"அண்ணாமலையை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?" - Tamilaruvi Manian! | Annamalai | ADMK | PTD

#PuthiyaThalaimuraiTV #TamilaruviManian #annamalai #admk #bjp #edappadipalanisamy #eps #jayalalithaa #mgr #dmk #ptd #tamilaruvimanianinterview
"அண்ணாமலையை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?" - Tamilaruvi Manian! | Annamalai | ADMK | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 637

  • @adambakkam1527
    @adambakkam15272 күн бұрын

    கூட்டணி சேர்ந்திருதால் பிஜேபி வாக்கு அதிமுகவின் வாக்கு என்று சொந்தம் கொண்டாடுவார்கள். மேலும் இப்போ 5 எம்பி என்றால் 2026ல் 25 MLA பிஜேபிக்கு கிடைக்கும். ஆனால் பிஜேபி வளரவே முடியாது. DMK இன்னொருமுறை வந்தாலும் பரவாயில்லை ADMK வுடன் சேர கூடாது

  • @oshonirmala7904
    @oshonirmala79048 күн бұрын

    This old is mumbling. Thank god Annamalai stand strongly with his decision not influence by rotten old ideas. Tamilnadu need political reformation and revolution to bring back the the root culture.

  • @ramum9599

    @ramum9599

    4 күн бұрын

    ஆகா !!!!!🎉🎉🎉🎉

  • @rajuramanathan-ks4yc
    @rajuramanathan-ks4yc9 күн бұрын

    தமிழருவி அடுத்து விஜய் கட்சிக்கு பேசுவார்... உனக்கு எண்டா இந்த மாமா வேலை?

  • @umamaheswari604

    @umamaheswari604

    9 күн бұрын

    3 vayasu pillai ranjithame paatu paarthu cigarette pidikira action seiyuthu. Ithu thaan Vijay saathanai

  • @MB-ll7pj

    @MB-ll7pj

    9 күн бұрын

    So now for the hunger

  • @noorulaminhussain5097

    @noorulaminhussain5097

    9 күн бұрын

    சு சாமியை விட மோசமானவன் இந்த த.ம.

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    8 күн бұрын

    உன்னை போல் கோபாலபுரம் கொத்தடிமையாக இல்லாமல் தன் மானத்துடன் வாழும் மனிதர்.கருணாநிதி போல் 27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை திருடி விற்று விட்டு சர்க்காரியா கமிஷன் விசாரணையில்.27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது அதன் கோணியை கரையான் சாப்பிட்டு விட்டது என்று திருட்டு கணக்கு காட்டாத மாமனிதர் தமிழருவி மணியன்.

  • @cjmathiyas3587

    @cjmathiyas3587

    8 күн бұрын

    தூயதமிழில் பேசி ஒட்டுண்ணியாக தன்னந்தனியாக அரசியல்நடத்தும் அதிசயதமிழர்?!... கரெக்ட்!இப்ப இந்தவேலைதான் செய்யறார்!...

  • @srt2228
    @srt22289 күн бұрын

    Whatever Mr. Annamalai did for the Lok Sabha elections is completely right. If Mr. Annamalai went with Mr. EPS, then he would have strengthened EPS and ADMK in the Lok Sabha, and all this hardwork would have become waste. This would have been an endless wheel of DMK and ADMK. Now I hope that wheel is broken. Mr. Thamizhruvi Manian is still in the old school and old imagination and old mathematics. He needs to update himself.

  • @user-bm3jr2ke9g
    @user-bm3jr2ke9g9 күн бұрын

    அண்ணா திமுக பிஜேபி கூட்டணி என்று பிரிந்ததால் ஒன்றாக வரவேண்டிய ஓட்டுகள் இரண்டாகப் பிரிந்து விட்டதால் திமுக கூட்டணி வெற்றி பெற்றது

  • @sudhakarmohan7098

    @sudhakarmohan7098

    7 күн бұрын

    அப்படியா கூமுட்டை? அப்போ 2019 தில் அ தி மு க வும் பிஜேபி யும் கூட்டணியா தானே போட்டி போட்டாங்க அப்ப ஏன் தோற்று போனார்கள்? 38 இடங்களை தி மு க தான் கைப்பற்றியது.

  • @silvesterneyveli8935
    @silvesterneyveli89358 күн бұрын

    டெல்லியில் அண்ணா ஹசாரே காங்கிரஸ் ஊழலை மட்டும் பேசினார்.இவர் திமுக ஊழலை மட்டும் பேசுவார்.

  • @richardarokiarajgodwin7701
    @richardarokiarajgodwin77019 күн бұрын

    Luckly rajini escaped from This broker

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj79089 күн бұрын

    ஒரு கட்சியை எதிர்ப்பதற்கு ஒரு கட்சி தேவையா

  • @johnreegan9321
    @johnreegan93219 күн бұрын

    நீ காந்திய மக்கள் இயக்க தலைவர் இல்லை.. ப்ரோக்கர் இயக்க தலைவர்... நாளை விஜய் வீட்டின் வாசலில் போய் நில்லு...

  • @KarthickKarthick-hx9tw

    @KarthickKarthick-hx9tw

    9 күн бұрын

    💯Correct

  • @user-du2lj7or4w

    @user-du2lj7or4w

    8 күн бұрын

    He is genuine politison .

