5 கி.மீ தூரத்துல எதிரி வந்தாலும் அசால்டா தூக்கிடலாம் மெர்சல் பண்ணும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

The Ordnance Factory Tiruchirappalli (OFT) conducted a defense exhibition for a week from December 13 to 19
As per the directives of the defense ministry, the ordnance factory will display modern defense products and vintage weapons used in World War II on the junior staff club premises at the OFT estate at Gundoor near Trichy.
The exhibition planned as part of the 75 years of Indian independence celebrations will be virtually inaugurated by Prime Minister Narendra Modi around 10 am on December 13. The exhibition is open to all sections of the public between 10am and 5pm till December 19.
Host - Naveen | Camera - Dixith
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 624

  • @gv11
    @gv112 жыл бұрын

    இந்த தொழிற்சாலையை தமிழகத்திற்கு கொண்டு வந்த பச்சை தமிழன் அய்யா காமராசரை அனைவரும் நினைவு கொள்வோம். வாழ்க வளர்க என்பாரதம்

  • @gobimurugesan2411

    @gobimurugesan2411

    2 жыл бұрын

    Pachai Tamilan ethuku Hindi ku support pani 100 pera konnaru?

  • @pragadeeshas

    @pragadeeshas

    2 жыл бұрын

    haha given many districts to neighbouring states

  • @tamilt16

    @tamilt16

    2 жыл бұрын

    @@gobimurugesan2411 அதை வைத்து தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் உயிர் கொடுத்த நூறு தமிழர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை தமிழில் கீழ்த்தரமான நிலைக்கு இவர்கள் தான் காரணம்

  • @bytpokornykareem8897

    @bytpokornykareem8897

    2 жыл бұрын

    unga tamilan hindi hindu muslim problem teerave teerathadaa madakoothigala

  • @BVetriwin7308

    @BVetriwin7308

    2 жыл бұрын

    @@gobimurugesan2411 kamarajar ஹிந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை மாறாக ஹிந்தி மட்டும் அல்ல எல்லா மொழிகளையும் தமிழக மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும் விரும்பினார்.திமுக இந்த மொழி அரசியலை செய்து அவர் மீது பொய் குற்றம் சாட்டி ஆட்சியை பிடித்தது.அவரை பற்றி தெரியாமல் தவறாக பதவி செய்யாதே

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc Жыл бұрын

    இந்த தொழிற்சாலை தமிழகத்தில் இருப்பது நமக்கு பெருமை. அதை பெற்றுத்தந்தது காமராசர் எனும் படிக்காத மேதை. தற்போது இந்தியாவில் பாதுகாப்பு, ஆயுதம் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி யை உயர்த்தி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க மத்திய அரசு முன்னெடுத்து வருகின்றது மிகவும் மகிழ்ச்சி.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b84272 жыл бұрын

    இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம், நமது இந்திய ராணுவதிற்கு வீர வணக்கம்,இதில் தமிழ் நாட்டிற்கு பங்கு உள்ளதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி, ஒரே வார்த்தை ஜெய் ஹிந்து 🇮🇳🇮🇳🇮🇳😍👌👍🙏

  • @purushothamansree2061

    @purushothamansree2061

    Жыл бұрын

    Q

  • @sanathanam2206

    @sanathanam2206

    Жыл бұрын

    தூத்துக்குடியில் மக்களை சுடத்தான் பயன்படுகிறது கல்வான் பள்ளத்தாக்கில் எதிரியை சுட அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @dtsdhina4833
    @dtsdhina48332 жыл бұрын

    எங்கள் ஊரு திருச்சியை பெருமைப்படுத்தியதற்கு விகடன் டிவி க்கு நன்றி

  • @rameshsuresh3322

    @rameshsuresh3322

    2 жыл бұрын

    Vigadanuku sollthinga ivarcompanikku sollunga

  • @raviaamavasai4396

    @raviaamavasai4396

    2 жыл бұрын

    )⅞

  • @sarantamil2226
    @sarantamil22262 жыл бұрын

    🇮🇳நான் ஒருமுறை வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வந்து பரீட்சை எழுதிவிட்டு வந்தேன் இந்த எழுத்து தேர்வில் நான் தோல்வி அடைந்தேன் ஏனெனில் கேள்வித்தாள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது😇 கேள்வித்தாள் தமிழில் இருந்திருந்தால் நான் தேர்ச்சிபெற்று இருப்பேன் மேலும் பல வகையான புதிய கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்து இருப்பேன்...💪💪💪 ஜெய்ஹிந்த்🇮🇳

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 Жыл бұрын

    தனியார் நிறுவனங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் திறனை கொடுத்தால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும் என்பதற்கு இந்த காணெளியே சிறந்த உதாரணம்!

