5th Generation Family Business || MV Subbiah’s Exclusive Interview || Murugappa Group

5th Generation Family Business || MV Subbiah’s Exclusive Interview || Murugappa Group
5 தலைமுறைக்கும் மேலாக வணிகத்தில் சிறந்து விளங்கும் முருகப்பா குழுமத்தின் 85 வயதான முன்னாள் நிர்வாகத் தலைவர் M.V. சுப்பையா அவர்களின், வாழ்க்கை அனுபவங்களைப் பகிரும் அரிய காணொளி.
Interview with M.V Subbiah, the 85-year-old former Executive Chairman of the Murugappa Group (which has been in the business for over 5 generations). An exclusive rare video where M.V. Subbiah shares his life experiences.
#Murugappa #MVSubbiah #entrepreneurship
00:00 - Promo
01:25 - Intro M.V Subbiah
02:17 - M. V. Subbiah's Early life
02:53 - About his Family
03:44 - Burma To India
05:55 - The first step of Murugappa Groups in Business
11:00 - Save, Share, Spend and Social Welfare
12:18 - Learnings on Accounts and Experience
16:20 - M.V Subbiah College days life
19:27 - Challenging days in Business and Revival
22:24 - Fair Treatment of Workers
25:15 - Don't waste Food
26:04 - Which is Your favorite country ?
26:22 - About your Other Half (wife)
27:02 - Hobbies
28:21 - Any advice for the younger generation ?

Пікірлер: 131

  • @munusamyreddy1056
    @munusamyreddy10563 ай бұрын

    பள்ளி பாடம் விட நகரத்தார் அனுபவ பாடம் நல்ல முன்னேற்றம் தரும்

  • @r.nagarajan1875
    @r.nagarajan18753 ай бұрын

    எத்தனையோ குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி சிறப்பிக்கும் முருகப்பா குழுமம் வாழ்க 🙏

  • @Ganesh-571
    @Ganesh-5713 ай бұрын

    வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் படித்தவன் நான். கல்வியில் மேன்மைப்படுத்தியும் தொழிலில் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்வாழ்வு தந்த தெய்வம்.

  • @markantony1634
    @markantony16342 ай бұрын

    I worked in Murugappa Group as Civil Er, such a fantastic Group

  • @user-bg2px7yv2y
    @user-bg2px7yv2y2 ай бұрын

    இன்றும் நகரத்தார் கட்டிய தமிழ் கோவில்கள், அன்னதானம் கூடங்கள்,சமய அறக்கட்டளை பணிகள் பல பல வெளிநாட்டில் நடந்து கொண்டிருக் கின்றன...

  • @vsubbanmani9970
    @vsubbanmani99703 ай бұрын

    I am a ex employee of Murugappa group I am a proud employee of this company. actually I am from the zero level to hero because of this company, all the credit goes to this company. Murugappa group gave lots of training about success of life. They'll take care the employee as well as there family for that I have to thank Murugappa group and Vellaiyan sir. I am one of the benefited family member from this group I am a witness. Thanks for the opportunity to thank my lovely company I always heard social responsibility of the company, currently I am working in one of the foreign country with good memories and experience of Murugappa group and EID Parry

  • @lokeshmeganathan1591
    @lokeshmeganathan15913 ай бұрын

    Murugappa group provided Job opportunity to many peoples, Affordable Education to so many students, Murugappa group and AMM Foundation which provided me entire school and college education, Hearty wishes and love to Murugappa Group for their extreme Humanity and Mankind ❤

  • @mohanelumalai8824
    @mohanelumalai88242 ай бұрын

    என்னுடைய தந்தையும் இவருடைய நிறுவனத்தில் தான் பனிபுரிந்தார் தந்தைகாலமானபிறகு நானும்ஐயாவுடைய நிறுவனத்தில்பனிபுரிந்தேன் எனதுமுத்தமகன் சர்ராமசாமிபள்ளியில் படித்து ஐயாவின் கையால்முதன்முதல்இளம்வயதில்பரிசு வாங்கியுள்ளார் தற்போது ஓரு ஐடி நிறுவனத்தின் மிக உயரிய பொறுப்பில்உள்ளார் நான்பெறுமிதம்அடைகிறேன் ஐயாவின்பாதம்பனிந்து வாய்ப்புத்தந்த மைக்குநன்றிகள்பல

  • @nathannathan59
    @nathannathan593 ай бұрын

    தமிழ் சமூகத்தின் இன்றைய வளர்ந்த நிலைக்கு நகரத்தார் செட்டியார்களின் பங்கு முக்கியமானது.

