A day in எங்க ஊரு ஏலகிரி மலை | Hidden Places in yelagiri | Part 1 | Way2go தமிழ்

A day in Yelagiri Hills | Part 1
Yelagiri Hidden Waterfall Parking - maps.google.com/?q=12.568268,...
Jalagamparai - • ஏலகிரியில் ஒரு தரமான ந...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 499

  • @panneerselvaml7662
    @panneerselvaml76629 ай бұрын

    தங்களின் குழந்தை நலமுடன் தேறியிருப்பார் என நம்புகிறேன். எங்களை மிகவும் காக்கவைக்க கூடாது என்று உடனே அருமையான மலைவாச தலத்தை காணொலியாக போட்டதற்கு மிக்க நன்றி. வெறுமனே காணொலியாக இல்லாமல், மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

  • @Way2gotamil

    @Way2gotamil

    9 ай бұрын

    Thank you brother

  • @kumbakonamramesh1149

    @kumbakonamramesh1149

    9 ай бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் மாது 💥💥🌹

  • @km-fl2gb

    @km-fl2gb

    9 ай бұрын

    ஏலகிரி மலை மலை சார்ந்த வீடியோ அருமை.. நீர்வீழ்ச்சி சூப்பர் 🎉🎉

  • @Way2gotamil

    @Way2gotamil

    9 ай бұрын

    @@manoharanrajan824 மிக்க நன்றிகள் sir

  • @c.muruganantham

    @c.muruganantham

    9 ай бұрын

    வணக்கம் மதன் ப்ரோ மிகவும் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😂🇮🇳😂👍🙏

  • @vithuvijay33
    @vithuvijay339 ай бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களையும் காணொளியையும் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது அண்ணா..💚

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam36289 ай бұрын

    1970 களில் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரி விடுதியிலிருந்து சைக்கிளில் வந்து பார்த்த இடங்கள் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது!! காலத்தின் வலிமையே வலிமை!! நன்றி மாதவா, பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள், அடே அப்பா!!!

  • @rameshmayan2889

    @rameshmayan2889

    2 ай бұрын

    Bro unga age

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan72799 ай бұрын

    தம்பியின் பழைய சிரிப்பும் பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. இப்படியே என்றும் இருங்கள். உங்க ஊர் ஏலகிரி மலை சூப்பராக இருந்தது. மிகவும் நன்றி. Be happy with your family.

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed95259 ай бұрын

    தமிழ்நாட்டில் சாதாரண மக்கள் செல்ல இயலாத வனவிலங்கு சரணாலயங்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் நீங்கள் காணொலி படுத்தினால் எல்லோரும் கண்டு களிப்பர்.வாழ்த்துக்கள்❤

  • @ramiaramia5606
    @ramiaramia56069 ай бұрын

    அவ்வளவு அழகு சொல்ல வார்த்தை இல்லை என் மனம் கவர்ந்த மலைகளும் அருவிகளும் மக்களும் கண்கொள்ளா காட்சியாக உள்ளன. ❤❤❤

  • @bharathshiva7895
    @bharathshiva78959 ай бұрын

    ஏலகிரி மலையோட அழகே தனி அழகுதான் 😍😍👍🏼👍🏼

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e9 ай бұрын

    சுவட்சர்லாந்தை விட நம்ம ஊர் மலைகள் அழகாக இருக்கிறது

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm9 ай бұрын

    தம்பிய பார்த்ததே ரொம்ப refreshingஆ இருக்கு 😂 Hope your son doing good ❤

  • @massmaran5978
    @massmaran59789 ай бұрын

    இரண்டு வாரங்களுக்கு பிறகு புத்துணர்ச்சியோடு ஒரு தமிழ்நாட்டு வீடியோ.🎉🎉🎉🎉🎉🎉

  • @jyothir1120
    @jyothir11209 ай бұрын

    இயற்கையான இடம்.அருமையாக இருந்தது.மாதவன் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நேரத்திலும் மக்களை சந்தோசப்படுத்த இயற்கையான இடங்களை தேர்ந்தெடுத்து வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj9 ай бұрын