  • @rsuresa
    @rsuresa9 күн бұрын

    இவர் பேச்சை இவரே கேட்காத பொழுது எடப்பாடி மட்டும் அல்ல யாரும் இவர் பேச்சை கேட்க போவதில்லை.🤔

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    8 күн бұрын

    படிக்க சொன்ன காமராஜரை தேர்தலில் தோற்கடித்து குடிக்க சொன்ன கருணாநிதிக்கு ஓட்டு போட்ட முட்டாள் தமிழன் வாழும் நாட்டில் இவர் பேச்சை எப்படி கேட்க முடியும்.

  • @richardarokiarajgodwin7701
    @richardarokiarajgodwin77019 күн бұрын

    Loosu fellow. A political broker

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    9 күн бұрын

    அய்யயோக்கிய.பயல் அண்ணா திமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது அதில் சேறுபவர்களை பார்த்து பெரியார் சொன்னது திருடர்களே கொலைகாரர்களே கொள்ளை காரர்களே பிட் பாக்கேட்டுக்களே அடுத்தவன் மனைவியை அபகரிப்பவர்களே விபச்சாரி க்ளே சினிமா ரசிகர்களே மைனர்களே பொம்பளை பொறுக்கிகளே உங்களுக்கு நல்ல வேட்டை திமுக அழைக்கிறது உடனே புறப்பட்டு செல்லுங்கள் கட்சியா என்று பயப்படாதீர்கள் நீங்கள் சொய்த தொழிலை தான் இதற்கு முன் அவர்களும் செய்தார்கள் வெளியில் இருந்து செய்ததை இனி கட்சிக்குள் செய்யலாம் என்றார் பெரியார்.

  • @thangaselvan1537
    @thangaselvan15374 күн бұрын

    16 லட்சம் கோடி ரூபாய் அதானி போன்ற 60 நபர்களுக்கு தள்ளுபடி செய்தது கார்பரேட் க்கு income tax 30 % லிருந்து 20 சதவீதம் ஆக குறைத்து அரசு க்கு ஆண்டு க்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் 60 பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வழங்கும் மோடி க்கு உங்கள் ஆதரவு

  • @user-bm3jr2ke9g
    @user-bm3jr2ke9g9 күн бұрын

    அண்ணா திமுக கூட்டணியில் சசிகலா ஓபிஎஸ் டிடிவி தினகரன் சேர்ந்து கொள்ளட்டும் அவர்களைப் பற்றி கவலை வேண்டாம் கட்சியில் சேர்க்க வேண்டாம் கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v8 күн бұрын

    அருமையான பேட்டி....நெறியாளர் மணியன் அவர்களை பேச விட்டு அமைதி காத்தார்...பாராட்டுகிறேன்

  • @visuallollipop7279
    @visuallollipop72799 күн бұрын

    Still you not quited politics😢😢😢

  • @sujasubin
    @sujasubin9 күн бұрын

    காந்தியம் படிச்சேன்னு சொல்லிட்டு கோட்சே கும்பலுக்கு சூ நக்கிட்டு இருக்கியா மணியா 😂

  • @user-gf1tb1tl7d

    @user-gf1tb1tl7d

    9 күн бұрын

    True

  • @RamamoorthyMoorthy-tc5fg

    @RamamoorthyMoorthy-tc5fg

    8 күн бұрын

    உன்மை சார்

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    8 күн бұрын

    அந்த கோட்சே கும்பலிடம், தங்கள் குடும்பத்திற்காக மந்திரி பதவி வாங்கும்போது தள்ளுவண்டியில் போய் வாங்கிட்டு வரதெல்லாம் என்ன ராஜதந்திரமா?

  • @sankarasubramaniambala7779

    @sankarasubramaniambala7779

    8 күн бұрын

    Podakoomutai

  • @arumugammanivelramar6332

    @arumugammanivelramar6332

    8 күн бұрын

    ​@@sankarasubramaniambala7779தன்னத்தானே விமர்சனம்.பாராட்டு.

  • @user-po9fn8em7y
    @user-po9fn8em7y9 күн бұрын

    Ivan oru puram pokku 😂

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg8 күн бұрын

    இவர் பேசுவதை கேட்பதற்காக 2004 ஆண்டு ஈரோட்டில் பல மணி நேரம் காத்திருந்தேன். காலம் எவ்வளவு வேடிக்கையானது என்பது இவரைப் போன்றவர்களை பார்க்கும்போது தெரிந்து கொள்ளலாம்

  • @venkatesanm4744
    @venkatesanm47449 күн бұрын

    திமுக அதிமுக ஊழல் கட்சி என்று கூறிவிட்டு // திமுக வீழ்த்த அதிமுகவுடன் கூற்று சேருங்கள் என்று எடப்பாடி இடம் மண்டியிட வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன?? உங்களின் வன்மம் தெரிகிறது?

  • @RamamoorthyMoorthy-tc5fg

    @RamamoorthyMoorthy-tc5fg

    8 күн бұрын

    Correct Sir

  • @ramum9599

    @ramum9599

    4 күн бұрын

    ஊமை வாயனுக்கு,உளறு வாயன் தேவலை !!!!😅😅😅அதிமுக உ.வா.😅!!!

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam22749 күн бұрын

    உங்களின் இறுதி காலம் வரை உழைத்தாலும், தமிழ்நாட்டில் bjp வராது, வளராது.🎉

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    9 күн бұрын

    பி ஜே பி வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை 9.லட்சம் கோடி கடன் வாங்கி இலவசம் தருபவனுக்கு ஓட்டு போடும்.உனக்கு கடைசி தூக்கு கயிறு தான் என்பதை மறந்து விடாதே.