  • @smarusamys.marusamy3657
    @smarusamys.marusamy36573 ай бұрын

    வாழ்க்கை பாடம் இப்படி தான் பழக வேண்டும் ஐயா வின் நேர்காணல் இளயதலைமுறை க்கு ஒரு வாழ்வின் நெறி.முறை --

  • @arrmohideen8186
    @arrmohideen81863 ай бұрын

    இவருடைய பேச்சில் எளிமை, ஏதார்த்தம். நிறை குடம் ததும்பும்....... குறை குடம் கூத்தாடும். I think இவர் ஒரு நிறை குடம்..........

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja8 күн бұрын

    I am also working Murugappa group of company 🌱

  • @anandann6415
    @anandann64153 ай бұрын

    Great Tamil business model.murrugappa group 🎉.

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    💯

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur29513 ай бұрын

    நன்றி. இன்னும் நிறைய அவரைப் பேசவைத்திருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சியுங்கள்.

  • @subum9638
    @subum96383 ай бұрын

    Naum work pani erukan so good company of the murugappa group great

  • @mvsvlogyoutube
    @mvsvlogyoutube3 ай бұрын

    Really Nagarathar are diamonds in Tamil Community

  • @kannankrishnamurthy5246
    @kannankrishnamurthy52463 ай бұрын

    I am an ex employee of TPI. Learned good habits from Chettiars families . I was inspired by the speeches of Late Sri MV and Sri Vellayan. நான் முருகப்பா குமுமத்திற்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றி

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    💫

  • @suryabaskar01
    @suryabaskar013 ай бұрын

    My grandfather is ex employee of Tube Products of india avadi.. im former student and alumini of murugappa polytechnic college avadi..one of the top polytechnic in Chennai ❤❤

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb3 ай бұрын

    எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் பெரும் பகுதியை இறை பணிக்காக செலவிடும் அந்த குணம் நாட்டுக்கோட்டை நகரத்தார் தவிர வேறு யாருக்கும் வராது.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka2 ай бұрын

    ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க

  • @umamagesh231
    @umamagesh2313 ай бұрын

    பக்திநேர்மைசிக்கனம்மரியாதைஉள்ளவர்கள் நான்பழகியதில்தெரிந்துகொண்டேன்

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you so much for your comments

  • @fantastics7049
    @fantastics70493 ай бұрын

    I am very proud to be an employee in Vellayan Chettiar Higher Secondary School of Murugappa groups🙏🏻

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Great work Thank you 😊

  • @azeef1234

    @azeef1234

    3 ай бұрын

    Arunachlam school thiruvattar Kanyakumari district Murugappa groups

  • @DrJeyapoovan
    @DrJeyapoovan3 ай бұрын

    Super 😊, happy to hear the achievements of great group in traditional simple Tamilian way of expressing and inspiring the young entrepreneurs with family values. Thank you very much MVSubbiah Ayya for your simple, humble and inspiring interview 👍 🎉

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar57383 ай бұрын

    Poen வேலை...செய்த mv சுப்பையா இன்று ஒரு தொழில் அதிபர்

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj18773 ай бұрын

    His guidance in turning around Nellikuppam plant of EID Parry sugar mill and Deccan Sugars Pugalur are examples of his administration capability

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    💯 True Thank you for your valuable comment

  • @markantony1634

    @markantony1634

    2 ай бұрын

    True

  • @samathukaallaa_vedanth
    @samathukaallaa_vedanth3 ай бұрын

    Proud from pallathur...