    2:22 மூன்ற மணி நேரத்துல மேலயே போய் சேர்ந்தர்லாம் 😂😂😂❤❤❤❤ தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத பெயர் காமராஜர் ஐயா ❤❤❤

  • @vsivas1

    @vsivas1

    9 ай бұрын

    அந்த மேலே இல்லை,மலை மேலே😀

  • @Anbarasan385
    @Anbarasan3859 ай бұрын

    இயற்கை அழகு ஏலகிரி❤❤❤❤

  • @surya14378
    @surya143789 ай бұрын

    🥰நான் இப்பதான் நான் உங்கள நினைச்சுக்கிட்டே இருந்தேன் ❤💯

  • @zigzagsolti5998
    @zigzagsolti59989 ай бұрын

    Happy your back Madhavan ! Hope ur son is fine 🎉🎉

  • @gpsivakumar222
    @gpsivakumar2229 ай бұрын

    Welcome back Mr. Madhavan 🎉🎉🎉 தங்கள் மகனின் உடல் நலம் எப்படி உள்ளது இது மழைக்காலம் நன்றாக பார்த்துக்கொள்ளவும் . ஏலகரி மலையின் அழகோ அழகு தான் 👏👏👏 மிக அருமை🌞⭐🌟✨👍🚣⛰️🏔️🌧️🌠🐼🐕🦮🐂🐔🥝🌶️🍏

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan41259 ай бұрын

    ரொம்ப நாளா உங்கள் ஊர் ஏலகிரி பற்றி கேட்டு ஒரு வழியாக வீடியோ போட்டீங்க மகிழ்ச்சி..... நன்றி ❤❤❤

  • @avraja2881
    @avraja28819 ай бұрын

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களையும் உங்கள் வீடியோவையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

  • @arulappanantonysamy9047
    @arulappanantonysamy90479 ай бұрын

    ❤❤❤hi Madhan, this is where I graduated BCA and MCA… so beautiful place and I still cherish every moments of my stay in Yelagiri… we call this hills as “Aezhaikalin Ooty”. I was there from 2003 up until 2008. I think many would have been changed by now. Now willing to go there… I could at least see through your eyes. I really like to see many more places…❤❤❤❤

  • @dgopalakrishnan79
    @dgopalakrishnan799 ай бұрын

    Man u get back all of us to 90 's by talking about ekadesi ....packed food to eat...wow what a golden memories..full night we won't sleep by playing games wow missing those days....

  • @pradeepramu3426
    @pradeepramu342622 күн бұрын

    இயற்கை அழகு மிகவும் அழகா இருக்கு

  • @samueljoseph4106
    @samueljoseph41069 ай бұрын

    ஏல தம்பி அருமை... வாழ்த்துக்கள் அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah74939 ай бұрын

    Hope your child is ok ,nice to see you are back , your awareness towards cleanliness great thank you Thamby 🙏👍😇 Usha London

  • @karikal4009
    @karikal40099 ай бұрын

    சுத்தமான நாட்டு மாடுகள் அழிந்துவிடாமல் பாதுகாத்து.,. அதன் எண்ணிக்கையை பெருக்க ஏதாவது நாம் செய்ய வேண்டும்

  • @nabeeskhan007

    @nabeeskhan007

    7 ай бұрын

    அனைத்து மாடுகளையும் உத்திரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தால் , வீட்டில் வைத்து வளர்க்க மாநில அரசு பொறுப்பு எடுத்துக் கொள்ளும் . உலகிலேயே மாட்டு கறி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாதான் முதலாவது இடம்.