  • @e.m.michael4193
    @e.m.michael41932 жыл бұрын

    இந்தியா என் தாய் நாடு அதற்க்கு என் முதல் வணக்கம் 🙏... நான் இலங்கை. இந்த மாதிரி எல்லாம் இந்தியாலயே இருக்கட்டும் இலங்கை க்கு கொடுக்க வேண்டாம் தமிழர்களாய் நம் சொத்து..

  • @mechanicmechanic1428

    @mechanicmechanic1428

    Жыл бұрын

    china russia ellam irukku avanga koduththa high end wepons kidaikkum srilankavukku

  • @mr.honest2428

    @mr.honest2428

    Жыл бұрын

    ,மகிழ்ச்சி

  • @e.m.michael4193

    @e.m.michael4193

    Жыл бұрын

    @@mr.honest2428 நன்றி அண்ணா

  • @PkvenkataramanRaman-gt6hw
    @PkvenkataramanRaman-gt6hw13 күн бұрын

    ரொம்ப அருமை நம்ம இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இவ்வளவு அருமையான துப்பாக்கி தொழிற்சாலை ரொம்ப அருமை.ஏன் என்றால் நான் பாகிஸ்தான் துப்பாக்கி தொழிற்சாலை யூ ட்யூப் ல பார்த்து இருக்கேன் அங்க குடிசை தொழில் போல துப்பாக்கி தயாரிக்கிறார் கள் ஆனால் நம்ம இந்தியாவில் சட்டப்படி எப்படி அறுமய தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார் கள் என்பது அருமையான விளக்கம்

  • @yuvasankar1709
    @yuvasankar17092 жыл бұрын

    புலிகளின் 🐅 தாகம் 🛡️ தமிழீழத் 💛 தாயகம் ❤️

  • @omnamahshivaya9338

    @omnamahshivaya9338

    2 жыл бұрын

    My tricny முத்துராஜா

  • @omnamahshivaya9338

    @omnamahshivaya9338

    2 жыл бұрын

    Indian army best In tamilan

  • @yuvasankar1709

    @yuvasankar1709

    2 жыл бұрын

    @@omnamahshivaya9338 40000 Sri Lanka army man many weapons tanker Navy and airforce continue food and supply but 2000 Tamil army man win in Sri Lanka

  • @sundarraj6658

    @sundarraj6658

    2 жыл бұрын

    Kedaikhadhu

  • @-Iniyan-forwardtalks-3814

    @-Iniyan-forwardtalks-3814

    Жыл бұрын

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ....

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ2 жыл бұрын

    நீ கடைசி வரைக்கும் அந்த மனுஷன பேச விடமாட்ட 😁😁😁👌👌👌

  • @camlightstudio

    @camlightstudio

    2 жыл бұрын

    Yes correct

  • @nivavasu2607
    @nivavasu26072 жыл бұрын

    முன்கூட்டியே அறிவித்து அனைவரும் கலந்து கொண்டு இருந்திருக்கலாம். இந்த மாதிரி கண்காட்சி தகவல் யாருக்கும் தெரியாமல் போனது.

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln2 жыл бұрын

    தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டேன். பதிவிட்ட நண்பருக்கு நன்றி. திருச்சி மக்கள் கண்ட பாக்கியம் சென்னை மக்களுக்கு கிடைக்குமா

  • @thalasaran9274

    @thalasaran9274

    2 жыл бұрын

    Kandipaga kidaikum

  • @gobimurugesan2411

    @gobimurugesan2411

    2 жыл бұрын

    Mostly coastal areas la weapons factory vaikka matanga bro. Epaavum country ku ullatha irukkum. For safety.

  • @kailash8
    @kailash82 жыл бұрын

    அந்த கால நேரு, இந்திரா மற்றும் காமராஜரால் தான் இந்த அளவு வளர்ச்சி சாத்தியமானது.