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm2 күн бұрын

    பிரமித்துப் போனேன். துண்டுத் துண்டாய் கேள்விப்பட்ட விஷயங்களதான் இவர்களைப் பற்றித் தெரியும். உங்கள் நேர்காணல் நேர்த்தியானது. பர்மாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக மூத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். என்பதெல்லாமா புதுச் செய்தி நன்றி ஐயா. கவிஞர். கண்ணதாசன் தன் தொடக்கக் காலத்தில் உப்புத்தாள் கம்பெனியில் பணியாற்றிய சில மணி நேரங்களில் ஒர அறை வாங்கி வெளியேறியதாக அவரே ஒர் நேர்காணலில் சொல்லியிருந்தார். முருகப்பாக் குழுமத்தைப் பற்றி எதுவும் தெரியாது. நகரத்தார் முறையும் தெரியாது, கொஞ்சத்தூண்டு பணத்தை வைத்துக் கொண்டு பர்ஹிங்காமில் படித்து, குடும்பம் செய்து வெற்றியும் பெற்றுள்ளார்கள். நனறி தம்பி

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj9993 ай бұрын

    Vazhgavalamudan vazhthugal iraiarul kuru arul thunai irukkum

  • @mylsamy4624
    @mylsamy46243 ай бұрын

    Beautiful interview, thank you so much

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar57383 ай бұрын

    I have worked in parry agro industries limited for about 6+ years. They value their employees. I am proud to mention in late parry agro implemented flexi time as back as 1997 98. Parry agro tried to dismantle office inteoducing work from home by providing computers and net connection to employees home. But it was stopple. Means they are poineers

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy66523 ай бұрын

    Very inspiring buisness model. ❤

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar57383 ай бұрын

    கை பழுதல் மிகச் சிறந்த தமிழ்ச் சொல். அதன் ஆங்கிலச் சொல் apprentis

  • @vijai240875

    @vijai240875

    3 ай бұрын

    கை பழகுதல்

  • @user-fe4nc1cr5m
    @user-fe4nc1cr5m3 ай бұрын

    MOST IMPRORTENT BUSINESS PERSON IN TAMILNADU ALSO VERY HUMINITY LONG LIVE ANNAN VERY PROD NAGARATHAR COMNIUITY I AM ALSO THANKING YOY VERY MUCH

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you

  • @sivakumarm9580
    @sivakumarm95803 ай бұрын

    Great personality from a great Group ,the Murugaps group. They set very high value and Ethical standards in business and followed zealously. In this context it is indeed difficult not to think of their clan - ACM group and PC. Hundred percent opposite to the Nobel Murugaps group .

  • @veeraragavan3608
    @veeraragavan36083 ай бұрын

    நல்ல நிறுவனம்

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090Ай бұрын

    Ethical businessmen these ppl from Murugappa group, once they had declined an offer to start alcohol business because it destroys the masses. Hats off sir to you and your family.

  • @sathishnarayanan693
    @sathishnarayanan6932 ай бұрын

    I am very much proud that me also a employee at Ti in 1960 Joined as Casual Labour Rs 1 50 pause per day Luckyly 1961 Joined at Tube products of India Avadi Permanent one year In Stores dept then a year on Tube Stock finally Quality Dept uoto Retd 1994 then I was worked as qulity Consultant upto 2003 during this period when Ti opening New Plant In North india me will be to teach Quality work at Pune , Faridabad I was very happy even today at the age of 84 years now in Pune

  • @VELS436
    @VELS4363 ай бұрын

    Nagarathar chettiar community are Business community of Tamil ethinic.

  • @nagarajanp3856
    @nagarajanp38563 ай бұрын

    Great personality with very good administrator

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    💯 Thank you Nagarajan

  • @eshasreemarddyreddy

    @eshasreemarddyreddy

    3 ай бұрын

    @@chatwithkcI am very much happy to see Mr.M.V.Subbaiah in vedio and thanks for the information

  • @eshasreemarddyreddy

    @eshasreemarddyreddy

    3 ай бұрын

    from M M.s.v.ammayya Naidu Kakinada

  • @Morrispagan
    @Morrispagan20 күн бұрын

    any community must follow the Nagarathar disciplined life.

  • @murugappanmurugappan3580
    @murugappanmurugappan35803 ай бұрын

    AN INTERESTING AND AN INSPIRNG INTERVIEW WITH MV SUBBIAH, AN FAMOUS INDUSTRIALIST AND AN WELL KNOWN BUSINESS MAGNET OF THE SOUTH BY A CORESSPONDENT.A MUST SEE POST.

