அன்னபூரணி யின் மறுபக்கம் பாகம் -2 | அன்னபூரணி அரசு | rojawin snegithiye

அன்னபூரணி யின் மறுபக்கம் பாகம்-2
#annapoorani #annapoorani_arasu #aadhiparasakthi #viral #today_viral_news #solvathellamunmai

Пікірлер: 248

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj61822 жыл бұрын

    தயவு செய்து சீக்கிரம் இவளை பொது மக்கள் மத்தியில் தண்டனை குடுத்தால் நல்லது

  • @sk-eu2qz

    @sk-eu2qz

    2 жыл бұрын

    Sollvadhellam unmaikku koopidalama? I 😁😁😁

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey2 жыл бұрын

    அன்னபூரணியே ஒரு கால்கேள் இவளைப் போய் பெரிய ஆளாக்காதீங்க. பெண்ணினத்திற்கே பெரும் தலைகுனிவு.

  • @rathishkumar4891
    @rathishkumar48912 жыл бұрын

    முட்டாள்கள் இருக்கும் வரை இப்படியான தந்திரசாலி உருவாகுவது சாதாரனம் சகோதரி

  • @poornimam4375
    @poornimam43752 жыл бұрын

    அக்கா நானும் அன்னபூரணி பேசும் வீடியோ பார்த்தேன், இதுல என்ன கொடுமை அப்டினா இந்த மூதேவிக்கு போய் நிறைய பேர் குட் கமெண்ட் கொடுத்து அவளை என்கரேஜ் பண்ணிட்டு இருகாங்க, இந்த மாறி மக்கள் இருப்பதால் தான் இவள மாறி ஆளுங்க ஆட்டம் போட்டுட்டு இருகாங்க

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    Avanga team aalunga irukangala... Techie person koodave urukare... Ethellam avangale kondu vanthiduvanga

  • @poornimam4375

    @poornimam4375

    2 жыл бұрын

    @@rojawin_snegithiye8154 s crt akka

  • @muthukumarasamy128
    @muthukumarasamy1282 жыл бұрын

    பேராசை பெருநஷ்டம் கெடுவான் கேடு நினைப்பான். உங்கள் முயற்சிக்கு நன்றி. நான் சக்தி நான் சக்தி என்று கூவிக்கொண்டே யிருக்கவேண்டியதுதான்.

  • @muthuarasu3810
    @muthuarasu38102 жыл бұрын

    சகோதரி சிறப்பான.அழகான. விளக்கம்..உண்மையாகவே.நீங்க விளக்கம்தந்தவிதம்.நேரில்.பார்த்ததுபோல்இருந்தது.எங்களுக்கு.. மிக.சிறப்பான.பொருமையான. அழகான.விளக்கம்.. எனதுமனமார்ந்த.பாரட்டுகள். இந்த.அல்டாப்பூ.டூபாக்கூரு. அன்னபூரணியின்.வரலாறு. எல்லோருக்கும்.புரிய.வைத்ததுக்கு மிக்க.நண்றி🙏👍🙏👍🙏

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    நன்றி சகோ🙏🏻🙏🏻

  • @ssaraswati6344
    @ssaraswati63442 жыл бұрын

    இப்படியும் கேவலமா இருக்க முடியுமா உலகத்துல கடவுளே எங்க போய்ட்டா.....

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Жыл бұрын

    முதல்வர் இவள் மீது ஆக்சன் எடுக்க வேண்டும்

  • @user-pw6ng8ki5g
    @user-pw6ng8ki5g Жыл бұрын

    அண்ணபூரணி அழகா இருக்காங்க சாமி வேஷம் நல்லா பொருந்துது நல்ல நடிகையர் திலகம் பாவம் நம்பி வந்த மக்கள்