  • @ManivannanMaharajah

    @ManivannanMaharajah

    2 жыл бұрын

    Absolutely. Every 5 year plan was the foundation

  • @josepharockiarajaiah6567

    @josepharockiarajaiah6567

    2 жыл бұрын

    தொலைநோக்கு பார்வையில் பச்சை தமிழனால் தொழில்நுட்ப கட்டமைப்பு மூலம் பறக்கும் தோட்டாக்கள்.. இன்று...

  • @jeyaa9

    @jeyaa9

    2 жыл бұрын

    இதெல்லாம் அந்த காலத்தில் தயாரிச்சா ஏன் புலிகளின் கையால் இந்தியன் ஆமி அடிவாங்கிட்டு வந்தானுங்க. ஈழதமிழன்.

  • @kailash8

    @kailash8

    2 жыл бұрын

    @@jeyaa9 தைரியம் இருந்திருந்தால் இந்தியாவோடு போர் புரிந்து இருக்கலாமே கோழைத்தனமா மனித வெடிகுண்டு மூலம் ராஜிவை கொல்லனுமா? தமிழன்.

  • @haripadaiyatchidavandherig6017

    @haripadaiyatchidavandherig6017

    2 жыл бұрын

    @@kailash8 ungha Indian army Sri Lanka la enna ponnughala rape pannungha echa naigha adhunala ponna vachi thookanum pombala poruki naighala Indian army mudinja China kooda modhungha da parkalam thodai nadungi naighala

  • @parthibank5767
    @parthibank57672 жыл бұрын

    விகடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தரமான பதிவு,. நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் இந்த வீடியோ முழுவதும் அருமையாக இருந்தது, நன்றி விகடன். ஜெய்ஹிந்த்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww7 ай бұрын

    இந்த மாதிரி மக்கள் தெரிந்து கொள்ள exibition கொடுத்த மத்திய அரசு முடிவு நல்லது ❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arivazhagun
    @arivazhagun2 жыл бұрын

    அட பாவிகளா. இவ்வளவு இருக்கா, நான் pubg ah பாத்துட்டு என்ன பெரிய ஆட்டகரன்னு நெனச்சிட்டேன்😂

  • @SangimangiYT123

    @SangimangiYT123

    2 жыл бұрын

    Enna maariye neengalum ma 🤣

  • @SATHISHKUMAR-zc9ox

    @SATHISHKUMAR-zc9ox

    2 жыл бұрын

    dnt worry bro.. upcoming update la pubg fullfill pannirum.. new gun varum with skin oodu...

  • @pratheebanrock9297

    @pratheebanrock9297

    Жыл бұрын

    My favourite Assault rifle CR-56,M4,ICR

  • @pratheebanrock9297

    @pratheebanrock9297

    Жыл бұрын

    Cod is better than all shooting games

  • @arivazhagun

    @arivazhagun

    Жыл бұрын

    @@pratheebanrock9297 ok cool

  • @DRAJAMANICKAM-yr8cp
    @DRAJAMANICKAM-yr8cp3 күн бұрын

    திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ராஜமாணிக்கம் எல்லை பாதுகாப்பு படைக்கலன் பழுது பார்ப்போர் பிரிவு

  • @seeralanp6510
    @seeralanp65102 жыл бұрын

    எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எல்லாம் துப்பாக்கிகளும் ஏழைகளை நோக்கி மட்டும் சுடுகின்றது

  • @murugesans4145

    @murugesans4145

    2 жыл бұрын

    இந்தியா ‌முன்னேறியதற்கான அறிகுறி. விளம்பரம் இல்லாத பனி.காமராஜர் காலத்தில் தோன்றியது

  • @balajilakshmikumar

    @balajilakshmikumar

    2 жыл бұрын

    Go to kashmir and see how our army is sheding their blood with great sacrifice, you are gifted to live in this part of South india, you are not aware of terrorism.

