No video

555 Timer IC working Principle || தமிழில்

Video explains about basic Timer %%% working principle with simple animation.
common app for circuit design
play.google.co...

Пікірлер: 58

  • @judelingam6100
    @judelingam61009 ай бұрын

    சார். உங்களைப்போல் இங்கு எளிமையான விளக்கம் யாராலும் கொடுக்கமுடியாது.! அற்புதமான தெளிவூட்டல்கள் சார் . வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கு!

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS2 жыл бұрын

    common app for circuit design play.google.com/store/apps/details?id=it.android.demi.elettronica

  • @murugeshs4761
    @murugeshs47612 жыл бұрын

    நடக்க கற்க வேண்டும் ஆசை பட்டோம் நீங்கள் ஓட்ட பந்தயத்தில் ஓட கத்து கொடுத்து விட்டீர்கள் sir well god bless you thanks guruji

  • @paramesdriver
    @paramesdriver2 жыл бұрын

    அய்யா, வணக்கம்.தங்களது காணொளிகளை கடந்த ஒருவருடமாக கவனித்து வருகிறேன்.மிகச் சிறப்பான விளக்கம் தமிழில் வழங்கிவருவதற்கு நன்றிகள் பல 🙏

  • @CheLaDanDigitalWorld
    @CheLaDanDigitalWorld Жыл бұрын

    വളരെ പ്രയോജനമുള്ള വീഡിയോ റൊമ്പ നൻട്രി നൻപാ

  • @mvani5464
    @mvani5464 Жыл бұрын

    தமிழில் இதுபோல் யாரும் விளக்கவில்லை. விரிவாய் விளக்கியதற்க்கு நன்றி.

  • @vandam7656
    @vandam765629 күн бұрын

    Best video led chaser

  • @jagadeesan1234
    @jagadeesan1234 Жыл бұрын

    super na good job na

  • @aathavanmohan8255
    @aathavanmohan82552 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @saminathansri4514
    @saminathansri45142 жыл бұрын

    மேலும் எதிர் பார்க்கிறென் நன்றி குருவே

  • @jhonpeter2889
    @jhonpeter28892 жыл бұрын

    தொடர்ந்து எங்களுக்கு மின்ணணு அறிவியல் சாதனங்களை பற்றிய நுட்பங்களை தமிழில் விளக்கி புரிய வைத்து எங்களுக்கு தொடர்ந்து பயனுள்ள காணொளிகளை வெளியிட்டு வருகிறீர்கள்..! மிகமிக நன்றி..! தொடரட்டும்..!தொடர்கிறோம்.!

  • @saransaran3223
    @saransaran3223 Жыл бұрын

    Good explained

  • @rajkumarsir299
    @rajkumarsir2992 жыл бұрын

    Well explanation ... very useful to all technician ...

  • @kannan.rrajamanickam5021
    @kannan.rrajamanickam5021 Жыл бұрын

    Super explain sir

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy93392 жыл бұрын

    Sir, Thank you for 555 explanation and useful to all . After seeing your video , I clearly understood . Please post more and more videos

  • @suriyakumare5141
    @suriyakumare51412 жыл бұрын

    Every easy to listening

  • @udhayakavi465
    @udhayakavi465 Жыл бұрын

    best vedio ❤

  • @jawaharbabu9188
    @jawaharbabu91882 жыл бұрын

    Vera level explain

  • @amma1837
    @amma18372 жыл бұрын

    நன்றி ஐயா

  • @tamila2z6490
    @tamila2z649011 ай бұрын

    Super sir thanks

  • @sumeeths8423
    @sumeeths84232 жыл бұрын

    Very useful sir

  • @pandiyanc858
    @pandiyanc8582 жыл бұрын

    Nice

  • @muhammadriyaas8448
    @muhammadriyaas8448 Жыл бұрын

    Super

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 Жыл бұрын

    good.

  • @dinagaranvijayaraj3203
    @dinagaranvijayaraj32032 жыл бұрын

    Very nicely explained

  • @Dvegy4thejrwfhigeyewt..5563
    @Dvegy4thejrwfhigeyewt..5563 Жыл бұрын

    Astable multivibrator, Monostable multivibrator pathi video podunga bro.

