ஆஷாட நவராத்திரி day 1 ஆதி வராஹி பூஜை

ஆஷாட நவராத்திரி Ashada Navaratri Day 1 வராஹி -மஹாலக்ஷ்மி அம்சம் காட்சியுடன் விளக்கம் #nandhinisvibes
• ஆஷாட நவராத்திரி Ashada...

Пікірлер: 34

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v26 күн бұрын

    சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக் குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subaraninataraj8796
    @subaraninataraj879624 күн бұрын

    வணக்கம் சகோதரி மிகவும் அருமையாக உள்ளன

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu613825 күн бұрын

    Arumai nga 🙏🙏

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h26 күн бұрын

    இன்று எங்கள் வீட்டில் தஞ்சை மகா வாராஹி கோவில் மாதிரி எங்க வீட்டு வாராஹி இனிப்பு காப்பு அலங்காரம் நாளை மஞ்சள் காப்பு

  • @ramaaravinthan3
    @ramaaravinthan326 күн бұрын

    Super mam

  • @s.kumaran6767
    @s.kumaran676726 күн бұрын

    So so beautiful ma Poojai.rumba rumba happy irruku ma

  • @murugesan6324
    @murugesan632426 күн бұрын

    வராஹி தாயார் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai885426 күн бұрын

    ஆதி வாராஹியின் திருபாதம் வணங்குகிறேன். வராஹி பற்றி இத்தனை விளக்கம்...அற்புதம். "பிராத்தனை ஜனங்களுக்கு பிரசாதம் பறவைகளுக்கு"..தாரக மந்திரம் கொண்ட தங்கள் வழிபாடு....அருமை அருமை. கோவிலுக்கு சென்று வழிபட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. சிலை படங்கள் வைத்து வாராகி வழிபாடு செய்கிறேன். தாங்கள் அளிக்கும் விளக்கங்கள், பிரமிக்க வைக்கிறது. அன்னை ஆதி வாராகி எல்லா வளமும் தங்களுக்கு வழங்கிட வேண்டுகிறேன்.

  • @SindhuPrakash-eh8ep
    @SindhuPrakash-eh8ep25 күн бұрын

    Om Adivarahai nama

  • @sivaa1870
    @sivaa187026 күн бұрын

    மகா வாராஹி திருவடிகள் போற்றி போற்றி

  • @RamyaRishi-f7k
    @RamyaRishi-f7k26 күн бұрын

    Thanks for this valuable video Amma ❤varahi amma potri

  • @duraparksmas7552
    @duraparksmas755225 күн бұрын

    🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar292126 күн бұрын

    Om Om Om varahi Amma potri 100% true 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🇧🇪

  • @sutirthappu2390
    @sutirthappu239026 күн бұрын

    Wow nandhu amma love u amma varagiya pathu oru sandhosam amma TQ for it❤❤

  • @user-vb2fs5mt5s
    @user-vb2fs5mt5s26 күн бұрын

    Interst illathavangaluku kuda unga video patha interst vandhurum amma ❤

  • @sathyapriyagunabalan5465
    @sathyapriyagunabalan546526 күн бұрын

    ❤❤❤ HAPPY TO SEE🙏🙏

  • @mageshwarid
    @mageshwarid26 күн бұрын

    Unga channel pathi evlo naal enaku Theriyathu enaku neraya que erukum varahi pathi varsha roopam pathilam ana evlo azhaga solreenga. Naa varahi kumbiduven veetla padam eruku Inga Naa ena nenaikuren Naa unga channel intha nerathula kanla padavee ava arul venum .Ena mathiri yarum ilathavanluku ava thaan nambikai unga mena kedal kaluku vazhthukal.