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    Rich kitta தான் gun 🔫இருக்கே

  • @UdumalaiBala

    @UdumalaiBala

    2 жыл бұрын

    Yappa mudiladaa saamy

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    South India especially tn against terrorism we always peace like persons + இங்கேயே religion vaithu jaadi vaithu confused saiyyamudiyadu makkal perfect mind ullavargal

  • @darwinjacob7121
    @darwinjacob71212 жыл бұрын

    வாழ்க இந்திய🇮🇳♥️🔥💪

  • @senapathisivam1400
    @senapathisivam14002 жыл бұрын

    இப்பொழுது spg அதிகாரிகளிடம் f 2000 உள்ளது..உலகின் சிறந்த ரைபிள் களில் ஒன்று..பெல்ஜியம் ப்ராடக்ட்..

  • @jokerjames5567
    @jokerjames5567 Жыл бұрын

    வாழ்க எங்கள் அய்யா காமராஜர் அய்யா

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i3 ай бұрын

    கர்ம வீரர் காமராசரால் கொண்டுவரப்பட்டு, உயர் தொழில்நுட்ப உத்திகளை புகுத்தியுள்ள இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவினருக்கு உயர் வணக்கத்தை செலுத்துகிறேன். ❤🇮🇳

  • @velmuruganpmurgan3925
    @velmuruganpmurgan39252 жыл бұрын

    தமிழ் நாட்டின் பெருமை இந்தியா இராணுவத்தில் பெருமை..

  • @mranonymous9622
    @mranonymous96222 жыл бұрын

    30:49 To all people get confused, he said it's surveillance range is about 5 km. He hasn't mentioned about firing range. And he was asked about surveillance range. அவர் கூறியது எவ்வளவு தூரம் பார்க்க முடியும் என்று தானே தவிர எவ்வளவு தூரம் சுட முடியும் என்று அல்ல.

  • @vishnumusalimadugu4499

    @vishnumusalimadugu4499

    2 жыл бұрын

    firing range 1.8 km...

  • @elilan_tamil

    @elilan_tamil

    2 жыл бұрын

    @@vishnumusalimadugu4499 But you can't hit the target in 1.8km. Maximum 70 - 150 meter you can hit a target (Stationary) by this weapons.

  • @bencherdent1696
    @bencherdent16962 жыл бұрын

    A big thumps up to vikatan team in showing the Trichy Ordinance Factory manufacturing capabilities. Great to know that they are successfully working to keep our defences well equipped. The officer patiently explained the capability of the arms. Great work, and hope similar such events are conducted across all the districts so the youths will get inspired to serve the nation.

  • @rajarajacholanraja7402
    @rajarajacholanraja74022 жыл бұрын

    Trichy காரனா ரொம்ப பெருமையா feel பண்றேன் சூப்பரான இந்த கண்காட்சியை மீண்டும் நடத்துவீங்களா அறிவித்து விட்டு நான் பாத்தே ஆகணும் pleeeees plz plz

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar2 жыл бұрын

    Stabilized remote control gun system is gift for our navy developed along with Isrel, after 75 years we are going to produce AK 203 which will be personnel weapon for every soldier. Arsenal 2000 Bulgaria version was one of the world class, hats off to The Trichy ordinance factory, The anchor was entertaining us very well,

  • @VIkKNIGHTSTEMPLAR
    @VIkKNIGHTSTEMPLAR2 жыл бұрын

    Salute to those employees.

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar37442 жыл бұрын

    Jai hind. Every Indian citizen should salute army jawans who sacrifice their life for our safety and security. They protect us through out our life time . Because of airforce, navy and army people live with peace and harmony.

  • @DRAJAMANICKAM-yr8cp
    @DRAJAMANICKAM-yr8cp3 күн бұрын

    திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வாழ்த்துக்கள் ராஜமாணிக்கம் எல்லை பாதுகாப்பு படை ஆர் மலர்

  • @senthilkavi6618
    @senthilkavi66182 жыл бұрын

    Proud of an Indian soldiers .

  • @stkamban368
    @stkamban3682 жыл бұрын

    Awesome exhibition... Nice display 👍👍

  • @jaidharani9655
    @jaidharani96552 жыл бұрын

    அருமை ,மனமகிழ்வு , நன்றி

  • @EudaimonicTraveler
    @EudaimonicTraveler2 жыл бұрын

    Thanks for this video Vikatan Team. As a gun enthusiast, I learned a lot about the firearms and weapons used in the Indian defense sector. The staff explained everything clearly and seemed to take pride in their craft. Thanks to Ordnance Factory Tiruchirappalli for all their effort, which results in the safety of our country. I hope I get to attend an exhibition like this someday. Jai Hind!