  • @gnanasubramani4616

    @gnanasubramani4616

    2 ай бұрын

    Neengha solevathu correct sir

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Жыл бұрын

    அரசு மனைவி சொல்வதெல்லாம் உண்மையில் சொல்லியிருக்காங்க, " நான் விவகாரத்து தரமாட்டேன்னு" ஆனால் அன்னபூரனி அவுங்க யு டியுப் சானல்ல விவகாரத்து ஆயிடிச்சின்னு சொல்லியிருக்கா.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Жыл бұрын

    கூடா நட்பு கேடாய் அரசு என்பவனுக்கு முடிந்தது

  • @rajendranv3104
    @rajendranv31042 жыл бұрын

    ஏமாற தயாராக உள்ள அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Жыл бұрын

    மூடர்கள் கூட்டம் இருக்கும் வரை கோமாளிகள் இருப்பார்கள்..

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Жыл бұрын

    அரசுக்கு அப்படி ஒரு சக்தி இருந்திருந்தா ஏன் அடிபட்டு சாவார்?

  • @kalkidhamu8730
    @kalkidhamu87302 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @sasikumar656
    @sasikumar656 Жыл бұрын

    கள்ளகாதலர்களுக்குத்தான்‌ ஆன்மீகம்‌ சீக்கிரமா‌ வர்றது‌ ஆச்சர்யமாயிருக்கு😅😅😅😅

  • @Rath2012n
    @Rath2012n7 ай бұрын

    அன்னபூரணி அம்மாள் சிம்மாசனத்தில் அமர்ந்து அம்மா கொடுக்கும் அருள்வாக்கு அடடா அட்டகாசம். எப்படி இது உலா வருதோ தெய்வத்துக்கு வெளிச்சம்.

  • @ChandraKala-sy4fb
    @ChandraKala-sy4fb2 жыл бұрын

    Plan B & Plan A.... Great Akka.... Super👌

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Жыл бұрын

    ப ங்கா ரு இ ப் ப டி தா ன் ஏ மா ற் றி பெ ரி ய கோ டீ ஸ் வ ரனா யி ட் டா ன்

  • @balamookan4829
    @balamookan48292 жыл бұрын

    அருமை தெளிவான பதிவு

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5732 жыл бұрын

    உடலுக்கு வயசாகும் போது தான் இவுங்களுக்கு உண்மையே புரியும் சக்தி (அம்மன் )என்றும் இளமையானவள் ஆனால் இவர்கள் கிழவி ஆகாமல் இருப்பார்களா

  • @sureshsheela6725
    @sureshsheela67258 ай бұрын

    அருமை அக்கா super நல்லா pesureinga❤❤❤❤

  • @muthukumarasamy128
    @muthukumarasamy1282 жыл бұрын

    உங்கள் கடைசி பகுதி மிகவும் அருமை.

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    நன்றி

  • @sendtaj1665
    @sendtaj16652 жыл бұрын

    எல்லாம்மே நாடகமேடை அன்னபூரனி

  • @saraawathi1761
    @saraawathi17612 жыл бұрын

    மேடம் இந்த பொம்பளய தூக்கி ஜெயில் உள்ள போட சொல்லுங்க ப்லீஸ். இவ ப்ராடு.இவளோட மேக்கப்பே இவ ப்ராடு னு காட்டுதே.உண்மையான பிரபஞ்ச சக்தி உடலில் இருந்தால் தேகத்தில் அழகு குறைந்து விடும்.

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion98532 жыл бұрын

    She must be sevearly punished ...she has totured the first wife like hell..poor thing ..hope she gets justice soon

  • @mildredvincent4738

    @mildredvincent4738

    Жыл бұрын

    She should get like sentence.

  • @celienn1138
    @celienn1138 Жыл бұрын

    Super job sis ...continue your good work God bless

  • @rajarishi1235
    @rajarishi12352 жыл бұрын

    தற்காலத்தில் இந்து ஆன்மீகத்தில் எத்தனையோ அ சிங்கங்கள் நுழைந்து விட்டது அதில் இதுவும் ஒன்று

  • @amcnambikkai6224
    @amcnambikkai62242 жыл бұрын

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித பிறவி இல்ல...