  • @user-du2lj7or4w

    @user-du2lj7or4w

    8 күн бұрын

    Wait 2026

  • @SSA23705

    @SSA23705

    8 күн бұрын

    தமிழ் மக்கள் எப்படியும் காசுகொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தானே

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal31699 күн бұрын

    மணியா நீ புரோக்கர் மணியன் என்பதை ஒவ்வோரு தேர்தலுக்கு பிறகும் சரியா நிருபிக்கிற

  • @singsongc4016

    @singsongc4016

    9 күн бұрын

    Dravida onaithanama commend panra nee😂

  • @user-bi1pc1tr6s

    @user-bi1pc1tr6s

    9 күн бұрын

    Tamizharuvi manian is an intelligent man simple life AIADMK vai ungaludia parvayil use and throw vaga payanpaduthirargala

  • @kgramaswamiram7554
    @kgramaswamiram7554Күн бұрын

    தாங்கள் பேசுகிற பேச்சு உண்மையான கருத்து இதை நான் ஆதரிக்கிறேன்

  • @abusu5087
    @abusu50879 күн бұрын

    மணி மாமா next விஜய் கட்சி

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo9 күн бұрын

    Broker Mani ngrathu sarithaan.

  • @RdGanesh540
    @RdGanesh5409 күн бұрын

    அரசியல் புரோக்கர் வேலையை மறுபடியும் தொடங்கியாச்சா...!!!

  • @saravanans2108
    @saravanans21089 күн бұрын

    ஒன்றரை மணிநேரம் எடப்பாடி வீணடித்துள்ளார்.

  • @cricvideos9587

    @cricvideos9587

    9 күн бұрын

    Eps periya puluthi😂

  • @n.raveendranonthiriyar5352

    @n.raveendranonthiriyar5352

    7 күн бұрын

    எட்டப்பன்​@@cricvideos9587

  • @user-nb9uo4jk4j

    @user-nb9uo4jk4j

    4 күн бұрын

    50 வருஷத்து கட்சியவே டெட்பாடி வீணடித்து விட்டார்.

  • @venkatesanm4744
    @venkatesanm47449 күн бұрын

    திமுக அதிமுக ஊழல் கட்சி என்று கூறிவிட்டு // அண்ணாமலையை ஆதரிக்க காரணம் என்ன? அண்ணாமலை அவர்கள் கட்சியை நடத்த பல ஆயிரம் கோடி செலவு செய்கிறார் என்று நீங்களே கூறுகிறீர்கள் / அவர்கள் கட்சி வழங்குகிறது என்றும் நீங்கள் சொல்கிறீர்கள் / இந்த பணம் எங்கிருந்து வந்தது ஊழல் பணம் தானே // உங்களுக்கு தெரிந்தும் ஆதரிப்பது ஏன்?? உங்களின் நோக்கம் தான் என்ன? நீங்கள் ஆதரிக்கும் அனைவருமே ஊழல் செய்யவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா??

  • @truthalonetriumphs1350

    @truthalonetriumphs1350

    7 күн бұрын

    பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி, ஆனால் திமுக இல்லை. அப்படியானால், கடந்த 2 ஆண்டுகளில் பாஜகவை விட திமுகவுக்கு அதிக தொகை கிடைத்ததாக நீங்கள் ஏன் நினைக்கவில்லை? பா.ஜ.க. பிரிவினர் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் கட்சிக்கு பங்களிக்க முடியும் இன்று கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு தமிழரையும் மதுவுக்கு அடிமையாக்குகிறது. 😮😮

  • @abubacker8955
    @abubacker89559 күн бұрын

    இந்த புல்லுரிவி சனி எங்கேபோனாலும் அங்கு தரித்திரம் தான் எப்படியோ வயிறு வளருது தூ.

  • @muthuswamy8874
    @muthuswamy88748 күн бұрын

    தமிழருவி மணி அவர்களே கருணாநிதி தீய சக்தி என்றால். ஜெயலலிதா நல்ல சக்தியா? ஏன் இவ்வளவு வன்மம்

  • @rameshkumars9985
    @rameshkumars99859 күн бұрын

    இவன் இன்னுமா irukan

  • @sujasubin
    @sujasubin9 күн бұрын

    மாமா மணியா பிஜேபி ஊழல் கட்சி இல்லையா.? அத மட்டும் பேச மாட்ற

  • @prabadev397

    @prabadev397

    9 күн бұрын

    BJP ஊழல் செஞ்சிருக்கலாம்..ஆனால் ஊழல் எதுல பண்ணுணங்கனு உங்களால சொல்ல முடியுமா??சும்மா பொத்தாம் பொதுவா சொல்ல கூடாது…இது வரைக்கும் பிஜேபி அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்ற வழக்கு தொடுக்கப்படவே இல்லை…ஊழல் நிரூபிக்க படவில்லை அல்ல ஊழல் வழக்குகூட போடமுடியவில்லை…அப்பறம் என்ன எதையோ கண்டுபிடிச்சிட்ட மாதிரி கேள்வி கேக்குற???

