மதுரை செளராஷ்ட்ரா வீட்டு குழம்புக்கடை | பூஜ்ஜியத்தில் ஆரம்பித்த தம்பதியர் | MSF

Deepa Catering
தீபா கேட்டரிங் - 99422 90982
72000 45351
Palmal Kurruku Theru, Panthadi Area, Mahal Area,
Madurai Main, Panthadi, Madurai, Tamil Nadu 625001
maps.app.goo.gl/XQgRAbH2M2aZJ...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 136

  • @madrasstreetfood
    @madrasstreetfood4 ай бұрын

    Deepa Catering தீபா கேட்டரிங் - 99422 90982 - 72000 45351 Palmal Kurruku Theru, Panthadi Area, Mahal Area, Madurai Main, Panthadi, Madurai, Tamil Nadu 625001

  • @rajamanickamg8185

    @rajamanickamg8185

    Ай бұрын

    L0

  • @Tami_ln
    @Tami_ln4 ай бұрын

    இந்த அக்காவின் கண்களில் ஏதோ ஒரு கலக்கம் தெரிகிறது...கவலைப்படாதீங்க அக்கா .... இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் கிட்டும்....நீண்ட நலமுடன் வளமுடன் நீங்கள் அனைவரும் வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏❤️❤️❤️.... வாழ்த்துக்கள்...MSF சகோதரர் அவர்களுக்கு நன்றிகள்...🤝🤝🤝🙏🙏🙏🤝🤝🤝💐💐💐

  • @loganathan3563
    @loganathan35633 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு, 🌹🌹🌹உழைப்பது என்றும் வெற்றி மட்டுமே தேடிவரும். மறைமுகமா பேசிய சிலர், ஜெயித்த பிறகு வாழ்த்துவார்கள்.இதுதான் உறவுகள் நீங்க கவலைப்படாதே சகோதரி. 🙏🙏🙏💕💕💕

  • @muthumurugank6332
    @muthumurugank63324 ай бұрын

    சாதி மதம் எல்லாம் மனிதன் உருவாக்கியது. அன்பு கலந்த மனிதம் கடவுள் அருளியது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் உங்களை அக்கா என்றும் உங்கள் கணவரை அத்தான் என்றும் உங்கள் குழந்தைகளை மருமகன்களாகவும் நினைக்கிறேன். இவர்களை வெளியில் தெரிய வைத்த அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றிகள் பல.

  • @narenselva4538

    @narenselva4538

    4 ай бұрын

    Nee matra vetu pombela poi kondu varuvinkeh ithu seriya! Jathi pakati unkeh vettu penn kal poi sc kudekeh! Apol na othukuvan jathi pakelan neh!

  • @meerasrinivasan3287

    @meerasrinivasan3287

    4 ай бұрын

    வாழ்க வளமுடன் சகோதரி உங்கள நினைத்து பெருமை படுகின்றோம் நன்றிகள் ❤

  • @arasukkannu7256
    @arasukkannu72563 ай бұрын

    சிவாஜி கணேசன் நடித்த ஒரு மிகச் சிறந்த குடும்ப திரைப்படம் பார்த்த பரம திருப்தி தந்தது இந்தப் பதிவு!!எங்கள் மதுரைக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் இருந்தது இன்னும் சிறப்பு!!❤❤🎉🎉.

  • @SRINISEN
    @SRINISEN4 ай бұрын

    I see her as my mom, amma for your pure soul, sure your parents will feel proud of you and your growth. they will come and be with you. Even if it doesn’t happen kindly don’t feel as you have got very very supportive Husband and very good son. Your family is your strength and feeling so happy when you said you purchased the same rented house and created your own IDENTITY AND CREATED A LEGACY FOR FUTURE GENERATIONS ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥. Sending my love and prayers for all of you. Thank you Anna for this wonderful video made my day 🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan19424 ай бұрын

