50 வருட DOVETON CAFE | டவுட்டன் கேப் | MSF

Doveton cafe
Address: 5, Purasawalkam High Rd, Purasaiwakkam,
Chennai, Tamil Nadu 600007
Phone: 044 4213 3117
goo.gl/maps/cYDCvgD7uF33Gycn9
-------------------
Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd5r586c
-----------------------------------
To contact Madras Street Food:
widescreencreations@gmail.com

Пікірлер: 305

  • @madrasstreetfood
    @madrasstreetfood Жыл бұрын

    Doveton cafe

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 Жыл бұрын

    உணவு என்றாலே பிரியாணிங்குற food vloger மத்தியில் இதுபோன்ற நல்ல சைவ உணவகங்களை ஊக்குவிக்க இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Жыл бұрын

    என்றோ ஒருநாள் 90களில் சாப்பிட்டு இருக்கிறேன் இந்த பெயரை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வந்த msf👍👍👍💕

  • @gomess9402
    @gomess9402 Жыл бұрын

    During 80s i took meals for Rs.3.00 and later raised to 6.00. Even during 2022, it is only 85 rupees. Really amazing taste. Sambar morkozhambu vera level.

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 Жыл бұрын

    நீண்ட நாட்கள் கழித்து ஒரு 🙏

  • @sankarans11
    @sankarans11 Жыл бұрын

    ராக்ஸி த்யேட்டரில் " உத்தரவின்றி உள்ளே வா" திரைப்படம், "டவ்ட்டன் கஃபேவில்" உணவு, "ஒய்ட் பீல்ட்" ஐஸ்கிரீம் ( 1960-72 களில் ராக்ஸி பக்கத்தில் இருந்தது ) இவை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

  • @bennytc7190
    @bennytc7190 Жыл бұрын

    In front of customer satisfaction and workers satisfaction the comment of a viewer is only secondary. Appreciate the effort of devton team. God bless you to run business in similar way for long time. As usual MSF deserve a big SALUTE for the positive video. 👏👏👏👏👏👏👍🌹🙏🙋‍♂️

  • @kavi1190
    @kavi1190 Жыл бұрын

    ஒரு சைவ உணவகதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனநிறைவுடன் உண்டு மகிழும் உணவகம் மென் மேலும் இவர்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @bala7483
    @bala7483 Жыл бұрын

    அய்யோ இங்க சாப்பாடுக்கு தரும் பொடி வேற லெவல்...👌👌

  • @sureshkumarb897
    @sureshkumarb897

    தனக்கு கீழ் உள்ளவர்களை நன்றாக பார்த்துக் கொண்டால்...

  • @sethuvisvanathan5678
    @sethuvisvanathan5678 Жыл бұрын

    Doveton cafe, White field bakery, Esquire Musicals, those were days

  • @venkateshsneha3586
    @venkateshsneha3586 Жыл бұрын

    Stating la irunthu end varaikkum no skip...தரம் அது என்றும் நிரந்தரம்... வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்...

  • @tkomaskoshy6019
    @tkomaskoshy6019 Жыл бұрын

    In 1976 my wedding party done at this restaurant, a small party. Good memories.

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks Жыл бұрын

    Hi Prabhu, Thanks for covering Doveton Cafe. I am more connected to this restaurant as I had my wedding reception here in the mini hall. We were fortunate when we lived in Purasaiwakkam and used to get vatha kuzhambu and sambar for lunch almost every Sunday. Now, we are around 20 kms away from that hotel and still make it a point to visit it once in a while. I am a great fan of their meals. The important point you missed to cover is the number of autos you see there in the afternoon as this is thronged by many auto drivers for lunch. Since you have covered Doveton request you to cover Guest Hotel in Poonamalee high road near Ega theatre. Not sure if you have covered welcome hotel too. Another one is Krishna Bhavan in New Avadi Road. All these places are famous for Lunch.

  • @rmadhavan6378
    @rmadhavan6378 Жыл бұрын

    82 - 85 வருடங்களில் C N Polytechnic மாணவர்களாய் இருந்த காலத்தில் எங்களின் வேடந்தாங்கல்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Жыл бұрын

    சென்னைக்கு எத்தனை தடவை போயிருக்கோம்.இப்படியொரு ஹோட்டலா?தெரியவில்லை.Super MSF!

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Жыл бұрын

    வணக்கம்

  • @premalathakutty4765
    @premalathakutty4765 Жыл бұрын

    எங்க வீடு மாதிரி எங்க அப்பா அம்மா கூட சென்னையில நிறைய நாள் சாப்பிட்ட ருசியான ஹோட்டல் மிஸ் மை அப்பா அம்மா

  • @sandeepsm9445
    @sandeepsm9445 Жыл бұрын

    I don't know how you managed to shoot in that crowd ❤️🔥super bro 🔥🙏

  • @balasun5812
    @balasun5812 Жыл бұрын

    I studied 10th standard in st.Paul's school 1980-1981. I used have Friday lunch some days when my mother could not give lunch. Tremendous place. Wish them good for providing best all these year's

Келесі