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    8 күн бұрын

    @@prabadev397 இவர்களைப்போல பலரும் அரசியல் கட்சிகளை எடைபோடத்தெரியாமல் அரசியல் கட்சி என்றாலே ஊழல் செய்வர் என பொத்தாம் பொதுவாக கூறி நல்ல கட்சிகளை ஒதுக்கிவிடுவதால் திமுக போன்ற மக்கள் விரோத கட்சிகள் வேரூன்றி 21 குடும்பங்களின் பிடியில் இந்திய அரசியல் சிக்கிஉள்ளது.

  • @sbdurai5611

    @sbdurai5611

    8 күн бұрын

    ​@@prabadev397gongers vanthaal theriyum bjp oolal

  • @prabadev397

    @prabadev397

    7 күн бұрын

    @@sbdurai5611 bro Congress vanthaal theriyatum…yaen Congress ala oru oozhal pugaarkooda ippo kodukka mudiyala???congress innum evm prachanaiya aaka mudiyura congressku maththa ethuvum kidaikalaya? Congressae oozhal thaan.unga thalaivar rahul gandhiyae bail la thaan irukkaar…ennaku puriyala ivalo oozhal senchu naattu makkal ellam thooki pottum innum congresskae kodai pidikkiringalae enna reason….BJP vanthathula ungaluku enna prachanai…yaen BJP ya verukkuringa?oozhal pannavana pudinganu soldringa..pudicha pazhivanguranganu soldringa…case yaar mela irukko avanungalathaana pudikka mudiyum..

  • @dhanapal2811
    @dhanapal28119 күн бұрын

    திமுகவை எதிர்க்கும் இந்த யோக்கியன் மணியன் கலைஞர் கொடுத்த வாரிய பதவியை நன்கு அனுபவிக்கும் போது எங்கடா போனது உன் எதிர்ப்பு நீ ஒரு அரசியல் புரோக்கர் நீ எக்காலத்திலும் ஒரு வார்டு உறுப்பினருக்கு கூட தகுதி அற்றவன் உன் ஆலோசனையோ கருத்தோ தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் அற்றது.

  • @parthiban1213

    @parthiban1213

    9 күн бұрын

    இவன் ஓரு கட்சி நடத்தினான்...சங்கிகள் சொன்னார்கள் என்று காந்தி பெயரை எடுத்துவிட்டான்.

  • @parthiban1213

    @parthiban1213

    9 күн бұрын

    இந்த மணியன் அயோக்கியர்களிலேயே கடைந்தெடுத்த அயோக்கியன்...காங்கிரஸில் அனுபவித்துவிட்டு, பிஜேபி வீசும் கோடிக்கணக்கான ரொட்டி துண்டிற்காக பேசிக் கொண்டு இருக்கிறான்..இவனுக்கு பெயரில் தமிழ் என்பது தமிழ் சமூகத்திற்கே பெரிய அவமானம்..

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    8 күн бұрын

    ​@@parthiban1213காந்தி உத்தமரா ? சோனியா காந்தி குடும்பத்தையும் சேர்த்து 😂

  • @raaj7346

    @raaj7346

    8 күн бұрын

    @@ChandruChandru-wv4ow சாவுகிராக்கி சாவர்க்கர்ன் தான் 😀😂

  • @ramachandran427

    @ramachandran427

    8 күн бұрын

    ​@@raaj7346muttal Kothadimai

  • @vinothd6985
    @vinothd69859 күн бұрын

    Super aiyya🎉🎉🎉

  • @rajbhaski
    @rajbhaski9 күн бұрын

    தனியா பேசினதை public ல சொல்லுவது மாதிரி ஒரு துரோகம் எதுவும் இல்லை..

  • @VmlucyBDaGV2aQ

    @VmlucyBDaGV2aQ

    9 күн бұрын

    Nobody knows what this Maniyan guy stands for.. He is selling his mouth for money. He knows BJP is anti Tamil. Yet, serving BJP interests. Power Broker guy.

  • @rajbhaski

    @rajbhaski

    9 күн бұрын

    @@VmlucyBDaGV2aQtrue.. வெத்துவாய்.. நரி வேசம் போட்டு அனுப்பிருக்காங்க.. விசம் பேசுவதெல்லாம்.. கேடுகெட்ட மனநிலை.. EPS ஐ சுத்து எல்லாம் விஷப்பாட்டிலோடு சுத்திக்கொண்டு இருக்கிறார்கள்

  • @RamamoorthyMoorthy-tc5fg

    @RamamoorthyMoorthy-tc5fg

    8 күн бұрын

    உன்மை சார்

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    8 күн бұрын

    ஏன் கருணாநிதி போல் அடுத்தவன் மனைவி நடிகை விஜயகுமாரி வீட்டில் முதலமைச்சர் ஆக இருந்து கொண்டு சைரன் வண்டியிலே சைரன் ஒலியை அனைத்து விட்டு இரவு நடிகை விஜயகுமாரி வீட்டில் சுவர் எரிகுதித்த கருணாநிதி போல் திருட்டு வேலை செய்ய தெரியாத.மனிதருள் மாணிக்கம்.தமிழருவி மணியன்.

  • @VishwaM-sc1dh

    @VishwaM-sc1dh

    8 күн бұрын

    இந்த மனிதன் ஏன் எங்கேயும் சோபிக்கவில்லை என்று இப்போது எல்லோருக்கும் புரிந்து இருக்கும். இனிமேல் இந்த நபரை கண்டாலே எல்லா அரசியல்வாதியும் கையெடுத்து கும்பிட்டு விட்டு ஓடி விடுவார்கள்😂

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw8 күн бұрын

    இவர் எல்லாம் எப்படி அரசியலுக்கு வருகிறார்.. இனிமேல் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்று சொன்னவர் பின்ன எதுக்கு வருகிறார்.. ரஜினி ய முடித்துவிட்டார்.. அடுத்து அண்ணாமலை.. பிஜேபி பக்கம் போனவன் எல்லாம் காணாம போயிட்டு தான் இருக்கான்..