  • @seralaadantharmarajah659

    @seralaadantharmarajah659

    2 жыл бұрын

    I would take whatever the guide says with a grain of salt.. there are a lot of inaccuracies and contradictions. He know his subject, but at times provides incorrect information

  • @bullygram

    @bullygram

    11 ай бұрын

    ​@@seralaadantharmarajah659I guess he wanted said incorrect information! Like the sterling smg a Russian made. Sportorised lee Enfield and that ww2 weld rod pistol!

  • @shdanielmonsang6930

    @shdanielmonsang6930

    6 ай бұрын

    😂

  • @bharathvajvr3782
    @bharathvajvr3782 Жыл бұрын

    Explain pannuna ellarukum thank you soldren super

  • @srinivasanshamarao8566
    @srinivasanshamarao85667 ай бұрын

    Thank you for the wonderful video. Special thanks to Mr. Sivakumar and the other gentleman who patiently explained each guns in detail. Jai Hind

  • @mani67669
    @mani676692 жыл бұрын

    OFT One For Triumph. Well explained it's glory. Thanks.

  • @duraitamilshan656
    @duraitamilshan6562 жыл бұрын

    சிறப்பான பதிவு 🙏🙏🙏

  • @yuvarajraj6203
    @yuvarajraj62032 жыл бұрын

    பயங்கரமா இருக்கு / வாழ்க பாரதம்

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran62582 жыл бұрын

    Superb... Superb.... Trica Superb.... TAR Superb... All machines Superb

  • @rajamanicam1301
    @rajamanicam13012 жыл бұрын

    ஒரு ஒரு, இந்தியனும் இந்த நிகழ்ச்சி பார்க்கணும், இந்த உணர்வு ஒரு ஒரு இந்தியனுக்கும், பெண்கள் உட்பட, வரணும் இது நடைமுறை படுத்த அக்னிபாத் மிக துணை நிட்கும், அக்னிபாத் நடைமுறைக்கு வந்து 12 ஆண்டுகளில் ஒரு ஒரு இந்திய குடிமகனும், எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவன் ஆவான், உலகம் இந்திய ராணுவத்தை கண்டு நடுங்கும் காலம் உண்டாகும். ஜெய் ஹிந்த்.

  • @thomasraj7205
    @thomasraj72052 жыл бұрын

    Very interesting work our people are doing. Very informative and well explained to the core. Must be a professor. Thanks for the well coverage.

  • @mtrfamily7461
    @mtrfamily74612 жыл бұрын

    Na Trichy Than Bro Na Pathutu Vandhuten ♥️

  • @netaji2611
    @netaji26112 жыл бұрын

    தங்களுடைய காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது

  • @carlosverapan2253
    @carlosverapan22532 жыл бұрын

    Great Vlog brother. In Australia we I live , there are lots of Gun RANGE and Gun shop and Expo are very common. However your Vlog give some basic knowledge for Averages people in Tamil Nadu. Atleast people have some basic knowledge how Guns and other weapons works. Many thanks. Proud Tamilan Melbourne Australia

  • @vikneshvaranthangavel7086
    @vikneshvaranthangavel70862 жыл бұрын

    Wow fantastic great salute to Indian army...

  • @creativetrichy7971
    @creativetrichy79712 жыл бұрын

    Thanks for sharing this video bro....Vera level

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.43992 жыл бұрын

    நன்றி நிவாஸ் சார். 🌹🙏

  • @guruprasadh4573
    @guruprasadh45732 жыл бұрын

    one of the best video from vikatan NAMO sarkar.. Make In INDIA 🇮🇳 ♥️

  • @72universal
    @72universal2 жыл бұрын

    Very informative, thankyou sir

  • @SenthilKumar-ic3wc
    @SenthilKumar-ic3wc2 жыл бұрын

    Thank you oft officers, Good explanation,

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri98732 жыл бұрын

    Superb Exhibition pls do in chennai Theevuthidal... Chennai people want to see sir... Kindly do here also in January.. Vikatan channel pls convey this information do this exhibition in Chennai also... People interest very on this things..