  • @rusuriasuria9989
    @rusuriasuria99892 жыл бұрын

    Thanks for the investigation report Is it possible to interview Arasu wife and Rohit neighbours

  • @vijayparameswaran5844

    @vijayparameswaran5844

    2 жыл бұрын

    Good question.

  • @sathyaselva4870
    @sathyaselva48702 жыл бұрын

    Excellent sissyy 👌👌👌👌👌👌

  • @kanchanakarunakaran8110
    @kanchanakarunakaran8110 Жыл бұрын

    மக்கள் திருந்தமாட்டார்கள்

  • @mangairanjan8277
    @mangairanjan82772 жыл бұрын

    குதிரை சவாரி சூப்பர்

  • @d.asokand.asokan9733
    @d.asokand.asokan97332 жыл бұрын

    அன்னபூரனிஒருமோசடிபோ்வழி.சிறையில்இருக்கவேண்டியவள்.சரியானதில்லுமுல்லுகாரி.

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Жыл бұрын

    Kudos, good job truth will come out soon, n annaporani will be behind the bars, Lakshmi should take action against annaporani just to stop all this nonsense

  • @sendtaj1665
    @sendtaj16652 жыл бұрын

    உங்களின் உறை நன்றாக இருக்கிறது

  • @muthukumar171

    @muthukumar171

    2 жыл бұрын

    Bro intha urai vera , Thaangal solla vantha vantha urai vera, meaning also different.

  • @t.vasantha2821
    @t.vasantha28212 жыл бұрын

    அரசு எப்படி இறந்தார்ன்னு கண்டுபிடிங்க

  • @KmaniMani-zw6zm
    @KmaniMani-zw6zm11 ай бұрын

    வெரி குட் கமெண்ட் சூப்பர் கமெண்ட் மா உங்க யூடியூப் மிக பிரகாசமாக இருக்கும்

  • @truefacts5450
    @truefacts54502 жыл бұрын

    Rohit is the culprit here. Police should take up the case ....Arasu was murdered....

  • @usharetnaganthan302
    @usharetnaganthan3022 жыл бұрын

    Stalin should take against this woman, under special act. DMK is showing off, eating with a lady from Narikuravar, visiting her house. Why can't take action against this woman, who ruined a family, cheating public, and having inappropriate relationship.

  • @subasharavind4185
    @subasharavind41852 жыл бұрын

    Kolaigari Annapoorani

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Жыл бұрын

    ஆ ன் மி க த் தை தவ றா க ப ய ன் ப டு த் தி னா ல், அ னை வ ரு ம் ஒ ன் றி னை ந்து தடு க் க வே ண் டு ம்

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Жыл бұрын

    யம்மா தலையே சுத்முது

  • @sridevi2798
    @sridevi27982 жыл бұрын

    Super speach sister i agree

  • @babupn8342
    @babupn83422 жыл бұрын

    This much evidence not enough for poluce to arrest annapoorani?

  • @sethubairagavan4035
    @sethubairagavan40352 жыл бұрын

    Super

  • @ramajayam5185
    @ramajayam51852 жыл бұрын

    Hi very nice

  • @nannanchandrasekaran6981
    @nannanchandrasekaran6981 Жыл бұрын

    Very nice ma

  • @kumaresanambika9347
    @kumaresanambika93472 жыл бұрын

    இப்ப இவங்க எங்க இருக்காங்க திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் இருக்காங்க

