙌

  • @maruthupandiyan2936
    @maruthupandiyan2936 Жыл бұрын

    Indian Railways 😍😍😍😍

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Жыл бұрын

    Best wishes to indian railways

  • @justinantony9065
    @justinantony9065 Жыл бұрын

    Congrats to all Techies and Engineers.

  • @kanenaveen8302
    @kanenaveen8302 Жыл бұрын

    Podum podum chennai puranam Ellam India sollunga🔥

  • @moidhinniyas
    @moidhinniyas Жыл бұрын

    180kms good news congratulations to activate and improve into 360kms speed up coming projects....made in india

  • @moidhinniyas

    @moidhinniyas

    Жыл бұрын

    @@Jegganathsurya9619 10000 crore project value .... government transfer panna odane start aagidum

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 Жыл бұрын

    Japan in 1960s ~ tested Bullet train with the speed of 200kmph India in 2022~ yaay we tested train with the speed of 180Kmph aah oohh.. Still we don't reach the Japanese in 1960s and we are over proud of our railways..

  • @AjithKumar-bx2jb

    @AjithKumar-bx2jb

    Жыл бұрын

    Sethu poo

  • @viki19910

    @viki19910

    Жыл бұрын

    In Japan people.pays train ticket 15 to 20 k are you ready to pay that much? And i am proud of my railways for the current fare these many facilities are being done. Go to abroad and pay train tickets then you ll know how cheaper here is

  • @aravindhrajgowda2446

    @aravindhrajgowda2446

    Жыл бұрын

    @@viki19910 in Japan people Earn an average of 30,00,000 INR but indians earn an average of 2,00,000 so even with that cost with their salary it's cheap for average Japanese

  • @yuvaraj2248
    @yuvaraj2248 Жыл бұрын

    வணக்கம் பாலிமர் ❤️🙏

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Жыл бұрын

    இந்திய‌ ரெயில்வே துறை மேன்மேலும் சிறந்தது விளங்க வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👏👏

  • @lakshminarashiman9526
    @lakshminarashiman9526 Жыл бұрын

    Congratulations 👌👌👌👌👌👌👌👌

  • @rameshpalani8549
    @rameshpalani8549 Жыл бұрын

    Big achievement by indian railway..

  • @Rambabu_1984
    @Rambabu_1984 Жыл бұрын

    Jai hind

  • @sekarnadar9860
    @sekarnadar9860 Жыл бұрын

    50 ஆண்டு களுக்கு முன்பு மற்ற நாடுகளில் புல்லட் ரயில் ஓடுகிறது. இந்திய அரசின் கைய்யால் ஆகாதனத்தினால் இந்திய விஞ்ஞானிகள் அறிவியல் மளுங்கடிக்கப்பட்டது.

  • @dpcruiser

    @dpcruiser

    Жыл бұрын

    U mean congress?

  • @asmuralidharan4225

    @asmuralidharan4225

    Жыл бұрын

    ama ivar periya vigani solotaru

  • @kanakarajannatarajan3859

    @kanakarajannatarajan3859

    Жыл бұрын

    Inga ellam oc la kidaikanum Yarum tax pay panna mattanga Aana bullet train bullet flight ellam venum How is possible

  • @divinehousing1747

    @divinehousing1747

    Жыл бұрын

    Ur rt

  • @user-ro8ke6sy9i

    @user-ro8ke6sy9i

    Жыл бұрын

    @@kanakarajannatarajan3859 🤣🤣🤣🙏crt

  • @gowrisankarst
    @gowrisankarst Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr Жыл бұрын

    வாழ்க பாரதம் 💪

  • @aravindhanpitchaimuthu6498
    @aravindhanpitchaimuthu6498 Жыл бұрын

    Modi ji super

  • @dbalamuruganind
    @dbalamuruganind Жыл бұрын

    Congratulations 🥳

  • @karthikr4525
    @karthikr4525 Жыл бұрын

    சூப்பர்🔥🔥🔥🔥

  • @lovefailurerowdy2366

    @lovefailurerowdy2366

    Жыл бұрын

    Subscribers bro

  • @kuralovien5524
    @kuralovien5524 Жыл бұрын

    Vandhe Bharat train than namba railway oda future, cheap and comfortable transportation ku athu than bathil.