    விடா முயற்சி தன்னம்பிக்கை தெளிவான இலக்கு துணிச்சல் தைரியம் அதற்கான செயல்பாடுகள் வைராக்கியம் இது இருந்தால் எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணம்

  • @gandhimathe3857

    @gandhimathe3857

    3 ай бұрын

    😊

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha20994 ай бұрын

    பாசமான உள்ளங்களின் பரிதவிப்பு உரியவர்கள் புரிந்நு கொண்டால் இன்னும் ஆனந்தம் கோடி 🌏🌏🌏

  • @nagarasan
    @nagarasan4 ай бұрын

    உழைப்பு உயர்வு தொடர்க வளர்க வாழ்க !!❤🎉

  • @duraimaddy2462
    @duraimaddy24623 ай бұрын

    பெருமை கொள்கிறேன் சகோதரா உங்களது காதல் திருமணத்தில் எனக்கு ஒரு பங்கும் உண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-dm3kl3cl4m
    @user-dm3kl3cl4m4 ай бұрын

    ஐயா வின் பேச்சு மிகஅருமை

  • @sugusugu1138
    @sugusugu11384 ай бұрын

    Valgha Valamudan..GOD Bless Tq MSF 🙏

  • @vetriselviap4996
    @vetriselviap49964 ай бұрын

    Sourashtra Food romba taste ah yirukkum. Neenga Kavalaye padadhenga Sister. Vunga Amma, Appa vungalai paarka varuvanga .

  • @nocontent2027

    @nocontent2027

    4 ай бұрын

    Nice comment ❤

  • @sureshsaravanan9053
    @sureshsaravanan90534 ай бұрын

    இந்த மாதிரி எல்லா உ ஊர்களிலும் கிடைத்தால் ரொம்ப நல்ல யிருக்கும்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty4 ай бұрын

    அருமை..... அழகு...... காலம் எல்லா வலியையும் ...... வழியாய் .... வளமாய் மாற்றும் ..... எல்லாம் வல்ல இறைவனின் இன்னருளால் ...... கலங்காதீர் ..... 💐♥️🤩👍🙏

  • @bennytc7190
    @bennytc71904 ай бұрын

    Best wishes to Deepa catering. Success of hardworking people. God bless. Thanks to MSF for encouraging positive video 👏👏👏👏👏⚘⚘⚘⚘❤❤❤👍👍👍👍

  • @rajathykala9250
    @rajathykala92504 ай бұрын

    அருமை சகோதரி.. அலுமினியம் உபயோகிக்க வேண்டாம் தாழ்மையான வேண்டுகோள்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam14323 ай бұрын

    Unnmai, Naermai Uzhaippu Ithu Mattum Irundhaal Kadaisi varai Neengal Vetriyaalarhal!!. Great Son, Vaazhthukal. God bless you both of them. 👍👍👍👍

  • @mohamedrafi7899
    @mohamedrafi78994 ай бұрын

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @thirumalaiv5926
    @thirumalaiv59264 ай бұрын

    Extremely inspiring post. God bless this family. ❤

  • @srinivasmdu2010
    @srinivasmdu20104 ай бұрын

    உண்மையான பாசம் நாம் விரும்பும் அனைத்தையுமே நமக்கு பெற்றுத் தரும். இதுதான் பிரபஞ்சத்தின் நியதி. நிச்சயமாக உங்கள் பெற்றோர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். வாழ்த்துக்கள்.