  • @abduldawood5349
    @abduldawood53499 ай бұрын

    Madavan bro ungaluku marriage aayita nambave mudiyala eppovume thaniyagave suthuringa unga family tour pannugale please

  • @rebeccaganesh75
    @rebeccaganesh759 ай бұрын

    Hi Madhavan! So nice to see you back in action. Hope your son is perfectly fine now. Never knew so many hidden places existed in Yelagiri. The waterfalls was a pleasant surprise and the location also looked great . Star gazing too was interesting. We visited Yelagiri last December. Infact Dec, Jan and Feb is the best time to visit that place. It’s quite peaceful and the village atmosphere still exists in that place. The Pongal clipping you showed reveals the true spirit of the festival which should be experienced in a village. Seeing Rishi after a long time😄. Hoping to see many more such interesting local episodes.

  • @vinothvino4765
    @vinothvino47659 ай бұрын

    One year ago I went to Kenya in Africa.... That was a wonderful experience that I had... I would like to see that place through your videos... Please take a trip there... Request from your brother.. 💚

  • @En_Nenjil_Kudirukum
    @En_Nenjil_Kudirukum9 ай бұрын

    அண்ணா நானும் திருப்பத்தூர் ஜில்லா ஏலகிரி மலை பகுதியை சார்ந்தவன் நீங்க இவ்வளவு நெருக்கம் என்று நான் எதிர்பார்க்கவில்லை ❤❤🎉

  • @karikal4009
    @karikal40099 ай бұрын

    நாட்டு மாடுகள் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai90589 ай бұрын

    மாதவன்Bro 😍😍😍ஏலகிரி நீங்கள் போட்ட வீடியோக்களை எல்லாம் தூக்கி ஏப்பம் விட்டுள்ளது 💯இயற்கை இதை அழியாமல் பாதுகாக்கவேனுமே 🥰🥰🥰🥰

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao99469 ай бұрын

    Nice and happy to see you covering near your home town secnic yelagiri Hills hope your child is fine ,v unique video on this hill station informative thanks including for the skin glowing cream take care 💯💯👍👍👍🎇🎇🎇

  • @RK-oq3bx
    @RK-oq3bx9 ай бұрын

    It was like a substitute for the NZ series, so cool and greenery on the way till the end of this vlog. Jackfruit was so nice to see in this climate. The waterfalls and the night view were all excellent to see under the gloomy weather 😅. Thank you,Madhavan 🎉

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove42399 ай бұрын

    bro super Iintha video na ethirpathathu tha because ung native ku pakathula ithu romba pakathula irku ..... very nice super waiting for part 2 and next different videos.....

  • @syedjakeerhussain1932
    @syedjakeerhussain19329 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி விடியோ "Supper" Excellent,,,,,,,,

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo9 ай бұрын

    அருமையான வீடியோ புரோ வெளிநாடு மட்டும் அழகல்ல நமது தமிழ்நாடும் அழகு தான் புரோ எனது மகளும் மருமகனும் போன வாரம் தான் ஏலகிரி போய்ட்டு வந்தாங்க கொஞ்சம் இடம் பார்த்தே மிகவும் அழகா இருக்கு எங்களையும் போக சொல்லிட்டு இருந்தா உங்கள் வீடியோ கைவசம் இருந்தாலே ஏலகிரி செல்ல வசதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை நல்ல பசுமையான இடங்கள் அங்கு இருக்கும் அழகான இடங்களை உங்களுக்கே உரித்தான ட்ரோன் ஷாட்டில் காண்பித்தமைக்கு நன்றி மாதவன் புரோ

  • @Mr_HappyMan
    @Mr_HappyMan9 ай бұрын

    Yes bro, nice place to visit.. Namma Ooru Yelagiri 😍👌🏼

  • @logusamyl7549
    @logusamyl75494 күн бұрын

    மிகவும் அருமை❤

  • @user-yg4ue7kb9e
    @user-yg4ue7kb9e9 ай бұрын

    Our parents are in Jolarpet(not native to us but my dad built a house there and settled post retirement..but its more than a native to me i always love jolarpet, yelagiri..and surrounding places much more greener than any other place)..whenever we are going to our home.we always tend to visit yelagiri..also..much loved mountain..for us especially for my kid..he always wanna go there..i did a small trekking in mangalam..very nice place..my friends also there..they will treat us with lovely jack fruits..and more