  • @selvamsumathi7992
    @selvamsumathi79929 күн бұрын

    உறவாடி கட்சிகளை கபலீகரம் செய்து அதை நியாப்படுத்தும் கொள்கை உள்ள மக்களுக்கு எதுவும் செய்யாத கூட்டதை இவர் ஆதரிப்பது மக்கள் நலனுக்காவா?

  • @ramadanali6442
    @ramadanali64429 күн бұрын

    அரசியலில் தோல்வியடைந்தவர்.வெட்டி பேச்சு.

  • @selvarajselectionthegreat6955

    @selvarajselectionthegreat6955

    9 күн бұрын

    தோல்வி அடைந்தவர்தான்.ஆனால் அறம் காப்பவர்.அல்லது முயற்சிப்பவர்.

  • @TP-fr7sv

    @TP-fr7sv

    8 күн бұрын

    ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிகட்டுகள். தோல்வி நிரந்தரமல்ல என்று முயற்சிப்பவர்கள் நிச்சயம் வெற்றிகனி சுவைப்பார்கள்.

  • @satheesh.m6647
    @satheesh.m66478 күн бұрын

    கொஞ்ச நாள் பிஜேபிக்காக ரஜினி ரஜினின்னு வீட்ல போய் டீ சாப்பிட்டு வந்த இப்ப அண்ணாமலைக்காக எடப்பாடி வீட்ல போய் டீ சாப்பிட்டு வந்துட்டு இருக்கேன் இதெல்லாம் ஒரு பொழப்பா ஏதாவது வாட்ச்மேன் வேலைக்கு போடா

  • @villageworkers9508
    @villageworkers95089 күн бұрын

    பாராளுமன்றத் தேர்தலில் 10 ஓட்டு விழுந்தால் பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 3 ஓட்டு தான் விழுகும் மணி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாஜக எத்தனை சதவீதம் ஓட்டு வாங்கியது என்று 2026 இல் பாஜக ஜீரோ

  • @ramachandran427

    @ramachandran427

    8 күн бұрын

    2026 Dmk Padutholvi Adaiyum

  • @elangopalanisamy4481

    @elangopalanisamy4481

    7 күн бұрын

    Pappom😅

  • @umamaheshwarg9503

    @umamaheshwarg9503

    2 күн бұрын

    என்ன ஒரு விஷயம் னா ஒரு பதவிக்கும் வராம ஆட்சியில் இருந்து அள்ளி குவுச்சு சாராய ஆலை, மணல் குவாரி, இன்ஜினீயரிங் மெடிகல் காலேஜ் சொந்தமா இல்லாம, சினிமா தயாரிப்பு கம்பனி இல்லாம, சொந்தமா டிவி சேனல் இல்லாம ஒண்ணுமே சம்பதிக்காம சொந்தமா படிச்சு அரசாங்க உயர் அதிகாரி யாக இருந்து அப்பா தலைவராக இல்லாமல் ஜஸ்ட் மூணு வருஷத்துக்கு முன் அரசியலுக்கு வந்து 70 வருஷ த்முக 100 வருஷ காங்கிரஸ், 50 வருஷ அ தி மூ க, காரணுங்க ல ராத்திரி பகலா கதற விடும் அந்த மனுஷனா ஆடுன்னு சொல்லி அரிப்பை தீர்க்கும் நீ அந்த ஆளு படிச்ச படிப்பு அறிவ பத்தி யோசிக்க தகுதி இல்லாம இப்படி மீம்ஸ் போட்டு உன் அரிப்பை தீர்துக்க வேண்டியது தான்

  • @senthilkumar9402
    @senthilkumar94029 күн бұрын

    ஆமை புகுந்த வீடும் மணியன் போய் சேர்ந்த இடமும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    9 күн бұрын

    . அதனால் தான் 1967.லில் அண்ட புளுகன் அண்ணா விடம் ஆட்சியை கொடுக்கும் போது முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ரேடியோவில் பேசியது திமுக தமிழ் நாட்டின் மிக கொடிய விஷகிருமி கேன்சர் என்பதை பின் வரும் சந்ததி அனுபவித்து தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்லி தான் ஆட்சியை கொடுத்தார்.

  • @sarathy95
    @sarathy959 күн бұрын

    இவனே எடப்பாடிக்கு ஆலோசனை சொன்னேன்னு சொல்லிட்டு , ரெண்டாவது நிமிசம் ,எடப்பாடியை மக்கள் நம்பவே மாட்டேங்கானு சொல்றான். 😂😂😂

  • @nadodikal-zo6gg

    @nadodikal-zo6gg

    9 күн бұрын

    😂😂😂😂

  • @pavithrang5209
    @pavithrang52099 күн бұрын

    Dear sir It's Very shame that you met Mr Edapaddi and begged for alliance with BJP...but you are saying both Dravidian parties are corrupted and should be thrown out from Tamil Nadu. So you want only DMK party to throw out, please note you never defeat DMK strong alliance in 2026 and DMK alliance would win more than 175 seats....