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian788426 күн бұрын

    Super rarukku Amma ❤🎉

  • @manonmanichidhambaranathan6090
    @manonmanichidhambaranathan609024 күн бұрын

    Akka great u i like yours Poojai super

  • @user-pm3ld9et7d
    @user-pm3ld9et7d26 күн бұрын

    Amma❤❤🙏🙏🙏

  • @parvathyratnagiri819
    @parvathyratnagiri81926 күн бұрын

    Best wishes🎉🎉🎉

  • @BrindhaNagaraj
    @BrindhaNagaraj26 күн бұрын

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @sharmi0810
    @sharmi081026 күн бұрын

    இன்றைய முதல் நாளுக்கு வராஹி அன்னை சப்தமாதரில் ஒருவர் என்பதற்கு அழகான விளக்கம் பொருத்தமான சொரூபங்களும் விளக்குகளும் பூஜையை இன்னும் அழகாக்குகின்றன. ஆதி வராஹி அன்னையும் மூலஸ்தானத்தை ஒத்திருக்கும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் வராஹி அன்னையும் அலங்காரத்தில் அழகாக ஜொலிக்கின்றனர். இறுதியாகப் பூஜையையும் இணைத்தது சிறப்பு. ஆதி வராஹி அன்னை பற்றி நிறையத் தகவல்கள் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி

  • @rajis2177

    @rajis2177

    26 күн бұрын

    Hi nandini mam sirappana pujai .

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital26 күн бұрын

    Excellent Ma.Best Wishes.

  • @radhanagarajan7937
    @radhanagarajan793726 күн бұрын

    🙏🙏

  • @MadhuMitha-dl3cc
    @MadhuMitha-dl3cc25 күн бұрын

    Vanakkam amma enga veetla nanum aasada navratri seiya aasai...ana photo tha iruku...ungala mari nanum alagaram seithu en sontha periya veetil vangi vechi poojaai seiyanum nimathiyana vazahakai vazzahanum enga amma nala irukanum. En paiyan two age aguthu avan epavun raja Raja sozhan mari vazahanum varahi amma arul enga veetuku vanthutanga....sirapa pananum

  • @SureshM-c8y
    @SureshM-c8y26 күн бұрын

    Amma 🙏🙏🙏👌👌👌👌👌

  • @kavithag3270
    @kavithag327025 күн бұрын

    Parijatham beautiful pls show your parijtham plant.Your explanation about Varati Divine 😍

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v26 күн бұрын

    மகாமாயன் வைஷ்ணவன் விஷ்ணு வின் சக்தி (தங்கை) மகாமாயை வைஷ்ணவி தேவி அழகர் மலை சுந்தரராஜன் சக்தி (தங்கை) சுந்தரி மீனாட்சி தேவி அத்திவரதர் சக்தி (தங்கை) காஞ்சி ஏழவார்குழலி காமாட்சி தேவி ................. அது போல ...... வராஹரின் சக்தி (தங்கை) வராஹி தேவி பிரம்மரின் சக்தி பிராம்மி ஈசனின் சக்தி மாகேசுவரி கந்தனின் சக்தி கெளமாரி விஷ்ணுவின் சக்தி வைஷ்ணவி வராஹரின் சக்தி வராஹி இந்திரனின் சக்தி இந்திராணி சிவகாளியின் சக்தி சாமுண்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த 7 சக்திகளும் சேர்ந்தால் அவளே மஹாசண்டி🙏🙏🙏🙏🙏 (நரசிம்மரின் சக்தி நரசிம்மதாரிணி)🙏🙏🙏

  • @Sivanitha-jd8yg
    @Sivanitha-jd8yg25 күн бұрын

    Varaghi thaye potri.amma indha silaigal ellam enga vanganum nu sollunga please.

  • @user-tj9jr5hj2w
    @user-tj9jr5hj2w26 күн бұрын

    Nandhini sis Miga arumai Sister varahi thayen khadai arumai Valthugal Pakave amma alaga irukango sutthi podungo sister

  • @Nature_31
    @Nature_3126 күн бұрын

    அருமை அக்கா... ஒரு நாள் வாராஹி அம்மனை போர் வீரர் போல் அலங்காரம் செய்யுங்கள்.. 😊

  • @parvathyratnagiri819
    @parvathyratnagiri81926 күн бұрын

    You have to pronounce Saptha means 7.

Келесі