  • @charlesprestin595
    @charlesprestin5959 ай бұрын

    Diff view of ஏலகிரி Very nice

  • @gandhimuthu7188
    @gandhimuthu71888 ай бұрын

    இயற்கை அழகு நிறைந்த ஏலகிரி மலையைக் காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே

  • @drummersala
    @drummersala9 ай бұрын

    After seeing this video plan changed to Yelagiri again. Room booked in Rhythm hotel❤🎉

  • @vigneswaranvijayan3570
    @vigneswaranvijayan35708 ай бұрын

    வணக்கம் மாதவன் தம்பிய. ஜெர்மனியில் இருந்து விஜயன். உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை. அதைவிட உங்கள் பேச்சு மிகவும் அருமை. உங்கள் கிராமங்கள் அழகாக இருக்கின்றன. ஒரு வந்து ஊர்களை வந்து பார்க்க வேண்டும் போல் உள்ளது.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z9 ай бұрын

    This video Amazing & Amazing Beautiful Videography Excellent Information 👌👌👍👍💪💪

  • @cksatheesh
    @cksatheesh9 ай бұрын

    என்னதான் நம்ம ஊரா இருந்தாலும் உங்க காணொளியில் பார்க்கும்போது ரொம்ப அருமையாக உள்ளது

  • @bpradeesh4937
    @bpradeesh49379 ай бұрын

    மலை மாடு இயற்கை நீர் ஊற்று அருமையான பதிவு

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan1429 ай бұрын

    அப்பப்பா அவ்வளவும் அழகு. இயற்க்கை கொட்டி கிடக்குது. மிக மிக அருமை.❤👌👍

  • @motogptamil8653
    @motogptamil86539 ай бұрын

    Romba arumaiya erunthuchi bro full video vum skip panama pathan yapothume apditha pakuvan but ethu romba neram ahh erunthalum skip panama patha super bro waiting for jawathu Malai bro..❤❤❤️

  • @praveenk3482
    @praveenk34829 ай бұрын

    வீடியோ குவாலிட்டி இன்னும் நன்றாக இருக்க வேண்டும் ஏலகிரி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது ரோடு பிரமாதமாக இயற்கை பால் பண்ணாதீர்கள் கேரி பேக் எடுத்து எடுத்துச் செல்வது நல்லது ஒவ்வொருத்தராக மட்டும் தான் இயற்கை ❤️ காப்பாற்றும் முயற்சி செய்க😢😢😢😅😅😅😅😅

  • @jarinamajeed6655
    @jarinamajeed66559 ай бұрын

    மாதவன் தம்பி ஏலகிரி மலை அருமையாக உள்ளது

  • @muraliaj5129
    @muraliaj51297 ай бұрын

    Super bro , yella Giri mallaye chennaiyil irunthe paarthuvitten. Mikka nanri.

  • @kubendranp2519
    @kubendranp25199 ай бұрын

    ❤ காட்சி படுத்திய இடங்களும், காட்சிபடுத்திய விதமும், விவரித்த விதமும், அருமையோ அருமை.😊

  • @svenkat66
    @svenkat669 ай бұрын

    A good video. Star gazing in Elagiri is very surprising and glad to know people are interested in astronomy.

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar71949 ай бұрын

    Very happy for the video and view❤

  • @chandrasekaranveerachamy1221
    @chandrasekaranveerachamy12219 ай бұрын

    Bro really சொர்க பூமி இந்த இடம், இந்த video I like soooo much, it's ஹெவன் நம்ம ஊர்ல ivlow beautiful places இருக்கா I just love this video thanks மாதவன் bro ❤

  • @Ragavan-py8zz
    @Ragavan-py8zz9 ай бұрын

    நீண்டநாள் பிறகு உங்களை பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா ❤❤❤

  • @stark6205
    @stark62059 ай бұрын

    hi bro i,m also krishnagiri now working in chennai unga videos yallame indha one dayla pathutan i like very much because switzerland tourkagadhan pathan videos nala panirundhinga so total videos pathutan

  • @ramachandran4255
    @ramachandran42559 ай бұрын

    How is your son bro! Your elagiri video is so beautiful! I am a big fan for your all videos. Video clarity, sounds and your speech is very exciting.