  • @janac5193
    @janac51932 жыл бұрын

    Very useful video sir

  • @m.s.m.askarmohomad7654
    @m.s.m.askarmohomad7654 Жыл бұрын

    Thank you

  • @SenthilKumar-rl3oj
    @SenthilKumar-rl3oj Жыл бұрын

    Thanks sir

  • @BhairavaBhairava-dx3to
    @BhairavaBhairava-dx3to7 ай бұрын

    👌

  • @ganesanvg2837
    @ganesanvg28372 жыл бұрын

    Thanks for information sir,

  • @arunk8663
    @arunk86632 жыл бұрын

    தெளிவாக புரியவைத்துள்ளீர் மிக்க நன்றி ஐயா, 1000mfd or more value capacitor பயன்படுத்தலாமா ?

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan7722 жыл бұрын

    தெளிவான விளக்கம் sir

  • @anbarasu.r7054
    @anbarasu.r70542 жыл бұрын

    ஐயா வணக்கம் நான் இந்த பதிவை உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன் நீங்களே பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா மற்றும் மகிழ்ச்சி மற்றும் ஒரு சின்ன வேண்டுகோள். CRT TV CIRCUIT மற்றும் அது இயங்கும் விதம் பழுது பார்ப்பது எப்படி என்கின்ற பதிவினை எதிர்பார்க்கிறேன் ஐயா தயவுசெய்து உங்களுக்கு நேரம் கிடைத்தால் இந்த பதிவினை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ஐயா

  • @ratnampuwanesan9716
    @ratnampuwanesan97162 жыл бұрын

    good im from Sri lanka

  • @lakshmanperumal7992
    @lakshmanperumal79922 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா. Circuit diagram download link அனுப்பவும் ஐயா

  • @tamiloldsongs2580
    @tamiloldsongs25802 жыл бұрын

    சார் ட்ரிபிள்5 இச் பயன்படுத்தி 12v dc Buzzer எப்படி சார் ரெடி பண்றது என்றது ஒரு வீடியோ போடுங்க சார்

  • @nafeelnafeelak285
    @nafeelnafeelak2852 жыл бұрын

    Thank you so much bro.

  • @mohamednusrath7938
    @mohamednusrath79382 жыл бұрын

    Please upload speaker system woofer midrange tweeter what is a crosover circuit please upload video sir Tamil

  • @n.arumugam7379
    @n.arumugam73792 жыл бұрын

    Super sir👌

  • @gurunadhan2666
    @gurunadhan26662 жыл бұрын

    Vera level ❤️

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai31222 жыл бұрын

    நன்றி.

  • @gokulkrishna5693
    @gokulkrishna56932 жыл бұрын

    Super sir

  • @robertpasangha3805
    @robertpasangha38052 жыл бұрын

    thank. you Sir

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib2 жыл бұрын

    4017..IC....circuit description kaaha waiting

  • @20eeekarthikeyank26

    @20eeekarthikeyank26

    2 жыл бұрын

    It is very useful sir 👍👍👍

  • @arrajaseharan
    @arrajaseharan2 жыл бұрын

    Sir good morning pls give us about toroidal transformer winding and calculation Thankd

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar13392 жыл бұрын

    super

  • @sumeeths8423
    @sumeeths84232 жыл бұрын

    animation is useful, can we see electron flow in animation?

  • @sureshkishanth2764
    @sureshkishanth27642 жыл бұрын

    Sir please motor winding explain

  • @sciencesubway862
    @sciencesubway8622 жыл бұрын

    Animation ku ena app use pandriga sir.

  • @sudalaimuthuulaganathan899
    @sudalaimuthuulaganathan8992 жыл бұрын

    Bro I need old amplifier valve model explain pls

  • @dinagaranvijayaraj3203
    @dinagaranvijayaraj32032 жыл бұрын

    What app will you suggest?

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    play.google.com/store/apps/details?id=it.android.demi.elettronica

  • @ravisellamuthu4418
    @ravisellamuthu44182 жыл бұрын

    Thanks 13022021/1877/124

  • @venkatesank208
    @venkatesank2082 жыл бұрын

    Sir PCB FoodPrint Cration with 3D

  • @arunkumaran3724
    @arunkumaran37242 жыл бұрын

    🙏 உங்க குரலில் மாற்றம் ஏன்

  • @GKSOLUTIONS

    @GKSOLUTIONS

    2 жыл бұрын

    house painting going on.Dust cause throat trouble.Thanks for asking.