  • @selvamc75
    @selvamc752 жыл бұрын

    இதுக்கு மேல விளக்கம் கொடுக்க எந்த பெண்ணாலையும் இயலாது

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5732 жыл бұрын

    முறையற்ற காம இச்சையே இதற்கு பிரதான காரணம்

  • @justinvarghese7133

    @justinvarghese7133

    Жыл бұрын

    Correcta sonniga

  • @browniebrownie4878
    @browniebrownie48782 жыл бұрын

    Arasu unmaiyana manithanai mayaki panathuka, pala perudan serthu, kolai seitha pavi batagi, kolaikari palakudumbathai keduthu pirichu nasam paniyaval kodiya sekiram ambalamaval. Eval Arasu kudumbathuku pifitha saniyen kateri pisasu ratha pei, Solvatelam unmaiyil serupadi pattu karithupi anupapataval. Eval poi ahnmegam nadthuvathai ketkum ahtkalukum saniyan piditha mahthirithan. Arasuvai thanthiramaga kondruvital padu pavi. Avn athmah evalai sumah vidathu, koodiya sekiram parpeergal. Ulagathukeh pidetha korama evaloolamagathan vanthathoo enahvoo. Sandali serupala adikanum, Saktiyam, oruvan oruvanaga matri matri tjali kati ravoodu ravoo sakthi kofupal, saithan, ratha pei, sami yam sami, thantharkari. Sakadai marathuvital aval yar engu iruthu vanthaval endru. 👹 yes unmai jaikum, vellum. Sevi Arasu vin manaivi moolam. Eluthu vamagaleh Selvi poradu, nee jaipai Un kanavan sothu unakum kolanthaigalum than. Vetri unakeh andavan arulvanaga🙌🏻🙌🏻🙌🏻

  • @antonyrohit1165
    @antonyrohit11652 жыл бұрын

    பேசி பேசி இந்த அம்மாவை பெரிய ஆழக்காதின்க

  • @premalathar8796
    @premalathar8796 Жыл бұрын

    Super mam.

  • @FMNA
    @FMNA2 жыл бұрын

    Pakka🌹🌹🌹🌹

  • @suthas1085
    @suthas10852 жыл бұрын

    Supera

  • @BBOMarkxiah
    @BBOMarkxiah2 жыл бұрын

    super

  • @veeraass2139
    @veeraass21392 жыл бұрын

    Truth triumphs sister

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l2 жыл бұрын

    உன்மை.

  • @user-cu1so8mx9g
    @user-cu1so8mx9g2 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @subanarayanan4038
    @subanarayanan40382 жыл бұрын

    Please watch malayalam movie Trance. Power of social media. Awareness is key. Thanks!

  • @lakshmyganapathy8308
    @lakshmyganapathy83082 жыл бұрын

    Class

  • @sivasubramanian9298
    @sivasubramanian92982 жыл бұрын

    குதிரை ஓட்டுவது போல் ஆடுறாளே ஆத்தா. அதை விட்டுட்டீங்களே

  • @lakshmisundararajan3545

    @lakshmisundararajan3545

    2 жыл бұрын

    உங்க விமர்சனம் பார்த்து சிரிப்பை அடக்க முடியலை.

  • @kanagaguru9720

    @kanagaguru9720

    Жыл бұрын

    @@lakshmisundararajan3545 ..

  • @patriciaandrews6161

    @patriciaandrews6161

    Жыл бұрын

    Hahaha

  • @darshinisuperdarshini580
    @darshinisuperdarshini5802 жыл бұрын

    👏👏👏

  • @chandrakalas5133
    @chandrakalas51332 жыл бұрын

    So many good people suffer from cancer. Why God forgot this lady.?

  • @sristy1989
    @sristy19894 ай бұрын

    அம்மன் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி சம்பாரிக்கும் இவளை அந்த ஆதிசக்தி அன்னை சும்மாவிடமாட்டார்!

  • @geethasingapore3219
    @geethasingapore32194 ай бұрын

    இந்த பொம்பளை சக்தி என்று சொல்லி சாமி வேஷம் போட்டு மக்களை ஏமாத்துறா

  • @ramakrishnan4712
    @ramakrishnan47122 жыл бұрын

    அவ ஒரு சீதி நீ ஒரு சீதி ரெண்டு சீதி யும் சேந்து என்னமோ பண்ணறீங்க பண்ணுங்க

  • @mamimamie2130
    @mamimamie21302 жыл бұрын

    அருமை சகோதரி...ஆனால் எல்லோரும் விளக்கம் மட்டும் கொடுத்திட்டு போறதனால் பயன் குறைவுதான்...இந்த ஜோக்கர் தொடராமல் நிறுத்த நடவடிக்கை எடுக்கனும்

  • @vijayalakshmiraghavan5881
    @vijayalakshmiraghavan58812 жыл бұрын

    Excellent speech. You can tutor Annapoorni. She will be your weakest student. She makes contradicting statements and sounds stupid.