  • @harikrishnandamodharan1471
    @harikrishnandamodharan14714 ай бұрын

    Sapadu samachi kuduthu yaarum ketupodanu Ila... kadavul asiyudan vaazhga valarga

  • @Ludu692
    @Ludu6924 ай бұрын

    Wow very happy to know that they bought the house with their business 👏👏👏👏

  • @renganayaki4447
    @renganayaki44473 ай бұрын

    சௌராஷ்ட்ரா தெலுங்கு கலப்புத் திருமணம் எனக்கு..உங்கள் நிலமை தான் எங்களுக்கும் .கவலைப்படுவதை விட்டு விட்டோம். 🙏

  • @VillagecookingTipsotips
    @VillagecookingTipsotips4 ай бұрын

    அருமையான பதிவு சகோதரா

  • @jannal9668
    @jannal96684 ай бұрын

    Understood Deepa madam feeling .. Caste discrimination is very common for 80s kids ... and 50s to 65s parents still see such discrimination like my parents .. Still happy for Lovely couples Mr Periyasami & Mrs. Deepa and especially the way they brought up their son remarkable!!🎉

  • @bhagirathikrishnaswamy7462
    @bhagirathikrishnaswamy74624 ай бұрын

    நல்ல மனம் வாழ்க.. உழைப்பது உயரவே.... Go ahead.... Success is yours.. 👍💐

  • @arasukkannu7256
    @arasukkannu72563 ай бұрын

    பிரமிப்பும்,நெகிழ்ச்சியில் தந்தது இந்தப் பதிவு!!சகோதரியின் எண்ணம் நிச்சயம் விரைவில் நிறைவேறும்!! MSF பின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @RM-ey5ek
    @RM-ey5ek4 ай бұрын

    Hope her parents will come back and meet them. Love is god and parents should accept it.

  • @factcheck2204
    @factcheck22044 ай бұрын

    I love this couple and admire their son... God Bless you all from bottom of my heart :) ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaveni-mt6tx
    @krishnaveni-mt6tx9 күн бұрын

    Ulaipuku ketha mariyathi endrum undu valthukal sister

  • @Raju-uu4oi
    @Raju-uu4oi4 ай бұрын

    Amma appa vera maari! ❤🎉🎉

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya39324 ай бұрын

    அருமையான பதிவு யாரை பத்தியும் கவலை படாதீர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் சூப்பர் மா

  • @Balayya1989
    @Balayya19893 ай бұрын

    Hi Sami anna ❤️❤️❤️❤️super and fentastic finally neenga media la entry kuduthutinga congratulations Anna Anni💐💐🎁🤝Anni don't care others.ungal viruppam padi Ellam nalla padiya nadakkum Don't worry please Azhadhinga Feel pannadhinga Neenga win pannitinga unga hard work innum menmelum poganum anni keep going and rocking 👍👍👍👍We are all with you indha video va parthu kandippa unga Appa Amma varuvanga anni😊😊 Thank you so much Madras Street Food Channel 🙏🙏🙏🙏🙏 En Anna Anni familya Unga channel Vazhiya engalai introduce panninga Romba romba thanks sir🤝❤️🙏👏

  • @rukmanig2255
    @rukmanig22554 ай бұрын

    Touch wood god bless your family ma.superb video for madras street food.

  • @murugadosssakthivel146
    @murugadosssakthivel1464 ай бұрын

    All the best. Keep it up..

  • @saraswathiraju3759
    @saraswathiraju37594 ай бұрын

    Vaazhka valamudan 🙏

  • @padmanathana9877
    @padmanathana98774 ай бұрын

    Ulaithu valavendum yendra yennam erunthale pothum sir sontham bantham yellam kasu panam erunthal than varuvargal sir Annam koduthal ulagam muluvathum sonthangal varuvargal sir yennam pola valvu valthukkal ungalukku

  • @saivenkatachalam9613
    @saivenkatachalam96134 ай бұрын

    Once again hats of to msf and prabhu sir... Not like any other channel, you really bring the thoughts and moto of their food business... Something special msf... Congrats deepa sis..

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj927512 күн бұрын

    உங்கள் உண்மையும், உழைப்பும் என்றும் உங்களை உயர்த்தும்....கடவுளை மட்டும் நம்புங்கள்.....

  • @trendingfood3119
    @trendingfood31194 ай бұрын

    Congratulations for your journey. ....