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you so much

  • @rajamanikrishnamurthi7631
    @rajamanikrishnamurthi76313 ай бұрын

    A great family still continuing the traditions and operating a conglomerate of engineering companies and estates in India . I have a special association with and admiration for this family of good people

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you so much

  • @arninarendran5028
    @arninarendran50283 ай бұрын

    A very inspiring Corporate story 🙏

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you

  • @tamilautoguru-tag2228
    @tamilautoguru-tag22282 ай бұрын

    Thank you team ChatwithKC 👏👏👏

  • @anessarymohamed4408
    @anessarymohamed44083 ай бұрын

    Thank you. This is massages

  • @chidambaramalagappan7688
    @chidambaramalagappan76883 ай бұрын

    Inspirational MV Subbiah ayya

  • @CoconutIndia
    @CoconutIndia3 ай бұрын

    Wow. Great to hear about charity

  • @redhorseanand
    @redhorseanand2 ай бұрын

    CUMI ❤ One year worked with Murugappa firm. Learned more than earnings.

  • @vipbio
    @vipbio3 ай бұрын

    Deep commitment.Very balanced approach. Many take aways.Do continue such interviews.

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Yeah sure. Thanks a lot!

  • @muthusubramanian8224
    @muthusubramanian82243 ай бұрын

    Excellent

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h3 ай бұрын

    surprised you could pull off an interview with him,he's very reticent and it's really difficult to draw an interview from him,an humble and simple person quintessential Nagarathars' traits

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you so much 😊

  • @wilson.s9660
    @wilson.s96602 ай бұрын

    I consider it a great blessing to work in this company.

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections72233 ай бұрын

    Thanks

  • @arunachalam4170
    @arunachalam41703 ай бұрын

    Amazing person culture is the root! 👏

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    💯

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan84012 ай бұрын

    Good interview sir🙏

  • @rampalanisamy8091
    @rampalanisamy80913 ай бұрын

    Traditional family.I had been worked for 30 years in the group at Pugalur plant.

  • @sekarm8666
    @sekarm86663 ай бұрын

    Salute sir 🫡

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i3 ай бұрын

    Thanks sir diamonds brightness speech

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Welcome sir

  • @kbssankaran6393
    @kbssankaran63933 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉 Good

  • @shivaramnadar9546
    @shivaramnadar9546Ай бұрын

    Very nice interview.

  • @thirumalaik7547
    @thirumalaik75473 ай бұрын

    தமிழகத்தின் சிற்பிகள் வாழ்க.

  • @srinivasansrini1717
    @srinivasansrini1717Ай бұрын

    Very decent business

  • @tamiltsairam2191
    @tamiltsairam21913 ай бұрын

    🙏🙏🙏👍👍👍

  • @s.rameshkumar5719
    @s.rameshkumar57193 ай бұрын

    Words from heart.

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you Ramesh Kumar

  • @manickam6009
    @manickam60093 ай бұрын

    Very interesting , unassuming , and dedicated presentation . Traditions and culture well explained and much emphasised. Prof.AR.Ramanathan Chidambaram

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you so much sir 😊

  • @g.srinivasanvalli9241

    @g.srinivasanvalli9241

    3 ай бұрын

    Sir, Are you by any chance my friend Senthilnathan's maternal uncle? Sorry for troubling you. Thanks. G.Srinivasan

  • @rajamanikrishnamurthi7631
    @rajamanikrishnamurthi76313 ай бұрын

    A great illustrious family

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you

  • @SurprisedDivingBoard-vu9rz
    @SurprisedDivingBoard-vu9rz2 ай бұрын

    ஓம் நம சிவாய 🎉

  • @deepthikamal
    @deepthikamal3 ай бұрын

    I had sad experience.. Me being widow with two children was sackefd from one of their institition. My only i come was from this job.. May be those who worked in between is to be blamed... Anyway no regrets.. Though it was very painful at that time

  • @blackmagic5343
    @blackmagic53433 ай бұрын

    எனூர் பகுதியில் இவர்களால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்!

  • @anuradhaa7415
    @anuradhaa74153 ай бұрын

    Kudos sir Setting high standards

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you so much

  • @lekshmananV
    @lekshmananV3 ай бұрын

    Very Inspiring ஐயா நீங்க.