  • @ramachandran427

    @ramachandran427

    8 күн бұрын

    Kothadimaigal thirunthathunga 200Rs Om briyanikkum Querterukkum Adimaigal

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271Күн бұрын

    ரஜினி கமல் எம்ஜிஆர் சிவாஜி விஜய் அஜித் சினிமா ஹீரோக்கள் கலைஞர் எம்ஜி ஆர் ஜெயலலிதா ஸ்டாலின் அரசியல் ஹீரோக்கள் புது அண்ணாமலை சீமான் அரசியல் களம் மாறுகிறது ஏ டி எம் கே டி எம் கே முடிந்துவிடும் மாறும் அரசியல் களம் அரசியல்வாதிகள்

  • @kaleelrahman3673
    @kaleelrahman36738 күн бұрын

    திமுக, அதிமுக மோசமான கட்சி...RSS ஆரம்பித்த BJP நல்ல கட்சியா...? உங்கள் பழி உணர்வு அப்பட்டமாக தெரிகிறது.

  • @aruchamya4340
    @aruchamya43406 күн бұрын

    அருமையான நேர்கானல்

  • @nedunchezhiansenthilnayaga6876
    @nedunchezhiansenthilnayaga68768 күн бұрын

    இறுதி வரை இப்படியே பேசி போக வேண்டியதுதான்.

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan57242 күн бұрын

    பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெரும்பாலும் அண்ணாமலை அவர்களின் நடவடிக்கைகள் தான். இப்போது ஒன்னும் குடி முழுக் வில்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்

  • @arunmanip1419
    @arunmanip14198 күн бұрын

    தமிழ் அருவி, இவர் இன்னும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா❓

  • @sudarshanr7040
    @sudarshanr70407 күн бұрын

    ஒரு தலைவருக்கான அத்தியாவசிய பண்புகள் ( leadership qualities) வெரும் புத்தக அறிவு மட்டுமல்ல. அண்ணாமலைக்கு முக்கியமான தலைமை பண்புகள் படிப்பறிவு தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது என யோசித்துப் பார்க்க வேண்டும்.

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai4489 күн бұрын

    மிஸ்டர் மணியன் 2014 ல் பாஜக கூட்டணி வாங்கிய 18.5% வாக்குகளில் அதற்கு முன் விஜய் காந்த் வாங்கிய 5% அல்லது / 8% அல்லது / 10% வாக்குகளை 2024 ல் எடப்பு திமுக வுடன் சேருங்கள்..... 2014 ல் நீங்கள் உருவாக்கிய நீங்கள் உருவாக்கிய நீங்கள் உருவாக்கிய நீங்கள் உருவாக்கிய இந்த அகம்பாவம் இருக்கே அதற்கு பாஜக ஓட்டுகள் இது வரை அதிமுக விற்கு போனது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாதா?. அப்ப இப்ப பாஜகவின் வாக்குகள் மற்றும் கூட்டணி வாக்குகள் எவ்வளவு?. மேலும் இது ஒரு 21 ம் பக்கம் வெங்காய சேனல்.... உங்களுக்கு இந்த அவமானம் தேவையா?. மைக் கிடைத்தால் போதும் பேச வேண்டியது?.

  • @maruthapillai4186
    @maruthapillai41869 күн бұрын

    இந்த ஆளு வேற அப்பப்ப காமெடி பண்ணிட்டு போக சொல்லுங்கப்பா

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy86049 күн бұрын

    Pt how is that you're allowing this broker fellow to talk against Dmk, without dmk spokesperson.

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar12009 күн бұрын

    இரண்டு பேரும் சேர்ந்து நின்றால் திமுக இன்னும் அதிக அளவில் வாக்குகள் பெறும். மணியன் நல்ல வேலை செய்யுங்கள்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba11783 күн бұрын

    Fendastic speech.

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib3 күн бұрын

    அண்ணாமலை தனித்து நின்றால் தான் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயரும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @sangameswarang6698
    @sangameswarang66989 күн бұрын

    அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கரத்துக்கு எடப்பாடி உதவுனும் அப்படிதானே ?

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    8 күн бұрын

    வரும் தேர்தலில் எடப்பாடியே காணமல் போய் விடுவார்.

  • @milton913
    @milton9139 күн бұрын

    கீழ்ப்பாக்கத்தில் நீயா போய் அட்மிட் ஆயிடு

  • @RamamoorthyMoorthy-tc5fg

    @RamamoorthyMoorthy-tc5fg

    8 күн бұрын

    yes

  • @krithikkrithik8399
    @krithikkrithik83999 күн бұрын

    விரைவில் கீழ்பாக்கம் போகும் மணி வாங்கிய மணியன்

  • @vemiv5658

    @vemiv5658

    8 күн бұрын

    கூற்று தவறு

  • @ramum9599

    @ramum9599

    4 күн бұрын

    ​@@vemiv5658 கரெக்ட்....!!!

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss5 күн бұрын

    மேலிடத்தில் அண்ணாமலையின் அரசியல் அறியாமையினால் வாய் கொழுப்புடன் பேசிய பேச்சை டெல்லி BJP தான் ( மோடி , அமித்சா , நட்டா , கூட்டனி ) தூபம் போட்டு தூன்டிவிட்டு விளையாடிதை எந்த அ இ அ தி மு க வின் தொன்டனும் மறக்க வில்லை !