  • @VinothPadaiyaatchi
    @VinothPadaiyaatchi2 жыл бұрын

    தமிழ்த்தேசியத் தலைவர்_ஈழத்து கரிகாலன்_முப்படை கட்டிய மாவீரன்_மேதகு "வேலுப்பிள்ளை பிரபாகரன்" வாழ்க... தமிழீழ விடுதலைப்புலிகள் வாழ்க...புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @hellojega
    @hellojega2 жыл бұрын

    விகடன் டிவி க்கு நன்றி

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Жыл бұрын

    அருமையான பதிவு

  • @Calshan180608
    @Calshan1806082 жыл бұрын

    நல்ல அருமையான தகவல்

  • @pandishanmugam2268
    @pandishanmugam22682 жыл бұрын

    இந்த மாதிரி ஆயுதங்கள்ளை காட்டி நம்மளை பயம் காட்டுவது போல் உள்ளது.

  • @venkateswararaok9019
    @venkateswararaok90192 жыл бұрын

    OFT performance is excellent. The product range on display are from primitive to advance weapons. Mr Sivakumar and team explained types and models of products of OFT. Jai Hind.

  • @p.v.p.v.murugan7957
    @p.v.p.v.murugan79572 жыл бұрын

    ஐயா 5000 அடி இருக்கட்டும், ஒரு 50 தூரம் எட்டக்க எடுத்து வைக்கிற மாதிரி ஏதேனும் கண்டு பிடிங்க. அகலப்படுத்தும் சாலைகளால் 500 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்ணீர் விடுகின்றன.. ..

  • @suryajohny9362
    @suryajohny93622 жыл бұрын

    Very knowledgeable video, tx bro👍🙏

  • @rajan7090
    @rajan70902 жыл бұрын

    Really we all proud to say this is in our south India makes in trichcy ,and thanks to this officer simply great explanation jaihind

  • @ksk3300
    @ksk33008 ай бұрын

    Very interesting. Excellent information. Thanks.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala78482 жыл бұрын

    Excellent work thambi congratulations God bless you 👏👏👏👏😄👍👌

  • @vijay9474
    @vijay94742 жыл бұрын

    Nicely explained

  • @RajaTamilan137
    @RajaTamilan1372 жыл бұрын

    துவக்குகளின் காதலன் எங்கள் உயிர் தலைவன் மேதகு வே.பிரபாகரன்.

  • @-Iniyan-forwardtalks-3814

    @-Iniyan-forwardtalks-3814

    Жыл бұрын

    வரலாறு துவங்கியதே ...துவக்கில் இருந்து தானே .... மேதகு

  • @selvanflower
    @selvanflower2 жыл бұрын

    Im surprised that he's not aware of the difference between revolver pistol n rifle... Overall he seems like an expert and I guess it's the camera...

  • @velmuruganpmurgan3925
    @velmuruganpmurgan39252 жыл бұрын

    விகடன் தொலைக்காட்சி அவர்களே நீங்கள் நடிகர் அவர்களுக்கு முக்கியம் கொடுப்பார்கள், இராணுவ வீரர்கள் அனைவரும் அறிந்ததே

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah2 жыл бұрын

    Pistol 🔫 never uses revolver mechanism. Pistol uses push (piston) mechanism uses magazine and revolver uses revolve (revolution/ revolution) mechanism.

  • @seralaadantharmarajah659

    @seralaadantharmarajah659

    2 жыл бұрын

    there are a lot of inaccuracies and contradictions in the explanations.

  • @sanjveensanjveen8803
    @sanjveensanjveen88032 жыл бұрын

    Useful video thanks bro

  • @vetrivelr891
    @vetrivelr8915 ай бұрын

    Vanthamatharam .love india

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran15382 жыл бұрын

    அப்போது நாகலாந்தில் போய் பறிபோன நிலப்பரப்பை மீட்கலாம் தானே????

  • @elumalai6178
    @elumalai61787 ай бұрын

    நன்றி

  • @ganesan3611
    @ganesan36112 жыл бұрын

    Super Video Sir 👍👍🙏🏼

  • @tradewar5567
    @tradewar55672 жыл бұрын

    Nice video bro 🙏🙏🙏idhu than first time life illa evalo gun pakura 👍👍

  • @venurajv5780
    @venurajv57802 жыл бұрын

    Naveen super speech,,,,

  • @suntech18
    @suntech182 жыл бұрын

    சிறப்பு

  • @valraj9713
    @valraj97132 жыл бұрын

    இவருக்கு முழுமையாக ஆயுதங்களை பற்றிய அறிவு இல்லை என்பது மட்டும் உண்மை

  • @venkatesan2649
    @venkatesan26492 жыл бұрын

    Super explanation

  • @kpperumalperumal2734
    @kpperumalperumal27342 жыл бұрын

    Superb sir 👌 🙏

  • @shankaran20
    @shankaran202 жыл бұрын

    The longest recorded confirmed kill was around 3.5km away. Do your research.