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan33442 ай бұрын

    Once we went Nillaur we spent Pongal with village people . Very Nice

  • @srideviravi6324
    @srideviravi63249 ай бұрын

    Hi Maddy happy to c u back.Hope nd wishes for ur son's health 💗

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj9 ай бұрын

    Unexpected video. Yelagiri was nice and greenery super. Your comedies were nice( mainly that punching shot). Waterfalls nice and the star gazing(tent area) was vast and super.

  • @premanathanv8568
    @premanathanv85689 ай бұрын

    வணக்கங்க மாதவன் ❤️❤️ ஏலகிரி மலை பற்றிய தகவல்கள் 🤝👏👌 உங்கள் பாணியில் விளக்கம் அருமைங்க 👍🤝 வாழ்த்துக்கள் ❤️💐 இதேபோல் வீடியோக்கள் வந்தாலே போதும் மகிழ்ச்சிங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️ பிரேம நாதன் கோயம்புத்தூர்

  • @srimathifashion9188
    @srimathifashion91889 ай бұрын

    super bro nan nariya time poi iruken ipathn some place innum parkala nu theriudu............elagiri bics la than naan computer science padikumbothu practicles attend panuven bro...2001 to 2005

  • @helensathana4649
    @helensathana46499 ай бұрын

    Very nice video Bro. Hoping to see the next part.

  • @h277hariharadesikan5
    @h277hariharadesikan59 ай бұрын

    This kind of places u explore. We proud of this kind of land we r having means God's gift.this super than even US.

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina89258 ай бұрын

    Thank you mathavan .your video about Ella girry Mallai is so beautiful.your experance about the Beaty of the yells girry mallai is very simple and gentle.now iam 73 years old. During 1977 I was staying in jollarpet .i lived in mada Pali village while serving youth service corps . I climbed the hella girry mallai once during my services as y.s.c. Mathavan you made me to remember my by gone days. Later on by God’s Grace,I served in Secretariat,Tamil Nadu Government and retired. Thank you mathavan.my lord Jesus Christ will continue to bless you more and more. Thank you mathavan .😢

  • @rahulb1759
    @rahulb17599 ай бұрын

    Mind blowing..Thank you Madhavan

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc73879 ай бұрын

    அருமை நண்பா வாழ்த்துகள் 💐

  • @seethapathyr9108
    @seethapathyr9108Ай бұрын

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq9 ай бұрын

    சூப்பர் வீடியோ காட்சிகள் சுத்தமான மற்றும் வாழ்த்துக்கள்

  • @sangamithiransangamithiran1190
    @sangamithiransangamithiran11909 ай бұрын

    Hi Madhavan.. Please do vlog for kavalur observatory (one of the largest observatory in the world).. Its on the way to jawadhu hills from vaniyambadi... As well as jawadhu hills& beeman falls

  • @manivanan1969
    @manivanan19699 ай бұрын

    Welcome back, and keep rocking.

  • @chitra757
    @chitra7579 ай бұрын

    Super water falls. Very nice video

  • @S.navjeetumaMaheswari199-wj9yv
    @S.navjeetumaMaheswari199-wj9yv9 ай бұрын

    ungal Video skip pannamudeyathu super ra erukum nexd Video thiruvanamalai geraivalam video pls.❤

  • @hemalatha76
    @hemalatha769 ай бұрын

    Thanks for the video - please be careful when u drive -one hand driving with drone control on one hand that’s dangerous -take care -be safe -so we all can watch as many adventures that you will record for us all

  • @gulabjan7199
    @gulabjan71992 ай бұрын

    Fantastic nalla vilakkam

  • @devakumarp3961
    @devakumarp39619 ай бұрын

    Another refreshing video❤

  • @guru3647
    @guru36479 ай бұрын

    Bro Im Krithiga, I am also from Tirupattur, Yelagiri hills is just few kms away from our place. Nice video!