  • @revathypalani7811
    @revathypalani78114 ай бұрын

    அருமையான விஷயம் வாழ்த்துக்கள்

  • @AA-jr2hu
    @AA-jr2hu3 ай бұрын

    வாழ்த்துக்கள் பல🎉🎉🎉🎉

  • @mohanram6862
    @mohanram68624 ай бұрын

    காதல், திருமணம்,இல்வாழ்வு இதெல்லாம் சிறப்பாக அமைய ஜாதி, மதம் பொருட்டல்ல. சம்பந்தப்பட்டவர்களின் குணநலன்களே முக்கியம். கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் எளிமையாக வாழ்ந்தாலும் வறுமையில் சிக்காது தன்மானத்தோடு வாழ முடிகிறது.

  • @vasanthseenivasagam1432

    @vasanthseenivasagam1432

    3 ай бұрын

    Yes it's 100 %Truth.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.04 ай бұрын

    Good ❤❤❤🎉 Ungal payanam thudarattum Eppo irukkara love and arrange marriage la puridhalum ella orumayum ella mikkadhum divorce la mudiyudhu edha pathu achum naraya peru kathukattum MSF❤❤❤

  • @aravindhas4696
    @aravindhas46964 ай бұрын

    Valgavalamudan🙏🙏🙏🙏🙏

  • @azhagusundaram2264
    @azhagusundaram22644 ай бұрын

    அருமையான பதிவு msf 🎉

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth29893 ай бұрын

    Pure soul.. hardworking people.

  • @vinodnair9329
    @vinodnair93294 ай бұрын

    So proud of you...God bless you

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x4 ай бұрын

    Next one video upload bro World Tamil sangam opposite Sevan variety rice thallu vandi Kadai try bro

  • @user-dn9qt3hk5x

    @user-dn9qt3hk5x

    4 ай бұрын

    Madurai

  • @user-dn9qt3hk5x

    @user-dn9qt3hk5x

    4 ай бұрын

    Madurai

  • @MrA808
    @MrA808Ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி, நல்லதே நடக்கும்❤

  • @panchukutti7201
    @panchukutti720115 күн бұрын

    God bless your business

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi75754 ай бұрын

    Great Super God bless 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🙏🏽🌹

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam18694 ай бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajendransreekutty430
    @rajendransreekutty43018 күн бұрын

    Hard wark Mather 🎉I love you Amma & Appa ❤

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk4 ай бұрын

    எல்லாம் சூப்பர் சென்னை வீடியோஸ் போட்டு ரொம்ப நாள் ஆச்சு😂

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed92124 ай бұрын

    Good job valthukal valzha wallamuden don't worry sister

  • @user-dm3kl3cl4m
    @user-dm3kl3cl4m4 ай бұрын

    அருமை ஐயா

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman51694 ай бұрын

    Great God bless

  • @rathapushpa5675
    @rathapushpa56754 ай бұрын

    Kanna கவலை வேண்டாம். Hats off pappu. மனசு துடிக்குதுடா உங்களை ஆறுதல் சொல்ல

  • @arunsakthivel9964
    @arunsakthivel99644 ай бұрын

    Oorunaaigaluku vera velaye illa….edhavadhu kurai sollite irukanum…..Neenga nalla irupeenga continue ur good job👍

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath28764 ай бұрын

    Deepa catring all the best ❤

  • @bhuvaneshwarib8952
    @bhuvaneshwarib89523 ай бұрын

    Un Life bright irrukanu swamy kita vendikiren di. I love you so Deepa

  • @buddha0038
    @buddha00383 ай бұрын

    வணங்கிறோம்,,,,வாழ்த்துகிறோம்

  • @Karunya_braidal_studio_palani
    @Karunya_braidal_studio_palani4 ай бұрын

    Keep rock it🎉🎉🎉🎉 all the best for ur very bright future 😊hard work never fails …. Do it rock..god always with u

  • @ambaimasterchaithanya5224
    @ambaimasterchaithanya52244 ай бұрын

    ஐயா ஆவாரம் பூ எப்படி பயன்படுத்துவது என்பதை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e10 күн бұрын

    Love from Malaysia 😋👌

  • @rajeswarigopal674
    @rajeswarigopal6744 ай бұрын

    Very nice good

  • @singamsingam5900
    @singamsingam590024 күн бұрын

    மிக நல்ல முயற்சி அருமை. வீடியோ கொஞ்சம் ஆடாமல் எடுத்தா நன்றாக இருக்கும்.