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you lakshmanan

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan84012 ай бұрын

    அய்யா வணக்கம்! உங்களுடைய நேர்மை நியாயம் இப்போது திருவெற்றியூர் ஆலையில் கிடையாது. நஷ்டம் அடைந்த vendor. உங்கள் கவனத்திற்கு 🙏

  • @aanandh6930
    @aanandh69303 ай бұрын

    Nice

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    Thank you aanandh

  • @viswavenkat6683
    @viswavenkat66833 ай бұрын

    🙏🙏🙏 உங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏

  • @chatwithkc

    @chatwithkc

    3 ай бұрын

    💫

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    3 ай бұрын

    ஏன்

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy53213 ай бұрын

    Nellikupam E I D ,.. Intha kuzumam than ...

  • @ravin8405
    @ravin84053 ай бұрын

    👍

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian59673 ай бұрын

    ஐயா பெரியவரை நிறைய பேச விடுங்கள்.

  • @muthumari9294
    @muthumari92943 ай бұрын

    நான் எனது சிறிய வயதில் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு அலைந்த நேரத்தில் முருகப்பா குரூப்பில் இருந்து interview letter வந்தது . interview கலந்து கொண்டேன் எனக்கு திருப்தி இருந்தது வேலை கிடைக்கும் என்று ஆனால் வேலை கிடைக்க வில்லை இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதே போல TVs company கூட இன்டர்வியூ அழைத்து நன்றாக attend செய்து பிறகு இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த நாள் நினைவுக்கு வந்தது இந்த பதிவை பார்க்கும் போது.

  • @aadanchida

    @aadanchida

    3 ай бұрын

    பல சமயங்களில் சிபாரிசு வேலை செய்கிறது

  • @vishalkrishnaa6806
    @vishalkrishnaa68063 ай бұрын

    The hosts speaks more than the guest. @interviewer, try to speak less and let the guests speak more!

  • @user-fj8cx9td7x
    @user-fj8cx9td7x2 ай бұрын

    Onn ஹலோ

  • @asik222008
    @asik222008Ай бұрын

    Vatti panathil selipaanavargal indru business guru aagi vittargal

  • @dinakaransamuvel6675
    @dinakaransamuvel66753 ай бұрын

    Love ur job... Not ur company...by APJ...

  • @sivaraj159
    @sivaraj1592 ай бұрын

    ayya pls arasiyalukku vaanga appuram ungalukku bank loan evalavu irukku pls konjam sollunga pls

  • @murugarajraj7677
    @murugarajraj76777 күн бұрын

    Eid parry Pudukkottai. Close panni erukka kudathu.

  • @somusundaram7084
    @somusundaram70843 ай бұрын

    ஐயா என்று சொன்னால் சிறுமை. ஐயர் என்று சொன்னால் பெருமை. ரெண்டுக்குமே ஒரே வேர்ச் சொல்தான்.

  • @seyedshahulhameed3242

    @seyedshahulhameed3242

    2 ай бұрын

    இதிலும் ஜாதி பெருமையா?

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy2 ай бұрын

    Nagaratharanaivariyumiraivannalamoduvalamoduvalaarulpurivanaganaharatharnallakunamtharmasinthaiirakkakunamullavargalvalthukkaliyya

  • @seenubanu5407
    @seenubanu54073 ай бұрын

    questions weren't prepared well... unutilized the time of sh.M.V.Subbiahah

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9sАй бұрын

    ஜாதிகளை தவிர்த்து தமிழனாய் வாழ்வோம்

  • @user-fj8cx9td7x
    @user-fj8cx9td7x2 ай бұрын

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar57383 ай бұрын

    பிடிச்ச நாடு இந்தியா!!!

  • @ravikumark3101
    @ravikumark31012 ай бұрын

    வட்டி, வட்டிக்கு வட்டி சோழமண்டல பைனான்ஸ்

  • @imanjohn9228
    @imanjohn92286 күн бұрын

    Stone worshipping leads to foolishness

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483Ай бұрын

    You people must understand that you yearn by...ashamed donations

  • @muneswaran9981
    @muneswaran99813 күн бұрын

    Chola mandalam finance 420

  • @SasiKumar-ug5cm
    @SasiKumar-ug5cm3 ай бұрын

    ஆங்கிலம் கலக்காமால் பேசவும், you both are Tamilians then why unwanted English

  • @MaheshKumar-ep3re

    @MaheshKumar-ep3re

    3 ай бұрын

    Thambi avar tamila tha pesuraar.. un you tube channel owner tha english pesuraar.

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom3 ай бұрын

    VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN LESSONS FOR ALL PEOPLE.

Келесі