  • @balas5100
    @balas5100 Жыл бұрын

    வாழ்த்துகள் ICF

  • @sakthi-vel4168
    @sakthi-vel4168 Жыл бұрын

    போடு,,,இந்தியா ❤️

  • @niyasniyasmohamed252
    @niyasniyasmohamed252 Жыл бұрын

    Vera leval

  • @meenachisundaram5246
    @meenachisundaram5246 Жыл бұрын

    Wow super

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 Жыл бұрын

    Excellent

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db Жыл бұрын

    2 அடேங்கப்பா..அசுர வேகம்...😎😎

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Жыл бұрын

    Congratulations

  • @20ViKee18
    @20ViKee18 Жыл бұрын

    Vera level

  • @Advocate_Varun
    @Advocate_Varun Жыл бұрын

    Masss tha.....♥️💖

  • @arumugamb5844
    @arumugamb5844 Жыл бұрын

    1july1992 lalbagh inaugurated 5.15 hours journey not 4 hours

  • @santha1172
    @santha1172 Жыл бұрын

    Waiting for Bangalore to chennai speed train within 2 hrs ha 🤣

  • @cpr...7735
    @cpr...7735 Жыл бұрын

    மோடி..மோடி மோடி...மோடி...இந்தியர்கள் வாழ்த்துக்கள்..வாழ்க தமிழகம்

  • @rubeshkumar6206
    @rubeshkumar6206 Жыл бұрын

    Driver be like: sudhakar gopi Aaan ottu ottu avana overtake pannu 😂😂

  • @Arunkumar-je6qh
    @Arunkumar-je6qh Жыл бұрын

    An absolutely indigenous one from icf...

  • @gopugopinath347
    @gopugopinath347 Жыл бұрын

    Great great India is very greate

  • @r.krishnamurthy2727
    @r.krishnamurthy2727 Жыл бұрын

    ஜப்பானில் 1964லிலேயே புல்லட் ரயில் மணிக்கு 250 கிமீ வேகத்தில் ஜப்பான் நாடு கண்டு பிடித்தது என் நாடு 55வருடம் கழித்து 180 கிமீ வேகத்தில் செல்ல போராடுகிறது வாழ்க பாரதம்.

  • @viki19910

    @viki19910

    Жыл бұрын

    நீங்க first AC rajdhani la poirukingala?. Athuke Inga vazhi illa aana bullet train mattum venum🤣

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman Жыл бұрын

    Super 👌

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri Жыл бұрын

    இந்த வண்டியில் ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் VESTIBULE GANGWAY எங்கள் ஒன்றுசேர்ந்த கரங்கள் வடித்தது ...

  • @varun1036
    @varun1036 Жыл бұрын

    ICF deserves all credit :)

  • @bluefountain7888
    @bluefountain7888 Жыл бұрын

    மின்சார( AC electrified line) பதிலாக மின்-காந்த சக்தி மூலம் அதிக வேகத்தை உண்டாக்கலாம்...ஆனால் அதற்கான இயந்திரங்கள்,பொறிகளை வாங்குவதில்‌ அதிக செலவாகும்

  • @radhakrishnanp7608
    @radhakrishnanp7608 Жыл бұрын

    Really Modi Government lots of doing good for people. Well done keep it up. Sure.. now our country safe our country on safety Hand.

  • @j.d.jayakumar7105
    @j.d.jayakumar7105 Жыл бұрын

    Weldon indian railway 🚂🤝🤝💐💐

  • @karthickv6799
    @karthickv6799 Жыл бұрын

    Nama chennai 👍

  • @praveenponni5543
    @praveenponni5543 Жыл бұрын

    இப்படி வேகமாக போக வேண்டியது, அப்புறம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த,,, என்று நியூஸ் போடவேண்டியது

  • @EPOXSYgamer

    @EPOXSYgamer

    2 ай бұрын

    Athu anna carhada katupatai elakaruthuku

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Жыл бұрын

    மோடியின் சாதனை பாரத்மாதாவுக்கு ஜெய் மோடிஜி ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரிராம்

  • @tamilan002

    @tamilan002

    Жыл бұрын

    😂 😂 சங்கி மங்கி

  • @rameshsiamakrishnan2824

    @rameshsiamakrishnan2824

    Жыл бұрын

    @@tamilan002 வாழ்க வளமுடன்

  • @ArvindRaSuDi
    @ArvindRaSuDi Жыл бұрын

    Made in Chennai Tamil Nadu in 2018,2020,.....by now train started operating in North India ......but even in 2022 this train not benefitting the people Tamil Nadu .