  • @cck509

    @cck509

    3 күн бұрын

    அது அறியாமை அல்ல... பிழைக்கத்தெரிந்தவன்.

  • @vaithilingamannadurai8822
    @vaithilingamannadurai88228 күн бұрын

    தமிழருவி மணியன் BJP ஏஜண்ட்டாக எப்போது மாறினார்?

  • @knthangamaninandhu1012
    @knthangamaninandhu10128 күн бұрын

    நீ நினைக்கிற அனாதை மாதிரி கிடையாது எடப்பாடி

  • @user-bm3jr2ke9g
    @user-bm3jr2ke9g9 күн бұрын

    5:17 இனி வரும் தேர்தலில் புரட்சிதமிழர் எடப்பாடி சுதந்திரமாக செயல்பட்டு கூட்டணி அமைக்க வேண்டும்

  • @jagannathank2806
    @jagannathank28068 күн бұрын

    ஐயா எடப்பாடி அவர்களே முதலில் அண்ணா திமுகவின் அனைத்து அணிகளும் ஒன்று சேருங்கள் உங்கள் தலைமைக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாது பின்னர் பிஜேபி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுங்கள் எம் ஜி ஆர் அவர்களும் ஜெயலலிதா அவர்களும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை உடனடியாக காப்பாற்றுங்கள்

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib3 күн бұрын

    மற்ற கட்சிகள் தான் அண்ணாமலை உடன் கூட்டு சேர வேண்டும் என்ற நிலை வந்தால் தான் மக்களுக்கு கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் நாட்டில் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @venkatesanm4744
    @venkatesanm47449 күн бұрын

    திமுக அதிமுக ஊழல் கட்சி என்று கூறுகிறீர்கள் // அண்ணாமலை அவர்கள் சாப்பாட்டிற்கு உணவு வீட்டு வாடகைக்கு பெட்ரோல் வண்டி பெட்ரோல் / நண்பர்கள் மூலம் பணம் பெறுகிறார் என்று உங்களுக்கு தெரியும் / அது உங்களை உறுதவில்லையா?

  • @lathamaharajan8365
    @lathamaharajan8365Күн бұрын

    வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி சிறக்கட்டும் தங்கள் பணி சிறக்கட்டும்

  • @wahid1037
    @wahid10379 күн бұрын

    மக்களைமுட்டாளநினைப்பவன்

  • @kajamugan8105
    @kajamugan81053 күн бұрын

    our support kamarajar makkal katchi

  • @sudalimani09
    @sudalimani098 күн бұрын

    இவன்லாம் ஒரு ஆளு இவனுக்கு ஏன்ன தகுதி இருக்கு பாட்டிக்கொடுக்க

  • @vellingirim9753
    @vellingirim97532 күн бұрын

    வாழ்க தமிழறுவி அய்யா அவர்கள்.

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh30418 күн бұрын

    அன்னாமலை அவர்கள் எடப்பாடியாரை விழுங்கிவிடுவார்

  • @KotteswaranS-im4vv
    @KotteswaranS-im4vv9 күн бұрын

    Even oru kamdi PES

  • @aruljagan7909
    @aruljagan79099 күн бұрын

    Broker Manian

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    9 күн бұрын

    அண்ணா வெள்ளை காரனிடம் 850.ரூபாய் சம்பளம் வாங்கி.காட்டியும் கூட்டியும் கொடுத்தானே வெள்ளை காரனுக்கு அது போல் இல்லையே தமிழருவி மணியன்.

  • @bashaajees.c4634
    @bashaajees.c46348 күн бұрын

    மாமா தமிழருவி மாமா எப்படி இருக்கீங்க உங்களுக்கு இந்த வேலை தானா எப்பவுமே

  • @sridharmha1917
    @sridharmha19172 күн бұрын

    தமிழில் பேச்சு அருமையான பேச்சு

  • @jkpsychiatristjk3827
    @jkpsychiatristjk38279 күн бұрын

    லேடியா மோடியான்னு வாய் பேசனுதுக்குதான் ஜெஜெவை தூக்கி பெங்களூர் ஜெயில்லவச்சாப்ல மோடி 😮😮😮

  • @rameshkumars9985
    @rameshkumars99859 күн бұрын

    இவனிடம் எடப்பாடி பேசினாராம் 😂😂😂😂😂

  • @wahid1037
    @wahid10379 күн бұрын

    விஜய் கட்சிதுடங்குகிரார் அங்குபோகலாமே

  • @luminraja09
    @luminraja097 күн бұрын

    True very soon he will say Vijay is the redeemer !! Or He will start talk good about DMK when they recognize him.

  • @dharmarajmylsamy4756
    @dharmarajmylsamy47568 күн бұрын

    இவர்க்கு என்ன வர்த்தம் எடப்பாடி தனியாக நின்றால் என்ன பணதிற்க்காகவா😊😊😅

  • @wahid1037
    @wahid10379 күн бұрын

    இந்தமாமாவேலை பார்கிரதுக்குபதிலா வேருஏதாவது செய்யலாம் இந்தமடையன பேட்டிஎடுக்கபேட்டிஎடுக்க கேமராவைதூக்கிகிட்டுபோரதிர்குபதிலா வேருவேளைசெய்யலாம்

  • @punithapunitha5706
    @punithapunitha57068 күн бұрын

    ஐயா நீங்கள் தமிழகத் தலைவர் தான் அண்ணாமலை என்று சொல்கிறீர்கள் தேசிய தலைவர்கள் ஈபிஸ் மேல் மரியாதை வைத்தார்கள் உண்மை தான். அதிமுக தொண்டர்கள் எப்படி அவர்கள் தலைவர்களை பேசிய தமிழகத் தலைமையோடு சேர்ந்து வேலை செய்ய முடியும்

  • @arumugamchockalingam7175

    @arumugamchockalingam7175

    5 күн бұрын

    It leads to thirutu dravidam DMK gangs got 40 seats

  • @shanmugampress5894
    @shanmugampress58948 күн бұрын

    தனி ஒருவனுக்காக 90 நிமிடம் சொற்பொழிவு - தமிழ் அறிவுகெட்டவன் போன இடம் உருப்பட்டதே இல்லை.