  • @keerthanaselvaraj7880
    @keerthanaselvaraj78802 жыл бұрын

    The k tv channel content & dialogue apadiyae once again kekura mathiri irukku sis.

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    Atha nane first part la solli iruken. Antha team than kandu pidichanga. So avangaluku thanks sollitu than start panninen. Time duration adhigama irunthathala cut panni poten.

  • @manoharanthanga4985
    @manoharanthanga49852 жыл бұрын

    தொடரட் டும் எங்க ளுக் கு பொழுது போக் வேண்டுமே.

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan52092 жыл бұрын

    JAI POOVARASU. AMMAA SAAMY SARANAM

  • @geethaeric
    @geethaeric2 жыл бұрын

    Arasu's mother & aras u died within a gap of 15 days.? Is the thirumullai voyal house still there or sold.

  • @varahiamma5129

    @varahiamma5129

    Жыл бұрын

    Probably it should be a brothel if it's with Halwa Annapoorni

  • @sathya2152
    @sathya21522 жыл бұрын

    Plan A plan B super 😂😂😂😂

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    😂😂

  • @sathya2152

    @sathya2152

    2 жыл бұрын

    @@rojawin_snegithiye8154 keep rocking sister

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    @@sathya2152 thank you bro

  • @smileinurhand

    @smileinurhand

    2 жыл бұрын

    ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு. சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன். அடுத்தவர் நம்பிக்கையில் குறை காண்பது தவறு. நீங்கள் நம்பும் கடவுள்களிடமும் ஆராய்ந்தால் குறைகள் இருக்கும்🤗🤫.

  • @sathya2152

    @sathya2152

    2 жыл бұрын

    @@smileinurhand உங்கள் கருத்து என்ன கொஞ்சம் தெளிவாக கூறவும்

  • @SelvamSelvam-kd7ud
    @SelvamSelvam-kd7ud2 жыл бұрын

    Roja supper appreciate you really very good

  • @srigyaneshwarmavuli7966
    @srigyaneshwarmavuli79662 жыл бұрын

    Pesama vibacharam pannu. Innum neraya sambathikalam

  • @selvaranid3630
    @selvaranid3630 Жыл бұрын

    Aval kattuna 1st purisan என்ன anna

  • @இளவரசன்
    @இளவரசன்2 жыл бұрын

    KTv கஸ்டப்பட்டுசொந்தமாபுலனாய்வு பண்ணி post பண்ணுன வீடியோவை பாத்துஅப்படியே மனப்பாடமா சொல்றீங்களே...முதல்ல சொந்தமா வீடியோபோட முயற்சி பண்ணுங்க

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    இத நானே சொல்லி இருக்கேன். புலன் விசாரணை அப்படிங்கறது ஒருத்தங்க பண்றது. Case study அப்படிங்கறது எல்லாரும் பண்றது.

  • @இளவரசன்

    @இளவரசன்

    2 жыл бұрын

    @@rojawin_snegithiye8154 நன்றி ...உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @varahiamma5129

    @varahiamma5129

    Жыл бұрын

    கே டிவி ஒரு சினிமா சேனல் ஏன் தவறான தகவலை கொடுத்து மக்களை குழப்புகிறார்கள் இந்தப் பெண்மணி மிக அழகாக பேசுகிறார் அவரைப் பாராட்டுவதை விட்டு குறை சொல்லாதீர்கள்