  • @gamer69boy

    @gamer69boy

    Жыл бұрын

    south Indian rail avalo speed thaaku pudikkathu bro

  • @billa_ackerman.exe.

    @billa_ackerman.exe.

    Жыл бұрын

    athuku modhalla namma ooru la facilities irrukanum bro. imagine iphone vaangitu lightning cable ku bathila type C cable ah poda mudium?

  • @vinothj762
    @vinothj762 Жыл бұрын

    *கடைசியா தனியார் துறையில் வித்துடுவிக....* வாழ்த்துக்கள்.....

  • @viki19910

    @viki19910

    Жыл бұрын

    Appa thaan better service kidaikum. Govt office la ponga oru Paya Vela paakamaatan

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Жыл бұрын

    Super

  • @sekarammu4313
    @sekarammu4313 Жыл бұрын

    👍👍👍

  • @Travelfoodtube
    @Travelfoodtube Жыл бұрын

    👍👍👍👍👍👍

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz Жыл бұрын

    Our people will cross even hate closed take Care the brake

  • @viveksathiam9727
    @viveksathiam9727 Жыл бұрын

    Chennai la production pani rajasthan la launch panirkanga

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Жыл бұрын

    🙏🏼🙏🏼

  • @jayashankaravlogs
    @jayashankaravlogs Жыл бұрын

    180 kmph only trial. Not running top speed. 130kmph only running.

  • @suthild9357
    @suthild9357 Жыл бұрын

    🔥🔥🔥🔥

  • @yuvarajjohny
    @yuvarajjohny Жыл бұрын

    Inda trains laa chennai Icf la tha made panraangala❓

  • @voicemakers4236

    @voicemakers4236

    Жыл бұрын

    Yes

  • @joshuavictor5731
    @joshuavictor5731 Жыл бұрын

    180 சொல்லிட்டு 160 km தான் போகுது. ஏதோ ஒரு இடத்தில் மட்டும் 180km போனது.

  • @annathomas724
    @annathomas724 Жыл бұрын

    ,👍👍👍👍💐💐💐💐🇨🇵

  • @jeyanthi4030
    @jeyanthi4030 Жыл бұрын

    Vandhe matharam

  • @vishnuchandar3999
    @vishnuchandar3999 Жыл бұрын

    Methuva ponaley pothum, speed thrills but kills epothu mey, railway track need more updates

  • @rajeshss7880
    @rajeshss7880 Жыл бұрын

    சீனா, ஜப்பான் நாட்டில் 400 வேகத்தில் செல்லும் ரயில் க்கள். இந்திய இப்போது தான் 180

  • @maniKandan-jv3kq

    @maniKandan-jv3kq

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @divinehousing1747

    @divinehousing1747

    Жыл бұрын

    Mm idhula peruma vera

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    Ikkku க்கும் இப்போ idevey பெரிய விஷயம் 2022 இப்போ taaan 180 இக்கு

  • @bossraaja1267

    @bossraaja1267

    Жыл бұрын

    1960 leeey uk பிரான்ஸ் generman reached 250

  • @uthamaraja5060

    @uthamaraja5060

    Жыл бұрын

    இப்போது தான் என்று சொல்லாமல்... இப்போதாவது என்று நினைனுங்கள் நண்பா....make in india

  • @prathuvlogfoody3886
    @prathuvlogfoody3886 Жыл бұрын

    Manufactured by ICF Chennai

  • @555viji
    @555viji Жыл бұрын

    Aana ithu Chennaiku illa..

  • @ilamaran89
    @ilamaran89 Жыл бұрын

    முறையான தடுப்பு ஏற்படுத்தி இயக்க வேண்டுகோள்

  • @sankarsankar369
    @sankarsankar369 Жыл бұрын

    Y pa evalo speed

  • @1330kurals
    @1330kurals Жыл бұрын

    என்னதான் 180 கிலோமீட்டர் வேகத்தில் போனாலும் 30 நிமிடம் late ஆக தான போகும்

  • @user-dc9pw3su4f

    @user-dc9pw3su4f

    Жыл бұрын

    என்னத்தான் செய்தாலும் சில ஜென்மங்கள் குறை சொல்லும்

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Жыл бұрын

    வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @arunkmk98
    @arunkmk98 Жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @lovefailurerowdy2366

    @lovefailurerowdy2366

    Жыл бұрын

    Subscribers bro

Келесі