  • @ValarVibes
    @ValarVibes9 күн бұрын

    மகளிர் உரிமை தொகை கிடைக்கா வில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் ஜயா😂😂😂😂

  • @baskarp4184

    @baskarp4184

    8 күн бұрын

    திரும்ப, திரும்ப மனு போடுங்கள் தகுதி இருந்தால் கிடைக்கும்.

  • @RamamoorthyMoorthy-tc5fg

    @RamamoorthyMoorthy-tc5fg

    8 күн бұрын

    அதை பத்தி இவன் பேச மட்டேன்

  • @ramachandran427

    @ramachandran427

    8 күн бұрын

    ​@@baskarp4184😂😂😂😂

  • @eswaramoorthin3902

    @eswaramoorthin3902

    7 күн бұрын

    தீமூக்காவுக்கு ஓட்டு போடணும்...

  • @palanichamychamy2382
    @palanichamychamy23827 күн бұрын

  • @dhanamdhanam5018
    @dhanamdhanam50188 күн бұрын

    True speech but people change it will happen can u advise ko

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz9 күн бұрын

    இப்போ இவன் எந்த கட்சிக்கு புரோக்கர் வேலை பார்க்கிறான்?

  • @GeeSarathyKannaa
    @GeeSarathyKannaa8 күн бұрын

    Anna malai❤❤

  • @user-su2yv5ml2h
    @user-su2yv5ml2h9 күн бұрын

    number one patchondhi

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna87398 күн бұрын

    ஐயா அண்ணாமலையின் வேகமான வளர்ச்சியை குறைத்து மதிப்பிடுகிறார்

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan41877 күн бұрын

    அண்ணாமலை போல ஒரு அரசியல் பைத்தியம் யாருமில்லை வெற்றி முக்கியமா வாக்கு வங்கி முக்கியமா

  • @KonguNaadu
    @KonguNaadu8 күн бұрын

    அதிமுக வுடன் கூட்டணியா நல்லாத்தான் இருந்தீங்க

  • @Maheshwaran-lb4nf
    @Maheshwaran-lb4nf9 күн бұрын

    மனியனை போன்ற ஒரு கயவாலி பயல் வேறு எங்கும் கான இயலாது.

  • @swetharanyamgopalakrishnan6596

    @swetharanyamgopalakrishnan6596

    9 күн бұрын

    Unmai porukkadhu.

  • @vemiv5658

    @vemiv5658

    8 күн бұрын

    உங்கள் பதிவுகளில் எழுத்துப் பிழை உள்ளது.

  • @ramachandran427

    @ramachandran427

    8 күн бұрын

    ​@@vemiv5658kothadimai Appadithaan

  • @stardelta4332
    @stardelta43328 күн бұрын

    எடப்பாடி சில விஷயங்களை மறந்து விட்டார் 1989 ஆம் ஆண்டு ஜெ அணியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றார் அப்போது ஜானகி அணியினர் ஜெயலலிதா அவர்களை தரமற்ற முறையில் விமர்சனம் செய்தார்கள். ஆனால் பிற்காலத்தில் அதிமுக ஒன்றாக இணைந்து செயல்படும் போது தன்னை விமர்சனங்கள் செய்த அனைவரையும் தனது அணியில் இணைத்து கொண்டு வலிமையான இயக்கமாக மாற்றினார். இதை எடப்பாடி செய்ய மாட்டார்கள்

  • @linganathan1896
    @linganathan18969 күн бұрын

    😂😂😂😂😂 வெற்றி முகத்தை சிதைக்கிற மூஞ்சிய பாரு 😂😂😂அரசியல் நிலைபாடு ?என்ன ! மாமா மணியா

  • @socialthinking8374
    @socialthinking83749 күн бұрын

    தமிழர் மணியன் ஒரு அரசியல் மாமா நாளைக்கு வடிவேலு தனி கட்சி தொடங்கினாலும் அங்கேயும் போய் நிப்பா பல அதான் ஒருஒரு வேலையை

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy50228 күн бұрын

    லட்சக்கணக்கான மக்களின் மனநிலையை மிகச்சரியாக மணியன் ஐயா சொல்லிஉள்ளீர்கள் ஐயா. அதிமுக பாஜாக தயவு செய்து யோசியுங்கள்.

  • @sivausharaja
    @sivausharaja8 күн бұрын

    Why was Annamalai not put in place by the centre, then?

  • @savarmuthu8815
    @savarmuthu88159 күн бұрын

    Super modi 👍 tamil nadu

  • @nivanjau7308
    @nivanjau73089 күн бұрын

    வாய்ப்பு இல்ல ராஜா

Келесі