  • @user-xe6yn5op8c
    @user-xe6yn5op8c9 ай бұрын

    H Mr Madhavan how is your son .I am from Malaysia & my name is Mangalam.Good to see you again god bless you and family take care

  • @subhashri1818
    @subhashri18189 ай бұрын

    welcome back bro way to go nice video

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh9 ай бұрын

    அருமை மாதவன்....

  • @keepgoing6430
    @keepgoing64309 ай бұрын

    Gone few times but that water fall is new ✋🏽 we once went trekking to a mountain top as team building from company , at last they felt sorry to bring guys like me 😅 can’t walk belly 🤞 but managed .. star glazing is also available near YMCA ..

  • @pradeepadharshini5035
    @pradeepadharshini50359 ай бұрын

    Hai anna... Hope your son is good and great.. 👍👍👍Hope u too back with bang😊☺Lots of love from Erode 🥳🥳

  • @TheDailyWindow
    @TheDailyWindow9 ай бұрын

    Beautiful 👌 thanks for this video bro .

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486Ай бұрын

    Hotrlil room book pannum people's irukum ikkalathil Himachal pradeshil stay seivadhu poala tentil stay seigireergal, u r a lucky man,

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan8 ай бұрын

    அண்ணா இந்தமுறை யாழ்ப்பாணம் வருவீங்களா தயவுசெய்து சொல்லுங்கோ pls

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181Ай бұрын

    GREAT .GREAT.SUPER.

  • @venkatramanan5216
    @venkatramanan52169 ай бұрын

    Engayume poga mudiyatha idathuku Ellam real ah pona Oru feel kudukura Unga vdo really awesome bro unga vdos editing and camera awesome marvellous always bro❤

  • @padminipappu5444
    @padminipappu54449 ай бұрын

    Last part of the video is super(village) ❤

  • @vidhya.k7907
    @vidhya.k79078 ай бұрын

    மிக அருமை நல்ல பதிவு 👏🤝👍🙏

  • @venugopal.r6908
    @venugopal.r69089 ай бұрын

    Actually,I was hesitant to use MAMAEARTH products and only because of your suggestion i am using it.Thankyou so much. And one more question: How often do you use these products Madhavan bro.?

  • @user-vu3bj1ev3g
    @user-vu3bj1ev3g4 ай бұрын

    Relay super with other vidoes because this our village

  • @aparnaanand7773
    @aparnaanand77738 ай бұрын

    Hello Madhavan 2 days tha unga videos pakaren very nice My native Dharmapuri

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan4269 ай бұрын

    This is a cool video. Love it. Thank you

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan6948 ай бұрын

    நான் வந்து பார்த்திருக்கிறேன் சில வருடங்களுக்கு முன்பு. ஒருநாள் தங்கி இருந்தோம் நண்பர்களுடன். நண்பருக்கு இடம் சொந்தமாக இருக்கிறது.

  • @Mekala370
    @Mekala3702 ай бұрын

    Beautiful explanation ma ❤❤❤❤

  • @venugopal-ot4zi
    @venugopal-ot4zi9 ай бұрын

    நீங்க உங்கள் சொந்தங்களோடு பேசும்போது நானும் அங்கு வாழலாம் போல் இருக்கிறது

  • @meeradivan7525
    @meeradivan75259 ай бұрын

    Excellent bro what amazing place

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel9 ай бұрын

    Super மாதவன் அண்ணா

  • @arnoldsatish6823
    @arnoldsatish68239 ай бұрын

    A mind refreshing supurb Video... really nice to see a long refreshing video...

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani28949 ай бұрын

    super very Nice இடம் video செம்ம brother 👌 ❤😂

Келесі