  • @t.vasantha2821
    @t.vasantha28212 жыл бұрын

    இவனுக்கு அரசுக்கு புத்தி எங்கே போயிருந்தது

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer37452 жыл бұрын

    அய்யோ பெண்ணா பேயா

  • @lakshmeaiyer3745

    @lakshmeaiyer3745

    2 жыл бұрын

    பெண்ணும் பேயும் கலர்ந்த து

  • @revathyp3308

    @revathyp3308

    Жыл бұрын

    Sari Pothuma moochuvanguthu epadyopogatum namakena

  • @saibabaplus2981
    @saibabaplus29812 жыл бұрын

    Thangalin azhnda pariseelanikku mikka nandri sagodari.

  • @gvbalajee
    @gvbalajee2 жыл бұрын

    Money's?

  • @Captain-903
    @Captain-9038 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @sumathisumathimani9608
    @sumathisumathimani96082 жыл бұрын

    துஉஉஉஉஉஉஉஉ இவ ஒரு பொம்பளயா?

  • @priyopreethi3850
    @priyopreethi38502 жыл бұрын

    sistersuper

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs2 ай бұрын

    இவளே அவர எதாவது செஞ்சிருப்பா

  • @moulitamil3777
    @moulitamil37779 ай бұрын

    இதெல்லாம் ஒரு பொழப்பா

  • @thangamm8660
    @thangamm8660 Жыл бұрын

    Illa madame namakku yethuvum puriyathu.... a avanga vera level ma'am.

  • @prabuthara704
    @prabuthara7042 жыл бұрын

    Evlo soninga coimbatore la thondamuthur place la acre kanakkula vanguna land pathi solave ila🤔

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Жыл бұрын

    She is looking beautiful

  • @maryantony5750
    @maryantony5750 Жыл бұрын

    Yes justice for arasu what what happened him India people don't live annapoorni sand her jill justice for arasu

  • @wilsona1283
    @wilsona12832 жыл бұрын

    இதன் முடிவுதான் என்ன

  • @deivakkanni.arumukamdeivak3066
    @deivakkanni.arumukamdeivak30662 жыл бұрын

    annapooraniya kannamkannamma 4ThatavaAraunum Kannaththila Atekkanu palarpalar Atekkanu

  • @Selvesthry1977-ue8qg
    @Selvesthry1977-ue8qg5 ай бұрын

    😮

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5732 жыл бұрын

    தம்பி அம்மா பிணத்தை அண்ணன் வீட்டில் கொண்டு வந்து போடுவது என்ன மனநிலை , ஏன் அவனைப் பெற்றதும் அவள் தானே வானத்தில் இருந்து குதித்து வரவில்லையே செத்தாலும் பிள்ளைகள் போட்டி போடுவர் பிணத்தை அடக்கம் செய்யக் கூட என்பது கொடுமை, திருமணமே செய்து கொள்ளக் கூடாது செய்தாலும் பிள்ளையே பெற்றுக் கொள்ளக் கூடாது மலடி என்ற பெயரோடு வாழ்வதே மேல் . பின்னாடி ஒரு பிள்ளைகள் இருந்தும் அனாதை ஆவதற்கு பிள்ளை இல்லா அனாதையே மேல்

  • @anitha7151

    @anitha7151

    Ай бұрын

    Thaaikku thalai pillai thaan seiyya vendum thambi azhaiththu paarththu irruppaar ivar varaamal pogave thaayai kondu vandhu ivar veettil vaiththu irrupaar

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Жыл бұрын

    Manaivikku thurogam seivanukku eppadi than nadakkum

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Жыл бұрын

    Please arrest Annapooani and give money and property to Arasu's first and only one wife.

  • @subasharavind4185
    @subasharavind41852 жыл бұрын

    thirudi ANNAPOORANI

  • @vetharajs8308
    @vetharajs83082 жыл бұрын

    Part 3 உடனே வீடியோ போடுங்க

  • @rojawin_snegithiye8154

    @rojawin_snegithiye8154

    2 жыл бұрын

    Atha avangale podurangale...

Келесі