  • @renijohn5111
    @renijohn51114 ай бұрын

    God bless this couple 🙏🏼

  • @muruganks1581
    @muruganks15814 ай бұрын

    Super 👌 👍

  • @selvaraajesh3589
    @selvaraajesh35894 ай бұрын

    வாழ்க!

  • @brindhab8061
    @brindhab80614 ай бұрын

    God bless your family

  • @Adwick.
    @Adwick.2 ай бұрын

    வாழ்த்துக்கள்.

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph32034 ай бұрын

    Great family ❤❤

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan87764 ай бұрын

    Congratulations ma🎉your son is great

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py4 ай бұрын

    Really great

  • @gunasekaranmaths5832
    @gunasekaranmaths58324 ай бұрын

    Hard work never fails.

  • @vigneshwaran4418
    @vigneshwaran44184 ай бұрын

    Welcome வணக்கம் sir....n

  • @jaimusic694
    @jaimusic6944 ай бұрын

    Super 👌🏾

  • @prabhushankar8520
    @prabhushankar85204 ай бұрын

    Good 😊

  • @Mani-qh8eu
    @Mani-qh8eu4 ай бұрын

    பெரிசு க்கு வாழ்த்துகள் மாமா

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi97054 ай бұрын

    வாழ்க வாழ்க

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan45734 ай бұрын

    வணக்கம் நண்பர்களே

  • @sathyasathya2261
    @sathyasathya22614 ай бұрын

    Super

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran46064 ай бұрын

    உழைப்பே உயர்வு 🙏🙏🙏

  • @rathiindivi8683
    @rathiindivi86834 ай бұрын

    Best video ga i am crying

  • @bhuvaneshwarib8952
    @bhuvaneshwarib89523 ай бұрын

    Deepa God bless you ❤️😊 I am bhuvana are you remember da. Periyaswamy Anna how are you.

  • @durgadeviravillah160
    @durgadeviravillah160Ай бұрын

    Good job. But most of your customers seems to be old aged people if you can slightly increase the quantity of your servings that would even help the customers a lot

  • @priyadarshinim9620
    @priyadarshinim96204 ай бұрын

    Now mi age s 37....rightway i m unable to recognise her face clearly...but if I m sure she was mi senior Deepa... When I was 8th std she was 11 std....she was famous & that time in e school....

  • @indhranibalakrishnan9547
    @indhranibalakrishnan95474 ай бұрын

    இந்த மாதிரி சமையல் கோவையில் இருக்கா தெரியபடுத்துங்கள்

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran78704 ай бұрын

    👌👌👌

  • @renganayaki4447
    @renganayaki44473 ай бұрын

    They are doing catering services in sourashtra area.the helpers are from sourashtra community. ❤

  • @rajarajachozhan9910
    @rajarajachozhan99104 күн бұрын

    Madurai ❤

  • @balasubramanian8845
    @balasubramanian88454 ай бұрын

    👌

  • @magendralingam7501
    @magendralingam75014 ай бұрын

    It's time already for Indian people to change in their thinking. So many films from time of MGR had informed for people to change. It's sad but human beings are not compassion enough. Teachings of Buddha are not followed...

  • @meeranbava8242
    @meeranbava82424 ай бұрын

    VERY GOOD VALKA VALAMUDEN ENDRUM

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi90733 ай бұрын

    Don't worry ❤❤

  • @ravir6052
    @ravir60524 ай бұрын

  • @snehakumar1570
    @snehakumar15704 ай бұрын

    👍🙏🌟.

Келесі