  • @ezhilarasukrishnasamy928

    @ezhilarasukrishnasamy928

    2 жыл бұрын

    யாருக்கு தெரியப்போகிறது சும்மா அடிச்சு விட வேண்டியதுதானே 😊

  • @AayudhamSeivom

    @AayudhamSeivom

    2 жыл бұрын

    Do watch our channel too going to make a video on AK203

  • @coolersclub8170

    @coolersclub8170

    2 жыл бұрын

    @@ezhilarasukrishnasamy928 Google panni paru Canadian sniper in iraq killed an isis

  • @PraveenKumar-zx1hc

    @PraveenKumar-zx1hc

    2 жыл бұрын

    True

  • @sureshks7459

    @sureshks7459

    2 жыл бұрын

    2.5 km confirm killed by Canadian army sniper, ivanga sollura gun MORTAR Ra irukkum, illa na navy la anti aircraft gun irukkum athu than

  • @aneeshvmangalam7757
    @aneeshvmangalam7757 Жыл бұрын

    Sirappu 👍👍💕💕❤️❤️❤️

  • @pasupathyp6792
    @pasupathyp6792 Жыл бұрын

    Thank you ❤

  • @user-lb2dk8kt1h
    @user-lb2dk8kt1h2 жыл бұрын

    அவரை முழுமையாக பேச விடுங்கள். 🤣🤣🤣

  • @krisea3807

    @krisea3807

    2 жыл бұрын

    குறுக்க குறுக்க பேசுவது இந்தியனின் பழக்கம்.

  • @srinivasaraghavan1874

    @srinivasaraghavan1874

    2 жыл бұрын

    fantastic performance

  • @valraj9713

    @valraj9713

    2 жыл бұрын

    @@krisea3807 😄😄😄😄😄👌👌👌👌👌

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs57862 жыл бұрын

    சூப்பர்

  • @ramt4643
    @ramt46432 жыл бұрын

    Kudos ❗Central Government of India 🇮🇳 👏 👍 👌 💐

  • @anbarasanshanmugam5447

    @anbarasanshanmugam5447

    2 жыл бұрын

    தமிழ் நாடு .திருச்சி

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww7 ай бұрын

    Good initiative by Central Government of India ❤❤❤❤

  • @onnumella
    @onnumella2 жыл бұрын

    Super explain super

  • @algerryaruljothi8735
    @algerryaruljothi87352 жыл бұрын

    Well Explained

  • @blackmamba3427
    @blackmamba34272 жыл бұрын

    Awesome video

  • @pratheepkumar4463
    @pratheepkumar44632 жыл бұрын

    Super news. We missed touch & feel

  • @arivusambu3894
    @arivusambu38942 жыл бұрын

    Super bro...✌

  • @subrann3191
    @subrann31917 ай бұрын

    Very good

  • @panchanathans4850
    @panchanathans48502 жыл бұрын

    Very interesting video

  • @noticeboard3697
    @noticeboard36972 жыл бұрын

    Super Video 👍

  • @kothandapanidorairaj5851
    @kothandapanidorairaj58512 жыл бұрын

    Best Wishes for the success of the Excibition. Very nice presentation by Mr. Sivakumar and Vinish Babu. Wishing you all.

  • @kumarmuthusamy2064
    @kumarmuthusamy20642 жыл бұрын

    Jaihind 🇮🇳🇮🇳🇮🇳

  • @Fastlaneroute
    @Fastlaneroute7 ай бұрын

    Good initiatives from the government

  • @arunappu9692
    @arunappu9692 Жыл бұрын

    Nice video..❤

  • @cksarravanaprabhu641
    @cksarravanaprabhu6412 жыл бұрын

    Super 👍🏻

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r78182 жыл бұрын

    Amazing, Jai hind

Келесі